Categories
இந்திய சினிமா சினிமா

ஆடை வடிவமைப்பாளர் பலாத்காரம்….. பிரபல பாடகர் வெறிச்செயல்….!!!!

மும்பையில் வசித்து வரும் பெண் ஆடை வடிவமைப்பாளர், காவல் நிலையத்தில் பிரபல பாலிவுட் பாடகரும் இசையமைப்பாளருமான ராகுல் ஜெயின் மீது பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகிய ராகுல் ஜெயின் தனது ஆடை வடிவமைப்பு பணிகளை வெகுவாக பாராட்டி அவருக்கான தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளராக தன்னை நியமிப்பதாக வாக்குறுதி அளித்தார். சம்பவத்தன்று தன்னை மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்ததால் அவரை சந்திக்க சென்றேன். அப்போது வீட்டை சுற்றிக் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து…. கங்கனா ரணாவத் கடும் கண்டனம்….!!!!

சல்மான் ருஷ்டி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நடிகை கங்கனா ரணாவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “இன்னொரு நாள் ஜிஹாதிகளின் மற்றொரு பயங்கரமான செயல். “சாத்தானின் வேதங்கள்” அந்த காலத்தின் மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாகும். நான் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார். தாக்குதலைத் தொடர்ந்து சல்மான் ருஷ்டி வென்டிலேட்டரில் இருப்பதாகக் கூறிய செய்திக் கட்டுரையின் புகைப்படத்தையும் தனது பதிவில் பகிர்ந்துள்ளார்.

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகையோடு உலா வரும் விஜய் தேவரகொண்டா…. எதற்காக தெரியுமா…???

‘லைகர்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தை இந்தி ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க, படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவும், நாயகி அனன்யா பாண்டேவும் பல இடங்களுக்குச் சென்று வருகிறார்கள். இந்நிலையில், பஞ்சாபில் புரோமோஷன் நிகழ்ச்சியின் போது நடிகை அனன்யா பாண்டேவை, விஜய் தேவரகொண்டா கையில் தூக்கி கொண்டு வரும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Categories
இந்திய சினிமா சினிமா

கார் விபத்தில் உயிரிழந்த பிரபல நடிகை…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

ஹாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை அன்னே ஹெச், கார் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருந்தார். பார்ட்டிக்குச் சென்றுவிட்டு மது போதையுடன் காரை ஓட்டியதால் தான் விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அன்னே ஹெச் உடலில் தீக்காயங்கள் அதிகமாக இருந்ததால், அவர் கடந்த 6 தினங்களாக கோமாவில் இருந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அன்னே ஹெச், 11ம் தேதியே மூளைச்சாவு அடைந்துவிட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், அதுகுறித்து முழுமையான தகவல் வெளிவரும் முன்னர், இன்று […]

Categories
இந்திய சினிமா சினிமா

இந்திய ராணுவத்திற்கு அவமரியாதை….. அமீர் கான் மீது புகார்…. பெரும் பரபரப்பு…!!!!

இந்திய ராணுவத்தை அவமரியாதை செய்ததாகவும், இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் அமீர் கான் நடிப்பில் வெளியாகியுள்ள லால் சிங் சத்தா திரைப்படம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் டெல்லி போலீஸ் கமிஷனரிடம் இது தொடர்பாக புகார் அளித்தார். மேலும் அமீர்கான் மற்றும் இயக்குனர் அத்வைத் சந்தன் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த புகாரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லால் சிங் சத்தா ஆகஸ்ட் 11 அன்று திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

FLASH NEWS: முக்கிய பிரபலம் தொடர்ந்து கவலைக்கிடம்….!!!!

கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த சல்மான் ருஷ்டியை, மேடையில் ஏறி மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தினார். கழுத்தில் படுகாயம் அடைந்த சல்மானுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல மணி நேர சிசிச்சைக்கு பின் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Categories
இந்திய சினிமா சினிமா

நிர்வாணமாக போட்டோ ஷூட்…… பிரபல நடிகரை நெருங்கும் போலீஸ்….!!!!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரன்வீர் சிங். இவர் பிரபல நடிகை தீபிகா படுகோனே-வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அண்மையில் ரன்வீர் சிங்க் பேப்பர் பத்திரிக்கை ஒன்றுக்காக உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார். அவரது நிர்வாண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பல தரப்பினரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தன. இந்நிலையில், ரன்வீர் சிங் மீது இந்திய தண்டனைச் சட்டம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

மாரடைப்பு ஏற்பட்ட நடிகர் கவலைக்கிடம்….. மருத்துவமனை வெளியிட்ட தகவல்….!!!!

பிரபல நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா ‘மைனே பியார் கியா’, ‘பாசிகர்’, ‘பாம்பே டூ கோவா’, ‘ஆம்தானி அத்தானி கர்ச்சா ரூபாயா’ உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர்.  டெல்லியில் ஜிம்மில் உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது பயிற்சியாளர் உடனடியாக அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காமெடி நடிகர் ஸ்ரீவஸ்தவா உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல்நிலை குறித்து பேசிய மருத்துவர்கள், அவரது உடல்நிலை […]

Categories
இந்திய சினிமா சினிமா

கார் விபத்தில் சிக்கியதில்….. உயிருக்கு போராடும் பிரபல நடிகை….!!!!

பிரபல ஹாலிவுட் நடிகை அன்னே ஹெச்(53 வயது). இவர் வால்கோனா, ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர், வாக் த டாக், சிக்ஸ் டேஸ் செவன் நைட்ஸ், சைக்கோ, கேட் பைட், தி லாஸ்ட் வேர்ல்ட் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். ‘அனதர் வேர்ல்ட்’ என்ற அமெரிக்க டிவி தொடரில் இரண்டு கேரக்டர்களில் நடித்து பிரபலமானவர். இந்நிலையில் அவர் பயணித்த மினி கூப்பர் கார் தீப்பிடித்து எரிந்ததில் படுகாயமடைந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

FLASH NEWS: பிரபல பாடகர் காலமானார்…. இரங்கல்…!!!!

பிரபல கன்னட பின்னணி பாடகர் ஷிவமோக சுப்பண்ணா (83) பெங்களூருவில் இன்று காலமானார். 1978 ஆம் ஆண்டு சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். ஷிவமோகா சுப்பண்ணா என்று அழைக்கப்படும் ஜி சுப்ரமணியா ஆரம்ப நாட்களில், பாடகர் எஸ்.பி.பி பெயரும் ஒரே மாதிரி இருந்ததால் மக்களுக்கு குழப்பமாக இருக்கவே, தனது பெயரை சிவமோகா சுப்பண்ணா என மாற்றிக்கொண்டார்.

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி…. பெரும் அதிர்ச்சி….!!!

நடிகை தபு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அஜய் தேவ்கன் நடிக்கும் போலா என்ற திரைப்படத்தில் நடித்து வரும் தபு, டிரக் ஒன்றை ஓட்டி வரும் காட்சியில் விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது டிரக்கின் கண்ணாடி உடைந்து தபுவின் வலதுபுற கண்ணிற்கு மேல் குத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகை கால் உடைந்தது….. மருத்துவமனையில்…… வைரலாகும் Photo….!!!

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி படப்பிடிப்பின் போது கால் உடைந்ததை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், “ரோல், கேமரா, ஆக்சன்… ‘காலை உடைங்க’ என அவர்கள் சொல்ல, நான் அதை உண்மையாகவே செய்துவிட்டேன். இன்னும் 6 வாரங்கள் என்னால் வேலை செய்ய முடியாது. விரைவில் வலிமையாகவும், சிறப்பாகவும் மீண்டு வருவேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்

Categories
இந்திய சினிமா சினிமா

உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு….. பிரபல நகைச்சுவை நடிகர் கவலைக்கிடம்…..!!!!

பிரபல நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா ‘மைனே பியார் கியா’, ‘பாசிகர்’, ‘பாம்பே டூ கோவா’, ‘ஆம்தானி அத்தானி கர்ச்சா ரூபாயா’ உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர். இந்நிலையில் இவருக்கு ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது பயிற்சியாளர் உடனடியாக அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு இரண்டு முறை சிபிஆர் (CPR) கொடுக்கப்பட்டு அவர் காப்பாற்றப்பட்டார். அதன்பின்பு அவர் ஆஞ்சியோகிராபி சிகிச்சைக்காக ஆய்வகத்திற்கு அவசரமாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடேங்கப்பா….! விளம்பரத்தில் நடிக்க…. பிரபல நடிகை வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா….????

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியாபட். பிரபல நடிகைகள் ஒவ்வொருவரும் வைத்திருக்கும் சமூகவலைதளப் பக்கத்தில் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தனியார் தயாரிப்புகளுக்கும் திரைப்படங்களின் விளம்பரத்திற்கும் இந்த பக்கத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், நடிகை ஆலியாபட் சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு படத்தை விளம்பரம் செய்ய ஒரு கோடி ரூபாய் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் ஒரு விளம்பரத்திற்கு ஒரு கோடியா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

Categories
இந்திய சினிமா சினிமா

ஜிம்மில் உடற்பயிற்சியின்போது…. பிரபல நடிகருக்கு மாரடைப்பு….!!!!

59 வயதாகும் பாலிவுட் திரையுலகை சேர்ந்த காமெடி நடிகரும், குணச்சித்திர நடிகருமான  பிரபல காமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் இன்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் ட்ரெட்மில்லில் சரிந்து விழுந்தார். இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா, சில பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

திடீர் திருமணம்: இதுதான் காரணம்…. மனம் திறந்த பிரபல நடிகை….!!!!

பாலிவுட் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் – ஆலியா பட் திருமணம் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது.  ஆலியா பட் தான் கர்ப்பமாக இருப்பதாக ஜூன் 27ம் தேதி சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்திருந்தார். சில ஆண்டுகளாக காதலித்து வந்த அவர்கள் திடீரென திருமணம் செய்து கொண்டது குறித்து ஆலியா பட் மனம் திறந்துள்ளார். தான் வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வந்ததால் தன்னை அதிலேயே இழக்க நேரிடுமோ என்ற பயத்தில் திருமணம் செய்துகொள்ளும் முடிவை எடுத்ததாக ஆலியா […]

Categories
இந்திய சினிமா சினிமா

தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகர் கவலைக்கிடம்…… மருத்துவமனையில் அனுமதி…..!!!!

பிரபல பெங்காலி நடிகர் சாய்பால் பட்டாச்சார்யா தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு நடிக்க வாய்ப்புகள் இல்லாததால் தான் தற்கொலை செய்யப்போவதாக ஃபேஸ்புக்கில் வீடியோவும் வெளியிட்டுள்ளார். கூரான ஆயுதத்தால் அவர் தன்னை காயப்படுத்திக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories
இந்திய சினிமா சினிமா

அம்மாடியோ….! 1 போஸ்டுக்கு இத்தனை கோடியா?….. தெறிக்கவிடும் ஆலியா பட்….!!!!

உலகமே தற்போது டிஜிட்டல் மயமாகி வருகின்றது. மக்கள் அனைவரும் தங்களது செல்போன்களை வைத்து லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணங்களை சம்பாதித்து வருகின்றன. அதிலும் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் பதிவுகளுக்கு பெரும் தொகை வழங்கப்பட்டு வருகின்றது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட் பிரபல இயக்குனரின் மகள் ஆவார் . 2012 ஆம் ஆண்டு முதல் நடித்து வரும் இவர் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கங்குபாய் படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

நான் உடைந்து போனேன்… தற்கொலை செய்ய நினைத்தேன்…. பிரபல நடிகை ஓபன் டாக்….!!!!

இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் மன அழுத்தத்தில் இருந்து எவ்வாறு மீண்டு வந்தேன் என்பதை விளக்கியுள்ளார்.  சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட எனக்கு தோன்றும். ஆனால் அவற்றை எல்லாம் நான் கடந்து வந்து விட்டேன். என்னுடைய தாய்க்கு நன்றி! என்னுடைய அம்மாவுக்கே அனைத்து நன்றிகளும் போய் சேரும். நான் சினிமா தொழிலில் புகழின் உச்சியில் இருந்தேன். எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று காரணமே […]

Categories
இந்திய சினிமா சினிமா

கார் விபத்தில் சிக்கிய நடிகை….. உயிருக்கு போராடும் நிலை….. பெரும் அதிர்ச்சி….!!!!

கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பிரபல அமெரிக்க நடிகை ஆனி ஹெச் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காரில் சென்ற போது, ஒரு வீட்டின் மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்ததால் ஆனி ஹெச் பலத்த காயமடைந்தார். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்த பிறகு, காரின் பின்புறத்தில் இருந்து ஹெச் மீட்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories
இந்திய சினிமா சினிமா

அந்த சமயத்தில்…. மன அழுத்தத்தில் இருந்தேன்….. தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை…..!!!

நடிகை தீபிகா படுகோனே தனது வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்களை பற்றி பேசியுள்ளார். மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தீபிகா படுகோனே மன அழுத்தத்தில் இருந்து எவ்வாறு விடுபடுவது என்பது தொடர்பாக ஆலோசனை வழங்கினார். அதில் பல நாட்கள் நான் காலையில் எழுந்திருக்க மாட்டேன். தூங்கிக்கொண்டே இருப்பேன். தூங்குவதின் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம் என்று நினைத்தேன். என்னுடைய பெற்றோர் பெங்களூரில் வசித்தனர். ஒவ்வொரு முறை என்னைக் காண வரும் போதும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பழம்பெரும் பிரபல நடிகர் காலமானார்….. பெரும் சோகம்….. பிரபலங்கள் இரங்கல்….!!!!

பிரபல பழம்பெரும் நடிகர் மிதிலேஷ் சதுர்வேதி காலமானார். இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் லக்னோவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று இரவு காலமானார். இதனை மிதிலேஷின் மருமகன் ஆஷிஷ் சதுர்வேதி சமூக வலைதளங்களில் உறுதி செய்துள்ளார். மிதிலேஷ் சதுர்வேதி பல தசாப்தங்களாக சினிமா துறையில் உள்ளார். ஹிருத்திக் ரோஷனுடன் கோய் மில் கயா, சன்னி தியோலுடன் காதர் ஏக் பிரேம் கதா, சத்யா, பன்டி அவுர் பப்லி, க்ரிஷ், தால், ரெடி, அசோகா மற்றும் ஃபிசா உள்ளிட்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகையின் தாயார் மரணம்….. பெரும் சோகம்….. இரங்கல்….!!!!

திருவனந்தபுரத்தில் நடிகை மாலா பார்வதியின் தாயார் கே லலிதா வியாழக்கிழமை காலை பட்டத்தில் உள்ள எஸ்யூடி மருத்துவமனையில் காலமானார். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஜூலை 12 முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இத்தகவலை மாலா பார்வதி தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை மாலா பார்வதி, மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில், இது என்ன மாயம், நிலம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அய்யோ…! பண கஷ்டம்….. வீட்டை விற்ற பிரபல நடிகை…!!!!

பணதட்டுப்பாடு ஏற்பட்டதால் ஜானி டெப்பின் முன்னாள் மனைவியும், நடிகருமான ஆம்பர் ஹெர்ட் தனது வீட்டை ரூ.7.86 கோடிக்கு விற்றுள்ளார். இதில் தனக்கு ரூ.40 லட்சம் மட்டுமே லாபம் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். ஜானி டெப்பிற்கு எதிராக வழக்கில் ஆம்பர் ஹெர்ட் தோல்வியுற்ற நிலையில் அவர் ரூ.116 கோடியை ஜானி டெப்பிற்கு தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது பண கஷ்டத்தில் இருப்பதாக ஆம்பர் ஹெர்ட் தெரிவித்துள்ளார்.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் காதலித்தது உண்மை”…. ஆனால் முன்னதாக….!!!!

விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் தற்பொழுது நண்பர்களாக இருந்தாலும் முன்னதாக காதலித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி, டியர் கம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கின்றார். தற்பொழுது லிகர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். அண்மையில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

சோபிதா குறித்து கேட்கப்பட்ட கேள்வி…. “வெட்கத்தில் நெளிந்த சமந்தாவின் மாஜி கணவர்’….!!!!!

நடிகர் நாக சைதன்யாவிடம் சோபிதா துலிபாலா குறித்து கேள்வி கேட்கப்பட்ட பொழுது வெட்கத்தில் நெளிந்திருக்கின்றார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை 2017ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் நான்கு வருடங்களுக்கு பிறகு சென்ற வருடம் விவாகரத்து செய்வதாக இணையத்தில் அறிவித்தனர். இதையடுத்து இருவரும் அவரவர்களின் கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். சமந்தாவை பிரிந்த நாகசைதன்யா நடிகை சோபிதா […]

Categories
இந்திய சினிமா சினிமா

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சண்டை….. பிரபல நடிகரை அடித்த டெக்னீஷியன்….. அதிர்ச்சி வீடியோ….!!!

பிரபல கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியலில் நடிகரான சந்தன் குமார் தற்போது ஸ்ரீமதி ஸ்ரீனிவாஸ் என்ற நாடகத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கான படபிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது ஒளிப்பதிவாளரிடம் சந்தன்குமார் ஏதோ கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டெக்னீசியன் நடிகர் சந்தன் குமாரை அனைவரது முன்னிலையிலும் அடித்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத அங்கு இருந்த பட குழுவினர் அவர்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர் . ஆனால் தனது செயலுக்கு நடிகர் சந்தன் குமார் மன்னிப்பு கேட்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா

எப்போ கூப்பிட்டாலும் போகனும்…. கமல் பட நடிகை பகீர்….!!!

மல்லிகா பெரும்பாலும் இந்தி மொழி படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை. குவாஹிஷ் (2003) மற்றும் மர்டர் (2004) போன்ற படங்களில் தனது துணிச்சலான திரை மனப்பான்மைக்காக அறியப்பட்ட ஷெராவத், பாலிவுட்டின் மிகவும் பிரபலமான பிரபலங்களில் ஒருவராகவும் பாலிவுட் அடையாளமாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். பின்னர் அவர் வெற்றிகரமான காதல் நகைச்சுவை திரைப்படமான பியார் கே சைட் எஃபெக்ட்ஸ் (2006) இல் தோன்றினார். இது அவரது விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. மல்லிகா, தமிழில், ‘ஒஸ்தி’, ‘தசாவதாரம்’ […]

Categories
இந்திய சினிமா சினிமா

“பெண்களின் பிரா தெரிந்தால் என்ன….?” பிரபல நடிகை அதிரடி…!!!!

பெண்களின் உள்ளாடை வெளியே தெரிந்தால் என்ன தவறு என நடிகை ஆலியா பட் கேள்வி எழுப்பியுள்ளார். பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பேசிய அவர், பெண்களின் பிரா வெளியே தெரிந்தால் அதனை மறைக்க சொல்லிபலரும் கூறுகின்றனர். ஆனால் ஆண்களின் உள்ளாடை வெளியே தெரிந்தால் அவ்வாறு சொல்வதில்லை. உள்ளாடை வெளியே தெரிவது மிக சாதாரண விஷயம். பெண்ணாக இருப்பவர்கள் பல விஷயங்களை மறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்’ என கூறினார்.

Categories
இந்திய சினிமா சினிமா

சோகம்…! பிரபல நடிகர் திடீர் மரணம்….. திரையுலகினர் இரங்கல்….!!!!

பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் வாழப்பள்ளி. இவர் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன், மாஸ்டர்பீஸ், காயாங்குளம் கொச்சுண்ணி, நந்தனம், பிரேக்கிங் நியூஸ், அர்ச்சனா 31 நாட் அவுட் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். கோழிகோட்டில் உள்ள குதுரசால் என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஓமச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 59. இவரது […]

Categories
இந்திய சினிமா சினிமா

மூத்த நடிகர் காலமானார்…..  பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

பிரபல மூத்த தெலுங்கு நடிகர் கே.ஜே சாரதி காலமானார். அவருக்கு வயது 83. 1978ம் ஆண்டு விட்டலாச்சாரியா இயக்கத்தில் வெளியான ஜெகன் மோகினி திரைப்படத்தில் வரும் “குட்டிப்பிசாசு” காட்சியில் நகைச்சுவையாக நடித்து அனைவர் மத்தியிலும் பிரபலமானவர். இவர் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல வங்காள பாடகி காலமானார்….. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

புகழ்பெற்ற பாடகி நிர்மலா மிஸ்ரா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 81. பெங்கால் மற்றும் ஒடியா மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். அவர் ஒடியா இசைக்கு வழங்கிய வாழ்நாள் பங்களிப்புக்காக அவருக்கு சங்கீத் சுதாகர் பாலக்ருஷ்ண தாஸ் விருது வழங்கப்பட்டது. இவரது மறைவிற்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Categories
இந்திய சினிமா சினிமா

சிறுநீரக பாதிப்பால் பிரபல இந்தி நடிகர் மரணம்….. பெரும் சோகம்….!!!!

மும்பையில் வசித்து வரும் பிரபல சினிமா, டி.வி சீரியல் நடிகர் ரஷிக் தேவ் (64) சிறுநீரக பாதிப்பு காரண மாக சிகிச்சை பெற்று வந்த அவர், சில வருடங்களாக டயாலிசிஸ் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் திடீரென மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர். பல இந்தி, குஜராத்தி டி.வி தொடர்களில் ரஷிக் தேவ் நடித்துள்ளார். சன்ஸ்கர் கரோரன் அபனோன் கி, சிஐடி, கிருஷ்ணா உள்பட பிரபலமான டி.வி தொடர்கள் மற்றும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அதில் என்னை சிக்க வைத்து மஞ்சு வாரியர் தான்…. நடிகர் திலீப் பரபரப்பு புகார் …..!!!!

கடந்த 2017ம் ஆண்டு பிரபல மலையாள நடிகை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக நடிகர் திலீப் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது திலீப் நிபந்தனை ஜாமீனில் வெளியே உள்ளார். இந்த வழக்கில் கொச்சி குற்றப் பிரிவு போலீசார் தொடர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். நடிகர் திலீப்பிடம் நடிகையின் பலாத்கார காட்சிகள் இருப்பது உண்மைதான் என்றும், இது தொடர்பாக கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

“அங்கமாலி டைரீஸ்” படத்தின் துணை நடிகர்….. சடலமாக மீட்பு….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

அங்கமாலி டைரீஸ் படத்தின் துணை நடிகர் சரத் சந்திரன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள இளம் நடிகர் சரத் சந்திரன் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 37 வயதான நடிகர் சரத் சந்திரன் அங்கமாலி டைரீஸ், கூடே, ஒரு மெக்சிகன் அபாரத போன்றவற்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். நடிகர் ஆண்டனி வர்கீஸ் “அங்கமாலி டைரீஸ்” படத்திலிருந்து சரத் சந்திரனின் படத்தைப் பகிர்ந்துகொண்டு “இரங்கல் பிரதர்” என்று எழுதி […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து…. ஒருவர் உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி …!!!!

நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பில் பெயரிடப்படாத இந்தி திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு மும்பை சித்ரகூட் படப்பிடிப்பு தளத்தில் நடந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று திடீரென இந்த தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஷ்ரத்தா கபூர் சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு மும்பை திரும்பினர். அவர்கள் படிப்பிடிப்பில் கலந்து கொள்ள […]

Categories
இந்திய சினிமா சினிமா

ரஜினி பட நடிகர் மீது….. பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு….. பெரும் பரபரப்பு….!!!

தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்துள்ள இந்தி நடிகையான தனுஸ்ரீ தத்தா, தமிழில் பொம்மலாட்டம், காலா படங்களில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறினார். “2008-ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளஸ் என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று மும்பை போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், நடிகை தனுஸ்ரீ தத்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில், “தனக்கு ஏதாவது ஆனால், மீடூ […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகைக்கு தீவிர சிகிச்சை….. படப்பிடிப்பின் போது நேர்ந்த விபரீதம்….. பெரும் அதிர்ச்சி…..!!!!

தமிழில் கோமாளி, மன்மதலீலை, பப்பி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. அவர் தற்போது கன்னட இயக்குனர் அபிஷேக் வசந்த் இயக்கத்தில் கிரீம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில் நேற்று நடைபெற்றது. அப்போது ஒரு சண்டை காட்சியில் நடிகை சம்யுக்தா ஹெக்டே கலந்துகொண்டு நடித்த போது அவர் காலில் தசைபிடிப்பு ஏற்பட்டு தவறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அவரை படக்குழுவினர் மீட்டு பெங்களூருவில் உள்ள ஒரு […]

Categories
இந்திய சினிமா சினிமா

மேடையிலேயே மயங்கிய பிரபல நடிகர்….. மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு…..!!!!

பிரபல மராத்தி டிவி நிகழ்ச்சியான சுக் ம்ஹஞ்சே நக்கி கே அஸ்டா நடிகர் அரவிந்த் தாணுவின் திடீர் மறைவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 47. இவர் பல திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அரவிந்த் தாணு கலந்து கொண்டபோது மேடையிலேயே திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவருக்கு ரத்த அழுத்தமும் அதிகமானது. இதையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழைத்து செல்லப்பட்டு அவருக்கு அங்கு தீவிர […]

Categories
இந்திய சினிமா சினிமா

போதை பொருள் பயன்படுத்தி கார் விபத்து….. நடிகை காதலுடன் கைது…..!!!!!

கொச்சியில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய மலையாள நடிகை அஸ்வதி பாபு, காதலனுடன் கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரம் தும்பா பகுதியை சேர்ந்தவர் நடிகை அஸ்வதி பாபு (26), ஏராளமான மலையாள படங்கள், டிவி தொடர்களில் நடித்துள்ளார். நேற்று மாலை கொச்சி குசாட் சந்திப்பு அருகே நடிகை அஸ்வதி பாபு, காதலன் நவுபல்வுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது 2 பேரும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மற்ற வாகனங்கள் மீது மோதுவது போல அந்த கார் அதிவேகத்தில் பாய்ந்து சென்றது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

“எனக்கு அவரால் விபத்து ஏற்பட்டிருக்கும்”…. ஆனால் தப்பித்து விட்டேன்…. பேட்டியில் கூறிய பிரபல பாலிவுட் நடிகை….!!!!

பிரபல பாலிவுட் நடிகை, நடிகர் ரன்பீர் கபூர் குறித்து கூறியது பாலிவுட் வட்டாரத்தில் பேச்சு பொருளாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. இவர் அண்மையில் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த பொழுது அவர் கூறியுள்ளதாவது, பள்ளிப்பருவ நாட்களில் இருந்து பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் தீவிர ரசிகை. மேலும் அவர் எனது க்ரஷ். சொந்த ஊரில் ஸ்கூட்டியில் சென்ற பொழுது ரன்பீர் கபூரின் பேனரை பார்த்து விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

‘கடைசியா எப்போ!’….. செக்ஸ் குறித்து விஜய் தேவரகொண்டாவிடம் கேள்வி….. ரசிகர்கள் அதிர்ச்சி…..!!!!

பாலிவுட்டில் பிரபல இயக்குனராக இருக்கும் கரண் ஜோகர்,  காபி வித் கரன் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை பேசுவார்கள். சமீபத்தில் சமந்தா, அக்ஷய் குமார் கலந்து கொண்ட வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் விஜய் தேவர்கொண்டா, அனன்யா பாண்டே கலந்து கொண்ட காபி வித் கரன் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி பெரும் வைரலாகி உள்ளது. அந்த ப்ரோமோவில் கடைசியாக எப்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகர் கொலை முயற்சி….. ஒருவர் மருத்துவமனையில் அனுமதி…..!!!!

பிரபல மலையாள நடிகர் வினித் தட்டில் ஐயப்பனும் கோஷியும், அங்கமாலி டைரிஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இன்று கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் வினித்திடம் ஆலப்புழையைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவர் கடன் கொடுத்துள்ளார். இதில் குறிப்பிட்ட தொகையை திருப்பித் தந்துள்ள நிலையில் மீதமுள்ள தொகை திருப்பிக் கொடுக்குமாறு அலெக்ஸ் நடிகர் வினித் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே இதுகுறித்து வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த பணத்தை அவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சாரா அலிகான் போட்ட பதிவு…. “ரிப்ளை செய்த தனுஷ்”…. இணையத்தில் வைரல்…!!!!

நடிகை சாரா அலிகான் போட்ட பதிவிற்கு தனுஷ் கொடுத்த ரிப்ளை தற்பொழுது வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா பிரபல நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவரும் நடிகை சாரா அலிகானும் பார்ட்டி ஒன்றில் பங்கேற்றது குறித்து தான் தற்பொழுது சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பொழுது கைகளை கோர்த்தப்படி தனுஷும் சாராவும் பங்கேற்றார்கள். மேலும் மீடியாவுக்கு போஸ் கொடுத்த பொழுதும் இருவரும் நெருக்கமாக இருந்தார்கள். இதை பார்த்த ரசிகர்கள் தனுஷிடம் மனைவியை பிரிந்ததற்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் சென்ற கார் திடீர் விபத்து….. வெளியான VIDEO….!!!!

ஜஸ்டீஸ் லீக், கேம் ஆஃப் த்ரோன்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள், தொடர்களில் நடித்துள்ள பிரபல நடிகர் ஜேசன் மோமோ சென்ற கார் விபத்துக்குள்ளானது. சான் பிரான்ஸிஸ்கோ பகுதியில் சென்று கொண்டிருந்த அவரது கார், குறுக்கே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த நபர் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து உடனே மருத்துவ உதவி வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜேசன் மோமோவிற்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகையோடு தொடர்பு…..? காரில் வைத்து நடிகர் மனைவி செய்த காரியம்….!!!!!

ஓடியா, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் பிரக்ருதி மிஸ்ரா. இவர் சக நடிகரான பாபுஷான் மொஹந்தி என்பவருடன் சேர்ந்து ‘ப்ரேமம்’ என்ற ஒடிசா படத்தில் நடித்திருந்தார். இருவரும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், நேற்று காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாபூஷானின் மனைவியான திருப்தி மொஹந்தி, அவர்கள் சென்ற காரை மடக்கி சண்டையிட தொடங்கியுள்ளார். மேலும் நடிகை மிஸ்ராவின் தலைமுடியை பிடித்து சரமாரியாக அடித்தார். இதனால், அங்கிருந்து தப்பியோடினார் மிஸ்ரா. இந்த சம்பவம் குறித்து மிஸ்ராவின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“விஜய் சேதுபதி- நித்யாமேனன் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படம்”…. வெளியான படத்தின் ரிலீஸ் தேதி….!!!!

விஜய் சேதுபதி- நித்யா மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘மார்க்கோனி மத்தாய்’ என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகிற்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து அவருக்கு மலையாளத்திலும் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் இந்து.வி.எஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’19 (1)(a)’ என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

பெரும் சோகம்….! பிரபல நடிகரின் தாயார் திடீர் மரணம்….. சோகத்தில் குடும்பம்….!!!

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அர்ஜுன். கர்நாடகாவை சேர்ந்த அவரது மகளும் தற்போது சினிமாவில் நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் அர்ஜுனின் அம்மா லக்ஷ்மி தேவி இன்று பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 85. பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். சில மாதங்களுக்கு முன்பு தான் அர்ஜுனின் மாமனார் நடிகர் ராஜேஷ் காலமானார், இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபலமான நடிகை பட்டியல்….. முதல் இடத்தை தட்டி தூக்கிய சமந்தா….. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!!

இந்தியாவின் பிரபலமான பெண் நடிகைகள் பட்டியலில் சமந்தா முதலிடத்தை பிடித்துள்ளார். ஓர் மேக்ஸ் ஸ்டார் இந்தியா வெளியிட்டு உள்ள இந்தியாவில் மிகவும் பிரபலமான பெண் திரைப்பட நட்சத்திரங்கள் (ஜூன் 2022)’ பட்டியலில் நடிகைகள் சமந்தா, ஆலியா பட், நயன்தாரா, காஜல் அகர்வால் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர். இந்த பட்டியலில் பூஜா ஹெக்டே 6வது இடத்திலும், கீர்த்தி சுரேஷ், கத்ரீனா கைஃப், கியாரா அத்வானி 7, 8, 9 இடத்திலும் அனுஷ்கா […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் திரைப்பட விழா…. நடிகை சமந்தாவுக்கு அழைப்பு….!!!!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்குகிறது.கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக நடைபெற்றாமல் இருந்த இந்த விழா இந்த வருடம் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகை சமந்தாவுக்கு விழா குழு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து பேசிய சமந்தா, கடந்த ஆண்டு விழாவில் பங்கேற்க அழைப்பு வந்த போது என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆஸ்திரேலிய மக்களையும் ரசிகர்களையும் நேரடியாக […]

Categories

Tech |