தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜித். அதன் பிறகு நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் நடித்துள்ள வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இதேபோன்று நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில் நடித்துள்ள துணிவு திரைப்படமும் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இதனையடுத்து வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2-ம் பாடல் ஆன தீ […]
