Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! செம க்யூட்…. “SK” மகளுடன் செல்பி எடுத்து சூர்யா பட நடிகை…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் இதுவரை 45 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துணிவு படத்தின் “ப்ரோமோஷன் நிகழ்ச்சி”…. அஜித் பங்கேற்பாரா…?

அஜித் துணிவு திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்கபதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அண்மையில் தகவல் வெளியானது. இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது என்பது உறுதியான நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கொடுமையே!… தலைவர் வீட்டிலேயே கொசு தொல்லையா…? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது‌. இந்த படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் வெளியான காந்தாரா திரைப்படம் மற்றும் நடிகர் ரிஷப் செட்டியை பாராட்டியிருந்தார். இதனால் நடிகர் ரிஷப் செட்டி ரஜினியின் வீட்டுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய் சேதுபதி படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்”… ஏமாற்றத்தில் ரசிகர்கள்…!!!!!

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிக்கும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரினா கைப்உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் மேரி கிறிஸ்துமஸ். இத்திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், சஞ்சய் கம்பூர், தினு ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றார்கள். இத்திரைப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாக இருந்த நிலையில் தற்போது அடுத்த வருடம் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தற்போது டைகர் ஷெரிப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆரம்பமான துணிவு டப்பிங் பணி”…. வெளியான படத்தின் முக்கிய அப்டேட்…!!!!

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அண்மையில் தகவல் வெளியானது. இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது என்பது உறுதியான நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.  இந்த நிலையில் அதனை மஞ்சுவாரியார் உறுதிப்படுத்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பைக் ட்ரிப்பில் அஜித்”…. இணையத்தில் ட்ரெண்டாகும் பிக்ஸ்…!!!

தமிழ் சினிமா உலகில் உச்ச நடிகராக வலம் வருகின்றார் அஜித். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு நடந்து வருகின்றது. இத்திரைப்படம் விஜயின் வாரிசு திரைப்படத்துடன் பொங்கலுக்கு வெளியாகின்றது. இத்திரைப்படத்திற்கு பிறகு அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார். மேலும் அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கின்றார். இந்த நிலையில் அஜித் துணிவு படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு இமயமலை பகுதிக்கு மோட்டார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை ஹன்சிகாவுக்கு டிச.‌ 4-ம் தேதி திருமணம்….. மாப்பிள்ளை யார் தெரியுமா…..? அழகிய புகைப்படம் இதோ….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானார். அதன் பிறகு விஜய், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்த ஹன்சிகா மோத்வானி தெலுங்கு சினிமாவிலும் நடிக்கிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான மகா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை ஹன்சிகாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg boss: உலகநாயகனிடமே திமிரா….? ஆயிஷாவின் பேச்சால் கொந்தளித்த ரசிகர்கள்….. எலிமினேஷன் கன்ஃபார்ம்?….!!!!!

பிக் பாஸ் 6 வீட்டிலிருந்து இந்த வாரம் ஆயிஷாவை வெளியேற்ற பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 – ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜி.பி.முத்து, சாந்தி மற்றும் அசல் கோலார் எலிமினேட் செய்து வெளியேற்றப்பட்டனர். இந்த வாரம் ஆயிஷாவே எலிமினேட் செய்ய நாமிடேட் செய்துள்ளார்கள். இதனை அடுத்து மூச்சு திணறல் ஏற்பட்ட ஆயிஷாவால் டாஸ்க் செய்ய மட்டும் முடியுமோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட உண்மைதாங்க….! நடிகையுடன் காதல் அறிவித்த பிரபல தமிழ் நடிகர்….!!!

நடிகை மஞ்சிமா மோகனுடனான தன்னுடைய காதலை கவுதம் கார்த்திக் அறிவித்துள்ளார். 2019ல் வெளியான தேவராட்டம் திரைப்படத்தில் இருவரும் ஒன்றாக நடித்தனர். அப்போதிருந்து நெருக்கமாக பழகிவந்த இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. சமீபத்தில் கௌதம் கார்த்திக் பிறந்த நாளுக்கு நடிகை மஞ்சிமா மோகன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மை “my favorite human” என குறிப்பிட்டு காதல் குறியீட்டை பயன்படுத்த, அதற்கு கவுதமும் நன்றி “MY favorite human” என கூறி காதல் குறியீட்டை பயன்படுத்தினார். இருவரும் மாறி மாறி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திகட்ட திகட்ட காதலிப்போம்”…. இணையத்தை தெறிக்க விட்ட வேற லெவல் பாடல் வீடியோ…… செம வைரல்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வசந்த பாலன். இவர் வெயில், அங்காடித்தெரு, காவிய தலைவன் மற்றும் ஜெயில் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது அநீதி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கைதி மற்றும் மாஸ்டர் போன்ற திரைப்படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ் ஹீரோவாகவும், சார்பட்டா பரம்பரை படத்தில் நாயகியாக நடித்த துஷாரா விஜயன் ஹீரோயின் ஆகவும் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க, அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விறுவிறுப்பாக நடக்கும் சிம்பு பட சூட்டிங்”…. இணையத்தில் பிக்ஸ் ட்ரெண்டிங்…!!!!!

சிம்பு திரைப்படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகின்றது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீ விரைவில் குணமடைந்து திரும்புவாய்”….‌ கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சமந்தாவுக்கு ஆறுதல் சொன்ன நடிகை கீர்த்தி…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது அரிய வகை தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சமந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சமந்தா தான் கொடிய நோயினால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி கஷ்டப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா விரைவில் குணமடைய வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துணிவு ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கமாட்டாரா….? நடிகர் அஜித் திடீர் அறிக்கை…!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயின் ஆக நடிக்க, சமுத்திரகனி மற்றும் ஜான் கொக்கன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அண்மையில் வெளியான நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தினமும் குடித்துவிட்டு டார்ச்சர்”…. கருவை கலைத்து தற்கொலைக்கு தூண்டினார்….. பிரபல நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்…..!!!!!

பிரபலமான போஜ்புரி திரைப்பட நடிகராக வலம் வருபவர் பவன் சிங். இவருடைய மனைவி ஜோதி சிங். இவர் தற்போது தன்னுடைய கணவர் பவன் சிங் மீது பரபரப்பு புகார் ஒன்றினை கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, எனக்கு கடந்த 2018-ம் ஆண்டு பவன் சிங்குடன் திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு திருமணம் நடந்து சில நாட்களிலேயே என்னுடைய கணவரின் தாயார் பிரதீமா சிங், மற்றும் அவரின் சகோதரி ஆகியோர் என்னுடைய தோற்றம் குறித்து கேலி செய்தனர். அதன் பிறகு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அந்த இடத்தை தொட சொன்னார்”…. பிரபல இயக்குனர் மீது பாலியல் புகார்….. கதறி அழுது உதவி கேட்கும் நடிகை….!!!!!

பிரபலமான பாலிவுட் இயக்குனர் சஜித் கான். இவர் தற்போது சல்மான்கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இயக்குனர் சஜித் கான் மீது பல நடிகைகள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். அதோடு சஜித் கான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஷெர்லின் சோப்ரா சஜித் கான் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சஜித் கானின் வெளியேற்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும்….. பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை பண்ணுங்க…. வலுக்கும் எதிர்ப்பு….!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று தேசிய முன்னேற்ற கழகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தேசிய முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஜி. ஜி சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடிய வருகிறார்கள். இதில் நேற்று வெளியேறிய அசல் கோளாறு குவின்ஸியின் கையைப் பிடித்துக் கொண்டு செய்த செயலால் வீடியோவில் சிக்கினார். அதுமட்டுமின்றி மைனா நந்தினி, ஜனனி ஆகியோரையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! செம…. தளபதியின் பாடலுக்கு ரசிகர்களுடன் நடனமாடிய கீர்த்தி…. வைரலாகும் வேற லெவல் வீடியோ….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த மற்றும் சாணிக்காயிதம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் மகேஷ்பாபுவுடன் சேர்ந்து நடித்த சர்க்காரு வாரி பாட்டா திரைப்படமும் சூப்பர் ஹிட் ஆனது. ‌ இவர் தற்போது தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து மாமன்னன் மற்றும் தெலுங்கில் நானியுடன் இணைந்து தசரா போன்ற திரைப் படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: அசீம் மீது ஜனனிக்கு புதிய பாசம்…. கமல் சார் திட்டுனவுடனே என்ன கோவம் வருது…. ரசிகர்கள் கேள்வி…..!!!!!

பிக் பாஸ் தொகுப்பாளரான      கமல் ஹாசன் அசீமை திட்டினால் ஜனனிக்கு என்ன பிரச்சனை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 – ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அசீம் சகப் போட்டியாளரான ஆயிஷாவை போடி என்று திட்டியுள்ளார். பின்னர் டால் ஹவுஸ் வாசலில் தனலட்சுமியை தள்ளிவிட்டு போடி என்று திட்டியுள்ளார். இதனை அடுத்து திருநங்கையான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே…! நடிகை நித்யா மேனன் கர்ப்பத்திற்கு யார் காரணம் தெரியுமா….? வெளியான முக்கிய தகவல்…!!!

நடிகை நித்யா மேனன் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை உணர்த்தும் விதமாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்றை போட்டார். அதை பார்த்தவர்களோ திருமணமாகாத நித்தியா மேனன் கர்ப்பமா என்று பேச தொடங்கினர். இவர் மட்டுமல்ல மலையாள நடிகையான பார்வதி, பத்மபிரியா, அர்ச்சனா பத்மினி உள்ளிட்ட பலரும் நித்தியா மேனன் வெளியத்த வெளியிட்ட அதே கர்ப்பம் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். இந்நிலையில் நித்யா மேனனின் கர்ப்பத்திற்கு காரணம் இயக்குனர் அஞ்சலி மேனன் என்பது தெரிய வந்திருக்கிறது. அஞ்சலி மேனன் இயக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம…. “தளபதி 67” படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்?…. வெளியான மாஸ் தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, மீனா, சங்கீதா, பிரகாஷ் ராஜ், ஷாம், சரத்குமார் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் நடிகர் கல்யாண் குமார் மனைவி காலமானார்…. சோகத்தில் குடும்பத்தார்…!!!

தமிழ் ,தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றியவர் நடிகர் பரத் கல்யாண். இவரின் தந்தை மறைந்த பழம்பெரும் நடிகர் கல்யாண் குமார் ஆவார். பரத் கல்யாண் பிரியதர்ஷினி என்பவரை திருமணம் செய்து கொண்டு கொண்ட நிலையில் தொடர்ந்து சின்ன திரையில் நடித்து வந்தார். சின்னத்திரை மட்டுமின்றி யாக்கா, சிருங்காரம், பாட்டாளி, பார்த்த ஞாபகம், சுள்ளான் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும்,  பாரதி கண்ணம்மா, கனா காணும் காலங்கள்-2 உள்ளிட்ட சீரியல் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: இந்த வாரம் எவிக்‌ஷன் லிஸ்டில் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?….. இதோ நீங்களே பாருங்க…..!!!!!

பிக்பாஸ் சீசன்-6 சென்ற அக்டோபர் 9ம் தேதி துவங்கியது. மும்முரமாக நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அத்துடன் ஜி.பி. முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். நேற்று நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசல் வெளியேற்றப்பட்டார். இதனால் தற்போது 18 நபர்கள் வீட்டிற்குள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது 22-வது நாளை நெருங்கி இருக்கிறது. இந்த நிலையில் இன்று வெளியாகிய முதல் புரோமோவில் “ரொம்ப மேனிபுலேட் பன்றமாதிரி இருக்கு, அத்துமீறி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிர்ச்சி!… “பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகரின் மனைவி திடீர் மரணம்….. பெரும் சோகம்….!!!!!

பிரபலமான சீரியல் நடிகராக வலம் வருபவர் பரத் கல்யாண். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பிரியா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் இவரின் மனைவி பிரியா திடீரென இன்று இயற்கை எய்தினார். இவருக்கு வயது 43. கடந்த 3 மாதங்களாகவே சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த பிரியா அதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இவர் சிறிது காலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. கேரளாவில் அதிக வசூல் செய்த டாப் 3 தமிழ் படங்கள்…. இதோ முழு லிஸ்ட்….!!!

தமிழ் திரைப்படங்களுக்கு இப்போது உலக அளவில் பெரிய ரசிகர் கூட்டமே உருவாகி உள்ளது. தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து உலக அளவில் சூப்பர் ஹிட் அடித்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதன்படி சமீபத்தில் வெளியான விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் உலக அளவில் வரலாறு காணாத வசூலை செய்துள்ளது. இந்நிலையில் தமிழ் திரைப்படங்கள் எப்போதும் பெரிய வரவேற்பு பெற்று வரும் மாநிலம் என்றால் அது கேரளா தான். அதன்படி கேரளவில் வசூல் வேட்டை நடத்திய டாப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!… இத்தனை கோடியா…..? வசூல் வேட்டை நடத்தும் கார்த்தியின் “சர்தார்”…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தனிக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘சர்தார்’. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும் ராசி கண்ணா, ரெஜினா விஜயன், லைலா, யுகி சேது, முனீஸ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர் தயாரித்து உள்ள இப்படத்திற்கு ஜி.வி. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… நம்ம ‘தல’யா இது…. சூப்பர் போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை…. இணையத்தில் வைரல்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாத துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் 1987 ஆம் ஆண்டு பஞ்ச கதாபாத்திரங்களிகி கொள்ளை அடிப்படியாக வைத்து உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் வீட்டிலிருந்து…. அசல் கோலார் வெளியேற்றம்….. பாத்ரூமில் அழுது புலம்பிய சக போட்டியாளர்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் அசல் கோலார் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 – ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது.  ஏற்கனவே ஜி.பி.முத்து மற்றும் சாந்தி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் அசல் கோலார் நேற்று எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அசல் கோலார் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதை நிவாஷிணியால் தாங்கிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! வாரிசு நாயகியா இது…. இணையத்தை தெறிக்கவிடும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…. செம வைரல்….!!!!!

ராஷ்மிகா மந்தண்ணா புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தணா. இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த “கிரிக் பார்ட்டி” என்ற கன்னடரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து 2018 ஆம் ஆண்டில் “சலோ” என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அதே  ஆண்டில் இவர் நடித்து வெளிவந்த “கீதா கோவிந்தம்” […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வெண்பா கழுத்தில் தாலி கட்டுவாரா பாரதி”…. பரபரப்பான ப்ரோமோ…. உச்சகட்ட எதிர்பார்ப்பில் பாரதி கண்ணம்மா…..!!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் பாரதிகண்ணம்மாவும் ஒன்று. இந்த சீரியல் பல வருடமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் இன்னும் சில நாட்களில் முடிய போகிறது என்று கூறப்படுகிறது. அதன் கிளைமாக்ஸ் காட்சி தான் தற்போது பரபரப்பான உச்சகட்டத்தில் உள்ளது. அதன்படி வெண்பாவின் சூழ்ச்சி வலையில் சிக்கி உள்ள பாரதி வெண்பாவின் கழுத்தில் தாலி கட்டுவாரா? இல்லையா? என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான பாரதி கண்ணம்மா ப்ரோமோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ்: வெளியே சென்று உங்கள் நண்பர்களிடம் கேளுங்க!…. அசல் கோளாறை மறைமுகமாக சாடிய கமல்…..!!!!

பிக்பாஸ் 6-வது சீசனிலிருந்து அசல் கோளாறு நேற்று எலிமினேட் ஆகியிருக்கிறார். இறுதியில் அசீம் மற்றும் அசல் கோளாறு இரண்டு பேரும் மட்டும் எலிமினேஷன் லிஸ்டில் இருந்தனர். அப்போது யார் காப்பாற்றப்படுவார் என நினைகிறீங்க என்று கமல் கேட்டபோது பல பேரும் அசல் தான் உள்ளே இருப்பார் என்று கூறினார்கள். அதிலும் குறிப்பாக நிவாஷினி அசல் கண்டிப்பாக இங்க இருக்கனும் என்று கூறினார். இதற்கிடையில் என்னை எதற்காக இங்கே நிற்கவைத்தார்கள் என தெரியவில்லை என்று அசல் கோளாறு கூறினார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியா முழுக்க பல லொகேஷன்களில்…. விக்ரம் நடிக்கும் புது படம்…. லீக்கான தகவல்…..!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அடுத்து ரஞ்சித் இயக்கும் தங்கலான் எனும் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் படப் பிடிப்பு சென்ற 18ஆம் தேதி முதல் ஆந்திராவிலுள்ள கடப்பாவில் துவங்கியது. கோலார் தங்கவயல் பின்னணி கதைகள் உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்போது கடப்பாவில் இருந்து இடம்பெயர்ந்து மதுரையில் நடந்து வருகிறது. 2 வாரங்கள் மதுரையில் படப் பிடிப்பை நடத்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் VS அஜித் படங்கள்…. பொங்கலுக்கு ரிலீஸ்…. கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

2023 ஆம் வருடத்தின் முதல் பெரிய ரிலீசாக பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படங்கள் இருக்கப்போகிறது. அன்றையதினம் தமிழ் திரையுலகில் அதிக இளம் ரசிகர்களை தங்களது வசம் வைத்துள்ள விஜய், அஜித் போன்றோரது படங்கள் வெளியாகிறது. விஜய் நடிக்கும் வாரிசு, அஜித்தின் துணிவு போன்ற 2 திரைப்படங்களும் தமிழகத்தில் உள்ள அத்தனை தியேட்டர்களை ஆக்கிரமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவர்கள் 2 பேரின் படங்களும் கடைசியாக 2014 ஆம் ஆண்டு பொங்கலுக்கு நேரடியாக மோதியது. சென்ற 8 ஆண்டுகளில் இருவரது பிரபலம், இமேஜ், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேஜிஎப் சாதனையை முறியடிக்கும் காந்தாரா படம்?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உள்ளேயே கன்னட திரைப்படங்கள் தங்களது வியாபார எல்லையை வைத்திருந்தது. எனினும் கேஜிஎப் திரைப்படத்தின் பான் இந்திய வெற்றி, பிறகு கன்னட சினிமாவின் மீது மற்ற திரையுலகங்களின் பார்வையை திருப்பியது. இதையடுத்து வெளியாகிய கேஜிஎப் 2 படம் அதன் முதல் பாகத்தைவிட மிகப் பெரிய வெற்றியைப் பெற்று பாலிவுட்டில் வெளியாகும் படங்களுக்கு சவால்விடும் அளவுக்கு வசூலையும் குவித்தது. இந்நிலையில் சென்ற சில வாரங்களுக்கு முன் ரிஷப் ஷெட்டி இயக்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“குஷ்புவின் அம்மாவை பார்த்து இருக்கிறீர்களா…?” இதோ லேட்டஸ்ட் பிக்…!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. இவர் 90 காலகட்டத்தில் கனவு கன்னியாக இருந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவர் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் தற்போது திரைப்படங்கள் சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றார். இவர் தமிழில் நடித்து வந்த சீரியல் சென்ற சில வாரங்களுக்கு முன்பாக நிறைவடைந்த நிலையில் அடுத்ததாக திரைப்படங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதி விஜயின் Favourite FOOD”….. என்னென்ன தெரியுமா…..? சீக்ரெட் சொன்ன Mrs. சஞ்சீவ்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, குஷ்பூ, சங்கீதா, மீனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜயின் நெருங்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! கீர்த்தி சுரேஷா இது….. “புடவையில் வேற லெவல் போட்டோ ஷூட்”…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் அஜித், விஜய், விக்ரம், ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவிலும் கொடிகட்டி பறக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது நானியுடன் இணைந்து தசரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து மாமன்னன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சாணிக்காயிதம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாரிசு” திரைப்படத்தையும் ரிலீஸ் செய்யும் உதயநிதி?… ரெட் ஜெயண்ட் இயக்குகின்றதா…?

தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய் . இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மகளுடன் தனித்து பயணித்ததைவிட இன்பம் ஏதேனும் உண்டோ.?” புகைப்படத்தை பகிர்ந்து விமல் நெகிழ்ச்சி…!!!!

நடிகர் விமல் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் விமல். இவர் பசங்க, களவாணி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். ஆனால் இவரின் திரைப்படங்கள் தற்போது தோல்வியை சந்தித்து வருகின்றது. இந்த நிலையில் இவர் நடித்த விலங்கு வெப் சீரிஸ் இந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று விமலுக்கு பாராட்டுகளும் குவிந்தது. இந்த நிலையில் விமல் தனது மகள் ஆத்மீகாவுடன் விமானத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… முதலைக் கறியை ரசித்து ருசித்து சாப்பிடும் நீயா நானா கோபிநாத்….. வைரலாகும் வீடியோ…. ரசிகர்கள் ஷாக்….!!!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத்துக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவரை இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் பின் தொடர்கின்றனர். அதன் பிறகு நல்லதா நாலு விஷயம் சொல்வோம் என்ற தலைப்பில் சில அட்வைஸ் வீடியோக்களை கோபிநாத் வெளியிட்டு வருவார்‌. அதோடு தன்னுடைய பர்சனல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிடுவார். இந்நிலையில் கோபிநாத் தற்போது தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட.. நம்ம அஜித்தின் மச்சினிச்சியா இது…! இதோ தீபாவளி கிளிக்ஸ்….!!!!!

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் அஜித். இவர் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்த வருகின்றார். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அஜித் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது நடிகை ஷாலினி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள். ஷாலினி தங்கை ஷாமிலியும் பிரபல நடிகையாவார். இவர் அஞ்சலி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். இவர் வீரசிவாஜி திரைப்படத்திற்கு பின் சில ஆண்டுகளாக படத்தில் நடிக்காமல் இருக்கின்றார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நித்தம் ஒரு வானம்” படம்…. வெளியான டிரைலர்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

அறிமுகம் இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்கத்தில் அசோக்செல்வன் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “நித்தம் ஒரு வானம்”. இவற்றில் அபர்ணா பாலமுரளி, ரித்துவர்மா, சிவாத்மிகா ராஜசேகர் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். வியாகோம் ஸ்டூடியோஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்து உள்ளார். இத்திரைப்படம் மலையாளத்தில் “ஆகாசம்” எனும் தலைப்பில் உருவாகி இருக்கிறது. அண்மையில் வெளியாகிய இப்படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை சூர்யா தன் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கையில் ட்ரிப்ஸுடன் டப்பிங் பேசிய சமந்தா”…. சிரஞ்சீவி ஆறுதல்…!!!!

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இந்த நிலையில் சமந்தாவின் யசோதா பட டிரைலரை தமிழில் சூர்யாவும் தெலுங்கில் தேவரகொண்டாவும் கன்னடத்தில் ரஷ்கித் செட்டியும் மலையாளத்தில் துல்கர் சன்மானும் இந்தியில் வருண் தாவானும் வெளியிட்டுள்ளார்கள். இந்த நிலையில் சமந்தா மணிக்கட்டில் ட்ரிப்ஸ்களுடன் படுக்கையில் அமர்ந்திருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதில் அவருக்கு முன்னால் ஒரு மைக் இருக்கின்றது. அதில் சமந்தா தனது முகத்தை வெளிப்படுத்தா விட்டாலும் கைகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓ! இதுதான் காரணமா…? அசலின் லீலைகளால் கமலுக்கு வந்த அழுத்தம்…. எலிமினேஷன் பின்னணியில் அரசியல்?….!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் 21 போட்டியாளர்கள் இருந்த நிலையில் சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அதன் பிறகு ஜிபி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நிலையில், சமீபத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். பிக் பாஸ் வீட்டுக்குள் அசல் பெண்களிடம் அத்துமீறும் சம்பவங்கள் தொடர்ந்ததால் நெட்டிசன்கள் பலரும் இணையதளத்தில் கொந்தளித்தனர். அசல் குயின்சியை எப்போதும் பின் தொடர்ந்த நிலையில் அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் சமந்தாவை LOVE பண்ணிருக்கேன்”…. உண்மையை உடைத்த விஜய் தேவரகொண்டா….. வைரலாகும் பதிவு….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது யசோதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. யசோதா திரைப்படத்தை ஹரி ஹரீஷ் இயக்க, வரலட்சுமி சரத்குமார், சம்பத்ராஜ், மதுரிமா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கடந்த 27-ம் தேதி வெளியான டிரைலர் வீடியோவை 10 மில்லியனுக்கும் அதிகமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோ…! 9 லட்சத்தில் கம்மல்… இப்ப மூன்றடுக்கில் வீடு..! கலக்கும் பிரபல சீரியல் நடிகை…!!!!!

நடிகை ஹேமா ராஜ்குமார் மூன்றடுக்கு வீடு கட்டுகின்றார். வெள்ளிதிரையை போன்று  சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன் மிகவும் பிரபலமாகி வருகின்றார்கள். அதுமட்டுமல்லாமல் சின்னத்திரை நடிகர்கள் பொருளாதாரஅளவிலும் நல்ல வளர்ச்சி அடைந்து வருகின்றார்கள். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிகை  ஹேமா மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் அண்மையில் ஒரு வைர கம்மலை வாங்கினார். அதன்மதிப்பு சுமார் 9 லட்சம் ரூபாய் ஆகும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜப்பானில் ரிலீஸ்”… எந்த படம் தெரியுமா…????

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப்படுகின்றது. இந்திய திரைப்படங்களை ஜப்பானில் ஆர்வமுடன் பார்க்கின்றார்கள். ரஜினியின் முத்து திரைப்படத்திற்கு ஜப்பான் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால் பல திரைப்படங்கள் ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிட்டு வருகின்றார்கள். கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தையும் ஜப்பானில் வெளியிட்டார்கள். அண்மையில் ஆர் ஆர் திரைப்படம் ஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட்டது. இத்திரைப்படம் வெளிவந்த முதல் நாளே ஒரு கோடி வசூல் செய்தது. தற்போதும் ஓடிக்கொண்டு இருக்கின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராக்கெட் அனுப்ப தெரிந்த நமக்கு…. இது தெரியலையே….. இது அரசியல் இல்ல ஆண்டவரின் Advice….!!!

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாரத்தின் கடைசி நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் போட்டியாளர்களுக்கு சில அறிவுரைகளை வழங்குவார். அந்த வாரத்தில் எலிமினேஷன்களும் நடைபெறும். அதன்படி நேற்று அசல் கோளாறு வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் நேற்றைய BIGG BOSSல் துப்புரவு பணியாளர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார் நடிகர் கமல். வேற்று கிரகங்களுக்கு ராக்கெட்டை அனுப்ப தெரிந்த நமக்கு, சாக்கடையில் இறங்கி வேலை செய்யும் மனிதர்களுக்கு ஒரு மெஷினை செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததால் முக அழகே கெட்டு விட்டது…. வருத்தம் தெரிவித்த பிரபல நடிகையின் ரசிகர்கள்….!!!!

பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதால் முக அழகே இல்லாமல் போய்விடும்.  திரையுலகில் பல நடிகர், நடிகைகள்  தனது அழகினால் ரசிகர்களை மகிழ்விக்க விரும்பி பல அழகு சாதனை பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். அதாவது முக அழகை பராமரிப்பது, தோல் மற்றும் இளமையான தோற்றத்திற்காக அழகு சாதன பொருட்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஒரு சில நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற மருத்துவ சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி தோலின் சுருக்கங்களை மறைத்து மீண்டும் இளமையாக காட்சி தர […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தல அஜித் நடிக்கும் துணிவு பட டிரைலர்”….. வெளியான சூப்பர் தகவல்…. குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயின் ஆக நடிக்க, சமுத்திரகனி மற்றும் ஜான் கொக்கன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அண்மையில் வெளியான நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலிவுட்டில் அறிமுகமான “மங்காத்தா” பட நடிகர்…. எந்த படத்தில் தெரியுமா….? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

நடிகர் மஹத் ராகவேந்திரா நடிக்கும் “டபுள் எக்ஸ் எல்” இந்தி திரைப்படம் நவம்பர் 4-ஆம் தேதி வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் அஜித் குமார் நடித்த “மங்காத்தா” திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் மஹத் ராகவேந்திரா. இதனை அடுத்து நடிகர் விஜய் நடித்த “ஜில்லா”  திரைப்படத்தில்  முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இயக்குனர் சத்ரம் ரமணி இயக்கத்தில் நடிகர் மஹத் “டபுள் எக்ஸ் எல்” திரைப்படத்தில் […]

Categories

Tech |