Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. வசூலில் மாஸ் காட்டும் ”லவ் டுடே” திரைப்படம்…. எத்தனை கோடி தெரியுமா….?

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘லவ் டுடே’. இந்த படத்தில் கதாநாயகனாக பிரதிப் ரங்கநாதன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா, இவானா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கல்பாத்தி நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் புதிய படம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஹிப் ஹாப் ஆதி. இவர் ஆம்பள,அரண்மனை2, கத்திச்சண்டை இமைக்கா நொடிகள் கோமாளி மற்றும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் மீசைய முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது இவர் இயக்குனர் கார்த்திக் ரேணுகாபாலன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வேல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். மகேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு பிரசன்னா படத்தொகுப்பு மேற்கொள்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டார்லிங் டார்லிங் சொல்றீங்க….! பிக்பாஸ் வீடா….? சுற்றுலா தளமா…? மாஸ்டரை பார்த்து ஜனனி சுறுக் கேள்வி….!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஆறாவது சீசன் 21 போட்டியாளர்களோடு தொடங்கிய நிலையில் தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே விளையாடி வருகிறார்கள். தலைவர் பதவிக்கான போட்டியில் நேற்றைய தினம் ரட்சிதா, விக்ரமன், அமுதவாணன், மணி என நான்கு பேர் கலந்து கொண்ட நிலையில் இந்த வாரமும் மணி பிக் பாஸ் வீட்டின் தலைவராகியுள்ளார். இந்த நிலையில் லக்சரி பட்ஜெட் டாஸ்காக பிபி ரோஸ்ட் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஜனனி ராபர்ட் மாஸ்டரிடம் அனைவரையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உதயநிதி சூப்பர்‌‌ குணம்”…. நடிகர்கள் கிட்ட எல்லாம் எப்படி பழகுவாரு தெரியுமா….? பிரபல நடிகை நெகிழ்ச்சி கருத்து…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தற்போது இவர் நடித்துள்ள திரைப்படம் ”கலகத் தலைவன்”. இந்த படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வருகிற நவம்பர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பு தளத்தில் மோதல்?….. திரையில் தெரியாவிட்டால் பிறகு இருக்கு…. கோபத்தில் நடிகர் ஷாரூக்…. கடும் அப்செட்டில் அட்லி….!!!!

தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து அட்லி இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் வெற்றி பெற்றதால் தளபதி விஜயுடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது. அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் வெளியான தெறி, மெர்சல் மற்றும் பிகில் திரைப்படங்கள் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. இவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாலில் ஒரு சொட்டு விஷம் போல் எதிர்மறையான விமர்சனங்கள்”…. தவறு இருந்தால் தப்பிக்க முடியாது…. பார்த்திபன் வேதனை….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பவர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் நல்ல வெற்றியடைந்தது. இதனைத்தொடர்ந்து இவர் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ”இரவின் நிழல்”. திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் பலரின் பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தில் ரோபோ சங்கர், வரலட்சுமி சரத்குமார், சகாய பிரகிடா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“தெலுங்கு சூப்பர் ஸ்டார் மறைவு”…. முதல்வர், ரஜினி, கமல் இரங்கல்…!!!!

நடிகர் கிருஷ்ணா மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின், ரஜினி, கமல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். தெலுங்கு சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டவர் நடிகர் கிருஷ்ணா. இவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவரின் உயிர் பிரிந்தது. இவரின் மறைவை தொடர்ந்து சினிமா துறையினர் அரசியல் தலைவர்கள் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, மூத்த தெலுங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. பிக் பாஸ் விஜே மகேஸ்வரிக்கு இவ்வளவு சம்பளமா?… வெளியான தகவல்….!!!!

விஜய் டிவி டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9‌ ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சண்டை, பிரச்சினைகள் மட்டுமின்றி என்டர்டைன்மென்ட்க்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. ஜி.பி.முத்து 2 வது வார முடிவில் பிக் பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார். அதன் பிறகு முதல் போட்டியாளராக மெட்டி ஒலி சாந்தி, அசல், ஷெரினா ஆகியோர் பிக் பாஸ் வீட்டை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது! வாரிசு படத்தை துணிவு ஓவர் டேக் செய்து விட்டதா….? அட என்னப்பா சொல்றீங்க….!!!!

தல‌ அஜித் வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்துள்ளார். இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துணிவு திரைப்படம் அடுத்த பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் துணிவு படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது. அதனைப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் வீட்டிலிருந்து சென்றதும்…. மகேஸ்வரியின் முதல் வீடியோ…. என்ன சொல்கிறார் தெரியுமா?…. வைரல்….!!!!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து போட்டியாளர் மகேஸ்வரி வெளியேறியிருக்கிறார். இதற்கு முன்னதாக ஷாந்தி, அசல்கோளார், ஷெரினா போன்ற போட்டியாளர்கள் எவிக்ட் செய்யப்பட்டனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள மகேஸ்வரி தனது ரசிகர்களுக்காக ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். Maheshwari after Eviction#BiggBossTamil6 #BiggBoss#BiggBossTamil pic.twitter.com/EOSQKiEPpd — Dr Kutty Siva (@drkuttysiva) November 14, 2022 அதில் “எனக்கு அன்புகொடுத்த அனைவருக்கும் நன்றி. பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது எனக்கு மகிழ்ச்சிதான். தற்போது தான் தெரிந்து கொண்டேன் எவ்வளவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ!…. துணிவு படத்திற்கு வந்த புதிய சிக்கல்…. செம கடுப்பில் தல அஜித்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி 67: பிரபல வில்லனுக்கு கண்டிஷன் போட்ட லோகேஷ் கனகராஜ்… வெளியான புதிய தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து இவர் கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஜீன் 3 ஆம் தேதி  வெளியாகி ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி 67 பட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வைகை புயல் வடிவேலு நடிக்கும் “நாய் சேகர் ரிட்டன்ஸ்”… வெளியான முதல் பாடல் வீடியோ…. குஷியில் ரசிகர்கள்….!!!!

டிரைக்டர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் “நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ், சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அத்துடன் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்து உள்ளார். “New school RAP la Dindugal Drake”Presenting our very own evergreen […]

Categories
சினிமா தமிழ் சினிமா

27-ம் வருடத்தில் “கிங்”… மம்முட்டியுடன் கொண்டாடிய இயக்குனர்…!!!!

மம்முட்டி நடித்த கிங் திரைப்படம் வெளியாகி 27 வருடங்களை தொட்டுள்ளது. மலையாள சினிமாவில் சென்ற 30 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி இயக்குனராக இருக்கின்றவர் ஷாஜி கைலாஷ். இவர் தமிழில் வாஞ்சிநாதன், எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். சென்ற சில மாதங்களுக்கு முன்பாக பிரித்விராஜ் நடிப்பில் வெளியான கடுவா திரைப்படத்தை இயக்கி இருந்தார். இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மோகன்லாலை வைத்து அலோன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் விரைவில் ரிலீசாக உள்ளது. சென்னையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவதாருடன் புஷ்பா-2…!” வெளியான படம் குறித்த முக்கிய அப்டேட்…!!!!

புஷ்பா-2 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சென்ற வருடம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் “புஷ்பா”. இந்த படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. ‘புஸ்பா- தி ரூல்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்ததிரைப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் புது படம்…. வெளியான சூப்பர் தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஐசரிகணேஷ் தயாரிப்பில் வெளியாகிய எல்.கே.ஜி, கோமாளி, மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடிக்கும் புது படத்தை ஐசரிகணேஷ் அதிக பொருட்செலவில் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்தை கார்த்திக் வேணுகோபாலன் டிரைக்டு செய்கிறார். இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு திரைப்படத்தை டிரைக்டு செய்து பிரபலமானவர் ஆவார். முன்னதாக இசையமைப்பாளராக இருந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

துல்கர் சல்மான் படத்தில் நடிக்கும் ரித்திகா சிங்… நடந்து வரும் ஷூட்டிங்…!!!!!

நடிகை ரித்திகா சிங் மலையாளத்தில் அறிமுகமாகின்றார். மாதவன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங். இதன்பின் விஜய் சேதுபதி உடன் இணைந்து ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் சில தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது துல்கர் சல்மான் நடிக்கும் கிங் ஆஃப் கோதா என்ற திரைப்படத்தின் மூலமாக மலையாளத்தில் அறிமுகமாகின்றார். இத்திரைப்படத்தில் இவர் ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு மட்டுமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சர்தார்” வெற்றிகரமாக 25-வது நாள்… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி….!!!!

நடிகர் கார்த்தி சர்தார் திரைப்படத்தின் 25 ஆவது நாளையொட்டி நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தனிக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘சர்தார்’. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும் ராசி கண்ணா, ரெஜினா விஜயன், லைலா, யுகி சேது, முனீஸ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா மற்றும் பலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிவகார்த்திகேயனின் “பிரின்ஸ்”…. ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தீபாவளிக்கு வெளியான “பிரின்ஸ்” திரைப்படத்தின் ஓடிடி  நவம்பர் 25 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிவுள்ளது.  இயக்குனர் K V அனுதீப் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “பிரின்ஸ்” திரைப்படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், நவம்பர் 25ஆம்  தேதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக  உக்ரைன் கதாநாயகி மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் காதலும், காமெடியும் கலந்துள்ளது.  இந்த படம் முழுக்க ரொமான்டிக் காமெடியாக அமைந்துள்ளது. “பிரின்ஸ்” படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தி நடிக்கும் “ஜப்பான்”…. பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…. குஷியில் ரசிகர்கள்….!!!

நடிகர் கார்த்தி நடிக்கும் “ஜப்பான்” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் ராஜுமுருகன் இயக்கும் “ஜப்பான்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் குக்கூ, ஜோக்கர் மற்றும் ஜிப்ஸ் போன்ற படங்களை இயக்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் என அடுத்தடுத்து படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த “ஜப்பான்” திரைப்படம் தமிழகத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! ஒரே சமயத்தில் ரஜினி தனுஷ் உடன் இணையும் பிரபல நடிகர்…. வெளியான புதிய அப்டேட்….!!!!

நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகின்றார். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “திருச்சிற்றம்பலம்” திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா நடித்துள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து செல்வராகவன், தனுஷ் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய மூவரும் பத்தாண்டுகளுக்கு பின்னர் “நானே வருவேன்” என்ற படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற “யசோதா”…. 3 நாட்களில் இத்தனை கோடி வசூலா…? அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!

சமந்தாவின் யசோதா திரைப்படம் பிளாக் பாஸ்டர் வெற்றியை பெற்றுள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்கள் இருக்கிறது. இவர் நடிப்பில் ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ”யசோதா”. இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் வெளியாகியுள்ளது. எம். சுகுமார் ஒலிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகே எனக்கு திருமணம்”…. விஷால் ஓபன் டாக்…!!!!

நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என விஷால் கூறியுள்ளார். அறிமுக இயக்குனர் ஏ.வினோத்குமார் இயக்கத்தில் “லத்தி” என்ற திரைப்படத்தில் நடிகர் விஷால் போலீஸ் கெட்டப்பில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடிகை சுனேனா நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இதனை தொடர்ந்து “ராணா புரொடக்சன்ஸ்” சார்பாக இந்த படத்தை ரமணா மற்றும் நந்தா தயாரிக்கின்றார். இத்திரைப்படத்தின் டீசர், முதல் சிங்கிள் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து லிட்டில் சூப்பர் ஸ்டார்…. பாராட்டு மழையில் லவ் டுடே பட ஹீரோ…!!!!!

லவ் டுடே திரைப்படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதனுக்கு சிம்பு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதோடு வசூல் சாதனையும் படைத்து வருகின்றது. 5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது தற்போது 40 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது. இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பல அவமானங்களை சந்திந்தேன்…. ஆனால் பின்வாங்கவில்லை…. வரலட்சுமி தன்னம்பிக்கை…!!!

வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமா உலகில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். இவர் தற்போது தெலுங்கிலும் மிகவும் பிரபலமாக உள்ளார். தமிழில் இவருக்கு கைவசம் நிறைய படங்கள் உள்ளது. அதுபோல தற்போது தெலுங்கிலும் இவர் கைவசம் நிறைய படங்கள் உள்ளது. தெலுங்கில் இவர் நடித்த “கிராக்”, “நந்தி” உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில்  வரலட்சுமி சரத்குமார், தனது திரையுலக பயணம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கடிதம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!…. என்னப்பா சொல்றீங்க….. பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் அசல் வரப்போகிறாரா….? லீக்கான தகவல்….. ஆனா ஒரு டுவிஸ்ட்‌ இருக்கு….!!!!!

பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த போட்டியில் 21 போட்டியாளர்கள் இருந்த நிலையில், ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற ஜி.பி முத்து தானாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதன் பிறகு சாந்தி, அசல், ஷெரினா மற்றும் மகேஸ்வரி ஆகியோர் நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பார்வையாளர்களிடம் அதிக வெறுப்பை பெற்றவர் என்றால் அது அசல் தான். ஏனெனில் அசல் கோலார் பெண்களிடம் முகம் சுளிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. நடிகர் பரத்துக்கு இவ்வளவு அழகிய குழந்தைகளா…..‌ வைரலாகும் லேட்டஸ்ட் க்யூட் கிளிக்ஸ்….!!!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கிய பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பரத். அதன் பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களின் மூலம் முன்னணி ஹீரோவாக உயர்ந்த பரத் சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். இதனையடுத்து பரத் நடிப்பில் காளிதாஸ் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இதைத்தொடர்ந்து பரத் நடிப்பில் அண்மையில் வெளியான மிரள் திரைப்படம் திரில்லர் கதை அம்சத்தில் உருவாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தேர்தலில் அமோக வெற்றி”…. இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பின் தலைவரானார்‌ ஐசரி கணேஷ்….. குவியும் வாழ்த்து…..!!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் ஐசரி கணேஷ். இவர் தயாரிப்பில் அண்மையில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் அமரர் ஐசரி வேலனின் மகன் தான் ஐசரி கணேஷ். இவர் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் கூட. இந்நிலையில் டாக்டர் ஐசரி கணேஷ் இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பின் தேர்தலில் போட்டியிட்டார். இது ஒரு தற்காப்பு கலை அமைப்பாகும். தலைநகர் டெல்லியில் உள்ள இந்திய ஒலிம்பிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம‌! மாஸ்…. ஹாலிவுட் பயிற்சியாளருடன் சண்டை…. நடிகை சமந்தாவை பாராட்டிய பிரபல விஜய் பட இயக்குனர்…. யார் தெரியுமா…..?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது மயோசிடிஸ் எனும் அரிய வகை சரும பிரச்சனை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்‌. அதன் பிறகு நடிகை சமந்தாவின் நடிப்பில் கடந்த 11-ஆம் தேதி யசோதா திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பான் இந்தியா திரைப்படமாக வெளியான யசோதா பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருவதோடு, கலெக்ஷனிலும் அதிரடி காட்டி வருகிறது. இந்த படத்தில் நடிகை சமந்தா வாடகை தாயாக நடித்திருக்க, வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிம்புவை திட்ட சொன்னாங்க”…. இதெல்லாம் எப்பவோ கிடச்சிருக்க வேண்டியது‌‌…. பிரபல நடிகை ஓபன் டாக்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சிம்பு. பரபரப்புகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பயிர் போன சிம்பு சில வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். அதன் பிறகு தன்னுடைய உடல் எடையை குறைத்துக் கொண்டு மாநாடு என்ற திரைப்படத்தின் மூலம் மாபெரும் கம்பேக் கொடுத்தார். இந்த படம் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்த நிலையில், சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கதை திருட்டில் சிக்கிய அட்லி”…. பேரரசு படத்தின் காப்பி தான் ஜவான் படமா….? பட அதிபர் சங்கம் தீவிர விசாரணை….!!!!

தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இவர் பிரமாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தன்னுடைய முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை பதித்த அட்லி அதன் பின் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். இவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு குழந்தை பிறந்தால் அது அந்த டிவிக்கு மட்டும் தான் சொந்தம்….. விஜே மணிமேகலை ஓபன் டாக்…..!!!!!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக அறிமுகமானவர் மணிமேகலை. அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் யூட்யூபில் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகிறார்கள். இந்நிலையில் குறுகிய காலத்தில் புதிய வீடு, கார் என கலக்கி வரும் மணிமேகலை சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது எனக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விடை கொடு சாமி விட்டுப் போகிறேன்”…. பக்கத்து வீட்டு அக்கா ஓடி போயிட்டு….. திடீரென வைரலாகும் ஐஸ்வர்யா ராய் பாடல்…..!!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக ஜொலிப்பவர் ஐஸ்வர்யா ராய். இவர் தமிழ் சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்தார். ஆனால் நடிகர் அபிஷேக்  பச்சனை திருமணம் செய்து கொண்ட பிறகு ஹிந்தி சினிமாவில் மட்டுமே நடிகை ஐஸ்வர்யா ராய் கவனம் செலுத்தினார். இவருக்கு ஆராதியா என்ற ஒரு மகளும் இருக்கிறார். அதன் பிறகு சமீபத்தில் ரிலீசான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த நந்தினி வேடத்துக்கு ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… நடிகர் வைபவுக்கு 3 குழந்தைகளா….? பலரும் பார்த்திராத அழகிய புகைப்படம் இதோ…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் வைபவ். இவர் வெங்கட் பிரபு குரூப்பில் ஒருவராக பலராலும் அறியப்பட்டவர். சரோஜா, மங்காத்தா போன்ற படங்களின் மூலம் பிரபலமான வைபவ் கப்பல், மேயாத மான், பபூன் போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். நடிகர் வைபவ் ஹீரோவாக மட்டுமின்றி படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் கோதண்டராம ரெட்டியின் மகன் ஆவார். கடந்த 2007-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான கோதவா என்ற திரைப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… இந்த சூப்பர் ஹிட் பாடல்கள் எல்லாம் இவர்தான் பாடினாரா….? அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே…..!!!!

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் “தேவராலன் ஆட்டம்” என்ற பாடலை யோகி சேகர் பாடியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி பாடகரான யோகி சேகர், சமீபமாக திரைக்கு வெளி வந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் “தேவராலன் ஆட்டம்” என்ற பாடலை பாடியுள்ளார். இவர் தற்போது சினிமா நேயர்களுக்காக பிரத்தியேகமாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதில் அவர் கூறியதாவது, ” தனது ஆரம்பகட்ட சினிமா பயணங்கள் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். தனது குரலில் ஏராளமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்!… நடிகர் ஷாருக்கானுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சிறப்பு விருது…. குவியும் வாழ்த்து….!!!!

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ஷார்ஜா புத்தக கண்காட்சியில் வைத்து “ஐகான்” விருது வழங்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகரான ஷாருக்கான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்ஜாவில் நடக்கும் சர்வதேச புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டார். இங்கு நடிகர் ஷாருக்கானுக்கு சினிமா மற்றும் கலாச்சாரத் துறையில் சாதித்ததற்காக உலகளவிய “ஐகான்” விருது வழங்கப்பட்டது. இது குறித்து நடிகர் ஷாருக்கான் கூறியதாவது, “கதை, திரைக்கதை, வசனம் சேர்ந்தது தான் சினிமா. நாங்கள் நடனத்தின் மூலமாகவும், காட்சிகள் மூலமாகவும் தான் மனிதநேயத்தை வளர்க்கின்றோம். ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஊஞ்சல் மனமே”….. நடிகர் விஷாலின் லத்தி படத்தின் 2-வது பாடல் வெளியீடு.‌.. இணையத்தில் படு வைரல்…..!!!!

நடிகர் விஷால் நடிக்கும் “லத்தி” திரைப்படத்தின் ஊஞ்சல் மனம் என்ற பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றது.  அறிமுக இயக்குனர் ஏ.வினோத்குமார் இயக்கத்தில் “லத்தி” என்ற திரைப்படத்தில் நடிகர் விஷால் போலீஸ் கெட்டப்பில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடிகை சுனேனா நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இதனை தொடர்ந்து “ராணா புரொடக்சன்ஸ்” சார்பாக இந்த படத்தை ரமணா மற்றும் நந்தா தயாரிக்கின்றார். தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இந்நிலையில் “லத்தி” […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!…. மொத்த பட்ஜெட் இவ்வளவுதானா…? கலெக்ஷனில் வசூல் வேட்டை நடத்தும் லவ் டுடே….!!!!!

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘லவ் டுடே’. இந்த படத்தில் கதாநாயகனாக பிரதிப் ரங்கநாதன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா, இவானா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கல்பாத்தி நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தி நடிக்கும் “ஜப்பான்”…. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…!!!!

கார்த்தி நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. நடிகர் கார்த்தியின் திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வெற்றி படங்களாக அமைந்துள்ளது. இத்திரைப்படத்தை தொடர்ந்து அவரின் 25-வது திரைப்படமாக ஜப்பான் திரைப்படம் உருவாகின்றது. இத்திரைப்படத்தை ராஜமுருகன் இயக்க அனு இமானுவேல் ஹீரோயினாக நடிக்கின்றார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் சுனில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. மேலும் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கின்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்… தன் மகனுக்கு குழந்தைகள் தின வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்…. வைரல் வீடியோ….!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தற்போது இவர் கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார். சமீப காலத்தில் கீர்த்தி சுரேஷ் சற்று கிளாமராகவும் நடிக்க தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, சமூக வலைதள பக்கத்தில் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில், இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தான் வளர்க்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் திருடவில்லை…. அசிங்கமாக இருக்கு… பிக் பாஸிடம் கதறி அழுத தனலட்சுமி… வைரலாகும் புரோமோ….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சண்டைகள், பிரச்சினைகள் மட்டுமின்றி என்டர்டெயின்மெண்டுக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் விஜே மகேஸ்வரி எலிமினேஷன் ஆகியுள்ளார். கடந்த வாரம் இனிப்பு கம்பெனியாக மாறிய பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட சண்டைகள் அரங்கேறியது‌. பணம் சம்பாதிக்கும் குறிக்கோளில் போட்டியாளர்களும் கடுமையாகவே நடந்து கொண்டனர். இதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் படத்தை இயக்கும் பிரபல ஹிந்தி இயக்குனர்….. யார் தெரியுமா….? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர்  நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் எண்டமோல் ஷைன் இந்தியா மற்றும் நட்மெக் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ”மாணிக்” படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி என இரண்டு மொழிகளில் திரில்லர் கதையாக தயாராகிறது. ஹிந்தியில் ரிலீசான லுடோ, ஜக்கா ஜாஜுஸ் போன்ற படங்களின் கதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: அத்துமீறிய ராபர்ட் மாஸ்டர்?…. “கைகள் வெட்டப்படும்”…. பொங்கி எழுந்த ரச்சிதா…. நடந்தது என்ன?….!!!!

பிக்பாஸ் வீட்டுக்குள் கடந்த நாள்முதல் இப்போது வரை ரச்சிதா மீது ராபர்ட் மாஸ்டர் ஒரு கண்ணாக காணப்பட்டு வருகிறார். அவர் இருக்கும் இடத்தையே சுற்றிசுற்றி வரும் ராபர்ட் மாஸ்டரை பல முறை ரச்சிதா கண்டித்து உள்ளார். நடிகர் கமல்ஹாசன் முன்புகூட மறைமுகமாக ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவிடம் ப்ரொபோஸ் செய்ய சென்ற சூழ்நிலையில், குறுக்கேவந்து கமல் தடுத்தார். அதன்பின்  தனலட்சுமியினால் இருவருக்கும் இடையில் ஒரு மனஸ்தாபம் ஏற்பட்டது. அப்போதும் ராபர்ட் மாஸ்டருக்கு மரியாதையாக ரச்சிதா அட்வைஸ் செய்தார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… தளபதியின் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி பட நடிகை…. வைரலாகும் வேற லெவல் வீடியோ….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்திய பிரபலமானவர் ஷிவானி. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குறிப்பாக இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைய ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். இவர் ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி மனைவிகளில் ஒருவராக இணைந்து நடித்தார். இதனை தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் மீண்டும் புதிய படத்தில் நடித்து வருகிறார். மேலும், நடிகர் வடிவேலுவுடன் இணைந்து ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்திலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வடிவேலுவின் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”…. சூப்பரான அப்டேட் ரிலீஸ்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் கதாநாயகனாக வடிவேலு நடிக்கிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி, ஆனந்த்ராஜ் , ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீரா மிதுனுக்கு லுக்அவுட் நோட்டீஸ்…? வெளியான தகவல்…!!!

நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசியி குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் மீரா மிதுன் விசாரணைக்கு முறையாக ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.இந்த வழக்கின் விசாரணை மீண்டும் அமர்வுக்கு வந்தது.அப்போது காவல் துறையி தரப்பில் நடிகை மீரா மிதுன் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், விரைவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை மீரா மிதுன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“புற்று நோயால் அவதிப்படும் ரசிகர்”…. மருத்துவ செலவு மொத்தத்தையும் ஏற்ற நடிகர் ரஜினி…. நல்ல மனசுக்கு குவியும் பாராட்டு…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்திலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்திலும் ரஜினி நடிக்க இருக்கிறார். அதன்பிறகு ரஜினிகாந்த் ஒரு நடிகராக மட்டுமின்றி பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்தவரும் அவருடைய நெருங்கிய நண்பருமான சுதாகர் என்பவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக்!…. நடிகர் கார்த்தியின் FACEBOOK பக்கம் ஹேக்…. லைவ் ஸ்ட்ரீமில் வீடியோ கேம் ஆடும் ஹேக்கர்கள்….. பரபரப்பு…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபீஸிலும் வசூல் மழை பொழிந்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படமும் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகர் கார்த்தி தற்போது ஜப்பான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கார்த்தியின் பேஸ்புக் பக்கத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு!…. கதிரின் “யூகி” டிரைலர் வெளியீடு…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஷ் இயக்கத்தில் நடிகர் கதிர் நடித்துள்ள திரைப்படம் “யூகி”. இந்த படத்தில் கதிருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்துள்ளார். மேலும் நடராஜன் சுப்பிரமணியன், பவித்ர வரலட்சுமி ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரில்லர் வகை படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைத்து ஜோமின் படத்தொகுப்பு செய்கிறார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட இரு மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Love Today!… படம் பார்த்து முதல்வரிடம் அவர் மனைவி கேட்ட விஷயம்…. சீக்ரெட் சொன்ன உதயநிதி…..!!!!

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடித்த கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் இவானா ஹீரோயின் ஆக நடிக்க, ராதிகா சரத்குமார், சத்யராஜ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கடந்த 4-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான லவ் டுடே படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களை குவித்து வருவதோடு, வசூலிலும் சாதனை புரிந்து […]

Categories

Tech |