Categories
சினிமா தமிழ் சினிமா

இசையமைப்பாளராக அறிமுகமாகும் கருணாஸின் மகன்… எந்த திரைப்படத்தில் தெரியுமா…?

நடிகர் கருணாஸின் மகன் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கின்றார். இயக்குனர் கிட்டு தற்போது சல்லியர்கள் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தை கருணாஸ் தனது ஐசிடபிள்யூ நிறுவனம் மூலம் தயாரிக்கின்றார். இத்திரைப்படத்தில் சத்யாதேவி, கருணாஸ், திருமுருகன், ஜானகி என பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்தின் வாயிலாக கருணாஸின் மகன் கென் கருணாஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கின்றார். இவர் ஈஸ்வர் என்ற அவரின் நண்பருடன் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திடீர்னு வெளிநாட்டிற்கு செல்லும் சமந்தா….? என்ன காரணம்….? வெளியான தகவல்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரு நடிகை சமந்தா தற்போது  மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டார். இவர் விரைவில் குணமடைய பல திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூகவலைதள பக்கங்களில் வாழ்த்து தெரிவிக்கும் நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் நான் சொன்னபடி சில நாட்கள் நல்ல நாட்களாகவும், சில நாட்கள் மோசமான நாட்களாகவும் இருக்கிறது. உயிருக்கு போராடும் நிலையில் நான் உள்ளதாக செய்திகள் பரவிவருகிறது. இப்போது வரை நான் சாகாமல் தான் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“இங்குள்ள பிரச்சனையின் உணர்வு”….. நியாயமில்லாமல் பேசுனதுக்கு வெட்கப்படனும்…. தி காஷ்மீர் பைல்ஸ் சர்ச்சைக்கு இஸ்ரேல் தூதர் கண்டனம்….!!!!!!

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த படத்தை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தேர்வு குழு தலைவர் நடவ் லேபிட் வெறுப்புணர்வை தூண்டும் திரைப்படம் என்றும் கொச்சையான திரைப்படம் என்றும் விமர்சித்தார். அதோடு இதுபோன்ற படங்களை இவ்விழாவில் திரையிட்டு காட்டுவது சரி கிடையாது என்றும் கூறினார். இது தொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நோர்‌ கிலோன் நடவ் லேபிட்டுக்கு பகிரங்கமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா…. அசத்தலான ரஷ்ய மொழி டிரைலர்…. இணையத்தில் வைரலாகும் ட்ரெண்டிங் வீடியோ….!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் ராஷ்மிககா கதாநாயகியாக நடித்தார். அதன்பிறகு படத்தில் இடம் பெற்ற சாமி சாமி என்ற பாடலும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் குறிப்பாக வட மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்று 300 கோடி ரூபாய் வரை வசூல் சாதனையும் புரிந்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலையை தற்போது படக்குழுவினர் […]

Categories
சினிமா

ரூ.‌ 15 லட்சம் காசோலை மோசடி வழக்கு…. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் மற்றும் பேரனுக்கு பிடிவாரண்ட்….!!!!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் மற்றும் அவருடைய பேரன் துஷ்யந்த் ஆகியோர் மீது காசோலை மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருவருக்கும் சைதாப்பேட்டை நீதிமன்றம் பிணையில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் துஷ்யந்த் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் கவனித்து வரும் நிர்வாகம் ஒன்று மயிலாப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் வர்த்தக தொடர்பு‌ வைத்துள்ளது. இதனையடுத்து துஷ்யந்த் வழங்கிய 15 லட்சம் மதிப்பிலான 2 காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்ப வந்துள்ளது. […]

Categories
சினிமா

“லூசு மாதிரி பேசாதீங்க”…. பொங்கி எழுந்த ஜனனி…. கோபத்தில் சரமாரியாக பேசிய அசீம்…. முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் வாக்குவாதம்….!!!!

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 14 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 50 நாட்களைக் கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரம் கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் காரசாரமாக பேசினார். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவராக அசீம் இருந்து வரும் விலையில் நேர்வழி தினத்தில் வீக்லி டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதாவது ஏலியன்கள் மற்றும் பழங்குடி மக்கள் என்ற தலைப்பில் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் […]

Categories
சினிமா

தெலுங்கில் களமிறங்கப் போகும் “லவ் டுடே” நாயகன்?…. பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர்கள்….!!!!

தமிழ் திரையுலக இயக்குனர்கள், நடிகர்கள் போன்றோருடன் இணைய தெலுங்கு தயாரிப்பாளர்கள் பலரும் ஆர்வமுடன் இருக்கின்றனர். முன்பே சிவகார்த்திகேயன் நடித்த “ப்ரின்ஸ்” படத்தைத் தெலுங்கு தயாரிப்பாளர்கள் தான் தயாரித்தனர். ஆனால் அப்படம் சரியாகப் போகவில்லை. இருப்பினும் தமிழிலும் தடம்பதிக்க வேண்டும் என அவர்கள் விரும்பினர். விஜய் நடிக்கும் “வாரிசு”, தனுஷ் நடிக்கும் “வாத்தி” போன்ற படங்களின் தயாரிப்பாளர்கள் தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர்கள் தான். ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்க உருவாகும் “ஆர்சி 15”, வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

32 வருஷத்துக்கு பின்….. மீண்டும் சல்மான் கானுடன் இணையும் பிரபல முன்னணி நடிகை…. வெளியான தகவல்…!!!!!

கடந்த 1983-ஆம் வருடம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகிய மண்வாசனை படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் ரேவதி. இதையடுத்து இவர் கை கொடுக்கும் கை, புதுமைப் பெண், வைதேகி காத்திருந்தாள், பகல் நிலவு, மௌன ராகம் உட்பட பல படங்களில் நடித்து 80 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்தார். அத்துடன் மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமடைந்தார். அதுமட்டுமின்றி ரேவதி சில படங்களையும் இயக்கி இருக்கிறார். இப்போது இந்தியில் “சலாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் நடிகை மீனா….? யார் தெரியுமா….? சினிமா வட்டாரத்தில் கிசு கிசு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த வித்தியாசாகர் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் வித்யாசாகர் நுரையீரல் தொடர்பான பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சுவாச பிரச்சனை காரணமாக போராடி வந்த தன்னுடைய கணவருக்கு மாற்று நுரையீரல் கிடைக்க போராடி வந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கபிலன் வைரமுத்து எழுதிய புது நாவல்”…. வெளியிட்ட டிரைக்டர் பாரதிராஜா….!!!!!

எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியருமான கபிலன் வைர முத்துவின் புது நாவலை டிரைக்டர் பாரதி ராஜா சென்னையில் வெளியிட்டுள்ளார். ஆகோள் என பெயரிடப்பட்ட நாவல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் குற்ற இன சட்டம் பற்றி ஒரு நவீன அணுகு முறையை முன்வைக்கிறது. இந்த நாவலானது நிகழ்கால தொழில்நுட்ப உலகின் பெருந்தரவு கொள்ளையை மையமாக கொண்டு எழுதப்பட்டு உள்ளது. கடந்த 1920ம் வருடம் கைரேகை சட்டத்துக்கு எதிராக பெருங்காமநல்லூரில் நிகழ்ந்த போராட்டம் நாவலின் ஒரு முக்கியமான பகுதியாக இடம்பெற்றிருக்கிறது. இந்நிலையில் ஆகோள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நிஜ வாழ்க்கையில் ஹீரோக்களுக்கு இடமில்லை”…. ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் ஸ்பீச்…..!!!!!

கோவாவில் நடந்த 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பனோரமா பிரிவில் ஜெய்பீம் படம் திரையிடப்பட்டது. இதனை முன்னிட்டு நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அத்திரைப்பட இயக்குநர் ஞானவேல் பேசியதாவது “சட்டச் செயலாக்கம், நீதி பரிபாலனத்திலுள்ள குறைபாடுகளை துணிச்சலான முறைகளில் படமாக சித்தரித்த ஜெய்பீம் வெறும் வார்த்தை அல்ல அது ஒரு உணர்வு ஆகும். அத்துடன் விளிம்புநிலை மக்களுக்காக டாக்டர் பிஆர் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட சொல் அது. ஜெய்பீம் திரைப்படத்திற்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கற்பனைக்கு எட்டாத […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகர் சிரஞ்சீவிக்கு கிடைத்த அந்தஸ்து…. என்னென்னு தெரியுமா?… குவியும் வாழ்த்துக்கள்….!!!!

கோவாவில் நடந்த 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிறைவு நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதனை முன்னிட்டு நடந்த விழாவில் ஆந்திர திரை உலகின் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு, 2022ம் வருடத்திற்கான இந்திய திரைப்பட ஆளுமை விருதை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக்தாக்கூர் வழங்கி கவுரவித்தார். மேலும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை மந்திரி எல்.முருகன் பங்கேற்றார். விருதை பெற்றுக்கொண்ட நடிகர் சிரஞ்சீவி மத்திய அரசு மற்றும் பிரதமருக்கு நன்றி கூறினார். அதன்பின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டில் நடந்த அதிசயம்… தலைவன் கெத்தப்பாத்தியா… சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்..!!!

பிக்பாஸ் வீட்டில் நடந்த அதிசயம் பற்றி தான் சோசியல் மீடியாவில் பேசி வருகின்றார்கள். பிக்பாஸ் வீட்டிலிருந்து வாரம் ஒரு போட்டியாளரை வீட்டிற்கு அனுப்பி வைத்து வருகின்றார்கள். அந்த வகையில் சென்ற வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் ஒரு அதிசயம் நடந்துள்ளது. பிக்பாஸில் வெளியேற்ற இரண்டு போற்றியாளர்களை சரியான காரணத்துடன் நாமினேட் செய்யுமாறு சக போட்டியாளர்களுக்கு கூறப்பட்டது. தனலட்சுமி, ஜனனி, கதிரவன், மணிகண்டன், நந்தினி, ரச்சிதா, மகாலட்சுமி உள்ளிடோரை நாமினேட் செய்தார்கள். சென்ற சில வாரங்களாகவே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அரிய வகை நோயால் பாதிப்பு… நாளுக்கு நாள் உடல்நிலை மோசம்… சிகிச்சை முறையை மாற்றிய சம்மு..!!!

சமந்தாவுக்கு தற்போது ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் சில மாதங்களுக்கு முன்பு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்த நோய் குணமடைய நினைத்ததை விட அதிக நாட்கள் ஆகும் எனவும் நோய் பாதிப்புடன் போராடி வருவதாகவும் உருக்கமாக சமந்தா பதிவிட்டிருந்தார். மேலும் ஸ்டூடியோவில் டப்பிங் பேசும்போதும் குளுக்கோஸ் செலுத்தப்படும் போட்டோவையும் பகிர்ந்து இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீண்ட நாட்களுக்கு ரகசியத்தை மறைக்க முடியல”… டிசம்பர் 2-ம் தேதி வரை காத்திருங்க.. கியாரா அத்வானி பதிவு வைரல்..!!!!

கியாரா அத்வானி பதிவிட்ட இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகின்றது. நடிகை கியாரா அத்வானி தி அண்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதன்பிறகு அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ஹிந்தி ரீமிக்கில் மேலும் பிரபலமானார். தற்போது சங்கர் ராம் சரண் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கின்றது. இவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று வெளியிட்டு அதன் தலைப்பில் நீண்ட நாட்களுக்கு ரகசியங்களை வைத்திருக்க முடியவில்லை. டிசம்பர் இரண்டாம் தேதி வரை காத்திருங்கள் என பதிவிட்டிருக்கின்றார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ஒரே நேரத்தில் ஆர்சி 15, இந்தியன் 2″….. படப்பிடிப்பை சாமர்த்தியமாக கையாளும் சங்கர்… எப்படி தெரியுமா….? நீங்களே பாருங்க….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சங்கர். தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று அழைக்கப்படும் சங்கர் தற்போது உலகநாயகனுடன் இணைந்து இந்தியன் 2 மற்றும் ராம்சரனுடன் இணைந்து ஆர்சி 15 போன்ற திரைப்படங்களை இயக்கி வருகிறார். இந்த 2 படங்களின் சூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சங்கர் எப்படி ஒரே சமயத்தில் 2 படங்களையும் சாமர்த்தியமாக இயக்குகிறார் என்ற ஆச்சரியம் பலருக்கும் இருக்கலாம். இந்த கேள்விக்கு ஆர்சி 15 திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் தனுஷ்…. ஹைதராபாத்தில் சிறப்பாக நடைபெற்ற பட பூஜை….. வைரல் போட்டோ…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது பாலிவுட், ஹாலிவுட் சினிமாக்களிலும் கலக்கி வருகிறார். இவர் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் நேரடியாக அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி‌ அட்லூரி இயக்கியுள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பிப்ரவரி 7-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வருத்தத்தில் பிக்பாஸ் பிரபலம் சக்தி… இதுதான் காரணமாம்.. பேட்டியில் உருக்கம்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகர் சக்தி உருக்கமாக பேசியுள்ளார். விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஓடிக்கொண்டிருக்கின்றது. தற்போது ஆறாவது சீசனில் ஏழாவது வாரம் முடிந்து விட்டது. இந்த நிகழ்ச்சி பலருக்கு நல்ல எதிர்காலத்தை தந்தாலும் சிலருக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அந்த வகையில் பிக்பாஸ் முதல் சீசனில் பிரபலத்தின் மகன் என்ற அடையாளத்தோடு போட்டியாளராக நுழைந்தார் சக்தி. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, மன அழுத்தத்தில் இருந்து வெளியே வரத்தான் அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!…. பாத் டப்பில் இப்படி ஒரு போட்டோஷூட்டா…. இணையத்தை கலக்கும் நடிகையின் போட்டோ….. இது வேற லெவல் பா….!!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான பிரியா பவானி சங்கர் அதன் பின் சீரியலில் நடித்து திரைப்படத்திற்குள் அடி எடுத்து வைத்தார். மேயாத மான் என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமான பிரியா பவானி சங்கர் முதல் படத்திலேயே தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வருஷத்துக்கு 2500 பேர்”….. உதவி செய்யாம பஜ்ஜி, வடை சாப்பிடுறாங்க….. தயாரிப்பாளர் சங்கம் மீது கருணாஸ் சாடல்….!!!!!

தமிழ் சினிமாவில் வெளியான மேதகு திரைப்படத்தை இயக்கிய கிட்டு இயக்கத்தில் தற்போது சல்லியர்கள் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஐசிடபிள்யூ நிறுவனம் சார்பில் கரிகாலன் மற்றும் கருணாஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்ற நிலையில், நிகழ்ச்சியில் கருணாஸ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நான் துபாயில் இருந்த சமயத்தில் இயக்குனர் கிட்டு எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மாவீரர் பிறந்த நாளில் இசை வெளியீட்டு விழாவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் பண்றது பிடிச்சா சப்போர்ட் பண்ணுங்க.. இல்லன்னா வெளியே கொண்டு வந்துடுங்க… ரசிகரின் கேள்வி.. மைனா சர்ச்சைக்குரிய பதில்..!!!

ரசிகரின் கேள்விக்கு சர்ச்சைக்குரிய பதிலை தந்துள்ளார் மைனா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை கடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் பார்வையாளர்கள் போட்டியாளர்களிடம் கேள்வி கேட்கும் ஒரு பகுதி நடந்தது. அப்போது மைனா மற்றும் ரச்சிதாவிடம் கேள்வி கேட்ட ஒருவர் உங்க paid holidays எப்படி இருக்குதுன்னு கேட்டார். மற்றொருவர் மைனா மணிகண்டன் உள்ளிட்டோர் நட்பு என்ற பெயரில் cringe செய்கின்றார்கள் என குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்த மீனா நான் பண்றது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வீட்டை விட்டு வெளியேறிய ராபர்ட்… உஷாரய்யா உஷாரு…! ரச்சிதாவின் செயல்… ஹவுஸ்மேட்ஸ் ஷாக்..!!!

பிக்பாஸ் 6-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர். இவர் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தாமல் ரச்சிதாவின் பின்னாடி சுத்துவதிலேயே முக்கிய வேலையாக செய்து வந்தார். இதனால் மக்கள் கோபம் அடைந்து அவருக்கு ஓட்டு போடாமல் அவரை வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார்கள். அவர் வெளியேறும் போது எல்லோரையும் வரிசையாக நிற்க வைத்து ஒவ்வொருவருக்கும் hug கொடுத்தார். அப்போது கடைசியாக ரச்சிதா நின்று கொண்டிருந்தார். ராபர்ட் வந்ததும் அவர் விலகிச் சென்றார். இதனால் ரச்சிதாவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ! என்னாச்சு…. திடீரென எமோஷனலான ரோஜா சீரியல் நாயகன்…. உருக்கமான பதிவால் ரசிகர்கள் கவலை…!!!!!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. பல வருடங்களாக ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் அர்ஜுன் சார் மற்றும் ரோஜா கதாபாத்திரங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், சீரியலில் அர்ஜுனாக நடிக்கும் நடிகர் சிப்பு சூரியன் இன்ஸ்டாவில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இன்று தான் ரோஜா சீரியலின் கடைசி நாள். அர்ஜுன் சாராக என்னுடைய பயணம் இன்றோடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. அமர்க்களத்தில் பார்த்த மாதிரியே இப்பவும் இருக்காங்களே…. ஷாலினியின் போட்டோவால் வாயைப்பிளந்த நெட்டிசன்ஸ்….!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி. இவர் தமிழ் மட்டமின்றி தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து ஏராளமான விருதுகளை குவித்துள்ளார். நடிகர் விஜய் நடித்த காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஷாலினி, அதன் பின் மாதவனுடன் இணைந்து அலைபாயுதே, விஜயுடன் சேர்ந்து கண்ணுக்குள் நிலவு, பிரசாந்துடன் இணைந்து பிரியாத வரம் வேண்டும் போன்ற படங்களில் நடித்தார். அதன் பிறகு அமர்க்களம் படத்தில் நடித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இது முடிவல்ல”…. இன்னொரு புதிய ஆரம்பம்…. ரோஜா சீரியல் முடியப்போவதால் நடிகை பிரியங்கா நல்காரி உருக்கம்…..!!!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த ரோஜா தொடருக்கு பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவருமே அடிமை என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு அர்ஜுன் மற்றும் ரோஜா கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்நிலையில் ரோஜா சீரியலானது கூடிய விரைவில் முடிவடைய போகிறது. இதன் காரணமாக ரோஜா சீரியலின் நாயகி பிரியங்கா நல்காரி ஒரு இன்ஸ்டா பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ரோஜா சீரியலின் கடைசி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முகம் முழுவதும் வீங்கி…. ஸ்ருதிக்கு என்ன ஆச்சு…? ரசிகர்கள் ஷாக்…!!!

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழ், தெலுங்கு என நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கேஜிஎப் படம் புகழ் பிரசாந் நீல் இயக்கத்தில் பிரபாஸோடு சேர்ந்து சலார் படத்தில் நடித்திருக்கிறார். பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். அதுமட்டுமின்றி கோபிசந் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் . இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் ஷாக்கில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக் நியூஸ்…! படங்களில் நடிக்க நடிகை ராஷ்மிகாவுக்கு தடை…?!!

ராஷ்மிகா மந்தனாவிற்கு திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கும் ஆலோசனை நடந்து வருவதாக சொல்லப்படுகின்றது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது விஜயுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடித்து வருகின்றார். இவர் முதன் முதலாக கன்னட சினிமாவில் தான் திரைப் பயணத்தை தொடங்கினார். இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆரம்பிக்கலாமா!…. விக்ரம் பாணியில் தளபதி 67 டீசர்?….. வெளியான மரண மாஸ் அப்டேட்…. ஆவலில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது விஜய்யுடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் இறுதியில் தொடங்கும் என்று கூறப்படும் நிலையில், படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது விக்ரம் படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

“பாகுபலி-பரமசுந்தரி காதல்”…. உறுதிப்படுத்திய பிரபல டாப் ஹீரோ…. என்ன சொன்னார் தெரியுமா….? வைரல் வீடியோ இதோ….!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் தற்போது கேஜிஎப் இயக்குனருடன் இணைந்து சலார் மற்றும் ஓம்ராவத் இயக்கத்தில் ஆதி புருஷ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் விமர்சனங்களை சந்தித்தது. இந்நிலையில் ஆதிபுருஷ் திரைப்படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சனோன் அண்மையில் பிரபாசை திருமணம் செய்து கொள்வதற்கு எனக்கு சம்மதம் என ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் மகள் இப்பதான் சந்தோஷமா இருக்கா”…. அவள் பாலாவை பார்க்க விரும்பல…. பாடகி அம்ரிதா அதிரடி….!!!!

பிரபல இயக்குனர் சிவாவின் தம்பியும், நடிகருமான பாலா மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் பாடகி அம்ரிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதன் பிறகு நடிகர் பாலா மருத்துவர் எலிசபெத் என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இடையே சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், தற்போது பிரச்சினையை மறந்து இருவரும் இணைந்துள்ளனர். நடிகர் பாலா தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து சமீபத்தில் படம் பார்க்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ப்ப்ப்பா”… என்னா ரொமான்ஸ்…. ரவி-மகா ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படம்….. லைக்ஸ்களை குவிக்கும் ரசிகாஸ்….!!!!!

பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியும் தயாரிப்பாளர் ரவீந்தரும் காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. இதுவரை எந்த பிரபலங்களின் திருமணமும் இந்த அளவுக்கு பேசப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ரவி மற்றும் மகா இருவருக்குமே இரண்டாம் திருமணம். இந்நிலையில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி லைக்ஸ்களை அள்ளும். அந்த வகையில் ரவி மற்றும் மகா ரொமான்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கோவையில் புதிய மருத்துவமனை”…. சினிமாவிலிருந்து விலகி மருத்துவராக பணி?….. சாய் பல்லவி‌யின் திடீர் அதிரடி முடிவு….!?!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சாய் பல்லவி. மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான சாய் பல்லவி முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தார். இவர் நடிப்பில் அண்மையில் கார்கி திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி சினிமாவை விட்டு விலகுவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“153 இலங்கை அகதிகளை படிக்க வச்சிருக்கேன்”….. அவங்க படிப்புக்காக நான் பிச்சை எடுக்கக்கூட தயார்….. கருணாஸ் அதிரடி….!!!!!

தமிழ் சினிமாவில் மேதகு என்ற படத்தை இயக்கிய கிட்டு தற்போது சல்லியர்கள் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சத்யா தேவி, கருணாஸ், களவாணி புகழ் திருமுருகன், மகேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தை ஐசிடபிள்யூ சார்பில் கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்ற நிலையில், படக்குழுவினர் மற்றும் தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகர் கருணாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

18 வயதை தொட்ட அஜித்தின் ரீல் மகள்… எப்படி பிறந்தநாள் கொண்டாடி இருக்கின்றார் தெரியுமா…? இதோ போட்டோஸ்…!!!

அஜித்தின் ரீல் மகள் பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்தன் மூலம் பிரபலமானார் அனிகா சுரேந்திரன். இந்த நிலையில் இவர் தனது 18 வது பிறந்தநாளை நேற்று கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

Categories
சினிமா தமிழ் சினிமா

வீட்டை விட்டு வெளியேறிய ராபர்ட் மாஸ்டர்… முதலில் யாரை சந்தித்தார் தெரியுமா…? வைரலாகும் புகைப்படம்..!!!

ராபர்ட் மாஸ்டர் மற்றும் அசல் கோலாரின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் 6-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர். இவர் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தாமல் ரச்சிதாவின் பின்னாடி சுத்துவதிலேயே முக்கிய வேலையாக செய்து வந்தார். இதனால் மக்கள் கோபம் அடைந்து அவருக்கு ஓட்டு போடாமல் சென்ற வாரம் வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார்கள். இத்தனை நாட்கள் போட்டியாளராக இருந்த ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு வாரம் 1.50 முதல் 2 லட்சம் வரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் கிரைம் திரில்லர் படத்தில் உதயநிதி ஸ்டாலின்…. போஸ்டர் வெளியீடு…..!!!!!

சென்ற 2018ம் வருடம் வெளியாகிய “இரவுக்கு ஆயிரம் கண்கள்” திரைப்படத்தின் டிரைக்டர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “கண்ணை நம்பாதே”. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து இருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்து உள்ளார். அத்துடன் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். வி.என்.ரஞ்சித்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்நிலையில்  “கண்ணை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதியுடன் இணைந்த ஏ.ஆர்.ரகுமான்…. எந்த படத்தில் தெரியுமா?…. வெளியான வீடியோ….!!!!

பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை டிரைக்டு செய்த மாரிசெல்வராஜ், இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கக்கூடிய மாமன்னன் படத்தை இயக்குகிறார். இவற்றில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத்பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி முழுவீச்சில் நடந்து வந்தது. அண்மையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக்வெட்டி கொண்டாடியது. அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ.ஆர்.ரகுமான் தன் […]

Categories
ஹாலிவுட் சினிமா

சாம்ராஜ்யத்தின் பரமபத ஆட்டம் தான் “பாம்பாட்டம்”…. வெளியான டிரைலர் வீடியோ….!!!!!

டிரைக்டர் வி.சி.வடிவுடையான், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் “பாம்பாட்டம்”. இந்த படத்தில் “திருட்டு பயலே”, “நான் அவனில்லை” புகழ் ஜீவன் இரட்டை கதாபாத்திரங்களில் நாயகனாக நடித்து இருக்கிறார். அத்துடன் மல்லிகா ஷெராவத், ரித்திகா சென், யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா, சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா மற்றும் பல பேர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். ஓரம்போ, வாத்தியார், 6.2 ஆகிய திரைப்படங்களை தயாரித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடி தூள்”…. வாரிசு படத்திற்கு தெலுங்கானா, ஆந்திராவில் அதிக தியேட்டர்கள்….. சூப்பர் தகவலை சொன்ன தில் ராஜு….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ் மற்றும் சரத்குமார் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தெலுங்கு ரிலீசில் சிக்கல் ஏற்பட்டது. அதாவது பொங்கல் பண்டிகையின் போது தெலுங்கு படங்களுக்கு மட்டும் தான் அதிக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதுதான் பேச்சிலர் பார்ட்டியா…..? மாடர்ன் ஹாட் உடையில் தோழிகளுடன் ஆட்டம் போட்ட ஹன்சிகா….. வைரலாகும் வீடியோ…..!!!!!

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் நடிப்பில்  வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் சமீபத்தில் தொழிலதிபர் சோகை கதிரியா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்தார். மேலும், பிரான்சில் உள்ள ஈபிள் டவர் முன்னால் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் அடுத்த மாதம் இவர்களின் திருமணம் நடக்கவுள்ளது. தற்போது பாரம்பரிய முறைப்படி உள்ள […]

Categories
சினிமா

டிரைக்டர் புச்சி பாபு சனா இயக்கும் படத்தில் ராம் சரண்…. வெளியான போஸ்டர்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து புது படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில்ராஜூ தயாரிக்கிறார். ஆர்.சி.15 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. Excited about this !! Looking forward to working with @BuchiBabuSana & the entire […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. ”பாபா ரீ- ரிலீஸ்”…. படம் குறித்து வெளியான வேற லெவல் அப்டேட்….!!!!

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”பாபா”. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை ரஜினிகாந்த் எழுதினார். மேலும், இந்த படத்தை அவரே தயாரித்தும் இருந்தார். இந்த படத்தில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், கருணாஸ், ரியாஸ்கான் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சார்லி நடிக்கும் ”ஃபைண்டர்”…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…. வைரல் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சார்லி. இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘ஃபைண்டர்’. இந்த படத்தில் சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் சென்ட்ராயன், கோபிநாத், சங்கர், தாரணி, அபிலாஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். சூர்ய பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தை அரபி ப்ரொடக்ஷன் மற்றும் வியான் வென்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இதனையடுத்து, அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் தண்டனை அனுபவிப்பவர்களை கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பேட்டியில் கண்கலங்கிய ”லவ் டுடே” படத்தின் ஹீரோயின்…. இதுதான் காரணமா….? என்னன்னு பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீசான திரைப்படம் ”லவ் டுடே”.இந்த படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இவானா. இவர் இதற்கு முன் பாலா இயக்கத்தில் வெளியான நாச்சியார் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லவ் டுடே திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. தற்போது இவர் பிரபல நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், கண்கலங்கியுள்ளார். ஏனெனில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”கிரேட் கமல்ஹாசனுடன் நடிப்பது உற்சாகமாக உள்ளது”…. பிரபல ஹிந்தி நடிகர் புகழாரம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் ரிலீசான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இதனையடுத்து, தற்போது இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட்டின் சீனியர் நடிகரான  குல்ஷன் குரோவர் எண்ணற்ற ஹிந்தி படங்களில்  நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்தின் […]

Categories
சினிமா

எல்லோரும் எதிர்பார்த்த அந்த நாள்…. பாரதிகண்ணம்மா கிளைமேக்ஸ் இதுதான்…. வெளியானது ப்ரோமோ வீடியோ….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா.இந்த சீரியல் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில் இன்னும் முடிவுக்கு வராததால் இந்த வாரம் பல அதிரடியான உண்மைகளுடன் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் வில்லி வெண்பாவின் சதியால் பாரதியும் கண்ணம்மாவும் திரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எப்போது ஒன்று சேர்வார்கள் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சீரியலை பார்த்து வருகிறார்கள். குடும்பத்தில் தெரியாத பல ரகசியங்களும் தெரியவந்துள்ள நிலையில் […]

Categories
சினிமா

காதலி மஞ்சிமா மோகனை கரம் பிடித்த நடிகர் கௌதம் கார்த்திக்…. வைரலாகும் திருமண புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் கௌதம் கார்த்திக். நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான இவர் கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனிடையே தேவராட்டம் திரைப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை மஞ்சுமா மோகனை காதலித்து வந்தார். அண்மையில் இருவரும் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் கௌதம் கார்த்திக் தனது நீண்ட நாள் காதலியான மஞ்சிமா மோகன் இன்று கரம் பிடித்தார். சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

23 வருடத்திற்கு பின் மும்தாஜ் செய்த காரியம்… நானே மறந்துட்டேன்…! பாராட்டிய பார்த்திபன்..!!!….

நடிகை மும்தாஜ் டி.ஆர். ராஜேந்திரர் இயக்கத்தில் வெளிவந்த மோனிஷா என் மோனலிசா என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். பின் குஷி, சாக்லெட் உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களிலும் மற்ற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடயிருப்பில் தன்னுடைய சகோதரர் குடும்பத்தோடு சேர்ந்து வசித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை மும்தாஜ் 23 ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் பார்த்திபனிடம் 15,000 கடன் வாங்கியுள்ளார். இதை அவர் சமீபத்தில் பார்த்திபனை சந்தித்து […]

Categories
சினிமா

“பண மோசடி வழக்கு”…. வாக்குமூலம் அளித்த நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ்…..!!!!

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள ஜாக்குலின் பெர்ணாண்டஸ், ரூபாய்.200 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்பில் இருந்ததாக சர்ச்சையில் சிக்கினார். இது தொடர்பாக அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அவற்றில் சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை ஜாக்குலின் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஜாக்குலின் வெளிநாடு போகாமல் இருக்க பாஸ்போர்டையும் முடக்கியது. இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதல் மனைவியுடன் நடிகர் அஜித்….. இணையத்தை கலக்கும் ரொமான்ஸ் புகைப்படம்…..!!!!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்தான் ஷாலினி. இவர் நடிகர் அஜித்தை காதலித்து சென்ற 2000ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அனோஷா மற்றும் ஆத்விக் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். நடிகை ஷாலினியின் பிறந்தநாள் அண்மையில் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாளை அஜித் விமர்சையாக கொண்டாடினார். இதில் நடிகர் அர்ஜுன் உள்ளிட்ட முக்கியமான நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். அத்துடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அஜித் -ஷாலினி இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட கியூட் புகைப்படம் […]

Categories

Tech |