பாலிவுட் விமர்சகரான கே.ஆர்.கே போட்ட ட்வீட் தற்போது ரசிகர்களை கோபமடைய செய்திருக்கின்றது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் ஆகியோர் நடித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படமானது திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. படம் பார்ப்பவர்களும் “ராஜமவுலி இஸ் கம்பாக்” என பாராட்டி வருவதோடு ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோரின் நடிப்புகளையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் விமர்சகரான கே.ஆர்.கே ட்விட்டரில் போட்ட பதிவானது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அதில் […]
