Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ் இப்படி ஒரு வாழ்த்தா… முரட்டுத்தனமான ரசிகரா நீங்க… ட்விட்டரில் தெறிக்கும் சூப்பர் விஷஸ்…!!

கமலுக்கு ரசிகர் ஒருவர் அசத்தலாய் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். நடிகர், நடன ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், கதை திரைக்கதை ஆசிரியர், பின்னணி பாடகர், ஒப்பனை கலைஞர், பாடல் ஆசிரியர், இலக்கியவாதி, தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மைகளை கொண்டுள்ளார் கமல். குழந்தை நட்சத்திரம், சிறந்த நடிகர் என கமல்ஹாசன் இதுவரை நான்கு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். சிறந்த படத்திற்கு தயாரிப்பாளராக ஒரு தேசிய விருதும் தமிழக அரசு திரைப்பட விருதுகள் நான்கும் ஆந்திர அரசின் நந்தி விருதுகள், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய படம்…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…. வைரலாகும் புகைப்படம்….!!!

ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி பிரகாஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் மற்றும் இவர் இசையில் வெளியாகும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘டார்லிங்’ படத்தின் முதல் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். இதனயடுத்து, இவர் நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் இயக்குனர் உதய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத கலைஞர்”….. கமலுக்கு வாழ்த்து சொன்ன அன்புமணி…. வைரல் பதிவு….!!!!!

கமல்ஹாசனுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’  திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இன்று 68 வது பிறந்தநாளை கமல்ஹாசன் கொண்டாடுகிறார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. வசூல் வேட்டை நடத்தும் ”பொன்னியின் செல்வன்” திரைப்படம்…. இத்தனை கோடியா….?

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இதுவரை செய்த வசூல் சாதனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவர் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி ரிலீசான திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யாராய் மற்றும் பலர் நடித்திருந்தனர். கல்கி நாவலை மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இந்த படத்திற்குப் பிறகு நிறைய படங்கள் ரிலீசான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சோதனைகளை கடக்கும் சமந்தா…. இதை பாலோ செய்கிறாராம்…. அவரே போட்ட டுவீட்…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது யசோதா திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டார். இந்த செய்தியை இணையவாசிகள் அனைவரும் பகிர்ந்து விரைந்து குணமாக வேண்டுமென தேசிய அளவில் #SamanthaRuthPrabhu எனும் ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஜூனியர் என்டிஆர், ரகுல் ப்ரீத் சிங், ராஷி கண்ணா, வம்சி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் சமூகவலைதள பக்கங்களில் குணமடைய வாழ்த்து தெரிவிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! செம க்யூட்…. “சிவப்பு நிற உடையில் அசத்தலாக இருக்கும் கீர்த்தி செட்டி”…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி செட்டி  தன்னுடைய 16 வயதில் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இவர் தெலுங்கில் ரிலீஸ் ஆன உப்பேனா என்ற திரைப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் நடிகை கீர்த்தி செட்டிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இவர் தற்போது நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து ஒரு படத்திலும், பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் படத்திலும் நடித்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிகிச்சையில் இருக்கும் நடிகை சமந்தா”….. வாடிய முகத்துடன் வெளியிட்ட போட்டோ….. கவலையில் ரசிகர்கள்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடித்துள்ள யசோதா திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு நடிகை சமந்தா சகுந்தலம் மற்றும் குஷி போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் Myositis auto immune என்று அரிய வகை சரும நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“லவ் டுடே” பட இயக்குனருடன் கைகோர்க்கும் தளபதி விஜய்….. பிரதீப் ரங்கநாதன் சொன்ன சூப்பர் தகவல்… ஆவலில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் ராதிகா சரத்குமார் மற்றும் சத்யராஜ் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் ரிலீசான முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதோடு பிரதீப் ரங்கநாதன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களும் குவிந்து வருகிறது. இதனால் லவ் டுடே திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கமல் ரசிகர்களுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ்…. இந்தியன் 2 படத்தின் புதிய போஸ்டர்…. வைரலாக்கும் ரசிகாஸ்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் இன்று தன்னுடைய 67-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகை குஷ்பூ, இயக்குனர் சங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு நடிகர் கமல்ஹாசனின் 234-வது திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கப் போவதாக நேற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரஜின் நடிப்பபில் டி3…. மிரட்டலான டிரைலர் வீடியோ வெளியீடு….. இணையத்தில் படு வைரல்….!!!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் பிரஜின் தற்போது டி3 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் பாலாஜி இயக்க, பீமாஸ் எண்டர்டெயின் மெண்ட் நிறுவனம் மற்றும் ஜேகேஎம் ப்ரோடக்ஷன் நிறுவனம் சேர்ந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் வித்யா பிரதீப் ஹீரோயினாக நடிக்க, மோகமுள் அபிஷேக், வர்கீஸ் மேத்யூ மற்றும் சார்லி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடி தூள்…. ரூ. 100 கோடியை கடந்த நடிகர் கார்த்தியின் சர்தார்…. இணையத்தில் கொண்டாடும் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கார்த்தி தன் முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை பதித்தார். அதன்பிறகு கார்த்திக் நடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மூலம் முன்னணி நடிகராக மாறினார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2நிமிடத்தில் ஓகே சொல்லி…! செம கல்லா கட்டிய லைக்கா… குஷி மோடில் மணிரத்னம்.!!

இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்க 2 நிமிடத்தில் ஓகே சொன்ன லைக் நிறுவனம். லைக்கா நிறுவனம் தயாரிப்பில்,  இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய ”பொன்னியின் செல்வன்” திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகியது. தற்போது வரை திரையரங்கில் ”சூப்பர் டூப்பர் ஹிட்” அடித்து கொண்டிருக்கும், பொன்னியின் செல்வன் உலகம் முழுவதும் 450 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. எனவே இந்த படத்தின் வெற்றி விழாவை படக்குழு கொண்டாடி வருகிறார்கள். சென்னையில் நடந்த வெற்றி விழாவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…! என்னா கூட்டம்…. குடும்பம் குடும்பமாக படையெடுத்த மக்கள்…. மெர்சலாகி போன சியான் விக்ரம்..!! 

பொன்னியின் செல்வன் படத்தில் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. கல்கி நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் பொன்னியின் செல்வன். இயக்குனர் மணிரத்தினத்தின் பிரம்மாண்டமான படைப்பு என்று வசூல் சாதனை செய்து,  அனைவரையும் கவர்ந்த பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் பேசிய நடிகர் விக்ரம்,  கொரோனா காலத்திற்குப் பிறகு மக்கள் தியேட்டருக்கு படம் பார்க்க வர ஆரம்பித்திருக்கின்றார்கள். இந்த மாற்றத்தை பொன்னியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் முகத்தில் சர்ஜரி செய்து கொண்ட சமந்தா?…. இப்போ எப்படி மாறிட்டாங்க தெரியுமா?…. வைரல் புகைப்படம் இதோ…..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் சமந்தா அண்மையில் மயோ சிடிஸ் எனப்படும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சமந்தா இந்த செய்தியை அறிவித்தார். தொடர்ந்து சமந்தாவை அவரின் மாஜி கணவர் நாக சைதன்யா மருத்துவமனைக்கு சென்று பார்த்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் நோயிலிருந்து மீண்டு வந்துள்ள சமந்தா தன்னுடைய புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.அவருடைய ரசிகர்கள் சமந்தா மீண்டு வந்து விட்டார் என பதிவுகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அமிதாப் பச்சனின் மகள் ரூ. 3000 சம்பளத்துக்கு வேலைக்கு செல்கிறாரா…..? அட என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க….!!!!!

இந்தி திரை உலகில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் அமிதாப்பச்சன். இவர் திரை உலகில் சம்பாதித்து ரூ.3396 கோடி மதிப்பு சொத்து உள்ளது. அவரது மகன் அபிஷேக் பச்சக்ன், மருமகள் ஐஸ்வர்யாராய் என எல்லோரும் சினிமாவில் கோடி கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள். அமிதா பச்சன் சொந்த மகள் ஸ்வேதா பச்சன் நிகில் நந்தா என்ற டெல்லி தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அவரது மகள் நவ்யா நவேலி விரைவில் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். சமீபத்தில் அமிதாப்பச்சன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யாவா இது…. சீரியலை விட்டு வெளியேறியதும் என்னா கவர்ச்சி…. இணையத்தை கலக்கும் கிளிக்ஸ்…..!!!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட்டான சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர் சீரியலும் ஒன்று. இந்த தொடர் கிட்டத்தட்ட நான்கு வருடங்களை கடந்து ஓடிக் கொண்டு இருக்கிறது. அந்த தொடரில் உள்ள முல்லை கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. முதலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா இறந்த பிறகு அவருக்கு பதிலாக நடிகை காவியா அறிவுமணி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு காவியாவும் சமீபத்தில் சீரியலில் இருந்து வெளியேறினார். அதற்கான காரணத்தை அவர் அறிவிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு!….. Enjoy Enjaami போல இணையத்தை கலக்கும் புதிய பாடல்…… செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி ‘நான்’ திரைப்படத்தில் ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’ பாடலை எழுதி அறிமுகமானவர் இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின். இவர் ஏற்கனவே விசுவாசம், அண்ணாத்தை படங்களுக்கு எழுதிய புரொமோ பாடல்கள் வைரலாகியது. அதுமட்டுமில்லாமல் ஜெயலலிதாவின் இரங்கல் பாடலை இவர்தான் எழுதியுள்ளார். இந்நிலையில் இவர் “ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்” என்ற பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்களின் சர்வதேச கீதமாக வெளியாகி உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓ அப்படியா!…. “வாரிசு படம் இப்படி தான் இருக்குமாம்”….. பிரபல நடிகை கூறிய சூப்பர் தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனதுகென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. சமீபத்தில் வாரிசு படத்தின்‌ “ரஞ்சிதமே ரஞ்சிதமே” முதல் பாடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!… 3 நாளில் இத்தனை கோடி வசூலா?…. அதிரடி கலெக்ஷனில் லவ் டுடே….!!!!!

தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து உள்ளது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகன் நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 4 ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சும்மா தெறிக்க விடலாமா….? 35 வருடங்களுக்கு பின்…. மீண்டும் இணையும் கூட்டணி…. அதிகாரபூர்வ அறிவிப்பு….!!!!

உலக நாயகன் கமலஹாசன் 35 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் மணிரத்தினத்தோடு இணைந்து நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தற்போது கமலஹாசன் திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் இது. உலக நாயகனின் 234 ஆவது படம் பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவர உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. நாயகன் படத்தின் கூட்டணிக்கு பிறகு கமல் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் அவர்களும் இந்த படத்தில் இணைய உள்ளார்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவங்களும் நீங்களும் ஒன்னு தான்”…. நடிகை ராஷ்மிகாவை வச்சி செய்யும் இணையவாசிகள்….. வைரலாகும் புகைப்படம்…..!!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னட சினிமாவில் வெளியான க்ரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு தெலுங்கில் விஜய் தேவர கொண்டாவுடன் இணைந்து ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா முழுவதும் பிரபலமான ராஷ்மிகாவுக்கு அடுத்தடுத்து பல மொழிகளில் இருந்து வாய்ப்புகள் குவிந்தது. தற்போது கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்… நடிகர் தனுஷ் நடிக்கும் “வாத்தி” படத்தின் புதிய அப்டேட்…… செம குஷியில் ரசிகர்கள்…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாக்களிலும் கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ், வாத்தி மற்றும் கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் தனுஷ் வாத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் நேரடியாக தற்போது அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் “வாரிசு”…. இதுவரை இல்லாத அளவிற்கு விலைப்போன கேரளா ரைட்ஸ்… வேற லெவெல்ப்பா…!!!!!

விஜயின் வாரிசு திரைப்படத்தின் கேரளா உரிமை 6 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய் . இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!… 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் “நாயகன்” கூட்டணி…. கமலின் 234-வது பட அறிவிப்பால் குஷியில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி கதாநாயகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் உலக அளவில் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து மெகா ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு நேற்று மாலை நடிகர் கமல்ஹாசனின் 234-வது படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் கமல்ஹாசனின் படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சேலையில் கியூட்டாக இருக்கும் பிரியா பவானி சங்கர்”…. லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!!

சேலையில் போட்டோஷூட் நடத்தி பிரியா பவானி சங்கர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிககையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் பிரியா பவானி சங்கர். இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக தொடங்கி பின் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இவரின் நடிப்பு திறமையை பார்த்து இயக்குனர்கள் வெள்ளி திரையில் அறிமுகப்படுத்தினார்கள். இவர் மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் காட்டும் விஜய்யின் “ரஞ்சிதமே”….. ஒரே இரவில் படைத்த சாதனை…..!!!!!

ரஞ்சிதமே பாடல் ஒரே இரவில் சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இத்திரைப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் வெளியானது. இப்பாடல் வெளியான ஒரே இரவில் ஒரு கோடி பார்வையாளர்கள், ஒரு மில்லியன் லைக்குகளை கடந்து சாதனை படைத்துள்ளது. விஜய் நடிக்கும் இப்படத்திற்கு முதன் முதலாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… இது டாக்டர் படத்துல வந்த செல்லம்மா ஸ்டெப்தான…. ரஞ்சிதமே பாடலால் விஜய் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்….!!!

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் நேரடியாக வெளியாகும் வாரிசு திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்கிறார். அதன் பிறகு பிரகாஷ் ராஜ், மீனா, சங்கீதா, சம்யுக்தா, யோகி பாபு, சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று பட குழு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஐஸ்வர்யா ராய் வீட்டில் ரெடியாக இருக்கும் அடுத்த ஹீரோயின் “…. மணிரத்தினம் அறிமுகப்படுத்துவாரா….????

உலக அளவில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் ஐஸ்வர்யா ராய். இந்த நிலையில் அண்மையில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியிருந்தார். இந்த படம் 450 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனையை படைத்தது. முன்னதாக ஐஸ்வர்யா ராயை இருவர் திரைப்படத்தின் மூலம் மணிரத்தினம் தான் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிலையில் ஐஸ்வரியாவின் மகளையும் மணிரத்தினம் தான் அறிமுகம் செய்து வைக்கப் போகின்றார் என்ற பேச்சு தற்போது கிளம்பியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எதுவுமே பேசல”…. அமைதியா இருந்தாரு…. பயத்துல உடம்பெல்லாம் வியர்த்துட்டு…… நடிகர் விஜய் பற்றி வம்சி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் தளபதி விஜய் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்தார். நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் ,பிரகாஷ் ராஜ், ஷாம், குஷ்பூ, மீனா, சங்கீதா, சம்யுக்தா, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். தில் ராஜு தயாரிப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தனலட்சுமி கூறிய மாதிரியே அசீம் ஒரு சள்ளை தான்”….. ஓப்பனாக பேசிய கமல்….!!!!!

தனலட்சுமி அசீமை சள்ளை எனக் கூறியதற்கு கமல் விளக்கம் கொடுத்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் எப்போதும் அசீமுக்கும் தனலட்சுமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது. கமல் அசீமை விளாசிய போது தனலட்சுமி சந்தோஷப்பட்டு புன்னகைத்தார். ஆனால் தனலட்சுமியை இந்த வாரம் கமல் விளாசினார். அசீமுடன் மோதியபோது தனலட்சுமி அவரை சள்ளை எனக் கூறினார். இதற்கு கமல் அதற்கு என்ன அர்த்தம் என கேட்டார். தனலட்சுமி திரும்பத் திரும்ப தொல்லை கொடுப்பது எனக் கூறினார். அதற்கு கமல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திடீர் காய்ச்சல்”…. அவரால சுத்தமா முடியல….. இருந்தாலும் நடிச்சாரு…. தளபதி விஜய் குறித்து பிரபல நடிகை சொன்ன நெகிழ்ச்சி தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு ஷாம், மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தை ரிலீஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ரஜினியின் அடுத்த அடுத்த 2 படங்கள்….. திடீரென்று விலகிய அனிருத்….. வெளியான புதிய பரபர தகவல்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வசந்த் ரவி, யோகி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு ரஜினி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பல வருஷங்களுக்கு பிறகு துணிவு படத்தில் அஜித் செய்த தரமான சம்பவம்”….. புதிய அப்டேட்டால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!!

நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், படத்தின் டப்பிங் பணிகளை அஜித் மற்றும் மஞ்சு வாரியர் முடித்துள்ளனர். இந்நிலையில் துணிவு திரைப்படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார்.   வேதாளம் படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் ஒரு முறை பிச்சை கேட்டேன்”….. ஆனால் அது வீண் போகவில்லை.‌…. நடிகர் விஷால் நெகிழ்ச்சி….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். செல்லமே என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஷால் அதன் பின் தான் நடித்த பல சூப்பர் ஹிட் ஆக்சன் திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். இவர் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சென்னை மாத்தூர் பகுதியில் விஷால் மக்கள் இயக்கம் சார்பில் 11 ஏழை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் பக்கா மாஸ்….! “ரஞ்சிதமே ரஞ்சிதமே” வெளியான 24 மணி நேரத்தில்…. இவ்வளவா….??

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.அது மட்டுமல்லாமல் விஜய் உடன் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துவரும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆதார் வைத்து ட்விட்டரில் ப்ளூடிக் வசதி…. நடிகை கங்கனா ரனாவத் அதிரடி…!!!

ஆதார் அட்டையைக்கொண்டு ட்விட்டரில் ப்ளூடிக் வசதி செய்துதர வேண்டும் என கங்கனா ரனாவத் ஆலோசனை வழங்கியுள்ளார். ட்விட்டரில் ப்ளூ டிக் வேண்டும் என்றால் மாதம் 9 டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என எலான் மஸ்க் கரார்தனம் காட்டி வரும் நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கங்கனா,  பிரபலத்தை வைத்து மட்டும் ப்ளூடிக் அங்கீகாரம் வழங்குவது சரியல்ல என்று கூறியுள்ள அவர், இந்த உலகில் எதுவும் இலவசம் கிடையாது. அதனால் ட்விட்டர் கட்டணம் வசூலிப்பதும் தவறில்லை. இருப்பதிலேயே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறாரா….? விளக்கம் கொடுத்த நடிகர் விஷால்….!!!!

நடிகர் விஷால் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி சமீபத்தில் டிவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் காசியை புதுப்பித்து சிறப்பாக மாற்றியதற்கு பிரதமர் அவர்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு மோடியும் காசியில் அற்புத அனுபவம் உங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி என்று பதிலளித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் விஷால் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுகிறாரா? என்று கேள்வி எழுந்தது. இது குறித்து தற்போது பதிலளித்துள்ள விஷால், பிரதமர் மோடிக்கு நன்றி கூறியதில் எந்த அரசியல் உள் நோக்கமும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹலோ புருஷா…! “இது மிகவும் தவறான செயல்”…. ரவீந்தர் செய்த செயலால் கண்ணீர் விட்ட மகா…!!!!!

ரவீந்தர் பதிவை பார்த்த பலரும் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். பிரபல சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியும் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தரும் திருமணம் செய்து கொண்டது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. நயன்-விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பிறகு இவர்களின் திருமணம் தான் பரபரப்பாக பேசப்பட்டது. இருவருக்கும் திருப்பதியில் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றது. இது இருவருக்குமே மறுமணம் தான். இவர்கள் அவ்வப்போது செய்யும் செயல்களை இருவரும் புகைப்படத்துடன் பதிவிட்டு வருகின்றார்கள். அது வைரலாகியும் வருகின்றது. இந்த நிலையில் ரவீந்தர் மகாலட்சுமி செய்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

“குடும்பத்திற்காக கள்ள பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்லும் இளைஞர்”…. ஒன்வே படத்தின் விமர்சனம் இதோ…!!!!!

விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஹீரோ. அவரின் தந்தை ஒருவரிடம் கடன் வாங்கி அதை திரும்ப தர முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றார். இந்த கடனை திருப்பி தர அவர் போராடும்போது கடன் கொடுத்தவர், ஹீரோவின் குடும்பத்திடம் மிரட்டல் விடுகின்றார். கடனை கொடுக்க தவறினால் உன்னுடைய தங்கையை என்னிடம் அனுப்பி விடு என தரக்குறைவாக பேசுகின்றார். இதனால் ஹீரோ தனக்கு தெரிந்த ஒருவரிடம் உதவி கேட்க அவர் கள்ள பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டிற்கு சென்று அங்கு முடிந்த அளவிற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் அப்துல் கலாம் அல்ல”…. விரைவில் காதல் திருமணம் செய்வேன்….. நடிகர் விஷால் ஓபன் டாக்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். சென்னை மாத்தூரில் 11 ஏழை ஜோடிகளுக்கு 57 வகையான சீர்வரிசைகள் கொடுத்து நடிகர் விஷால் இலவச திருமணம் செய்து வைத்தார். இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர் விஷால் கலந்து கொண்டு மணமக்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து அவர்களை வாழ்த்தினார். அதன் பிறகு நடிகர் விஷால் பேசினார். அவர் பேசியதாவது, நான் என்னுடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்”…. 57 பொருட்கள் அடங்கிய சீர்வரிசை….. நடிகர் விஷாலின் நெகிழ்ச்சி செயல்…..!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஷால். செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஷால் ஆக்சன் ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள மாத்தூர் பகுதியில் விஷால் மக்கள் இயக்கம் சார்பில் 11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த திருமணத்தை நடிகர் விஷால் முன்னின்று நடத்தி வைத்ததோடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

“பனாரஸ் ஓர் காதல் ஓவியம்”….. இதோ பட விமர்சனம்…!!!!!!

பனாரஸ் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம். கன்னட சினிமா உலகின் முன்னணி  இயக்குனராக வலம் வரும் ஜெய தீர்த்தா இயக்கத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பனாரஸ். இப்படத்தில் ஹீரோயினாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்திற்கு அஜனனீஷ் லோக்நாத் இசையமைக்க என்.கே புரோடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் முகத்துக்கு தகுந்த மாதிரிதான் நடிக்க முடியும்”….. அப்படி ஒரு வாய்ப்பு தான் கிடைச்சிருக்கு…. நடிகர் யோகி பாபு ஓபன் டாக்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் கதாநாயகனாகவும் படங்களில் நடித்து வருகிறார். அதன்பிறகு பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து காமெடி ரோல்களிலும் யோகி பாபு நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது விஜய் நடிக்கும் வாரிசு, ஷாருக்கானின் ஜவான், சன்னி லியோனுடன் இணைந்து ஓ மை‌ கோஸ்ட் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் யோகி பாபு சில நடிகர்களுடன் சேர்ந்து திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முதல்வராக நடிகை பிரியாமணி”…. வெளியான லேட்டஸ்ட் நியூஸ்…!!!!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் என்சி 22 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு தற்போது நாக தன்யாவை வைத்து புதிய திரைப்படத்தை எடுக்கின்றார். இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக என்சி 22 என பெயரிப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என உருவாகும் இத்திரைப்படத்தை ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்கின்றார். இப்படத்தில் கதாநாயகியாக இளம் நடிகை கீர்த்தி செட்டி நடிக்கின்றார். மேலும் முக்கிய வேடத்தில் சரத்குமார், அரவிந்த்சாமி, பிரேம்ஜி, சம்பத்ராஜ், பிரியாமணி, பிரேமி விஸ்வநாத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் காந்தாரா படத்தை இந்துத்துவா படமாக பார்க்கவில்லை”…. கருத்து தெரிவித்த பிரபல நடிகர்…!!!!!!

காந்தாரா திரைப்படம் குறித்து பிரபல நடிகர் கருத்து தெரிவித்துள்ளார். கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளி வருகின்றது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார். ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் படமே இந்த படமாகும். துன்பங்களையும் அதிரடியான சண்டை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தீபாவளியே எனக்கு இன்னைக்கு தான்….!!” கவனம் ஈர்த்த இசையமைப்பாளரின் பதிவு…!!!!!

இயக்குனர் தமனின் பதிவு அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய் . இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ADK -யின் முன்னாள் மனைவி மற்றும் குழந்தையை பார்த்துள்ளீர்களா?… இதோ அழகிய புகைப்படம்….!!!!

இலங்கையை சேர்ந்த ஏடிகே 2012 ஆம் ஆண்டு வெளியான ஆர்யன் என்ற ஆல்பம் மூலம் பிரபலமானார். அதன் பிறகு முதல் முதலாக ஆத்திச்சூடி பாடலை விஜய் ஆண்டனி இசையில் பாடினார். இந்த பாடல் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இவருக்கு இதுதான் முதல் சினிமா பாடல். அதன் பிறகு பல பாடல்களை பாடியுள்ளார். தற்போது யுவன், ஹரிஷ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன் ஆகிய பலரின் இசையிலும் பாடல்களை பாடி வருகிறார். இவர் தற்போது பிக் பாஸ் சீசன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. “ஐப்பசி மாதத்தில்”…. நடிகை நயன்தாரா செய்த காரியம்…. என்னென்ன நீங்களே பாருங்க…!!!

நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் போட்டோஸ் பார்த்த ரசிகர்கள் செம ஹேப்பியாகியுள்ளனர். நடிகை நயன்தாரா கடந்த 2003-ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து கடந்த 2005-ஆம் ஆண்டு “ஐயா” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகி புகழ் பெற்றுள்ளார். தற்போது நயன்தாரா தென்னிந்திய திரைப்பட உலகில் “லேடி சூப்பர் ஸ்டார்” என்னும் புனைப்பெயரினை கொண்டுள்ளார். இவர் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து நயன்தாரா பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். இதனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ஹவுஸில்…. அமுதவாணனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது ஏன்…? காரணம் இதோ….!!!

விஜய் டிவி ஒளிபரப்பாகும் பிக்பாஸ் வீட்டில் அமுதவாணனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள காரணம் தெரிய வந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக உள்ளார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் அகம் டிவி வழியே பிக் பாஸ் போட்டியாளர்களை சந்திக்கின்றார் நடிகர் கமல்ஹாசன். அப்போது அமுதவாணனிடம் பேசிய அவர் நோகாம நுங்கு தின்பது பற்றி பேசினார். இது அமுதவாணனுக்கு பொருந்தும் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“யார் விழறாங்கன்னு பாப்போம்”…. ட்விஸ்ட் வைக்கும் கமல்…. ஆவலுடன் ரசிகர்கள்….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 6-ல் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கும் இன்றைய எபிசோடுகான முதல் ப்ரோமோ இதோ. விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக உள்ளார். இந்த நிகழ்ச்சியில் வாரம் தோறும் இறுதியில் நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களை சந்திப்பது வழக்கம். அப்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் சரியான முறையில் உள்ளார்களா? இல்லை தவறான முறையில் செயல்படுகிறார்களா என்று எடுத்துச் சொல்வதுசொல்வார். அந்த வகையில் […]

Categories

Tech |