மேஷம் ராசி அன்பர்களே !!.. இன்று இனிய வார்த்தையால் பிறரை கவவீர்கள். வாழ்க்கை தரம் உயரும் அளவில் இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற நண்பர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும் .குடும்ப சுப விசய பேச்சுக்கள் நடந்தேறும்.இன்று பணவரவு அதிகமாகவே இருக்கும். இன்று பழைய கடன்களை திருப்பிச் செலுத்தக்கூடிய நிலை உருவாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ராஜாங்க ரீதியான சிரமங்களில் இருந்து விடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர் நிலைமையும் மேம்படும் .அரசாங்க அணுகுலம் […]