Categories
சினிமா தமிழ் சினிமா

கணவருடன் ரொமான்டிக் லுக் கொடுக்கும் தொகுப்பாளினி பாவனா…. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்….!!!!

சின்னத் திரையில் பிரபல முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவரான பாவனா, விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் உட்பட பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும் தற்போது கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையட்டுகளையும் தன் சுவாரஸ்யமான பேச்சால் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையில் பாவனா சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக உள்ளார். சமீபத்தில் கூட விராட் கோலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் பாவனா தன் கணவருடன் மாலத்தீவில் 11வது ஆண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவுக்கு டஃப் கொடுக்கும் நடிகை அனிகா…. வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்….!!!!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் அடுத்ததாக கனெக்ட் படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து இறைவன், ஜவான், நயன்தாரா 75 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். நயன்தாராவுக்கு மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து இருந்தவர் நடிகை அனிகா. இவர் இப்போது மலையாளத்தில் உருவாகிவரும் புது படத்தின் வாயிலாக கதாநாயகியாகவும் அறிமுகமாகி உள்ளார். சமுகவலைதளத்தில் ஆக்டிவாக உள்ள நடிகை அனிகா அடிக்கடி தனது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுசெய்வார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் பட ஹீரோனியா இது?…. சின்ன வயசுல எப்படி இருக்காங்க?…. வெளியான புகைப்படம்….!!!!!

திரையுலகிலுள்ள முன்னணி நட்சத்திரங்களின் அன்ஸீன் புகைப்படங்கள், சிறுவயது புகைப்படங்கள் அண்மை காலமாக வைரலாகி வருகிறது. அந்த வரிசையில் இப்போது பிரபல நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இவர் தளபதி விஜய் உடன் இணைந்து இரண்டு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். அதில் ஒன்று நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த சச்சின் மற்றும் மற்றொன்று வேலாயுதம் படம் ஆகும். இந்த படங்களில் விஜய் உடன் இணைந்து நடித்த நடிகை ஜெனிலியாவின் சிறுவயது புகைப்படம் தான் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்…. அந்த இடத்தில் டாப்டூ குத்திருக்காங்க?….!!!!!

விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் அந்த தொலைக்காட்சியின் TRPயில் டாப்பில் இருக்கிறது. ஸ்ரீமோயி எனும் பெங்காலி தொடரின் ரீமேக்காக இந்த சீரியல்  ஒளிபரப்பாகிறது. இந்த சீரியல் தற்போது மக்களிடம் பெரிய ரீச்சை பெற்றிருக்கிறது. மேலும் வருகிற நாட்களில் அதிரடி காட்சிகள் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சீரியலில் தற்போது கோபியின் மனைவி ஆக ராதிகா என்ற ரேஷ்மா நடித்து வருகிறார். இவருடைய கதாபாத்திரம் இனிமேல் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. இதற்கிடையில் ரேஷ்மா தன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமண நாள்: கணவருடன் கொண்டாடி மகிழ்ந்த தொகுப்பாளினி மணிமேகலை…. வைரல் வீடியோ….!!!!

சன் மியூசிக்கில் தன் பயணத்தினை தொடங்கிய தொகுப்பாளினி மணிமேகலை பின் பிரபலமானார். அத்துடன் இவரும் அஞ்சனாவும் நிகழ்ச்சியை ஒன்றாக தொகுத்து வழங்கினால் இவர்கள் இருவரும் சகோதரிகள் என்று சொல்வார்கள். இதையடுத்து விஜய் தொலைக்காட்சி பக்கம் வந்த மணிமேகலை வராத நிகழ்ச்சியே இல்லை என்று கூறலாம். ஏனெனில் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அதெல்லாம் மணிமேகலை பயன்படுத்தி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர்த்து தனியார் நிகழ்ச்சிகள், மேடை பேச்சுகள் என பல விஷங்களில் அவர் விளையாடி வந்தார். இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: இந்த வாரம் 2 பேர் எலிமினேட்…. கடைசி இடத்தில் இருப்பது இவர்களா?… லீக்கான தகவல்….!!!!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்..9 ஆம் தேதி பிக்பாஸ் பிரம்மாண்ட நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த சில வாரங்களிலேயே ஜி.பி.முத்து வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அதன்பின் சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர். இந்நிலையில் இந்த வாரம் டபுள் எவிஷன் ஆகும். தற்போது அதற்கான ஓட்டிங் நடைபெற்று வருகிறது. தற்போது வரை வந்துள்ள ஓட்டிங் நிலவரப்படி ராம் மற்றும் ஆயிஷா கடைசி இடத்தில் […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

“இது எளிதானது அல்ல!… ஆனால் மதிப்புமிக்கது ஆகும்!…. தெலுங்கில் பாடி அசத்தும் நடிகர் சிம்பு….!!!!!

டைரக்டர் பல்னட்டி சூர்யபிரதாப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “18 பேஜஸ்”. இந்த திரைப்படத்தில் நிகில் சித்தார்த் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கிஏ2 பிக்சர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கோபி சுந்தர் இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு “டைம் இவ்வா பிள்ளா” என்ற பாடலை பாடி இருக்கிறார். இதுகுறித்த முன்னோட்ட வீடியோ அண்மையில் வெளியானது. இந்நிலையில் இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீங்கள் அருகில் இருப்பதை என் மூளை 1 நிமிடம் உணர்ந்தது”…. இறந்த சேதுராமன் பற்றி மனைவியின் உருக்கமான பதிவு….!!!!

கண்ணா லட்டு தின்ன ஆசையா எனும் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமான ஒரு மருத்துவர்தான் சேது ராமன். இந்த படத்திற்கு பின் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 ஆகிய படங்களில் கதாநாயகனாகவும், துணை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இவர் சருமநிபுணர் எனப்படும் Dermatology என்ற துறையில் மருத்துவ படிப்பை முடித்து இருக்கிறார். மேலும் சேது ராமன் சொந்தமாக தோல் நோய் மருத்துவமனை ஒன்றை 2016ம் வருடம் திறந்தார். இவர் சென்ற வருடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட இது நம்ம நடிகை அம்பிகாவின் மகனா?…. வெளியான புகைப்படம்….. இணையத்தில் வைரல்….!!!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் அம்பிகா. இவர் கண் அழகால் ரசிக்க வைத்த ஒரு நாயகி ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் ஒரு ஆங்கில திரைப்படமும் நடித்து இருக்கிறார். கடந்த 1979 ஆம் வருடம் சக்களத்தி என்ற படத்தின் வாயிலாக அம்பிகா தமிழில் அறிமுகமானார். பல்வேறு வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த இவர் 1997 ஆம் வருடம் முதல் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். சன் தொலைக்காட்சியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாரிசு அங்க ரிலீஸ் ஆகலனா உனக்கென்ன கவலை”…. கே. ராஜனின் சர்ச்சை பேச்சால் கொந்தளித்த ரசிகர்கள்…..!!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தளபதி விஜய். இவர்  தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வம்சி இயக்க ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில், துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீசாகிறது. இதனால் அஜித் மற்றும்  விஜய் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் ஹை 5 என்ற படத்தின் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே. ராஜன் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ஷ்ரத்தா போல் நானும் என் காதலனால் துன்புறுத்தப்பட்டேன்”…. பிரபல விஜயகாந்த் பட நடிகை உருக்கம்….!!!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ப்ளோரா சைனி. இவர் பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கஜேந்திரா, குஸ்தி, சாரி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, திண்டுக்கல் சாரதி, நானே என்னுள் இல்லை, கனகவேல் காக்க, குசேலன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ப்ளோரா சைனி சமீபத்திய பேட்டியில் தன்னுடைய காதலனால் பட்ட துன்பத்தை பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய காதலர் ஆரம்பத்தில் மிகவும் இனிமையானவராகவும், அன்பானவராகவும் இருந்தார். ஷ்ரத்தா விஷயத்திலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் டைட்டில் இவருக்கு தான்… முன்னாள் சர்ச்சை போட்டியாளர் ஓபன் டாக்…!!!

பிக் பாஸ் டைட்டிலை ஜெயிக்கப் போவது இவர்தான் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகின்றது. எட்டு வாரங்களை கடந்துள்ள நிலையில் பாரம் ஒரு போட்டியாளர் எழுமினேட் ஆகி வந்தார். தற்போது இனி வரும் வாரங்களில் இரண்டு எழுமினேஷன் கண்டிப்பாக இருக்கும் என கமல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 1-ல் போட்டியாளராக பங்கேற்ற காயத்ரி ரகுராம் பேட்டி ஒன்றில் விக்ரமன் தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

41 வயசாகியும் ஏன் ஸ்ருதிராஜ் இன்னும் திருமணம் செஞ்சுக்கல..? ரசிகளிடையே ஹாட் டாபிக்..!!!

நடிகை ஸ்ருதி ராஜ் இதுவரை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். தென்றல், ஆபீஸ், அழகு என அடுத்தடுத்து நல்ல தொடர்களில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமானவர் ஸ்ருதி ராஜ். இவர் தொடர்களில் நடிப்பதற்கு முன்பாக திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார். இதற்கு இவர், “தனது வாழ்வில் எதையும் பிளான் செய்வது கிடையாது அப்படி செய்தாலும் அது சரியாக நடக்காது. அதனால் திருமணம் குறித்து நான் எந்த ஒரு முடிவும் எடுத்ததில்லை. எனது வீட்டில் பார்த்துக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்பதான் முடிஞ்ச மாதிரி இருக்கு… அதுக்குள்ள மறுபடியுமா…? மீண்டும் விஜயின் வாரிசு-க்கு ஏற்பட்ட சிக்கல்..!!!

விஜயின் வாரிசு திரைப்படத்திற்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. வாரிசு திரைப்படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாலிவுட் நடிகர்களையே மிஞ்சிய ஊர்வசி ரவுத்தெலா…. பின் தொடரும் 60 மில்லியன் ரசிகாஸ்..!!!

ஊர்வசி ரவுத்தெலாவை 60 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றார்கள். பிரபல பாலிவுட் நடிகையான நடிகை ஊர்வசி ரவுத்தெலா தி லெஜன்ட் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் தற்போது வரை கிட்டத்தட்ட 15 திரைப்படங்கள் மட்டுமே நடித்திருக்கின்றார். அதில் ஐந்து திரைப்படங்களில் சிறப்பு பாடல் காட்சிகளில் மட்டுமே நடித்திருக்கின்றார். முன்னணி நடிகையாக இல்லை என்றாலும் இவரின் இன்ஸ்டா பக்கத்தை 60 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றார்கள். இது ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று. பாலிவுட்டில் தீபிகா படுகோனுக்கு அடுத்தபடியாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

“சிறந்த சமூக சேவை”…. நடிகர் ராம் சரணுக்கு பியூச்சர் ஆப் யங் இந்தியா விருது…. குவியும் வாழ்த்து….!!!!

இந்தியாவின் முன்னணி பத்திரிக்கை நிறுவனமானது வருடம் தோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ட்ரூ லெஜென்ட் விருது வழங்கி வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டில் சினிமா துறையில் இருந்து கொண்டு சமூக சேவைகள் செய்து வரும் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நடிகர் ராம் சரணுக்கு பியூச்சர் ஆப் யங் இந்தியா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில் நடிகர் ராம்சரண் பேசியதாவது, கடந்த 1997-ம் ஆண்டு எங்கள் குடும்பத்தைச் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெய்ப்பூர் திரைப்பட விழா… தமிழ் படங்கள் 5 தேர்வு… விழாவில் பங்கேற்க உள்ள பிரபலங்கள்..!!!

ஜெய்ப்பூர் திரைப்பட விழாவில் ஐந்து தமிழ் திரைப்படங்கள் தேர்வாகியுள்ளது. ஜெய்ப்பூரில் 15-வது சர்வதேச திரைப்பட விழா வரும் ஜனவரி 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் மாமனிதன், முகிழ், இரவின் நிழல், கார்கி, விசித்திரன் உள்ளிட்ட திரைப்படங்கள் திரையிடப்படுகின்றது. இதுபோல மலையாளம், மராத்தி என பிறமொழி திரைப்படங்களும் திரையிடப்படுகின்றது. ஜெய்பூர் சர்வதேச திரைப்பட விழா நிர்வாகிகள் சென்னையில் நடைபெற்ற பிரச்சார சுடர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அஞ்சலி திருமணம் எப்போது..? ” பேட்டியில் ஓபன் டாக்..!!!

பிரபல நடிகையான அஞ்சலி திருமணம் குறித்து பேசி உள்ளார். பிரபல நடிகையான அஞ்சலி திருமணம் குறித்து பேசி உள்ளார். பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த போது அவர் பேசியதாவது, காதல் என்பது ஒரு அழகான உணர்வு. அதை எப்படி நீங்கள் தேர்வு செய்கிறீர்கள் என்பதில்தான் இருக்கின்றது. திருமணம் குறித்து வீட்டில் கேட்பார்கள். ஆனால் எனது திரைப்படங்கள் குறித்து அவர்களுக்கு தெரியும். அதனால் அழுத்தம் தர மாட்டார்கள். முன்பு திருமணம் செய்தால் நடிகைகள் நடிக்க மாட்டார்கள். இப்போது அது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக்!…. பிரபல தமிழ் காமெடி நடிகர் உடல்நல குறைவினால் திடீர் மரணம்…. திரையுலக பிரபலங்கள் இரங்கல்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் சிவ நாராயண மூர்த்தி. இவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர். இவர் விசுவின் பூந்தோட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து 218-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் விவேக், வடிவேலு போன்ற பல காமெடி நடிகர்களுடன் சேர்ந்து காமெடியில் கலக்கியுள்ளார். இந்நிலையில் சிவ நாராயணமூர்த்தி அவருடைய சொந்த ஊரில் வசித்து வந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் உடல் நலக்குறைவின் காரணமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பரத்திடம் நிறைய அடி வாங்கி இருக்கிறேன்”… “லவ்” பட நாயகி ஓபன் டாக்..!!!

லவ் திரைப்படம் குறித்து ஓபனாக பேசியுள்ளார் நடிகை வாணி போஜன். மிரள் திரைப்படத்தின் மூலம் இணைந்த பரத் மற்றும் வாணி போஜன் மீண்டும் லவ் திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள். இந்தப் படம் பரத்தின் ஐம்பதாவது திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில் விவேக் பிரசன்னா, டேனியல் நடித்திருக்கின்றார்கள். திரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளதை ஆர்பி பாலா இயக்கியிருக்கின்றார். அண்மையில் இதன் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் படவிழாவில் பேசிய வாணி போஜன் தெரிவித்துள்ளதாவது, லவ் ஒரு வித்தியாசமான திரைப்படம். நடிகையாக என்னை […]

Categories
சற்றுமுன் தமிழ் சினிமா

லோகேஷ் இயக்கும் தளபதி 67… படத்தின் கதை இதுதானாம்?… லீக்காகும் தகவல்..!!!

தளபதி 67 திரைப்படத்தின் கதை கசிந்துள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் பூஜை சென்ற 5-ம் தேதி போடப்பட்டது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டிஎஸ்பி பட தோல்வி… கமெண்ட்ஸ் ஆஃப் செய்துவிட்டு பதிவிடும் விஜய் சேதுபதி..!!!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள டிஎஸ்பி திரைப்படம் தோல்வியை சந்தித்துள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி புதியதாக நடித்துள்ள டிஎஸ்பி திரைப்படம் வெளியாகி உள்ளது. போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் இத்திரைப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் தயாரித்திருக்கின்றார். கதாநாயகியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியன் 2 படபிடிப்பில்… சேனாதிபதியாக கமல்… வைரலாகும் புகைப்படம்..!!!

இந்தியன் 2 படபிடிப்பில் கமலின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் கமல். அண்மையில் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப் ஹிட்டானது. சென்ற 2018 ஆம் வருடம் தொடங்கி சில காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்தநிலையில் கமல் இந்தியன் 2 படத்தில்  நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!.. கிடா படத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்த அந்தஸ்து….. என்னனு நீங்களே பாருங்க….!!!!!

இயக்குனர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள “கிடா” திரைப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனரான ரா. வெங்கட் இயக்கத்தில் உருவான படம் தான் “கிடா”. இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ ஸ்ரவந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர் மற்றும் கிருஷ்ணா சைதன்யா தயாரித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் பூ ராமு, மாஸ்டர் தீபன், காளி வெங்கட், கமலி, லோகி மற்றும் பாண்டியம்மா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிம்பு பாடிய தீ தளபதி பாடல்…. யூடியூபில் 15 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை….!!!!!

“வாரிசு” திரைப்படத்தில் நடிகர் சிம்பு பாடிய தீ தளபதி என்ற பாடல் யூடியூபில் 15 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் “வாரிசு”. இந்த திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளனர். இந்த “வாரிசு” திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. இந்தத் திரைப்படத்தின் ஹீரோயினியாக நடிகர் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் நடிகர் விஜயுடன் இணைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி 67-ல் இவரு தான் வில்லன்… விஷால் இல்ல… பூஜையில் பங்கேற்ற பிரபல நடிகர்..!!!

தளபதி 67 திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் பூஜை நேற்று முன்தினம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீங்க Virgin-ஆ…? வில்லங்கமாக கேள்வி கேட்ட ரசிகர்… நோஸ்கட் பதிலளித்த யாஷிகா..!!!

ரசிகரின் வில்லங்கமான கேள்விக்கு நெத்தியடி பதில் அளித்துள்ளார் யாஷிகா. தமிழ் சினிமா உலகில் “கவலை வேண்டாம்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இதைத் தொடர்ந்து தற்போது யாஷிகா ஆனந்த் பல படங்களில் நடித்து வருகிறார். நடிகை யாஷிகா ஆனந்த் படத்தின் மூலம் பிரபலமானதைவிட தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்  2வில் கலந்து கொண்டதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதலில் வாரிசு படத்தைத் தான் பார்ப்பேன்…. துணிவு பட இயக்குனர் வினோத் ஓபன் டாக்…!!!

இயக்குனர் வினோத் பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார் வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கதையையே கேட்கல… அந்த ஒன்னுக்காக நடிக்க ஒப்புக்கொண்ட அஜித்… ஆனா வினோத் இப்படி பண்ணிட்டாரே..!!!

துணிவு திரைப்படம் குறித்து தகவல் ஒன்றை வினோத் தெரிவித்துள்ளார். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியை ஓவர் டேக் செய்த விஷ்ணு விஷால்… வெற்றிநடை போடும் கட்டா குஸ்தி..!!!!

விஜய் சேதுபதி படத்தை விட விஷ்ணு விஷாலின் திரைப்படம் அதிக வசூல் செய்துள்ளது. சென்ற வாரம் விஷ்ணு விஷால் நடிப்பில் கட்டா குஸ்தி திரைப்படமும் விஜய் சேதுபதி நடிப்பில் டிஎஸ்பி திரைப்படமும் ரிலீஸானது. இதில் விஜய் சேதுபதி திரைப்படத்தை விட விஷ்ணு விஷால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த இரண்டு படங்களின் இந்தியளவு வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கின்றது. அந்த வகையில் டிஎஸ்பி படம் இந்திய அளவில் 4.0 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘லவ் டுடே’ படத்தில் இருந்து…. “மாமா குட்டி” பாடல் வீடியோ வெளியானது…!!!

பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் ரவீனா, சத்யராஜ், யோகி பாபு, ராதிகா, சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். அதன்பிறகு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த லவ் டுடே திரைப்படம் கடந்த 4-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சினிமா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW!…. கொள்ளை அழகு…. வெள்ளை நிற சேலையில் ஏஞ்சல் போல் இருக்கும் மகா ரவீந்தர்…. கலக்கலான போட்டோஸ்….!!!!!!

தமிழ் சீரியலில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருப்பதியில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இதுவரை எந்த பிரபலங்களின் திருமணமும் பேசப்படாத அளவுக்கு ரவி மற்றும் மகா ஜோடியின் திருமணம் பெரிய அளவில் வலைதளங்களில் பேசப்பட்டது. அதோடு ரவீந்தரை திருமணம் செய்ததற்காக பலரும் மகாலட்சுமியை விமர்சனமும் செய்தனர். இருப்பினும் மகா மற்றும் ரவீந்திர் ஜோடி அதை எல்லாம் பெரிய அளவில் கண்டு கொள்ளாததோடு அடிக்கடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படித்தான் நான் வாழ்வேன்…. மற்றவர்களுக்காக மாற்ற மாட்டேன்…. ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்…!!!

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழ், தெலுங்கு என நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கேஜிஎப் படம் புகழ் பிரசாந் நீல் இயக்கத்தில் பிரபாஸோடு சேர்ந்து சலார் படத்தில் நடித்திருக்கிறார். பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். அதுமட்டுமின்றி கோபிசந் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் . இந்நிலையில் மற்றவர்களுக்கு நம் மீதான விருப்பம் மாறிக்கொண்டே இருக்கும் அவர்களுக்காக நாம் நம்மை மாற்றிக்கொள்ள கூடாது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

KGF திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் கிருஷ்ணா மரணம்…. சோகம்…!!!

KGF திரைப்படத்தின் மூலம் அறியப்பட்ட நடிகர் கிருஷ்ணா மரணமடைந்தார். மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக சில நாட்களாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் கிருஷ்ணா சிகிச்சை பெற்று வந்தார். KGF 2 படத்தின் Toofan பாடலுக்கு முன் பில்ட் அப் கொடுக்கும் கிருஷ்ணாதான் படத்தில் ராக்கி பாயின் பவரை எடுத்து சொன்னவர்.

Categories
இந்திய சினிமா சினிமா

“சாதாரண ஆளா இருந்தா இப்ப ஜெயில்ல இருந்திருப்பாரு”…. மோகன்லால் வழக்கில் கேரள அரசு மீது கோர்ட் கடும் அதிருப்தி….!!!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மோகன் லால். இவருடைய வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது நடிகர் மோகன்லால் வீட்டிலிருந்து 4 ஜோடி யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் காரணமாக நடிகர் மோகன்லால் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பிறகு இந்த வழக்கை திரும்ப பெறுவதாக கேரளா அரசு நீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதால் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“இந்திய அளவில் மிக பிரபலமான நடிகர்கள்”… முதலிடத்தில் பிரபல தமிழ் நடிகர்…. டாப் 10 லிஸ்ட் இதோ….!!!!!

இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் 10 நடிகர் மற்றும் நடிகைகளின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இந்த லிஸ்ட்டை ஐஎம்டிபி இந்தியா 2002 வெளியிட்டுள்ளது. இந்த லிஸ்டின் படி இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் நடிகர் தனுஷ் முதல் இடத்தை பிடித்துள்ளார். அதன் பிறகு 2-ம் இடத்தில் நடிகை ஆலியா பட்டும், 3-ம் இடத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயும், 4-ம் இடத்தில் நடிகர் ராம் சரணும், 5-ம் இடத்தில் நடிகை சமந்தாவும் இருக்கின்றனர். இதனையடுத்து 6-ம் இடத்தில் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லீக்கான “மாமன்னன்” திரைப்படத்தின் சண்டை காட்சி…. படக்குழுவினர் அதிர்ச்சி….!!!!

கோலிவுட் சினிமாவில் பல்வேறு வித்தியாசமான கதைகளை இயக்கி ரசிகர்களின் மத்தியில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். தற்போது இவருடைய இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் மாமன்னன் படம் உருவாகி வருகிறது. இவற்றில் முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கான சூட்டிங் ஏற்கனவே நிறைவு பெற்ற நிலையில், விடுபட்டிருக்கும் சண்டை காட்சிகளை மட்டும் தற்போது படக்குழு தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் பகுதியில் எடுத்துள்ளனர். […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

அதிர்ச்சி!…. பிரபல ஹாலிவுட் நடிகை புற்று நோயால் திடீர் மரணம்….. பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்….!!!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் கிறிஷ்டி ஆலி. இவர் சூட் டு கில், லவ்வர் பாய், சம்மர் ஸ்கூல், ரன் அவே, பிளைண்ட் டேட், சாம்பியன் மற்றும் கார்ஜியஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதோடு சியர்ஸ் சொல்லிட்ட பல புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் சிறந்த நடிப்புக்காக எம்மி மற்றும் கோல்டன் குளோப் போன்ற விருதுகளை பெற்றுள்ளார். அதன்பிறகு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நடிகை கிருஷ்டிக்கு 2 […]

Categories
இந்திய சினிமா சினிமா

அட!…. வெட்கத்தில் முகமே சிவந்துட்டே…. ஹனிமூன் பற்றிய கேள்விக்கு ஹன்சிகாவின் ரியாக்ஷன்….. வைரல் வீடியோ…!!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான சோகேல் கத்தூரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் ஒரு வார கொண்டாட்டமாக நடைபெற்றது. அதன்பிறகு நடிகை ஹன்சிகாவின் திருமண புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகியது.     View this post on Instagram   A post shared by Hansika Motwani (@ihansika)   இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு ரெடியாகும் சூர்யா…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…. இணையத்தில் வைரல்….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர்தான் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளியாகிய ஜெய்பீம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து சூர்யா உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற சிறு கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அடுத்ததாக சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா-42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். Recent pics of #Suriya📸His fitness 💪🔥Getting ready for the next schedule of […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் நடிக்கும் “மாவீரன்”…. லீக்கான சண்டைக் காட்சிகள்…. வெளியான தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் பிரின்ஸ் திரைப்படத்தை அடுத்து தற்போது டைரக்டர் மடோன் அஸ்வினுடன் இணைந்து மாவீரன் ப்படத்தில் நடித்து வருகிறார். சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கக்கூடிய இந்த படத்தில் டைரக்டர் மிஷ்கின் வில்லனாக நடித்து வருகிறார். அத்துடன் மாவீரன் படத்தில் கதாநாயகியாக அதிதீ ஷங்கர் நடிக்க யோகிபாபு, சரிதா உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்போது இப்படத்திற்கான சூட்டிங் எண்ணூரில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: அசீம் 2வது இடம் கூட வரட்டும்!… ஆனால் டைட்டிலை அவர்தான் ஜெயிக்கணும்!…. வனிதா விஜயகுமாரின் ஆசை….!!!!

விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன்-6. இந்த நிகழ்ச்சி குறித்து வனிதா விஜயகுமார், சேனல் ஒன்றில் தினசரி விமர்சனங்களை தெரிவித்து வருகிறார். அந்த அடிப்படையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை யார் வெல்லவேண்டும் என தன் ஆசையை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். அதாவது, “சிவின் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதாக அவர் கூறியுள்ளார். சென்ற வாரம் நடைபெற்ற டாஸ்க்குகளை வைத்து எனக்கு அசீம் 2வது இடம் கூட வரட்டும். ஆனால் டைட்டிலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் திருமணம் எப்போது?…. கேள்வி எழுப்பும் ரசிகர்கள்…. டி. ராஜேந்தர் பதில்….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. டைரக்டர் டி. ராஜேந்தரின் மகனான இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாத் துறையில் அறிமுகமாகி தனது சிறந்த நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்துக்கொண்டார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய “வெந்து தணிந்தது காடு” படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையில் சிம்புவுக்கு எப்போது கல்யாணம் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வரும் சூழ்நிலையில், தற்போது அதுகுறித்து டி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டி.ராஜேந்தர் பேட்டி அளித்தபோது “என் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவரிடம் தான் என் பிரச்சனையை தீர்த்துவைக்க சொல்லி வேண்டினேன்”… உருக்கமாக பேசிய நடிகர் யோகிபாபு….!!!!

திருக்கார்த்திகை தீபத் திருநாளில் பழனி முருகன் கோயிலில் நடிகர் யோகிபாபு சுவாமி தரிசனம் செய்தார். அடிவாரத்திலிருந்து ரோப்கார் வாயிலாக மலைக் கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வழிபட்ட அவர், பின் போகர் சன்னதிக்கு சென்று வழிபாடு செய்தார். அதனை தொடர்ந்து அங்கிருந்த பக்தர்கள் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்நிலையில் நடிகர் யோகி பாபு “கார்த்திகை திருநாளில் முருகனை தரிசனம் செய்து என் பிரச்சனைகளை தீர்த்துவைக்க வேண்டினேன்” என்று கூறினார். சென்ற சில தினங்களாக யோகிபாபு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம்…. அவரோட தந்தையே சொன்ன நியூஸ்…!!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முதன்முதலாக காதல் அழிவதில்லை படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். தற்போதும் பல படங்களிலும் நடித்து வரும் நிலையில் இவருடைய ரசிகர்கள் இவருக்கு எப்போது திருமணம் ஆகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக அவரது தந்தையும், இயக்குநருமான டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பரத் நடிக்கும் “லவ்” திரைப்படத்தின் டீசர் வெளியீடு…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

நடிகர் பரத்தின் 50-வது “லவ்” திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் பரத். செல்லமே, காதல், ஸ்பைடர், வெயில், பாய்ஸ் மற்றும் நேபாளி போன்ற படங்களின் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். இவர் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது “மிரள்” என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் டிஃபரண்டான விமர்சனங்களை பெற்று வருகின்றது. தற்போது நடிகர் பரத் தனது 50-வது படமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸில் மாஸாக பெர்ஃபார்மன்ஸ் கொடுத்த கதிர்…. வியந்து போன போட்டியாளர்கள்…. வைரல் ப்ரோமோ….!!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-6 நிகழ்ச்சி ஆரம்பித்து 59-வது நாட்களை வெற்றிகரமாக நெருங்கியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-6 தொடங்கியதிலிருந்து விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். இதனை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 59- நாட்களை நெருங்கியுள்ளது. பிக் பாஸ் ஹவுஸில் போட்டியாளர்களுக்காகவே வாரந்தோறும் டாஸ்க் கொடுக்கப்படும். அதேபோன்று இந்த வாரம் போட்டியாளர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவங்க 2 பேரை வைத்து படம் எடுக்கும்போதும்…. “நாம வடிவேலு மாதிரி தான் ஃபீல் பண்ணுவோம்”… ஹெச். வினோத் ஸ்பீச்….!!!!

நடிகர் அஜித் உடன் “துணிவு” திரைப்படத்தில் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் நிலையில், இது தொடர்பாக இயக்குனர் ஹெச் வினோத் பேட்டியளித்துள்ளார். அதாவது, வலிமை பட ரிலீசுக்கு முன்பே துணிவு திரைப்படம் எடுப்பது தொடர்பாக முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் வலிமை திரைப்படத்துக்கு கிடைத்த எதிர்மறையான விமர்சனங்களால் இப்படத்தில் புதியதாக எதுவும் சேர்க்கவில்லை என்று கூறினார். மேலும் ஹெச் வினோத் கூறியதாவது, அஜித் மற்றும் விஜய் குறித்து புதியதாக வரும் செய்திகளை உண்மையா இல்லையா என்று கூட பார்க்காமல் ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வணங்கான்” படத்தில் இருந்து விலகிய சூர்யா…. அடுத்து நடிக்கப்போவது இவரா?…. வெளிவரும் புது தகவல்கள்….!!!!

டைரக்டர் பாலா இயக்கிய “வணங்கான்” திரைப்படத்தில் சூர்யா நடித்து வந்தார். முதற்கட்ட சூட்டிங் கன்னியாகுமரியில் நடந்து வந்த நிலையில், படப்பிடிப்பில் இருந்து சூர்யா திடீரென வெளியேறினார். இதன் காரணமாக பட வேலைகள் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக வணங்கான் படம் கைவிடப்பட்டுவிட்டதா? என பலரும் கேள்வியெழுப்பி வந்தனர். இந்நிலையில் வணங்கான் படப்பிடிப்பு பணிகள் தொடரும் என டைரக்டர் பாலா தெரிவித்திருக்கிறார். அதன்படி வணங்கான் படத்தில் அதர்வா நடிக்க வாய்ப்பு இருப்பதாக புது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதர்வாவிடம் தொடர்புகொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னை கல்யாணம் பண்ண ஆசையா?… அப்போ இதெல்லாம் பாலோவ் பண்ணனும்?…. கேத்தரின் தெரசா ஓபன் டாக்…!!!!

தமிழ் சினிமாவில் கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2 ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் கேத்தரின் தெரசா ஆவார். இவர் தெலுங்கிலும் அதிகளவு படங்களில் நடித்து உள்ளார். தற்போது கேத்தரின் தெரசா பேட்டி அளித்தபோது “எனக்கு புத்தகங்கள் படிப்பது அதிகம் பிடிக்கும். எங்கு சென்றாலும் திருமணம் குறித்து அனைவரும் கேட்கின்றனர். இதற்கிடையில் எனக்கு கணவராக வர இருப்பவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். அதாவது, அவர் என்னை போல புத்தகங்கள் படிக்க வேண்டும். என் உயரத்தை விடவும் […]

Categories

Tech |