Categories
சினிமா தமிழ் சினிமா

கேப்டன் விஜயகாந்தா இது…? இப்படி எலும்பும், தோலுமா மாறிட்டாரே…? கடும் வருத்தத்தில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். மக்களால் செல்லமாக கேப்டன் விஜயகாந்த் என்று அழைக்கப் பட்டார். சினிமாவில் படங்கள் நடித்து எப்படி மக்கள் மனதை கவர்ந்தாரோ அப்படியே அரசியலிலும் நன்றாக செயல்பட்டு வந்து கொண்டிருந்தார். ஆனால் இடையில் அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை பிரச்சினை காரணமாக வீட்டிலேயே முடங்கினார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் எப்பொழுதும் மக்களுக்காக குரல் கொடுக்கும் விஜயகாந்த் இப்பொழுதெல்லாம் மக்களை சந்திப்பதே கிடையாது. கடைசியாக சில மாதங்களுக்கு முன்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முதலில் தளபதியின் வாரிசா, இல்ல தல அஜித்தின் துணிவா”…. நடிகர் விஷால் சொன்ன பதிலால் கடுப்பான ரசிகாஸ்…!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வினோத்குமார் இயக்க ராணா புரோடக்ஷன் சார்பாக ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்க விஷால் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் நிலையில் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் டிரைலர் வெளியீட்டு விழாவின் போது  நடிகர் விஷாலிடம் பிரபல ஊடகம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தாய்மார்களையும், நடிகைகளையும் கேவலப்படுத்துற”…. எப்பவும் அத பத்தி தான் பேசுவியா…. பயில்வானை விளாசிய கே. ராஜன்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்த பதில் வந்த பயில்வான் ரங்கநாதன் தற்போது சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை, குறிப்பாக நடிகைகளின் வாழ்க்கை நடக்கும் பல விஷயங்களையும் தன்னுடைய youtube சேனலில் பகிர்ந்து வருகிறார். இதற்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தயாரிப்பாளர் கே. ராஜனும் பயில்வான் ரங்கநாதனின் பேச்சுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் கட்சிக்காரன் என்ற படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில், அந்த விழாவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“20 வருடங்கள்”…. மௌனம் பேசியதே முதல் பொன்னியின் செல்வன் வரை…. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகை திரிஷா….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் நடிகை திரிஷா. இவர் தன்னுடைய சினிமா பயணத்தில் தற்போது 20 வருடங்களை நிறைவு செய்துள்ளார். நடிகை திரிஷா லேசா லேசா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தாலும், கடந்த 2002-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்திற்குப் பிறகு திருப்பாச்சி, கில்லி, ஆறு என பல வெற்றி படங்களில் நடித்த திரிஷாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், ரஜினி, […]

Categories
இந்திய சினிமா இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

தர்காவில் நடிகர் ரஜினி, ஏ.ஆர். ரகுமான் பிராத்தனை…!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள அமீன்  தர்காவில் நடிகர் ரஜினி மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் வழிபாடு நடத்தினர். நடிகர் ரஜினிகாந்த் ஆந்திராவிலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தனது மகளுடன் சென்று  சுவாமி தரிசனம் செய்தார். இன்று காலை சுவாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு பின்னர், ரஜினி தனியாக காரில் கடப்பா மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற அமீன் தர்காவுக்கு சென்றார். இந்த தர்கா மிகவும் புகழ் பெற்ற தர்காவாகும். இந்த தர்காவிற்கு சென்ற சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எங்க குடும்பம் பிரியாமல் ஒன்றாக வாழ்வதற்கு அவர்தான் காரணம்!…. நெகிழ்ந்த கவுதம் கார்த்திக்….!!!!!

கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் இருவரும் சென்ற நவம்பர் 28 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். அவர்களது திருமண நிகழ்ச்சியில் திரையுலகினர் பங்கேற்று வாழ்த்தினர். இந்நிலையில் நடிகர் கவுதம் கார்த்திக் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில், மிகவும் இனிமையான அன்பான நபரான என் பாட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். என் அன்பான பாட்டி எங்களது முழு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மைனா நந்தினி டயப்பர் அணிந்திருந்தாரா…? கடும் வருத்தத்தில் கணவர் யோகேஷ்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தற்போது 10-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வாரம் தலைவர் பதவிக்கான டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்க்கில் மைனா நந்தினி கலந்து கொண்ட நிலையில் டயப்பர் போன்ற உடையை அணிந்திருந்தார். இந்நிலையில் மைனா நந்தினி டயப்பர் போன்ற உடை அணிந்து இருந்ததால் அவருடைய பின்பகுதியை வைத்து ஒரு youtube சேனல் உருவ கேலி செய்துள்ளது. இந்த சம்பவத்திற்கு மைனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் அவரை போல் கிடையாது!…. அதை எனக்கு கற்றுக்கொடுக்கிறீர்கள்…. ஓபனாக பேசிய நடிகர் விஷால்….!!!!

வீரமே வாகை சூடும் திரைப்படத்திற்கு பின் நடிகர் விஷால் நடித்துள்ள படம் “லத்தி”. இதை அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கி இருக்கிறார். இவற்றில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். ராணா புரொடக்ஷன் சார்பில் ரமணா மற்றும் நந்தா இந்த படத்தை தயாரிக்கின்றனர். லத்தி படம் வரும் டிசம்பர் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தற்போது நடிகர் விஷால் நேயர்களுக்கு பேட்டியளித்தபோது “லத்தி திரைப்படம் பற்றியும் அவரின் சினிமா பயணம் குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: விஜய் டிவி பிரபலம் திடீர் மரணம்…. திரை பிரபலங்கள் இரங்கல்…!!!!

பிரபல சின்னத்திரை இயக்குநர் தாய் செல்வம் சற்றுமுன் காலமானார். விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிய மௌனராகம், நாம் இருவர் நமக்கு இருவர், காத்து கருப்பு, பாவம் கணேசன், கல்யாண முதல் காதல் வரை, ஈரமான ரோஜாவே 2 போன்ற சீரியல்களை இயக்கியவர். மேலும், எஸ்.ஜே.சூர்யா நடித்த நியூட்டனின் மூன்றாம் விதி படத்தை இயக்கியவர். அவரது மறைவுக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

சுந்தர்.சி. நடிக்கும் “தலைநகரம்-2″…. படக்குழு வெளியிட்ட டீசர்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உட்பட பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர் சென்ற 2006-ம் வருடம் வெளியாகிய “தலைநகரம்” திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகனாக அறிமுகமானார். சுராஜ் இயக்கி இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தலைநகரம் படத்தின் 2ம் பாகம் உருவாவதாக சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பூஜையுடன் சூட்டிங் தொடங்கியது. இந்த படத்திலும் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படத்தை வி.இசட்.துரை இயக்குகிறார். மும்முரமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2 மாதத்திற்கு பின்…. மீண்டும் தங்கர் பச்சான் சூட்டிங்கில் இணைந்த பாரதிராஜா…. வெளியான தகவல்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி டைரக்டரான பாரதிராஜா, இப்போது நடிப்பிலும் கவனம் செலுத்துகிறார். இவர் தனுஷ் உடன் இணைந்து நடித்து அண்மையில் வெளியான திருசிற்றம்பலம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பாரதிராஜா இயக்குனர் தங்கர் பச்சான் டைரக்டு செய்யும் “மேகங்கள் கலைகின்றன” திரைப்படத்தில் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இதற்கிடையில் பாரதிராஜாக்கு சென்ற ஆகஸ்ட் 24ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக படப்பிடிப்பு தாமதம் ஆனது. இந்தநிலையில் 2 மாதம் இடைவெளிக்கு பின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பலரின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை போடணும்”…. நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வினோத்குமார் இயக்க ராணா புரோடக்ஷன் சார்பாக ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரித்துள்ளனர். அதன் பிறகு படத்தில் கதாநாயகியாக சுனைனா நடித்துள்ள நிலையில் விஷால் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், லத்தி திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படுகவர்ச்சியில் தீபிகா படுகோன்!… “பதான்” படத்திற்கு வந்த சிக்கல்?…. எச்சரிக்கும் மந்திரி நரோத்தம் மிஸ்ரா….!!!!

டைரக்டர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் பதான் படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து உள்ளார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடிஆக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். அதுமட்டுமின்றி பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் 2023ம் வருடம் ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் முதல் பாடல் “பேஷ்ரம் ரங்” வெளியாகியுள்ளது. முதல் பாடலை பார்த்ததும் சமூகவலைத்தளங்களில் வந்துள்ள விமர்சனங்களை பார்க்கும்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அமைச்சரான உதயநிதி ஸ்டாலின்!…. வாழ்த்துக்கள் முதலாளி…. டுவிட் போட்ட சந்தானம்…..!!!!

நடிகரும், சேப்பாக்கம்-திருவல்லிகேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தமிழக அமைச்சரவையில் 35வ-து அமைச்சராக பொறுப்பேற்று உள்ளார். நேற்று காலை கிண்டி ஆளுநர் மாளிகையிலுள்ள தர்பார் ஹாலில் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து உதயநிதிக்கு திரைப் பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் உட்பட பலரும் வாழ்த்து கூறினர். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி நடித்து முடித்துள்ளார். அதன்பின் உதயநிதி, “இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை. மேலும் கமல்ஹாசன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்த 10 வருஷத்துக்கு நான் செட்டில்…. லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்…!!

தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது.  கமலை வைத்து விக்ரம் என்ற பெரிய ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜிடம், அவரது அடுத்த படங்கள் குறித்து பல்வேறு கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், இதுபோன்ற கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள லோகேஷ், கைதி-2, விக்ரம் -2 என அடுத்தடுத்து படங்களை எடுக்க […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

படம் வெளியாக ஒரு மாசமே இருக்கு… இப்பதான் ஷூட்டிங்கை முடித்த வாரிசு பட நடிகர்… ட்விட்டரில் போட்டோ பதிவு..!!!!

வாரிசு திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையில் படம் ரிலீஸ் ஆக ஒரு மாதமே உள்ள நிலையில் தற்போது தான் தன்னுடைய காட்சிகளை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பதான் படத்துக்கு இந்துக்கள் எதிர்ப்பு… ட்விட்டரில் ட்ரெண்டாகும் “பாய்காட் பதான்”, “பேன் பதான்”…!!!

பதான் திரைப்படத்திற்கு இந்துக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் தற்போது இணைந்து நடித்த திரைப்படம் பதான். இவர்கள் காம்போவில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மீண்டும் இவர்களின் காம்போ இணைந்துள்ளது. இவர்கள்  நடித்துள்ள பதான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் வெளியாகிய இரண்டு நாட்களில் 34 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கின்றது. பாடலில் தீபிகா படுகோன் அணிந்திருக்கும் நீச்சல் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“வீட்டுல இருக்கிற யாராவது தப்பு செஞ்சா வெளியே போக சொல்லுவீங்களா…?” ராஷ்மிகா குறித்து பேசிய பிரபல நடிகர்..!!!!

ராஷ்மிகா குறித்து பிரபல நடிகர் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா, சீதாராமம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் முதலில் கன்னட திரைப்படத்தில் தான் அறிமுகமானார். அத்திரைப்படத்தை ரிஷப் செட்டி இயக்கி இருந்தார். அண்மையில் வெளியான காந்தாரா திரைப்படத்தையும் அவர் தான் இயக்கி இருந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நம்ம தளபதி ஊசிய பார்த்தா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிடுவாராம்”…. எஸ்ஏசி பகிர்ந்த சுவாரசிய தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தன்னுடைய மகனை பற்றிய ஒரு சுவாரசிய தகவலை பேட்டியில் இருந்துள்ளார். அவர் கூறியதாவது, விஜய்க்கு சிறுவயதில் உடல் நலம் சரியில்லாமல் போகும்போது மருத்துவமனைக்கு ஊசி போடுவதற்காக அழைத்து சொல்வோம். ஆனால் விஜய் ஊசி போட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகரை அமைச்சர் உருவ கேலி செய்தாரா…? கேரள சட்டசபையில் பரபரப்பு..!!!

கேரள சட்டசபையில் அமைச்சர் பிரபல நடிகரை உருவ கேலி செய்ததாக பரபரப்பு ஏற்பட்டது. மலையாள திரை உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தார் நடிகர் இந்திரன்ஸ். இவர் தமிழில் சங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் திரைப்படத்தில் சத்யராஜின் உதவியாளராக நடித்திருந்தார். அண்மையில் கேரள சட்டசபையில் அமைச்சர் வாசன் எதிர்க்கட்சியை விமர்சிக்கும் போது காங்கிரஸ் கட்சி முன்பு அமிதாப்பச்சன் போல இருந்தது. ஆனால் தற்போது நம்ம ஊர் நடிகர் இந்திரன்ஸ் போல ஆகிவிட்டது என தெரிவித்திருந்தார். இதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW!….‌ நம்ம நயன்தாராவா இது….. கண்ணமெல்லாம் புசுபுசுன்னு ஐயா படத்தில் பார்த்த மாதிரியே இருக்காரே…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடித்துள்ள கனெக்ட் திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியான நிலையில் நயன்தாராவை பார்த்து ரசிகர்கள் பலரும் மிகவும் அதிர்ச்சியாகினர். ஏனெனில் நயன்தாரா கண்ணமெல்லாம் ஒட்டி மிகவும் ஒல்லியாக பார்ப்பதற்கு முதிர்ச்சியாக இருந்தார். இந்நிலையில் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் போட்டோ தற்போது வெளியான நிலையில் அதை பார்த்து ரசிகர்கள் பலரும் மிகவும் வியந்து போயுள்ளனர். இந்த போட்டோவில் நயன்தாராவின் கன்னங்கள் மிகவும் புசுபுசுன்னு இருப்பதோடு, பார்ப்பதற்கு மிகவும் அழகாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

OMG: திரில்லர் படத்தை பார்த்து மயங்கி விழுந்த பார்வையாளர்…. கேரள திரைப்பட விழாவில் பரபரப்பு..!!!

திரில்லர் திரைப்படத்தை பார்த்து பார்வையாளர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவில் தற்போது சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகின்ற நிலையில் பல நாடுகளை சேர்ந்த படங்கள் திரையிடப்படுகின்றது. அந்த வகையில் இந்தோனேசிய மொழியில் எடுக்கப்பட்டிருக்கும் சாத்தான் ஸ்லேவ்ஸ் திரைப்படம் நேற்றிரவு ஒரு காட்சி மட்டுமே திரையிடப்பட்டது. இதனால் படம் பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் வந்திருந்தார்கள். இதன்பின் படம் திரையிடப்பட்டு ஓடிக்கொண்டிருந்த நிலையில் அங்கு படம் பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறை இயக்கி, நடிக்கும் சிவகார்த்திகேயன்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் என்பதை தாண்டி பாடல் ஆசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவராக சினிமாவில் வலம் வருகிறார். இவருடைய தயாரிப்பில் வெளியான கானா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால் விஜயை இயக்குகின்றாரா..? இது எப்ப..? பேட்டியில் ஓபன் டாக்..!!!

விஜய்யுடன் படத்தில் இணைவது குறித்து விஷால் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் தற்போது லத்தி திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில் இன்று திருச்சியில் இருக்கும் எல்.ஏ.சினிமாஸ் தியேட்டரில் விஷால் மற்றும் படக்குழுவினர் வருகை தந்தார்கள். அப்போது ரசிகர்களின் கேள்விக்கு விஷால் பதில் அளித்தார். இதன்பின் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது விஜய் திரைப்படத்தில் நடிப்பது குறித்து அவர் பேசியதாவது, விஜய் படத்தில் நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காசி விஸ்வநாதர் கோயிலில் இளையராஜாவின் பக்தி இசை மழை…. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவர் நாளை டிசம்பர் 15 இந்துக்களின் புனித ஸ்தலமான வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து பல தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். பாரதியார் வாழ்ந்த காசி வீடு அவருக்கு சிலையும் திறந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இளையராஜாவின் இசை கச்சேரி கடந்த மாதம் துவக்க விழாவின் போது நடைபெற்றது. மீண்டும்இளையராஜா  தற்போது நாளை காசி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அதனால சூர்யா கோச்சுக்கிட்டு போயிட்டாரு’…. கொஞ்ச நாள் பேசல…. மனம் திறந்த அமீர்…!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அமீர். தற்போது இவர் நடிப்பில் ‘உயிர் தமிழுக்கு’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்த படத்தை இயக்கி தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஆனந்த்ராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, சுப்பிரமணிய சிவா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில் முதல் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடந்த  சம்பவம் பற்றி அமீர் பேசியுள்ளார். அதில், நான் ஃப்ரீயா பேசுனதுனால தான் பிரச்சனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. WWE ரெஸ்லிங் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர் கார்த்தி….? வெளியான வேற லெவல் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் நடப்பாண்டில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் ஒரே வருடத்தில் 3 ஹிட் படங்களை கொடுத்த நடிகர் கார்த்தி தற்போது இந்திய ரசிகர்களால் அதிக அளவில் பார்க்கப்படும் WWE ரெஸ்லிங் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். அதாவது ரெஸ்ட்லிங் சூப்பர் ஸ்டார் Drew Mclntyre என்ற மல்யுத்த வீரர் இந்தியாவில் ரெஸ்லிங் நிகழ்ச்சியை நடத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கனவு போல இருக்கு…. ‘தந்தையானதை இன்னும் நம்ப முடியவில்லை’…. மனம் திறந்த விக்னேஷ் சிவன்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவருக்கும் நடிகை நயன்தாராவுக்கும் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் நடந்தது. இதனையடுத்து அக்டோபர் மாதம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தானும் நயன்தாராவும் பெற்றோர் ஆகி இருப்பதாக விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் தெரிவித்தார். இவர்களுக்கு வாடகை தாய் மூலம் குழந்தை பிறந்தது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸில் இவங்க தான் டாப் 3 போட்டியாளர்கள்…. யாரெல்லாம் தெரியுமா….? நீங்களே பாருங்க….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது  சீசன் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் சொர்க்கம் நரகம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பிரிவினர் சொர்க்கத்திலும் மற்றொரு பிரிவினர் நரகத்திலும் இருக்கின்றனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் ஒவ்வொரு கேள்விகளை கேட்டார். அதில், இந்த நிகழ்ச்சியின் டாப் 3 பைனலிஸ்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…! சினிமாவில் பெண்கள் இப்படித்தான்…. உண்மையை உடைத்த பிரபல நடிகை…!!!

சினிமாவில் பெண்கள் தாங்களாகவே முடிவெடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள் என நடிகை நந்திதா தாஸ் தெரிவித்துள்ளார். சினிமாவின் பல்வேறு துறைகளில் பெண் பிரதிநிதித்துவம் உள்ளது. சினிமாவில் பெண்கள் தாங்களாகவே முடிவெடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள். ஆனால் சினிமாவில் பெண் பிரதிநிதித்துவம் மாறிவரும் காலத்துக்கு ஏற்ற வேகமும் இயக்கமும் உள்ளதா என்பதுதான் பிரச்சினை. பழைய காலம் போல் அல்லாமல் இன்று சினிமாவில் இயக்கம், தயாரிப்பு, இசையமைப்பு போன்ற துறைகள் அரிதாகிவிட்டன. இப்படி சாதகமான மாற்றங்கள் நிகழ்ந்தாலும், அவை போதுமா என்று யோசிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரமோஷன் விழாவில் பங்கேற்காத அஜித்… எனக்கு உடன்பாடு இல்லை… வினோத் ஓபன் டாக்..!!!

அஜித் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்காதது குறித்து வினோத் பேசியுள்ளார். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமால நடிக்க மாட்டேன்னு சொன்னவரு இத சொல்ல மறந்துட்டாரே…. சிக்கலில் மாட்டிய உதயநிதி…. முடிவுதான் என்ன….!?!

தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றதால் மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் உதயநிதி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறியது ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தாலும், தற்போது புதிய கேள்வி ஒன்று கிளம்பியுள்ளது. அதாவது உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் படத்தில் முதலில் இதை பார்த்து நான் ரொம்பவே பயந்தேன்… ஆனா.. லோகேஷ் ஓபன் டாக்…!!!!

விக்ரம் திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேட்டியில் பேசி உள்ளார். தமிழ் சினிமா உலகில் மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ். முதல் திரைப்படமே இவருக்கு வெற்றி திரைப்படமாக அமைந்தது. இதன்பின் கைதி திரைப்படத்தை இயக்கினார். இந்த படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இதன்பின் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். இதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் கடைசியாக கமல் நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய வசூல் சாதனையும் படைத்தது இதன் மூலம் மிகப்பெரிய இயக்குனராக உருவெடுத்துள்ளார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி 67-ல் இம்புட்டு நட்சத்திரங்களா…? அப்ப படம் வேற லெவல்தான்… எதிர்பார்ப்பில் ரசிகாஸ்..!!!

தளபதி 67 திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் பூஜை சென்ற 5-ம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே…! பிரபல இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி வீட்டில் சோகம்….!!!

எம்.எம்.கீரவாணி பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்., நான் ஈ, மாவீரன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியின் தாயார் புதன்கிழமை மதியம் காலமானார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவரை 3 நாட்களுக்கு முன்பு அவரது குடும்பத்தினர் கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை மோசமடைந்து இன்று உயிர் பிரிந்தது. இதனால் குடும்பமே சோகத்தில் மூழ்கியது. கீரவாணி தனது தாயின் மரணத்தால் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தார். இவரது மறைவுக்கு திரையுலக, அரசியல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாகுபலி கல்யாணம் பண்ணுனா தான் நானும் பண்ணுவேன்”…. அடம்பிடிக்கும் விஷால்…. பேட்டியில் கல கல….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில், திருச்சி எல்.ஏ சினிமாஸ் திரையரங்கில் லத்தி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்து . இதில் விஷால் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் விஷாலிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நடிகர் விஷால் பாகுபலி ஹீரோ பிரபாஸ் திருமணம் செய்யும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் போல் டான்ஸ் ஆடி அசத்தும் பிக் பாஸ் ஷிவின்…. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ…..!!!!

பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக பங்கேற்ற 21 நபர்களில் ஒருவர் ஷிவின். அதுமட்டுமின்றி மக்கள் மத்தியில் அதிகம் கவனத்தை பெற்றுள்ள பிக்பாஸ் போட்டியாளர்களில் டாப் 3-ல் ஷிவின் இடம்பிடித்துள்ளார். மேலும் சில கணிப்புகள் ஷிவின் டைட்டில் வின்னராக கூட வாய்ப்புள்ளது என தெரிவிக்கின்றனர். ஆனால் அதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த நிலையில் பிக் பாஸ் ஷிவின் நடிகர் விஜய் போல் நடனமாடிய வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் போக்கிரி திரைப்படத்தில் வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரீ ரிலீஸில் பட்டையை கிளப்பும் “பாபா” திரைப்படம்…. குஷியில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்…..!!!!!

ரஜினிகாந்த் நடித்து, தயாரித்து, கதை, திரைக் கதை எழுதி வெளியான படம் பாபா. இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா டைரக்டு செய்தார். சென்ற 2002ம் வருடம் வெளியாகிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தது. எனினும் எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் அப்போது  வெற்றியடையவில்லை. இந்த படம் வெளிவந்து 20 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மீண்டும் பாபா படம் சென்ற 10ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆனது. அப்போது படத்தை பார்க்க தியேட்டர்களில் ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் ரஜினிக்கு கதை பிடிக்கலையாம்?”…. விரைவில் இயக்குனர் மாற்றம்?…. வெளியான புதிய பரபர தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கு பிறகு ரஜினி லைகா  நிறுவனத்தின் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார். அதன்படி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் ரஜினி சிறப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சந்தானம் நடிக்கும் “கிக்”…. வெளியான கண்ணம்மா பாடல்….. இணையத்தில் வைரல்…..!!!!

சந்தானம் நடிப்பில் சென்ற ஆண்டு பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி போன்ற திரைப்படங்கள் வெளியாகியது. மேலும் அண்மையில் “குலு குலு” திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து சந்தானம் நாயகனாக நடிக்கும் அவரது 15-வது படமான “கிக்” திரைப்படத்தை லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரஞ்ச் ஆகிய கன்னடப் படங்களை இயக்கிய பிரசாந்த்ராஜ் இயக்குகிறார். தாராளபிரபு திரைப்படத்தில் நாயகியாக நடித்திருக்கும் தான்யாஹோப் இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பாக்யராஜ், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மோகன்லால் படத்தில் 30 நிமிட காட்சிகள் நீட்டிப்பு…. எதற்காக தெரியுமா?… வெளியான தகவல்….!!!!!

மோகன்லால் நடித்த படங்கள் சென்ற 2 ஆண்டுகளாக தியேட்டர் மற்றும் ஓடிடி தளம் என மாறிமாறி வெளியாகியது. சில வாரங்களுக்கு முன் மோகன்லால் நடிப்பில் புலி முருகன் பட டைரக்டர் வைசாக் இயக்கத்தில் மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் வெளியாகிய மான்ஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் வெளியானபோது ரசிகர்களின் வரவேற்பை பெறத் தவறியது. இந்நிலையில் 12 வருடங்களுக்கு பின் டைரக்டர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள அலோன் படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. அதே நேரம் இந்த படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரூ.200 கோடி பண மோசடி”…. நடிகை ஜாக்குலின் மீது பாய்ந்த அவதூறு வழக்கு….!!!!

பெங்களூருவை சேர்ந்த இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் ரூபாய்.200 கோடி பண மோசடி செய்த வழக்கில் கைதாகி திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த மோசடியில் பிரபல இந்தி நடிகையான ஜாக்குலினுக்கு தொடர்பு உள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிந்தது. அதாவது, மோசடி செய்த பணத்தில் சுகேஷ் ரூபாய்.7 கோடி மதிப்புள்ள நகைகளையும்,பரிசுப் பொருட்களையும் ஜாக்குலினுக்கு வாங்கி கொடுத்திருப்பதாக குற்றப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பிரபல இந்தி நடிகை நோரா பதேஹியும் சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து ரூ.1 கோடி கார் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி பேரன் லிங்கா கையில் காயம்… ஐஸ்வர்யா பகிர்ந்த புகைப்படம்.. ரசிகர்கள் ஷாக்..!!!!

லிங்கா கையில் அடிபட்டிருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த நிலையில் ரஜினிகாந்த் நேற்றும் முன்தினம் தனது 73-வது பிறந்தநாள் கொண்டாடினார். பிறந்தநாள் அன்று ரஜினியை சந்திக்க வேண்டும் என்பதற்காக அவரின் வீட்டு முன்பு திரண்டனர். இதன்பின் லதா ரஜினிகாந்த், ரஜினி சார் ஊரில் இல்லை. ஆகையால் யாரும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம் என தெரிவித்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வோயேஜ் எண்ட் யூரோப்” என்ற தலைப்பில் புதிய காலண்டர்… இடம் பெற்றிருக்கும் சின்னத்துரை நட்சத்திரங்கள்..!!!!

2023-ஆம் வருடத்திற்கான காலண்டர் வோயேஜ் எண்ட் யூரோப் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கின்றது. சென்னையில் இருக்கும் பிரபல விடுதியில் பிரபல புகைப்பட கலைஞர் எம் ராம் விக்னேஷின் வோயேஜ் எண்ட் யூரோப் என்ற தலைப்பில் 2023 வருடத்திற்கான காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலண்டரில் ஹேமா, பிந்து, அஸ்வினி சந்திரசேகர், பவித்ரா, மௌனிகா, பிரியங்கா, ஹர்ஷிகா. வர்ஷினி வெங்கட், பாயல், பிரியா கணேசன், ஸ்ரீ, அமிஷா, ரியா வர்மா உள்ளிட்ட சின்ன திரைப்பட நடிகைகள் இடம் பெற்று இருக்கின்றார்கள். அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த ஆசை நிறைவேறுமா…? மதுரைக்கார பெண் என்றால் OK…. விஷால் ஓபன் டாக்…!!!

நடிகர் விஷால் தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதால் ரசிகர்கள் எப்போது திருமணம் ஆகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ‘லத்தி’ பட புரமோஷனுக்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படு கிளாமராக தீபிகா படுகோனே… திடீரென 50% சம்பளம் உயர்த்தல்… எம்புட்டு தெரியுமா..???

பதான் திரைப்படத்திற்காக தீபிகா படுகோன் 50 சதவீத சம்பளத்தை உயர்த்தியுள்ளார். நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் தற்போது இணைந்து நடித்த திரைப்படம் பதான். இவர்கள் காம்போவில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மீண்டும் இவர்களின் காம்போ இணைந்துள்ளது. இவர்கள் தற்போது நடித்துள்ள பதான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கின்றது. இந்த பாடலை பார்த்ததும் சோசியல் மீடியாவில் வந்திருக்கும் விமர்சனங்களை பார்க்கும் போது 2023 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த போட்டோல இருக்குற விஜய் பட நடிகை யாருன்னு சொல்லுங்க…? யாராக இருக்கும்..???

பிரபல நடிகையின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. சோசியல் மீடியாவில் அவ்வபோது பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகின்றது. அந்த வகையில் பிரபல நடிகையின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்தவுடன் யார் அந்த நடிகை என விரைவாக கூற முடியாத அளவிற்கு இருக்கின்றது. இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா.? பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நம்ம பூஜா ஹெக்டே தான் அந்த பொண்ணு. தமிழ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மார்க் ஆண்டனி படத்துல “3 விஷால், 2 எஸ்.ஜே சூர்யா”…‌ பேட்டியில் விஷால் ஓபன் டாக்..!!!!

மார்க் ஆண்டனி திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். விஷாலின் 33-வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு மார்க் ஆண்டனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக மிரட்டுகின்றார். இந்த படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கின்றது. தமிழில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரித்து வர்மா இத்திரைப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார். இந்நிலையில் இத்திரைப்படம் குறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்ப தான் கல்யாணம் ஆச்சு….! அதுக்குல்ல ஹன்சிகா வீட்டில்…. இப்படியொரு ஷாக் நியூஸ்….!!!!

தென் இந்திய திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராகிய ஹன்சிகா சில நாட்களுக்கு முன்னதாக தன் காதலரை கரம் பிடித்தார். ஜெய்ப்பூரில் ஒரு கோட்டையில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் ஹன்சிகா திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. திருமணம் முடிந்து சில நாட்களே ஆகியிருக்கும் நிலையில் அவரது அண்ணனுக்கு விவாகரத்து நடக்க இருக்கிறது. ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானிக்கும் அவரது மனைவி முஸ்கான் நான்சிக்கும் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இதனால் பிரிந்து இருந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வறுமையில் வாடிய முதியவருக்கு உதவிய நடிகர் ரஜினி”….. எதற்காக தெரியுமா….? நெகிழ வைக்கும் பின்னணி இதோ…..!!!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73 வது பிறந்த நாளை தனது பேரன்களோடு கொண்டாடியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் 73-வது பிறந்த நாளை தனது பேரன்களான லிங்கா, யாத்ரா ஆகியோருடன் கொண்டாடியுள்ளார். சென்னையில் மழை, புயல் காரணமாக ரசிகர்கள் தொடர்ந்து தன்னை சந்திக்க வருவதை தவிர்ப்பதற்காகவே கேளம்பாக்கத்திலுள்ள பண்ணை வீட்டில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவர் திரையுலகிற்கு வருவதற்கு முன் வாய்ப்புகளை தேடி அலைந்து கொண்டிருந்தபோது வருமானம் இல்லாமல் சில நாட்கள்  ஒருவேளை மட்டுமே சாப்பிடுவாராம். அந்த சமயம் சென்னை […]

Categories

Tech |