Categories
இந்திய சினிமா சினிமா

“சினிமா என்பது வியாபாரம் கிடையாது”…. அது ஒரு மகத்தான கலை…. பிரபல ஹீரோ அதிரடி….!!!!!

ட்ரங்க் படத்தை இயக்கிய இயக்குனர் ரிஷிகா சர்மா தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘விஜயானந்த்’. இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் நிஹால் நடித்துள்ளார். கர்நாடகத்தை சார்ந்த பிரபல தொழிலதிபரான விஜய் சங்கேஸ்வரனின் வாழ்க்கை வரலாற்றை பற்றி இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில், நடிகை வினயா பிரசாத், ஆனந்த் நாக், ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதையடுத்து, இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 9ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் ரிலீசாக உள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

புகழ்பெற்ற அவதார் 2 பட ரிலீஸில் திடீர் சிக்கல்….. போர்க்கொடி தூக்கிய தியேட்டர் உரிமையாளர் சங்கம்?…. ரசிகர்கள் ஷாக்….!!!!!

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன அவதார் படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அவதார் 2 என்ற பெயரில் தயாரான நிலையில் வருகிற டிசம்பர் 16-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்த திரைப்படத்தின் இந்திய கட்டணமானது அதிக அளவில் இருப்பதாக ஒரு புறம் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தற்போது கேரள ரிலீசில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது […]

Categories
இந்திய சினிமா சினிமா

அட!… என்ன‌ மனசுயா….. நள்ளிரவு வரை காத்திருந்து பிரியாணி பரிமாறிய பிரபாஸ்…. நெகிழ்ந்து போன சூர்யா….!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் தன்னுடைய சக நடிகர்களுக்கு எப்படி விருந்தோம்பல் செய்வார் என்பதை பல பிரபலங்களும் கூறியுள்ளார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யாவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபாஸ் தனக்கு விருந்தோம்பல் செய்தது குறித்து கூறியுள்ளார். அதாவது நடிகர் பிரபாஸ் நடிக்கும் ப்ராஜெக்ட் கே மற்றும் சூர்யா 42 திரைப்படங்களின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் அருகருகே நடைபெற்று வருகிறது. அந்த சமயத்தில் நடிகர் சூர்யாவை சந்தித்த பிரபாஸ் அன்றைய தினத்தில் இரவு […]

Categories
இந்திய சினிமா சினிமா

“40 வயதிலும் மாறாத இளமை”….‌ திடீரென லுக்கை மாற்றிய மீரா ஜாஸ்மின்…. லேட்டஸ்ட் போட்டோவால் வாயைப் பிளந்த நெட்டிசன்ஸ்….!!!!!

தமிழ் சினிமாவில் ரன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். இந்த படத்திற்கு பிறகுநடிகர் விஜய், ஸ்ரீகாந்த், மாதவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த மீரா ஜாஸ்மின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னட சினிமாக்களிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய நிலையில் தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“தொடர் சர்ச்சை கருத்துக்கள்”…. தவறான செய்திகளால் வேதனையில் நடிகை ராஷ்மிக்கா…. அவரே சொன்ன விளக்கம் இதோ….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு நடிகர் ராஷ்மிகா பற்றி சமீப காலமாகவே இணையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது நடிகர் ராஷ்மிகா கன்னட சினிமாவை அவமதித்ததால் அவரை கன்னட சினிமாவில் இருந்து நிரந்தரமாக விளக்குவதற்கு தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் நடிகர் ராஷ்மிகா தன்னைப் பற்றி பரவும் தகவல்களுக்கு தற்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா

“பெண்கள் சம்பாதிப்பதால் தான் விவாகரத்து அதிகரிக்கிறது”….. பிரபல பாலிவுட் நடிகை அதிரடி கருத்து…..!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நீனா குப்தா (69). இவருடைய மகள் மசாபா குப்தா மாடலிங்கில் கலக்கி வருகிறார். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு தொழிலதிபர் மது மண்டினா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரை 4 வருடத்திற்கு பிறகு விவாகரத்து செய்துவிட்டார். இவர் தற்போது நடிகர் சந்தீப் மிஸ்ராவுடன் பழகி வரும் நிலையில், இருவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை நீனா குப்தா நேற்று ஒரு தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா

“இறந்துட்டேன்னு நினைச்சு நிறைய பேர் போன் பண்றாங்க”…. ஆனா நான் இன்னும் சாகல…. வதந்திக்கு நடிகை லட்சுமி பதிலடி….!!!!!

தென்னிந்திய சினிமாவில் ஏராளமான படங்களை நடித்து முன்னணி நடிகையாக திகழ்பவர் பழம்பெரும் நடிகை லட்சுமி. இவர் இறந்துவிட்டதாக காலை முதலே செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. இதனால் நடிகை லட்சுமிக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது நான் நலமுடன் தான் இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். இதனால் நடிகை லட்சுமி இறந்தது வதந்தி என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் நடிகை லட்சுமி ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு அதிகாலையில் இருந்து நிறைய பேர் தொலைபேசி வாயிலாக தொடர்பு […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ரொம்ப வருஷமா காதலிக்கிறேன், திருமணம் செய்வத தவிர வேறு வழியே இல்ல”….. சமந்தாவிடம் உருகிய மாஜி கணவர்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரும் நடிகர் நாக  சைதன்யாவும் 7 வருடங்கள் காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் கடந்த வருடம் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது குறித்து நடிகர் நாகசைதன்யா ஒரு பேட்டியில் கூறியது தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, சுமார் 10 வருடங்களுக்கு முன்பாக நானும் சமந்தாவும் ஒரு படப்பிடிப்பில் சந்தித்துக் […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகைகளின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச போட்டோக்கள்…. பிரபல நடிகை புகார்…. சிக்கிய இளைஞர்…!!!

பிரபல நடிகை அனுசுயா பாரத்வாஜ்ஜின் ஆபாசமான புகைப்படங்கள் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அனுஷா அது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் என்று கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஆந்திரா பசிலபுடி கிராமத்தைச் சேர்ந்த ராம வெங்கடாஜி என்பவர் தான் இந்த புகைப்படங்களை வெளியிட்டதாக தெரியவந்தது. பின் அவருடைய லேப்டாப்பை ஆய்வு செய்ததில் அதில் ஏராளமான நடிகைகளின் மார்பிங் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!… நாளுக்கு நாள் மோசமாகும் உடல்நிலை…. சிகிச்சைக்காக தென் கொரியா செல்லும் சமந்தா?….. ரசிகர்கள் பிரார்த்தனை….!!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆகி பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இவர் தற்போது விஜய் தேவரகொண்டவுடன் இணைந்து குஷி மற்றும் சகுந்தலம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மயோசிடிஸ் என்னும் அரிய வகை சரும அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும் நடிகை சமந்தாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக இணையதளங்களில் தகவல்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“அவமானம் இப்ப அதிகாரப்பூர்வமானது”…. தி காஷ்மீர் பைல்ஸ் சர்ச்சை கருத்தால் கொந்தளித்த பிரகாஷ்ராஜ்…. வைரல் ட்வீட்….!!!!!

கோவாவில் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற்ற நிலையில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த விழாவின் இறுதி நாளில் இஸ்ரேலைச் சேர்ந்த திரைப்படத் தேர்வு குழு தலைவர் நடவ் லேபிட் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் ஒரு இழிவான மற்றும் கொச்சையான திரைப்படம் என்று விமர்சித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் காஷ்மீர் பைல்ஸ் படத்தின் இயக்குனர் உண்மை எப்போதும் பேராபத்தானது. அது சிலரை பொய் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பகீர்!… “ஆபாச மார்பிங் படம்”…. பிரபல நடிகை போலீசில் பரபரப்பு புகார்….. அதிர்ச்சியில் திரையுலகினர்…..!!!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அனுசுயா. இவருடைய புகைப்படங்கள் சமீப காலமாகவே ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதன் காரணமாக நடிகை அனுசுயா ஆந்திர மாநில சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் தன்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுபவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பசலபுடி கிராமத்தைச் சேர்ந்த ராம வெங்கடராஜு […]

Categories
இந்திய சினிமா சினிமா

“மோசமான ஹேர், வீங்கி போன முகம்”…. நடிகை ஸ்ருதிக்கு என்ன தான் ஆச்சு….? போட்டோவால் ரசிகர்கள் ஷாக்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சுருதிஹாசன். இவருக்கு தமிழில் சரிவர பட வாய்ப்புகள் தற்போது இல்லாததால், தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். நடிகை ஸ்ருதிஹாசன் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் இணைந்து வால்டர் வீரையா மற்றும் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து வீரசிம்மா ரெட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு நடிகை சுருதிஹாசன் கேஜிஎப் இயக்குனரின் சலார் படத்திலும் பிரபாஸுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

“என்னை கேலி செய்து ஆபாச கருத்து பதிவிடுறாங்க”…. பிரபல நடிகை போலீசில் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

பிரபல கன்னட நடிகையாக வலம் வருபவர் பவித்ரா லோகேஷ். இவர் தமிழில் வெளியான கௌரவம், க /பேர் ரணசிங்கம், அயோக்யா, வீட்ல விசேஷம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் நரேஷும் இவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் கசிந்தது. நரேஷ் தமிழில் நெஞ்சத்தை அள்ளித்தா, மாலினி 22 பாளையங்கோட்டை, பொருத்தம் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவரும் நடிகை பவித்ராவும் பெங்களூரில் உள்ள ஓட்டலில் இருந்து வெளியே வரும்போது நரேஷின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“இங்குள்ள பிரச்சனையின் உணர்வு”….. நியாயமில்லாமல் பேசுனதுக்கு வெட்கப்படனும்…. தி காஷ்மீர் பைல்ஸ் சர்ச்சைக்கு இஸ்ரேல் தூதர் கண்டனம்….!!!!!!

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த படத்தை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தேர்வு குழு தலைவர் நடவ் லேபிட் வெறுப்புணர்வை தூண்டும் திரைப்படம் என்றும் கொச்சையான திரைப்படம் என்றும் விமர்சித்தார். அதோடு இதுபோன்ற படங்களை இவ்விழாவில் திரையிட்டு காட்டுவது சரி கிடையாது என்றும் கூறினார். இது தொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நோர்‌ கிலோன் நடவ் லேபிட்டுக்கு பகிரங்கமாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகர் சிரஞ்சீவிக்கு கிடைத்த அந்தஸ்து…. என்னென்னு தெரியுமா?… குவியும் வாழ்த்துக்கள்….!!!!

கோவாவில் நடந்த 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிறைவு நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதனை முன்னிட்டு நடந்த விழாவில் ஆந்திர திரை உலகின் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு, 2022ம் வருடத்திற்கான இந்திய திரைப்பட ஆளுமை விருதை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக்தாக்கூர் வழங்கி கவுரவித்தார். மேலும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை மந்திரி எல்.முருகன் பங்கேற்றார். விருதை பெற்றுக்கொண்ட நடிகர் சிரஞ்சீவி மத்திய அரசு மற்றும் பிரதமருக்கு நன்றி கூறினார். அதன்பின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ஒரே நேரத்தில் ஆர்சி 15, இந்தியன் 2″….. படப்பிடிப்பை சாமர்த்தியமாக கையாளும் சங்கர்… எப்படி தெரியுமா….? நீங்களே பாருங்க….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சங்கர். தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று அழைக்கப்படும் சங்கர் தற்போது உலகநாயகனுடன் இணைந்து இந்தியன் 2 மற்றும் ராம்சரனுடன் இணைந்து ஆர்சி 15 போன்ற திரைப்படங்களை இயக்கி வருகிறார். இந்த 2 படங்களின் சூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சங்கர் எப்படி ஒரே சமயத்தில் 2 படங்களையும் சாமர்த்தியமாக இயக்குகிறார் என்ற ஆச்சரியம் பலருக்கும் இருக்கலாம். இந்த கேள்விக்கு ஆர்சி 15 திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“பாகுபலி-பரமசுந்தரி காதல்”…. உறுதிப்படுத்திய பிரபல டாப் ஹீரோ…. என்ன சொன்னார் தெரியுமா….? வைரல் வீடியோ இதோ….!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் தற்போது கேஜிஎப் இயக்குனருடன் இணைந்து சலார் மற்றும் ஓம்ராவத் இயக்கத்தில் ஆதி புருஷ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் விமர்சனங்களை சந்தித்தது. இந்நிலையில் ஆதிபுருஷ் திரைப்படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சனோன் அண்மையில் பிரபாசை திருமணம் செய்து கொள்வதற்கு எனக்கு சம்மதம் என ஒரு […]

Categories
இந்திய சினிமா சினிமா

“நடிகையுடன் காதல் கிசுகிசு”….. கொந்தளித்த சமந்தா ரசிகர்கள்….. நாகசைதன்யா மீது இணையத்தில் கடும் விளாசல்…..!!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், 7 வருடங்களுக்கு பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்து விட்டனர். இந்த பிரிவுக்குப் பிறகு நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வருவதாக அடிக்கடி இணையதளத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவருமே விளக்கம் அளிக்கவில்லை. ஆனால் இருவர் பற்றி தொடர்ந்து கிசுகிசுக்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ஒரே படத்தில் உலகம் முழுதும் பேமஸ் ஆகிட்டாரு”…. ராஜமவுலிக்கு தான் ஆஸ்கார்….. அமெரிக்க பத்திரிக்கையில் முதல் பக்க செய்தி….!!!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. பாகுபலி படங்களின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான ராஜமவுலி அடுத்ததாக இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்படும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகவில்லை. இதன் காரணமாக ராஜமவுலி தன்னுடைய சொந்த முயற்சியில் படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அமெரிக்கா சென்ற ராஜமவுலி ஆர்ஆர்ஆர் படத்தை அங்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

அட…. ”ஆர்சி 15” படப்பிடிப்பில் இயக்குனர் ஷங்கர் இல்லையா….? வெளியான புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் சங்கர். இவர் தமிழில் இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் பெயரிடப்படாத படம் , மற்றும் தெலுங்கில் ஆர்சி 15 என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்குகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கமல்ஹாசன் மற்றும் பலர் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். இதனையடுத்து ராம்சரணின் ‘ஆர்சி 15’ பாடத்தின் பாடல் சூட்டிங் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

அட!…. உண்மைதான் போல….. PS-1 நடிகையுடன் காதலில் விழுந்த நாக சைதன்யா?…. வெளிநாட்டில் ஜோடியாக சுற்றும் போட்டோ வைரல்…..!!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக அறிவித்து விட்டனர். இந்நிலையில் சமந்தாவை விவாகரத்து செய்த நாக சைதன்யா சோபிதா துலிபாலாவை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது நாக சைதன்யா, சோபிதாவுடன் வெளிநாட்டில் ஒன்றாக சுற்றும் புகைப்படம்  தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ராணுவ வீரர்கள் குறித்த சர்ச்சை பதிவு”….. நடிகையை விமர்சித்த அக்ஷய் குமார்….. கொந்தளித்த பிரகாஷ் ராஜ்…. வைரல் பதிவு…..!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரிச்சிதா சதா. சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை‌ மீட்பது தொடர்பாக இந்திய ராணுவ வீரர் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதற்கு நடிகர் ரச்சிதா கல்வான் ஹாய் என பதிவிட்டிருந்தார். இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தன்னுடைய பதிவுக்கு வருத்தம் தெரிவித்து ரிச்சிதா அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கிடையில் நடிகர் அக்ஷய் குமார் ரிச்சிதாவின் பதிவை வெளியிட்டு இந்த பதிவு மிகவும் வருத்தம் அளிக்கிறது எனவும், நம்முடைய ஆயுத […]

Categories
இந்திய சினிமா சினிமா

“இனி ராஷ்மிகாவுடன் நடிக்க மாட்டேன்”….. மறைமுகமாக சொன்ன காந்தாரா பட நடிகர்….. வலுக்கும் எதிர்ப்பபால் பரபரப்பு….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தில் நடித்த போது நடிகர் ரக்ஷித் செட்டியுடன் ராஷ்மிகா காதலில் விழுந்த நிலையில், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்ததால் தன்னுடைய திருமண வாழ்க்கையில் இருந்து ராஷ்மிகா விலகி விட்டார். சமீபத்தில் ஒரு பேட்டியின்போது கிரிக் பார்ட்டி படத்தை பற்றி பேசிய ராஷ்மிகா படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ரக்ஷித் செட்டியை […]

Categories
இந்திய சினிமா சினிமா

“சினிமாவில் வாரிசுகளின் ஆதிக்கம்”….. தொடர் சர்ச்சையால் மனமுடைந்து போன நடிகை ஜான்வி கபூர்….!!!!!

பாலிவுட் சினிமாவில் வாரிசு நடிகர் மற்றும் நடிகைகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற சர்ச்சைகள் சம்ப காலமாகவே அதிகரித்துள்ளது. இந்த சர்ச்சையில் பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூரும் சிக்கியுள்ளார். இதுகுறித்து தற்போது ஜான்வி கபூர் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, பாலிவுட் சினிமாவில்ல் வாரிசு நடிகைகள் மீது வெறுப்பு காட்டுகிறார்கள். தயாரிப்பாளர் கரண் ஜோகரின் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் வாரிசு நடிகைகளை அவர் அறிமுகப்படுத்துகிறார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

“படுத்த படுக்கையாக நடக்கக்கூட முடியாத நிலையில் நடிகை சமந்தா?”…. திடீரென மோசமான உடல்நிலை….. ரசிகர்கள் பிரார்த்தனை…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் மயோசிடிஸ் என்னும் அரிய வகை சரும பிரச்சனை நோயினால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான யசோதா திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்ததோடு திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை சமந்தாவுக்கு திடீரென உடல்நிலை மோசமானதாக தகவல்கள் வெளியானது. ஆனால் நடிகை சமந்தாவின் ‌ உதவியாளர் அவர் நலமுடன் இருப்பதாகவும், தற்போது வீட்டில் ஓய்வெடுத்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஐயோ! பார்ட்டியில் இப்படியா….? குடிபோதையில் தள்ளாடிய பிரபல நடிகரின் Ex. மனைவி…. வைரல் வீடியோ….!!!!

பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் பல்வேறு பார்ட்டிகளில் கலந்து கொள்வார்கள். குறிப்பாக பாலிவுட் பிரபலங்கள் அடிக்கடி பார்ட்டிகளில் கலந்து கொள்வார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகும். இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக  வலம் வருபவர் கரண் ஜோகர் ஒரு பார்ட்டி கொடுத்துள்ளார். இந்த பாரட்டியில் ஆர்யன் கான், அனன்யா பாண்டே உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அதன் பிறகு நடிகர் சோகேல் கானின் முன்னாள் மனைவி சீமா சஜ்தேவும் கலந்து கொண்டார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் விக்ரம் கோகலே காலமானார்…. திரையுலகினர் இரங்கல்…!!!

பழம்பெரும் நடிகர் விக்ரம் கோகலே (77) புனே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்ரம் கோகலே மராத்தி, இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி சினிமாக்களில் நடித்துள்ளார். மராத்தி திரைப்படம் Anumati-க்காக 2013ஆம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். கமல்ஹாசனின் ஹே ராம் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.

Categories
இந்திய சினிமா சினிமா

“ரொம்ப பேசாதீங்க”…. அதுதான் நமக்கு நல்லது…. நடிகர் அஜித்தை அழைத்து அட்வைஸ் சொன்ன ரஜினி?….. பின் ஆளே மாறிய அதிசயம்….!!!!!

தமிழ் சினிமாவில் 40 வருடங்களாக முன்னணி கதாநாயகராக ஜொலிப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித்துக்கு நடிகர் ரஜினிகாந்த் அட்வைஸ் செய்ததாக ஒரு தகவல் இணையதளத்தில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. அதாவது நடிகர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அட!… ஆப்பிள் பழத்துக்கு பின்னாடி இப்படி ஒரு சோக ஸ்டோரியா…. சானியா வீட்டில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த பிரபல நடிகர்…..!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் வருண் தவான். இவர் தற்போது பெடியா என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ள நிலையில், ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இந்த படம் ஓநாய் என்ற பெயரில் தமிழிலும் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு அமெரிக்காவில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருண் தவான் சானியா மிர்சா குறித்த ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, நான் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக ஒரு விளம்பர நிகழ்ச்சியில் நடித்தேன். அதற்காக […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் அமிதாப்பச்சனின் பெயர், குரல், புகைப்படத்தை உபயோகிக்க தடை….. டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப்பச்சன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பிரம்மாஸ்திரா மற்றும் குட்பை திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் 2 முறை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அமிதாப் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது தன்னுடைய பெயர், குரல் மற்றும் போன்றவற்றை பயன்படுத்தி போலி கோடீஸ்வரர் நிகழ்ச்சி, லாட்டரி மோசடிகள் போன்றவைகள் நடைபெறுவதாகவும், போஸ்டர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஐயோ!…. என்னாச்சு?… எல்லோரும் முன்பும் கண்ணீர் விட்டு கதறி அழுத கண்ணழகி பிரியா வாரியர்…. வைரல் பிக்….!!!!!

மலையாள சினிமாவில் வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தின் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர். இந்த படத்தில் நடிகை பிரியா வாரியர் கண்ணடிக்கும் சீன் ஒரே நாளில் உலகம் முழுவதும் வைரலான நிலையில் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறாக உருவாகும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா வாரியர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் நடிகை […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடேங்கப்பா!…. இத்தனை அடுக்கு மாடிகளா….? பிரம்மாண்ட பங்களா வீட்டைக் கட்டும் ரன்வீர்-தீபிகா ஜோடி…. வைரலாகும் வீடியோ…..!!!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் தற்போது ஹாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். இவருடைய கணவர் பிரபல டாப் ஹீரோ ரன்வீர் சிங். அதன் பிறகு நடிகை தீபிகா நடிப்பது மட்டும் இன்றி பல்வேறு விதமான தொழில்களையும் செய்து வருகிறார். அதோடு தன்னுடைய நிறுவனத்தின் மூலம் பல்வேறு தொழில்களில் முதலீடும் செய்துள்ளார். இதனையடுத்து பேஷன் மற்றும் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனங்களையும் தீபிகா நடத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனே மற்றும் அவருடைய […]

Categories
இந்திய சினிமா சினிமா

கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுலுக்கு பிரபல வாரிசு நடிகையுடன் டும் டும் டும்….. ரசிகர்கள் வாழ்த்து…..!!!!!

பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா. இவர் பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கிறார். நடிகை அதியாவும் கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுலும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிடுவார்கள். இருவரின் காதலுக்கும் இரு வீட்டார் சம்மதம் தெரிவித்த நிலையில், தற்போது திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கே.எல் ராகுல் அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற போது கூட […]

Categories
இந்திய சினிமா சினிமா

LOVE YOU அப்பா: நீங்கள் என் பலம்…. தந்தை இறப்புக்குப் பின்….. முதன்முறையாக மகேஷ் பாபு ட்வீட்…!!!

மகேஷ் பாபு, அவரது தந்தை கிருஷ்ணாவின் மரணத்திற்கு பின் முதல்முறையாக தனது தந்தையை நினைவுகூர்ந்து ட்வீட் செய்துள்ளார். அதில், ‘அப்பா… பயமில்லாமல் பிழைத்தாய். உங்கள் இயல்பில் தைரியமான மற்றும் துணிச்சலான. நீங்கள் என் உத்வேகம், என் பலம். ஆனால் எனக்கு முக்கியமான அனைத்தும் ஒரு நொடியில் தொலைந்து போனது. ஆனால் நான் முன்பை விட வலுவாக உணர்கிறேன். இப்போது நான் பயப்படவில்லை. உங்கள் ஒளி எப்போதும் என்னில் பிரகாசிக்கும். உங்கள் பாரம்பரியத்தை நான் தொடர்வேன். நான் உங்களை […]

Categories
இந்திய சினிமா சினிமா

“மாடல் அழகிகளை ஆபாசமாக படம் எடுத்து விற்பனை”…. பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்….!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஷில்பா செட்டி. இவருடைய கணவர் ராஜ் குந்த்ரா மாடல் அழகிகளை ஆபாசமாக படம் எடுத்து அதற்காக தனியாக செயலி உருவாக்கி விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இந்த குற்றங்களுக்கு நடிகை பூனம் பாண்டே மற்றும் நடிகை ஷெர்லின் சோப்ரா ஆகியோரும் உடந்தை என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் ராஜ் குந்த்ராவை மும்பை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது ஜாமினில் வெளியே இருக்கிறார். இந்த வழக்கு கடந்த ஒரு […]

Categories
இந்திய சினிமா சினிமா

இறந்த நடிகையின் பாதங்களை…. கண்ணீருடன் முத்தமிட்ட காதலர்…. நெகிழ்ச்சி வீடியோ…!!!!

பிரபல பெங்காலி நடிகை ஐந்த்ரிலா சர்மா மரணமடைந்தார். 24 வயதே ஆகும் ஐந்த்ரிலா சர்மா, கடந்த நவ., 1 அன்று பக்கவாதம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அந்த வார தொடக்கம் முதலே அவருக்கு பலமுறை மாரடைப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த இவர் நவ., 20 சிகிச்சை பலனின்றி இறந்தார். இவர் ஏற்கெனவே 2 முறை கேன்சரிலிருந்து பிழைத்தவர். இந்த நிலையில் ஐந்த்ரிலாவின் இறுதிச் சடங்கின்போது அவரது காதலர் சப்யசாசி சவுத்ரி ஐந்த்ரிலாவின் பாதங்களில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

இந்திய அளவில் டாப் 10 ஹீரோயின்கள் லிஸ்ட்…. நயனை ஓவர் டேக் செய்த முதலிடத்துக்கு வந்த பிரபல நடிகை…. நீங்களே பாருங்க….!!!!!

தென் இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. புஷ்பா என்ற திரைப் படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனம் மாடியதன் மூலம் பாலிவுட் சினிமாவிலும் சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளது. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான யசோதா திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருவதோடு பாசிட்டிவ் விமர்சனங்களையும் குவித்து வருகிறது. இந்நிலையில் பிரபல Ormax நிறுவனம் இந்திய அளவில் டாப் 10 ஹீரோயின்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் நடிகை சமந்தாவின் பெயர் தான் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விரைந்து திருமணம் செய்தது தான் தவறு… பிரபல நடிகை விவாகரத்து…!!!

பிரபல நடிகை விவாகரத்து செய்வதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தி, மராத்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகை மானசி நாயக். இவர் சென்ற வருடம் பிரதீப் கரேரா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சென்ற சில வாரங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கின்றது. இருவரும் விவாகரத்து செய்து பிரிய போவதாக செய்திகள் பரவியது. மேலும் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் அவரவர் இணையதள பக்கத்திலிருந்து நீக்கியதும் மேலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

நேச்சுரலான விஷயம் தான்…. என் கணவர் கூட ஒன்னும் சொல்லல….. இதுக்கு எதுக்கு ட்ரோல்….. முத்தத்துக்கு நடிகை ஸ்ரேயா பதிலடி….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா. இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் த்ருஷ்யம் 2 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படவிழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், ஸ்ரேயா தன்னுடைய கணவரான ரஷ்ய‌ நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் மற்றும் தொழிலதிபர் Andrei koscheev என்பவருடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது பொது இடத்தில் வைத்து நடிகை ஸ்ரேயா தன்னுடைய கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோவை தன்னுடைய […]

Categories
இந்திய சினிமா சினிமா

மறைந்த தந்தைக்காக பிரம்மாண்ட நினைவாலயம்….. நடிகர் மகேஷ்பாபு எடுத்த நெகிழ்ச்சி முடிவு?…. வெளியான தகவல்…..!!!!

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட நடிகர் கிருஷ்ணா கடந்த வாரம் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவருடைய மகன் பிரபல நடிகர் மகேஷ்பாபு. இவர் தன்னுடைய தந்தை கிருஷ்ணாவுக்கு தற்போது ஒரு மிகப்பெரிய நினைவாலயம் ஒன்றினை கட்டுவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ஹைதராபாத்தில் உள்ள மகேஷ் பாபுவின் குடும்பத்தினருக்கு சொந்தமான பத்மாலயா ஸ்டுடியோவில் ஒரு மிகப்பெரிய நினைவாலயத்தை கிருஷ்ணாவுக்காக கட்ட இருக்கிறாராம். இந்த நினைவாலயத்தில் நடிகர் கிருஷ்ணா வாங்கிய விருதுகள், அவருடைய புகைப்படங்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சீக்ரெட்டாக திருமணத்தை முடித்த ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா?….. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்….!!!!!

தெலுங்கு சினிமாவில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பிறகு ரசிகர்களின் லேட்டஸ்ட் க்ரஷாக மாறிய ராஷ்மிகாவுக்கு பல மொழிகளில் இருந்தும் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இந்த படத்திற்குப் பிறகு டியர் காம்ரேட் என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இணைந்து நடித்தினர். இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி படங்களில் நன்றாக இருக்க நிஜமாகவே […]

Categories
இந்திய சினிமா சினிமா

குளியலறையில் படு கவர்ச்சி காட்டிய பிரபல சூர்யா பட நடிகை…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!!

பிரபல ஹிந்தி நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. இவர் 2015 ஆம் ஆண்டு ரிலீசான லோபர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கையை வைத்து எடுக்கப்பட்டு வெளியான எம். எஸ். தோனி, தி அன் டோல்ட் ஸ்டோரி என்ற திரைப்படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான குங்பூ யோகா படம் நல்ல வரவேற்பு பெற்றது. கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீசான ராதே […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நாளை முதல் உங்கள் வீட்டிலேயே “காந்தாரா”… வெளியான அதிகாரப்பூர்வ தகவல்… உற்சாகத்தில் ரசிகாஸ்..!!!

காந்தாரா திரைப்படம் நாளை ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கன்னடத்தில் செப் 30-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளியது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. கன்னடத்தில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் உலக அளவில் ரூபாய் 400 கோடி வசூல் செய்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

“கணவரை டைவஸ் பண்ண போறேன்”…. எனக்கும் சுய மரியாதை இருக்கு!…. பிரபல நடிகை ஓபன் டாக்….!!!!

இந்தி மற்றும் மராத்தி மொழி படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமாக உள்ள நடிகை மானசி நாயக், சென்ற ஆண்டு பிரதீப் கரேரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சென்ற சில வாரங்களாக இருவருக்கும் சுமுக உறவு இல்லை எனவும் விவாகரத்து செய்து பிரியப்போகிறார்கள் எனவும் தகவல் பரவியது. இதற்கிடையில் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவரவர் சமூகவலைத்தள பக்கங்களிலிருந்து திடீரென நீக்கியதும் சந்தேகத்தை வலுப்படுத்தியது. இந்த சூழ்நிலையில் இருவரும் பிரிவதை நடிகை மானசி நாயக் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஆச்சரியப்படுத்தும் ”அவதார் 2” படத்தின் புதிய டிரைலர் ரிலீஸ்…. இணையத்தில் செம வைரல்….!!!!

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ரிலீசான திரைப்படம் ”அவதார்”. இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தில் இடம் பெற்ற கிராபிக்ஸ் காட்சிகளும் கற்பனை உலகமும் ரசிகர்களை வியக்க வைத்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ”அவதார் தி வே ஆப் வாட்டர்” என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற 170 […]

Categories
இந்திய சினிமா சினிமா

எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ”வதந்தி” வெப்தொடர்…. மிரட்டலான டிரைலர் ரிலீஸ்…. செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருபவர் எஸ். ஜே. சூர்யா. இவர் வாலி, குஷி போன்ற படங்களை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து  படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். சமீபத்தில் மாநாடு, டான் ஆகிய படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. தற்போது இவர் பொம்மை, மார்க் ஆண்டனி, ஆர் சி 15 போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனையடுத்து தற்போது இவர் இயக்குனர் ஆண்ட்ரு லூயிஸ் இயக்கத்தில் ”வதந்தி” என்னும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“கண்ணீரோடு காலில் விழுந்த 4 வயது சிறுவன்”…. திகைத்துப்போன அமிதாப் பச்சன்‌… வைரல் பதிவு….!!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அமிதாப்பச்சன். இவர் நடித்துள்ள உஞ்சை திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இவர் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று தன்னுடைய பங்களாவுக்கு வெளியே ரசிகர்களை சந்திப்பார். இப்படி ரசிகர்களை சந்திக்கும்போது தன்னை பாதித்த ஒரு விஷயம் குறித்து அமிதாப் பச்சன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய தீவீர ரசிகரான ஒரு 4 வயது சிறுவன் பாதுகாப்பை மீறி என்னிடம் ஓடி வந்து கண்ணீர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரேமம் பட இயக்குனரின் “கோல்டு”… நயன் பட ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்…!!!

கோல்டு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் மலையாள திரை உலகில் ‘நேரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இவர் இயக்கத்தில் தொடர்ந்து கடந்த 2015 ஆம் வருடம் மலையாளத்தில் மட்டும் வெளியான பிரேமம் படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரை உலகிலும், தமிழ் திரை உலகிலும் பெரிய பெயரைப் பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டத்தட்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா டிரெய்லர்

நடிகை அமலாபால் “தி டீச்சர்”….. மிரட்டலான டிரைலர் வீடியோ வெளியீடு…. இணையத்தில் செம டிரெண்டிங்…..!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அமலா பால். இவர் தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமான நிலையில், மைனா என்ற படம் அமலாபாலின் மார்க்கெட்டை உயர்த்தியது. நடிகை அமலாபாலின் நடிப்பில் அண்மையில் வெளியான காடவர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது கைதி படத்தின் ஹிந்தி ரீமைக்கான போலோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அமலா பால் மலையாளத்தில் நடித்துள்ள தி டீச்சர் திரைப்படத்தின் டிரைலர் வீடியோ […]

Categories

Tech |