“பிகில்” ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கொடுத்தது ஏன்? என்று கல்லூரி நிர்வாகத்திற்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 19 ஆம் தேதி தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் விஜய், சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடினார். அதில் சுபஸ்ரீ விஷயத்தில யாரை கைது செய்யணுமோ அவங்கள கைது செய்யாமல் பிரிண்டிங் பிரஸ் வைத்தவரை கைது பண்ணி […]
