பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தற்போது ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை யுவன் இயக்க, நடிகர் சதீஷ், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, தர்ஷா குப்தா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். தெரியாமல் பேயிடம் மாட்டிக் கொண்டவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் ஒரு வரி கதை. இந்நிலையில் ஓ மை கோஸ்ட் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். […]
