Categories
சினிமா தமிழ் சினிமா

SunTv-ல் ரோஜா தொடரை அடுத்து…. முடிவுக்கு வரப்போகும் சூப்பர் ஹிட் சீரியல்?…. ரசிகர்கள் சோகம்….!!!!

சன் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் வருடம் துவங்கப்பட்ட சீரியல்தான் ரோஜா. 4 ஆண்டுகள் 1000 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வந்து விட்டது. பல்வேறு மாதங்களாக இந்த சீரியல் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் TRP-யில் முதல் இடத்தை பிடித்து வந்தது. இதையடுத்து ரோஜா சீரியல் முடிவுக்கு வந்ததற்கே சோகத்தில் உள்ள சன் டிவி ரசிகர்களுக்கு தற்போது மற்றொரு சோக செய்தி வந்துள்ளது. அதாவது மற்றொரு ஹிட் சீரியலான அன்பே வா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் “டிஎஸ்பி” எப்படி இருக்கு?…. படம் பற்றி ஓர் அலசல் இதோ….!!!!

திண்டுக்கல் மாவட்டம் பூ வியாபாரியின் மகனாக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. சேர்ந்தால் அரசாங்க பணியில் மட்டுமே சேர வேண்டும் எனக்கூறும் தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற பல முயற்சிகளை மேற்கொள்கிறார் விஜய்சேதுபதி. இதற்கிடையில் கதாநாயகி அணு கீர்த்தியுடன் காதலில் விழுகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் தங்கைக்கு திருமணம் நடைப்பெறுகிறது. அப்போது திருமணத்துக்காக திண்டுக்கல்லுக்கு விஜய் சேதுபதியின்  நண்பர்கள் வருகின்றனர். திண்டுக்கல்லுக்கு வந்ததும் விஜய் சேதுபதியின் நண்பர்களுக்கும் வில்லன் ரவிக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது. இம்மோதலில் விஜய்சேதுபதி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் நடிக்கும் 67-வது படம்…. வெளியான புது அப்டேட்….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!!

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய பீஸ்ட் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்போது வம்சி இயக்கும் வாரிசு திரைப்படத்தில் விஜய் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்  உருவாகியுள்ள இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் டிரைக்டு செய்யவுள்ளார். இந்த படம் லலித் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகும் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், டிரைக்டர் மிஷ்கின்,  கவுதம் மேனன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வடிவேலுவின் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”…. என்னாது சிரிப்பே வரலையா?…. இனி அதுல கமெண்ட் பண்ண முடியாது…..!!!!!

சுராஜ் டிரைக்டு செய்து சந்தோஷ் நாராயணன் இசையில், வடிவேலு, ஷிவானி, ஷிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கும் திரைப்படம் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”. அடுத்த வாரம் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று  முன்தினம் யூடியூபில் வெளியிடப்பட்டது. வெறும் 2 நிமிட டிரைலரில் எந்த ஒரு இடத்திலும் சிரிப்பே வரவில்லை. நகைச்சுவை என வடிவேலுவும், அவரது கூட்டாளிகளும் எதையோ செய்து கொண்டிருக்கின்றனர். இதனால் டிரைலரை பார்ப்பதைவிட அதன் கமெண்ட் பகுதியில் இடம்பெற்ற ரசிகர்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி படத்தில் நடிக்க வாறீங்களா?…. NO சொன்ன நடிகர் கார்த்திக்…. எதற்காக தெரியுமா?…..!!!!!

வாரிசு படத்தை அடுத்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் நடிக்கயிருக்கிறார். இப்படத்தை லலித் தயாரிக்கிறார். அதேபோல் அனிருத் இசையமைப்பார் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் சஞ்சய்தத், டிரைக்டர் மிஷ்கின் மற்றும் கவுதம் மேனன் போன்றோர் வில்லன்களாக நடிக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கார்த்திக்கிடம் படக்குழு பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். அப்போது கார்த்திக்  அந்த படத்தில் நடிக்க மறுப்பு  தெரிவித்துவிட்டார். காரணம் கார்த்திக் முட்டி வலி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மால டும்டும்.. மஞ்சர டும்டும்… “திருமணத்தை அறிவித்த பிரபல நடிகை”…!!!!

கியாரா அத்வானி திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது தெலுங்கு திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் ஹீரோவாக ராம்சரண் நடிக்க ஹீரோயினாக கியாரா அத்வானி நடிக்கின்றார். கியாரா அத்வானியும் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோப்ராவும் காதலித்து வந்த நிலையில் காபி வித் கரண் நிகழ்ச்சியில் திருமணம் குறித்து அறிவித்துள்ளார்கள். இவர்களின் திருமணம் ஜனவரியில் நடக்கலாம் என செய்தி வெளியான நிலையில் கியாரா அத்வானி தற்போது படபிடிப்பில் இருப்பதால் கோடை விடுமுறையில் திருமணத்தை நடத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சந்திரமுகியாக நடிக்கும் கங்கனா ரணாவத்?… அட இது உண்மைதாங்கோ..!!!!

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிகை கங்கனா ரணாவத் சந்திரமுகி வேடத்தில் நடிக்கின்றார். ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகிய சூப்பர்ஹிட் படம் சந்திரமுகி ஆகும். இப்படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க சில வருடங்களாகவே வாசு முயற்சித்து வந்தார். எனினும் ரஜினி 2ஆம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக 2ஆம் பாகத்தினை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயற்சி செய்து இத்திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க கமிட்டானார். அத்துடன் லைகா நிறுவனம் இந்த படத்தினை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உயிர் போகும் நேரத்தில் கூட முழு மேக்கப் போட்டுக் கொண்டு… நயனை கலாய்த்த பிரபல நடிகை… காண்டான ரசிகாஸ்..!!!

லேடி சூப்பர் ஸ்டாரை நடிகை மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் கலாய்த்துள்ளார். தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கின்றார் நயன்தாரா. இவர் தன் கைவசம் கனெக்ட், நயன்தாரா 75, இறைவன், ஜவான் உள்ளிட்ட திரைப்படங்களை வைத்துள்ளார். இவர் நடிப்பில் கோல்ட் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாராவை பிரபல நடிகை மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் கலாய்த்து பேசி இருக்கின்றார். அவர் பேசியதாவது, ஒரு படத்தில் சூப்பர் ஸ்டார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… இத்தனை கோடியா…? வாரிசு படத்தில் தளபதி வாங்கிய சம்பளம் குறித்து லீக்கான தகவல்?….!!!!

நடிகர் விஜய்யின் “வாரிசு” திரைப்படத்தின் சம்பளம் ரூபாய் 125 கோடியாகும்.  இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் “வாரிசு”. இந்தத் திரைப்படத்தில் இசையமைப்பாளர் தமன் இசையமைக்கின்றார். வாரிசு திரைப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கின்றார். இந்த “வாரிசு” திரைப்படத்தின் புதிய அப்டேட்களை படக்குழுவினர் அடுத்தடுத்து ஸ்பெஷல் நாட்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்தத் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் டிசம்பர் 4ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனைக் கேட்ட  தளபதி ரசிகர்கள் செம குஷியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துணிவு படத்தில் தல அஜித்துக்கு டூப் போட்டார்களா….? இதோ நீங்களே பாருங்க….!!!!!

“துணிவு” திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு டூப் போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த “வலிமை” திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. இருப்பினும் “துணிவு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து “துணிவு” திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு டூப் போட்டதாக தெரியவந்தது. அதுவும் குறிப்பாக நேற்று வெளியான புகைப்படம் உண்மையாக இருக்குமோ என்று சிந்திக்க வைக்கிறது. இது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனது மகனுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…. வைரலாகும் போட்டோஸ்…. இதோ….!!!!

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகனே அரவணைத்த போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டு மகள்களும் சினிமா துறையில் சாதித்து வந்துள்ளனர். இந்நிலையில் அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் பணியை தொடங்கியுள்ளார். இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் அனிமேஷன் துறையில் சாதித்துள்ளார். தற்போது அவர் மறுமணம் செய்து கொண்டு குழந்தை என குடும்ப வாழ்க்கையில் பிஸியாகயுள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது விக்ராந்த், விஷ்ணு விஷால் வைத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் இறக்கவில்லை உயிரோடு இருக்கிறேன்…. அது நான் இல்லை…. நடிகர் பரபரப்பு அறிக்கை…!!

நடிகர் மதுமோகன் தமிழ் தொலைக்காட்சி தொடரான தென்றல், நாம் இருவர் நமக்கு இருவர், பூவே பூச்சூடவா உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதுமோகன் இறந்து விட்டதாக சில ஊடகங்கள் அறிக்கைகள் வெளியிட்டதையடுத்து தன்னுடைய மரணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கொச்சியில் மதுமோகன் என்ற மற்றொரு நபர் காலமான நிலையில் தவறுதலாக சில ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளன. செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தாமல் வெளியிட்டது ஆச்சரியமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இவர்தான் எலிமினேட்?… யார் தெரியுமா….? இதோ நீங்களே பாருங்க….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தற்போது 55-வது நாள் எட்டியுள்ள நிலையில் 16 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஆதரவை பெற்ற ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், செரினா, சாந்தி, அசல், விஜே மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் எலிமினேட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி குயின் =சி தான் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரம்யா பாண்டியனின் வேற லெவல் கிளாசிக் லுக்…. ஒரே நாளில் 62,000 லைக்குகள்…. இணையத்தை தெறிக்கவிடும் போட்டோஸ்….!!!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருப்பவர் ரம்யா பாண்டியன். இவர் அடிக்கடி ஃபோட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார். ஆனால் தற்போது கவர்ச்சி இல்லாமல் புடவையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் போட்டோ சூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவிற்கு ஒரே நாளில் 62 ஆயிரம் லைக்குகள் குவிந்துள்ளது. மேலும் நடிகை ரம்யா பாண்டியனின் வித்தியாசமான மேக்கப் மற்றும் தோற்றம் மிகவும் கிளாசிக்காக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: “நீங்க வெறும் அட்டகத்தி தான்”….. அசீமை செமயா கலாய்த்த விக்ரமன்….. அனல் பறக்கும் ப்ரோமோ….!!!!!

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் எலிமினேட் செய்யப்பட்டார். இந்த நிகழ்ச்சி 55-வது நாளை எட்டியுள்ள நிலையில், தற்போது 14 பேர் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் விக்ரமன் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போதே கை நீட்டியது மிகவும் தவறு என்று அசீமிடம் கூறுகிறார். அதைக் கேட்ட அசீம் சிரித்துக் கொண்டே நீங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் கனவில் கூட நினைச்சு பாக்கல”…. துக்கத்திலிருந்து மீள்வதற்குள் இப்படியா….? திருமண வதந்தியால் மனமுடைந்த மீனா…..!!!!!

தமிழ் சினிமாவில் 90’ஸ் காலத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் மீனா. இவர் தற்போது வாரிசு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சமீபத்தில் உடல் நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார். நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், அவருடைய இரண்டாம் திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் தீயாக பரவியது. இந்நிலையில் நடிகை மீனா தன்னுடைய இரண்டாம் திருமணம் குறித்த வதந்திகளுக்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்வேதாவின் காதலர் யாருப்பா..? ஆர்வத்தில் ரசிகாஸ்..!!!

நடிகை ஸ்வேதா தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். நடிகை ஸ்வேதா பண்டேகர் சந்திரலேகா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியல் 8 ஆண்டுகளாக ஒளிபரப்பானது. இது சில மாதங்களுக்கு முன்பாக முடிவடைந்தது. இந்த நிலையில் தனது அடுத்த ப்ராஜெக்ட்க்கான கதை குறித்து அறிவிப்பு வெளியீடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வந்த நிலையில் அதற்கு மாறாக இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கின்றார். தனது காதல் குறித்த அப்டேட் கொடுத்திருக்கின்றார் ஸ்வேதா. அவர் தனது காதலருடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாடலிங்கில் கலக்கும் திவ்யா கணேஷ்… இன்ஸ்டாவில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்..!!!

நடிகை திவ்யா கணேஷின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. விஜய் டிவியில் பிரபல சீரியலாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் நடிகை திவ்யா கணேஷ். இவர் இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்திருந்தாலும் பாக்கியலட்சுமி தொடர் தான் இவரை பிரபலமடைய செய்தது. இவர் நடிப்பது மட்டுமல்லாமல் மாடலிங்கிலும் கலக்கி வருகின்றார். மாடலாக அறியப்படும் திவ்யா கணேஷ் மஞ்சள் நிற மாடல் உடையில் போட்டோ எடுத்து தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவர்ச்சி தாரகை சில்க் ஸ்மிதா… 62-வது பிறந்தநாள் இன்று..!!!!

சில்க் ஸ்மிதா 26 வருடங்களைக் கடந்தும் அவருக்கான இடம் சினிமாவில் தற்போதும் வெற்றிடமாக இருக்கின்றது. மக்கள் மனதில் தனது நடிப்பாலும் கவர்ச்சியாலும் கவர்ந்து இடம் பிடித்தவர் சில்க் ஸ்மிதா. தமிழ் சினிமா வாழ்க்கையில் கொடி கட்டி பறந்திருந்தாலும் தனது நிஜ வாழ்க்கையில் பல சோகங்களையும் ஏமாற்றங்களையும் சந்தித்தவர். இவரின் 62-வது பிறந்தநாள் இன்று. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சில்க் ஸ்மிதா 1960 ஆம் வருடம் டிசம்பர் 2-ம் தேதி ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். குடும்ப வறுமை காரணமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவியுடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற விஷ்ணு விஷால்… ரசிகர்களுடன் போட்டோ..!!!

மனைவியுடன் அம்மன் கோவிலுக்கு சென்று விஷ்ணு விஷால் சாமி தரிசனம் செய்தார். விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி, கருணாஸ், முனீஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள கட்டா குஸ்தி திரைப்படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இத்திரைப்படம் கணவன்-மனைவி இடையே நடக்கும் குஸ்தியை மையமாக வைத்து கருத்து சொல்லும் காமெடி ஜோனரில் படத்தை உருவாக்கி இருக்கின்றனர். இத்திரைப்படம் நேற்று தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படத்திற்கு அனைத்து தரப்பினமிடம் இருந்து பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்-லோகேஷ் கனகராஜ் இணையும் புதிய படம்… வெளியான சூப்பர் நியூஸ்..!!!

லோகேஷ் கனகராஜ்-விஜய் இணையும் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் ஆரம்பமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தீ தளபதி பாடல்”…. வாரிசு படத்தின் 2-ம் சிங்கிள் வெளியீடு…. வேற லெவலில் மாஸ் காட்டும் தளபதி…..!!!!!

தளபதி நடிகர் விஜய் தெலுங்கு டிரைக்டர் வம்சி உடன் கூட்டணி சேர்ந்து இருக்கும் திரைப்படம் வாரிசு. டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் தில்ராஜு தான் இப்படத்தை தயாரித்து வருகிறார். முன்பே வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆகியிருக்கிறது. மேலும் படத்தின் சில ஸ்டில்களும் வெளியிடப்பட்டிருந்தது. #VarisuSecondSingle – #TheeThalapathy 🔥THE BOSS is all set to arrive on Dec 4th at 4PM 💥#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Lyricist_Vivek […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2 ஆவது திருமணம் குறித்து….. உண்மை தகவல் என்ன…? மனம் திறந்த நடிகை மீனா…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த வித்தியாசாகர் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் வித்யாசாகர் நுரையீரல் தொடர்பான பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சுவாச பிரச்சனை காரணமாக போராடி வந்த தன்னுடைய கணவருக்கு மாற்று நுரையீரல் கிடைக்க போராடி வந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!… இத்தனை கோடி வியூவெர்ஸா….? யூட்யூபில் புதிய மைல் கல்லை எட்டிய “ரஞ்சிதமே”….. இது வேற லெவல் பா….!!!!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், குஷ்பூ, சம்யுக்தா, சங்கீதா, மீனா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை பிரியங்கா அருள்மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….. வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!!

நடிகை பிரியங்கா அருள்மோகனுக்கு ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒன்று டாக்டர், மற்றொன்று டான் படம் ஆகும். இந்த படங்களில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து பிரியங்கா அருள்மோகனுக்கு சூர்யா 40 படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் பிரியங்கா அருள்மோகன் போட்டோஷூட் ஒன்றை நடத்தினார். தற்போது அந்த கியூட் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குறித்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

கவுதம் கார்த்தி-மஞ்சிமா மோகன் காதல் ஜோடியின் அழகிய புகைப்படங்கள்….. இணையத்தில் வெளியீடு…. வைரல்….!!!!

நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் இரண்டு பேரும் தங்களது காதலை சமூகவலைதளத்தின் வாயிலாக உறுதிசெய்தனர். அதன்பின் கவுதம் கார்த்தி மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் சென்ற நவம்பர் 28ம் தேதி எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில திரைத்துறை நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர். இந்த நிலையில் அவர்கள் திருமணத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் சமூகவலைதளப் பக்கத்தில் வைரலாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உலகப் புகழ்பெற்ற “அவதார் 2″….. கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் ரிலீசில் புதிய சிக்கல்?…. ரசிகர்கள் ஷாக்…..!!!!

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது அவதார்: தி வே ஆஃப் வாட்டர் என்ற பெயரில் தயாராகியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் டிசம்பர் 16-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. கடந்த சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!…. பாக்யலட்சுமி சீரியல் ரேஷ்மாவுக்கு இவ்வளவு பெரிய மகனா….? ஆச்சரியத்தில் ரசிகர்கள்….!!!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா ரோலில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா. இவர் திரைப்படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் புஷ்பா புருஷன் என்ற காமெடி மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு நடிகர் ரேஷ்மா பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதன்பிறகு சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். இந்நிலையில் நடிகை ரேஷ்மா தன்னுடைய மகன் ராகுலுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. தல, தளபதி படங்களின் வசூலை ஓவர் டேக் செய்த பிரதீப் ரங்கநாதன்?…. கலெக்ஷனில் தூள் பறக்கும் லவ் டுடே…..!!!!!

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடித்த கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படம் கடந்த நவம்பர் மாதம் 4-ம் தேதி ரிலீஸ் ஆன நிலையில், 80 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதை பண்ண முடியாதென நினைத்தேன்!…. அப்புறம் ஓகே சொன்னேன்!…. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக்….!!!!

டிரைக்டர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் படம் “கட்டா குஸ்தி”. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். இந்த படத்தின் 3 பாடல்களும் அண்மையில் வெளியாகி வைரலாகியது. இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதன்பின் “கட்டா குஸ்தி” படக்குழு பேட்டி அளித்தபோது படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளனர். அப்போது ஐஸ்வர்யா லட்சுமி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரகசிய திருமணம்: கணவருடன் போலீஸ் நிலையத்தில் ஆஜரான ஜீனத் பிரியா…. ராஜ்கிரண் மனைவி பரபரப்பு புகார்…..!!!!

நடிகர் ராஜ் கிரண் மகள் ஜீனத் பிரியாவை, நாதஸ்வரம் தொலைக்காட்சி தொடரிலும் ஒருசில படங்களிலும் நடித்து பிரபலமாகிய முனீஸ் ராஜா காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதன் காரணமாக கோபமடைந்த ராஜ் கிரண், பிரியா என்னுடைய சொந்த மகளே அல்ல. இனி இவர்கள் இருவரில் யாராவது என் பெயரை எதற்காக பயன்படுத்தினாலும் சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவர்கள் இருவருக்கும் என் குடும்பத்துக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“போஸ்டர் சர்ச்சை”….. போக்குவரத்து விதிகளை மீறிய தல, தளபதி ரசிகர்கள்”….. போக்குவரத்து போலீசார் அதிரடி….!! ‌

பிரபல நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் மற்றும் நடிகர் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதனால் தற்போது இருந்தே விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் தங்களுக்குள் மோத ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஆட்டோகளில் துணிவு மற்றும் வாரிசு படங்களின் போஸ்டர்களை ஒட்டியுள்ளதாக தற்போது புகார் எழுந்துள்ளது. தற்போது போக்குவரத்து  விதிமீறல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW!… SUPER…. ரஜினியுடன் செல்பி எடுத்த இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான்….. எப்படி இருக்குன்னு நீங்களே பாருங்க….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருவதோடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால்சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். அதன் பிறகு கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக நடிகர் ரஜினிகாந்த் தானே தயாரித்திருந்த நடித்த பாபா படத்தை மீண்டும் ரீ-ரீலீஸ் செய்வதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்காக நடிகர் ரஜினி டப்பிங் பேசியுள்ளார். அதன் பிறகு டோல்பி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் அடிதடி, கைகலப்பு…. விபரீத டாஸ்க்கால் திடீரென மயங்கி விழுந்த அசீம்…. அதிர்ச்சியில் போட்டியாளர்கள்….!!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் 53-வது நாளை நிகழ்ச்சி எட்டியுள்ளது. இந்த வாரம் ஏலியன்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும் வளத்தை மீட்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கின் போது அமுதவாணனிடம் அசீம் தைரியம் இருந்தால் என்னிடம் மோதிப்பார் என்று சண்டை இழுத்த புரோமோ வீடியோ வெளியானது‌‌. இதனால் போட்டியாளர்கள் பலரும் அசீமின் செயலுக்கு கண்டனங்களை தெரிவித்தனர். இதனால் தனியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

15 வருஷம் ஆகிட்டு…. நான் அந்தப் படத்துல நடிக்கவே இல்ல…. “ஒன்பது ரூபாய் நோட்டு” படத்தால் நெகிழ்ந்து போன சத்யராஜ்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் தங்கர்பச்சான் இயக்கத்தில் நடித்த ஒன்பது ரூபாய் நோட்டு படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனால் மனம் நெகிந்து சத்யராஜ் ஒன்பது ரூபாய் நோட்டு படம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, அந்த படத்தில் நான் நடிக்கவில்லை. அந்த கதாபாத்திரமாகவே அவர் என்னை வாழ வைத்தார். இயக்குனர் தங்கர்பச்சான் ஒரு சிறந்த படைப்பாளி என்று கூறியுள்ளார். இந்நிலையில் ஒன்பது ரூபாய் நோட்டு படம் குறித்து தங்கர்பச்சான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணத்திற்கு முன் லிவ்விங் உறவு…? பரவும் கிசுகிசுப்பு…. உண்மையை சொன்ன கௌதம்பகர்த்தி….!!!

பிரபல நடிகர் கௌதம் கார்த்திக் கடல் படம் மூலமாக நாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தந்திரன், மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.இவரும் நடிகை மஞ்சிமா மோகனும் தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த நிலையில் அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகவும் தற்போது இருவரும் காதலித்துருவதாகவும் தகவல் வெளியாகி வந்தது. இதனை அடுத்து இதனை உறுதிப்படுத்தும் விதமாக இவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் கெளதம் கார்த்திக்கும், மன்சிமா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சினிமாவில் ரொம்ப அவமானப்படுத்திட்டாங்க”…. பாத்ரூமில் கதவை பூட்டிட்டு கதறி அழுதேன்….. பிரபல நடிகை உருக்கம்….!!!!!

தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அதிதி ராவ். இவர் தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அதிதி ராவ் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, எல்லா துறையிலும் நல்லது கெட்டது இருப்பது போன்று சினிமாவிலும் இருக்கிறது. ஒரு படம் தோல்வி அடைந்து விட்டால் எல்லோரும் சினிமாவை விட்டு ஓடுவது கிடையாது. அடுத்த படத்தின் வெற்றியை நோக்கி முன்னேற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குஸ்தி போட்ட ஐஸ்வர்ய லட்சுமி.. பாராட்டும் ரசிகாஸ்..!!!

ஐஸ்வர்ய லட்சுமி கட்டா குஸ்தி போட்டு இருக்கின்றார். நடிகர் விஷ்ணு விஷால் தற்போது கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி  நடிக்கின்றார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கின்றார். இப்படத்திற்காக நடிகை ஐஸ்வர்ய லட்சுமி ஜிம்முக்கு சென்று தனது உடலை பிட்டாக மாற்றினார். மேலும் பயிற்சியாளர் உதவியோடு குஸ்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… என்னப்பா இப்படி இறங்கிட்டாங்க…. வீதி வீதியாக சென்று போஸ்டர் ஒட்டிய நடிகை….. வியப்பில் ரசிகர்கள்…..!!!!!!

சினிமாவில் பொதுவாக ஒரு படம் ரிலீஸ் ஆகிறது என்றால் அந்த பட ரிலீசுக்கு முன்பாக ப்ரமோஷன் நிகழ்ச்சியில் படக் குழுவினர் தீவிரம் காட்டுவார்கள். அதன் பிறகு பல கோடி செலவு செய்து ப்ரமோஷன் நிகழ்ச்சியை நடத்தினாலும் அதில் சில நடிகைகள் கலந்து கொள்வது கிடையாது. இந்நிலையில் தன்னுடைய பட விளம்பரத்திற்காக ஒரு நடிகை செய்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது நடிகை நீரஜா தற்போது மஞ்சக்குருவி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை ரங்கூன் சின்னச்சாமி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸில் இருக்கும் ரச்சிதா… உருக்கமாக பதிவிட்ட கணவர்… சேர்ந்திடுவாங்க போலையே…!!!

நடிகை ரஞ்சிதாவின் கணவர் உருக்கமாக சோசியல் மீடியாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் ஒருவராக ரச்சிதா பங்கேற்று இருக்கின்றார். இவர் பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்த போது அதில் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற சில மாதமாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நிலையில் நடிகர் தினேஷ் தனது இணையதள பக்கத்தில் உருக்கமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகைக்கு அரிய வகை நோய்…. ? வெளியான தகவல்…!!!!

பூனம் கவுர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார். பூனம் கவுர் தமிழில் வெடி, நெஞ்சிருக்கும் வரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை பூனம் கவுர் இரண்டு வருடங்களாக ஃபைப்ரோமியால்ஜியா என்ற அரிய வகை நோயால் அவதிப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நோயால் சோர்வு, தூக்கம், ஞாபக மறதி, மனநல பிரச்சனைகள், தசைவலி போன்றவை ஏற்படும். அவர் கேரளாவில் இந்த நோய்க்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. 35 அடி உயரத்தில் இப்படி ஒரு ஓவியமா….. பிறந்தநாளில் நடிகை ரம்யாவை நெகிழ வைத்த ரசிகர்….!!!!!

தமிழ், தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ரம்யா. இவர் தனுஷ் உடன் நடித்த பொல்லாதவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் இன்றும் பிரபலம். அதன்பிறகு ஒரு கட்டத்தில் திரைத்துறையில் இருந்து விலகிய ரம்யா காங்கிரஸ் கட்சியில் இணைந்து மண்டியா தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டார். இவர் தற்போது அரசியலில் இருந்து விலகி மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தற்போது உத்தர கன்னடா என்ற திரைப்படத்தில் நடித்து வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. சர்வதேச திரைப்பட விழாவில் 40 விருதுகளை குவித்த விஜய் சேதுபதி படம்…. குவியும் வாழ்த்து….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது டிஎஸ்பி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் மாமனிதன் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சீனு ராமசாமி இயக்க, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். அதன் பிறகு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா முதன்முறையாக சேர்ந்து இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்கள். இந்த படம் ரிலீஸ் ஆகி வசூல் ரீதியாகவும், விமர்சனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி படம் தொடர் தோல்வியை சந்திக்க இதுதான் காரணம்… முக்கிய பிரபலம் ஓபன் டாக்…!!!!

ரஜினி திரைப்படங்கள் தொடர் தோல்வியை சந்திப்பது குறித்து பிரபல பத்திரிக்கையாளர் பேசி உள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர்  நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். இத்திரைப்படத்தின் படபிடிப்பானது தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இப்படத்தை அடுத்து ரஜினி, சிவசக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்தின் புதிய பாடல் ரிலீஸ்….. இணையத்தில் செம ட்ரெண்டிங்….!!

தமிழ் சினிமாவில் கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு குறைந்த பொருள் செலவில் எடுக்கப்பட்ட லவ் டுடே திரைப்படம் ஆனது பல கோடிகளை குவித்து வருவது கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட் வட்டாரத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Full Video Song of #Saachitale streaming nowhttps://t.co/5U2yBZsmFa A @pradeeponelife […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வருட டிசம்பரில் வெளியாகும் மொத்த படங்கள்…. வெளியான பட்டியல் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் எப்போதுமே வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் நிறைய திரைப்படங்கள் ரிலீசாகும். அந்த வகையில், 2022 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ரிலீசாகும் படங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, டிசம்பர் 2ம் தேதி வெள்ளிக்கிழமை கட்டாகுஸ்தி, டிஎஸ்பி, தெற்கத்திவீரன், மஞ்ச குருவி போன்ற திரைப்படங்கள் ரிலீசாகின்றன. வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ், வரலாறு முக்கியம் போன்ற திரைப்படங்கள் அடுத்த வாரம் டிசம்பர் 9ஆம் தேதி ரிலீசாகின்றன. அகிலன், லத்தி போன்ற படங்கள் கிறிஸ்துமஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… பிக்பாஸ் தனலட்சுமியும், ஜூலியும் ஒன்னா….? அட என்னப்பா பொசக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க….!!!!

சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் தனலட்சுமி. இதனயடுத்து ,இவரையும் பிக்பாஸ் சீசன் 1 கலந்து கொண்ட போட்டியாளரான ஜூலியையும் நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்னர் டிக் டாக் மற்றும் குறும்படங்களில் நடித்து பிரபலமானவர்கள். பிக்பாஸ் வீட்டில் பொய் சொல்வது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துணிவு படம் பற்றி சூப்பர் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்… அப்ப சம்பவம் கன்பார்ம் தான்…!!!!

துணிவு திரைப்படம் குறித்து போனி கபூர் பேசி உள்ளார். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் விவாகரத்திற்கு இவங்க தான் காரணமாமே… இது என்னப்பா புதுசா இருக்கு..!!!

தனுஷின் விவாகரத்திற்கு பிரபல நடிகை தான் காரணம் என செய்திகள் வெளியாகி வருகின்றது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து சென்ற 2004 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார்கள். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் சென்ற ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தார்கள். இது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றார்கள். இதனால் இவர்கள் மீண்டும் இருவரும் இணைந்து விடுவார்கள் என பலரும் எண்ணிய நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. சூப்பர்…. பிரபல சீரியலை பாராட்டிய நடிகர் ரஜினி…. மகிழ்ச்சியில் இயக்குனர்….!!!!

சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதன்படி, இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல் ”எதிர்நீச்சல்”. இந்த சீரியல் பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் இருப்பதால் பல தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. இந்நிலையில், இந்த சீரியலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெருமையாக பேசியுள்ளார். அதன்படி, திருச்செல்வத்தின் நண்பர் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிகிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் […]

Categories

Tech |