Categories
சினிமா தமிழ் சினிமா

கிறிஸ்துமஸ்க்கு மோதும் நயன்தாரா-விஷால் திரைப்படங்கள்… அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு…!!!!

கிறிஸ்துமஸுக்கு விஷால் நயன்தாரா திரைப்படங்கள் மோதுகிறது. தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் தற்போது ஜவான், கனெக்ட், இறைவன், கோல்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் தற்போது நடித்துள்ள கனெக்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றது. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகிய நிலையில் திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதுபோலவே விஷால் நடித்திருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாரிசு பற்றிய கேள்வியால் கடுப்பான உதயநிதி…. என்னதான் நடக்குது…? குழப்பத்தில் ரசிகர்கள்…!!!

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், குஷ்பூ, மீனா, சம்யுக்தா, சங்கீதா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கும் வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் வாரிசு படத்தை வெளியிட தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பழம்பெரும் நடிகை தபாசும் காலமானார்…. திரையுலகினர் இரங்கல்…!!!

பழம்பெரும் நடிகை தபாசும் காலமானார். இவருக்கு வயது 78. நேற்று மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று உயிரிழந்தார். இரண்டு நிமிடத்தில் அவருக்கு இரண்டு முறை மாரடைப்பு வந்ததாக கூறப்படுகிறது. குழந்தை நட்சத்திரமாக 1947ம் ஆண்டு அறிமுகமான இவர், தூர்தர்ஷனில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். 1990கள் அவரை 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“முதலில் பிரக்னன்சி கிட், இப்போ கர்ப்பம்”….. நித்யா மேனனுக்கு என்னதான் ஆச்சு….. போட்டாவால் குழம்பிப்போன ரசிகர்கள்…..!!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். இவர் தமிழில் நானி நடித்த வெப்பம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு நித்யா மேனன் 24, ஓகே கண்மணி, மெர்சல், காஞ்சனா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தார்.சமீபத்தில்  தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நித்யா மேனன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. நடிகை நித்யா மேனன் சமீபத்தில் ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஸ்கிரிப்ட் ரெடி”…. தீனா படத்தில் பார்த்த அஜித்தை மீண்டும் பார்க்கலாம்…. இயக்குனர் லோகேஷ் சொன்ன சூப்பர் தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்குப் பிறகு லோகேஷ் இயக்கிய கைதி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு லோகேஷ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப் படங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக  வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இயக்குனர் லோகேஷ் அடுத்ததாக விஜயுடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் மன்ற ரசிகர்களுடன் இன்று சந்திப்பு…. வாரிசு ரிலீஸ் சிக்கல் குறித்து நடிகர் விஜய் ஆலோசனை?…!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவரின் படங்கள் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் ரிலீஸ் ஆகி வசூல் வேட்டை நடத்தும். நடிகர் விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், பொங்கல் அன்று படம் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு வாரிசு திரைப்படத்தின் தெலுங்கில் ரிலீஸில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க மன்ற நிர்வாகிகள் உடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திடீர் விசிட்”…. ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் SK…. ஒருவேளை அதுக்குத்தான் சென்றிருப்பாரா….? எகிறும் எதிர்பார்ப்பு….!!!!!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் ரஜினி அண்ணாத்த படத்திற்கு பிறகு தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ஜெயிலர் படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்நிலையில் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காசியில் ஒலித்த இளையராஜா குரல்… பிரதமர் மோடியை புகழ்ந்து பேச்சு…!!!

காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜா பாடியுள்ளார்.  உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியில் “காசி தமிழ் சங்கமம்” நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், ஆன்மீகவாதிகள், தொழில் முனைவோர் என பலர் பங்கேற்றார்கள். இந்த நிகழ்ச்சியில் இளையராஜா பங்கேற்று பேசியதாவது, காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் அதிக தொடர்பு இருக்கின்றது. பாரதியார் காசியில் இரண்டு வருடங்கள் தங்கினார். பாரதியார் 9 முதல் 11ஆம் வகுப்பு வரை காசியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”சில சீன்ஸ் கஷ்டமாக தான் இருந்தது”…. நடிகை நிதி அகர்வால் ஓபன் டாக்….!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தற்போது இவர் நடித்துள்ள திரைப்படம் ”கலகத் தலைவன்”. இந்த படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதனையடுத்து, இந்த படத்தில் நடித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

ஆக்ஷன் கதைகளத்தில் உதயநிதியின் “கலகத்தலைவன்”… படம் எப்படி இருக்கு…? திரை விமர்சனம் இதோ..!!!

கலகத் தலைவன் திரைப்படத்தின் திரைவிமர்சனம் ஓர் பார்வை. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்க ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை தயாரிக்கின்றது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் நடித்திருக்கின்றார்கள். இந்த நிலையில் இப்படம் நேற்று வெளியாகியுள்ளது. தற்போது படம் எப்படி இருக்குது என்று பார்க்கலாம். ட்ருபேடார் என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷ்ணு விஷாலின் ”கட்டா குஸ்தி”…. அசத்தலான அப்டேட் ரிலீஸ்…. என்னன்னு பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் இயக்குனர் செல்ல ஐய்யாவு  இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”கட்டா குஸ்தி”. இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இந்த திரைப்படம் இரு மொழிகளில் ரிலீசாக உள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரடக்ஷன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Just Now: விஜய் ரசிகர்கள் நாளை சென்னை வர அவசர அழைப்பு…!!!!

விஜய் ரசிகர்கள் நாளை சென்னை வர அவரச அழைப்பு விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. வாரிசு திரைப்படம் மற்றும் வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படும் இக்கூட்டத்தில் விஜய்யும் கலந்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடி தூள்”…. கிறிஸ்மஸ் பண்டிகையில் வெளிவரும் நடிகர் விஷாலின் புதிய படம்….. இணையத்தில் தீயாய் பரவும் போஸ்டர்…!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் அண்மையில் வீரமே வாகை சூடும் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு பிறகு  நடிகர் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்க, நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலான ஊஞ்சல் மனமே ஆடும் போன்றவைகள் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் லத்தி படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பணக்கஷ்டத்தால் 2 மாதங்களுக்கு ஒரு முறை வீடு மாற்றம்….. ஒரு பொம்மை கூட வாங்க வழியில்ல….. மனதை உருக்கும் ராஷ்மிகாவின் பேட்டி….!!!!!

தென்னிந்திய திரையுலகில் தற்போது டாப் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். ராஷ்மிகா கர்நாடகாவில் நிறைய சொத்துக்கள் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவரது வீட்டில் சமீபத்தில் வருமானவரித்துறை சோதனையும் நடத்தப்பட்டது. இந்நிலையில் நடிகர் ராஷ்மிகா சமீபத்தில் அளித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம… லேடி சூப்பர் ஸ்டாரின் 81-வது படம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாராஹ இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். நேற்று நயன்தாரா தனது 38வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் நயன்தாராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிலையில் நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகும் 81-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த அற்புதமான நியூஸை சொல்லும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்”…. கர்ப்பம் குறித்த தகவலுக்கு நடிகை நிக்கி விளக்கம்….!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் ஆதியும், நிக்கி கல்ராணியும் காதலித்து வந்த நிலையில் கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் முடிந்த கையோடு பாரிசுக்கு ஹனிமூன் சென்ற நிலையில், அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். கடந்த சில நாட்களாகவே நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்த செய்திகளை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் நடிகை நிக்கி கல்ராணிக்கு வாழ்த்துக்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

50-வது நாளை நெருங்கிய PS-1…. ரஜினி படத்திற்கு பின் புது சாதனை…. என்னென்னு நீங்களே பாருங்க…!!!!

பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன்-1 கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லஷ்மி, பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமார், ரஹ்மான் உட்பட பல பேர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பொன்னியின் செல்வன்-1 திரையரங்குகளில் வெளியாகி நேற்றுடன் 50வது நாளை நிறைவு செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜயின் வாரிசு ரிலீஸ்….. உதயநிதி சொல்ல வருவது என்ன?…. வெளியான தகவல்….!!!!

தல‌ அஜித் வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்துள்ளார். இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துணிவு திரைப்படம் அடுத்த பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் துணிவு படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது. அதனைப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புஷ்பா படத்தின் வசூல் சாதனையை முறியடித்த முக்கிய படம்….. எவ்வளவு கோடி தெரியுமா?….லீக்கான தகவல்….!!!!!

சென்ற வருடம் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “புஷ்பா”. இந்த படத்தின் 2ஆம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. அடுத்த வருடம் புஷ்பா 2 வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இப்படம் உலக அளவில் சுமார் ரூபாய்.350 கோடி வரை வசூல் செய்தது. இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகி இருக்கும் காந்தாரா படம் புஷ்பா திரைப்படத்தின் வசூலை அசால்டாக முந்தி உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரோஜா சீரியல் நடிகைக்கு பிறந்த குழந்தை….. Girl (Or) Boy?…. வெளியான இன்ஸ்டா பதிவு…. வாழ்த்தும் ரசிகர்கள்….!!!!

சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. இது TRP-யிலும் தொடர்ந்து டாப் இடத்தில் இருந்து வருகிறது. பிரியங்கா என்பவர் நாயகியாக நடித்துவரும் இந்த சீரியலில், நாயகனாக சிப்பு சூர்யன் நடித்து வருகிறார். இந்த சீரியலில் முதல் முதலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை ஷாமிலி குமார் நடித்துவந்தார். இந்நிலையில் இவர் கர்ப்பமாக இருந்ததால் இவருக்கு பதில் விஜே அக்ஷயா வில்லியாக நடிக்க வந்தார். சில மாதங்கள் இந்த கதாபாத்திரத்தில் நடித்துவந்த விஜே அக்ஷயா கர்ப்பமான காரணத்தினால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சம்பாதிக்க ஆரம்பித்தால் பெற்றோரை மதிப்பில்லை”…. எஸ்ஏசி கூறிய பதில்…. நடந்தது என்ன….!!!

சம்பாதிக்க ஆரம்பித்தால் பெற்றோரை மதிப்பதில்லை என்று நடிகர் விஜய்யின் அப்பா எஸ்ஏசி கூறியுள்ளார். நடிகர் விஜய் இந்திய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். தனது தனித்துவமான நடிப்பினால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் மனதிலும் தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமன்றி ஒரு சிறந்த நடனக்கலைஞர் மற்றும் பின்னணி பாடகராவார். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் விஜய்க்கு துணையாக நின்றது அவரது அப்பா எஸ்ஏசி ஆவார். இருப்பினும் சமீபமாக அவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டி20 கிரிக்கெட் போட்டி:… சவாலில் ரசிகரிடம் ரூ. 5 லட்சத்தை பறிகொடுத்த ஒரு அடார் லவ் பட இயக்குனர்… ரசிகர்கள் ஷாக்….!!!!!

டி20 கிரிக்கெட் போட்டியை மையமாகக் கொண்டு இயக்குனர் ஒருவர் தனது ரசிகர் கிட்ட பந்தயம் கட்டி 5 லட்ச ரூபாய் தோற்ற சுவாரசிய நிகழ்வு. மலையாளத்தில் புருவ அழகி என அழைக்கப்படும் பிரியா பிரகாஷ் வாரியார் கதாநாயகியாக அறிமுகமான “ஒரு அடர் லவ்” என்ற திரைப்படத்தை இயக்கியவர் தான் ஓமர் லுலு. இவர் தற்போது “நல்ல சமயம்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவர் ரசிகர்களுடன் எப்போதுமே சோசியல் மீடியாவில் பேசுவது வழக்கம். அப்போது ரசிகர் ஒருவர் டி20 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“லோகேஷ்-விஜய் கூட்டணியில் தளபதி 67″….. வெளியான வேற லெவல் அப்டேட்…. எதிர்பார்ப்பில் ரசிகாஸ்….!!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. “விக்ரம்” திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் ஹீரோ விஜய் என்று எல்லோருக்கும் தெரியும். இந்த படத்தில் விஷால், திரிஷா மற்றும் சஞ்சய் தத் போன்றோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவுள்ளது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கண்கலங்கிய பிரபல இயக்குனர்… ஆறுதல் கூறிய சன்னி லியோன்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

கண் கலங்கிய இயக்குனருக்கு சன்னிலியோன் ஆறுதல் கூறியுள்ளார். டி.எம்.ஜெயமுருகன் இயக்கி இசையமைத்து தயாரித்து வரும் திரைப்படம் தீ இவன். இத்திரைபடத்தில் ஹீரோவாக கார்த்திக் நடிக்க ராஜா ரவி, சுமன், சிங்கம்புலி, இளவரசு, சுகன்யா என பலர் நடிக்கின்றார்கள். படபிடிப்பு இடைவேளையில் படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது. அப்போது பட இயக்குனர் கூறியுள்ளதாவது, ஹீரோவின் முழு பரிமாணத்தையும் இத்திரைப்படத்தில் பயன்படுத்தி உள்ளேன். ஒரு இடைவேளைக்குப் பிறகு கார்த்திக்குக்கு இந்தப்படம் திருப்புமுனையாக இருக்கும் என நம்புகின்றேன். நமது தமிழ் சமூகம் கலை, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேஜிஎப் யாஷின் சிறு வயது போட்டோ… எப்படி இருக்காருன்னு நீங்களே பாருங்க..!!

யாஷின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகின்றது. தென்னிந்திய சினிமா உலகில் கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் யாஷ். இத்திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை யாஷ் பிடித்துள்ளார். கேஜிஎப் வெற்றியை தொடர்ந்து இந்த வருடம் கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்தது. மேலும் வசூல் சாதனையும் படைத்தது. அதாவது 1200 கோடிக்கு மேல் வசூல் செய்து உலக அளவில் சாதனை படைத்தது. இத்திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய தொடரில் நடிக்கும் ஆல்யா…. ஆனால் அந்த தொலைக்காட்சி இல்லையாமே… வெளியான புதிய அப்டேட்…!!!!

நடிகை ஆல்யா மானசா புதிய தொடரில் பிரபல தொலைக்காட்சியில் நடிக்க இருக்கின்றாராம். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சின்னத்திரை நடிகையாக மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. ராஜா ராணி1-ல் தொடங்கி ராஜா ராணி2  சீரியலிலும் நடித்து வந்தார். இந்த சீரியலில் நடிக்கும் போது இவருக்கும் சஞ்சீவ்விக்கும் காதல் மலர்ந்து திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். சீரியலில் நடித்து வந்த இவர், இரண்டாவது முறையாக கர்ப்பமாகஇருந்ததால் அண்மையில் சீரியலிருந்து வெளியேறினார். சென்ற சில மாதங்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெண்பா மகனின் முதல் பர்த்டே செலிப்ரேஷன்… இன்ஸ்டாவில் வீடியோ பகிர்வு..!!

நடிகை பரீனா மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் வீடியோ வெளியாகி உள்ளது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிரபல நாடகமாக பாரதி கண்ணம்மா தொடர் ஒளிபரப்பாகின்றது. இந்த தொடரில் தற்போது ஒரே விஷயத்தை இழுத்து வருகின்றார்கள். இதனால் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இப்போதைக்கு நாடகம் முடிவதாக தெரியவில்லை. https://www.instagram.com/farina_azad_official/?utm_source=ig_embed&ig_rid=91779f52-1a7d-4a57-8f97-87df7e86a212 இந்த நாடகம் இத்தனை வருடங்களாக ஒளிபரப்பாகின்றது என்றால் அதற்கு வில்லி கதாப்பாத்திரம் காரணமாகும். இந்த நாடகத்தில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தொலைக்காட்சியான “சன் டிவி நெட்வொர்க்”…. காலாண்டில் மட்டும் இத்தனை கோடி வருமானமா…?!!!

சன் டிவி நெட்வொர்க் வருமானம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியாக சன் டிவி திகழ்கின்றது. பல ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்ட இந்த சன் டிவி தற்போது மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அது மட்டுமல்லாமல் சன் டிவி நெட்வொர்க்கில் பல தொலைக்காட்சிகள் இருக்கின்றது. அதாவது சன் கே டிவி, சன் மியூசிக், சுட்டி என பல சேனல்கள் இருக்கின்றது. இது பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிலையில் சன் டிவி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி நடிக்கும் “ஜெயிலர்”… படம் குறித்து வெளியான தகவல்… சோகத்தில் ரசிகாஸ்…!!!

ஜெயிலர் திரைப்படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர்  நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் திடீரென மழையின் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கின்றது. சென்ற வாரம் தமிழகத்தில் பலத்த மழை பெய்தால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் நடிக்கும் “தளபதி 67″… அடேங்கப்பா.! அதுக்குள்ள இத்தனை கோடியா..!!!

தளபதி 67 திரைப்படம் குறித்து செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பானது 170-வது நாட்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… அதுக்குள்ள முடிஞ்சிட்டா…..? “வாரிசு” படம் குறித்து வெளியான வேற லெவல் அப்டேட்….. நீங்களே பாருங்க…..!!!!!

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், குஷ்பூ, மீனா, சம்யுக்தா, சங்கீதா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கும் வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் வாரிசு படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அதுக்கு அந்த அளவுக்கு சீன்‌ இல்ல”….. அண்ணாத்த படத்தின் ரியல் கலெக்சன்….. உண்மையை போட்டுடைத்த உதயநிதி…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த அண்ணாத்த திரைப்படத்தில் குஷ்பூ, மீனா மற்றும் சூரி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் வசூல் ரீதியாக சாதனை படைத்திருந்தாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில் அண்ணாத்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவை திடீரென கன்னத்தில் அறைந்த பிரபல நடிகை….. பதறிப்போன இயக்குனர்….. நடந்தது என்ன….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்கள் மூலம் குறுகிய காலத்திலேயே நயன்தாரா முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். நடிகை நயன்தாரா காதல் சர்ச்சைகளில் சிக்கிய சில காலம் படங்களில் இருந்து விலகி இருந்த நிலையில், ராஜா ராணி படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரபல டிவியை பின்னுக்கு தள்ளிய சன் டிவி”….. டிஆர்பி ரேட்டிங்கில் டாப் இடத்தை பிடித்த சீரியல்….. இதோ நீங்களே பாருங்க…..!!!!!

தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் சன் டிவியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்புவர். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இதேபோன்று ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்களில் விஜய் டிவியும் டாப் இடத்தில் இருக்கிறது. இந்த டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2, பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி மற்றும் ஈரமான ரோஜாவே 2 போன்ற சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்நிலையில் சன் டிவியில் கோலங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: கதறி அழும் ராபர்ட் மாஸ்டர்….. கோபத்தில் கொந்தளித்த ரச்சிதா….. பரபரப்பான ப்ரோமோ வீடியோ வைரல்…..!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, அசல், செரினா, விஜே மகேஸ்வரி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். தற்போது வீட்டுக்குள் 16 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், நிகழ்ச்சி 40-வது நாளை நெருங்கியுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ராபர்ட் மாஸ்டர் அழுது கொண்டிருக்கிறார். உடனே அசீம் பீல் பண்ணாதீங்க என்று மாஸ்டருக்கு ஆறுதல் கூறுகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… மீண்டும் மன்மதனா….? 50-வது படத்தில் சிம்பு எடுத்த அதிரடி முடிவு…. புதிய தகவலால் எகிறும் எதிர்பார்ப்பு….!!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். ரசிகர்களால் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் சிம்பு குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். நடிகர் சிம்பு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். ஏனெனில் தன் மனதில் பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேசுவதால் சிம்பு மீது பல்வேறு விதமான சர்ச்சைகள் எழுந்தது. அதோடு சில காலங்களாக சிம்பு நடிப்பில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்திக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இது பிக் பாஸ் வீடா இல்லனா, அந்த மாதிரியான இடமா”…. பிபி போட்டியாளர்களை கடுமையாக விளாசிய வனிதா….!!!!!

பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 16 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்களை கடுமையாக விளாசி இருக்கிறார். அவர் கூறியதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே மாமா வேலை தான் பார்க்கிறார்கள். அந்த அளவுக்கு ஒரு வரைமுறையே இல்லாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. மணிகண்டனிடம் அமுதவாணன் நீங்கள் குயின்சியை காதலிக்கிறீர்களா என்று கேட்கிறார். மணிகண்டனுக்கு திருமணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடுத்த படத்திற்கு ரெடியான அண்ணாச்சி”….. அதுவும் சுந்தர் சி இயக்கத்தில்?….. வெளியான வேற லெவல் அப்டேட்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காபி வித் காதல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடிகர் சுந்தர் சி தன்னுடைய கனவு படமான சங்கமித்ரா படத்தை எடுத்தார். இந்த படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்தார். ஆனால் சில காரணங்களால் சங்கமித்ரா படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்ட நிலையில் கூடிய விரைவில் சங்கமித்ரா மீண்டும் திரைக்கு வரும் என்று தகவல்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வயசானாலும் தலைவர் கெத்துதான்…. சும்மா தீயா இருக்காருப்பா…. ஜெயிலர் பட குழு வெளியிட்ட வேற லெவல் வீடியோ…..!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பிறகு ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் இயக்குகிறார். பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பை பெறாத நிலையில், ஜெயிலர் படத்தை ஹிட் ஆக்கி விட வேண்டும் என்ற முனைப்போடு நெல்சன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 50 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இவ்வளவு பணம் எங்கிருந்து வந்துச்சு”…..‌ பெரும் சிக்கலில் ஷார்மி, பூரி ஜெகன்னாத்…..‌15 மணி நேரம் அதிரடி விசாரணை…..!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான லைகர் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இந்தப் படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். அதன் பிறகு நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகன்நாத் ஆகியோர் இணைந்து படத்தை தயாரித்திருந்தனர். சுமார் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லைகர் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் லைகர் படத்தில் பல அரசியல்வாதிகள் தங்களுடைய கருப்பு பணத்தை வெள்ளை பணமாக  மாற்றுவதற்காக போட்டதாக காங்கிரஸ் கட்சியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…! காஸ்ட்லியான ஹன்சிகா திருமண அழைப்பிதழ்… எப்படி இருக்குதுனு நீங்களே பாருங்க..!!

ஹன்சிகாவின் திருமண அழைப்பிதழ் வீடியோ லீக்காகி உள்ளது. முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா தற்போது தனது திருமணம் குறித்து அறிவித்திருக்கின்றார். இவரின் திருமணம் வருகின்ற டிசம்பர் 4-ம் தேதி ஜெய்ப்பூரில் இருக்கும் அரண்மனையில் நடைபெற உள்ளது. இவர் சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் தற்போது வருகின்ற டிசம்பர் இரண்டாம் தேதி முதல் நான்காம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் திருமண அழைப்பிதழ் வீடியோ லீக் ஆகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை நயன்தாரா நடிக்கும் ”கனெக்ட்”…. படக்குழு வெளியிட்ட சூப்பர் டீசர்…. நீங்களும் பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”கனெக்ட்”. இந்த படத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கேர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் திரில்லர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வா நடிக்கும் ”பட்டத்து அரசன்”…. அசத்தலான டிரைலர் ரிலீஸ்…. செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா. இவர் தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ”பானா காத்தாடி” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பரதேசி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ட்ரிக,ர் குருதி ஆட்டம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றது. இதனையடுத்து, தற்போது இவர் இயக்குநர்  சற்குணம் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் உயிர், உலகம் எல்லாமே நீ தான்… லவ் யூ பொண்டாட்டி, தங்கமே…. நயனுக்கு HBD கூறிய விக்கி…!!!!

நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் இன்று தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இதனால் திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து கூறினார்கள். அந்த வகையில் பிரபல இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டிருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, உன்னுடன் எனக்கு இது ஒன்பதாவது பிறந்தநாள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் நடிக்கும் “வாத்தி”…. ரிலீஸ் தேதி மாற்றம்… போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!!!

தனுஷ் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பிரபல நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அண்மையில் இத்திரைப்படத்திலிருந்து வெளியான முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படம் வருகின்ற டிசம்பர் 2-ம் தேதி ரிலீஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டாரின் “ஜெயிலர்”…. புதிய அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்…!!!!

ஜெயிலர் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர்  நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். இந்நிலையில் இத்திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி படபிடிப்பு தளத்தில் நடிகர் சிவராஜ்குமார் இருக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு இருக்கின்றது. இப்புகைப்படத்தை ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இது கனவில்லை என்று காதில் சொல்லுங்கோ”…. நடிகர் விக்ரமின் நெகிழ்ச்சி பதிவு….. ரசிகர்கள் வாழ்த்து….!!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் 500 கோடிக்கும் மேல் வசூல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: மக்களின் அதிக ஓட்டு இவருக்கா?… இந்த வாரம் எலிமினேட் யார்?…. வெளியான பட்டியல்….!!!!

தமிழ் சின்னத் திரையில் சென்ற 5 வருடங்களுக்கு முன் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியானது, இந்த ஆண்டு 6வது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் முதலில் 21 போட்டியாளர்கள் இருந்த நிலையில், ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேறி வருகிறார். அதன்படி இதுவரையிலும் 5 பேர் வெளியேறி இருக்கின்றனர். இப்போது 16 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். சுமார் 40 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சியில் இந்த வாரம் அசிம், ஆயிஷா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மனதளவில் பாதிக்கப்பட்டு…. மன நல மருத்துவரை அணுகிய ஆண்ட்ரியா…. என்ன காரணம் தெரியுமா….???

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. சமீபத்தில் ரிலீசான புஷ்பா திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா பாடிய ஓ சொல்றியா மாமா பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பிசாசு 2 திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் ஆண்ட்ரியா தற்போது அனல் மேலே பனித்துளி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breakupல் இருந்தே இன்னும் மீளவில்லை: நடிகை சுனைனா வருத்தம்…!!!

தமிழ் சினிமாவில் வெளியான காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுனைனா. இதை தொடர்ந்து நீர்ப்பறவை, மாசிலாமணி,வம்சம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் பிரபல நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த ட்ரிப் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதை தொடர்ந்து சுனைனா தற்போது தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில்  சமீபத்தில் தனது ரசிகர்களுடன் சமூகவலைதளத்தில் உரையாடிய இவரிடம் திருமணம் குறித்து கேட்கப்பட்டதற்கு, Breakupல் இருந்து முதலில் மீளவேண்டும் என்று பதிலளித்தார். தொடர்ந்து, […]

Categories

Tech |