Categories
சினிமா தமிழ் சினிமா

2 நாளுக்கு அப்புறம்தான் ஓகே சொன்னாங்க: கவுதம் கார்த்தி ஓபன் டாக்…!!

பிரபல நடிகர் கௌதம் கார்த்திக் கடல் படம் மூலமாக நாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தந்திரன், மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.இவரும் நடிகை மஞ்சிமா மோகனும் தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த நிலையில் அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகவும் தற்போது இருவரும் காதலித்துருவதாகவும் தகவல் வெளியாகி வந்தது. இதனை அடுத்து இதனை உறுதிப்படுத்தும் விதமாக இவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். திருமணம் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் தங்களது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவ்ளோ நல்லவரா…! வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கு….! நயன்தாரா குறித்து மாமியார் பெருமிதம்….!!!!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரண்டு பேரும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து நான்கு மாதங்களே ஆன நிலையில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளனர். இது பல சர்ச்சைகளுக்கு ஆளானது. இருப்பினும் சட்டங்களை முறையாக பின்பற்றி தான் குழந்தை பெற்றெடுத்ததாக விளக்கம் அளித்தனர். இந்த நிலையில்  நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவனின் தாயார் பெருமிதமாக பேசியுள்ளார்.  நயன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. நாட்டிலேயே மிகப்பெரிய சினிமா ஸ்கிரீனா…. எங்கு இருக்கு தெரியுமா….!!!!

நம் நாட்டிலேயே மிகப்பெரிய சினிமா ஸ்கிரீன் என்றால் ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் திரையரங்கை கூறுகின்றனர். சினிமா பார்ப்பது என்றாலே மக்களுக்கு ஒரு தனி அனுபவம். அதிலும் குறிப்பாக இந்த காலத்திற்கு ஏற்றவாறு பிரம்மாண்டமான “ஐ மாக்ஸ்” திரையரங்குகளில் படங்களை பார்ப்பது என்பது சிறப்பான அனுபவமாகும். நம் நாட்டில் மிகக் குறைந்த அளவில்தான் “ஐ மாக்ஸ்” திரையரங்குகள் உள்ளது. நம் நாட்டின் தலைநகரான சென்னையில் கூட இரண்டே இரண்டு “ஐ மாக்ஸ்” திரையரங்குகள் தான் உள்ளது. இதனை அடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓ.டி.டி-யில் யசோதா படத்தை வெளியிட தடை…. எதற்காக தெரியுமா?…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

சமந்தா நடித்துள்ள “யசோதா” திரைப்படம் அண்மையில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.28 கோடி வசூலித்துள்ளது. வாடகைத் தாய் மையத்தில் நடக்கும் மோசடிகளையும், அதனை சமந்தா எப்படி கண்டுபிடித்து வெளியுலகுக்கு அம்பலப்படுத்துகிறார் என்பதும் தான் கதை. உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இப்படத்தை எடுத்திருப்பதாக படக் குழுவினர் தெரிவித்திருந்தனர். இவ்வாறு வாடகைத்தாய் மோசடி செய்யும் மருத்துவமனைக்கு படத்தில் ஒரு பெயர் வைத்துள்ளனர். இதனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா-42 படத்தின் அப்டேட்…. சூட்டிங் எங்கென்னு தெரியுமா?….. படக்குழு வெளியிட்ட தகவல்…..!!!!

சிறுத்தை, வீரம், விஸ்வாசம், அண்ணாத்த உட்பட பல்வேறு திரைப்படங்களை டிரைக்டு செய்த சிவா இயக்கும் படத்தில் சூர்யா இப்போது நடிக்கிறார். சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.   இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகிபாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இந்த படம் 3டி முறையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வா நடிக்கும் “பட்டத்து அரசன்”…. வெளியான அஞ்சனத்தி பாடல் வீடியோ…. இணையத்தில் வைரல்….!!!!

களவாணி, வாகை சூடவா ஆகிய திரைப்படங்களை இயக்கிய டிரைக்டர் ஏ.சற்குணம் இயக்கத்தில் இப்போது அதர்வா நடித்திருக்கும் படம் “பட்டத்து அரசன்” ஆகும். இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். இந்த படம் இன்று (நவ.. 25) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் படக்குழுவானது நேற்று பட்டத்து அரசன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “அஞ்சனத்தி” பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த பாடல் இப்போது சமூகவலைதளத்தில் வைரலாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சம்மு குறித்து தீயாய் பரவிய வதந்தி… சமந்தா தரப்பு முற்றுப்புள்ளி…!!!

சமந்தாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக பரவிய தகவல்கள் வதந்தி என அவரின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். தமிழ், தெலுங்கில்  முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. சமீபத்தில் தனக்கு மாயோசிடிஸ் என்ற அரிய வகை நோய் உள்ளதாக சோசியல் மீடியாவில் அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இது குறித்து அறிந்த ரசிகர்கள் கவலை அடைந்தார்கள். இதுபற்றி அவர் செய்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதிக்காக அவர் அலுவலகத்தில்… ஆபீஸ் பாய் போல் காத்திருந்தேன்… விஷ்ணு விஷால் பேட்டி..!!!

உதயநிதிக்காக அவர் அலுவலகத்தில் ஆபீஸ் பாய்போல் காத்திருந்ததாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். தமிழ் படங்களை வேற்று மொழிகளில் வெளியிடுவதற்கு கொடுக்கப்படும் நெருக்கடிக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கலாம் என குற்றம் சாட்டியுள்ள நடிகர் விஷ்ணு விஷால் திரைப்படங்களை ரெட் ஜெயண்ட் கட்டாயப்படுத்தி வாங்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனவும் குள்ளநரி கூட்டம் திரைப்படத்தை வெளியிட ஆபிஸ் பாய் போல் காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, ஒரு ஆபீஸ் பாய் போல் நான் அங்கு நின்றேன். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யானையை அழைத்து ஆப்பு வைத்துக் கொண்ட வாரிசு… விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்…!!!

யானையை அழைத்து வந்தது குறித்து ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாரிசு திரைப்படத்தில் அனுமதி இல்லாமல் யானைகளை பயன்படுத்தியதாக வந்த புகார் குறித்து ஏழு நாட்களுக்குள் விரிவான விளக்கம் அளிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியே தலை காட்ட முடியல…! குழந்தை கூட இப்படி கேக்குறாங்க…. சூரி வேதனை….!!!

நடிகர் சூரியிடம் நிலம் வாங்கி தருவதாக விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மீது தொடரப்பட்ட பண மோசடி வழக்கில் ரூ. 2.70 கோடி மோசடி செய்தது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே 3 முறை ஆஜரான சூரி, நேற்று 4வது முறையாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜரானார். பின்னர் பேட்டியளித்த அவர்,  கனவில் கூட வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் தான் வருகிறது. நியாயம் கிடைக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அறிவிப்பே இன்னும் வெளியாகல… அதுக்குள்ள இத்தனை கோடியா… தளபதி 67-ஆல் ஆச்சரியத்தில் கோலிவுட்..!!!

தளபதி 67 திரைப்படம் குறித்த புதிய செய்தி ஒன்று வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினேகாவை தொடர்ந்து சமந்தாவிற்கும் அதே பிரச்சனை… என்னன்னு கேக்குறீங்களா..? இதோ பாருங்க..!!!

சினேகாவை தொடர்ந்து சமந்தாவிற்கும் அதே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கில்  முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. சமீபத்தில் தனக்கு மாயோசிடிஸ் என்ற அரிய வகை நோய் உள்ளதாக சோசியல் மீடியாவில் அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இது குறித்து அறிந்த ரசிகர்கள் கவலை அடைந்தார்கள். இந்த நிலையில் அது வெறும் வதந்தி என்ன தெரிய வந்திருக்கின்றது. சமந்தா தற்போது அவரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது வேற லெவல்….. நடிகர் விஜயுடன் தளபதி 67 படத்தில் இணைந்த அர்ஜுன்…. தாறுமாறு அப்டேட்டால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நிலையில், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது நடிகர் விஜயுடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் சூட்டிங் அடுத்த மாதம் இறுதியில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் விஜய் 50 வயது தாதாவாக நடிப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காலம் போக போக ரஜினி படங்களை மறைந்திடுவாங்க… எப்பயுமே கமல் தான்… சர்ச்சையை ஏற்படுத்திய பிரபல நடிகர்…!!!!

ரஜினி, கமல் திரைப்படங்கள் குறித்து பிரபல நடிகர் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உச்ச நடிகராக வலம் வருகின்றார். ஆனால் ரஜினி தற்போது முன்பு போல் இல்லை, வயதாகிவிட்டது. இனி அவரின் திரைப்படங்கள் ஓடாது என கடுமையாக விமர்சித்தார்கள். இதற்கு பதிலடி தரும் வகையில் ரஜினி தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் தீவிரமாக நடித்து வருகின்றார். ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பான் இந்தியா திரைப்படமாக உருமாகும் விஜய் படம்… இது நம்ம லிஸ்டிலயே இல்லையேப்பா…!!!

தளபதி 67 திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் ஆரம்பமாக உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பெற்றோர்களே….! பிள்ளைகளிடம் பேசுங்கள்…. பாடகி சின்மயி வைக்கும் கோரிக்கை…!!!

சின்மயி, தமிழ்த் திரைப்படப் பின்னணி பாடகி ஆவார். ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் இவர் பாடிய முதல் திரைப்படப் பாடலாகும். பின்பு எனக்கு உனக்கு, பாய்ஸ், அறிந்தும் அறியாமலும், சண்டக்கோழி போன்ற பல தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ளார்.  ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் போட்டியைத் தொகுத்து வழங்கினார். மேலும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித்தை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்த நடிகர் SK…. டுவிட்டரில் நெகிழ்ச்சி பதிவு…. வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன். நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மடோன் அஸ்வின் இயக்க அதிதி சங்கர் ஹீரோயின் ஆக நடிக்கிறார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய் பாடலுக்கு வேற லெவலில் குத்தாட்டம் போட்ட குழந்தை…. இணையத்தை கலக்கும் க்யூட் வீடியோ…..!!!!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வம்சி இயக்க, ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் பிரகாஷ் ராஜ், குஷ்பூ, சங்கீதா, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த பாடல் தமன் இசையில் தளபதி விஜய் மற்றும் மானசி குரலில் வெளியானது. இந்நிலையில் பள்ளி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது யாரு….? ராஷ்மி கவுதமா வேற லெவல்…. வைரலாகும் போட்டோஸ் இதோ….!!!!

மாலத்தீவில் போட்டோ சூட் செய்யும் ராஷ்மி கவுதம் தனது கவர்ச்சி போட்டோஸ்களை ஷேர் செய்து வருகின்றார். தமிழ் திரையுலகில் நடிகர் சாந்தனு, சந்தானம் நடித்த “கண்டேன்” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் ராஷ்மி கவுதம். இவர் தெலுங்கு நடிகை ஆவார். இவர் கன்னடம், இந்தி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இதனை அடுத்து தெலுங்கில் டிவி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றார். இதனை தொடர்ந்து ராஷ்மி தனது கவர்ச்சியான போட்டோஸ்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றார். இவர்  மாலத்தீவு போன்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss Tamil 6: இதை பார்க்கும் போது…. நமக்கே சிரிப்பு வருது…. அமுதவாணனின் குசும்பு இதோ….!!!!

பிக்பாஸ்-6 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகிறது. இந்த பிக் பாஸ் வீட்டில் வீக்லி டாஸ்க் நடத்தப்படும். அந்த வகையில் இந்த வாரத்தின் வீக்லி டாஸ்காக நீதிமன்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்ற டாஸ்கில் ஹவுஸ்மேட்ஸ்கள் தங்களின் வழக்குகளை கூறி வழக்கறிஞரை தயார் செய்ய வேண்டும். இதில் நீதிபதியையும் ஹவுஸ்மேட்டுகள் எல்லோரும் சேர்ந்து தேர்வு செய்ய வேண்டும். இந்நிலையில்  காலையில் வெளியான இரண்டு புரோமோகளும் நீதிமன்ற டாஸ்க்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா….? கோவிலில் குடும்பத்தோடு சாமி தரிசனம்…. லீக்கான புகைப்படம்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி என்னும் படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் நடிப்பை விட பேஷனில் அதிக ஆர்வமும், ஈர்ப்பும் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் குடும்பத்தினர் பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜவான் மற்றும் பேரரசு ஒரே கதையா….? தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினரின் அதிரடி விளக்கம்?….!!!!!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இவர் தெறி, மெர்சல், பிகில் போன்ற பிளாக்பஸ்டர் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தற்போது இவர் பாலிவுடில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் ஜவான் திரைப்படத்தின் கதையும் விஜயகாந்த் நடித்த பேரரசு திரைப்படத்தின்‌ கதையும் ஒன்றுதான் என்று சர்ச்சை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… ராகவா லாரன்ஸின் அதிகாரம் படம் நிறுத்தப்பட்டதா….? படக்குழுவினரின் பரபரப்பு விளக்கம்….!!!!

ராகவா லாரன்ஸ் நடித்த “அதிகாரம்” திரைப்படம் டிராப் ஆனதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்திய நடன பயிற்றுனர், நடிகர் மற்றும் இயக்குனர் என திரையுலகை கலக்கிக் கொண்டிருக்கிறவர் தான் ராகவா லாரன்ஸ். இவர் முனி, காஞ்சனா, காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 என தொடர்ந்து ஹாரர் காமெடி படங்களை இயக்கியுள்ளார். தற்போது காஞ்சனா திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர். இந்தத் திரைப்படம் நடிகர் அஜய் குமார் நடிப்பில் “லக்ஷ்மி” என்ற பெயரில் ரீமேக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சட்டவிரோதமான முறையில் தளபதியின் வாரிசு படப்பிடிப்பு?….. புகார் உறுதியானதாக தகவல் வெளியானதால் பரபரப்பு…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் ரசிகர்களால் தளபதி என்று அழைக்கப்படுவார். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் வாரிசு படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது‌. அதாவது, உரிய அனுமதியின்றி யானையை வாரிசு படக் குழுவினர் பயன்படுத்தி உள்ளதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கமல்ஹாசன்…. வெளியான தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமலஹாசன். இவர் தனக்கென்று ஓர் தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி மூத்த இயக்குனர் கே.விஸ்வநாதன்அவர்களின்  பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள கமலஹாசன் ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கிருந்து சென்னை திரும்பிய போது அவருக்கு உடல் சோர்வாக இருந்துள்ளது. இதனால் நேற்று இரவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக்!… தமிழ் சினிமா துணை ஒளிப்பதிவாளர் திடீர் தற்கொலை…… அதிர்ச்சியில் திரையுலகினர்…..!!!!!

சென்னை மந்தனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் திரைப்படத்துறை உதவி ஒளிப்பதிவாளர் விக்னேஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக காதல் தோல்வியால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் கடந்த 22 ஆம் தேதி இரவு தனது வீட்டில் உள்ள படுக்க அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மாங்காடு  காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தா உடல்நிலை மோசம்….? உண்மை நிலவரம் என்ன….? மேனேஜர் வெளியிட்ட தகவல்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது யசோதா திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டார். இவர் விரைவில் குணமடைய பல திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூகவலைதள பக்கங்களில் வாழ்த்து தெரிவிக்கும் நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் நான் சொன்னபடி சில நாட்கள் நல்ல நாட்களாகவும், சில நாட்கள் மோசமான நாட்களாகவும் இருக்கிறது. உயிருக்கு போராடும் நிலையில் நான் உள்ளதாக செய்திகள் பரவிவருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ்: நாமினேஷன் லிஸ்டில் மணிகண்டன்…. அண்ணனுக்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போட்ட டுவிட் பதிவு….!!!!

முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இதற்கு முன்பாக மணிகண்டன் விஜய் தொலைக்காட்சியில் பல கேம் ஷோக்களில் கலந்துகொண்டிருந்தாலும் பிக் பாஸ் தான் அவரை அதிகம் பாப்புலர் ஆக்கி இருக்கிறது. அதாவது, முதலில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த மணிகண்டன், அண்மை வாரங்களாக தான் வெளியில் தெரிகிறார். Pls show ur support and love to my brother @Manikan97622480 🙏🙏🙏 pic.twitter.com/0nXjJvFJx2 — aishwarya […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட நடிகர் விக்ரமா இது…! தாடியுடன் மிரட்டலான தோற்றத்தில்…. இணையத்தை மிரட்டும் புகைப்படம்…!!!

விக்ரம் நடிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “தங்கலான்”. இப்படம் சுதந்திரத்திற்கு முந்தைய 18-ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி உருவாகி வருகிறது. இப்படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஆந்திர மாநிலம் கடப்பாவில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் 10 நாட்கள் நடைபெற்ற  விக்ரம் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தாடியுடன் மிரட்டலான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு அந்த நடிகை பிடிக்காது”….. ஓபனாக பேசிய காந்தாரா பட ஹீரோ ரிஷப் ஷெட்டி….!!!!

காந்தாரா திரைப்படத்தின் வாயிலாக மிகவும் பிரபலமாகி இருக்கிறார்  ரிஷப் ஷெட்டி. இவர் இயக்கி நடித்த இந்த படம் வெறும் 15 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தாலும், இப்போது ரூ.400 கோடிக்கும் மேலாக வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. அத்துடன் இப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில், நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அண்மையில் ஒரு தெலுங்கு இணையதளத்துக்கு ரிஷப் ஷெட்டி அளித்திருக்கும் பேட்டியில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது,” ராஷ்மிகா மந்தனா, சமந்தா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பலரின் பாவத்தை சம்பாதித்து விட்டேன்”… அதான் எனக்கு இப்படியெல்லாம் நடக்குதோ?…. வேணு அரவிந்த் ஸ்பீச்…..!!!!

காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன், செல்வி, வாணிராணி, சந்திரகுமாரி ஆகிய தொடர்களில் நடித்து பிரபலமானவர் வேணு அரவிந்த். இவர் சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். பின் அதிலிருந்து குணமடைந்த சில நாட்களிலேயே அவருக்கு  நிமோனியா வந்துள்ளது. இந்நிலையில் சிகிச்சை செய்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் கட்டி இருப்பதை கண்டறிந்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதன் காரணமாக வேணு அரவிந்த் கோமாவிற்கு சென்று விட்டதாக பல்வேறு செய்திகள் வந்தது. இதற்கிடையில் சில  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: பாத்ரூமுக்குள் எட்டி பார்த்த அமுதவானன்…. சிக்கிய வீடியோ ஆதாரம்…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…..!!!!

விஜய் தொலைக்காட்சியில் முக்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் இப்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி சண்டை சச்சரவு என மும்முரமாக சென்று கொண்டிருக்கிறது. சென்ற வாரம் இந்த பிக்பாஸ் வீட்டிலிருந்து  நிவாஷினி எலிமினேட் ஆனார். இதையடுத்து இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகும் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டில் அமுதவானன் செயல்பட்டு இருக்கிறார். அதாவது அமுதவானன் போட்டியாளர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

5 வருடத்திற்கு பிறகு…. மீண்டும் தமிழில் பிரபல நடிகை.. வெளியான படம் குறித்த தகவல்..!!!

ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் திரைப்படத்தில் நீது சந்திரா நடிக்கின்றார். யாவரும் நலம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தீராத விளையாட்டுப் பிள்ளை, யுத்தம் செய், ஆதி பகவன், சேட்டை, திலகர், சிங்கம் 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் நடிகை நீது சந்திரா. இவர் சென்ற 2017 ஆம் வருடம் வெளியான வைகை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் 5 வருட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வந்திருக்கின்றார். ஹீரோவாக சுந்தர்.சி நடிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிறந்த இயக்குனர் மூலம்தான் சிறந்த நடிகராக புகழ்பெற முடியும்”… எஸ்.ஜே.சூர்யா ஓபன் டாக்..!!!

வெப் தொடரின் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் எஸ்.ஜே.சூர்யா பங்கேற்று பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் வாலி, குஷி போன்ற படங்களை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து  படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். சமீபத்தில் மாநாடு, டான் ஆகிய படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. தற்போது இவர் பொம்மை, மார்க் ஆண்டனி, ஆர்.சி 15 போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனையடுத்து தற்போது இவர் இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்திய அளவில் டாப் 10 ஹீரோக்கள் லிஸ்டில் இடம் பெற்ற நாயகர்கள்….. முதலிடத்தில் யார் தெரியுமா…..? நீங்களே பாருங்க….!!!!!

தென்னிந்திய சினிமாவில் சமீபகாலமாகவே ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகிறது. ஆனால் பாலிவுட் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களுக்கு போதிய அளவில் சமீப காலமாகவே வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்திய அளவில் டாப் 10 ஹீரோக்களின் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. இந்த லிஸ்ட்டை Ormax நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த லிஸ்டில் நடிகர் விஜய்யின் பெயர் தான் முதல் இடத்தில் இருக்கிறது. பல வருடங்களாக  நடிகர் விஜய்யை யாராலும் முந்த முடியவில்லை. அதன்பிறகு 2-ம் இடத்தில் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி…!!!!

காய்ச்சல் காரணமாக கமல்ஹாசன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற கமலுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

மாரி செல்வராஜின் அடுத்த படம்…. வெளியான முக்கிய தகவல்கள்… எதிர்பார்ப்பில் ரசிகாஸ்…!!!

மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி கர்ணன் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். தற்போது இவர் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதி கட்ட வேலைகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் மாரி செல்வராஜின் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை சென்ற சில நாட்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு வாழை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விரைந்து திருமணம் செய்தது தான் தவறு… பிரபல நடிகை விவாகரத்து…!!!

பிரபல நடிகை விவாகரத்து செய்வதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தி, மராத்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகை மானசி நாயக். இவர் சென்ற வருடம் பிரதீப் கரேரா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சென்ற சில வாரங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கின்றது. இருவரும் விவாகரத்து செய்து பிரிய போவதாக செய்திகள் பரவியது. மேலும் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் அவரவர் இணையதள பக்கத்திலிருந்து நீக்கியதும் மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. சீரியல் பிரபலங்கள் தீபக்- அபிநவ்யா ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு…. இன்ஸ்டாவில் கியூட் போட்டோ….‌ குவியும் வாழ்த்து….!!!!!

கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகர் தீபக். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அபிநவ்யா. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு சமீபத்தில் அபிநவ்யா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தீபக் மற்றும் அபிநவ்யா தம்பதியினருக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை நடிகர் தீபக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக்!…. “PS-2” படப்பிடிப்புக்கு வர மறுத்த கதாநாயகர்கள்?… ஓகே சொன்ன ஐஸ்வர்யா ராய்…. கூடுதல் காட்சிகளில் நந்தினி…..!!!!!

தமிழ் சினிமாவில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரை அரங்கில் ரிலீஸ் ஆன பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடி வசூலை கடந்து மாபெரும் ஹிட் ஆனது. கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தை மணிரத்தினம் இயக்க, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். அதன்பிறகு பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தையும் முதல் பாக சூட்டிங்கின் போதே எடுத்து முடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… “அவதார் 2” படத்தின் டிக்கெட் இவ்வளவு காஸ்ட்லியா?….. இதெல்லாம் ரொம்ப ஓவர் பா…. புலம்பும் ரசிகாஸ்….!!!!!

உலக அளவில் அதிக வசூல் சாதனை படைத்து முதலிடத்தில் இருக்கும் திரைப்படம் அவதார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாரான நிலையில் டிசம்பர் 16-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வீடியோக்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் அவதார் படத்தின் டிக்கெட் முன்பதிவை  தியேட்டர்கள் தொடங்கியுள்ளது. தற்போதிருந்தே ரசிகர்கள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து வரும் நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?….. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம் இதோ….!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிலையில் அடுத்தடுத்து சில சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான காபி வித் காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. கடந்த 2008-ம் ஆண்டு வந்தனா என்பவரை நடிகர் ஸ்ரீகாந்த் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன?…. மதுரையில் இருக்கும் நடிகர் விஜயின் பாட்டிக்கு 103 வயது ஆகிறதா….? எஸ்ஏசி பகிர்ந்த அழகிய புகைப்படம் வைரல்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவருடைய தந்தை பிரபல இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர். ஒரு காலத்தில் முன்னணி இயக்குனராக வலம் வந்த எஸ்ஏ சந்திரசேகர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு சினிமாவில் நடக்கும் பிரச்சினை மற்றும் தன்னுடைய மகன் குறித்த கருத்துகளையும் எஸ்.ஏ சந்திரசேகர் அவ்வப்போது கூறி வருகிறார். இந்நிலையில் எஸ்ஏ சந்திரசேகர் மதுரையில் இருக்கும் தன்னுடைய சித்தியை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார். அவருடைய சித்திக்கு தற்போது 103 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கணவருக்கு போட்டியாக களமிறங்கிய ஆல்யா”….. யாருக்கு எகிற போகுது டிஆர்பி….. ஜாலியாக கலாய்க்கும் ரசிகாஸ்….!!!!!

பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1 மற்றும் ராஜா ராணி 2 போன்ற சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. இவர் ராஜா ராணி சீசன் 1 தொடரில் நடித்த போது அதே தொடரில் கதாநாயகராக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில், ராஜா ராணி சீசன் 2 சீரியலில் இருந்து பாதியிலேயே ஆல்யா மானசா விலகினார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாரிசு திரைப்படம் எவ்வித சிக்கலுமின்றி தெலுங்கில் ரிலீஸ் ஆகும்….. தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், தெலுங்கு ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது பொங்கல் பண்டிகையின் போது தெலுங்கு படங்களுக்கு மட்டும் தான் தியேட்டர் ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டது. இதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… சிவப்பு நிற உடையில் வருங்கால கணவருடன் ஜொலிக்கும் ஹன்ஷிகா…. இப்பவே கல்யாண கலை வந்துட்டு போலயே…..!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் மகா என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய பிசினஸ் பார்ட்னரும், நீண்ட நாள் நண்பருமான சோகேல் கத்தூரியாவை காதலித்து திருமணம் செய்ய‌ இருக்கிறார். இவர்களுடைய திருமணம் டிசம்பர் 4-ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள பழங்கால அரண்மனையில் வைத்து பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. அதன் பிறகு டிசம்பர் 3-ம் தேதி மெஹந்தி பண்டிகையும் ஜெய்ப்பூர் அரண்மனையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிவகார்த்திகேயன் மாதிரி இந்நேரம் விமல் வந்திருக்கணும்”… இயக்குனர் லிங்குசாமி பேச்சு..!!!

நடிகர் விமல் குறித்து இயக்குனர் லிங்குசாமி பேசியுள்ளார். பசங்க, களவாணி, மஞ்சள் பை, கேடு பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான விமல் தற்போது துடிக்கும் கரங்கள் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தை கொடியன் டாக்கீஸ் தயாரிக்க வேலுதாஸ் இயக்குகின்றார். இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக மிஷா நரங் நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் சென்னையில் டீசர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் திரை பிரபலங்கள், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாக சைதன்யா நடிக்கும் புதிய படம்… டைட்டில் வெளியீடு… கவனம் ஈர்க்கும் போஸ்டர்…!!!

என்சி 22 திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு அடுத்ததாக நாக சைதன்யா நடிக்கும் என்சி 22 திரைப்படத்தை இயக்குகின்றார். இத்திரைப்படத்தை ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்க தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகின்றது. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி செட்டி நடிக்கின்றார். மேலும் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றார்கள். தற்போது இப்படத்தின் படபிடிப்பானது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்த புதிய அப்டேட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அசீம் ரொம்ப ரொம்ப நல்லவர்”….. ஆனா அந்த தாடிக்காரர நம்பவே முடியாது….. பிக்பாஸ் நிவாஷ்னி சொன்ன ஷாக் தகவல்…..!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அடுத்ததாக ஜி. பி. முத்து தாமாக வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி போன்றோர் எலிமினேட் ஆனார்கள். பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் போட்டியாளரான நிவாஷினி, சமூக வலைதளத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருநெல்வேலியில் இருக்கும் பூர்வீக வீட்டிற்கு சென்ற கீர்த்தி சுரேஷ்… வைரலாகும் போட்டோஸ்…!!!

பூர்வீக வீட்டிற்குச் சென்ற கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். இவர் முன்னாள் நடிகை மேனகாவின் இரண்டாவது மகளாவார். தற்போது கீர்த்தி சுரேஷ் மாமன்னன், சைரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் படபிடிப்பு இல்லாத நேரத்தில் வெளிநாடுகளுக்கு செல்வது உறவினர்களை பார்க்க கிராமங்களுக்கு செல்வது உள்ளிட்ட பழக்கங்களை கடைபிடித்து வருகின்றார். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருங்குடியில் இருக்கும் […]

Categories

Tech |