Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஷாலினியின் பர்த்டே பார்ட்டி…. காதல் ஜோடியின் அழகிய புகைப்படம் வெளியீடு…. இணையத்தில் வைரல்….!!!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்தான் ஷாலினி. இவர் நடிகர் அஜித்தை காதலித்து சென்ற 2000ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அனோஷா மற்றும் ஆத்விக் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று நடைபெற்று இருக்கிறது. இந்த பிறந்தநாளை அஜித் விமர்சையாக கொண்டாடி இருக்கிறார். இதில் நடிகர் அர்ஜுன் உள்ளிட்ட முக்கியமான நட்சத்திரங்களும் கலந்துகொண்டு உள்ளனர். இதற்கிடையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அஜித் -ஷாலினி இருவரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வெளியே சென்றதும் நீ யாரை பார்க்க போறனு தெரியும்”…. நிவாஷினியை கேலி செய்த பிக் பாஸ் போட்டியாளர்….!!!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று நிவாஷினி எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறார். நாமினேஷன் லிஸ்டில் கடைசி இருவராக நிவா மற்றும் அஸீம் போன்றோர் இருந்தனர். இந்நிலையில் அஸீம் காப்பாற்றப்படுவதாக கமல் அறிவித்துவிட்டார். இதன் காரணமாக நிவாஷினி எலிமினேட் ஆனது உறுதியாகியது. இதையடுத்து அனைவரிடமும் விடைபெற்று நிவாஷினி பிக்பாஸ் வீட்டை விட்டு புறப்பட்டார். இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து நிவா புறப்படும்போது அவரை மற்றவர்கள் கேலி செய்தனர். வெளியே சென்றதும் நேராக நீ யாரை பார்க்க போறனு தெரியும் என ஆயிஷா கேலி செய்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாக்ஸ் ஆபிஸ்: கலகத் தலைவன் மீது காதல் தொடர்கிறது!…. வெளியான டுவிட் பதிவு….!!!!

டம், மீகாமன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் “கலகத் தலைவன்”. இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து இருக்கிறார். அதுமட்டுமின்றி பிக்பாஸ் ஆரவ், கலையரசன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். Love continues to pour in for #KalagaThalaivan at the box office. Book your tickets now. @Udhaystalin #MagizhThirumeni @AgerwalNidhhi @Aravoffl @KalaiActor @anganaroy_10 @ArrolCorelli @MShenbagamoort3 #RArjunDurai […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் “டிஎஸ்பி”…. வெளியான ரிலீஸ் தேதி…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

விஜய்சேதுபதி நடிக்கும் 46வது படத்தை டிரைக்டர் பொன்ராம் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடிக்கிறார். இத்திரைப்படத்திற்கு “டிஎஸ்பி” என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார். அத்துடன் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உட்பட பல பேர் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அத்துடன் வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்து இருக்கின்றனர். #DSP is certified U/A & ready to strike theatres […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

விஷ்ணு விஷால் நடிக்கும் “கட்டா குஸ்தி”…. வெளியான டிரைலர்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்…..!!!!

டிரைக்டர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் படம் “கட்டா குஸ்தி”. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். அத்துடன் இந்த படத்தில் கருணாஸ், காளிவெங்கட், முனிஷ்காந்த், கிங்ஸ்லி, ஹரிஷ் பேரடி, அஜய் உட்பட பல பேர் நடித்து இருக்கின்றனர். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் வெளியாக இருக்கிறது. On December 2nd, come with your family to enjoy the celebration of love, laughter, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ராட்சசன் கூட்டணியில் நடிக்கும் விஷ்ணு விஷால்… பட அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்…!!!

விஷ்ணு விஷாலின் புதிய திரைப்படம் குறித்த தகவலை தயாரிப்பாளர் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால் தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிப் படமாக உருவாகியுள்ள கட்டா குஸ்தி திரைப்படத்தில் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் இரண்டாம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இருக்கும் பிரபல ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தயாரிப்பாளர் சத்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இலையின் நடுவில் ஓடும் சிறுவர்கள்… மாரி செல்வராஜின் அடுத்த படம்… இன்று அறிவிப்புகள் வெளியீடு..!!!

மாரி செல்வராஜ் தனது அடுத்த திரைப்படம் குறித்த தகவலுக்காக போஸ்டரை வெளியிட்டுள்ளார். பிரபல இயக்குனரான மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய நிலையில் தற்போது உதயநிதியை வைத்து மாமன்னன் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து துருவ் விக்ரமை வைத்து இயக்கப் போவதாக செய்தி வெளியான நிலையில் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பை மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட போஸ்டரில் இலையின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி 67 தகவலை லீக் செய்த பிரபல நடிகர்… கோபத்தில் லோகேஷ் கனகராஜ்..!!!

தளபதி 67 திரைப்படத்தின் தகவலை பிரபல நடிகர் லீக் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க..? அசீமிடம் கோபமாக பேசும் கமல்… விளாசும் பார்வையாளர்கள்..!!!

பிக்பாக்ஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தற்போது பிக்பாஸில் சண்டையாகவே போய்க்கொண்டிருக்கின்றது. இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் அசீம் கத்திக்கொண்டே இருந்தார். இதனால் டென்ஷனான ஏ.டி.கே உன்னை போல ஒருவனிடம் கதைப்பதை நான் அசிங்கமாக நினைக்கிறேன் என கோர்ட்டை கழட்டி தூக்கி வீசி விட்டார். இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் அசீம் கமலிடம் எப்படி விளையாடனும்னு தெரியல சார் எனக் கூறுகின்றார். அதற்கு கமல் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க நீங்க? நீங்க நினைச்சபடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முதன்மை வேடத்தில் நடிக்கும் யோகி பாபு”… வெளியான படத்தின் டைட்டில்…!!!

யோகி பாபு நடிக்கும் திரைப்படத்திற்கு தூக்குதுரை என பெயரிடப்பட்டிருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்த யோகி பாபு தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் தற்போது இவர் ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு “தூக்குதுரை” எனப் பெயரிடப்பட்டிருக்கின்றது. இந்திரைப்படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் இயக்குகின்றார். இந்த படத்தில் மூன்று விதமான காலகட்டத்தில் அது என்னவென்றால் 19 ஆம் நூற்றாண்டு, 1999, 2022 உள்ளிட்ட காலகட்டங்களில் கதை நடைபெறுகின்றது. இத்திரைப்படத்தில் யோகி பாபு, மொட்டை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரசிகர்களுடன்‌ 2 மணி நேரம் ஆலோசனை”…. நடிகர் விஜய் சொன்ன 2 முக்கிய விஷயங்கள்….. என்னனு நீங்களே பாருங்க….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாரிசு தெலுங்கு ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் 5 வருடங்களுக்கு பிறகு நேற்று சென்னை ‌ பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரிச்சு பேசீட்டிங்க!…. இது மானப் பிரச்சனை…. வாரிசு ரிலீஸ் ஆகலனா வேற மாதிரி ஆகிடும்….. கொந்தளித்த பேரரசு…‌!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கு திரையரங்குகளில் வாரிசு படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் பொங்கல் பண்டிகையின் போது தெலுங்கு படங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதியின் “வாரிசு”….. தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்…. யாருன்னு நீங்களே பாருங்க…..!!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, வம்சி இயக்குகிறார். அதன்பிறகு தமன் இசையமைக்கும் வாரிசு படத்தில், பிரகாஷ் ராஜ், சரத்குமார், குஷ்பூ, சம்யுக்தா, மீனா, சங்கீதா, யோகி பாபு மற்றும் ஷாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் சார்பில் தில் ராஜு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதலில் குடும்பத்தை பாருங்க…! ரசிகர்களுக்கு விஜய் சொன்ன அட்வைஸ்…!!!!

5 ஆண்டுகள் கழித்து தனது ரசிகர்களை நடிகர் விஜய் நேற்று  பனையூரில் உள்ள அலுவலகத்தில் சந்தித்தார். சேலம், நாமக்கல், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் விஜய் சந்தித்து பேசினார். இதில் விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து விஜய் கேட்டு தெரிந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய், அனைவரையும் நலம் விசாரித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து ரசிகர்கள் கூறும்போது, கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யும் முறையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சினேகா-பிரசன்னா விவாகரத்து”….. உண்மையை போட்டுடைத்த பயில்வான் ரங்கநாதன்…. என்ன சொன்னாரு‌ தெரியுமா?…!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். நடிகர் பிரசன்னா மற்றும் சினேகா மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில், சமீப காலமாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூடிய விரைவில் விவாகரத்து செய்யப் போவதாகவும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரசன்னாவும், தானும் ஒரே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கலைமாமணி விருது” பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாஸ் மரணம்…. திரையுலகினர் இரங்கல்…!!!!!

தமிழ்த் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் (91) சென்னையில் நேற்று மாலை காலமானார். இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோரின் படங்கள் உட்பட சுமார் 500 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதுவதில் வல்லவரான இவர், திருவாரூரை சேர்ந்தவர். ஆரூர்தாசின் கலைத் திறமையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது கொடுத்து கவுரவித்துள்ளது. இவருடைய மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விக்ரமை தொடர்ந்து!…. தேனிசை தென்றல் தேவா செய்த காரியம்….. வைரலாகும் நெகிழ்ச்சி பதிவு….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசை அமைப்பாளராக வலம் வருபவர் தேனிசைத் தென்றல் தேவா. இவர் கடந்த 1986-ம் ஆண்டு வெளியான மனசுக்கேத்த மன்னாரு திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் ஜித்து ஜில்லாடி என்ற பாடலை பாடியிருந்தார். அதன்பிறகு கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு வெளியான சில்லு வண்டுகள் என்ற திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவா தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பேனருக்கு முத்தம் கொடுத்த குழந்தை”….. நடிகை திரிஷா கண்ணீருடன் பகிர்ந்த கியூட் வீடியோ….. செம வைரல்….!!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்த நிலையில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதுக்குத்தான் தளபதியை கொண்டாடுறாங்க”….. ஒரு கிராமம் முழுவதும் விஜய் பட பெயர்களை குழந்தைகளுக்கு வைக்கும் மக்கள்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  நடிகர் விஜய் 5 வருடங்களுக்கு பிறகு சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து ரசிகர்களை நேற்று சந்தித்தார். அதன்பிறகு  500-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு வந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் தளபதி விஜய் பிரியாணி விருந்து கொடுத்தார். இந்நிலையில் நடிகர் விஜய்யின் ரசிகர் ஒருவர் பேசும் வீடியோவானது தற்போது வலைதளத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம், மருத்துவமனையில் ரத்த தானம்”….. நடிகர் அருண் விஜயின் நெகிழ்ச்சி சேவை…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில்‌ அண்மையில் வெளியான யானை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது இயக்குனர் விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.‌ இந்நிலையில் நடிகர் அருண் விஜய் நேற்று முன்தினம் தன்னுடைய 45-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்.‌ இவர் ஆதரவற்ற இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் விழாவை கொண்டாடியதோடு அந்த குழந்தைகளுக்கு சாப்பாடும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திடீரென சம்பளத்தை உயர்த்திய நடிகர் சிம்பு?….. எத்தனை கோடி தெரியுமா…..? அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்….!!!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை‌ பெற்றது. இந்த படத்தின் வெற்றி விழா அண்மையில் நடைபெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட சிம்புவுக்கு சில காலமாக பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தியேட்டர் ஒதுக்க எதிர்ப்புகள்… வாரிசு படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்… தீர்வு காண தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம்…!!!

தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த முடிவால் வாரிசு படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

500கோடி வசூல் சாதனை படைத்த தென்னிந்திய திரைப்படங்கள்… என்னென்ன படங்கள் தெரியுமா..??

500 கோடியை கடந்து வசூல் சாதனை செய்த தென் இந்திய திரைப்படங்களின் தகவல்கள். தற்போது ஒரு திரைப்படத்தின் வெற்றியை தீர்மானிப்பது படத்தின் கதையை விட பாக்ஸ் ஆபீஸில் செய்த வசூலே படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றது. சில ஆண்டுகளுக்கு முன்பாக பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை வசூல் செய்தாலே பெரிதாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 100 கோடி வசூல் என்பது சிறியதாகிவிட்டது. சமீபத்தில் வெளியாகும் பான் இந்தியா திரைப்படங்கள் 500 கோடியை தாண்டி வசூல் செய்து வருகின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்சேதுபதியின் ”மாமனிதன்”….. படத்தை பாராட்டிய பிரபல அமைச்சர்…. என்ன சொன்னாருன்னு பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாமனிதன்”. இந்த படத்தின் காயத்ரி, குரு சோமசுந்தரம் மற்றும் பல நடித்திருந்தனர். இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்திருந்தனர். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏகே 62: அஜித்துக்கு ஜோடி நயன் இல்லையாமே… இவங்கதான் ஜோடியாம்…கோலிவுட் வட்டாரத்தில் பரபர..!!!

அஜித் நடிக்கும் ஏகே 62 திரைப்படத்தில் நயன்தாரா ஹீரோயின் இல்லையாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் ஏகே 62. இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். இத்திரைப்படத்தில் நடிப்பதற்காக அஜித் 105 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது‌. மேலும் படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் செய்தி வெளியானது. அதன்பின் நயன்தாரா நடிக்கவில்லை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நம்ம சம்மு ஹேப்பி அண்ணாச்சி…! சமந்தா நெகிழ்ச்சியில் வெளியிட்ட அறிக்கை…!!!!

சமந்தா நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் பார்த்து வருகின்றது. சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள யசோதா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இதுகுறித்து அவர் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, ரசிகர்களுக்கு வணக்கம்.! யசோதா திரைப்படத்தை நீங்கள் பாராட்டியத்தை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். இத்திரைப்படத்திற்காக பட குழுவினர் கொடுத்த உழைப்பு பலனளித்து இருக்கின்றது என்பதற்கு உங்கள் விசில் சத்தம் சான்றாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜோதிகா… வெளியான சூப்பர் தகவல்…!!!

ஜோதிகா 21 வருடங்களுக்குப் பிறகு இந்தி திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜோதிகா ஹிந்தியில் முதல்முறையாக டோலி சஜா கே ரக்கீனா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் 1997 ஆம் வருடம் ரிலீஸ் ஆனது. இத்திரைப்படத்திற்கு பிறகு 2001 ஆம் வருடம் வெளியான லிட்டில் ஜான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு ஜோதிகா இந்தி திரைப்படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில் 21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“சாதிக்காம நாம செத்துட்டோம்னா அது சாவுக்கே அவமானம்”… வைரலாகும் விஜயானந்த் பட டிரைலர்…!!!

விஜயானந்த் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விஜயானந்த். இத்திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் நிஹால் நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் ஆனந்த் நாக், பாரத் பொப்பன்னா, ஸ்ரீ பிரகலாந்த், நடிகை வினையா பிரசாத், பிரகாஷ் பெலவாடி, இரவிச்சந்திரன், அனீஷ் குருவில்லா, ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைனி செட்டி என பலர் நடித்து இருக்கின்றார்கள். இத்திரைப்படத்தை வி.ஆர்.எல் பிலிம் ப்ரொடெக்ஷன்ஸ் தயாரிக்கின்றது. அண்மையில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆக்சன் கதைகளத்தில் “கலகத் தலைவன்”… திரையரங்கில் மாஸ் காட்டும் உதயநிதி…!!!

கலகத் தலைவன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்க ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் நடித்திருக்கின்றார்கள். இப்படம் நவம்பர் 18-ம் தேதி வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திஷா பதானி வெளியிட்ட ஹாட் பிக்ஸ்”… கிறங்கி போன ரசிகாஸ்… குவியும் லைக்ஸ்…!!!

நடிகை திஷா பதானி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது. இந்தி திரை உலகில் பிரபல இளம் நடிகையாக வலம் வருகின்றார் திஷா பவானி. இவர் லோபர் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி எம்.எஸ்.தோனி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியில் என்ட்ரி கொடுத்தார். இதன்பின் பல திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார். இவர் அவ்வப்போது இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார். இந்த நிலையில் புதியதாக போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

FLASH NEWS: .விஜய் அரசியலில் ஈடுபடுவாரா….. ? வெளியான தகவல்…!!!

நடிகர் விஜய் இன்று பனையூரில் உள்ள அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் ஆனந்த், ரசிகர்கள் நீண்ட நாட்களாக விஜய்யுடன் போட்டோ எடுக்க கேட்டதாகவும், அதற்காக நேரம் ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். பின்னர் விஜய் அரசியலில் ஈடுபடுவாரா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “அது தொடர்பாக விஜய் பேசுவார்” என்றார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய்க்காக களத்தில் இறங்கி போராடுவேன்”… வாரிசுக்கு எழுந்த சிக்கலால் சீமான் அதிரடி முடிவு…!!!

வாரிசு திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விஜய்க்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய் . இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் நாக சவுர்யாவிற்கும்-அனுஷா ஷெட்டிக்கும் திருமணம்”… இணையத்தில் வைரலாகும் டும்டும் வீடியோ…!!!

நடிகர் சவுர்யாவிற்கு இன்று திருமணம் நடந்துள்ளது. தெலுங்கு சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நாக சவுர்யா. இவர் தற்போது அருணாச்சலம் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கின்றார். இயக்குனர் விஜய் தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் “தியா” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தின் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் நாக சவுர்யா நடித்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 25 தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த அனுஷா ஷெட்டி என்பவருக்கும் இன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி, கமல் ஆகியோரோடு நடித்த…. ஸ்டண்ட் கலைஞர் கேஎஸ்.மாதவன் மறைவு….!!!!

ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களோடு நடித்த நடிகரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கேஎஸ்.மாதவன் வயதுமூப்பால் காலமானர். சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைக்கான பேலன்ஸ் தொகை 7 லட்சம் கட்டவில்லை. இதனால் மருத்துவமனை நிர்வாகம் அவர் உடலை கொடுக்க மறுத்துள்ளது. அதன்பின், அங்கு வந்த தமிழ்நாடு சண்டைகலைஞர்கள் சமாதானம்பேசி உடலை குடும்பத்தினருக்கு பெற்று கொடுத்துள்ளனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

நேரில் வருகை புரிந்த விஜய்… உற்சாகமாக வரவேற்ற ரசிகாஸ்… பனையூரில் சந்திப்பு..!!!

இன்று விஜய் தனது ரசிகர்களையும் ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் பனையூரில் சந்தித்து பேசுகின்றார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். பொங்கலுக்கு வெளியாக உள்ள இத்திரைப்படம் ஆந்திராவிலும் வெளியாக உள்ளது. இதற்கான விளம்பரங்கள் செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென ஆந்திராவில் படம் பொங்கலன்று வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கின்றது. சென்ற ஐந்து வருடங்களாக விஜய் ரசிகர்களை சந்திப்பது கொரோனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“10 வருஷமா கலையரசனை விடாம துரத்தும் விதி”… எப்படின்னு நீங்களே பாருங்க..!!!

பத்து வருடங்களாக கலையரசனை விதி துரத்திக் கொண்டிருக்கின்றது. தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் ஹீரோவுக்கு நண்பனாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகரானார் கலையரசன். இவர் ஹீரோவாகவும் குணச்சித்திர வேடத்திலும் மாறி மாறி நடித்து வருகின்ற நிலையில் அண்மையில் உதயநிதி நடிப்பில் வெளியான கலகத் தலைவன் திரைப்படத்திலும் உதயநிதிக்கு நண்பனாக முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தின் கிளைமாக்ஸ் வரும் நேரத்தில் இவர் தனது நண்பனுக்காக உயிரை விடுகின்றார். இதுபோல பேட்டைகாளி என்ற வெப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தொடக்க முதல் இறுதி வரை கட்டுண்டு இருப்பீர்கள்… எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் “வதந்தி”… தயாரிப்பாளர்கள் பேட்டி..!!!

வதந்தி வெப்தொடர்க் குறித்து தயாரிப்பாளர்கள் கூறியுள்ளார்கள். நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா முதல்முறையாக வெப் தொடரில் அறிமுகமாகின்றார். அவர் நடிக்கும் வதந்தி என்ற வெப்த்தொடரை புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிக்கின்றார்கள். இது குறித்து தயாரிப்பாளர்கள் கூறியுள்ளதாவது, இன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் ஒரு தெளிவான சிந்தனையை கொண்டிருப்பாதால் வித்தியாசமான தனித்துவம் வாய்ந்த மற்றும் மனதில் பதியக்கூடிய உள்ளடக்கங்களை கொண்ட கதைகளத்தை உருவாக்குவது அடிப்படையான ஒன்றாக இருக்கின்றது. போலீஸ் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யாவை சுற்றி பொய்களால் வலை பின்னப்படுகின்றது. இதில் தான் சிக்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உங்க குணம், உங்க தரத்தை காட்டிட்டு”…. வெளுத்து வாங்கிய ஆண்டவர்….. கதிகலங்கிய அசீம்….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, ஷெரினா, அசல், விஜே மகேஸ்வரி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் அரண்மனையும் அருங்காட்சியகம் டாஸ்க் கொடுக்கப்பட்டதால் போட்டியாளர்கள் அனைவரும் ராஜா, மந்திரி, ராணி என விதவிதமான கெட்டப்பில் இருந்தனர். இந்த டாஸ்கின் போது படைத்தளபதியாக இருந்த அசீம் ராஜகுருவாக இருந்த விக்கிரமனை பார்த்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடையாள அட்டை, பிரியாணி விருந்து”….. பனையூரில் ரசிகர்களுக்கு தடபுடல் கவனிப்பு….. கலக்கும் தளபதி விஜய்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தன்னுடைய ரசிகர்களுக்காக விஜய் மக்கள் மன்றம் இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ள பனையூரில் அமைந்துள்ளது. நடிகர் விஜய் 5 வருடத்திற்கு பிறகு தன்னுடைய ரசிகர்களை சந்திப்பதாக அழைப்பு விடுத்துள்ளார். இதன் காரணமாக சென்னை பனையூருக்கு ரசிகர்களின் கூட்டம் படையெடுத்தவாறு இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் இன்று சேலம், நாமக்கல் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் மன்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சென்னை பனையூரில் குவியும் கூட்டம்…. தளபதி விஜயின் வருகையால் உற்சாகமடைந்த ரசிகர்கள்….. வைரலாகும் புகைப்படங்கள்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் வாரிசு படத்தின் தெலுங்கு ரிலீசில் சிக்கல் இருப்பதால் விஜய் தன்னுடைய ரசிகர்களை சந்திக்க இருப்பதாக நேற்று கூறப்பட்டது. அதன்படி இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் வைத்து நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கிறார். பனையூரில் உள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சீரியல் நடிகை ரித்திகாவுக்கு…. இன்று டும் டும் டும்… வெளியான போட்டோ…!!!!

பிரபல சீரியல் நடிகை ரித்திகாவுக்கு இன்று திருமணம் முடிந்துள்ளது.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இளம் நடிகை ரித்திகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வினு என்பவருடன் இன்று ரித்திகாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ்: “ராபர்ட் மாஸ்டர் என்னை இப்படியெல்லாம் சொல்றாரு”… கண்ணீர் விட்டு புலம்பிய ரச்சிதா….!!!!

பிக்பாஸ் 6வது சீசன் வீட்டில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதாவின் கவனம் ஈர்ப்பதற்காக பல விஷயங்களை செய்துவருகிறார். குறிப்பாக ரச்சிதாவின் மீது கிரஷ் இருக்கிறது என கூறி அவரிடம்  தொடர்ந்து பேசி வருகிறார். இதற்கிடையில் அதற்கு முற்றுப் புள்ளி வைக்க ரச்சிதா தொடர்ந்து முயற்சி செய்தாலும் அவர் கேட்பதாக இல்லை. இந்த நிலையில் சென்ற வாரம் ராஜா குடும்பம் டாஸ்கில் ரச்சிதா ராணியாகவும், ராபர்ட் ராஜாவாகவும் கெட்டப் போட்டு இருந்தனர். இந்த டாஸ்கில் ரச்சிதா அஸீம் உடன் இணைத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர்…. யார் தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் சென்ற அக்..9ம் தேதி தொடங்கியது. மும்முரமாக நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இதையடுத்து ஜி.பி. முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதன்பின் அசல், ஷெரினா, மகேஷ்வரி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர். தற்போது 16 நபர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் 41வது நாளை நெருங்கி இருக்கிறது. சென்ற வாரம் டாஸ்க் காரணமாக போட்டியாளர்கள் கடும் சண்டையிட்டு கொண்டனர். இதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எதிர் நீச்சல் பட இயக்குநருருடன் இணைந்த நயன்தாரா….. கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று முன்தினம் தன் 38வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது விக்னேஷ் சிவன் தன் சமூகவலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் நயன்தாராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி அவரது நடிப்பில் உருவாகும் 81வது திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல், காக்கி சட்டை, தனுஷ் நடித்த கொடி, மற்றும் பட்டாஸ் போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் இயக்கும் படத்தில் நயன்தாரா முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: “உப்பு நாட்டையும், வீட்டையும் மாத்தியிருக்கு”…. புட்டு புட்டு வைத்த கமல்…. வெளியான புரோமோ வீடியோ….!!!!

பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் சென்ற அக்..9ம் தேதி தொடங்கியது. மும்முரமாக நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இதையடுத்து ஜி.பி. முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதன்பின் அசல், ஷெரினா, மகேஷ்வரி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர். தற்போது 16 நபர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் 41வது நாளை நெருங்கி இருக்கிறது. இந்த நிலையில் நேற்று வெளியான முதல் புரோமோவில் நடிகர் கமல்ஹாசன்  “உப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதன்மை வேடத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் “மனுஷி”… வெளியான பட அப்டேட்…!!!!

மனுஷி திரைப்படத்தின் படப்பிடிப்பை ஆண்ட்ரியா முடித்துள்ளார். பாடகி, நடிகை என தமிழ் சினிமாவில் 17 வருடங்களுக்கு மேலாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் ஆண்ட்ரியா. இவர் ஹீரோயினாக நடித்திருக்கும் அனல் மேல் பனித்துளி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் கோபி நாயனார் இயக்கி வரும் மனுஷி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் ஆண்ட்ரியா. இத்திரைபடத்தின் படபிடிப்பு நிறைவு பெற்று இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படத்தின் டப்பிங் பணிகளும் நிறைவு பெற்றிருப்பதால் அடுத்த வருடம் ரிலீசாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாருடா…! ஒன்று கூடிய இளம் நடிகைகள்…. ஜாலியாக கொண்டாட்டம்…!!!!

இளம் நட்சத்திரங்களின் கெட்டு டுகெதர் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்த நடிகர், நடிகைகள் வருடம்தோறும் ரீ யூனியன் என்ற பெயரில் கெட் டுகெதர் மீட் ஒன்றை வைப்பார்கள். இது போன்ற சந்திப்பு அண்மையில் மும்பையில் நடைபெற்றது. இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகைகளாக திகழும் கீர்த்தி சுரேஷ், பார்வதி அதிதி பாலன், பிரயாக மார்ட்டின், கல்யாணி பிரியதர்ஷன் என சிலர் அண்மையில் கெட் டுகதர் வைத்து மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளார்கள். இதை முன்னணி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கமல் ரஷீத் கான் மோகன்லாலுக்கு குறி வைக்கலையாமே… அஜய் தேவ்கனுக்கு தானாம்… விமர்சனத்தால் எழுந்த சர்ச்சை…!!!

விமர்சகர் கமால் ரஷித் கான் திரிஷ்யம் 2 திரைப்படத்தை விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். பாலிவுட் நடிகர் மற்றும் யூடியூப் விமர்சகருமான கமல் ரஷித் கான் பிரபலங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் சென்ற சில மாதங்களாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்தார். இந்த நிலையில் மோகன்லால் நடிப்பில் சென்ற வருடம் வெளியான திரிஷ்யம்-2 திரைப்படம் பற்றி கிண்டலாக பதிவிட்டிருக்கின்றார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, பயங்கரம் சோனி டிவியில் ஒளிபரப்பாகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருண் விஜய் பிறந்தநாள்… போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த படக்குழு… இணையத்தில் வைரல்…!!!!

அருண் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் அருண் விஜய் யானை, சினம் திரைப்படங்களை தொடர்ந்து தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஹீரோயினாக எமி ஜாக்சன் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கின்றார். இதன் படபிடிப்பு நடந்து வருகின்ற நிலையில் நேற்று அருண் விஜய்யின் 45 வது பிறந்தநாள் என்பதால் படகுழு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொங்கலுக்கு களமிறங்கும் அஜித்தின் “துணிவு”… புதிய அப்டேட்டை கொடுத்த லைக்கா…!!!

துணிவு திரைப்படம் குறித்து புதிய அப்டேட்டை லைக்கா நிறுவனம் கொடுத்துள்ளது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி […]

Categories

Tech |