Categories
சினிமா தமிழ் சினிமா

“என்ன ஆச்சு‌ நடிகர் பார்த்திபனுக்கு”…. ரசிகர்களிடம் திடீர் மன்னிப்பு…. வைரலாகும் பதிவு….!!!!

பார்த்திபன் சமூக வலைதளப்பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பவர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் நல்ல வெற்றியடைந்தது. இதனைத்தொடர்ந்து இவர் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ”இரவின் நிழல்”. திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் பலரின் பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தில் ரோபோ சங்கர், வரலட்சுமி சரத்குமார், சகாய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ப்ளீஸ் உங்க GOOGLE PAY நம்பரை அனுப்புங்க”…. எலான் மஸ்கை செமயா கலாய்த்த பிரபல தமிழ் நடிகர்…. வைரல் பதிவு….!!!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரராக திகழும் எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை ‌வாங்கினார். மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து முக்கிய அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கம் செய்வது போன்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில் ப்ளூ டிக் பயன்படுத்தும் பிரபலங்களுக்கு மாத கட்டணம் வசூலிக்கப்படும் என்று மஸ்க் அறிவித்தார். அதன்படி 8 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 640 மாத கட்டணமாக வசூலிக்கப்படும். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் மஸ்க்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரார்த்தனை செஞ்ச அனைவருக்கும் நன்றி”…. என்னோட மகள் இப்ப நல்லா இருக்கா….. நடிகை ரம்பா உருக்கம்….!!!!

நடிகை ரம்பா ரசிகர்களிடம் சொல்லித் தெரிவித்துள்ளார்.  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ரம்பா. ஆந்திர மாநிலம் விசயவாடாவைச் சேர்ந்தவர். இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் “உள்ளத்தை அள்ளி தா” என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். 90’ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்தார். இவருக்கென்று ரசிகர்கள் ஆர்மி உருவாக்கியுள்ளனர். ரஜினி, சரத்குமார், கமல், அஜித் மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடனும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தல, தளபதியை அடுத்து பொங்கலுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் நடிகர் சூர்யா”…. ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

பொங்கல் அன்று “சூரியா 42” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு. தைப்பொங்கல் என்றாலே இனிப்பான பொங்கல், மஞ்சள், கடிக்க கரும்பு மற்றும் திரைக்கு வந்த புது படங்கள். இந்த முறை எதிர்பார்ப்புகள் சற்று அதிகமாகவே இருக்கின்றது. தல நடிக்கும் “துணிவு” திரைப்படமும் மற்றும் தளபதி நடிக்கும் “வாரிசு” திரைப்படம் போட்டி போட்டுக் கொண்டு ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக திரையரங்குகளுக்கு வெளி வருகின்றன. இந்நிலையில் சூர்யா ரசிகர்களுக்கும் பொங்கல் விருந்தாக “சூர்யா 42” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எங்க கிட்டயேவா…! சார் உங்க Gpay நம்பர் குடுங்க…. எலான் மஸ்கிற்கு டுவீட் போட்ட நடிகர்….!!!

ட்விட்டரை வாங்கியபின் அதில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது அவர், ட்விட்டரில் ப்ளூடிக் பெற விரும்புபவர்கள் மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் 660) கட்ட வேண்டும். கட்டணம் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ட்விட்டர் தேடலில் உங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். நீளமான வீடியோ, ஆடியோ, விளம்பரங்களை அப்லோட் செய்யலாம் என கூறியுள்ளார். இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்கின் ‘கூகுள் பே’ நம்பரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. “காந்தாரா” ஓடிடியில் வெளியீடு… எப்போது தெரியுமா?…. வெளியான மாஸ் அறிவிப்பு…!!!!

கன்னட நடிகர் ரிஷிப் ஷெட்டி இயக்கிய நடித்துள்ள திரைப்படம் காந்தாரா. இந்த திரைப்படம் தொன்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படம் கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிடப் படக்குழு பணிகளை மேற்கொண்டது. அதன்படி தமிழ் ஹிந்தி தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரூ.16 கோடியில் தயாராக இந்த படம் கன்னடத்தில் மட்டும் ரூ.150 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“PS-1” திரிஷாவுக்கு கிடைத்த வெற்றி…. முடங்கிப் போன படங்கள் வெளியாகுமா….? எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. இவர் கடந்த பத்து ஆண்டுகளில் நம்பர் ஒன் நடிகைகள் லிஸ்டில் இல்லை. இருப்பினும் கமலஹாசன், ரஜினிகாந்த், அஜித், தனுஷ் ஆகியோர் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். விஜய் சேதுபதியுடன் நடித்த ’96’ படம் அவர் நம்பர் ஒன் கதாநாயகியாக இருந்த போது வாங்கிய பெயரை விடவும் நல்ல பேரை பெற்று தந்தது. சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் மிக அருமையாக நடித்திருந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ!…. “வலிமை” பட நாயகிக்கு காதல் பிரேக் அப்?…. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹூமா குரேஷி. இவர் தமிழில் ரஜினியுடன் சேர்ந்து காலா மற்றும் அஜித்தின் வலிமை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டில் டபுள் எக்ஸ் எல் என்ற திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார். இப்படத்தை ஹூமா குரேஷி மற்றும் முடாசர்‌ அசிஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது பிரிந்துள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசி வருகின்றனர். ஆனால் ஹூமா மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஈபில் டவர் முன் ப்ரோபோசல்” …. வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய நடிகை ஹன்சிகா….. குவியும் வாழ்த்து….!!!!!

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. அதன் பிறகு எங்கேயும் காதல், சிங்கம், வேலாயுதம், ரோமியோ ஜூலியட், மனிதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு சோகேல் என்பவருடன் இணைந்து ஒரு புதிய தொழிலை ஆரம்பித்தார். அதன்பின் சோகேல் மற்றும் ஹன்சிகாவுக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் சமீப காலமாகவே நடிகை ஹன்சிகாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. தெலுங்கானா கிராமத்தை தத்தெடுத்த பிரபல தயாரிப்பாளர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

திம்மாப்பூர் என்ற கிராமத்தை பாலிவுட் தயாரிப்பாளரான அபிஷேக் அகர்வால் தத்தெடுத்துள்ளார். பாலிவுட் தயாரிப்பாளரான அபிஷேக் அகர்வால் ஹிந்தியில் மிகப்பெரிய அளவில் “காஷ்மீர் பைல்ஸ்” மற்றும் தெலுங்கில் “கார்த்திகேயா-2” போன்ற வெற்றி படங்களை தயாரித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் திம்மபூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை தத்தெடுத்து அவர் நடத்தி வரும் சந்திரகலா அறக்கட்டளை மூலமாக தேவையான உதவிகளை செய்து வருகின்றார். தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் தந்தை தேஜ் நாராயணன் அவர்களின் 60வது பிறந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழில் அறிமுகமாகும் கன்னட இயக்குனர்…. எந்தப் படத்தில் தெரியுமா….? வெளியான தகவல்…!!!

கன்னட இயக்குனர் தயால் பத்மநாபன் இயக்கத்தில் “கொன்றால் பாவம்” என்ற படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.  கன்னட திரையுலகில் முன்னணி இயக்குனரான தயாள் பத்மநாபன் தனது இருபதாவது படத்தை தமிழில் இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்கின்றார். இவர் கன்னட மொழியில் 19 படங்களை வெற்றி படமாக இயக்கியுள்ளார். இவர் தமிழ்நாட்டிலுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்துள்ளார். இதனை அடுத்து நடிகை வரலட்சுமி சரத்குமாரை கதாநாயகியாக வைத்து “கொன்றால் பாவம்” என்ற தலைப்பில் படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படி பண்ணிட்டீங்க மாஸ்டர்…! சாதம் வடிக்கும் ரக்சிதா…. கையை வைத்து பாதுகாத்த ராபர்ட் மாஸ்டர்….. கலாய்க்கும் நெட்டிசன்கள்….!!!

கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வெற்றிகரமாக பிக்பாஸ் 6-வது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் முதல் 2 வாரங்கள் முடிந்து விட்டது. இதற்கிடையில் மக்கள் மிகவும் நம்பிய ஜி.பி.முத்து அவராகவே வந்து வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறினார். மேலும் முதல் போட்டியாளராக சாந்தி வீட்டிலிருந்து வெளியேறினார். அதன்பின் அசல் வெளியேறினார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதாவை சுற்றி சுற்றி வருவது அனைவருக்குமே தெரிந்த ஒன்று. தற்போது வீடியோ ஒன்றை ரசிகர்கள் வைரல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… யுவன் திடீரென்று எங்கே செல்கிறார்…? அதுவும் இப்படியொரு கெட்டப்பில்…. வைரலாகும் கிளிக்ஸ்….!!!!

தமிழ் சினிமாவில் அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. இவர் இளையராஜாவின் வாரிசு ஆவார். யுவன் சங்கர் ராஜா தற்போது முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். 150 படங்களுக்கு மேல் இசையமைத்து உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் இஸ்லாம் மதத்திற்கு மாறி தனது பெயரையும் மாற்றினார். ஏற்கனவே இரண்டு திருமணங்கள் முறிந்த நிலையில் ஜப்ரூன் நிஷா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தார். அதனை தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு பிசியாக இசை அமைத்து வருகிறார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“யசோதா” படம்: ஹாலிவுட் பயிற்சியாளருடன் சண்டை பயிற்சி செய்யும் நடிகை சமந்தா…. வைரல் வீடியோ….!!!!

ஹரி-ஹரீஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்திருக்கும் படம் யசோதா ஆகும். 5 மொழிகளில் தயாராகிய இத்திரைப்படத்தில் நடிகை சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத்ராஜ், மதுரிமா உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகை சமந்தா சிறப்பாக நடித்து இருப்பதாக படக்குழு விளம்பரப்படுத்தி வருகிறது. இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியான 2 தினங்களில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த படம் நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… ஆப்பிரிக்க பழங்குடியின மக்களுடன் பிரபல நடிகை…. வைரலாகும் அசத்தல் க்ளிக்ஸ்…!!!!

சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நட்சத்திரா. இவர் நடித்த குறும்படமானது சூப்பர் ஹிட் ஆன நிலையில் சீரியல்களின் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்து பிரபலமான நட்சத்திரா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரில் நாயகியாக நடித்த வருகிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய காதலன் ராகவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உன்ன செருப்பால அடிப்பேன்”…. கோபத்தில் வெடித்த ராபர்ட் மாஸ்டர்…. பரபரப்பான ப்ரோமோ வீடியோ வைரல்….!!!!

பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே தனலட்சுமி மற்றும் ஜிபி முத்துவுக்கு இடையே மோதல் தொடங்கியது. அதன் பின் சாந்தி, அசல் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜி.பி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். ஜி.பி முத்து நிகழ்ச்சியை விட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ஆயிஷாவுக்கு 2 கல்யாணம் ஆகிடுச்சி…. முன்னாள் கணவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு…!!

கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வெற்றிகரமாக பிக்பாஸ் 6-வது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் முதல் 2 வாரங்கள் முடிந்து விட்டது. இதற்கிடையில் மக்கள் மிகவும் நம்பிய ஜி.பி.முத்து அவராகவே வந்து வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறினார். மேலும் முதல் போட்டியாளராக சாந்தி வீட்டிலிருந்து வெளியேறினார். அதன்பின் அசல் வெளியேறினார். இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் குறித்து இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது அந்தவகையில் ஆயிஷா அவரது முன்னாள் கணவர் பிரபல யூடியூப் சேனலுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… நடிகை கீர்த்தி சுரேஷா இது…. ஹாட் உடையில் நாய்க்குட்டியுடன் செம கொஞ்சல்…. வைரலாகும் கிளிக்ஸ்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சாணி காகிதம் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக கீர்த்தி சுரேஷ் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சல்மான் கானுக்கு “Y” பிரிவு…. அக்ஷய் குமாருக்கு “X” பிரிவு… மும்பை போலீசாரின் அதிரடி ஆக்ஷன்….!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவர் தற்போது ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வாங்குகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் சல்மான் கான் மற்றும் அவருடைய தந்தை சலீம் கானுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த கடிதத்தை சல்மான் கான் காவல் நிலையத்தில் கொடுத்து புகார் கொடுத்திருந்தார். அதன் பிறகு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தன்னுடைய பாதுகாப்புக்காக துப்பாக்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! பிரபல மாஸ் ஹீரோ…. இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிக்க போறாரா….?

இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகரான கமல்ஹாசன். இவரின் நடிப்பு மாறுபட்ட வேடங்களை கொண்டதாக இருக்கும். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் “விக்ரம்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வருகின்றார். இந்த படப்பிடிப்பு முடிந்ததும். மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கப் போகின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இரவின் நிழல்” படத்தின்…. ஓடிடி வெளியீடு எப்போது தெரியுமா….? ஆர்வத்துடன் ரசிகர்கள்….!!!!

இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான “இரவின் நிழல்” திரைப்படத்தின்  ஓடிடி வெளியீடு.  இயக்குனர் பார்த்திபன் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளியான திரைப்படம் தான் “இரவின் நிழல்”.  இந்திய சினிமாவில் புதிய முயற்சியாக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான படைப்புகளை கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு முன்னால் பார்த்திபன் இயக்கத்தில் “ஒத்த செருப்பு” என்ற திரைப்படம் ரிலீஸானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்றது. இதேபோன்று “இரவின் நிழல்” திரைப்படமும் கடந்த சில மாதங்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிட் திரைப்படமான “புஷ்பா 2″…. சூட்டிங் தாமதம்…. காரணம் என்ன தெரியுமா….?

பான் இந்தியா அளவில் ஹிட்டான புஷ்பா 2 திரைப்படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் “புஷ்பா”. இந்த திரைப்படம் பான் இந்தியளவில் ஹிட்டானது. இந்தத் திரைப்படமானது ஹிந்தி, கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்று நல்ல வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த    “புஷ்பா 2”  திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பானது தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்… 2-வது முறையாக “கௌரவ டாக்டர் பட்டம்” பெற்ற பிரபல இசையமைப்பாளர்…. குவியும் வாழ்த்து….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வருபவர் டி இமான். இவர் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, சூர்யா, அஜித் விஜய் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் இசையமைத்து தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டார். இவருக்கு விசுவாசம் திரைப் படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு இமான் தற்போது காரி மற்றும் வள்ளி மயில் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் ரஜினி தனி விமான மூலம் பெங்களூரு பயணம்”…. இன்று விருது வழங்கும் விழாவில் பங்கேற்பு….!!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் (42) கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இவருடைய மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய சமூகப்பணி மற்றும் கலைப்பணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருதை வழங்குவதாக முதல்வர் பசுவராஜ் பொம்மை அறிவித்தார். இந்த விருது நவம்பர் 1-ம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்துக்களுடன் தொடர்புடையது காந்தாரா, பொன்னியின் செல்வன்”…. பிரபல நடிகை ஓபன் டாக்…!!!!!

காந்தாரா, பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து கங்கனா ரனாவத் பேசியுள்ளார். பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் கங்கனா ரணாவத். இவர் தற்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகின்றார். இந்த நிலையில் இந்தியா டுடே நிகழ்ச்சி ஒன்றை பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, இந்தியாவில் தற்போது ரிலீசாகும் திரைப்படங்கள் இந்திய தன்மை நிறைந்ததாக இருக்கின்றது. காந்தாரா திரைப்படத்தை நாம் எடுத்துக் கொண்டால், இத்திரைப்படம் மிக நுண்ணிய பக்தி மற்றும் ஆன்மீகத்துடன் தொடர்புடையதாக இருக்கின்றது. இது போலவே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாப்பாடே இறங்கல… “நான் சந்திரமுகியாக மாறுகிறேன்”…. அசலை நினைத்து கண்ணீர் மல்க புலம்பும் நிவாஷினி….!!!!

விஜய் டிவி டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9‌ ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் அமோகமாக வரவேற்பு பெற்ற போட்டியாளர் ஜி.பி.முத்து இருந்தார். ஆனால் இவர் இரண்டாவது வார முடிவில் பிக் பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார். அதன் பிறகு முதல் போட்டியாளராக மெட்டிஒலி சாந்தி எலிமினேட் ஆனார். அதனை தொடர்ந்து கடந்த வாரம் அசல் பிக் பாஸ் வீட்டை விட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே!… கர்ப்பமாக இருக்கும் நடிகை ஆலியாவுக்கு இப்படி ஒரு வியாதியா….? பயத்தில் தூங்க கூட முடியலையாம்….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆலியா பட். இவர் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது நடிகை ஆலியா பட் கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்தது. ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிரம்மாஸ்திரா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் நடிகை ஆலியா பட் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு சிறு வயது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை கியாரா அத்வானி, நடிகர் சித்தார்த் ஜோடிக்கு விரைவில் திருமணம்…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி. இவர் தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் எம்.எஸ் தோனி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார். இதேபோன்று சித்தார்த்தும் நடிகை க்யாராவை காதலிக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற காபி வித் கரன் நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா கலந்து கொண்டார்.  அவரிடம் கியாராவுடன் எப்போது திருமணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த பவர் ஸ்டாருக்கு கர்நாடகா ரத்னா விருது வழங்கும் விழா…. சூப்பர் ஸ்டார் இன்று பங்கேற்பு….!!!!

கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார் இவர் பவர் ஸ்டார், அப்பு என்று அழைக்கப்பட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இவரின் மரணம் திரை உலகையை துக்கத்தில் ஆழ்த்தியது. இவர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது, வறுமையில் உள்ளவர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவுவது என்று பல்வேறு சமூக பணிகளையும் மேற்கொண்டு வந்தார்.  தற்போது புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு பிறகு அவரது பெயரால் ஏகப்பட்ட நலத்திட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உலக கோப்பை கால்பந்து போட்டி…. நடிகர் மோகன்லால் உருவாக்கிய இசை ஆல்பம் வெளியீடு….!!!!

நடிகர் மோகன்லால் திரையுலகை தாண்டி தீவிரமான ஆர்வம் காட்டுவது எது எனில், அது கால்பந்து விளையாட்டுதான். இதற்கு முன்னதாக கேரள கால்பந்து அணி விளையாடும் போதெல்லாம் அதனை உற்சாகமாக புரமோட் செய்துவந்தார். இந்நிலையில் வருகிற நவம்பர் 20ஆம் தேதி கத்தாரில் பிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது தொடங்க உள்ளது. இதற்கென ஒரு இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கி வருகிறேன் என்று ஏற்கனவே மோகன்லால் கூறி இருந்தார். இப்போது அந்த வீடியோ பாடல் ஆல்பம் வெளியாகி இருக்கிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ரியோவின் புதிய படம்…. சிறப்பாக நடைபெற்ற பூஜை…. வைரலாகும் புகைப்படம்….!!!!

இயக்குனர் ஹரி ஹரன் ராம் இயக்கும் திரைப்படத்தில் ஹீரோவாக ரியோ நடிக்கவுள்ளார். அறிமுக இயக்குனரான ஹரி ஹரன் ராம் இயக்கம் திரைப்படத்தில் ஹீரோவாக ரியோ நடிக்கின்றார். இந்தத் திரைப்படத்தில் மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ஹீரோயினாக நடிக்கின்றனர். மேலும் ப்ரவீனா, அன்புதாசன், ஏகன், கெவின், சார்லி மற்றும் ஃபெல்சன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தை விஷன் சினிமா ஹவுஸ்ஸின் டாக்டர் டி. அருளானந்து தயாரித்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தின் பூஜை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓ!… இதுதான் காரணமா….? 3 வருடங்களுக்கு பின்….. இந்தியா திரும்பிய பிரபல பாலிவுட் நடிகை….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் தற்போது இட்ஸ் ஆல் கமிங் பேக் டூ மி என்ற ஆங்கிலப் படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழில் நடிகர் விஜய் நடித்த தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் பிரியங்கா சோப்ரா ஹீரோயின் ஆக அறிமுகமானார். அதன் பிறகு பாலிவுட் சென்ற பிரியங்காவுக்கு பட வாய்ப்புகள் குவியவே முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இவர் கடந்த 2000-ம் ஆண்டு மிஸ் வேர்ல்ட் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அங்கே முதலை கறி சாப்பிட்ட கோட் கோபிநாத்…. எப்படி இருந்துச்சாம் தெரியுமா….? ஷாக் ஆன ரசிகர்கள்….!!!

தொகுப்பாளர் கோபிநாத் விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் நல்லதா நாலு விஷயம் பேசுவோம் என்று கூறி மற்றவர்களுக்கு அட்வைஸ் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார். மேலும் அவருடைய பர்சனல் போட்டோக்கள், வீடியோக்களையும் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது கோபிநாத் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு முதலை கறியை வறுத்து விற்கும் கடையில் முதலை வறுவலை வாங்கி சாப்பிட்டுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நித்தம் ஒரு வானம்” படப்பிடிப்பின் போது…. அதிசிய நிகழ்வு நடந்தது…. பிரபல நடிகர் பேட்டி….!!!!

“நித்தம் ஒரு வானம்” திரைப்படமானது நவம்பர் மாதம் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அறிமுக இயக்குனரான ஆர் கார்த்திக் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் “நித்தம் ஒரு வானம்”. இந்தத் திரைப்படத்தில் சிவாத்மிகா ராஜசேகர், ரித்து வர்மா மற்றும் அபர்ணா பால முரளி போன்றவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை வியாகோம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளனர். இதனை அடுத்து இந்த திரைப்படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். மேலும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மூச்சுத்திணறல் என நடிக்கிறாரா ஆயிஷா? சக போட்டியாளர்கள் பேசுவதை கேளுங்க…. வீடியோ இதோ….!!!!

பிக் பாஸ் வீட்டில் ஆயிஷா உடம்பு சரியில்லாதது போல் நடிக்கின்றார் என்று  குற்றம் சாட்டியுள்ளனர்.  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 – ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஜீ தமிழில் சத்யா என்ற சீரியலில் ஹீரோயினியாக நடித்துள்ள ஆயிஷா பிக் பாஸ் சீசன்  6-ல் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அதற்காக அவருக்கு சிகிச்சையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாஸ் லுக்கில் தல அஜித்”….‌ சண்டைக் காட்சியில் பிரபல தயாரிப்பாளருடன் எடுத்த ஸ்டில்…. செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாத துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் வெளியிடாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. இத்தனை கோடி வசூலா?…. அதிரடி கலெக்ஷனில் சர்தார்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தனிக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘சர்தார்’. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும் ராசி கண்ணா, ரெஜினா விஜயன், லைலா, யுகி சேது, முனீஸ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர் தயாரித்து உள்ள இப்படத்திற்கு ஜி.வி. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: “வேண்டிக்கொள்ளுங்கள்” கார் விபத்தில் சிக்கினார் நடிகை ரம்பா….!!!!

குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து செல்லும்போது, நடிகை ரம்பாவின் கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் அவரும், அவரது மூத்த மகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பி இருக்கிறார்கள். இளையமகள் சாஷா படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செய்தியை அவரது ட்விட்டரில் பதிவிட்டு, ‘எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

இவ்வளவு கோடியா?…. தளபதி 67 படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் விற்பனை?…. வெளியான தகவல்….!!!!

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமான நடிகர் விஜய் இப்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து இருக்கிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார். ஒட்டுமொத்த திரை உலகமும் எதிர்பார்த்துவரும் தளபதி 67 படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அத்துடன் இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் பற்றி தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… செம க்யூட்…. பிரபல தயாரிப்பாளர் குழந்தையுடன் தளபதி எடுத்த போட்டோ…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனதுகென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகர் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. வாரிசு படத்தின் தயாரிப்பாளர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டி.என்.ஏ ரிசல்ட்… பாரதி-வெண்பா கல்யாணத்தில் ஏற்பட்ட சிக்கல்…. பரபரப்பான கதைகளத்தில் பாரதிகண்ணம்மா….!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ‘பாரதி கண்ணம்மா’வும் ஒன்று இந்த சீரியல் பல வருடமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பல வருடங்களாக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தா டிஎன்ஏ டெஸ்டிங் ரிசல்ட் வர உள்ளது. பாரதிகண்ணம்மா சீரியலில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரியதாக தற்சமயம் கதை ஒன்றும் இல்லை, பாரதி கண்ணம்மாவும் சேர்ந்தாலே போதும் சீரியல் முடிந்துவிடும். ஆனால் அது எப்ப தான் நடக்கும் என தெரியலை என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: நிவாஷினியை கட்டிப்பிடித்து…. அசல் கோளாறு சொன்ன சொல்…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…. வைரல் வீடியோ….!!!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து அசல் கோளாறு எலிமினேட் ஆனார். கமல் அதனை அறிவித்ததும் வீட்டில் யாராலும் அதை நம்ப முடியவில்லை. ஏனெனில் அஸீம்தான் வெளியே போவார் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அசல் எலிமினேஷன் என அறிவித்ததும் நிவாஷினி கதறிகதறி அழுதார். மற்ற போட்டியாளர்கள் அவரை சமாதானப்படுத்தினர். அப்போது அசலுக்கு ஒரு பெரிய ஆபர் எதாவது கிடைத்திருக்கும். அதன் காரணமாகதான் வெளியேபோகிறான் எனக் கூறி நிவாஷினிக்கு ஆறுதல் கூறினர். Enna Soldran parunga 😪😪Asal Kolaaru #BiggBoss #BiggBossTamil6 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ!…. இவர் இல்லாம போய்டாரே…. தளபதி 67 படத்தை நிராகரித்த பிரலம் நடிகர்…. வெளியான புதிய தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் சமீபத்தில் வெளியாக ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67 படத்தில் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! இது வேற லெவல்…. “தளபதி 67″படத்தில் இணையும் மாஸ் ஹீரோ…. அப்ப தரமான சம்பவம் காத்திருக்கு….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்த படத்திற்கு பிறகு வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, குஷ்பூ, மீனா, சங்கீதா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம் உள்ள பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே!…. புதிய பிரச்சனை…. “மாவீரன்” படத்தின் ஷூட்டிங் திடீர் நிறுத்தம்…. ரசிகர்கள் ஷாக்….!!!!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், 45 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவால் இறந்த மனைவி….! இரண்டாவது திருமணம் செய்த தமிழ் நடிகர்….!!!!

பிரபல நடிகரும் இயக்குநருமான அருண் ராஜா காமராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். கபாலி படத்தின் நெருப்புடா பாடலை பாடிய இவர் ‘கனா’, ‘நெஞ்சுக்கு நீதி’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இவரது மனைவி சிந்துஜா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் பெரும் துக்கத்தில் இருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த துக்கத்தில் இருந்து மீண்ட அவர் 28ஆம் தேதி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் இரண்டாவது மனைவி குறித்த தகவல்களை அருண்ராஜா இன்னும் வெளியிடவில்லை.

Categories
சினிமா தமிழ் சினிமா

“தெலுங்கு நாயகியின் அழகிய போட்டோக்கள்”…. இதோ உங்களுக்காக…!!!!!

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் நடிகை ஈஷா ரேப்பா. இவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்ததைத் தொடர்ந்து தற்போது தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகின்றார். இதோ உங்களுக்காக சில புகைப்படங்கள்…  

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: இந்த வாரத்தில் நாமினேஷனில் தேர்வு செய்யப்பட்ட நபர்கள் யார் யார்….? இதோ முழு லிஸ்ட….!!!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த 9-ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 20 பேர் போட்டியாளர்களாக களம் இறங்கி நிலையில், மைனா நந்தினி வைல்ட் கார்டு என்ட்ரியில் நுழைய சாந்தி, மற்றும் அசல் கோலார் ஆகியோர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளனர். அதன் பிறகு ஜி.பி முத்து தானாகவே முன்வந்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். தற்போது 18 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கியாரா அத்வானியின் ஹாட் கிளிக்ஸ்… இதோ உங்களுக்காக…!!!!

கியாரா அத்வானி பாலிவுட்டில் அறிமுகமாகி 8 வருடங்கள் ஆகின்றன. 2014-ம் ஆண்டில் வெளிவந்த `Fugly’ படம் தான் கியாராவுக்கு பாலிவுட் என்ட்ரி கேட். படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. ஆனால் இப்போது கியாராவின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. இதன் நிலையில் கியாரா அத்வானியின் ஹாட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் இவர் சிவப்பு நிறையில் கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார். இதோ உங்களுக்காக..  

Categories
சினிமா தமிழ் சினிமா

“மதத்தை கடவுள் உருவாக்கியது அல்ல, நாமே உருவாக்கியது”… அஞ்சலி நாயர் ஓபன் டாக்…!!!!!

தமிழ் சினிமா உலகில் நெடுநெல்வாடை திரைப்படத்தின் மூலம் அஞ்சலி நாயர் அறிமுகமானார். பின் டாணாக்காரன் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார். தற்போது இவர் நடிப்பில் காலங்களில் அவள் வசந்தம் திரைப்படம் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தில் இவரின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றார்கள். இந்த நிலையில் இவர் தனது அனுபவம் குறித்து அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, எனது பெற்றோர்கள் ராணுவத்தில் இருக்கின்றார்கள். இதனால் சிறு வயதிலிருந்து தைரியமான பெண்ணாக வளர்ந்தேன். முகநூலில் எனது புகைப்படத்தை பார்த்து நெடுநல்வாடை திரைப்படத்தில் நடிக்க […]

Categories

Tech |