இன்றைய நாளின் முதல் ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் சீசன் 6 சென்ற அக்டோபர் மாதம் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. தற்போது 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றார்கள். இன்றுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி 48வது நாட்களை நெருங்குகின்றது. இந்த நிலையில் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கமல் இந்த வார டாஸ்கான நீதிமன்ற டாஸ்க் குறித்து பேசுகின்றார். அதில் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்து இருக்கின்றது. பல மனிதர்களையும் கூட. ஆனால் இந்த விசித்திர […]
