Categories
சினிமா தமிழ் சினிமா

எல்லை மீறும் யாஷிகா ஆனந்த்…. வெளியான கவர்ச்சி புகைப்படம்…. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்….!!!!

யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் வாயிலாக பாப்புலர் ஆனவர். இதையடுத்து பிக்பாஸ் சென்று மேலும் பிரபலமடைந்தார். அவர் இப்போது சில திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். அத்துடன் யாஷிகா இன்ஸ்டாகிராமில் தன் ரசிகர்களுக்கு தினசரி கவர்ச்சியான போட்டோ வெளியிட்டு வருகிறார். இதற்காகவே  அவருக்கு 3.8 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாவில் இருக்கின்றனர். இந்நிலையில் யாஷிகா துபாய்க்கு சுற்றுலா பயணம் சென்று இருக்கிறார். அங்கு அவர் மிகவும் கவர்ச்சியான உடையில் பொதுஇடங்களில் எடுத்த போட்டோக்களை தற்போது அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் சிங்கர் பிரகதியா இவர், நம்பவே முடியல!… வெளியான புகைப்படம்…. ஷாக்கான ரசிகர்கள்….!!!!

விஜய் டிவி சூப்பர் சிங்கர் வாயிலாக பாடகியாக அறிமுகமானவர்தான் பிரகதி. ஜூனியர் சீசனில் பங்கேற்ற இவர் பனித்துளி என்ற திரைப்படத்தின் வாயிலாக பின்னணி பாடகியாக வெள்ளித்திரையில் கால்பதித்தார். இதையடுத்து பரதேசி, வணக்கம் சென்னை, காதலும் கடந்து போகும், தீரன், ராட்சசன் போன்ற படங்களில் அவர் பாடியுள்ளார். இதனிடையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவுசெய்து வரும் பிரகதி, அவ்வப்போது கிளாமராக உடை அணிந்த போட்டோக்களை கூட பதிவிட்டுள்ளார். அவ்வாறு கவர்ச்சி உடையில் பிரகதி வெளியிட்ட ஒரு புகைப்படமானது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. நேற்று மட்டும் எவ்வளவு கோடி வசூல் தெரியுமா?…. அதிரடி கலெக்ஷனில் யசோதா….!!!

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள யசோதா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஹரிசங்கர் மற்றும் ஹனீஸ் நாராயணன் இணைந்து இயக்கியுள்ளனர். இப்படத்தில் சமந்தா வாடகை தாயாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் நவம்பர் 11ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸானது. இதுதான் சமந்தாவின் முதல் இந்திய பான் படமாகும். இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீசானது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ்: “இது தவறான விஷயம்”… கமல் எடுத்த அதிரடி முடிவு… அழுது புலம்பும் தனலட்சுமி….!!!!

எதிர்பாராததை எதிர் பாருங்கள் என கூறி பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடிக்கடி எதிர்பார்க்காத பல்வேறு விஷயங்கள் நடந்து வருகிறது. அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் கமல் தனலட்சுமிக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். கடந்த வாரம் நடைபெற்ற ஸ்வீட் கடை டாஸ்கில் எப்படியோ ஏமாற்றி தனலட்சுமி அணி ஜெயித்தது. அதனை குறும்படமாக கமல் போட்டுக்காட்டிய நிலையில் அனைவரும் அதை பார்த்து சிரிக்கின்றனர். இதையடுத்து அனைவர்போல நானும் சிரித்துக்கொண்டிருக்க இயலாது என கூறும் கமல், தனலட்சுமியின் வெற்றி பறிக்கப்படுவதாக அறிவிக்கிறார். இதனால் நாமினேஷனிலிருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… பிக் பாஸ் ஷிவின் வாழ்க்கையில் இப்படி ஒரு காதலா?….. கலங்கிய ரச்சிதா….!!!

விஜய்  டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9‌ ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சண்டை, பிரச்சினைகள் மட்டுமின்றி என்டர்டெயின்மென்ட்க்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் அமோகமாக வரவேற்பு பெற்ற போட்டியாளர் ஜி.பி.முத்து இருந்தார். ஆனால் இவர் இரண்டாவது வார முடிவில் பிக் பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார். அதன் பிறகு முதல் போட்டியாளராக மெட்டி ஒலி சாந்தி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாண்டியன் ஸ்டோர்”…. நடுத்தெருவுக்கு வரும் குடும்பம்…. பின் நடந்தது என்ன?…. பரபரப்பு திருப்பங்கள்….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரை ரசிகர்களை ஈர்த்துவருகிறது. இந்த சீரியலில் குடும்பத்தை பிரிந்திருந்த கதிர்-முல்லை ஜோடி மீண்டுமாக வீட்டுக்கு வந்துவிட்டார்கள். இப்போது இந்த விஷயம் பற்றி மீனாவின் அப்பாவுக்கு தெரியவருகிறது. அவர்கள் கொடுப்பதாக கூறிய பணத்தை கொடுத்துவிட்டார்களா என கேட்க, கண்ணன் 10 லட்ச ரூபாய்க்கான செக் கொண்டு வந்து காட்டுகிறார். இதனிடையில் மீனாவின் அப்பாவிடம் அனைவ்ரும் வாக்குவாதம் செய்ய, அவர் கோபமாக வில்லத்தனத்தை காட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! என்ன சொல்றீங்க…. தளபதியின் ‘வாரிசு’ பொங்களுக்கு ரிலீஸ் கிடையாதா?…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் வாரிசு படத்தின்‌ “ரஞ்சிதமே ரஞ்சிதமே” முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உண்மையில் அப்போ கர்ப்பமாக இருந்தேன்”…. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கயல் ஆனந்தி….!!!!

கயல் திரைப்படத்தில் நடித்து அனைவரது மனதையும் ஈர்த்தவர் நடிகை ஆனந்தி. இந்த திரைப்படத்திற்கு பின் அவரை அனைவரும் கயல் ஆனந்தி என்றுதான் அழைத்து வருகின்றனர். இப்போது அவர் யுகி என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். அதன் இசைவெளியீட்டு விழாவில் கயல் ஆனந்தி பேசும் போது தான் கர்ப்பமாக இருந்தது குறித்து கூறினார். அதாவது மேடையில் கயல் ஆனந்தி பேசியதாவது, “இந்த படம் தனக்கு மிகவும் ஸ்பெஷல். ஏனெனில் இவற்றில் நடிக்கும்போது நான் நிஜத்திலேயே கர்பமாக இருந்தேன்” என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சூப்பர் ஹிட் பட வாய்ப்பை தவறவிட்ட உதயநிதி”… வருந்தும் ரசிகாஸ்…!!!!

சூப்பர் ஹிட் பட வாய்ப்பை தவறவிட்டதால் உதயநிதி ரசிகர்கள் வருத்தப்படுகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். சில மாதங்களுக்கு முன்பாக இவர் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து வருகின்ற 18ஆம் தேதி கலகத் தலைவன் திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சுந்தர்.சி பேசும்போது கூறியதாவது, கலகத் தலைவன் திரைப்படத்தின் ஹீரோவான உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து தீயா வேலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மலையாள சூப்பர் ஸ்டாருடன் ஜோதிகா நடிக்கும் “காதல்”… வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!!

ஜோதிகா-மம்முட்டி நடிக்கும் புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா முன்னணி நடிகரான சூர்யாவை சென்ற 2006 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா சென்ற 2015 ஆம் வருடம் 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் உடன்பிறப்பே. இந்த நிலையில் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வைரல்..! “காடுன்னா திரில்லு தானடா”…. இணையத்தை கலக்கும் வருண் தவான் பாடல்…!!!!

வருண் தவான் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பாடல் வெளியாகி வைரலாகி வருகின்றது. அமர் கௌஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் திரைப்படம் பெடியா. மேடாக் பிலிம்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படம் வருகின்ற நவம்பர் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் “காடுன்னா தில்லு தானடா” பாடல் வெளியாகி இருக்கின்றது. இப்பாடல் குறித்து இசையமைப்பாளர்கள் சச்சின்-ஜிகர் கூறியுள்ளதாவது, பழங்குடி இசையை அதன் உண்மை தன்மை மாறாமல் இப்பாடல் வாயிலாக இக்கால ரசிகர்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் பாடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! செம சூப்பர்…. உலகின்‌ டாப் 100 பாடல்கள் பட்டியலில் NO.1 இடத்தை பெற்ற ரஞ்சிதமே….. கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், குஷ்பூ, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அண்மையில் படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… என்னப்பா சொல்றீங்க…. “தளபதி 67” படத்திலிருந்து அந்த முக்கிய பிரபலம் விலகிட்டாரா….? லீக்கான தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய்‌. இவர் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்வதாக படக்குழுவினர் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, சங்கீதா, மீனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆங்கில மொழியில் கள்ளிக்காட்டு இதிகாசம்….. நூலை வாங்கிய 32 நாட்டு பிரதிநிதிகள்….. கவிஞர் வைரமுத்துவுக்கு குவியும் வாழ்த்து….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடல் ஆசிரியராக இருப்பவர் கவிஞர் வைரமுத்து. இவர் கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலுக்கு கடந்த 2003-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. அதன் பிறகு 22 மொழிகளில் சாகித்ய அகாதமி நிறுவனம் கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூலை மொழிபெயர்த்துள்ளது. அந்த வகையில் தற்போது ஆங்கில மொழியிலும் கள்ளிக்காட்டு இதிகாசம் நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நூல் ஆங்கிலத்தில் தி சாகா ஆஃப்‌ தி சாக்டஸ் லேண்ட் என்ற பெயரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாடக கலைஞர்களுடன் நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட பிரபல நடிகர்….. உற்சாகமடைந்த மக்கள்…… வைரலாகும் கிளிக்ஸ்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசை அமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. கடந்த 2005-ம் ஆண்டு சுக்ரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, கடந்த 2012-ம் ஆண்டு வெளியான நான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2, வள்ளி மயில், கொலை, மழை பிடிக்காத மனிதன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் பெற்றோர்களிடம் தான் கேட்க வேண்டும்”….. திருமணம் குறித்து ஓப்பனாக பேசிய நடிகை ரகுல் பிரீ சிங்…..!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங்‌. இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று என்று என்ஜிகே உள்ளிட்ட படங்களில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருவதோடு சிவா நடிப்பில் ரிலீசுக்கு காத்திருக்கும் அயலான் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் ஜாக்கி பக்னாணியை காதலித்து வருகிறார். இந்த தகவலை நடிகை ரகுல் ப்ரீத் சிங்‌ உறுதிப்படுத்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே!…. தளபதியின் வாரிசு படத்திற்கு வந்த புதிய சிக்கல்…. கவலையில் விஜய் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும்  நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், யோகி பாபு, குஷ்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையின் போது படம் ரிலீஸ் ஆகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தின் ரஞ்சிதமே பாடல் சமீபத்தில் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இயக்குனருடன் கோவிலில் ஹன்சிகா”…. புகைப்படம் இணையத்தில் வைரல்…!!!!!

ஹன்சிகா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் ஆரம்பமானது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹன்சிகா மோத்வானி. தற்போது இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் தமிழில் தனுஷின் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து எங்கேயும் காதல், ஓகே ஓகே, சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, ஆம்பள, அரண்மனை, மான்கராத்தே, பாலு என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! சூப்பர்…. சோலோ ஹீரோயினாக ஹிட் கொடுத்த சமந்தா…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!

சமந்தா தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்களை வைத்துள்ளார். இதனையடுத்து ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”யசோதா”. தெலுங்கில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் ரிலீசாகியுள்ளது. எம். சுகுமார் ஒலிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரசித்தி பெற்ற மஞ்சுநாதர் திருக்கோவில்…. நண்பர்களுடன் சென்று சாமி தரிசனம் செய்த பிரபல நடிகர்….!!!!!

கர்நாடக மாநிலத்திலுள்ள மஞ்சுநாதர் கோவில் சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகர் விஷால். தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் நடிகர் விஷால். இவர் கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூர் அருகே மஞ்சுநாதர் திருக்கோவிலுக்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். பின்னர் சுவாமி தரிசனம் செய்ததுடன் யானையிடம் ஆசிர்வாதம் வாங்குவது, கோவில் குளத்திலுள்ள மீன்களுக்கு உணவளித்தது போன்ற விஷயங்களை செய்துள்ளார். இதனை தொடர்ந்து 11 ஏழைகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் விரைவில் காதல் திருமணம் செய்து கொள்வேன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மும்பையில் நடைபெற்ற 80’ஸ் ரீயூனியன் நிகழ்ச்சி… ஜொலிக்கும் நடிகர்கள்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

1980 காலகட்டத்தில் திரையுலகில் தடம் பதித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் வருடந்தோறும் சந்தித்து தங்கள் நட்பை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கொரோனாவுக்கு பிறகு இந்த நிகழ்ச்சி முதல் முறையாக மும்பையில் நடைபெற்று உள்ளது. 80ஸ் ரீயூனியன் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியின் பத்தாவது ஆண்டு கொண்டாட்டத்தை கடந்த 2019 ஆம் வருடத்தில் நடிகர் சிரஞ்சீவி தன்னுடைய ஹைதராபாத் இல்லத்தில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சி அனைவர் மனதிலும் நீங்காத நினைவாக இடம் பெற்றது. கொரோனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவங்க முதிர்ச்சியா இருக்காங்க”…. நயன்தாராவுடன் நடிக்க மறுத்த தனுஷ்…. உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் சினிமாக்களிலும் கலக்கி வருகிறார். ‌ இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தனுஷ் நடித்திருக்கும் வாத்தி திரைப்படம் டிசம்பரில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் மூலம் நடிகர் தனுஷ் தெலுங்கிலும் நேரடியாக அறிமுகமாகிறார். இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கிய ஜவகர் மித்ரன் ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்ந்துள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட….! பிக்பாஸ் வீட்டில் மகேஸ்வரிக்கு….. ஒரு நாள் சம்பளம் இவ்வளவா….? கைநிறைய பணத்தோடு போராறே….!!!!

பிக் பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜிபி முத்து தன்னுடைய சொந்தக் காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு இரண்டாவது வாரத்தில் சாந்தியும் பின்னர் அசல் கோளாறும், அதன் பிறகு கடந்த வாரம் செரினாவும் வீட்டை விட்டு வெளியேறினார்கள். இந்த நிலையில் இந்த வாரம் விஜே மகேஸ்வரி குறைந்த வாக்குகளைப் பெற்று நேற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினேகா – பிரசன்னா ஜோடி விவாகரத்து….? அதிர்ச்சியில் ரசிகர்கள்…. ஆனா என்னாச்சி தெரியுமா….???

தமிழ் சினிமாவில் தனது அழகிய சிரிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சினேகா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. திருமணத்திற்குப் பிறகு இவர் சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் ”பட்டாஸ்” திரைப்படம் வெளியானது.  நடிகை சினேகாவின் திருமண வாழ்க்கை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. அவர் பிரசன்னாவை விவாகரத்து செய்ய உள்ளதாகவும், விரைவில் அறிவிப்பு வரும் என்றும் செய்திகள் உலா வந்தன. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தித்திக்கும் குரலரசி”… “அமுதமழை பொழியும் இசையரசி”…. பிறந்தநாள் காணும் “பி.சுசீலா”…!!!!!

பி.சுசீலா இந்திய திரையுலகில் பிரபல பாடகிகளில் ஒருவராக வலம் வருபவர். இவர் குரலுக்கு மயங்காத ரசிகர்களே இல்லை என கூறலாம். இவரது குரலில் வெளியான பாடல்கள் தற்போது வரை ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகின்றன. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் 17,695 பாடல்களை தனியாக பாடியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இவரின் பெயர் இடம் பெற்று இருக்கின்றது. இவர் தேசிய அளவில் ஐந்து முறை விருதும், பத்மபூஷண், […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“ராஷ்மிகாவை கடுமையாக விளாசும் கன்னட ரசிகாஸ்”… எதனால் தெரியுமா…???

நடிகை ராஷ்மிகாவை கன்னட ரசிகர்கள் கடுமையாக விளாசி வருகின்றார்கள். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா, சீதாராமம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் முதலில் கன்னட திரைப்படத்தில் தான் அறிமுகமானார். அத்திரைப்படத்தை ரிஷப் செட்டி இயக்கி இருந்தார். அண்மையில் வெளியான காந்தாரா திரைப்படத்தையும் அவர் தான் இயக்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காரின் மேற்கூறையில் சென்று விதிமீறல்”….. அதீத வேகத்தால் விபத்து…. பிரபல நடிகர் மீது போலீசார் வழக்குப்பதிவு…..!!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஜனசேனா என்ற கட்சியையும் தொடங்கினார். அரசியல்வாதியும் நடிகருமான பவன் கல்யாண் கடந்த சனிக்கிழமை தன்னுடைய காரின் மேற்கூரையில் அமர்ந்தபடி சாலையில் சென்றார். அப்போது அவருடைய பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஓடும் காரில் வெளியில் தொங்கினர். அதோடு சில ஆதரவாளர்கள் இருசக்கர வாகனத்தில் பின்னால் சென்று கொண்டே வீடியோ எடுத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மீண்டும் மாஜிக் கணவருடன் இணையும் சமந்தா?”…. டோலிவுட் வட்டாரமே பரபரப்பு…!!!!

சமந்தாவும் நாக சைதன்யாவும் மீண்டும் இணைய இருக்கின்றார்களாம். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவரும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் சென்ற வருடம் பிரிவதாக அறிவித்தார்கள். பிரிவுக்குப் பிறகு இருவரும் தங்களின் கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். இருவரும் தற்போது பிஸியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகின்றார்கள். இந்த நிலையில் சமந்தா நடிப்பில் நேற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சொந்த காசுல சூனியம் வச்ச மாதிரி இருக்கு”…. இப்படி பண்ணுவானு நினைக்கவே இல்ல…. மாஸ்டரால் கொந்தளித்த வனிதா….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ராபர்ட் மாஸ்டர் அவருடைய முன்னாள் காதலி வனிதாவால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வனிதா ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, சொந்த காசுல எனக்கு நானே சூனியம் வைத்துக் கொண்ட மாதிரி இருக்குது. அவரை நம்பி வீட்டுக்குள்ள அனுப்பி வச்சது ரொம்ப […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தயாரிப்பு, நடிப்பு”….. கமல் சொன்ன திடீர் டுவிஸ்ட்….. ஷாக்கில் உதயநிதி…. அவரே பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான உதயநிதி அதன் பின் மனிதன், நிமிர், சைக்கோ போன்ற பல தரமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். உதயநிதி படங்களில் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பது மற்றும் படங்களை விநியோகம் செய்வது போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குருவி என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன்முதலாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முதலில் முத்தம், இப்ப அட்ஜஸ்ட்மென்ட்”…. ரச்சிதாவிடம் எல்லை மீறும் மாஸ்டர்…. கொந்தளிக்கும் பார்வையாளர்கள்….!!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே சண்டைகளுக்கும், சச்சரவுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ரச்சிதா மீது ராபர்ட் மாஸ்டருக்கு ஆரம்பத்திலிருந்து ஒரு கண்ணு இருக்கிறது. ஆரம்பத்திலிருந்து ரச்சிதா எந்த டீமியில் இருக்கிறாரோ அதே டீமில் தான் மாஸ்டரும் இருப்பார். ரச்சிதா மீது ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு விதமான ஃபீலிங் வர […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! …பல கோடிகளை தட்டி தூக்கிய லவ் டுடே…. பாக்ஸ் ஆபிசில் தொடர் சாதனை….!!!!

தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து உள்ளது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகன் நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 4 ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. விக்ரமின் தங்கலான் படத்தை வாங்கிய பிரபல நிறுவனம்…. அதுவும் எவ்வளவு கோடிக்கு தெரியுமா….????

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் என்ற படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.இது கோலார் தங்க வயலில் வரலாற்று பின்னணியில் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோர் நடித்துள்ளனர். தங்கலான் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை பான் இந்தியா திரைப்படமாக வெளியிட உள்ளனர். இந்நிலையில் தங்கலான் திரைப்படத்தின் போஸ்ட் திரையரங்க டிஜிட்டல் ரைட்ஸை netflix வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கார்த்தியின் “ஜப்பான்”… புதிய அப்டேட் வெளியீடு….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்து வருகிறது. இந்த வருடத்தில் இவர் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘சர்தார்’ என இரண்டு படங்கள் ரிலீசாகி விட்டது.   அதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. மேலும், சர்தார் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நடிகர் கார்த்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மகிழ்ச்சியை கூட அனுபவித்து அறிவிக்க முடியவில்லை”…. வைரலாகும் நடிகர் பார்த்திபனின் பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பவர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் நல்ல வெற்றியடைந்தது. இதனைத்தொடர்ந்து இவர் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ”இரவின் நிழல்”. திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் பலரின் பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தில் ரோபோ சங்கர், வரலட்சுமி சரத்குமார், சகாய பிரகிடா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

SHOCKING: பிரபல இயக்குநர் மரணம்… சோகம்…!!!

பிரபல பாலிவுட் இயக்குநர் ராகேஷ் குமார் காலமானார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ராகேஷ் குமார் மும்பையில் மரணமடைந்தார். ‘தோ ஆர் தோ பான்ச்’,‘Mr.நட்வர்லால்’ உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர். இவரது மறைவுக்கு அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராகேஷின் இறுதிச் சடங்குகள் இன்று நடக்கின்றன. இவரது கூன் பசினா படம் ரஜினி நடித்து ‘சிவா’ என்ற பெயரில் ரீமேக் ஆனது.

Categories
சினிமா தமிழ் சினிமா

வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ்…. இசை வெளியீட்டு உரிமம் யாருக்கு போகின்றது…? வெளியான அப்டேட்…!!!

நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம்” நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் தயாரிக்கிறது. இந்நிலையில், ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் எல்லா கேரக்டரிலும் நடிக்க தயார்”…. ஆண்ட்ரியா ஓபன் டாக்…!!!!!

நடிகை ஆண்ட்ரியா தான் நடிக்க உள்ள திரைப்படங்கள் குறித்து பேசி உள்ளார். பிரபல நடிகையான ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் அனல் மேலே பனித்துளி. இத்திரைப்படத்தை கெய்சர் ஆனந்த் இயக்க வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற 18ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இத்திரைப்படம் குறித்து ஆண்ட்ரியா கூறியுள்ளதாவது, இப்படத்தில் மது என்ற வேடத்தில் நடித்துள்ளேன். இது ஒரு பெண்ணை சுற்றி நடக்கும் கதை ஆகும். கிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் மதிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“புஷ்பா-தி ரூல்”(2) அறிவிப்பு வீடியோ…. வெளியான பட அப்டேட்…!!!!!

புஷ்பா 2 குறித்த அறிவிப்பு வீடியோ விரைவில் வெளியாக உள்ளது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சென்ற வருடம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் “புஷ்பா”. இந்த படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. இத்திரைப்படத்தின் 2-ம் பாகத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“யசோதா” கொண்டாட்டம்… சமந்தா வீட்டுக்கே சென்ற படக்குழு…!!!!!

சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்கள் இருக்கிறது. இவர் நடிப்பில் ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”யசோதா”. இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் வெளியாகியுள்ளது. எம். சுகுமார் ஒலிப்பதிவு செய்துள்ள இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட நம்ம இமான் அண்ணாச்சி வீட்ல பார்ட்டி….! அவருடைய மகளை பார்த்திருக்கிறீர்களா…?

நடிகர் இமான் அண்ணாச்சி தனது மகளின் பிறந்தநாளை வீட்டில் கேக் வெட்டி பார்ட்டி கொடுத்திருக்கின்றார். சின்னத்திரையில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் இமான் அண்ணாச்சி. இவரின் சொல்லுங்கண்ணே சொல்லுங், குட்டி சுட்டிஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, ஜில்லா, மரியான், பூஜை போன்ற படங்களில் நடித்தார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான ”பிக்பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிலையில் நடிகர் இமான் அண்ணாச்சி தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோ!…. இத்தனை கோடியா….? நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு குறித்து லீக்கான தகவல்…..!!!!!!

தமிழ் சினிமாவில் 20 வருடங்களாக முன்னணி நாயகியாக ஜொலிப்பவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் நடிகை திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். குந்தவை கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது த்ரிஷாவின் மார்க்கெட் ஓஹோ என்று உயர்ந்து விட்டது. தற்போது நடிகை திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஊர் ஊராய் ஊர்ந்து செல்கிறேன்!… விரைவில் ஒரு படைப்பு!…. நடிகர் பார்த்திபன் வெளியிட்ட திடீர் பதிவு….!!!!

பார்த்திபன் இயக்கி, நடித்து ஒரே ஷாட்டில் எடுத்த “இரவின் நிழல்” படம் திரைக்கு வந்து 4 மாதங்கள் கடந்துவிட்ட சூழ்நிலையில், இப்போது அந்த படம் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் பார்த்திபன் சிறிய பழுவேட்டரையராக நடித்த பொன்னியின் செல்வன் திரைக்கு வந்த நிலையில், அடுத்து சிம்புவுடன் தான் கூட்டணி சேர இருப்பதாக அவர் சமீபத்தில் ஒரு பதிவுபோட்டிருந்தார். இந்நிலையில் கொச்சியில் இருந்தபடி பார்த்திபன் ஒரு பதிவுபோட்டுள்ளார். அவற்றில் “மெதுவே நகரும் படகுகள் நடுவே நாட்களைப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!… கூடிய விரைவில் பொன்னியின் செல்வன் 2…. ரிலீஸ் குறித்து வெளியான மாஸ் அப்டேட்…..!!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுராம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை நயன்தாராவை தொடர்ந்து…. திருமண ஒளிபரப்பு உரிமையை ஓடிடி நிறுவனத்திற்கு விற்ற ஹன்சிகா?….. லீக்கான தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகை ஹன்சிகா மோத்வானி அறிமுகமானார். அதன் பிறகு நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, சிம்பு, உதயநிதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். நடிகை ஹன்சிகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்‌. இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள 450 வருடங்கள் பழமையான அரண்மனையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரொம்ப நாட்களாக என் மனதில் இருந்த நிகழ்வு தான் “நாடு”…. எங்கேயும் எப்போதும் பட டிரைக்டர் பேச்சு….!!!!!

ஸ்ரீஆர்க் மீடியா சார்பாக சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “நாடு”. எங்கேயும் எப்போதும் பட புகழ் இயக்குனர் சரவணன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி வாயிலாக புகழ்பெற்ற நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, சாட்டை புகழ் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்து உள்ளார். அத்துடன் முக்கியமான வேடங்களில் சிங்கம் புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவதூறு பரப்பினால் நடவடிக்கை…. நடிகை பார்வதி நாயர் திடீர் எச்சரிக்கை….!!!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பார்வதி நாயர். இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முதல் முதலில் தமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள நடிகை பார்வதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ!…. எங்க வீட்டுக்குள்ள வெள்ளம் வந்துட்டே…. பிரபல இசையமைப்பாளர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ….. இவருக்கே இந்த நிலைமையா…..!!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன்பிறகு இன்னும் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த கனமழையின் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.‌ அதன் பிறகு சென்னை மாநகராட்சியில் சில பகுதிகளில் 2 அடி முதல் 3 அடி வரை சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! இப்படி ஒரு மனசா…. முதியோர் இல்லத்தில் சிம்பு பட நடிகை செய்த நெகிழ்ச்சி செயல்…. குவியும் பாராட்டு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் அண்மையில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை கௌதம் மேனன் இயக்க ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் குஜராத்தி நடிகையான சித்தி இதானி தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த சித்தி தற்போது ஆர்யாவுடன் இணைந்து ஒரு புதிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கார்த்தியின் சர்தார் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு….‌ செம உற்சாகத்தில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் கார்த்தி முதல் படத்திலேயே தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். அதன்பின் தான் நடித்த பல திரைப்படங்கள் மூலம் முன்னணி கதாநாயகனாக உயர்ந்த கார்த்தியின் நடிப்பில் சமீபத்தில் விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சர்தார் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. […]

Categories

Tech |