Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே…! “அட்ஜஸ்ட்” செய்யாததால்…. 300 படங்களின் வாய்ப்பை இழந்த நடிகை….!!!!

படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்து பிரபலமாக வலம் வருபவர் நடிகை ஜீவிதா. இவர் பல தொடர்களிலும் நடித்து வருகின்றார். சென்ற 2018 ஆம் வருடம் பாண்டிராஜ் இயக்கத்தில் ரிலீசான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்திக்கு அக்காவாக நடித்திருப்பார் ஜீவிதா. இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவர் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார். அட்ஜஸ்ட் செய்யாததால் 300 பட வாய்ப்புகளை இழந்தேன் .  பட வாய்ப்புகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: சிவகார்த்திகேயன் பட இயக்குநருக்கு கொடிய நோய்…!!!!

சிவகார்த்திகேயன் நடித்த ப்ரின்ஸ் படத்தின் இயக்குநர் அனுதீப் தனக்கு இருக்கும் நோய் பற்றி வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். Highly Sensitive Person என்ற நோயால் பாதிக்கப்பட்ட அவர், காபி குடித்தால் இரு தினங்களுக்கு தூங்க முடியாதாம். ஆப்பிள் ஜூஸ் குடித்தால் மூளையே சுத்தமாக செயல்படாமல் போய் விடுமாம். அதிக ஒளி, அதிக நெடி ஆகியவற்றை தாங்கவே முடியாது என்று அனுதீப் தெரிவித்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரபாஸின் “ஆதி புருஷ்” படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்….. அதுதான் காரணமா?….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் மூலம் நடிகர் பிரபாஸ் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. அதாவது இந்து கடவுள்களை மோசமான முறையில் சித்தரித்து இருப்பதாக பாஜக மற்றும் அயோத்தி ராமர் கோவிலின் தலைமை குரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோ!… இத்தனை கோடியா….? வசூலில் பட்டையை கிளப்பும் பொன்னியின் செல்வன்….. Part-2 வுக்கு எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று, 32 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை  மையமாக வைத்து மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக படைத்த இயக்கியுள்ளார். இந்த படத்தின் 2 பாகங்களும் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னை தாலாட்ட வருவாளா”…. ரசிகர்களுக்காக பாட்டு பாடி அசத்திய தளபதி….. வைரலாகும் அன்சீன் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, மீனா, குஷ்பூ, சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தை இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 6”…. இதை செய்யாதவங்க எப்படி முன்னோக்கி போவாங்க…. வைரல் ப்ரோமோ….!!!

‘பிக்பாஸ் 6’ நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.  இந்த நிகழ்ச்சியின் முதல் ஆளாக சாந்தி எலிமினேட் ஆனார். இதனையடுத்து ஜி. பி. முத்து தானாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அடுத்ததாக அசல் வெளியேற்றப்பட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டின் 18 நபர்கள் உள்ளனர். இந்நிலையில். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!… “கடல் போல் திரண்ட ரசிகர்கள்”…. சூப்பர் ஸ்டாரை ஓவர் டேக் செய்த ஷாருக்…. கூட்டத்த பாத்தீங்களா….!!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடித்துள்ள பதான் திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு நடிகர் ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் நயன்தாரா மற்றும் பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் அண்மையில் தன்னுடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…! காஜல் அகர்வாலா இது…. எப்படி இருக்காங்க பாருங்க…. இணையத்தில் வைரலாகும் செம போட்டோஸ்….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் போட்டோஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்திய திரைப்பட நடிகையான காஜல் அகர்வால் 2004ஆம் ஆண்டில் ஹிந்தி திரைப்படத்தில் துணை கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர், 2007ஆம் ஆண்டில் இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு 2008 ஆம் ஆண்டில் இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. இந்நிலையில், 2009ஆம் ஆண்டில் இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“லவ் டுடே” படத்தில்…. 21 இடங்களில் செக் வைத்த சென்சார் அதிகாரிகள்…. வெளியான தகவல்…!!!!

லவ் டுடே திரைப்படத்தில் 21 இடங்களில் சென்சார் அதிகாரிகள் மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்களாம். தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகன் நடிக்கும் இந்தப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு!…. “நெக்ஸ்ட் நயன்தாரா தான்”…. ஜி.பி.முத்துவின் மிகப்பெரிய ஆசை….!!!!

சமீபத்தில் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஜி.பி.முத்து கலந்து கொண்டார். இவர் சோசியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் சமூக வரவேற்பு பெற்றவர். பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஜி.பி.முத்து 2 வது வாரத்தின் இறுதியில் யாரும் எதிர்பாக்காத நிலையில் தனது குடும்பத்தினர் ஞாபகம் இருப்பதாக கூறி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். கடைசி வரை மற்றபோட்டியாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜி.பி.முத்து 2 வது வாரத்தில் வெளியேறியது ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய் குரலில் “ரஞ்சிதமே”….. வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு…. இணையத்தில் படு வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, மீனா, குஷ்பூ, சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தின் முக்கியமான அறிவிப்பு இன்று மாலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாடகைத்தாய் பிரச்சனை… “நடிகர்கள் சம்பந்தப்பட்டதால் பெருசாகிட்டாங்க”…. பிரபல நடிகை ஓபன் டாக்….!!!!!

வாடகைதாய் பிரச்சனை குறித்து நடிகை வரலட்சுமி பேசியுள்ளார். பிரபல நடிகையான வரலட்சுமி சரத்குமார் வாடகத்தாய் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். வாடகைத்தாய் பிரச்சனை என்பது ஒரு பெரிய சிக்கலான விஷயமே கிடையாது. இதில் நடிகர்கள் சம்பந்தப்பட்டதால் தான் பெரிதாகிவிட்டார்கள் என வரலட்சுமி கூறியுள்ளார். இவர் யசோதா படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, இதுபோன்ற கதையும் கதாபாத்திரங்களும் எப்படி எழுதினார்கள் என்பது தான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது குறித்து நான் இயக்குனர்களிடம் கேட்டேன். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவங்க வளர்ந்தவுடனே என்னை எல்லாரும் மறந்துட்டாங்க!…. வருத்தம் தெரிவித்த டெல்லி கணேஷ்…..!!!!!

தமிழ் திரையுலகில் முக்கியமான நடிகர்களுள் ஒருவர்தான் டெல்லி கணேஷ். இவர் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கும் மேல் கலை அனுபவம் கொண்டவர். இப்போது இவர் வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் “இளம் இயக்குனர்கள் வளர்ந்த பிறகு தன்னை மறந்துவிடுகிறார்கள் என்று டெல்லி கணேஷ் வருத்தம் தெரிவித்து இருக்கிறார். இளைஞர்கள் பல பேர் ஷார்ட் பிளிம் நடித்து இருப்பதாக கூறிய அவர், அவர்கள் வளர்ந்து படங்களை இயக்கும்போது தன்னை கூப்பிடுவதில்லை. பணமில்லை என்று கூறும் இயக்குனர்களுக்கு வீட்டைக் கூட இலவசமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஷாட் ஓகே!… அடுத்து என்ன..? பிரதமரை வாழ்த்திய விஷாலை பங்கமாய் கலாய்த்த பிரகாஷ் ராஜ்…. வைரல் பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களின் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்த விஷால் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய குடும்பத்துடன் காசிக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். அதன்பின் நடிகர் விஷால் பிரதமர் மோடியை பாராட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… அட!… ஒரே மேடையில் தலைவியுடன் ஜி.பி முத்து…. என்னம்மா கலக்குறாரு…. வேற லெவல் போங்க….!!!!

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி புயலாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். இவர் தற்போது தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் காமெடி ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில், அறிமுக இயக்குனர் யுவன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சசிகுமார் மற்றும் வீரமணி ஆகியோர் இணைந்து தயாரிக்க, நடிகர்கள் சதீஷ், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஜி.பி முத்து, ரமேஷ் திலக், நடிகை தர்ஷா குப்தா  ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன நியாயம்…? எலான் மஸ்க்கை(யும்) மடக்கிய கஸ்தூரி…. வெய்ட்டிங்…!!!!

ட்விட்டரை வாங்கியபின் அதில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது அவர், ட்விட்டரில் ப்ளூடிக் பெற விரும்புபவர்கள் மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் 660) கட்ட வேண்டும். கட்டணம் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ட்விட்டர் தேடலில் உங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். நீளமான வீடியோ, ஆடியோ, விளம்பரங்களை அப்லோட் செய்யலாம் என கூறியுள்ளார். இந்நிலையில், உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு அரசியல் என சூரியனுக்குக் கீழே இருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. பெல்லி டான்ஸ் ஆடிய பிரபல நடிகையின் மகள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ….!!!!

பிரபல பாலிவுட் நடிகை ஆடிய பெல்லி டான்ஸ் தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.  இந்தி படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை தான் ஜான்வி கபூர். இவர் நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூருக்கு பிறந்தவர். கடந்த 2018 ஆம் ஆண்டில் காதல் நாடகமான தடக் மூலம் நடிகராக அறிமுகமானார். தி கார்கில் கேர்ள் (2020) என்ற வாழ்க்கை வரலாற்றில் விமானியாக நடித்ததற்காக கபூர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கான பரிந்துரையைப் பெற்றுள்ளார். https://www.instagram.com/p/CkaT-LHD2Uw/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்….. மீண்டும் இணையும் “ஜெய்பீம்” கூட்டணி….. புதிய தகவலால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

“ஜெய் பீம்” திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஞானவேல் நடிகர்  சூர்யாவுடன்  மீண்டும் இணைவதாக  தகவல் வெளியாகியுள்ளது. இந்திய திரைப்பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரை வைத்து அதிகளவில் திரைப்படங்களைத் தயாரித்து வருகின்றார். இவர் திரைப்படங்களை தயாரித்து மற்றும் விநியோகம் செய்யும் நிறுவனமான ஸ்டுடியோ கிரீன், ஆதனா ஆர்ட்ஸ் மற்றும் புளு கோஸ்ட் பிக்சர்ஸ் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார். கடந்த 2021 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். கொரோனா காரணத்தினால் நேரடியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா!… அருமை, அற்புதமான படைப்பு…. “காந்தாரா” படத்தை புகழ்ந்து தள்ளிய மந்திரி நிர்மலா சீதாராமன் …. வைரல் பதிவு…..!!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வரும் ரிஷப் செட்டி தற்போது  காந்தாரா என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் கன்னட மொழியில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படம் 200 கோடி ரூபாயை கடந்து வசூல் சாதனை புரிந்து வருகிறது. இந்த படத்தை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கங்கனா ரணாவத் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!… “தளபதி 67” படத்தில் நடிப்பதற்கு விஷாலுக்கு இத்தனை கோடி சம்பளமா….? வியப்பில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, மீனா, குஷ்பூ, சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தை இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார் விபத்து குறித்து…. நடிகை ரம்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ…. வைரல்….!!!!

அண்மையில் நடிகை ரம்பா தன் மகள்களை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துவரும் வழியில் பயங்கர கார் விபத்தில் சிக்கி கொண்டார். இதன் காரணமாக அவரது மகள் ஷாசா மட்டும் அதிக காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.   View this post on Instagram   A post shared by RambhaIndrakumar? (@rambhaindran_) இந்த நிலையில் நடிகை ரம்பா குழந்தைகள் உட்பட அனைவருமே பாதுகாப்பாக இருப்பதாக சொல்லி வீடியோபதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தங்களுக்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி… அதுவும் யார் இயக்கத்தில் தெரியுமா?… வெளியான மாஸ் தகவல்…!!!

தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நடிகர்கள் லிஸ்டில் விஜய் சேதுபதியும் ஒருவர். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் கதாநாயகனாக மட்டுமில்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது யாதும் ஊரே யாவரும் கேளிர், காந்தி டாக்கீஸ் படங்கள் வெளியாக உள்ளது. இதற்கிடையில் சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கம் விடுதலை படத்திலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இயக்குனர் சங்கர் செய்த காரியம்”….. ஆச்சரியத்தில் உறைந்த கமல்….. அப்படி என்ன செய்தார் தெரியுமா…..?

தமிழ் சினிமா முன்னணி நடிகராக வலம் வருபவர் காமல். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர்‌‌ நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால் பல பிரச்சினைகளால் கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு மீண்டும் உலக நாயகன் முயற்சியால் சுமூகமான முடிவு எடுக்கப்பட்டு தற்போது மீண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன்னி லியோனா…? அது யாருன்னு தெரியாது….. எல்லாரையும் சிரிக்க வைத்த ஜிபி முத்து….!!!

ஓ மை கோஸ்ட் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்த நிலையில் இந்த விழாவில் கலந்து சன்னிலியோன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஜிபி முத்து கலந்து கொண்ட நிலையில் அவர் பேசியபோது சன்னிலியோன் என்றால் யார் என்றே எனக்கு தெரியாது என்று கூறினார். நான் இதுவரை டிக் டாக் மற்றும் குறும்படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். நான் நடிக்கும் முதல் திரைப்படம் இதுதான் என்றும் இந்த திரைப்படத்தை நன்றாக ஓடச்செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காலை எடுத்தா வண்டி ஓடிருமா….! பயாமா இருக்கு அண்ணே…. விலை உயர்ந்த காரில் கதறும் ஜிபி முத்து…. VIDEO…!!!!

டிக் டாக் பிரபலமான ஜி பி முத்து தன்னுடைய டிக் டாக் மூலமாகவும், தன்னுடைய வெகுளிதனமான பேச்சின் மூலமாகவும் மக்கள் மத்தியில் நிலையான இடத்தை பிடித்தார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த நாள் முதலே காமெடியாக இருந்ததால் இவருக்காக ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வந்தனர். ஆனால் இவர் தன்னுடைய குடும்பத்தின் மீது கொண்ட பாசத்தின் காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனையடுத்து முத்து தன்னுடைய பழைய பாணியை கையில் எடுத்து மீண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… இப்படி சொல்லிட்டாரே…. கவர்ச்சி புயல் சன்னி லியோன் பற்றி ஜிபி முத்து சொன்ன சீக்ரெட்….. என்னன்னு தெரியுமா?….!!!!!

சமீபத்தில் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஜி.பி.முத்து கலந்து கொண்டார். இவர் சோசியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் சமூக வரவேற்பு பெற்றவர். பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஜி.பி.முத்து 2 வது வாரத்திலேயே வீட்டின் தலைவரானார். இவரின் ஒவ்வொரு செயலும் வலைதளங்களில் பிரபலமாக பேசப்பட்டு வந்தது. ஆனால் யாரும் எதிர்பாக்காத நிலையில் இரண்டு வாரத்தில் தனது குடும்பத்தினர் ஞாபகம் இருப்பதாக கூறி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். கடைசி வரை மற்றபோட்டியாளர்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தாரை தப்பட்டை கிழியட்டும்…! இன்று மாலை 6.30 மணிக்கு…. வாரிசு முக்கிய அப்டேட்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.அது மட்டுமல்லாமல் விஜய் உடன் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துவரும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் என நினைத்து…. ரசிகருக்கு கமல் அனுப்பிய டுவிட் பதிவு….. என்னென்னு தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!

பிக்பாஸ் 6-வது சீசன் சென்ற அக்டோபர் 9ம் தேதி துவங்கி மும்முரமாக நடந்து வருகிறது. இவற்றில் போட்டியாளர்கள் ஷாந்தி மற்றும் அசல் கோளாறு பிக் பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டனர். இதற்கிடையில் ஜிபி முத்து தாமாக முன் வந்து வெளியேறினார். இந்நிகழ்ச்சி 24 நாட்களை எட்டி இருக்கிறது. சென்ற வாரம் தொகுப்பாளர் கமல்ஹாசன் சக போட்டியாளர்களை உடல்மொழி கேலி செய்த அசீமையும், மணிகண்டனையும் கண்டித்து பேசினார். இதற்கு ரசிகர்கள் பல பேர் ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… தளபதியை எப்பவும் “தல”யால் நெருங்கவே முடியாதா….? சர்ச்சையை கிளப்பிய பிரபலம்…!!!!

தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவர் நண்பர்கள் என்று சொல்லப்பட்டாலும் ரசிகர்கள் இவர்களை போட்டி நடிகர்களாகவே பார்க்கிறார்கள். இவரின் திரை பயணமும் ஒன்றாகவே அமைந்தது மட்டுமில்லாமல் இருவரும் சரிசமமான ரசிகர்களை கொண்டு உள்ளனர். இவர்கள் பல வருடங்கள் கழித்து நேருக்கு நேர் மோத உள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜில்லா மற்றும் வீராம் படங்கள் ஒரே நேரத்தில் வெளியானது. அதன் பிறகு தற்போது விஜயின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. கயல் சீரியல் நடிகையின் வளைகாப்பு…. இணையத்தில் வைரலாகும் PHOTO….!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பிரபலமான ஒன்று கயல். இதில் சைத்ரா ரெட்டி-நடிகர் சஞ்சீவ் இணைந்து நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது இந்த சீரியலில் ஆனந்தி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் அபிநவ்யா. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘என்றென்றும் புன்னகை’ என்ற சீரியலில் நடித்து வரும் தீபக்கை காதலித்தார். இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அபிநவ்யா 9 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக் பாஸில் மோசமான விமர்சனங்கள்”…. மனம் திறந்து பேசிய அசல் கோலார்….. வைரலாகும் வீடியோ…..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் வீட்டில் அசல் கோலாறு செய்த செயலுக்கு மன்னிப்பு கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 – ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அசல் கோலாறு இறுதி கட்டம் வரை செல்ல தகுதி உள்ள போட்டியாளராக உள்ளே சென்றார். இளம் பாடகரான இவர் மீது ஆரம்பத்தில் நல்ல எண்ணம் இருந்தது. பின்னர் இவர் நாளுக்கு நாள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!…. பாரதி-வெண்பா திருமணம் முடிந்து விட்டதா….? பரபரப்பான ப்ரோமோ வீடியோ….. ரசிகர்கள் ஷாக்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா பாரதி திருமண ரிசப்சன் வீடியோ இதோ. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி செல்கின்றது. நேற்றைய எபிசோட்டில் பாரதி வெண்பா இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் பாரதி வெண்பா கழுத்தில் தாலி கட்டும் நேரத்தில் கண்ணம்மா வந்து அதை தடுத்துள்ளார். இதனை அடுத்து பாரதி அம்மாவும் அவரது கன்னத்தில் அறைகின்றாள். அதன் பின்னர் பல்வேறு சம்பவங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவர்ச்சிப் புயல் சன்னி லியோனின் “OMG”…. அசத்தலான டிரைலர் வீடியோ வெளியீடு….. இணையத்தில் செம டிரெண்டிங்….!!!!!

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி புயலாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். இவர் தற்போது தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் காமெடி ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில், அறிமுக இயக்குனர் யுவன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சசிகுமார் மற்றும் வீரமணி ஆகியோர் இணைந்து தயாரிக்க, நடிகர்கள் சதீஷ், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஜி.பி முத்து, ரமேஷ் திலக், நடிகை தர்ஷா குப்தா  ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“பிரபல இயக்குனரின் படத்தை கைவிட்ட ராம்சரண்”…. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்…!!!!!

ஜெர்சி இயக்குனரின் திரைப்படத்தை நடிகர் ராம்சரண் கைவிடப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமா உலகில் சென்ற 2018 ஆம் வருடம் நானி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் ஜெர்சி. இத்திரைப்படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த இரண்டு மொழிகளிலும் இந்த படத்தை இயக்குனர் கௌதம் தின்னனூரி இயக்கி இருந்தார். இந்த நிலையில் இவருக்கு ராம்சரண் நடிக்கும் 15 வது திரைப்படத்தை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்த நிலையில் இத்திரைப்படம் கைவிடப்பட்டதாக தயாரிப்பாளர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS ஆயிஷாவுக்கு 2 கல்யாணம் ஆகிடுச்சா….? உண்மையை சொன்ன பிரபல நடிகர்….!!!!

கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வெற்றிகரமாக பிக்பாஸ் 6-வது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் முதல் 2 வாரங்கள் முடிந்து விட்டது. இந்த நிகழ்ச்சியில் சீரியல் நடிகை ஆயிஷா கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் ஆயிஷாவுக்கு ஏற்கனவே பிக்பாஸ்  இரண்டு கல்யாணம் ஆயிடுச்சி என்று தெரிவித்திருக்கிறார் அவரது முன்னாள் கணவர். முன்னாள் என்னை காதலித்தார், பின்னர் விஷ்ணுவை காதலித்தார், இப்போது யோகேஷை காதலிக்கிறார் என்று தேவ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆயிஷா மீது சுமத்தினார். இந்நிலையில், இது குறித்து ஆயிஷாவின் நெருங்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் பெண்களை தடவினேனா….? அசல் கோளாறு வெளியிட்ட வீடியோ

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜி பி முத்து மற்றும் நடன இயக்குனர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் அசல் கோளாறு. இவர் பிக் பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களிடம் நடந்து கொண்ட விதத்தால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சில வினாடிகள் கவனம் சிதறினால், கதையே புரியாமல் போகும்”… கருத்து தெரிவித்த ஐமா பட இயக்குனர்…!!!!!

சில வினாடிகள் கவனம் சிதறினால், கதையை புரியாமல் போகும் என ஐமா பட இயக்குனர் கருத்து தெரிவித்துள்ளார். இயக்குனர் ராகுல் ஆர்.கிருஷ்ணா இயக்கியுள்ள திரைப்படம் ஐமா. இத்திரைப்படத்தை தமிழ் எக்ஸாடிக் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஹீரோவாக யூனஸ் நடிக்கின்றார். இவருக்கு ஜோடியாக எல்வின் ஜூலியட் நடிக்கின்றார். இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்து இயக்குனர் கூறியுள்ளதாவது, பல தடைகளை தாண்டி இந்த கதையை படமாக கொண்டு வந்திருக்கின்றேன். படம் பார்ப்பவர்கள் சில வினாடிகள் கவனம் சிதறி காட்சிகளை பார்க்காமல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“புனித் ராஜ்குமார் கடவுளின் பிள்ளை”…. நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு…!!!!

புனித் ராஜ்குமாருக்கு நேற்று கர்நாடக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது கன்னட சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் புனித் ராஜ்குமார். இவர் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி உயிரிழந்தார். இவரின் திடீர் உயிரிழப்பு ரசிகர்கள், திரையுலகினர் என அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இந்த நிலையில் அவரின் களைப்பணி மற்றும் சமூக சேவை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அவருக்கு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடக மாநில முதல்வர் அறிவித்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்….‌ கார்த்தி பட இயக்குனருக்கு….. விலை உயர்ந்த காரை பரிசளித்த பிரபல தயாரிப்பாளர்… போட்டோ வைரல்….!!!!

இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு தயாரிப்பாளர் எஸ் லக்ஷ்மன் குமார் டொயோட்டா கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளியான திரைப்படம் “சர்தார்”.  இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக ராஷிகண்ணா, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், ரஜிஷா விஜயன், யுகி சேது, முரளி சர்மா மற்றும் லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படமானது தீபாவளிக்கு முன் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விக்ரமனிடம் எகிறும் மணிகண்டன்”…. காரணம் என்ன….? பரபரப்பான ப்ரோமோ….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், தற்போது 19 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கிறார்கள். கடந்த வாரம் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது லக்சரி பட்ஜெட் டாஸ்காக டிவி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு அணிக்கு விக்ரமன் மற்றும் ரட்சிதா கேப்டன் ஆகவும், மற்றொரு அணிக்கு வேடிக்கை மற்றும் மகேஸ்வரி கேப்டனாகவும் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோவானது தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரசாந்த் படத்திற்கு பாடல் பாடிய அனிருத்-விஜய் சேதுபதி”…. நடனம் இயக்கும் பிரபுதேவா…!!!!

அனிருத்-விஜய் சேதுபதி கூட்டணியில் பிரசாந்த் திரைப்படத்திற்கு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் பிரசாந்த். இவர் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்த நிலையில் தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு அந்தகன் என்ற திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்க பிரசாந்த் நடிக்கின்றார். இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், சிம்ரன், வனிதா, யோகி பாபு, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றார்கள். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்தியன் 2 படத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை”…. இணையத்தில் பதிவு…!!!!!

இந்தியன் 2 படப்பிடிப்பில் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை இணைந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் கமல். அண்மையில் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப் ஹிட்டானது. சென்ற 2018 ஆம் வருடம் தொடங்கி சில காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்தநிலையில் கமல் இந்தியன் 2 படத்தில்  நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் கமலுடன் இணைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“2 நடிகைகளுக்கும் விரைவில் டும் டும் டும்”…. குவியும் வாழ்த்து…!!!!!

இரண்டு நடிகைகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது. தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பைரவா திரைப்படத்தில் நடித்தவர் அபர்ணா வினோத். இவர் இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு தோழியாக நடித்திருந்தார். இந்த நிலையில் இவருக்கும் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ரினில் ராஜ் என்பவருக்கும் திருமணம் முடிவாகி இருப்பதாகவும் நிச்சயதார்த்தம் முடிந்திருப்பதாகவும் அவர் இணையத்தில் தெரிவித்து இருக்கின்றார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, உன்னை சந்தித்த நாள் தான் எல்லாவற்றுக்குமான தொடக்கம் என பதிவிட்டதோடு உனக்காக பொறந்தேனே எனதழகா பிரியாம இருப்பேனே பகல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே! “துணிவு” திரைப்படத்தை வாங்க தயங்கும் விநியோகஸ்தர்கள்?…. அதுதான் காரணமாம்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 2 திரைப்படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், தற்போது எச் வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கன், ஜி.எம் சுந்தர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பிரமோஷன் நிகழ்ச்சியில் அஜித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாஸ், கிளாஸ், பக்கா மாஸ்”…. ஆக்ரோஷமான வேடத்தில் ஷாருக்…‌ வைரலாகும் வேற லெவல் டீசர் வீடியோ…..!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படங்கள் தோல்வி அடைந்த நிலையில், தற்போது எப்படியாவது வெற்றியை கொடுத்து விட வேண்டும் என்ற புது உத்வேகத்துடன் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மெர்சல் மற்றும் தெறி போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அட்லி இயக்குகிறார். அதன் பிறகு நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நயன்தாரா மற்றும் பிரியாமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கார்த்தியின் “கைதி”…. ரீமேக்கில் இணைந்த பிரபல நடிகை அமலாபால்…. வெளியான புதிய அப்டேட்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரையை பதித்தார். இந்நிலையில் கார்த்தி நடிப்பில் தமிழில் வெளியான கைதி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், இப்படத்தை போலோ என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்கின்றனர். இப்படத்தில் ஹீரோவாக அஜய் தேவ்கன் நடிக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயம் ரவி நடிக்கும் ”இறைவன்” திரைப்படம்…. வெளியான சூப்பர் அப்டேட்…. என்னன்னு தெரியுமா….?

”இறைவன்” திரைப்படம் குறித்த சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் அஹமத் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”இறைவன்”. இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு […]

Categories
தமிழ் சினிமா

அடப்பாவி!…. அந்த பொண்ணு கிட்ட எப்படியெல்லாம் பழகுன…. கடைசில இப்படி சொல்லிட்ட…. அசலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்….!!!!!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதனயடுத்து இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவர் கானா பாடகர் அசல் கோலாறு. இவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் செய்யப்பட்டார். இவர் சக பெண் போட்டியாளர்களை தடவுவது, கடிப்பது என அத்துமீறி நடந்து கொண்டதால் இவரை வெளியேற்ற வேண்டும் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”சினிமாவில் வாரிசுகள் ஆதிக்கம் குறையவில்லை”…. நடிகை கங்கனா ரணாவத் அதிரடி….!!!

நடிகை கங்கணா ரணாவத் மேற்கத்திய கலாச்சாரம் குறித்த கருத்து தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை துணிச்சலாக வெளியிட்ட பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இவர் சமீபத்தில்  நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது, ”இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் படங்கள் தான் அதிகம் வருவதாக கூறியுள்ளார். மேலும், காந்தாரா படம் நுணுக்கமான பக்தி மற்றும் ஆன்மீகத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் சோழர்கள் வரலாற்றை பற்றி எடுத்தது. இந்த இரண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸ் நிகழ்ச்சி நிறுத்தம்”…. நடிகர் நாகார்ஜுனாவுக்கு நோட்டீஸ்…. கோர்ட் அதிரடி….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜுனா. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் சமீப காலமாக வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியடைந்து தயாரிப்பாளர்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு நாகார்ஜுனா தெலுங்கில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் மத்தியில் சரியான முறையில் வரவேற்பு இல்லாததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் […]

Categories

Tech |