காதல் கிசுகிசு பரவி வந்த நிலையில் நடிகை இம்மானு வேல் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் . தமிழ் சினிமா உலகில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை அனு இம்மானுவேல். இவர் இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் நடித்திருந்தார். முன்னணி கதாநாயகியாக வலம் வரும் இவருக்கு தற்போது 26 வயதாகின்றது. இந்த நிலையில் இவரும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிசும் காதலிப்பதாக தெலுங்கு சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகின்றது. […]
