Categories
இந்திய சினிமா சினிமா

இதை கண்டுபிடித்து கொடுத்தால் 8 லட்சம் பரிசு…. பிரபல நடிகை அறிவிப்பு….!!!

பொதுவாகவே மக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளில் செல்லப்பிராணிகளாக நாய், பூனை, கிளி ஆகிவற்றை வளர்த்து வருகிறார்கள். தங்கள் வீட்டில் வசிக்கும் ஒருவரை போன்று இந்த செல்லப்பிராணிகளையும் வளர்த்து வருகின்றனர். அதுவும் பிரபலங்கள் மிகவும் காஸ்ட்லியான நாய் மற்றும் பூனைகளை வளர்த்து வருகிறார்கள். அப்படி அவர்கள் வளர்க்கும் நாய் காணாமல் போனால் அவை குறித்து விளம்பரங்களையும், போஸ்டர்களையும் வெளியிடுவது நாம் பார்க்கிறோம். அந்த வகையில் தற்போது பிரபல ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன் தன்னுடைய டைமண்ட் என்னும் நாயை […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஆஸ்கர் விருது…. “RRR” , “இரவின் நிழலை பின்னுக்கு தள்ளி ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு தேர்வான குஜராத்தி படம்”…. வெளியான தகவல்….!!!!!

95வது ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியாவிலிருந்து குஜராத்தி திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றது. 2023 ஆம் வருடம் 95வது ஆஸ்கர் விருது விழா நடைபெற இருக்கின்றது. இந்த நிலையில் இந்தியா சார்பில் அனுப்பப்பட்டுள்ள திரைப்படத்தின் அறிவிப்பு குறித்து ஊடக சந்திப்பு நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. அப்பொழுது கூறப்பட்டதாவது, இந்தியில் இருந்து பதாய் ஹோ, ராக்கெட்ரி, ஜூண்ட், பிரம்மாஸ்திரம், தி காஷ்மீர் ஃபைல்ஸ், அனெக் உள்ளிட்ட ஆறு திரைப்படங்கள், அசாம் மொழியில் செம்கோர், தமிழில் இரவின் நிழல், […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகர் அசோக் குமாரின் மகள் காலமானார்….. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

இந்திய சினிமாவின் ஆளுமைகளில் ஒருவரான நடிகர் அசோக் குமாரின் மகளும், நடிகையுமான பாரதி ஜாப்ரி காலமானார். நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பாரதி ஜாப்ரி திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ளார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
இந்திய சினிமா சினிமா

BREAKING: பிரபல நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா காலமானார்….!!!!

பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா (58) இன்று காலமானார். ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு கடந்த ஆகஸ்ட் 10-ல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அதே நாளில் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. ஆனால் சுயநினைவின்றி வெண்டிலேட்டர் உதவியுடன் 41 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை 10:30 மணி அளவில் அவரின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திரை கலைஞர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Categories
இந்திய சினிமா சினிமா

BREAKING : பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீ வஸ்தவா மாரடைப்பால் மரணம்..!!

பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீ வஸ்தவா உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். 58 வயதான இவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது மறைவு செய்தியை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. Comedian Raju Srivastava passes away in Delhi at the age of […]

Categories
இந்திய சினிமா சினிமா

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா…… ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

சமந்தா நடிப்பில் சகுந்தலம், யசோதா, குஷி என தொடர்ந்து படங்கள் வெளியாகவுள்ளன. இந்நிலையில் நடிகை சமந்தா தோள் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளாராம். அதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் வெளிநாடு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. Polymorphous Light Eruption என்ற நோயால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறாராம், சிகிச்சை முடிந்து இந்தியா வந்ததும் அவர் குஷி படப்பிடிப்பில் இணைவார் என்கின்றனர். தற்போது அவருக்காக மைத்ரி மூவி மேக்கர்ஸ் குஷி படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல மலையாள நடிகை காலமானார்….. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

பிரபல மலையாள நடிகை ராஷ்மி ஜெயகோபால் (51) கொச்சியில் காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். “ஸ்வந்தம் சுஜாதா” என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர், மலையாளம், தமிழில் பல்வேறு படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
இந்திய சினிமா சினிமா

“தெலுங்கு நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த ஃபிட்னஸ் டிரெய்னர்”….. போலீசார் அதிரடி கைது….!!!!!

ஃபிட்னஸ் ட்ரெய்னர் தெலுங்கு நடிகையை பாலியல் பலாத்காரம் செய்ததால் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். ஆதித்யா அஜய் கபூர் என்ற பிட்னஸ் ட்ரெய்னரை  பொதுவான நண்பர் மூலம் சந்தித்திருக்கின்றார் தெலுங்கு நடிகை ஒருவர். நண்பர்களாக இருந்த அவர்கள் கால போக்கில் காதலர்களாக மாறி அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் ஆதித்யா உன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த நடிகையை மும்பை மற்றும் கோவாவில் பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றார். பின்னர் அந்த நடிகையை அவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

படுக்கைக்கு அழைத்தார்கள்….. புயலை கிளப்பிய பிரபல பாலிவுட் நடிகை….!!!!

நடிகை லட்சுமி ராயின் தோழியும் பிகினி போட்டோஸ் க்கு பெயர் போனவருமானவர் பிரபல கவர்ச்சி நடிகை ஷாமா சிக்கந்தர். இவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன்னுடைய துணிச்சலான பேச்சின் மூலமாக பாலிவுட்டை அதிர வைத்து வருகிறார். இந்த நிலையில் முன்பு நடிக்க வாய்ப்பளிக்க பல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் படுக்கைக்கு கூப்பிட்டு நிர்ப்பந்தித்ததாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ஷாமா சிக்கந்தர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். வாய்ப்பு வேண்டுமானால் தங்களிடம் உறவு வைத்துக்கொள்ள தொந்தரவு செய்ததாகவும், ஆனால் தற்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா

கருமுட்டை மூலம் குழந்தை…… சீதாராமம்’ நடிகை அதிரடி கருத்து….. ஷாக் நியூஸ்…..!!!

தனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை இருப்பதாக ‘சீதாராமம்’ நடிகை மிருணாள் தாகூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம். என் ஆசையை கேட்டுவிட்டு கருமுட்டை மூலம் குழந்தை பெறவும், ஒற்றை பெற்றோராக இருக்கவும் கூட என் தாய் அனுமதி வழங்கிவிட்டார். ஆனால் நல்ல துணை கிடைத்தவுடன் திருமணம் செய்துகொள்வேன்’ என கூறியுள்ளார்.

Categories
இந்திய சினிமா சினிமா

75 ரூபாய்க்கு டிக்கெட்…..! “தேசிய சினிமா தினம் மாற்றம்”….. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

இந்திய மல்டிபிளக்ஸ் தியேட்டர் சங்கம் வரும் 16ம் தேதியை தேசிய சினிமா தினமாக அறிவித்திருந்தது. அன்று இந்தியா முழுவதும் உள்ள சுமார் 4000 multiplex தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் 75 ரூபாய் என்று கூறி இருந்தது. ஆனால் தமிழ்நாட்டுக்கு இது பொருந்தாது என திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் ரன்பீர் கபூர், ஆலியா பட் , அமிதாபச்சன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான பிரம்மாஸ்திர படத்திற்கு வட இந்தியாவில் பெரும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

தெலுங்கு திரைப்பட நடிகர் மரணம்….. பெரும் அதிர்ச்சி….. இரங்கல்….!!!!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் வேல்துருத்தியைச் சேர்ந்த தெலுங்கு பட நடிகர் குருசாமி, கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று குருசாமி காலமானார். ஒன்றிய அரசுப்பணியை விட்டுவிட்டு நாடகத் துறையில் நுழைந்த குருசாமி, ‘ஆயுஷ்மான் பவா’ என்ற குறும்படத்தில் நடித்து பிரபலமானார். ெதாடர்ந்து மகரிஷி, மகேஷ் பாபு போன்ற படங்களில் நடித்தார். குருசாமியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகை சமந்தாவுக்கு 2வது திருமணம்…..? தந்தையின் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்….!!!!

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசெய்தன்யாவை காதலித்த திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை நான்கு ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. இவர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் தனித்தனியாக விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர்.  இந்த செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு இருவரும் அவரவர் வேலைகளில் மிகவும் பிசியாக நடித்து வருகின்றனர். நடிகை சமந்தா தமிழில் காத்து வாக்குகளை இரண்டு காதல் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கல்யாணம் ஆகாமல் கர்ப்பம் ஆகலாம்….. அதனால் என்ன?…. பிரபல தமிழ் நடிகை ஓபன் டாக்….!!!!

திருமணம் செய்யாமல் குழந்தை பெறுவதில் என்ன தவறு உள்ளது என்று நடிகை தபு பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மொழிகளில் நடித்த பிரபலமானவர் தபு. இவர் ஒரு மாடல் அழகிய ஆவார். இவர் தமிழில் காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதி, டேவிட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தற்போது 51 வயது ஆகின்றது. இதுவரை இவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

மீண்டும் வருவோம்…..! ‘லைகர்’ படம் தோல்வி…… நடிகை எடுத்த அதிரடி முடிவு….!!!!

நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான லைகர் படத்தை நடிகை சார்மி மற்றும் பிரபல பாலிவுட் இயக்குனர் கரன் ஜோகர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடித்துள்ளார் . இவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். மேலும் ரம்யா கிருஷ்ணன். மை டைசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். பான் இந்தியா படமாக அண்மையில் வெளியான இந்த திரைப்படம் பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்று வந்தது. முதல் நாள் முதல் காட்சியை […]

Categories
இந்திய சினிமா சினிமா

என்னப்பா சொல்லுறீங்க….! நடிகையுடன் தேவி ஸ்ரீ பிரசாத் ரகசிய திருமணம்…? நடிகை கொடுத்த விளக்கம்….!!!!

தமிழ், தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவரது இசையில் திரைப்பட பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடல் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலம். இந்நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் தெலுங்கு நடிகை பூஜிதா பொன்னடாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இந்த தகவலை தொடர்ந்து பூஜிதா பொன்னடா விளக்கம் அளித்துள்ளார். அதில் நான் தேவி ஸ்ரீ […]

Categories
இந்திய சினிமா சினிமா

எனது தாய் வீட்டுக்கு வரும் உணர்வு…. அமலா நெகிழ்ச்சி….. எதற்கு தெரியுமா?….!!!!

80’ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் அமலா. ரஜினி, கமல், பாக்கியராஜ், விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகஅர்ஜுனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு திரைத்துறையில் இருந்து விலகி இருந்த அமலா தற்போது ஸ்ரீ கார்த்திக் இயக்கியுள்ள கணம் திரைப்பட திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் தமிழ், தெலுங்கில் தயாரித்துள்ளது. சர்வானந்த். ரிது […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை முயற்சி….. காரணம் என்ன…? பெரும் பரபரப்பு….!!!!

கோலார் டவுன் குருபரபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சைத்ரா. கொட்டுர் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சி 7-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர். மேலும் இவர் சின்னத்திரை நடிகையாகவும் நடித்து வந்தார். இவர் நாகார்ஜூன் என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில் அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தனியாக பிரிந்து பெற்றோடு வசித்து வந்தார். இந்நிலையில் அவரது காதல் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது அறிந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மாஸ் காட்டும் தனுஷின் “திருச்சிற்றம்பலம்”….. 15 நாளில் எவ்வளவு வசூலுன்னு பாருங்க….!!!!!!!

தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி 15 நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். என்னதான் முன்னணி நடிகராக பழமொழிகளில் நடித்து பிரபலமான நடிகராகவும் இருந்தாலும் அவரின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க தனது அடுத்த படத்தின் மூலமாக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் இணைப்பில் நடிகர் தனுஷ் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஓணம் பண்டிகையப்ப நயனை பார்க்கலாம் என்று இருந்தோமே….! இப்படி பண்ணிட்டீங்களேப்பா…. கவலையில் ரசிகாஸ்…!!!!!

கோல்டு திரைப்படம் குறித்து இயக்குனர் பதிவிட்ட ட்விட்டர் பதிவை பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதன் பிறகு பிரேமம் என்ற திரைப்படத்தை சென்ற 2015-ம் வருடம் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் ஒரு புதிய படத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“என்னாது, அந்த நடிகர் கூடவா நடிக்க போறீங்க..?” தமன்னாவை விளாசும் ரசிகாஸ்….!!!!!

நடிகர் திலீப்புடன் நடிக்க வேண்டாம் என தமன்னாவிடம் ரசிகர்கள் கூறி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தமன்னா. இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களோடும் இணைந்து நடித்துள்ளார். தற்பொழுது இவருக்கு தெலுங்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்ததால் அதில் கவனம் செலுத்தி வருகின்றார். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் பப்ளி பவுன்சர் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி […]

Categories
இந்திய சினிமா சினிமா

“இனி இதெல்லாம் கிடையாது” நடிகர்களுக்கு வந்தது ஆப்பு…. தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு….!!!!

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகி மூன்று வாரங்களில் ஓடிடியில் வெளியாவதால் படத்தின் வசூல் பாதிப்படைந்ததாக கூறி தெலுங்கு திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் தேவையில்லாத செலவுகள் அதிகரித்து இருப்பதாக கூறி தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சில முக்கிய முடிவுகளை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிக்கையில் நடிகர்கள் ஒப்பந்தப்படி சரியான நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும். தயாரிப்பாளர்களுக்கு தினமும் தகவல் கொடுக்க வேண்டும். இனிமேல் நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

மர்மமாக இறந்த பிரபல நடிகை சோனாலி….. இவரது சொத்து மதிப்பு…. இத்தனை கோடியா?….!!!

அரியானாவை சேர்ந்த பிரபல நடிகையும், பாஜக பிரமுகரான சோனாலி போகட் சமீபத்தில் கோவாவுக்கு சுற்றுலா சென்ற போது அங்கு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இவரின் உடலில் காயங்கள் இருந்த காரணத்தினால் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சோனாலிக்கு அவரது உதவியாளர் சுதீர் சங்குவான் போதை மருந்து கலந்த உணவை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார் என்றும் இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளது என்று போலீசில் புகார் அளித்துள்ளனர். சோனாலியின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று படம்”… நடிக்க விருப்பம் தெரிவித்த விஜய்…!!!!!

விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கின்றார் நடிகர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைகர் என்ற திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே ஹீரோயினாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மைக் டைசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டப்படி படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல பாடகர் விபத்தில் மரணம்…… சோகத்தில் திரையுலகினர்…!!!

பிரபல பஞ்சாபி பாடகர் நிர்வைர் சிங், சாலை விபத்தில் உயிரிழந்தார். இளம் பாடகரான நிர்வைர் சிங், 9 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவில் குடியேறி குடும்பத்துடன் வசித்துவந்தார். ‘மை டர்ன்’ ஆல்பத்தின் ‘தேரே பினா’ பாடல் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில், நிர்வைர் சிங் கடந்த செவ்வாயன்று பிற்பகலில் ஆஸி.,யில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தாக தற்போது உறுதிப்படுத்தி தகவல் வெளியாகியுள்ளது.

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் அதிரடி கைது…. வெளியான பகீர் காரணம்…!!!

பிரபல இந்தி நடிகர் கமால் ஆர். கான் சமூக வலைத்தளத்தில் இந்தி நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சை கருத்துகள் வெளியிட்டு வருகிறார். நடிகர் தனுஷ் இந்தியில் ராஞ்சனா படத்தில் அறிமுகமானபோது அவரது தோற்றத்தை கேலி செய்து பதிவு வெளியிட்டார். சமீபத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்து அவதூறு பதிவு வெளியிட்டார். இந்த நிலையில் கமால் கானை மும்பை விமான நிலையத்தில் வைத்து போலீசார் திடீரென்று கைது செய்தனர். கமால் கான் பதிவிட்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா ஹாலிவுட் சினிமா

“ஹாலிவுட்டில் கால் பதிக்கும் அல்லு அர்ஜுன்?”….. வெளியான தகவல்….!!!!!!

நடிகர் அல்லு அர்ஜுன் ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் அல்லு அர்ஜுன். சென்ற வருடம் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரூபாய் 350 […]

Categories
இந்திய சினிமா சினிமா

“இந்தி நடிகையுடன் டேட்டிங்கில் இருக்கும் சுப்மன் கில்”…. இணையத்தில் பிக்ஸ் வைரல்…!!!!!

கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் மற்றும் இந்தி நடிகை சாரா அலிகான் இருவரும் டேட்டிங் செய்த வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சுப்மன் கில் சென்ற 2019 ஆம் வருடம் ஒரு நாள் போட்டியின் மூலம் அறிமுகமாகி அதில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுவரை அவர் 11 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கின்றார். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் மகள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“நம்ப தமன்னா மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கிறாராம்”… இணையத்தில் வெளியான தகவல்…!!!!!

நடிகை தமன்னா மலையாளத்தில் அறிமுகமாக இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தமன்னா. இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களோடும் இணைந்து நடித்துள்ளார். தற்பொழுது இவருக்கு தெலுங்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்ததால் அதில் கவனம் செலுத்தி வருகின்றார். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் பப்ளி பவுன்சர் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“இன்னும் 2 வாரங்களில் வெளிச்சம் வரப்போகிறது”…. ஆலியாபட்டின் குரும்புத்தனமான பதிவு….!!!!!

ஆலியா பட்டின் பதிவை பார்த்து ரசிகர்கள் குழப்பம் அடைந்த நிலையில் விளக்கம் அளித்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் சென்ற 2012 ஆம் வருடம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அப்போதிலிருந்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கமர்சியல் படங்கள் மற்றும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவரும் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

மலையாள நடிகைக்கு கோயில் கட்டிய தமிழ் ரசிகர்….. இதுல பாயசம் வேற…. ஒரே ஆச்சர்யம் தான்….!!!!

தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ஹனிரோஸ். ஆனால், இவருக்கு தமிழில் சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் அமையவில்லை. இந்நிலையில் இவர் மலையாள சேனல் ஒன்றுக்கு கொடுத்த நேர்காணல் ஒன்றில் தனக்கு தமிழ்நாட்டில் ரசிகர் ஒருவர் கோயில் கட்டியுள்ளதாக கூறியுள்ளார். அதில் அவர் “பாண்டி என்ற என்னுடைய தமிழ்நாட்டு ரசிகர் ஒருவர் என் முதல் படம் முதலே போனில் பேசி பாராட்டி வருகிறார். என் பிறந்தநாளுக்கு அவர் மக்களுக்கு பாயாசம் வழங்கி வருகிறார். இப்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா

“நானி நடிப்பில் உருவாகி வரும் தசரா”…. வெளியான படத்தின் ரிலீஸ் தேதி….!!!!!

நானி நடிப்பில் உருவாகி வரும் தசரா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரபல நடிகர் நானி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தசரா. இத்திரைப் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்க எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இத்திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்தப் படத்திற்கு சத்யன் சூரியன் இசையமைக்கின்றார். இந்த நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல இயக்குனரின் தாயார் காலமானார்….. பெரும் சோகம்…!!!!

இயக்குனர் ஷாஜி கைலாஸின் தாயார் ஜானகி எஸ்.நாயர் காலமானார். தென்னிந்திய திரைப்பட இயக்குனர் ஷாஜி கைலாஸின் தாயார் ஜானகி எஸ் நாயர் (88) காலமானார். இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. இவர் கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தனர். இன்று மாலை தைக்காடு சாந்தி வாயிலில் அடக்கம் நடக்கிறது. கப்பா என்ற சினிமா படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஷாஜி கைலாஸ் தனது தாயின் மரணம் குறித்து அறிந்தார். உடனே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ஷாஜி கைலாஸ் மற்றும் படக்குழுவினர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

வசதியான பாய் பிரண்ட் கிடைச்சா…. அவரை 2 வது கல்யாணம் பண்ணிக்குவேன்…. பிரபல நடிகை ஏக்கம்….!!!!

தெலுங்கு பட நடிகை சுரேகா வாணியின் கணவர் இறந்த பின்னர் அவர் தனது மகள் சுப்ரிதாவுடன் வசித்து வருகிறார். அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இரண்டாவது திருமணம் செய்து கொள்வதில் எனக்கு ஆர்வம் இல்லை. ஆனால் எனது மகள் சுப்ரிதா, நான் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாள். தற்போதைக்கு இரண்டாவது திருமணத் திட்டம் குறித்து எதுவும் இல்லை. […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல பாடகிக்கு கைது வாரண்ட்….. வலைவீசி தேடும் போலீசார்….!!!!

அரியானாவை சேர்ந்த பிரபல பாடகி சப்னா சவுத்ரி. இவர் நடன கலைஞராகவும் இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். இந்த நிலையில் சப்னா மீது லக்னோ கோர்ட்டில் மோசடி வழக்கு தொடரப்பட்டது. 2018-ல் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சப்னா முன்கூட்டியே பணம் வாங்கிவிட்டு அந்த நிகழ்ச்சிக்கு வராமல் புறக்கணித்து விட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வழக்கை கோர்ட்டு விசாரித்து சப்னா சவுத்ரிக்கு கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து சப்னாவை கைது செய்ய […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“நயனின் ஜவான் படப்பிடிப்பில் பங்கேற்ற பிரபல நடிகை”….. விறுவிறுப்பாக நடைபெறும் ஷூட்டிங்…!!!!!

நயன்தாராவின் ஜவான் படப்பிடிப்பில் பிரபல நடிகை பங்கேற்று இருக்கின்றார். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்பொழுது ஹாலிவுட் இருந்து பாலிவுட் சென்றிருக்கின்றார். பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படம் மூலம் நயன்தாராவும் பாலிவுட்டில் அறிமுகமாகின்றார். இத்திரைப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் கேமியோ அப்பியரன்ஸ் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. தற்பொழுது இப்படத்தின் படபிடிப்பு மும்பை மற்றும் சென்னையில் நடந்து வருகின்றது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடேங்கப்பா….! ரூ.22 கோடிக்கு வீடு வாங்கிய நடிகை…. வாய் பிளக்கும் ரசிகர்கள்….!!!!!

கோச்சடையான் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது மும்பை கடற்கரை அருகில் உள்ள அலிபாக் என்ற இடத்தில் கணவருடன் இணைந்து ஆடம்பர பங்களாவை தீபிகா படுகோனே விலைக்கு வாங்கி உள்ளார். 18 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த பங்களா வீட்டை ரூ.22 கோடிக்கு வாங்கி இருக்கிறார்கள். வீட்டின் கிரகப்பிரவேசம் தற்போது நடந்துள்ளது. இவர்கள் சில மாதங்களுக்கு முன்பு மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல தெலுங்கு நடிகருடன் திருமணமா….? நடிகை லாவண்யா விளக்கம்…!!!!

‘பிரம்மன்’, ‘மாயவன்’ படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் லாவண்யா திரிபாதி. இவர் பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ்வை காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது. வருண் தேஜ் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரும் நடிகருமான நாகபாபுவின் மகன். இது குறித்து கூறிய லாவண்யா, ”நானும் வருண் தேஜும் காதலிப்பதாகவும் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் வெளியான தகவலில் உண்மை இல்லை. அது முற்றிலும் வதந்தி. வருண் தேஜுடன் இணைந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை….. பரபரப்பு புகார்…!!!!

திரையுலகில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக மீ டூ வில் புகார் தெரிவித்து வருகிறார்கள். அந்த வரிசையில் ‘நட்பதிகாரம் 79’ பட நடிகை தேஜஸ்வி மடிவாடா அளித்துள்ள பேட்டியில், ”வாய்ப்புகளுக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் கலாசாரம் அனைத்து துறைகளிலும் இருக்கிறது. சர்வதேச நிறுவனங்களில் பணிபுரியும் எனது தோழிகள் இது போன்ற தொல்லைகளை சந்திக்க நேர்ந்தது எனக்கு தெரியும். ஆனால் சினிமாவில் மட்டும் படுக்கைக்கு அழைப்பது என்பது பிரபலமாகி விட்டது. நானும் பாலியல் தொல்லையை எதிர்கொண்டேன். […]

Categories
இந்திய சினிமா சினிமா

சல்மான் கான் ஒரு வெறி பிடித்த மிருகம்….. முன்னாள் காதலி பகீர் குற்றச்சாட்டு….!!!!

ஹிந்தி சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருப்பவர் சல்மான் கான். இவருக்கு 56 வயதான நிலையில் தற்போது வரை யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர் ஜரின் கான், கத்ரீனா, சினேகா உல்லல், டைசி ஷா, லூலியா வந்தூர், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுடன் சல்மான் கான் கிசுகிசுக்கபட்டார். சல்மான் கான் பாகிஸ்தானை சேர்ந்த சோமி அலியுடன் சில வருடங்களுக்கு முன்பு டேட் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது முன்னாள் காதலியும் நடிகையுமான சோமி அலி சல்மான் […]

Categories
இந்திய சினிமா சினிமா

தன்னை தானே திருமணம் செய்து கொண்ட நடிகை…. அதிரடி டுவிட்டர் பதிவு….!!!!

‘பவித்ரா ரிஷ்தா’ மற்றும் ‘தியா அவுத் பாத்தி ஹம்’ ஆகிய ஹிந்தி தொலைகாட்சி தொடர் மூலம் பிரபலமான நடிகை கனிஷ்கா சோனி, தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். இது தொடர்பான பதிவில், “என்னை நானே திருமணம் செய்துகொண்டேன். நான் காதலிக்கும் ஒரே நபர் நான் மட்டும்தான். சிவன், சக்தி இரண்டும் என்னுள் இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார் . இதனைத் தொடர்ந்து, அவர் வெளியிட்ட வீடியோவில், “எனது பதிவை பார்த்த மக்கள், நான் மது […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்தது…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

தனுஷ் உடன் ராஞ்சனா என்ற திரைப்படத்தில் நடித்திருந்த சோனம் கபூர் 2018 ஆம் ஆண்டு இந்திய தொழிலதிபர் ஆனந்த் அஹாஜாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இன்று அந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசவ காலத்தில் தனக்கு ஆதரவாக இருந்த நண்பர்கள், உறவினர்கள் மற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி என்று அவர் தெரிவித்திருந்தார். இவருக்கு திரை பிரபலங்கள் ரசிகர்கள் என்று பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories
இந்திய சினிமா சினிமா

திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாகி…. 8 வாரங்களுக்கு பிறகு ஓடிடியில்…. வெளியான அதிரடி முடிவு….!!!!

தெலுங்குப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி எட்டு வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியீடு செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை மற்றும் செயலில் உள்ள தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவை தெலுங்கு திரைப்படங்களை ஓடிடி-இல் திரையிடுவது தொடர்பாக புதிய முடிவை எடுத்துள்ளன. திரையரங்குகளில் வெளியான எட்டு வாரங்களுக்குப் பிறகு படங்கள் ஓடிடி-இல் வெளியிடப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதற்கான அறிவிப்பு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. தயாரிப்பாளரும், செயலில் உள்ள தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட “ஷியாம் சிங்கா ராய்”….. வெளியான சூப்பர் தகவல்….!!!!

நடிகர் நானி நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான திரைப்படம் “ஷியாம் சிங்கா ராய்”. நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்திருந்த இப்படத்தை, இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கினார். சாய்பல்லவி, கிரித்தி ஷெட்டி, ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறந்த காலகட்டத் […]

Categories
இந்திய சினிமா சினிமா

மூளை செயலிழந்தது…. மிக கவலைக்கிடமான நிலையில் காமெடி நடிகர்….. பெரும் அதிர்ச்சி…!!!!

இந்தி திரை உலகில் காமெடி நடிகராகவும், குணசத்திர நடிகராகவும் அறியப்படுபவர் ராஜு ஸ்ரீவஸ்தவா. இவர் கடந்த பத்தாம் தேதி டெல்லியில் உள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென்று சரிந்து விழுந்தார். அவரை அங்கிருந்து மீட்ட அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. தற்போது டெல்லியில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் . இந்நிலையில் ராஜ ஸ்ரீவஸ்தவா உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என தெரியவந்துள்ளது நேற்று […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஹாலிவுட் இயக்குனர் வொல்ப்காங் பீட்டர்சன் காலமானார்….. பிரபலங்கள் இரங்கல்….!!!

பிரபல திரைப்பட இயக்குனர் வொல்ப்காங் பீட்டர்சன் (81) காலமானார். அவர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் இறந்தார். கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 1982 ஆம் ஆண்டு வெளியான தி பூட் திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் வொல்ப்காங் பீட்டர்சன் பிரபலமானார். இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் ஜெர்மன் கடற்படைக் கப்பலில் சிக்கியவர்களின் கதைதான் படத்தின் மையக்கரு. அந்தப் படத்துக்குப் பிறகு ஹாலிவுட்டில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட பல படங்களைத் தயாரித்தார். வொல்ப்காங்கின் குறிப்பிடத்தக்க […]

Categories
இந்திய சினிமா சினிமா

10 கோடி இல்ல….. எத்தன கோடி கொடுத்தாலும் இதுல நடிக்க மாட்டேன்….. மறுத்த அல்லு அர்ஜுன்..!!

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் குட்கா, மதுவகை தொடர்பான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் நடிகர் அல்லு அர்ஜுன் இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரமாக மாறி அவருடைய மார்க்கெட் ஏகிறியது. இது போன்ற சமயங்களில் பிரபல திரைப்பட நட்சத்திரங்களை விளம்பரத்தில் நடிக்க வைக்க பெரு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்வது வழக்கம்.. அந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

மூத்த மலையாள நடிகர் காலமானார்…. திரை பிரபலங்கள் இரங்கல்…!!

மூத்த மலையாள நடிகர் நெடும்பரம் கோபி காலமானார். அவருக்கு வயது 85. மம்மூட்டி நடித்த ‘காழ்ச்சா’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் பல்வேறு பாராட்டுகளை பெற்றார். இவர் ஆனந்த பைரவி, அஸ்வரூதன், அனசந்தம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
இந்திய சினிமா சினிமா

200 கோடி….. குற்றப்பத்திரிகையில் பிரபல நடிகை பெயர்…. பெரும் பரபரப்பு….!!!!

200 கோடி மிரட்டிப் பணம் பறித்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீது தொடரப்பட்ட வழக்கில், பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் சாட்சியமாக சேர்க்கப்பட்ட ஜாக்குலின், இவ்வழக்கில் தற்போது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2017இல் இரட்டை இலை சின்னத்திற்காக டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தரகர் சுகேஷ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
இந்திய சினிமா சினிமா

எங்க படத்தை பாக்காதீங்க…. யாரும் உங்கள கட்டாயப்படுத்தல…. பொங்கியெழுந்த கரீனா கபூர்….!!!!

அமீர் கான் – கரீனா கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லால் சிங் சத்தா’. இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இந்த படம் வெளிவருவதற்கு முன்பு கரீனா கபூர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்பொழுது அவரிடம் ‘லால் சிங் சத்தா’ படம் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. தொடர் கேள்விகளால் ஆத்திரமடைந்த அவர் ஒருகட்டத்தில், ‘உங்களை யார் படம் பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்? எங்கள் படங்களை பார்க்க வேண்டாம். நீங்கள் பார்க்காததால் ஒன்றும் […]

Categories

Tech |