Categories
இந்திய சினிமா சினிமா

உங்க மேல எப்படி காதல் வந்துச்சுனு தெரிலங்க – சன்னி லியோன்

பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெப்பரின் பிறந்தநாளையொட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பல்வேறு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். பாலிவுட்டில் 2012ஆம் ஆண்டு ‘ஜிஸம் 2’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சன்னி லியோன். அதைத் தொடர்ந்து ‘ஜாக்பாட்’, ‘ராகினி’, ‘எம்எம்ஸ்-2’, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் இந்தி மட்டுமல்லாது சில தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்தும், தமிழ் படம் ஒன்றில் ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் போட்டுள்ளார். கூகுள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

எங்கிட்ட கேட்கவே இல்ல…. அப்பட்டமான காபி… படக்குழுவை கேவலமாக திட்டிய சீயஸ்..!!

பாலா’ படக்குழு தனது இசையை அனுமதியின்றி, பயன்படுத்தியதற்காக சீயஸ் கடுமையாகச் சாடியுள்ளார். ஆயுஷ்மான் குரானா, யாமி கௌதம், புமி பெட்நேகர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகவுள்ள படம் ‘பாலா’. அமர் கௌசிக் இயக்கியுள்ள இப்படத்தை மேட்டாக் பிலிம்ஸ், ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்துக்கு சச்சின் – ஜிகார் இசையமைத்திருக்கின்றனர். இதில் Don’t be shy பாடல் இடம்பெற்றுள்ளது. அந்த பாடல் தன்னுடைய Don’t be shy பாடலின் அப்பட்டமான காபி என படக்குழுவை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சந்திப்பு..!!

மகாத்மா காந்தியின் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக பாலிவுட் நட்சத்திரங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். பிரதமர் நரேந்திர மோடியை மகாத்மா காந்தியின் 150ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக பாலிவுட் நட்சத்திரங்கள் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மாமல்லபுரத்தில் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பின் போது, சீன திரைப்படமான ‘டையிங் டு சர்வைவ்’ படத்தில் இந்திய மரபுவழி மருத்துவத்தைப் பற்றிய கூறியிருப்பது மிகுந்த தாக்கத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அமிதாப் பச்சன் ….!!

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உடல்நலக்குறைவால் கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாகவும், அதன் காரணமாகவே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் வழக்கமான உடல் பரிசோதனை நிமித்தமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி தங்கி சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்றிரவு […]

Categories
இந்திய சினிமா சினிமா

பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் கன்னக்குழி அழகி ஷாலினி….!!

நடிகர் ரன்வீர் சிங் நடிக்கும் புதிய படத்தின் மூலம் நடிகை ஷாலினி பாண்டே பாலிவுட்டில் அடியெடுத்துவைக்கிறார். ரேஷுக்கு தோழியாக நடித்திருந்தார். தமிழில் ‘கொரில்லா’ படத்தில் அறிமுகமாகி, ஜீ.வி.பிரகாஷுடன் ‘100% காதல்’ திரைப்படத்திலும் நடித்தார்.பிறகு ‘மூடர் கூடம்’ திரைப்படத்தை இயக்கிய நவீனின் இயக்கும் ‘அக்னி சிறகுகள்’ திரைப்படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அதிலிருந்து அவர் பின்வாங்கவே அப்படத்தில் அக்ஷ்ரா ஹாசன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.இதை தொடர்ந்து பாலிவுட்டில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கும் ‘ஜெயேஷ்பை ஜோர்டர்’ திரைப்படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கமலின் ஃபேவரைட் படம்…. கணவருடன் ரசித்த வித்யாபாலன் ..!!

உலகநாயகனின் சூப்பர் ஹிட் படத்தை கணவருடன் பார்த்து ரசித்துள்ளார் நடிகை வித்யா பாலன். தென்னிந்திய திரையுலகில் ராசியில்லாதவராக பார்க்கப்பட்டு, பின் பாலிவுட் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் வித்யாபாலன், தற்போது மனிதக்கணினி என்று அழைக்கப்பட்ட சகுந்தலா தேவி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துவருகிறார்.தென்னிந்திய சினிமாக்களான தமிழ், மலையாள மொழிகளில் ஹீரோயினாக கமிட் செய்யப்பட்ட பின், படத்தில்இருந்து விலக்கப்பட்டவர் நடிகை வித்யா பாலன். இதனால் அவர் ராசி இல்லாத நடிகை என்று பேச்சுகள் எழுந்த நிலையில், பெட்டி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா வைரல்

மலையாள அழகி அனு சித்தாராவின் அட்டகாசமான புகைப்படங்கள் இதோ.!!

மலையாள நடிகை நடிகை அனு சித்தாராவின் அட்டகாசமான சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. நடிகை அனு சித்தாரா (வயது 24) மலையாளத்தில் மம்முட்டியுடனும் திலீப்புடனும் நடித்துள்ள முன்னணி கதாநாயகி ஆவார். மலையாளத்தில் சிங்கிள் டேக் நடிகை எனப் பெயர் பெற்றவர். தமிழில் சுப்பிரமணியன் இயக்கிவரும் ‘அமீரா’ படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. இதோ அந்த அழகிய புகைப்படங்கள் : 

Categories
இந்திய சினிமா சினிமா

“75% செயலிழந்த கல்லீரல்” பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி….. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

1982ஆம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் அமிதாப் பச்சனுக்கு ஏற்றப்பட்ட ஒரு வித வைரஸ் தொற்றால் அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவால் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் படத்திற்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உண்டு. இந்தியா முழுவதும் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள இவர், சினிமா மட்டுமின்றி ஏராளமான விளம்பரங்களிலும் நடித்துள்ளார். சில நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதுவராகவும் இருக்கிறார். பிக் பி என்று […]

Categories
இந்திய சினிமா சினிமா

ராணுவ அதிகாரி மீது காதல் கொண்ட மேஹா ஆகாஷ்….. சல்யூட் செய்யும் ரசிகர்கள்….!!

நடிகை மேகா ஆகாஷ் பாலிவுட்டில் அறிமுகமாகும் ‘சாட்டிலைட் ஷங்கர்’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரயிருக்கும் நிலையில், இன்று அப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. பேட்ட’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘பூமராங்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இளைஞர்களை கவர்ந்த நடிகை மேகா ஆகாஷ். இவர் நடிப்பில் வெளியாகயிருக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் வெளியீட்டுக்காக காத்துக்கொண்டிருக்கும் நிலையில், மேகா ஹிந்தி திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். சாட்டிலைட் சங்கர்’ என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் சூரஜ் பன்சோலிக்கு  காதலியாக  மேகா ஆகாஷ் நடிக்கிறார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

பாலிவுட்டில் அறிமுகமாகும் மேகா ஆகாஷ் ….!!

நடிகை மேகா ஆகாஷ் பாலிவுட்டில் அறிமுகமாகும் ‘சாட்டிலைட் ஷங்கர்’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரயிருக்கும் நிலையில், நேற்று அப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ‘பேட்ட’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘பூமராங்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இளைஞர்களை கவர்ந்த நடிகை மேகா ஆகாஷ். இவர் நடிப்பில் வெளியாகயிருக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் வெளியீட்டுக்காக காத்துக்கொண்டிருக்கும் நிலையில், மேகா ஹிந்தி திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். ‘சாட்டிலைட் சங்கர்’ என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் சூரஜ் பன்சோலிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

சஞ்சய் லீலா பன்சாலியுடன் கங்குபாயாக இணைகிறார் ஆலியா….!!

பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், பாலிவுட்டின் முன்னணி கதாநாயகி ஆலியா பட் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘ராம் லீலா’, ‘பத்மாவத்’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி, தயாரித்திருக்கிறார். இவரது படங்களின் திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு ஆகியவை பலராலும் பாராட்டப்பட்டது. சில நேரம் சர்ச்சைகளிலும் சிக்கியது. இவரது ‘பத்மாவத்’ திரைப்படம் ராஜபுத்திரர்களை அவமானப்படுத்தும் வண்ணம் இருந்ததாக ராஜ்புட் இன மக்கள் இப்படத்திற்கு தடை விதிக்கக் […]

Categories
இந்திய சினிமா சினிமா

தனது ஹீரோக்களுடன் ஷாருக்கான் வெளியிட்டுள்ள செல்ஃபி…!!!

ஷாருக்கான் தனது ஆதர்ச நடிகர்களான ஜாக்கி சான், ஜீன் க்ளாட் வேன் டேம் ஆகியோருடன் வெளியிட்டுள்ளப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. உலகம் முழுவதும் தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் பாலிவுட் பாஷா நடிகர் ஷாருக்கான், தனக்கு மிகவும் பிடித்த தனது ஆதர்ச ஹீரோக்கள் ஜாக்கி சான், ஜீன் க்ளாட் வேன் டேம் ஆகியோரை சந்தித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது அவரது ரசிகர்களால் அதிகம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

”அஜித் , விஜய் , தனுஷ் ” நச்சுனு பதிலளித்த பாலிவுட் கிங் ஷாரூக்கான் …..!!

#AskSRK ஹேஷ்டேக்குகளில் தமிழ் ரசிகர்கள் அஜித், விஜய், தனுஷ் குறித்து கேட்டதற்கு ஷாருக்கான் நச் என்று பதிலளித்துள்ளார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சமீபகாலமாக புதிய படங்கள் எதிலும் கமிட்டாகாமல், குடும்பத்தினருடன் தனது நேரத்தை செலவழித்து வருகிறார். ஷாருக்கானின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை எப்போது வெளியிடுவார் என்பதுதான் அவர் ரசிகர்களிடையே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. My friend. https://t.co/0WFjM1FLca — Shah Rukh Khan (@iamsrk) October 8, 2019   ஆனாலும் ஷாருக்கான் அவ்வப்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா

நான் நடித்த படத்தை காண வாருங்கள்… தமிழிசையை அழைத்த சிரஞ்சீவி.!!

ஆளுநர் தமிழிசையை நடிகர் சிரஞ்சீவி நேரில் சந்தித்து தாம் நடித்த  “சைரா நரசிம்மா ரெட்டி” படத்தை காண அழைப்பு விடுத்துள்ளார்.  முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், தெலுங்கு உச்ச நட்சத்திர நடிகருமான சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியிருக்கும்  படம்  “சைரா நரசிம்மா ரெட்டி”. இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, அமிதாப் பச்சன், சுதீப், ஜெகதி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுரேந்தர் ரெட்டி  இயக்கத்தில் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரிப்பில் உருவாகியிருக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

இது தூக்குதுரை ….. என்னிடம் கேட்கவில்லை….. கதறும் டி.இமான் ….!!

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் இசையை மர்ஜவான் இந்தி படத்தில் பயன்படுத்தியது பற்றி  டி.இமான் ட்வீட் செய்துள்ளார். இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வெளியாகி சக்கை போடு போட்டது. இந்த படத்தில் தூக்குத்துரை அஜித்துக்கு இசையமைப்பாளர்  டி.இமான் போட்ட தீம் மியூசிக்  அஜித் ரசிகர்களால் இன்னும் கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்த தீம் மிகவும் பிரபலமாகியது. இந்நிலையில் பாலிவுட் படமான `மர்ஜாவான்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியது. Totally Not aware of the #Viswasam Bgm score used […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் காலமானார்.!!

தெலுங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் வேணு மாதவ்  உடல்நலக் குறைவால் காலமானார். தெலுங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் வேணு மாதவ்  உடல்நலக் குறைவால் காலமானார். 39 வயதான வேணு மாதவ் கடந்த 3 ஆண்டுகளாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வேணு மாதவ்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நகைச்சுவை நடிகர் வேணு மாதவ்  தெலுங்கில் போக்கிரி, ருத்ரமாதேவி, பிருந்தாவனம் உட்பட 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் ‘என்னவளே’, ‘காதல் சுகமானது’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது.!!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தாதா சாகேப் பால்கே விருதுக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆண்டுதோறும் திரைப்பட துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. அதன்படி பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தாதா சாகேப் பால்கே விருதுக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரைப்படத் துறையில் செய்த சாதனைகளுக்காக அமிதாப்பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மேலும் 2 தலைமுறைகளாக நம்மை மகிழ்வித்த அமிதாப் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் நாகார்ஜுனா பண்ணை வீட்டில் எலும்பு கூடு…. ஆதாரை வைத்து கண்டுபிடித்த போலீசார்.!!

பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா பண்ணை வீட்டில் எலும்பு கூடாக கிடந்த நபரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.  பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா பல படங்களில் நடித்து வெற்றி கண்டவர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுமட்டுமில்லாமல் இவர் தமிழிலும் பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் நடிகர் நாகார்ஜுனா தெலுங்கானாவில் மகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டி  கிராமத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் பண்ணை வீடு ஒன்றை சொந்தமாக வாங்கியுள்ளார். இந்த பண்ணை […]

Categories
இந்திய சினிமா சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

தேசத்தை விட்டு வெளியே போயிடுங்க… இல்லன்னா யுத்தம் தான்…. போராட்டத்துடன் வெளியான “சைரா நரசிம்மா ரெட்டி” ட்ரெய்லர்..!!

தெலுங்கு உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவியின்  “சைரா நரசிம்மா ரெட்டி” படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.    ஆந்திராவில் ராயலசீமாவில் வாழ்ந்த உய்யாலவாடா  நரசிம்ம ரெட்டி என்ற சுதந்திர போராட்ட வீரருடைய  உண்மை வாழ்க்கை வரலாரை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் “சைரா நரசிம்மா ரெட்டி”. சுரேந்தர் ரெட்டி  இயக்கத்தில் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ஹீரோ தெலுங்கு உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி. மேலும் இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா அமிதாப் பச்சன், […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும் ராஷ்மிகா…. கலக்கல் வீடியோ இதோ..!!

நடிகை ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் ஒரு அட்டகாசமான 2 வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.  நடிகை ராஷ்மிகா மந்தானா பிரபல கன்னட நடிகை ஆவார். இவர் விஜய் தேவரகோண்டவுக்கு ஜோடியாக  “கீதா கோவிந்தம்” என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்கள்  அனைவரையும் கவர்ந்தார். இந்த படம் வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து ராஷ்மிகாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.   இவர் தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அடடா என்ன ஒரு லுக்…. காந்த பார்வையால் இழுக்கும் நடிகை அனுபமா புகைப்படம்..!!

நடிகை அனுபமா கண்ணால் கிறங்கடிக்கும் அழகான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில்  பதிவிட்டுள்ளார்.  கேரளாவை சேர்ந்த  நடிகை அனுபமா பரமேஸ்வரன் கடந்த 2015-ம் ஆண்டில் வெளியான ‘பிரேமம்’  திரைப்படத்தின் மூலம்  சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் இவர் நடித்த “மேரி” என்ற கதாபாத்திரத்தின் மூலமாக பரவலாக புகழ்பெற்றார். அதன்பின் ‘கொடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தார். அதன்பிறகு இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.   தற்போது இவர் பரத நாட்டியத்தில் ஈர்க்கப்பட்ட ஒரு மருத்துவ மாணவியாக கண்ணன் இயக்கத்தில் உருவாக்கிக்கொண்டிருக்கும் படத்தில் அதர்வாவுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தனுஷ்_சுடன் இணையும் தேசிய விருது பெற்ற நடிகர்….!!

நடிகர் தனுஷின் அடுத்த படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடிக்க இருக்கிறார். தனுஷ் இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் திரைப்படத்திலும், துரை செந்தில்குமார் இயக்கத்தில் பட்டாசு திரைப் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக இயக்குனர்  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கின்றார்.கேங்க்ஸ்டர் திரில்லர் படமாக தயாராக உள்ள இந்தப் படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்க இருக்கின்றார். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சமீபத்தில் ஜோசப் திரைப்படத்தின் தேசிய விருதுக்கு தேர்வான […]

Categories
இந்திய சினிமா சினிமா

”ஹிருத்திக் ரோஷனுடன் சண்டை” அதிக எதிர்பார்ப்பில் வார் படம்….!!

வார் பட ட்ரெய்லரில் ஹிருத்திக் ரோஷனுடன் டைகர் ஷெராஃப், மோதிக் கொள்ளும் காட்சி இடம் பெற்றிருப்பது படத்திற்கான எதிர்பார்ப்ப்பை அதிகரித்துள்ளது ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் மிரட்டலாக இருக்கும் படம் வார். பாலிவுட்டில் மிகப்பெரிய பொருட் செலவில் தயாராகியுள்ள இந்த திரைப்படத்தை இந்தி மட்டுமல்லாமல் தமிழ் , தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்காங்க.அக்டோபர் 2_ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. தூம் 2 […]

Categories
இந்திய சினிமா சினிமா

”திட்டியதோடு , தூக்கி எறிந்தார்கள்” பிரியங்கா சோப்ரா ஓபன் டாக்….!!

சினிமாவில் என்னை திட்டியதோடு தூக்கி எறிந்தார்கள் என்று பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். சினிமாவில் நடிக்க வந்த புதிதில் இயக்குனர்கள் தன் மீது கோபப்பட்டு திட்டியதாக நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவுக்கு முதன்முதலாக தமிழ் படத்தில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இந்த நிலையில் தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கை குறித்து பிரியங்கா சோப்ரா வெளிப்படையாக பேசியுள்ளார்.அதில் நான் சினிமாவில் நடிக்க […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஏன்னா ஆட்டம்…. அசத்தும் அனிருத்…. தெறிக்க விடும் நடனம்…!!

தெலுங்கில்  நானி நடித்த படத்திற்கு அனிருத் இசையமைத்ததோடு  கேங் லீடர் பாடலுக்கு அடித்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. காதலில் தோல்வி அடைந்த அனைவருக்கும் கனவே கனவே பாடல் மூலம் அறிமுகமானவர் அனிருத். இளைஞர்களை எளிதில் கவரும் இசையமைப்பாளர் என்றும் கூறலாம். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்டை திரைப்படத்தில் அனிருத்தின் மரண மாஸ் மரணம் பாடல் அசத்தல் வெற்றி பெற்றது. தற்போது தெலுங்கில் நானி நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்திற்கான பிரமோஷன் பாடலை செப்டம்பர் 5_ஆம் தேதி படக்குழுவினர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

வில்லனாக போதும்….. கதாநாயகனாக களமிறங்கிய நான் ஈ சுதீப் …!!

நான் ஈ படத்தில் வில்லனாக நடித்த சுதீப் பயல்வான் என்ற படத்தில் நடிகராக நடிக்கின்றார். வில்லன் என்றாலே இவர் தான் பா என்று சொல்லும் அளவுக்கு 2012 ஆம் ஆண்டு வெளிவந்த நான் ஈ படத்தில் நடித்திருந்தார் சுதீப் . பின்பு 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த புலி திரைப்படத்தில் வில்லனாக நடித்து பல பாராட்டுகளைப் பெற்றார். வில்லனாகவே நடித்தால் எப்போதுதான் ஹீரோவாக என்று ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் பயல்வான் என்ற திரைப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை ஸ்போட்ஸ் […]

Categories
இந்திய சினிமா சினிமா

”ஜிகர்தண்டா பாபி சிம்ஹா கதாபாத்திரம்” தேசிய விருது பெறுவாரா  வருண் தேஷ்…!!

ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்_கான வால்மீகி படத்தில் பாபி சிம்ஹா  கதாபாத்திரத்தில் வருண் தேஷ் நடிக்கிறார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் , பாபி சிம்ஹா , விஜய் சேதுபதி , லட்சுமி மேனன் , கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மெகா ஹிட்டான படம் ஜிகர்தண்டா. இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதில் நடித்த பாபி சிம்ஹா விற்கு தேசிய விருது கிடைத்ததை தொடர்ந்து வால்மீகி என்ற பெயரில் தெலுங்கில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

சாதிப்பாரா கோபிசந்த்…. வெற்றியடையுமா ? சாணக்கியா ….!!

கோபிசந்த் நடிப்பில் உருவாகியுள்ள சாணக்கியா படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. தெலுங்கு திரைப்படமான சாணக்கியா திரைப்படம் ஒரு காதல் , காமெடி , ஆக்ஷன் என்று மூன்றும் கலந்த கலவையாகும். இந்த படத்தை திரு இயக்கியுள்ளார்.கோபிசந்த்,  ஷரின் கான் , மெஹ்ரீன் பிர்சாடா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தெலுங்கில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளவர் கோபிசந்த் . கோபிசந்த்_தின் இந்த படம் நிச்சயம் அவரின் ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல எதிர்பார்ப்புகள் மத்தியில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“இடுப்பை வளைத்து நெளித்து மழையில் நனைந்தபடி ஆட்டம்”… இன்ஸ்டாவில் வெளியிட்ட நடிகை ஸ்ரேயா…!!

நடிகை ஸ்ரேயா மழையில் நனைந்தபடி ஆட்டம் போடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.   நடிகை ஸ்ரேயா சரண் ”எனக்கு 20 உனக்கு 18” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதையடுத்து ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் சிம்பு என முன்னணி ஹீரோக்களுடன்  பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். சமீபத்தில் தான் ஸ்ரேயா,  ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரூ கோர்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மித்தாலி ராஜாக மாறும் டாப்ஸி … எனக்கு வரும் வாய்ப்பை விடமாட்டேன் ..!!

நடிகை டாப்ஸி தான் விளையாட்டு துறை படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கு பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.   தமிழகத்தில் சிறந்த நடிகைகளில் ஒருவர் டாப்சி. இவருக்கு விளையாட்டு சம்பந்தமான படங்களில் நடிக்க அதிகமாக வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.  இவர்  ‘சூர்மா’ என்ற இந்தி படத்தில் ஹாக்கி வீராங்கனையாகவும், ‘சாத் கி ஆங்க்’ படத்தில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாகவும், ‘ராஷ்மி ராக்கெட்’ என்ற படத்தில் தடகள வீராங்கனையாகவும்    என தொடர்ந்து விளையாட்டுதுறை படங்களிலே நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி […]

Categories
இந்திய சினிமா சினிமா

“அவரோடு நடிப்பது முழுமையான மகிழ்ச்சி” நந்திதா தாஸ் கருத்து…!!!

நடிகை சாய் பல்லவியோடு நடிப்பது ஒரு முழுமையான மகிழ்ச்சி என நடிகை நந்திதா தாஸ் தெரிவித்துள்ளார். பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி தனது தனித்துவமான நடிப்பாலும் அசத்தலான நடனத்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தலைசிறந்த நடிகையாக திகழ்ந்து வருகிறார். தற்போது தெலுங்கில் ராணா, நந்திதா தாசுடன் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இயக்குனர் வேணு உடுக்கலா, நந்திதா தாஸ் மற்றும் சாய் பல்லவி உடனான காட்சிகளை முதலில் படம் எடுத்துள்ளனர். சாய் பல்லவியுடன் நடித்த நந்திதா தாஸ் “நடிகை […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஜான்வி கபூர் நடிக்கும் பெண்ணின் வரலாற்று கதை … அந்த வரலாற்று பெண் யார் தெரியுமா ?

ஜான்வி கபூர் கரண் ஜோகர் தயாரிப்பில் பெண்மணி ஒருவரின் வரலாற்று கதையில் நடித்துள்ளார் . மறைந்த நடிகை ஸ்ரீதேவி – போனிகபூர் தம்பதியின் முதல் மகள் ஜான்வி கபூர். இவர் நடித்த முதல் படம் “தடக்” ஆகும் . இப்படத்திற்கு  பின்பு ‘தடக்’ படத்தின் இணை தயாரிப்பாளர்களில் ஒருவரான கரண் ஜோகர் தயாரிப்பில் ஜான்வி கபூர் மீண்டும் நடிக்க உள்ளார் . மேலும் , ’குஞ்ஜன் சக்சேனா – தி கார்கில் கேர்ள்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

தனுஷின் புதிய அவதாரம் … மலையாளத்திலும் அசுர வேட்டை ..!!

நடிகர் தனுஷ் தற்போது புதியதாக மலையாள படத்திற்கு பாடல் ஒன்றினை எழுதி , அவரே பாடி உள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென தனி கால்த்தடம் பதித்து, முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது ‘அசுரன்’, “என்னை நோக்கிபாயும் தோட்டா” , “பட்டாஸ்” போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் . இந்த மூன்று படங்களும் வருகின்ற மாதங்களில் வெளியாக உள்ளது . இந்நிலையில் ,  முதல் முறையாக மலையாள படத்துக்கு பாடல் எழுதி உள்ளார் தனுஷ். குறிப்பாக, அந்த பாடலை அவரே பாடியும் உள்ளார். இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

“திடீர் தகவல்”KGF-2 படப்பிடிப்பு நிறுத்தம்… வருத்தத்தில் ரசிகர்கள்..!!

யாஷ் நடித்துவந்த கேஜிஎப் சாப்டர் 2 படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது. விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான கேஜிஎப் திரைப்படம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அப்படத்தில் இடம் பெற்ற வசனங்கள் அனைத்தும் இன்று அளவு வரை தொடர்ச்சியாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பாகுபலி படத்தை இரண்டு பாகங்களாக பிரித்து இப்படத்தை எடுக்க முயற்சி செய்தனர். இந்நிலையில் பாகுபலிக்கு கிடைத்த வரவேற்பை விட அதிக […]

Categories
இந்திய சினிமா சினிமா

அமிதாப் பச்சன் சொத்து இவ்வளவு கோடியா ???

பிரபல நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் அமிதாப் பச்சன் தன் சொத்துக்கள் முழுவதையும் தன் மகன் மகளுக்கு பிரித்து கொடுப்பதாக அறிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தற்போது சினிமா, டிவி நிகழ்ச்சிகள் என அனைத்திலும் நடித்து பல கோடிகள் சம்பளமாக பெற்றுவருகிறார். அவருக்கு அபிஷேக் பச்சன் என்ற மகனும், ஸ்வேதா பச்சன் என்ற மகளும் உள்ளனர். சமீபத்தில் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் அமிதாப் பச்சன் கலந்துகொண்டுள்ளார். அப்போது பேசிய அவர் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் தன்னுடைய மகன் மற்றும் மகள் இருவருக்கும் சரி சமமாக பிரித்து தரவுள்ளதாக கூறியுள்ளார். அதன்படி […]

Categories
இந்திய சினிமா சினிமா

3 மொழி 3 பிரபலங்கள் … நயன்தாராவை பின்பற்றும் தீபிகா படுகோன் ..!!

ராமாயணத்தின் 3டி திரைப்படத்தில் 3 மொழியைச் சேர்ந்த பிரபலங்கள் நடிக்க உள்ளனர் . ராமாயணம், மகாபாரதம் போன்ற புராண படங்கள் 1960களுக்கு முன்புதான் அதிகம் எடுக்கப்பட்டது. அதன்பின் அந்த படத்தின் மீதான நாட்டம்  குறைந்தது. இந்நிலையில் பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு சரித்திர மற்றும் புராணப் படங்கள் எடுப்பதில் இயக்குனர்களுக்கு அதிகம் ஆர்வம் உருவாகி உள்ளது .  அதன்படி 3டி தொழில்நுட்பத்தில் ‘ராமாயணம்’ திரைப்படம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த படத்தை திஷ் திவாரி ரவி மற்றும் உதய்வார் இணைந்து இயக்க […]

Categories
இந்திய சினிமா சினிமா

கவர்ச்சி இல்ல படுகவர்ச்சிக்கு ரூ . 2,00,00,000 … பிரபல நடிகையின் ரகசியம் அம்பலம் ..!!

இந்தி படத்தில் படுகவர்ச்சியாக நடனம் ஆடிய  ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு   ரூ . 2 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது .  இந்தி சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் இந்தி திரைப்படங்களில் கதாநாயகியாக மட்டும் நடித்து வரும் நிலையில், தற்போது அவருக்கு கவர்ச்சி பாடலில் நடிக்க பல வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், பிரபாஸ் நடித்துள்ள  சாஹோ படத்தில் படுகவர்ச்சியாக நடனமாட வேண்டும் என படக்குழு அவர்களிடம் கேட்டுள்ளது .     பின்னர், ஜாக்குலின் பெர்னாண்டஸ் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி 20 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா ?

கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் புதிய படத்திற்கு படக்குழு டைட்டில் வைத்து டைட்டில் புரமோவை  வெளியிட்டுள்ளது .  தமிழகத்தில் தனக்கென தனிக் கால்தடம் பதித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ் . இவர் தமிழகத்தின் முன்னணி நடிகர்களான விஜய் , சூரியா , விஷால் , சிவகார்த்திகேயன் , தனுஷ் உள்ளிட்ட  பல நடிகர்களுடன் நடித்துள்ளார் . மேலும் , கடந்த ஆண்டு இவர் தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சீமராஜா, சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் . இப்படங்களின் […]

Categories
இந்திய சினிமா உலக செய்திகள் சினிமா ஹாலிவுட் சினிமா

இவ்வளவு கோடியா..? “2019-ல் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்கள்” டாப்பில் ‘ராக்’…. 4வது இடத்தில் அக்சய் குமார்…!!

2019ம் ஆண்டுக்கான  உலகின் அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் நாளிதழ் ஆண்டுதோறும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு 2018 -ஜூன் 1 முதல் இந்த ஆண்டு 2019- ஜூன் 1 வரையா உலகின் அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் பாலிவுட் நடிகரும் தமிழில் 2.o  திரைப்படத்தின் வில்லனாக நடித்தவருமான அக்‌ஷய் குமார் ஜூன் 2018 […]

Categories
இந்திய சினிமா சினிமா

‘என் வாழ்க்கையில் கடினமான கேரக்டர் இதுதான்’ பிரபல நடிகை கருத்து …!!!

 2020-ம் ஆண்டு வெளிவரவுள்ள ‘The Girl On The Train’ படத்தின் கேரக்டர் தன் வாழ்க்கையில் மிக கடினமான கேரக்டர் என்று ப்ரணிதி சோப்ரா கூறியுள்ளார். ஹிந்தி சினிமாவில் அனைவரும் அறிந்த இளம் நடிகைகளும் ஒருவர்தான் ப்ரணிதி சோப்ரா. டாப் ஸ்டார் நடிகர்களுடன் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் தன கருத்தை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரின் நடிப்பில் வந்த கோல்மான் எகெய்ன், மேரே பியாரி பிந்து படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அவரின் நடிப்பில் வரும் 2020-ம் ஆண்டு வெளிவரவுள்ள படம் ‘The […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஹிந்தி படத்தில் விஜய்சேதுபதி … இதுவா அவரது கேரக்டர் ?

 ‘லால்சிங் சாதா’ என்ற  திரைப்படத்தில்  விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவல்கல் வெளியிடப்பட்டுள்ளது . பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்கும் படத்தில்  மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது .  இந்நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம்  குறித்த தகவல்கல்  தற்போது வெளியாகியுள்ளது . மேலும் ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான  “Forrest Gump” என்ற திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தில் அமீர்கான் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ‘லால்சிங் சாதா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது .  இந்த படத்தில் அமீர்கான், டைட்டில் வேடத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

உலகின் சிறந்த ஆணாக ஹிருத்திக் ரோஷன் தேர்வு…!!!

உலகிலேயே அழகில் சிறந்த ஆணாக நடிகர் ஹிருத்திக் ரோஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று உலகில் சிறந்த ஆண் யார் என்ற கருத்து கணிப்பை சமீபத்தில் நடத்தியது. இந்த கருத்துக்கணிப்பில் ஏராளமான மக்கள்  கலந்துகொண்டு வாக்களித்தனர். இந்த வாக்குகளின் அடிப்படையில், நடிகர்  ஹிருத்திக் ரோஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்போட்டியில் பிரபல ஹொலிவுட் நடிகர்களான கிறிஸ் எவன்ஸ், ராபர்ட் பேட்டின்சன் உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்றனர். உலக புகழ்பெற்ற பிரபலங்கள் அனைவரையும் தோற்கடித்து  இந்த பட்டத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா

9 ஆண்டுகள் கழித்து ஓவியா … யாருக்கும் என்னைத் தெரியாது ..!!

நடிகை  ஓவியா தனது தாய்மொழியான   மலையாளத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . கேரளாவை சேர்ந்த ஓவியா மலையாள திரையுலகில் தான்  முதன்முதலாக அறிமுகமானார். அவர் அங்கு மூன்று படங்கள் நடித்த பிறகு  தமிழில் முதன்முதலாக நாளை நமதே என்ற படத்தில் நடித்தார். அதன்பின் விமல் நடிப்பில் வெளியான “களவாணி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் பல  திரைப்படங்களில் நடித்து தமிழக மக்கள் மனதில்  இடம் பிடித்தார் . அதன்பின் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

மோடியை கதறவிட்ட சன்னிலியோன் … அதிர்ச்சியில் பாஜகவினர் ..!!

இந்தியாவில் கூகுளில் அதிகமாக தேடப்பட்டோர்   பட்டியலில் மோடியை பின்னுக்கு தள்ளி பாலிவுட் நடிகை சன்னி லியோன் முதல்  இடம் பிடித்துள்ளார். ஆகஸ்ட் 2019 புள்ளிவிபரப்படி, இந்தியாவின் கூகிளில்  அதிகமாக  தேடப்பட்டோர் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தி திரையுலக சூப்பர் ஸ்டாரான  சல்மான்கான் மற்றும் ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி பாலிவுட் நடிகை சன்னி லியோன் முதலிடம் பிடித்துள்ளார். இதனால் பாஜகவினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் .  குறிப்பாக , சன்னி லியோனின் பயோபிக் வீடியோக்கள் கூகிளில்  அதிகமாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“தேசிய விருது பெற்று அசத்திய கீர்த்தி சுரேஷ்” … குவியும் பாராட்டுக்கள் ..!!

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நடிகையர் திலகம் என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வழங்கப்பட உள்ளது . 66 வது தேசிய விருதுகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்ட நிலையில் விருது பெற்றவர்களின் முழு விபரங்களை கீழே காண்போம்: சிறந்த படம்: ஹேலாரா(குஜராத்) சிறந்த நடிகர்: விக்கி கவுசல் (உரி) மற்றும் ஆயுஷ்மான் குரானா (அந்தாதூன்) சிறந்த நடிகை: கீர்த்திசுரேஷ் சிறந்த இயக்குநர்: ஆதித்யா தார் (படம்: உரி) சிறந்த அறிமுக இயக்குநர்: சுதாகர் ரெட்டி சிறந்த துணை நடிகர்: […]

Categories
இந்திய சினிமா சினிமா

“அனைவராலும் மதிக்கப்பட்டவர் சுஷ்மா சுவராஜ்” பிரபல பாலிவுட் நடிகர் புகழாரம்..!!

சுஷ்மா சுவராஜ் அனைவராலும் ஒருமனதாக போற்றப்பட்டு மதிக்கப்பட்டவர் என்று பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  பாஜகவை சேர்ந்த  முன்னாள் வெளியுறவு துறை  அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் (67 வயது) மாரடைப்பு காரணமாக நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய அமைச்சர்கள்   மாநில அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள்   உட்பட  […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரபல நடிகை காஜல்..!!

பிரபல தமிழ் நடிகை காஜல் அகர்வால் முன்னாள் வெளியுறவு துறை  அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு  இரங்கல் தெரிவித்துள்ளார்.  பாஜகவை சேர்ந்த முன்னாள் வெளியுறவு துறை  அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (67 வயது) கடந்த ஆண்டு  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் நேற்று இரவு திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு பிரதமர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபாஸ் திருமணம் உறுதியானது … மணமகள் இவரா ?

நடிகர் பிரபாஸ் இந்த வருட இறுதியில் திருமணம் செய்து கொள்வார் என உறவினர்கள் கூறியுள்ளனர். தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். இவர் தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் தனக்கென தனி கால் தடம் பதித்துள்ளார்.  உதாரணமாக, பாகுபலி படத்தின் மூலம் தமிழ் நாட்டு மக்களின் மனதை வென்றவர் பிரபாஸ். இவர் தற்போது சுஜித் இயக்கத்தில் சாஹோ  என்ற படத்தில் நடித்து வருகிறார் . இந்த படம் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. குறிப்பாக இப்படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“விக்ரம் வேதா” ரீமேக் … ஹீரோ இவரா ?

“விக்ரம் வேதா” பாலிவுட் ரீமேக்ஸில்  சைப் அலி கானும், அமீர்கானும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த பிரம்மாண்ட திரைப்படம் விக்ரம் வேதா.இப்படத்தில்  மாதவன், விஜய்சேதுபதி, கதிர் ஜான் விஜய், வரலட்சுமி சரத்குமார், ஷத்தாத்  ஸ்ரீநாத் , பிரேம்,  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் .  இப்படம் வெளிவந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் தற்போது பாலிவுட்டிலும் ரீமேக்காக இருப்பதாக  கூறப்படுகிறது . […]

Categories
இந்திய சினிமா சினிமா

ரூ 40,00,00,000 வேண்டாம் … மறுத்த பிரபல நடிகர் ..!!

விஜய் தேவரகொண்டா டியர் காம்ரேட் இந்தி ரீமேக்குக்கு 40 கோடி சம்பளம் கொடுத்தும் நடிக்க விருப்பம் இல்லை என்றார்.  தெலுங்கில் “அர்ஜுன் ரெட்டி” படத்தில் நடித்து பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவர் தமிழிலும் நோட்டா என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது அவரது நடிப்பில் வெளியான “டியர் காம்ரேட்” என்ற படம் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ராஸ்மிக, ஸ்ருதி ராமச்சந்திரன், சாருஹாசன் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் […]

Categories

Tech |