Categories
இந்திய சினிமா சினிமா

போடு செம…. மீண்டும் ஹிந்தியில் களமிறங்கும் பிரபல நடிகை…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர்  நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் குறிப்பாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை அதிகம் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா, பர்ஹானா போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதனையடுத்து தற்போது இவர் இயக்குனர் சாம்ராஜ் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“பிரபல இயக்குனரின் படத்தை கைவிட்ட ராம்சரண்”…. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்…!!!!!

ஜெர்சி இயக்குனரின் திரைப்படத்தை நடிகர் ராம்சரண் கைவிடப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமா உலகில் சென்ற 2018 ஆம் வருடம் நானி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் ஜெர்சி. இத்திரைப்படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த இரண்டு மொழிகளிலும் இந்த படத்தை இயக்குனர் கௌதம் தின்னனூரி இயக்கி இருந்தார். இந்த நிலையில் இவருக்கு ராம்சரண் நடிக்கும் 15 வது திரைப்படத்தை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்த நிலையில் இத்திரைப்படம் கைவிடப்பட்டதாக தயாரிப்பாளர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அமீர் கானின் தாயாருக்கு திடீர் நெஞ்சு வலி…. மருத்துவமனையில் அனுமதி…!!!

பாலிவுட் நடிகர் ஆமிர்கானின் தாயார் ஜீனத் ஹுசைனுக்கு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள பஞ்சாகனி இல்லத்தில் நடிகர் அமீர்கான் தனது குடும்பத்தினருடன் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினார்.   தீபாவளி பண்டிகையின் போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Categories
இந்திய சினிமா சினிமா

“உங்களுக்கு என் அன்பும், வலிமையும்”…. சமந்தா குணமடைய வாழ்த்து சொன்ன “நாக சைதன்யா” தம்பி… வைரலாகும் பதிவு…..!!!!!

சமந்தா தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்களை வைத்துள்ளார். இதனையடுத்து ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் தற்போது இவர் நடித்துள்ள திரைப்படம் ”யசோதா”. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இதனயடுத்து, இவர் நேற்று தனது சமூக வலைதளபக்கத்தில் தனக்கு ‘தசை அலர்ஜி’ நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

காந்தாரா பட வெற்றி…. “கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டாடிய ரிஷப் செட்டி”….!!!!!

காந்தாரா திரைப்பட வெற்றியை சித்தி விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டு ரிஷப் செட்டி கொண்டாடினார். கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளி வருகின்றது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார். ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் படமே இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“இந்தியில் கால் பதிக்கும் பிக்பாக்ஸ் பிரபலம்”…. நவம்பரில் வெளியாகும் “டபுள் எக்ஸ்எல்”…!!!!!

நடிகர் மகத் இந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். மங்காத்தா, ஜில்லா, சென்னை 28 இரண்டாம் பாகம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் மகத்ராகவேந்திரா. மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமும் பிரபலமானார். இந்த நிலையில் இவர் தற்போது சத்ரம் மணி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படமான டபுள் எக்ஸ்எல் திரைப்படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகின்றார். இந்த படத்தில் சோனாக்ஷி சின்ஹா ஹீமா குரேஷி உள்ளிட்ட பலர் நடிக்கின்றார்கள். இத்திரைப்படம் குறித்து மகத் ராகவேந்திரா கூறியுள்ளதாவது, சினிமா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“ஒருமுறை எங்களைப் புகழ்ந்தால், 100 முறை உங்களை புகழ்வோம்”…. ரஜினியிடம் வாழ்த்து பெற்ற காந்தாரா இயக்குனர்….!!!!!!

ரஜினியிடம் வாழ்த்து பெற்றார் காந்தாரா இயக்குனர் ரிஷப் ஷெட்டி. கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளி வருகின்றது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார். ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் படமே இந்த படமாகும். துன்பங்களையும் அதிரடியான சண்டை […]

Categories
இந்திய சினிமா சினிமா

பாலிவுட் சினிமாவில் அட்லீக்கு அடிக்கும் ஜாக்பாட்….. ஷாருக்கானை தொடர்ந்து யாரை இயக்குகிறார் தெரியுமா…..?

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அட்லி. இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து தற்போது இவர் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஷாருக்கான் படத்தை தொடர்ந்து இவர் மற்றொரு பாலிவுட் ஹீரோவுடன் புதிய படத்தை இயக்க இருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. அதன்படி, அட்லீயுடன் பணியாற்ற சல்மான்கான் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“மம்முட்டி நடிக்கும் புதிய திரைப்படம்”…. படப்பிடிப்பில் இணைந்த ஜோ…!!!!!

மம்முட்டியுடன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஜோதிகா இணைந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா முன்னணி நடிகரான சூர்யாவை சென்ற 2006 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா சென்ற 2015 ஆம் வருடம் 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் உடன்பிறப்பே. இந்த நிலையில் தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“பிரபல இயக்குனர் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் காயத்ரி”… வெளியான பட அப்டேட்…!!!!

காயத்ரி நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. சினிமா உலகில் தற்போது பிரபல நடிகையாக வலம் வருகின்றார் காயத்ரி. இவர் நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. பல சர்வதேச விருதுகளையும் வென்றது. கமல், பகத் பாஸில், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு காயத்ரிக்கு கிடைத்தது. இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் மலையாளத்தில் காயத்ரி நடிப்பில் வெளியான “என்னா தான் கேஸ் கொடு” என்ற […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“திலீப்-தமன்னா நடிப்பில் உருவாகும் புதிய படம்”…. வெளியான டைட்டில் லுக் போஸ்டர்….!!!!

திலீப்-தமன்னா நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தமன்னா. இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களோடும் இணைந்து நடித்துள்ளார். தற்பொழுது இவருக்கு தெலுங்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்ததால் அதில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்த நிலையில் தமன்னா மலையாளத்தில் அறிமுகமாக உள்ளார். மேலும் அத்திரைப்படத்தில் அருண்கோபி இயக்க திலீப் ஹீரோவாக நடிக்க இருக்கின்றாராம். இத்திரைப்படத்தின் பூஜை அண்மையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சமந்தா நடிக்கும் ”யசோதா”…. படத்தின் கதை இதுதானா….? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

யசோதா படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. சமந்தா தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்களை வைத்துள்ளார். இதனையடுத்து ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”யசோதா”. தெலுங்கில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் உருவாகியுள்ளது. எம். சுகுமார் ஒலிப்பதிவு செய்துள்ள இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“முதன்முறையாக கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட்”…. இளைஞர்களை கிறங்க வைக்கும் பிரபல நடிகை….!!!!!

நடிகை நிமிஷா சஜயன் முதல் முறையாக கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். மலையாள சினிமாவுலகில் பகத் பாசில் நடிப்பில் சென்ற நான்கு வருடங்களுக்கு முன்பு வெளியான தொண்டிமுதலும் திரிக்சாட்சியும் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நிஷா சஜயன். இவர் இரண்டு வருடங்களில் கேரள அரசு விருது உள்ளிட்ட ஏழு விருதுகளை வாங்கியுள்ளார். இவர் தான் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் குடும்பப்பாங்கான வேடத்திலேயே நடித்திருப்பார். இந்த நிலையில் தீபாவளி அன்று போட்டோ சூட் நடத்தி இருக்கின்றார். அதில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“காந்தாரா ஓர் பிரமிப்பு”…. நடிகை பூஜா ஹெக்டே பாராட்டி பதிவு….!!!!!

காந்தாரா திரைப்படத்தை பார்த்த பூஜா ஹெக்டே பாராட்டி இணையத்தில் பதிவிட்டுள்ளார். கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளி வருகின்றது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார். ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் படமே இந்த படமாகும். துன்பங்களையும் அதிரடியான […]

Categories
இந்திய சினிமா சினிமா

காருக்குள் தகாத உறவு: மனைவி மீது கார் ஏற்றிய சினிமா பிரபலம்…. Shocking Video…!!!!!

மும்பை, மேற்கு அந்தேரியில், பாலிவுட் தயாரிப்பாளர் கமல் கிஷோர் வேறொரு பெண்ணுடன் காரில் இருப்பதை பார்த்த அவரது மனைவி, கமல் கிஷோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, காரில் ஏறி அங்கிருந்து கிளம்ப முயன்றுள்ளார் கமல். அவரது மனைவி அவரை செல்ல விடாமல் தடுக்க முயன்ற போது,  உடனே கமல் மிஸ்ரா அங்கிருந்து தப்பிக்க காரை ஓட்டிச் சென்ற போது அவரது மனைவி தடுமாறி காருக்கடியில் விழுந்தார். அதை பொருட்படுத்தாத கமல் மிஸ்ரா மனைவியின் மீது காரை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“17 வருஷத்துக்கு அப்புறம் மீண்டும் பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் மம்முட்டி”…. காத்திருக்கும் தரமான சம்பவம்….!!!!

17 வருடங்களுக்கு பிறகு பிரபல இயக்குனருடன் மம்மூட்டி கைகோர்த்துள்ளார். மலையாளத்தில் உச்ச நடிகராக வலம் வரும் மம்மூட்டி நடிப்பில் சென்ற 2005 ஆம் வருடம் மலையாளத்தில் வெளியான ராஜமாணிக்கம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இத்திரைப்படத்தை அன்வர் ரஷீத் இயக்கி இயக்குனராக அறிமுகமானார். இந்த நிலையில் 17 வருடங்கள் கழித்து மீண்டும் அன்வர் ரஷீத் மம்மூட்டியை வைத்து இயக்க உள்ளார். ராஜமாணிக்கம் திரைப்படம் 17 வருடங்களுக்கு முன்பே 23 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் மம்மூட்டிக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

”மக்களின் இதயங்களை வெல்வோம்”…. பனாரஸ் பட ஹீரோ நம்பிக்கை….!!!

கன்னட சினிமாவில் இயக்குனர் ஜெயதீர்த்தா இயக்கத்தில் புதுமுக நாயகனான ஜையீத் கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”பனாரஸ்”. இந்த படத்தில் கதாநாயகியாக  சோனல் மோன்டோரியோ  நடித்துள்ளார். மேலும் தேவராஜ், பர்கத் அலி, சப்னா ராஜ், சுஜய் சாஸ்திரி அச்சீத் குமார், மற்றும் பல நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கும் இந்த திரைப்படம் அமானுஷ்ய விஷயங்களுடன் கூடிய காதல் படமாக உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“ஜப்பானிலும் சாதனை படைக்கும் RRR”…. பாராட்டும் ஜப்பான் ரசிகாஸ்….!!!!!

ஆர் ஆர் ஆர் திரைப்படம் சென்ற வெள்ளிக்கிழமை ஜப்பானில் வெளியாகி முதல் நாளிலேயே 1 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. “ஆர் ஆர் ஆர்”  திரைப்படமானது ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பெரிய பட்ஜெட் படமான இதை லைகா புரொடக்ஷன்ஸ், பென் இந்தியா லிமிடெட், தமீன்ஸ் ஃபிலிம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சேர்ந்து தயாரித்தது. சென்ற வருடமே வெளியாக இருந்த இத்திரைப்படமானது கொரோனா காரணத்தில் வெளியாக இருந்தநிலையில், சென்ற மார்ச் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“தீபாவளியிலும் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்”…. சர்தார், பிரின்ஸ் வெளியாகியும் இதற்குத்தான் ஹவுஸ்புல்….!!!!!!

தீபாவளிக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“ராமாயணத்தை எடுப்பதில் உறுதியாக இருக்கிறோம்”…. அல்லு அர்ஜுன் ஓபன் டாக்….!!!!!!

ராமாயணத்தை எடுத்தே தீருவேன் என்பதில் அல்லு அர்ஜூன் உறுதியாக உள்ளார். பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தனது கனவு திரைப்படமாக மகாபாரதத்தை அறிவித்திருக்கின்றார். இதுபோல அல்லு அர்ஜுன் தனது கனவு திரைப்படமாக ராமாயணத்தை அறிவித்திருக்கின்றார். இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடிப்பில் ஆதிப்புருஷ் என்ற திரைப்படம் ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டிருப்பதால் அல்லு அர்ஜுன் தனது திட்டத்தை கைவிடப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இது குறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, நான் அறிவித்த ராமாயணம் திரைப்படம் கைவிடப்படவும் இல்லை, நிறுத்தவும் இல்லை. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“மலையாள “காதல்” பட இயக்குனரை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்”….. எதற்காக தெரியுமா….???

இயக்குனர் ஜியோ பேபியை நெட்டிஷன்கள் கிண்டலடித்து வருகின்றார்கள். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்க உள்ள புதிய திரைப்படம் காதல். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கின்றார் ஜோதிகா. இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மலையாளத்தில் ர்-என்ட்ரி கொடுக்கின்றார். இத்திரைப்படத்தை இயக்குனர் ஜியோ பேபி இயக்குகின்றார். இவர் சென்ற வருடம் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் பெண்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தை இயக்கியவர் இவர்தான். இந்த படத்தை மம்முட்டி தனது […]

Categories
இந்திய சினிமா சினிமா

OMG: 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள்….. உதவி கேட்டு கண்ணீர் வடிக்கும் பிரபல நடிகை….!!!!

நடிகை ப்ரியங்கா சோப்ரா, ஒரு இந்திய நடிகை மற்றும் முன்னாள் உலக அழகி. நடிப்புத் தொழிலுக்கு வருவதற்கு முன்னர் அவர் மாடலாக பணியாற்றினார். மேலும் 2000 ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் பெற்றபிறகு பிரபலமானார். சோப்ரா தமிழ் மொழித் திரைப்படமான தமிழன் (2002) மூலம் நடிகையாக அறிமுகமானார். அடுத்த ஆண்டில், அனில் ஷர்மாவின் தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை (2003) இல் தனது பாலிவுட் அறிமுகத்தை தொடங்கினார் மற்றும் அதே ஆண்டில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடடே…! “மலையாள சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் ஜோதிகா”…. வெளியான படத்தின் “ஃபர்ஸ்ட் லுக்”….!!!!!

நடிகை ஜோதிகா மம்முட்டியுடன் இணைந்து மலையாள திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக பர்ஸ்ட் லுக் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா முன்னணி நடிகரான சூர்யாவை சென்ற 2006 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா சென்ற 2015 ஆம் வருடம் 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடடே! சூப்பர்…. பிரபல ஹிட் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் “கண்ணழகி பிரியா வாரியர்”….. புதிய அப்டேட்டால் குஷியில் ரசிகர்கள்….!!!!

பிரபல ஹிட் பட ஹிந்தி ரீமேக்கில் பிரியா பிரகாஷ் வாரியார் நடிக்கவுள்ளார். மலையாள சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பெங்களூர் டேஸ். இந்த படத்தில் துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா, பார்வதி, நித்யா மேனன் மற்றும் பலர்  நடித்திருந்தனர். அஞ்சலி மேனன் இயக்கிய திரைப்படம் தமிழில் பெங்களூரு நாட்கள் என்ற பெயரில் ரீமேக் செய்து ரிலீசானது. இதனையடுத்து, எட்டு வருடங்கள் கழித்து இந்த திரைப்படம் மீண்டும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

முடியை வெட்டிக்கொண்டு நடிகை எடுத்த முடிவு…. பாராட்டும் ரசிகர்கள்….!!!!

நடிகை ஊர்வசி ரவுதலா பிரபல இந்தி நடிகை ஆவார். இவர் உத்ரகாண்டில் விஐபி-களுக்கான ரிசார்ட் ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றிய மறைந்த இளம்பெண் அங்கிதா பண்டாரிக்கு ஆதரவாகவும்,  ஈரானிய பெண்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தனது முடியை வெட்டியுள்ளார். ஈரானிய பெண் அமினியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடி உயிரிழந்த பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளார். முடியை வெட்டி கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, இதனை நடிகை ரவுதலா தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

“காரை அதிவேகமாக ஓட்டிய டிரைவர்”…. பதறிப்போய் கத்தி கூச்சலிட்ட நடிகை…. பதர வைக்கும் சம்பவம்….!!!!!!!

காரை அதிவேகமாக ஓட்டி நடிகைக்கு மிரட்டல் விடுத்த டிரைவர். மராத்தி மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை மனவா நாயக். இவர் இயக்குனராகவும் பணியாற்றி இருக்கின்றார். இந்த நிலையில் இவர் செல்போன் செயலி மூலம் வாடகை காரில் நேற்று முன்தினம் இரவு எட்டு மணி அளவில் வீட்டிற்கு சென்று இருக்கின்றார். கார் புறப்பட்ட நிலையில் டிரைவர் செல்போனில் பேசியவாறு காரை இயக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை கார் டிரைவரிடம் செல்போனில் பேசிக்கொண்டு ஓட்ட வேண்டாம் என […]

Categories
இந்திய சினிமா சினிமா

இரவு 8 மணியளவில்…. நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

நடிகை மனவா நாயக் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நேற்று இரவு 8 மணியளவில் செல்போன் செயலி மூலம் பதிவு செய்து வாடகை காரில்  வீட்டிற்கு சென்றுள்ளார். செல்போன் பேசிக்கொண்டு கார் ஓட்டிய ஓட்டுனரிடம் செல்போன் பேசிக்கொண்டு கார் ஓட்டவேண்டாம் என கூறியுள்ளார். ஆனால், தொடர்ந்து அந்த டிரைவர் காரை இயக்கி போக்குவரத்து விதிகளை மீறி சென்றதால் போக்குவரத்து போலீசார் அந்த காரை மறித்து விசாரித்துள்ளார். அப்போது, கார் ஓட்டுனர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், நடிகை […]

Categories
இந்திய சினிமா சினிமா

Breaking: பிரபல டிவி நடிகை தற்கொலை…. பெரும் சோகம்….!!!!

இந்தி டிவி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான வைசாலி தக்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஓராண்டாகவே இவர் மும்பை வீட்டை காலி செய்துவிட்டு இந்தூரில் தனது தந்தையோடு வசித்து வந்தார். ஏற்கனவே தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங்குக்கும் வைசாலிக்கும் நெருங்கிய நட்பு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், காதல் தோல்வி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Categories
இந்திய சினிமா சினிமா

BREAKING: பிரபல பாலிவுட் நடிகர் ஜித்தேந்திர சாஸ்திரி காலமானார்….!!!!

பிரபல பாலிவுட் நடிகர் ஜித்தேந்திர சாஸ்திரி (65) உடல்நலக் குறைவு காரணமாக சற்றுமுன்பு உயிரிழந்தார். ‘பிளாக் பிரைடே’, ‘இந்தியாஸ் மோஸ்ட் வாண்டட்’, ‘ராஜ்மா சாவால்’, ‘அசோகா’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் அவர் மிகவும் பிரபலமானார். குறிப்பாக ‘மிர்சபூர்’ வெப் சீரிஸில் அவரின் நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. அவரின் மரணத்தை அறிந்த திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.

Categories
இந்திய சினிமா சினிமா

மீண்டும் தயாரிப்பாளரான பிரபல நடிகை…. எந்த படத்திற்கு தெரியுமா….?

குமாரி படத்தில் பிரபல நடிகை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அழுத்தமான வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ‘ஆக்சன்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ படத்திலும் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இதனையடுத்து இவர் கார்தி என்ற படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில், இவர் மீண்டும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அட…. மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

நடிகை கீர்த்தி செட்டி மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். நடிகை கீர்த்தி ஷெட்டி தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் ‘உப்பென்னா’ படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதையடுத்து, ஷியாம் சிங்காராய், தி வாரியர் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது தமிழில் இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் ‘வணங்கான்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில், இவர் மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். அதன்படி, அறிமுக இயக்குனர் ஜித்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

‘நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவள்’…. மகிழ்ச்சியில் நடிகை சாய் பல்லவி….!!!

நடிகை சாய் பல்லவி தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து, தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சாய்பல்லவி நடித்த ஷியாம் சிங்கராய் படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விமர்சகர் விருது வழங்கப்பட்டது. மேலும், லவ் ஸ்டோரி படத்திற்காக சிறந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

“மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கும் அனிருத்”….. வெளியான புதிய அப்டேட்….. உற்சாகத்தில் ரசிகாஸ்….!!!!!!

இசையமைப்பாளர் அனிருத் மலையாள திரையுலகத்திற்கு அறிமுகமாக உள்ளார். தமிழ் சினிமா உலகிற்கு தனுஷ் நடிப்பில் சென்ற 2012-ஆம் வருடம் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் அனிருத். இதையடுத்து எதிர் நீச்சல், மான் கராத்தே, கத்தி, மாரி, வேதாளம், தானா சேர்ந்த கூட்டம் என அடுத்தடுத்து திரைப்படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார். இந்த நிலையில் அனிருத் முதன்முறையாக மலையாள திரைப்படமொன்றில் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கின்றார். இத்திரைப்படத்தை முன்னணி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கும் நாகார்ஜுனா”…. சினிமா வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு…!!!!!!

இயக்குனர் மோகன் ராஜா இயக்கும் திரைப்படத்தில் நடிகர் நாகார்ஜுனா நடிக்க போவதாக செய்தி வெளியாகியுள்ளது. மலையாளத்தில் சென்ற 2 வருடத்திற்கு முன்பாக பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் லூசிபர். தற்போது இத்திரைப்படத்தை தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை மோகன் ராஜா இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்திருக்கின்றார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மற்றும் என்.வி.ஆர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மணிரத்னத்தின்…. 6ஆவது படமான ”நாயகன்” ரிலீஸ் அன்று… திரிஷா 4வருட பாப்பா…! விக்ரம் பிரபு 21மாத குழந்தை…   இவர்களுக்கு என்ன வயது…???

மணிரத்தினத்தின் 6-வது திரைப்படமான நாயகன் திரைப்படம் ரிலீசான போது பொன்னியின் செல்வன் நட்சத்திரங்களின் வயது விவரம் குறித்த தகவல். 1983ஆம் ஆண்டு கன்னட மொழியில் ”பல்லவி அணு பல்லவி” என்ற படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் மணிரத்தினம். பின்னர் 1984இல் ”உணரு” என்ற மலையாள படத்தை இயக்கிய மணிரத்னம், 1985 இல் தான் முதல் தமிழ்பாடமாக ” பகல் நிலவு” என்ற  தமிழ் படத்தை இயக்கினார். பின்னர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என்று ஐந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

அட! உண்மைதான் போல…. விஜய்யுடன் ஜாலியாக ஊர் சுற்றும் ராஷ்மிகா…. வெளிச்சத்திற்கு வந்த காதல்…. வைரலாகும் வீடியோ….!!!!!

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிகர் விஜய்யுடன் தற்போது ”வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் கார்த்தி ஜோடியாக ”சுல்தான்” படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் ‘வாரிசு’ படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார்.   இதனையடுத்து இவரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். இந்நிலையில், இவரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதல் செய்து வருகின்றனர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“பிரபாஸின் ஆதிபுருஷ் படத்திற்கு வலுக்கும் கண்டனம்”….. அதிர்ச்சியில் படக்குழு….!!!!!!

பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க கண்டனம் எழுந்துள்ளது. நடிகர் பிரபாஸ் ஆதி புருஷ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை ஓம் ராவத் இயக்குகின்றார். கிரித்தி சனோன் கதாநாயகியாக நடிக்கின்றார். இத் திரைப்படமானது இராமாயணக் கதையைக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இப்படத்தில் ராமராக பிரபாஸும் சீதையாக கிரித்தியும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்காக பிரபாஸ் தனது தோற்றத்தை  மாற்றியிருக்கின்றார். மேலும் படத்துக்காக பிரபாஸ் வில்வித்தை பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார். இப்படமானது மும்பை மற்றும் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக ஷூட்டிங் எடுத்து வருகின்றனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“என்னாது, வினோத் கண்ணா வாழ்க்கையில் இத்தனை காதலா….?” நீங்களே பாருங்க….!!!!!!!

  வினோத் கண்ணா சினிமா நினைவுகளும் காதல் கதைகளும் என்றும் புதிது போல இளமையாகவே இருக்கிறது. இந்திய சினிமா உலகில் 1970களில் கலக்கிக் கொண்டிருந்தவர் வினோத் கண்ணா. ஆக்சன் ஹீரோவாக வளம் வந்த இவர் சென்ற 2017 ஆம் வருடம் தன்னுடைய 71 வது வயதில் காலமானார். இவருடைய சினிமா நினைவுகளும் காதல் கதைகளும் என்றும் இளமையாக உள்ளது. இளம் வயதில் அவருக்கு இருந்த காதல் கதைகள் பற்றி நாம் இங்கு பார்க்கலாம். இவர் உச்ச நடிகராக […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஆதிபுருஷ் படத்திற்கு தடை….? காரணம் என்ன….? வெளியான தகவல்…!!!!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆதிபுருஷ் இந்த. படமானது ராமாயணத்தை மையமாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த டீசர் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் ஆதிபிருஷ் படத்தை வெளியிடக்கூடாது என்றும் அதன் வெளியீட்டை தடை செய்ய வேண்டும் என்று அயோத்தி ராமர் கோயிலின் தலைமை குழு வலியுறுத்தியுள்ளது பெரும் பரபரப்பு கிளப்பி உள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்…. “மணி மாஸ்டர் பீஸ்”…. பொன்னியின் செல்வனுக்கு மரியாதை செலுத்திய அமுல் நிறுவனம்….!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு அமுல் நிறுவனம் மரியாதை செலுத்தியுள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

செம மாஸ்…. ”பிரம்மாஸ்திரம்” படத்தின் மொத்த வசூல்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

‘பிரம்மாஸ்திரம்’ படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகர்ஜுனா நடிப்பில் வெளியான திரைப்படம் ”பிரம்மாஸ்திரம்”. இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், ‘பிரம்மாஸ்திரம்’ படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படம் இதுவரை 445 கோடி […]

Categories
இந்திய சினிமா சினிமா

“அவ என் தேவதை சார்” தீபிகா படுகோனேவை விவகாரத்து செய்றீங்களா….? முற்றுப்புள்ளி வைத்த ரன்வீர் சிங்…!!!

தீபிகா படுகோனே பிரபாஸோடு இணைந்து படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அமிதாப் பச்சனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதனையடுத்து தீபிகாவுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நல குறைவு காரணமாக மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் முன்னணி கதாநாயகியாக உள்ளார். இவரும் இந்திய நடிகர் ரன்வீர் சிங்கும் ஆறு வருடங்களாக காதலித்து கடந்த 2018 திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையில் சில மாதங்களாகவே இருவருடைய உறவில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“குடும்பத்துடன் வாகா எல்லைக்குச் சென்ற அல்லு அர்ஜுன்”….. நூற்றுக்கணக்கில் திரண்ட ரசிகர்கள்….!!!!!!

நடிகர் அல்லு அர்ஜுன் குடும்பத்துடன் வாகா எல்லைக்கு சென்றார். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் அல்லு அர்ஜுன். சென்ற வருடம் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரூபாய் 350 கோடி வரை வசூல் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

போரடித்துப்போன சூட்டிங் சாப்பாடு…. “ராஷ்மிகாவை ஸ்பெஷலாக கவனித்த ரன்பீர் கபூர்”… பாருடா….!!!!!

ராஷ்மிகாவுக்கு ஸ்பெஷலாக உணவு எடுத்து வந்து கவனித்துள்ளார் ரன்பீர் கபூர். தமிழ் சினிமா உலகில் கார்த்தியுடன் சுல்தான் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் படம் தயாராகி வருகிறது. விஜய் தேவரகொண்டாவுடன் ராஸ்மிகா நடித்த கீதா கோவிந்தம் படம் வெற்றி பெற்றதால் ஆந்திராவிலும் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா நடித்த புஷ்பா படம் பழமொழிகளில் வெளியாகி பெரிய […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபாஸ் – கிரித்தி சனோன் காதலா….? இணையத்தில் பரவும் ரசிகர்களின் பதிவுகள்….!!!

பிரபாஸ் மற்றும் கிரித்தி சனோன் காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் பான் இந்தியா நடிகரானார். இதன் பின்னர் இவர் சஹோ, ராதேஷ்யாம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவர் நடிப்பில் ஆதிபுருஷ், ப்ராஜெக்ட் கே, சலார் போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஆதிபுரூஷ் படத்தின் டீசர் நேற்று ரிலீசானது. இந்த படத்தின் கதாநாயகி கிரித்தி மற்றும் பிரபாஸ் இந்த படத்தின் விழாவில் கலந்து கொண்டனர். பிரபாஸ் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மௌன சகாப்தத்தை கொண்டு உருவாகும் “காந்தி டாக்ஸ்”…. படத்தின் அறிமுகம் வீடியோ வெளியீடு….!!!!!

காந்தி டாக்ஸ் திரைப்படத்தின் அறிமுகம் வீடியோ வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்கள் ரிலீசாக உள்ளன. மேலும், இந்தியில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“விக்ரம் வேதா படத்திற்கு வாழ்த்து சொன்ன பொன்னியின் செல்வன் நாயகர்கள்”….!!!!!

விக்ரம் வேதா திரைப்படத்திற்கு பொன்னியின் செல்வன் நாயகர்களான ஜெயம் ரவி மற்றும் கார்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் சென்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இத்திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி இருக்கின்றது. இந்த நிலையில் ஹிந்தியில் விக்ரம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“வானத்தை நோக்கி அம்பு எய்யும் ராமராக பிரபாஸ்”….. மாஸாக வெளியான ஆதி புருஷ் டீசர் போஸ்டர்….!!!!!

பிரபாஸ் நடிக்கும் ஆதி புருஷ் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டிற்காக போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் பிரபாஸ் ஆதி புருஷ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை ஓம் ராவத் இயக்குகின்றார். கிரித்தி சனோன் கதாநாயகியாக நடிக்கின்றார். இத் திரைப்படமானது இராமாயணக் கதையைக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இப்படத்தில் ராமராக பிரபாஸும் சீதையாக கிரித்தியும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்காக பிரபாஸ் தனது தோற்றத்தை  மாற்றியிருக்கின்றார். மேலும் படத்துக்காக பிரபாஸ் வில்வித்தை பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார். இப்படமானது மும்பை மற்றும் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக ஷூட்டிங் எடுத்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ராதாகிருஷ்ண ரெட்டி இயக்கத்தில் ஜூனியர்”…. வெளியான ஃபர்ஸ்ட் லுக் வைரல்….!!!!!

ராதாகிருஷ்ண ரெட்டி இயக்கத்தில் ஜூனியர் திரைப்படம் உருவாகி வருகின்றது. பிரபல இயக்குனரான ராதாகிருஷ்ண ரெட்டி புதிய படம் ஒன்றை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் அறிமுக நடிகர் கிரீட்டி என்பவர் ஹீரோவாக நடிக்கின்றார். மேலும் இந்தப் படத்தில் ரவிச்சந்திரன் ஜெனிலியா ரித்தேஷ் தேஷ் முக், ஸ்ரீ லீலா என பலர் நடிக்கின்றார்கள். தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி கன்னட திரையுலகில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. வாராகி […]

Categories
இந்திய சினிமா சினிமா

பட்டப்பகலில், பொதுவெளியில்…. நடிகைக்கு பாலியல் தொல்லை…. ஷாக் நியூஸ்…!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. இதற்கு அரசு சார்பாக தகுந்த தண்டனைகள் கொடுக்கப்பட்டாலும் குற்றங்கள் குறைந்த பாடில்லை. இன்னும் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இது சாதாரண மக்களுக்கு மட்டுமல்லாமல் நடிகைகளும் இதில் விதி விலக்கல்ல. அந்த வகையில் தற்போது கேரளாவின் கோழிக்கோடில் உள்ள ஷாப்பிங் மாலில் பாலியல் தொல்லை நடைபெற்றதாக பிரபல மலையாள நடிகை புகார் தெரிவித்துள்ளார். படத்தின் ப்ரோமோஷனுக்காக […]

Categories

Tech |