Categories
சினிமா தமிழ் சினிமா

தனலட்சுமி குறும்படம் போடவா: போடுங்க சார்…. என்ன நடக்கும்…? கமல் அதிரடி…!!!!

பிக் பாஸ் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போட்டியாளர்கள் கடும் சண்டையுடன் விளையாட்டை விளையாடி வருகின்றனர். இதில்  சில தினங்களுக்கு முன்பு பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்த பொம்மை விளையாட்டில் அசீம் தன்னை தள்ளிவிட்டதாக கதறி அழுதார் தனலட்சுமி. இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. சனி, ஞாயிறுகளில் பிக் பாஸில் தோன்றும் கமல், முக்கிய விஷயங்கள் குறித்து பேசுவார். இந்நிலையில், பொம்மை விளையாட்டில் நடந்தது குறித்து குறும்படம் போடவா என்று தனலட்சுமியிடம் கமல் கேட்க, […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

“காலங்களில் அவள் வசந்தம்”… படம் எப்படி இருக்கு..? திரை விமர்சனம் இதோ…‌!!!!

காலங்களில் அவள் வசந்தம் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். நம்ம ஹீரோ கௌஷிக் ஐடி கம்பெனியில் வேலை செய்கின்றார். இவரின் குடும்பம் உயர்நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குடும்பமாகும். வீட்டிற்கு செல்ல பிள்ளையான நம்ம ஹீரோ திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர். காதல் என்பது திரைப்படங்களில் வருவதுதான். அது மாதிரியான ஒரு வாழ்க்கையை தானும் வாழ வேண்டும் என நினைத்து ஒரு பெண்ணை எப்படி காதலிக்க வேண்டும் என்பதை எழுதி வைத்து சில பெண்களை காதலிக்கின்றார். ஆனால் அந்த காதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிகினியில் தீபாவளி கொண்டாடிய இலியானா… “இந்த தீபாவளி சிறந்த ஒளியால் என்னை சூழ்ந்தது”… இணையத்தில் பதிவு….!!!!

நடிகை இலியானா தீபாவளி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘கேடி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. இதை தொடர்ந்து இவர் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘நண்பன்’ திரைபடத்தில் நடித்ததன் மூலம் பிரபல நடிகையானார்.அதன்பின் தமிழில் படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த இலியானா தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை இலியானா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

 பிரபல தமிழ் இசையமைப்பாளர் மரணம்…. சோகத்தில் தமிழ் திரையுலகம்…!!!

இளம் இசையமைப்பாளர் ரகுராம் இன்று சென்னையில் உயிரிழந்த செய்தி தமிழ் திரைத்துறையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தைராய்டுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 2011ஆம் ஆண்டு ரீவைண்ட், ஆசை படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், 2017ல் வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படத்தின் மூலம் ஹிட் பாடல்களை கொடுத்தார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“குடும்பத்துடன் டைம் ஸ்பெண்டு பண்ணும் தனுஷ்”…. புகைப்படம் இணையத்தில் வைரல்….!!!!

நடிகர் தனுஷ் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகின்றார். தமிழ் சினிமா உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூலை குவித்தது. இந்த நிலையில் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பானது தென்காசியில் நடந்து அண்மையில் நிறைவு பெற்றது. அடுத்த 30 நாட்களுக்கு மேல் தென்காசியில் அதிக மழை பெய்ய வாய்ப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பல விருதுகளை பெற்றுத் தந்த இயக்குனர்”…. பிரபல நடிகர் கார் பரிசளிப்பு….!!!!

பல விருதுகளை பெற்றுத்தந்த இயக்குனருக்கு நடிகர் உன்னி முகுந்தன் கார் பரிசளித்துள்ளார். மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் உன்னி முகுந்தன். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான சீடன் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் தெலுங்கில் பாகமதி திரைப்படத்தில் நடித்திருக்கின்றார் தற்போது சமந்தா நடிப்பில் வெளியாக இருக்கும் யசோதா திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இவர் கதாநாயகனாக நடித்து தயாரித்த மேமப்படியான் திரைப்படம் இந்த வருடம் வெளியானது. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் விஷ்ணு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதுதான் சமந்தாவை பாதித்த நோயா…? நோயை குணப்படுத்த முடியாது…. வெளியான தகவல்…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது யசோதா திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த செய்தியை இணையவாசிகள் அனைவரும் பகிர்ந்து விரைந்து குணமாக வேண்டுமென தேசிய அளவில் #SamanthaRuthPrabhu எனும் ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சமந்தாவுக்கு ஏற்பட்டுள்ள மயோசிடிஸ் நோயால் ஏற்படும் பாதிப்பு குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்கள் கூறுகையில், சத்துக்குறைபாடு, தொற்று ஏற்படுதல் காரணங்களால் மயோசிடிஸ் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“மம்முட்டி நடிக்கும் புதிய திரைப்படம்”…. படப்பிடிப்பில் இணைந்த ஜோ…!!!!!

மம்முட்டியுடன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஜோதிகா இணைந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா முன்னணி நடிகரான சூர்யாவை சென்ற 2006 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா சென்ற 2015 ஆம் வருடம் 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் உடன்பிறப்பே. இந்த நிலையில் தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. சொகுசு வீடு… தங்க-வைர நகைகள்…. பூர்ணாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்….!!!!!

தமிழில் பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, அருள் நிதியுடன் தகராறு, சசிகுமாரின் கொடிவீரன் மற்றும் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, காப்பான், சவரக்கத்தி ஆகிய படங்களில் நடித்துள்ள பூர்ணா, சில நாட்களுக்கு முன் துபாய் தொழிலதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நடிகர்-நடிகைகள் பல பேரும் சமூகவலைத்தளத்தில் வாழ்த்து கூறினர். இப்போது அவர் கணவர் உடன் துபாயில் குடியேறி இருக்கிறார். இந்த நிலையில் பூர்ணாவுக்கு அவரது கணவர் விலையுயர்ந்த பொருட்களை திருமண […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜப்பானில் RRR படத்துடன் மோதும் தளபதியின் மாஸ்டர்”…. வேற லெவல் அப்டேட்டால் குஷியில் ரசிகாஸ்….!!!!!

ஜப்பான் மொழியில் இயக்குனர் ராஜமௌலியின் பிரம்மாண்டமான திரைப்படத்திற்கு போட்டியாக நடிகர் விஜய்யின் “மாஸ்டர்” திரைப்படம் வெளியாகயுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  நடிகர்  விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “மாஸ்டர்”. இந்த திரைப்படம் பிரமாண்டமாக உள்ளது. “மாஸ்டர்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த  திரைப்படத்தில்  விஜய் சேதுபதி வில்லனாக நடித்தது பெரியளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. மேலும் இந்த திரைப்படம் நல்ல வசூல் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: சமந்தாவுக்கு திடீர் உடல்நல குறைவு…. அரிய வகை நோயால் பாதிப்பு…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடியதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். தற்போது இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் பல மொழி படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனிடையே சமீப காலமாக சமந்தாவிற்கு முகத்தில் ஒரு பிரச்சனை இருப்பதாகவும் அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள அவர் அமெரிக்கா சென்று திரும்பியதாகவும் ஒரு செய்தி இணையத்தில் உலா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மர்ம நபர்களின் தாக்குதல்”…. அமைச்சர் ரோஜாவின் கணவர் வீட்டில் இப்படி ஒரு சம்பவமா…..? பெரும் பரபரப்பு…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் ஆர்.கே செல்வமணி. இவர் புலன் விசாரணை மற்றும் கேப்டன் பிரபாகரன் போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் நடிகையும், ஆந்திர மாநிலத்தின் அமைச்சராக இருக்கும் ரோஜாவின் கணவரும் கூட. சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் ஆர்.கே. செல்வமணி வசித்து வருகிறார். இவர் தன்னுடைய காரை வீட்டில் விட்டுவிட்டு வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். அப்போது ஆட்டோவில் வந்த சில மர்ம நபர்கள் கல்லை எடுத்து காரின் கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரியல் ஹீரோவுக்கு ஹேப்பி பர்த்டே”…. தலைவரிடம் ஆசி வாங்கிய நடிகர் ராகவா….. ரசிகர்கள் வாழ்த்து….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ் நடிகர், இயக்குனர் மற்றும் நடன மாஸ்டர் என பன்முகத் திறமை கொண்டவர். அதோடு ஆதரவற்றவர்களுக்காக தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான காஞ்சனா திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது சந்திரமுகி 2, ருத்ரன், துர்கா மற்றும் அதிகாரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று தன்னுடைய 46-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! தளபதி விஜய் செய்த காரியம்…. நெகிழ்ந்து போன இலங்கை ரசிகர்….. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடித்த, சரத்குமார், பிரகாஷ் ராஜ், சாம், குஷ்பூ, மீனா மற்றும் சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதே நாளில் தல அஜித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காந்தாரா பாடலுக்கு தடை விதித்த நீதிமன்றம்…. யாரும் இனி ஒலிபரப்ப முடியாது…!!!

இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா என்ற கன்னட திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் டப் செய்து வெளியிட்டும் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.17 கோடி செலவில் தயாரான இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் இதுவரை ரூ.170 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனையை படைத்துள்ளது. கே.ஜி.எப் திரைப்படத்துக்கு பின் இந்திய அளவில் அதிகம் பேசப்படும் கன்னட படமாக காந்தாரா மாறியுள்ளது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ!.. நடிகர் அஸ்வினுக்கு என்ன ஆச்சு….? மேடையில் கண் கலங்கியதால் திடீர் பரபரப்பு…..!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி 2 வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் அஸ்வின் பிரபலமானார். இந்நிகழ்ச்சிக்கு முன்பு சிங்கிள் டிராக்குகள், குறும்படங்கள் நடித்து வந்த அஸ்வினுக்கு இந்நிகழ்ச்சிக்கு பிறகு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. அதுமட்டுமில்லாமல் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகிய ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் அஸ்வின் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் அஸ்வின் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் செம்பி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கோவை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“பிரபல இயக்குனர் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் காயத்ரி”… வெளியான பட அப்டேட்…!!!!

காயத்ரி நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. சினிமா உலகில் தற்போது பிரபல நடிகையாக வலம் வருகின்றார் காயத்ரி. இவர் நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. பல சர்வதேச விருதுகளையும் வென்றது. கமல், பகத் பாஸில், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு காயத்ரிக்கு கிடைத்தது. இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் மலையாளத்தில் காயத்ரி நடிப்பில் வெளியான “என்னா தான் கேஸ் கொடு” என்ற […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“திலீப்-தமன்னா நடிப்பில் உருவாகும் புதிய படம்”…. வெளியான டைட்டில் லுக் போஸ்டர்….!!!!

திலீப்-தமன்னா நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தமன்னா. இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களோடும் இணைந்து நடித்துள்ளார். தற்பொழுது இவருக்கு தெலுங்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்ததால் அதில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்த நிலையில் தமன்னா மலையாளத்தில் அறிமுகமாக உள்ளார். மேலும் அத்திரைப்படத்தில் அருண்கோபி இயக்க திலீப் ஹீரோவாக நடிக்க இருக்கின்றாராம். இத்திரைப்படத்தின் பூஜை அண்மையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு பெரிய படம் என்றாலே அது தான்”…. நடிகர் கமலஹாசன் ஓபன் டாக்…!!!!

சென்னையில் பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஸ்வின் குமார், தம்பி ராமையா நடித்துள்ள ‘செம்பி’ பட விழா நடைபெற்றது. இதில் நடிகர் கமலஹாசன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பலருக்கு கேமரா ஆன் பண்ணியவுடன் அழுகை, சிரிப்பு எதுவும் வராது. நடிப்பு வாய்ப்பு தேடும் காலத்தில் என்னையே பலர் திட்டுகிறார்கள். 16 வயதினிலே படத்தில் என்ன சார் கோவணம் எல்லாம் கட்டிக்கிட்டு என்று சொன்னார்கள். ஆனால் இப்போது அந்த படத்தை கொண்டாடும்கிறார்கள். அதைக் கேட்க சந்தோஷமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு செம! … ரிலீசுக்கு முன்பே துணிவு படம் செய்த சம்பவம்…. ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாத துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் 1987 ஆம் ஆண்டு பஞ்ச கதாபாத்திரங்களிகி கொள்ளை அடிப்படியாக வைத்து உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ! வெளியான ஒரே வாரத்தில்… “எஸ்.கே-வின் பிரின்ஸ் படத்திற்கு ஏற்பட்ட நிலைமை”….!!!!!

சென்ற வாரம் திரையரங்கில் வெளியான சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் ரசிகர்களிடையே விமர்சனத்தையே பெற்றுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் பிரின்ஸ் படம் தீபாவளியையொட்டி சென்ற அக்டோபர் 21 தேதி வெளியானது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது. படத்தில் சுவாரஸ்யம் இல்லை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார் கண்ணாடி உடைப்பு…. ஆர்.கே செல்வமணியின் வீட்டில் பெரும் பதற்றம்….!!!!

சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல இயக்குனரும் நடிகை ரோஜாவின் கணவருமான ஆர்.கே. செல்வமணியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், முன்பகை காரணமாக இச்சம்பவம் நடந்ததா? அல்லது குடிபோதையில் யாராவது கார் கண்ணாடியை உடைத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு!…. கதிரின் “யூகி” படம்…. ரசிகர்களுக்கு வெளியான மாஸ் அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் ஜாப் ஹரிஷ் இயக்கத்தில் நடிகர் கதிர் மற்றும் ஆனந்தின் நடித்துள்ள திரைப்படம் யூகி. இந்த படத்தில் நடராஜன் சுப்பிரமணியன், நரேன், பவித்ரா லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரில்லர் வகை படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு புஷ்ப ராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஞ்சின் ராஜ் இசை அமைத்துள்ளார். ஜோமின் படத்தொகுப்பு செய்கிறார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட இரு மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்….. திடீரென குட் நியூஸ் சொன்ன ரவீந்தர்-மகாலட்சுமி…. வைரல் வீடியோ….!!!!

தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது சின்னத்திரை நடிகையாக வளம் வருபவர் மகாலட்சுமி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தான் சோசியல் மீடியாவில் ஹார்ட் பீட்டாக இருந்தது. மகாலட்சுமிக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளார். இந்த புதுமணன் தம்பதியினர் ஜோடியாக youtube சேனல்களுக்கு பேட்டியளித்து வந்தனர். அதன் பிறகு இவர்கள் தீபாவளி கொண்டாடிய வீடியோக்கள் இணையதளத்தில் வைரலானது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதியினர் புதிய MG […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸு மரணம்…! “தலைவரின் ஆட்டம் ஆரம்பம்”…. உற்சாகத்தில் ரசிகாஸ்….!!!!!

ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி, லைக்கா நிறுவன தயாரிப்பில் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் ரஜினி. இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தற்போது படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. அண்மையில் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே ரஜினியின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: கண்ணீர் விட்டு அழும் ஜனனி…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளரான ஜனனி இப்போது பிக் பாஸ் 6ஆம் சீசனுக்கு போட்டியாளராக வந்துள்ளார். அவர் 2ஆம் வாரத்திலேயே கேப்டன் போட்டியில் பங்கேற்கும் அளவிற்கு சிறப்பாகவே விளையாடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று ஜனனி கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார். இவர் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்கில் ஜெயிக்கவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் அவருடன் எப்போதும் பேசும் போட்டியாளர்கள்கூட அவருக்கு எதிராகவே செயல்படுகின்றனர். அதாவது, “எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் இங்கே தனியாக இருப்பது போன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசோக் செல்வனின் “நித்தம் ஒரு வானம்”…. இன்று காத்திருக்கும்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!!

படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் அசோக்செல்வன் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் “நித்தம் ஒரு வானம்”. வியாகாம் ஸ்டூடியோஸ் தயாரித்து இருக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு வித்து அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜசேகர் உள்ளிட்டோர் கதாநாயகியாக நடித்துள்ளனர். இப்படம் தமிழ், மலையாளம் என 2 மொழிகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ்-6…. இந்த வாரம் வீட்டிலிருந்து வெளியேறுபவர் யார்?…. லீக்காகும் தகவல்

கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வெற்றிகரமாக பிக்பாஸ் 6-வது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் முதல் 2 வாரங்கள் முடிந்து விட்டது. இதற்கிடையில் மக்கள் மிகவும் நம்பிய ஜி.பி.முத்து அவராகவே வந்து வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறினார். மேலும் முதல் போட்டியாளராக சாந்தி வீட்டிலிருந்து வெளியேறினார். இந்த வாரத்துக்கான நாமினேஷன் லிஸ்டில் மக்கள் விரும்பிய சில போட்டியாளர்கள் இருக்கின்றனர். இதிலிருந்து யார் வெளியேறுவார் என்பது தெரியவில்லை. எனினும் ஓட்டிங் விபரம் ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓ!… இதுதான் உண்மையா….? கல்யாணமாகாமல் கர்ப்பம்…. நித்யா மேனன் போட்ட போஸ்ட்…. தீர்ந்தது குழப்பம்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யாமேனன். இவர் அனுமான் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு மலையாள சினிமாவில் ஹீரோயின் ஆக நடித்து வந்த நித்யா மேனன், தமிழில் வெப்பம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் நடித்த காஞ்சனா, மெர்சல் மற்றும் திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. பான் இந்தியா ஸ்டார் ஆக திகழும் நித்யா மேனன் தற்போது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அரசின் கௌரவம்”….. விருது வழங்க நடிகர் ரஜினிக்கு அழைப்பு….!!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் (42) கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இவருடைய மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய சமூகப்பணி மற்றும் கலைப்பணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருதை வழங்குவதாக முதல்வர் பசுவராஜ் பொம்மை அறிவித்தார். இந்த விருது நவம்பர் 1-ம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே….! அதற்காக தான் ராபர்ட் மாஸ்டரை யூஸ் பண்ணினேன்…. உண்மையை உடைத்த வனிதா….!!!!

பிக் பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி இல் தற்போது 19 பேர் இருக்கிறார்கள். ஜி பி முத்து தன்னுடைய மகனுக்காக வெளியேறியதையடுத்து சாந்தி மாஸ்டரும் மக்களால் வெளியேற்றப்பட்டார். இந்த போட்டியாளர்களில் ஒருவராக இருப்பவர் ராபர்ட் மாஸ்டர். இவர் வனிதாவோடு சில வருடங்கள் வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் குறித்து பல கருத்துக்களை வெளியிட்டு வரும் வ, இது பிக் பாஸ் வீடா? அல்லது பீச்சா? போட்டியாளர்கள் ஜோடி ஜோடியாக சுற்றுகிறார்கள். ராபர்ட் மாஸ்டரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன நடக்க போகுதோ…? ரச்சிதாவை இப்படி பாக்குறாரு ராபர்ட் மாஸ்டர்…. டிரெண்டாக்கும் நெட்டிசன்கள்….!!!

பிக் பாஸ் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போட்டியாளர்கள் கடும் சண்டையுடன் விளையாட்டை விளையாடி வருகின்றனர். இதில் வனிதாவோடு லிவ்விங் டு கெதரில் வாழ்ந்து வந்த ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவை கண்ணிமைக்காமல் பார்க்கும் வீடியோவை ரசிகர்கள் டிரண்டாக்கி வருகின்றனர். ரட்சிதா விக்ரமனுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவரை ராபர்ட் மாஸ்டர் பார்க்கும் பார்வையானது கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவுக்கு பின்னணி பாடல்கள் குரல்களை பதிவு செய்து இணையவாசிகள் வைரல் ஆக்கி வருகிறார்கள். ராபர்ட் மாஸ்டர் ஏற்கனவே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூத்தடிக்கிறாங்க”…. எனக்கு சுத்தமா பிடிக்கல…. நடிகர் மன்சூர் அலிகான் அதிரடி….!!!!

தமிழ் சினிமாவில்பிரபலமான வில்லன் நடிகராக வலம் வருபவர் மன்சூர் அலிகான். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது. கடந்த 9-ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், வைல்ட் கார்டு என்ட்ரியில்  மைனா நந்தினி  உள்ளே வந்தார். கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு! செம மாஸ்…. “PS-1” ஓடிடி ரிலீஸ்…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….. குஷியில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கல்கியின் புகழ் பெற்ற நாவலை மையமாக வைத்து‌ எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ரகுமான், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் உலக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடி தூள்”…. அடுத்தடுத்த படங்களில் கமிட்டான சூப்பர் ஸ்டார்….. லைகா நிறுவனம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்….!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்த படத்திற்குப் பிறகு ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினியின் 170-வது திரைப்படத்தை டான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த மனசு தான் கடவுள்”… உயிருக்கு போராடிய பெண்…. உதவிக்கரம் நீட்டிய பிரபல தயாரிப்பாளர்…. குவியும் பாராட்டு…‌!!!!!

சென்னையில் காவிரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் உறுப்பு இடை நார்திசை நுரையீரல் பாதிப்பு காரணமாக ஒரு பெண்மணி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பெண் கணவன் இல்லாமல் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு நுரையீரல் பாதிப்பு காரணமாக தழும்புகள் மற்றும் வடுக்கள் போன்றவைகள் ஏற்பட்டதால் 2 நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவரின் பெயர் தமிழ்நாடு உறுப்பு மாற்ற ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அந்த பெண்மணியின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சித்தார்த் – அதிதி ராவ் காதல்….? நீண்டநாள் கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி….. வெளியான ஃபோட்டோ….!!!

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ஹைதரி காதலிப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிவந்தன. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இருவரும் ஒரே காரில் வந்து இறங்கினார்கள். விழா நடைபெறும் இடத்திலும் ஒன்றாகவே அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்தனர். இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அதிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருவரும் நெருக்கமாக இருப்பது போல் இரு புகைப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீயும் பொம்மை நானும் பொம்மை”…? வெடிக்கும் பல பிரச்சனைகள்… என்ன நடக்கிறது பிக் பாஸ் வீட்டில்…?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசன் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி கோலாகலமாக தொடங்கியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் எபிசோட்டில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஜிபி முத்து தானாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார். இந்த நிலையில் இதில் தற்போது 19 நபர்கள் வீட்டிற்குள் இருக்கின்றனர் இதனை அடுத்து பிக் பாஸில் நீயும் பொம்மை நானும் பொம்மை எனும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கார்த்தி பட நடிகையை காதலிக்கும் நடிகர் சித்தார்த்”…. அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ….!!!!

பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆகியுள்ளார் சித்தார்த். இதற்கு முன்பு பல பெண்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது காற்று வெளியிடை பட நடிகை அதிதி ராவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து அதை கிட்டத்தட்ட உறுதி செய்யும் விதமாக அவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதிதி ராவுக்கு இன்று 36 ஆவது பிறந்தநாள் என்பதினால் அவருக்கு வாழ்த்து சொன்ன […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. ”துணிவு” படம் குறித்து வெளியான அசத்தல் அப்டேட்…. என்னன்னு தெரியுமா….?

‘துணிவு’ படம் குறித்த அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘வலிமை’. இந்த படத்திற்கு பிறகு இவர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சமுத்திரகனி முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அதுக்காக உண்மையான கணவன்-மனைவி ஆகிவிட முடியுமா”…. காதல் குறித்த செய்திக்கு பிரபல நடிகை விளக்கம்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடித்துள்ள லத்தி திரைப்படம் டிசம்பர் மாதத்தில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஷால் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்தில் ரிது வர்மா ஹீரோயினாக நடிக்க, எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொங்கலுக்கு களமிறங்கும் துணிவு”….. வெளியான படத்தின் முக்கிய அப்டேட்….!!!!!

துணிவு திரைப்படத்தின் டப்பிங் பணிகளை இயக்குனர் வினோத் தொடங்கி வைத்துள்ளார். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியபடி உள்ளார்கள். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது என்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோ!… ரூ. 9 லட்சத்துக்கு கம்மலா…. கலக்கும் “பாண்டியன் ஸ்டோர்” சீரியல் நடிகை…. வைரலாகும் கிளிக்ஸ்….!!!!

வெள்ளிதிரையை போன்று  சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன் மிகவும் பிரபலமாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி சின்னத்திரை நடிகர்கள் பொருளாதாரஅளவிலும் நல்ல வளர்ச்சி அடைந்து வருகின்றனர். ஒரு சீரியலில் கமிட்டாகி அந்த சீரியல் ஹிட்டானாலே வீடு, கார் என செட்டில் ஆகி விடுகின்றனர். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிகை  ஹேமா மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தற்போது ஒரு வைர கம்மலை வாங்கியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பேட்டைகாளி – வாடிவாசல்…. ஒரே மாதிரி கதையா…? விளக்கமளித்த வெற்றிமாறன்…!!!!!

தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் வெற்றிமாறன். இவர் தற்போது லாக்கப் நாவலை விசாரணை என்ற பெயரிலும் பூமணி எழுதிய வெட்கை நாவலை அசுரன் என்ற பெயரிலும் திரைப்படமாக எடுத்திருக்கின்றார். தற்போது இவர் வாடிவாசல் நாவலை அதே பேரில் இயக்க இருக்கின்றார். இத்திரைப்படத்தை தாணு தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். மேலும் இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கின்றார். ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள ஜல்லிக்கட்டை மையப்படுத்தி பேட்டைகாளி தயாரித்திருக்கின்ற வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்தையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிறையிலிருந்து வெளியே வரும் சின்னத்திரை நடிகர் அர்ணவ்…. வெளியான தகவல்….!!!!

சின்னத்திரை நடிகை திவ்யா தன்னுடைய கணவர் ஆர்னவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் கரு எந்த நேரத்திலும் கலையலாம் என்றும் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனவே அர்ணவ்வ் மீது காவல்துறையினர் கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து நடிகர் அர்ணவ்வை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிறையில் இருந்த அவர் தனக்கு ஜாமீன் வேண்டும் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! ஒரே நாளில் மூன்று திரைப்படங்கள் ரிலீஸா…. அடுத்து வரும் காலங்களில் கடும் போட்டி….!!!

ஒரே நாளில் மூன்று திரைப்படங்கள் ரிலீஸ்.  தீபாவளிக்கு பின் எப்போதுமே படங்கள் வெளியிட்டில் ஒரு தேக்கம் ஏற்படும். குறிப்பாக மழைக்காலம் என்பதால் அதிகமான படங்கள் வெளியாகாது. அதற்குப் பிறகு கிறிஸ்துமஸ் விடுமுறைகள்தான் திரைப்படங்களை வெளியிட பலரும் முன் வருவார்கள். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் திரைப்படங்களின் வெளியீட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது. கிடைக்கும் இடைவெளியில் தங்களது படங்களை வெளியிட்டு விட தயாரிப்பாளர்கள் முயற்சித்து வருகின்றார்கள். கடந்த வாரம் தீபாவளியை முன்னிட்டு “சர்தார் மற்றும்  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ”ஜெயிலர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனையடுத்து,  ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் 2 புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு படங்களையும் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணத்திற்கு முன்பே பிரபல தமிழ் நடிகை கர்ப்பம்….? இப்படி ஒரு போட்டோ…. குழப்பத்தில் ரசிகர்கள்….!!!!

நடிகை பார்வதி மேனன் மலையாளத்தில் 2006 ஆம் வருடம் அவுட் ஆப் சிலபஸ் என்ற படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார். பிறகு 2008 ஆம் ஆண்டு வெளியான பூ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு மரியான் திரைப்படத்திலும் நடித்தார். பூ திரைப்படத்திற்காக தமிழில் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் பெற்றுள்ளார். இந்த நிலையில் நடிகை பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கர்ப்பம் குறித்து பிரக்னன்சி கிட் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். அவருக்கு, திரைப்பிரபலங்கள், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS பிடிக்கவில்லையா….? டிவியை மாற்றுங்க…. குறை சொல்லாதீங்க…. மன்சூர் அலிகான்…!!!!

பிக் பாஸ் ஆறாவது சீசன் நிகழ்ச்சியிலிருந்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜி பி முத்து தனது சொந்த காரணத்தின் பெயரில் வீட்டை விட்டு வெளியேறினார். இவருக்கு பதிலாக மன்சூர் அலிகான் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது.  இந்த நிலையில் பிக்பாஸ்-6ல் கலந்து கொள்வதற்கு தன்னுடைய ஒருநாள் சம்பளத்தை கேட்டதாக நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தன்னை அழைத்தார்கள். அதற்கு ஒரு தொகை கேட்டேன். அதன்பின் அவர்களிடம் இருந்து எந்த ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே!… “PS-1” காட்சிகள்….. இணையத்தில் லீக்….. அதிர்ச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள்….!!!!

PS-1″ காட்சிகள் இணையத்தில் லீக்கானதால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதுவரை இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஓ. டி. டி. தளத்தில் இந்த படத்தின் எச்டி தரத்துடன் பைரசி வெளியாகிவிட்டது. […]

Categories

Tech |