Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒரு மேதை நம்முடன் இருக்கும் போதே அவரை சந்தோஷப்படுத்த வேண்டும்”…. நன்றி தெரிவித்த ஜெயம் ரவி….!!!!!

பொன்னியின் செல்வன் வெற்றி விழாவில் மணிரத்தினத்தை நாம் சந்தோஷப்படுத்த வேண்டும் என ஜெயம் ரவி கூறியுள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற செப் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புதிய படம்…. சிறப்பாக நடைபெற்ற பூஜை….. வைரலாகும் கிளிக்ஸ்….!!!!!

லால் சலாம் படத்தின் பூஜையின் புகைபடங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் லால் சலாம். இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரில்லர் படமாகும். இந்த படத்தை தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தன்னுடைய லைக்கா புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உண்மையிலேயே அவர் ரொம்ப கூல்”…. நடிகர் விஜய்யை புகழ்ந்த ஷாருக்கான்…. இணையத்தில் வைரல்….!!!!

பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தளபதி விஜயை புகழ்ந்து பேசியுள்ளார்.  நடிகர் ஷாருக்கான் பாலிவுட் கிங் என ரசிகர்களால் அழைக்கப்படுவார். இவர் அடிக்கடி தனது டிவிட்டரில் #AskSRK என்ற ஹேஷ்டேக் மூலம் ரசிகர்களிடம் பேசியிருந்தார். அப்போது நடிகர் ஷாருக்கானிடம் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டார். அதாவது நீங்களும் விஜய்யும் இருக்கும் போட்டோவை பார்க்கும் போது தெரிகிறது, நீங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் எவ்வளவு மரியாதை வைத்துள்ளீர்கள் என்று புரிகிறது. இதனை அடுத்து நீங்கள் எப்போது   இருவரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நம்ம சனம் ஷெட்டியா இது….?” என்னப்பா குண்டாக மாறிட்டாரே…!!!!!

மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி சனம் ஷெட்டி வெளியிட்டுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் நடிகை சனம் ஷெட்டி. இதை  தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகின்றார் சனம் ஷெட்டி. இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இவர் அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரிஷாவை போல் கெட்டப்போட்டு போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. “குழந்தை பிறந்தாச்சு”…. குட் நியூஸ் சொன்ன பிரபல நட்சத்திர தம்பதி….. குவியும் வாழ்த்து….!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் ஆலியா பட்-ரன்பீர் கபூர். திரைப்படங்களில் ஒன்றாக நடித்த போது காதலில் விழுந்த ஆலியா மற்றும் ரன்பீர்  திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் நடிப்பில் அண்மையில் வெளியான பிரம்மாஸ்திரா  திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன்பிறகு ஆலியா பட் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை தெரிவித்திருந்தார். இன்று அதிகாலை ஆலியா பிரசவத்திற்காக மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆலியாவை ரன்பீர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கொஞ்ச நேரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

#Varisu-Ranjidhame…! இந்த பாடலின் ரீமிக்ஸ் வெர்ஷன்பா…. இசையமைப்பாளரை ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்…!!!!!

ரஞ்சிதமே பாடலை ரீமிக்ஸ் வெர்ஷன் என கூறி நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை இத்திரைப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் வெளியாகி உள்ளது. இது இணையத்தில் வெளியான ஒன்றரை மணி நேரத்தில் 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது வைரலாகி வருகின்றது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மகாலட்சுமி செய்த மோசமான செயல்”… இன்ஸ்டாவில் போட்டோ போட்ட ரவீந்தர்…. இப்படியாமா பண்ணுவது…???

மகாலட்சுமி செய்த செயலை ரவீந்தர் போட்டோ எடுத்து பதிவிட்டுள்ளார். பிரபல சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியும் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தரும் திருமணம் செய்து கொண்டது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. நயன்-விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பிறகு இவர்களின் திருமணம் தான் பரபரப்பாக பேசப்பட்டது. இருவருக்கும் திருப்பதியில் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றது.   இது இருவருக்குமே மறுமணம் தான். இவர்கள் அவ்வப்போது செய்யும் செயல்களை இருவரும் புகைப்படத்துடன் பதிவிட்டு வருகின்றார்கள். அது வைரலாகியும் வருகின்றது. இந்த நிலையில் ரவீந்தர் மகாலட்சுமி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நல்ல நட்பை இலக்க நேரிடுகிறது”….. சுவாரசிய பேச்சுக்கு டாட்டா சொன்ன பார்த்திபன்….. கவலையில் ரசிகர்கள்….!!!!!

சென்னையில் நேற்று பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்தினம், நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன்பிறகு நிகழ்ச்சியின் போது நடிகர் பார்த்திபன் மிகவும் சுருக்கமாக பேசிவிட்டு கிளம்பிவிட்டார். நடிகர் பார்த்திபன் பொதுவாக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே மிகவும் சுவாரசியமாக பேசுவார். ஆனால் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் சுருக்கமாக பேசியதன் காரணமாக பலரும் எதற்காக அப்படி செய்தீர்கள் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏய்!… மழையில் நனையாதே…. காய்ச்சல் வந்து சளி பிடிக்கும்…. ரச்சிதாவை செல்லமாக கண்டித்த ராபர்ட் மாஸ்டர்…..!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த போட்டி தொடங்கிய முதல் நாளிலிருந்து சண்டைகள், சச்சரவுகள் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாந்தி, அசல் கோலார் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து  நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் தற்போது 19 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில், ரச்சிதா மற்றும் விக்ரமன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தன் மகளுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் பிரபல நடிகர்”…. அர்ஜுன் கூறிய பரபரப்பு புகார்..‌.. அதிர்ச்சியில் திரையுலகினர்…..!!!!!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி கதாநாயகராக வலம் வந்தவர் நடிகர் அர்ஜூன். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். படங்களில் நடிகராக மட்டும் நடித்து வந்த அர்ஜூன் தற்போது குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். படங்களில் நடிப்பது மட்டுமின்றி சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதோடு படங்களை இயக்கவும் செய்கிறார். இந்நிலையில் நடிகர் அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக தான் இயக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எதுக்கு இப்படி!…. சிவகார்த்திகேயன் வளர்ச்சி பிடிக்காமல் வன்மத்தை கக்கும் கும்பல்….. பரவும் வதந்தி….!!!!

தமிழ் சினிமாவில் 3 திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இவர் மெரினா படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு மான் கராத்தே, சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற தரமான படங்களை கொடுத்துள்ளார். இவரின் டாக்டர், டான் என்ற இரு திரைப்படங்கள் ரூ.100 கோடி வசூல் சாதனை செய்தது. சொல்லப்போனால் விஜய், அஜித் அடுத்த மார்க்கெட்டில் அதிக வசூல் சாதனை சிவகார்த்திகேயன் தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. 2 மாதத்திலேயே ஆலியா இவ்வளவு எடை குறைந்துள்ளாரா?…. சஞ்சீவ் கொடுத்த சர்ப்ரைஸ்…..!!!!

மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஆலியா மானசா. இவர் விஜய் டிவியில் பிரவீன் பென்னட் இயக்கிய ராஜா ராணி தொடரில் சஞ்சீவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்க். அப்போது இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. தனது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஆலியா தனது காதலன் சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஐலா மற்றும் அர்ஷ் 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு சமீபத்தில் தான் 2-வது மகன் பிறந்தார். 2 வது பிரசவத்திற்கு பிறகு ஆலியா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸில் இருந்து வெளிய அனுப்பப்பட்ட போட்டியாளர் இவர்தான்…. வெளியான உறுதி தகவல்….!!!!

விஜய் டிவி டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9‌ ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் அமோகமாக வரவேற்பு பெற்ற போட்டியாளர் ஜி.பி.முத்து இருந்தார். ஆனால் இவர் இரண்டாவது வார முடிவில் பிக் பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார். அதன் பிறகு முதல் போட்டியாளராக மெட்டி ஒலி சாந்தி எலிமினேட் ஆனார். கடந்த வாரம் அசல் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ!…. பிக் பாஸில் இருக்கும் நந்தினி இவ்ளோ கஷ்டத்தில் உள்ளாரா?…. மனந்திறந்து பேசிய கணவர்….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற தொடரின் மூலம் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர் நந்தினி. அதன்பிறகு தொடர்ந்து நிறைய சீரியல்களில் நடித்து வந்தார். மைனா நந்தினியின் முதல் திருமணம் பிரச்சனையில் முடிந்தாலும், இப்போது யோகேஷ் என்பவரை மறுமணம் செய்து ஒரு மகனை பெற்று இருக்கிறார். தனது கணவருடன் இணைந்து Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இப்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடைசி போட்டியாளராக களம் இறங்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம…. அஜித் பட இயக்குனருடன் இணையும் கமல்ஹாசன்…. ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமலஹாசன். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விக்ரம் படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து கமலஹாசன் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது சில இயக்குனரின் பெயர்கள் கூறப்பட்டது. ஆனால் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் கமல் ரசிகர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் ஸ்பெஷல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகள் இயக்கும் புது படத்தில் ரஜினி…. வெளியான போஸ்டர்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!!

நடிகர் ரஜினிகாந்த், அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க  தன் 171வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினிகாந்த் தன் 170வது படத்தில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் கைகோர்க்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில், தற்போது அவரது அடுத்த படத்தினை மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. ரஜினிகாந்த் நடிக்கும் இந்த இரண்டு படங்களையும் லைகா நிறுவனம்தான் தயாரிக்கிறது என அண்மையில் செய்தி வெளியாகியது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வருங்கால கணவரின் முதல் திருமணத்தில்…. டான்ஸ் ஆடிய ஹன்சிகா…. வெளியான வைரல் வீடியோ….!!!!!

பிரபல நடிகைகளில் ஒருவரான நடிகை ஹன்சிகா தன் தொழில் பங்குதாரரான சோகைல் கதுரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இவர்கள் திருமணமானது 450 வருடங்கள் பழமையான புகழ்பெற்ற ஜெய்பூர் அரண்மனையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சோகைல் கதுரியா பிரான்சின் ஈபிள் டவர் முன்னால் நின்று காதலை வெளிப்படுத்திய புகைப்படங்களை ஹன்சிகா சமூகவலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் ஹன்சிகாவின் வருங்கால கணவரான சோகைல் கதுரியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் எனும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் தயாரிக்கும் படத்தில்…. இணையப்போகும் உதயநிதி ஸ்டாலின்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

உதயநிதி ஸ்டாலின் இப்போது மாமன்னன், கலக தலைவன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து இவர் கமல்ஹாசன் தயாரிக்கும் திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். இது தொடர்பாக உதயநிதி  கூறியதாவது ”அரசியல், சினிமா ஆகிய இரண்டிலும் ஒரே சமயத்தில் ஈடுபடுவது சிரமமாக இருக்கிறது. அரசியலை சினிமா போன்று பாவிக்க இயலாது. ஏனெனில் அதில் முழு நேரமும் கவனம்செலுத்த வேண்டும். ஆகவே சினிமாவில் நடிப்பதை குறைக்க நினைத்தேன். அதன்படி நெஞ்சுக்கு நீதியுடன் முடித்துக்கொள்ள முடிவுசெய்தேன். அதன்பின் மாரி செல்வராஜ் வந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகரின் தம்பியை காதலிக்கும் நடிகை அனு இம்மானுவேல்….? யார் தெரியுமா….? கடும் ஷாக்கில் ரசிகர்கள்….!!!

நடிகை அனு இமானுவேல் தமிழில் வெளியான துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தின்பிரபலமானவர். இந்த நிலையில் இவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனனின் சகோதரரான அல்லு சிரிஷீனை காதலித்து வருவதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. மேலும் இவர்கள் இருவரும் டேட்டிங் செல்வதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள அனு இமானுவேல், தாங்கள் இருவரும் காபி ஷாப் ஒன்றில் சந்தித்து பேசியபோது எடுத்த போட்டோக்கள் இணையத்தில் வெளியானதால் அதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

PS1 Hit…! கல்கி அறக்கட்டளைக்கு 1 கோடி நன்கொடை…. பெரிய மனசு தான் போங்க….!!!!

உலகப் புகழ் பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் பொன்னியின் செல்வன் 1 கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், படம் பெரும் வெற்றி கண்டது. உலக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லவ் யூ அண்ணா…! நீங்க மாஸ் அண்ணா….! விஜய்யை புகழ்ந்து தள்ளிய தமன்…!!!!

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படத்தின் முதல் பாடலாக ‘ரஞ்சிதமே’ என்ற குத்து பாடல் வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் விவேக் வரியில், தமன் இசையில் உருவாகி இருக்கும் இப்பாடலை விஜய் பாடி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளார். நீண்ட நாள் கழித்து விஜய் பாடிய பாடல் என்பதால் ரசிகர்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின் வாரிசு படத்தின் முதல் பாடல் வெளியானதை அடுத்து, இந்த நாளுக்காகத்தான் தான் நெடுங்காலமாக காத்திருந்ததாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஷூட்டிங் நிறுத்தப்பட்டது உண்மைதான்”…. ஆனா காரணம் வேறு…. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த “மாவீரன்” படக்குழு….!!!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. அதன் பிறகு அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவா நடித்த பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் என்ற திரைப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… உண்மைதான் போல….. “நடிகை ஹன்சிகாவின் இன்ஸ்டா பதிவு”…. குழப்பத்தில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹன்சிகா எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, மனிதன், சிங்கம், ரோமியோ ஜூலியட், வாலு, மகா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு தெலுங்கு சினிமாவிலும் நடிகை ஹன்சிகா மோத்வானி நிறைய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய நீண்ட நாள் நண்பரும் பிசினஸ் பார்ட்டனருமான சோகேல் என்பவரை கூடிய விரைவில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்…! “கல்கி அறக்கட்டளைக்கு 1 கோடி நிதியுதவி”…. காசோலையை வழங்கிய பொன்னியின் செல்வன் தயாரிப்பாளர்கள்….!!!!!

கல்கி அறக்கட்டளைக்கு ரூபாய் 1 கோடியை பொன்னியின் செல்வன் தயாரிப்பாளர்கள் வழங்கினார்கள். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற செப் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ஆயிஷா 2 முறை விவாகரத்து ஆனவரா….? இது உண்மையான தகவலா…. பிரபல நடிகர் விளக்கம்….!!!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியான சத்யா என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆயிஷா. இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 9-ம் தேதி தொடங்கிய நிலையில் ரசிகர்கள் மத்தியில் மற்ற சீசன்களை போன்று நல்ல வரவேற்பு இருக்கிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் தற்போது 19 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் வீட்டுக்குள் வைத்து ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய வாழ்க்கையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. பேர கேட்டாலே சும்மா அதிருதே….. சங்கரின் “வேள்பாரி” படத்தில் இணையும் மாஸ் ஹீரோக்கள்…. ஆவலில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொன்னாலே அது இயக்குனர் சங்கர் தான். ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சங்கர் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் பிரம்மாண்டத்தை வைப்பதற்கு தவறவே மாட்டார். அதன் பிறகு இயக்குனர் சங்கரின் படம் என்றாலே, கண்டிப்பாக சூப்பர் ஹிட் தான். அந்த வகையில் தன்னுடைய முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை பதித்த சங்கர் இந்தியன், எந்திரன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது இந்தியன் 2 மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன் 2” எப்போது ரிலீஸ் தெரியுமா….? வெளியான சூப்பர் தகவல்….!!!!

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் நன்றி விழா இன்று நடைபெற்றுள்ளது.  இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-தேதி வெளியானது. இந்தத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் என பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தற்போது  வரை ரூ. 500 கோடிக்கும் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் பிரேம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட‌! இப்படி சொல்லிட்டீங்க….”அந்த கதை இல்லாவிட்டால் நடிக்க மாட்டேன்”….. அனு இம்மானுவேல் OPEN TALK….!!

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனு இம்மானுவேல். இவர் தமிழில் துப்பறிவாளன், சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் சினிமா அனுபவம் குறித்து அனு இம்மானுவேல் அளித்துள்ள பேட்டியில், நல்ல கதையை தேர்வு செய்வது, கொடுத்த கதாபாத்திற்கு நியாயம் செய்வது மட்டுமே எனது கையில் இருக்கும். நான் நடித்த சில படங்கள் ஓடாமல் இருந்தது. இருப்பினும் நடிகையாக மட்டும் எப்போது நான் தோற்றுவிடவில்லை. கடந்த இரண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகரை பின்தொடரும் மர்ம நபர்கள்…. காரணம் என்ன….? போலீசில் பரபரப்பு புகார்….!!!!

தெலுங்கு நடிகரான பவன் கல்யாண்னை பின் தொடரும் மர்ம நபர்கள். தெலுங்கு திரைப்படம் முன்னணி நடிகரான பவன் கல்யாண் தற்போது ஹரிஹர வீரமல்லு என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவரை கடந்த சில நாட்களாகவே பின் தொடர்ந்து வருவதாக டோலிவுட் மீடியாக்களில் ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜூபிலி ஹவுஸிலுள்ள பவன் கல்யாண் வீட்டிற்கு முன்னாள்  வந்த இரண்டு நபர்கள் பாதுகாவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆளே அடையாளம் தெரியல…. நடிகர் சந்தானமா இது….? வைரலாகும் புகைப்படம்…. நீங்களே பாருங்க….!!!

ரசிகருடன் சந்தானம் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருந்து தற்போது நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஒரு காலத்தில் இவர் இல்லாத புதிய படமே ரிலீஸ் ஆகாது. இவர் சிறந்த காமெடி நடிகருக்கான விருது நிறைய பெற்றிருக்கிறார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக குறிப்பிட்ட படங்களில் மட்டுமே தேர்வு செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… திடீர்‌ மீட்டிங் கீர்த்தி சுரேஷ் & BEST FRIEND…. இணையதளத்தில் வைரலாகும் போட்டோ….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய், சிவகார்த்திகேயன், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். இவரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் இந்தி நடிகையுமான ஜான்விகபூரும் நெருங்கிய தோழிகள் ஆவார். கீர்த்தி சுரேஷ் நடித்த படங்களை ஜான்வியும், ஜான்வி படங்களை கீர்த்தி சுரேசும் உடனுக்குடன் பார்த்து ஒருவரை ஒருவர் பாராட்டுவார்கள். இந்நிலையில் ஹைதராபாத் விமான நிலையத்தில் கீர்த்தி சுரேசும் ஜான்வி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… சினிமாவை விட்டு ஹன்சிகா விலகலா?…. அவரே கூறிய அதிரடி பதில்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் தனுஷின் மாப்பிள்ளை திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜய், சூர்யா, உதயநிதி, தனுஷ், சிம்பு, ஆர்யா, ஜெயம் ரவி ஆகிய முன்னணி நடிகருடன் நடித்து பிரபலமானார்.  ஹன்சிகாவும் தொழில் பார்ட்னர் சோகைல் கதிரியாவை காதலித்து அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். தனது வருங்கால கணவரை வலைதளங்களில் ரசிகர்களுக்கு ஹன்சிகா அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஜெய்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. ”பிக்பாஸ்” ஷெரினாவின் குடும்பத்தை பார்த்துளீர்களா….? இதோ அழகிய புகைப்படம்….!!!

‘பிக்பாஸ்’ ஷெரினாவின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வீட்டிலிருந்து ஜி.பி முத்து தாமாக வெளியேறினார். இதனைதொடர்ந்து சாந்தி முதல் ஆளாக எலிமினேஷன் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அடுத்த வாரம் அசல் கோலார் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் இந்த வீட்டிலிருந்து ஷெரினா வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ‘வினோதய சித்தம்’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னப்பா, ரஜினியை போலவே இருக்கிறாரே….!” பாகிஸ்தானை சேர்ந்த நபரின் வீடியோ வைரல்….!!!!!!

ரஜினியை போலவே பாகிஸ்தானை சேர்ந்த நபர் இருக்கின்றார். சூப்பர் ஸ்டாரானா ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகின்ற நிலையில் படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைவடைந்து இருக்கின்றது. இப்படம் ரசிகர்கள் இடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் படம் அடுத்த வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்பட இயக்குனர் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார். இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு!…. மீண்டும் ஒரு வரலாறு…. சத்ரபதி சிவாஜியாக நடிக்கும் பிரபல நடிகர்…. வெளியான மாஸ் தகவல்….!!!

பாகுபலி படத்திற்கு பிறகு அடுத்தடுத்த சரித்திர படங்கள் அதிகம் தயார் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் திரைக்கு வந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி சரித்திர படங்கள் எடுப்பதற்கான ஆர்வத்தை மேலும் தூண்டி உள்ளது. இந்நிலையில் மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி வாழ்க்கையை சினிமா படமாக தயாராக உள்ளது. மேலும் மகேஷ் மஞ்ச்ரேக்கர் டைரக்டு செய்யும் இந்த படம் மராத்தி மொழியில் தயாராகிறது.  இந்த படத்தில் வீர சிவாஜி கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது உண்மை தானா….! நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா….. மருத்துவமனை சென்ற நாகசைதன்யா….? வெளியான தகவல்….!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது யசோதா திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த செய்தியை இணையவாசிகள் அனைவரும் பகிர்ந்து விரைந்து குணமாக வேண்டுமென தேசிய அளவில் #SamanthaRuthPrabhu எனும் ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஜூனியர் என்டிஆர், ரகுல் ப்ரீத் சிங், ராஷி கண்ணா, வம்சி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் சமூகவலைதள பக்கங்களில் குணமடைய வாழ்த்து தெரிவிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரஞ்சிதமே” இந்த பாடல் ‘காப்பி’….? ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்….!!!!

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படத்தின் முதல் பாடலாக ‘ரஞ்சிதமே’ என்ற குத்து பாடல் வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் விவேக் வரியில், தமன் இசையில் உருவாகி இருக்கும் இப்பாடலை விஜய் பாடி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளார். நீண்ட நாள் கழித்து விஜய் பாடிய பாடல் என்பதால் ரசிகர்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பாடல் வெளியான உடனே, அப்பாடல் copy அடிக்கப்பட்டதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். தெலுங்கில் ரவிதேஜா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்ன தவம் செய்தேனோ”…. அருண்மொழிவர்மன் கதாபாத்திரத்தால் நெகிழ்ந்து போன ஜெயம் ரவி….. வைரல் பதிவு….!!!!!

இராஜராஜ சோழனின் சதய விழா நடைபெற்றுள்ளது.  இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் இராஜராஜசோழன் கதாபாத்திரத்தில் அருள்மொழிவர்மனாக நடித்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி. இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாடப்பட்டு வருகின்றன. இது குறித்து நடிகர் ஜெயம் ரவி தனது கருத்தை  டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில் அவர் கூறியதாவது, ” இராஜராஜ சோழனின் சதய விழா நடைபெற்றுக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில்…. தேர் இழுத்து தரிசனம் செய்த பிரபல சூர்யா பட இயக்குனர்…. வைரல் புகைப்படம்….!!!!!

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தனது குடும்பத்துடன் சுவாமி  தரிசனம் செய்துள்ளார்.  இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு, கஜினி, ரமணா, கத்தி, துப்பாக்கி, ஸ்பைடர், சர்க்கார்,  தீனா மற்றும் தர்பார் போன்ற பல வெற்றி படங்களை  கொடுத்துள்ளார். இவர் தனது சொந்த ஊரான கள்ளக்குறிச்சியில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்றுள்ள திருபவித்ரோத்ஸவம் திருவிழாவில் கலந்து கொண்டு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து முக்கியமாக திருத்தேர் திருவிழாவில் கலந்து கொண்ட இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெண்பா-பாரதி திருமணம்…. கடைசியில் நடந்த ஷாக் டுவிஸ்ட…. பரபரப்பான எபிசோடு…..!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பா ரோகித்துக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது இறுதி கட்ட நிலையில் உள்ளது.  வெண்பா பாரதியை திருமணம்  செய்து கொள்ள திட்டம் போட்டு மண்டபத்திலிருந்து தப்பித்து கோவிலுக்கு செல்கின்றார். இந்த விஷயத்தை அறிந்து கோவிலுக்கு வரும் கண்ணம்மா, பாரதி வெண்பா  திருமணத்தை  நிறுத்திவிடுகின்றார். அதன் பின்னர் வெண்பா மற்றும் ரோகித் திருமணம் எபிசோட்டில் நடந்துள்ளது. வெண்பா தாலி கட்டிக்கொள்ள  மறுத்தார் சர்மிளா  […]

Categories
தமிழ் சினிமா

தளபதி விஜய் குரலில் “ரஞ்சிதமே”…. வாரிசு படத்தின் முதல் பாடல் வெளியீடு….. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையே  உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து வாரிசு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மஞ்சள் கயிறு தாலியை கழட்டிய நயன்தாரா”…. அதற்கு பதில் அதுவாம்…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!!

தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. பல வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறக்கும் நயன்தாரா தற்போது பாலிவுட்டில் ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், சமீபத்தில் இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இந்த இரட்டை ஆண் குழந்தை விவகாரம் பெரிய பிரச்சனையாக மாறிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதுதான் எங்க ஃபேமிலி…. புதிய லுக்கில் நடிகர் தனுஷ்…. செல்வராகவன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்…. செம வைரல்…..!!!!!

தமிழ் சினிமாவில் 1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிரபலமான இயக்குனராக வலம் வந்தவர் கஸ்தூரிராஜா. இவருக்கு செல்வராகவன் மற்றும் தனுஷ் என்ற 2 மகன்களும், 2 மகள்களும் இருக்கிறார்கள். இவருடைய 2 மகள்களுமே மருத்துவர்களாக பணிபுரிகிறார்கள். அதன் பிறகு செல்வராகவன் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். இதனையடுத்து நடிகர் தனுஷை பற்றி சொல்ல வேண்டிய தேவையே கிடையாது. ஏனெனில் நடிகர் தனுஷ் பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளில் கலக்கி வருகிறார். கடந்த சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. நல்ல வளந்துட்டாரே…. நடிகர் சதீஷின் 2 வயது மகளா இது…. வைரலாகும் அழகிய புகைப்படம்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சதீஷ். இவர் நடித்திருந்த கணம் திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது நடிகை சன்னி லியோனுடன் இணைந்து ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடிகர் சதீஷ் சிந்து என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“துணிவு” திரைப்படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்….. யார் தெரியுமா…..? வெளியான சூப்பர் தகவல்….!!!!!

நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், படத்தின் டப்பிங் பணிகளை அஜித் மற்றும் மஞ்சு வாரியர் முடித்துள்ளனர். இந்நிலையில் துணிவு திரைப்படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த தகவலை ஜிப்ரான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகருக்கு வில்லனாகும் வடிவேலு…. எந்த படத்தில் தெரியுமா….? புதிய தகவலால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!

தமிழ் மொழியில் ரிலீசான என் ராஜாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வைகைப்புயல் வடிவேலு. கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கொடிகட்டி பறக்கிறார். நடிகர் வடிவேலுவின் காமெடி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் படியாகவே இருக்கும். அதன் பிறகு இணையதளத்திலும் நடிகர் வடிவேலுவின் டயலாக்கை தான் மீம்ஸ்களாக போட்டு தெறிக்க விடுவார்கள். நடிகர் வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் மற்றும் மாமன்னன் போன்ற திரைப்படங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காந்தாரா படத்தின் வெற்றி”…. புகழ்ந்து தள்ளும் மத்திய மந்திரிகள்.‌…. நடிகர் ரிஷப் செட்டிக்கு அடித்த ஜாக்பாட் அழைப்பு…..!!!!!

கன்னட சினிமாவில் வெளியான காந்தாரா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், தென் இந்திய மொழிகளிலும் படம் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது 305 கோடி வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்த படத்தை நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்துள்ளார். இப்படம் பழங்குடியின மக்களின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நிலையில், அனைத்து விதமான ரசிகர்களும் ரசிக்கக்கூடிய விதமாக  காந்தாரா அமைந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜயின் “வாரிசு”….. புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு…. இணையத்தில் செம ட்ரெண்டிங்….!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வம்சி தற்போது தளபதி விஜயை  வைத்து வாரிசு என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஷாம், குஷ்பூ, மீனா, சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைக்க சமீபத்தில் ரஞ்சிதமே என்ற பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரஞ்சிதமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வருஷத்துக்கு 365 நாளும் விளம்பரத்தை தேடும் தல அஜித்”….. ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தால் கொந்தளித்த ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து தற்போது எச். வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க மஞ்சுவாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். அதன் பிறகு சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் ஜி.எம் சுந்தர் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில் நடிகை மஞ்சு வாரியார் மற்றும் நடிகர் அஜித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகை திரிஷாவுக்கு என்னாச்சு”….. இவ்வளவு பெருசா கட்டு போட்டு இருக்காங்களே…. போட்டோவால் ரசிகர்கள் ஷாக்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் திரிஷா நடித்திருந்த குந்தவை கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு நடிகை திரிஷாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாக இருக்கிறது. அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை திரிஷாவுக்கு […]

Categories

Tech |