ஜி.பி.முத்து தற்போது வளர்ந்து வருகின்றார். டிக் டாக் மூலம் பிரபலமாகிய ஜி.பி.முத்து தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக களம் இறங்கினார். முதல் நாள் பிக்பாஸ் வீட்டுக்குள் கமலால் அனுப்பப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரான ஜி.பி முத்து வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கின்றார். இவருக்கு இணையத்தில் லெட்டர் படிக்கும் வீடியோக்கள் பார்ப்பதற்கு என்று தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. இவர் பிக்பாக்ஸில் என்ட்ரி கொடுத்து பின் சில காரணங்களால் விளக்கினார். இந்த நிலையில் பிக்பாஸில் […]
