Categories
இந்திய சினிமா சினிமா

லாஸ்லியா காதாநாயகியாக நடிக்கும் படத்தில் இணைந்த தமிழ் திரையுலக முன்னணி நடிகர்…

லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கும் திரைப்படத்தில் இணைந்த முன்னணி நடிகர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 3ல்  கலந்துகொண்ட இலங்கையை சேர்ந்த லாஸ்லியா என்பவர் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். ரசிகர்களிடம் பிரபலமான லாஸ்லியா அண்மையில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஏற்றுக்கொண்டார். தற்போது லாஸ்லியா கதாநாயகியாக நடிக்க இருக்கும் ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் தமிழ் திரைப்பட உலகின் முன்னணி  நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் மரணம் – இரங்கல் தெரிவித்த திரையுலகத்தினர்

பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான தபாஸ் பால் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் பெங்காலி திரைப்பட உலகில் பல திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்றவர் தபாஸ் பால்.  இவர் அரசியலிலும் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்துள்ளார். தபாஸிற்கு திருமணமாகி ஒரு மகன் இருந்துள்ளார்.  மும்பையில் உள்ள தனது மகளை சந்திக்க கொல்கத்தாவிற்கு சென்றுள்ளார் தபாஸ். பின்னர் விமான நிலையத்திற்கு வந்தபொழுது தபாஸுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘அரசியலமைப்பைப் போராடி மீட்க வேண்டும்’ – இயக்குநர் அனுராக் காஷ்யப்..!

அரசியலமைப்பையும் நாட்டையும் போராடி மீட்க வேண்டும் என இயக்கநர் அனுராக் காஷ்யப் ஜாமியா மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாமியா மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். இதையடுத்து, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் அவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அவர், “மாணவர்கள் நடத்திவரும் நீண்ட கால போராட்டத்திற்கு என்னுடன் சேர்த்து பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நான் முதல்முறையாக இங்கு வந்துள்ளேன். 3 மாதத்திற்கு முன்பு போராட்டம் முடிந்துவிட்டதாக நினைத்தேன். ஆனால், போராட்டம் உயிர்ப்புடன் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கரீனாவை டேட்டிங் செய்ய சயீப் அலிகானுக்கு டிப்ஸ் கொடுத்த ராணி முகர்ஜி..!

கரீனாவை டேட்டிங் செய்ய சயீப் அலிகானுக்கு பிரபல நடிகை ராணி முகர்ஜி டிப்ஸ் கொடுத்துள்ளார். இந்த தகவலை சயீப் அலிகானே தற்போது வெளிப்படுத்தியுள்ளார். கரீனாவுடனான டேட்டிங் காலத்தில் ஒன்றாக வசித்தபோது பிரச்னை ஏதும் ஏற்படாமல் இருக்க நடிகையும், தோழியுமான ராணி முகர்ஜி, தனக்கு வழங்கிய டிப்ஸ் குறித்து நடிகர் சயீப் அலிகான் வெளிப்படுத்தியுள்ளார். பாலிவுட் நடிகரான சயீப் அலி கான் – ராணி முகர்ஜி ஆகியோர் டா ரா ரம் பும், ஹம் தும் படங்களில் இணைந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட வித்யா பாலன்..!

மனித கணிணி என்று அழைக்கப்படும் சகுந்தலா தேவி படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார் நடிகை வித்யா பாலன். புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பாலிவுட் நடிகை வித்யா பாலன். திருமணத்துக்கு பின்பும் தனக்கான மார்கெட்டை இழக்காமல் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் பாலிவுட் நடிகை வித்யா பாலன். இதையடுத்து தனது புதிய படம் குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அதில், ‘ஷெர்னி’ என்ற தலைப்பில் உருவாகும் எனது அடுத்த படம் குறித்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

குருக்கள் மீது பக்தி காட்டிய மங்கேஷ்கர் – குழந்தைப்பருவ புகைப்படத்தைப் பதிவிட்ட ‘பிக் பி’

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தனது ட்விட்டர் பக்கத்தில் பிரபல பாடகர்களான லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே ஆகியோரின் குழந்தைப்பருவப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். திரைப்பிரபலங்கள் தற்போது ‘த்ரோ பேக்’ என்னும் கடந்த காலப் பதிவுகளை, தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவதும் அதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருவதும் வழக்கமான ஒன்றாகும். தற்போது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவின் சிறந்த பாடகர்களான லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே ஆகியோரின் குழந்தைப்பருவ […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா ஹாலிவுட் சினிமா

‘உங்களால் ஒவ்வொரு முறையும் உருகுகிறேன்’ – சன்னி ட்வீட்

நீங்கள் ஒவ்வொரு முறையும் சிரிக்கும்போதும் சந்தோஷத்தில் துள்ளி குதித்து விளையாடும் போதும் பாடும் போதும் அம்மா என்று கூப்பிடும் போதும் எனது மனம் உருகிவிடுகிறது என சன்னி லியோன் தனது இரு மகன்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து ட்வீட் செய்துள்ளார். ஒவ்வொரு முறையும் தனது மகன்கள் அம்மா என்று கூப்பிடும்போது மனம் உருகிவிடுவதாக சன்னிலியோன் கூறியுள்ளார். இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சன்னி லியோனுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவர் தமிழில் ஜெய் நடித்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ஃபில்டர் காபி அந்த்தே… ஸ்ரீவி. பில்டர் காபி’ – சிலாகித்த பிரபல தெலுங்கு நடிகர்

பிரபல நகைச்சுவை நடிகர் வெண்ணிலா கிஷோர் தமிழ்நாட்டில் குடித்த ஃபில்டர் காபி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சிலாகித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் வெண்ணிலா கிஷோர். இவர் தெலுங்கில் நாகர்ஜூனா, மகேஷ் பாபு, பிரபாஸ், நானி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். இதனையடுத்து வெண்ணிலா கிஷோர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ‘திருடன் போலீஸ்’ இயக்குநர் கார்த்திக் ராஜூ இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சல்மான் கானுடன் இணையும் பூஜா ஹெக்டே – ‘கபி ஈத் கபி தீபாவளி’

சல்மான் கான் நடிப்பில் உருவாகிவரும் ‘கபி ஈத் கபி தீபாவளி’ படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். இயக்குநர் ஃபர்ஹாத் சாம்ஜி இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘கபி ஈத் கபி தீபாவளி’. இப்படத்தை சஜித் நதியாவாலா தயாரிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் பூஜா ஹெக்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் சஜித் நதியாவாலா கூறுகையில், ஹவுஸ் ஃபுல் நான்கு படங்களில் பூஜா ஹெக்டேவுடன் பணியாற்றியுள்ளேன். இதனால் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வாரிசு நடிகர் என கலாய்த்த ரசிருக்கு தல ஸ்டைலில் ராணாவின் பதிலடி

சொந்தமாக தயாரிப்பு நிறுவனமும், ஸ்டூடியோவும் இருப்பதை சுட்டிக்காட்டி வாரிசு நடிகர் என்ற வட்டத்துக்குள் தன்னை அடைத்து வைத்து ரசிகரின் கருத்துக்கு தல அஜித் ஸ்டைலில், நடிகர் ராணா பதில் அளித்துள்ளார். வாரிசு நடிகர் என ரசிகர் ஒருவர் தன்னை கலாய்த்ததற்கு தல அஜித் ஸ்டைலில் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி தக்க பதிலடி கொடுத்துள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் நடித்து வரும் ராணா டகுபதி, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்கிறார். இவரது தந்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சிங்கிள்களை சீண்டும் விதமாக ஹாலிடே புகைப்படங்களை பதிவிடும் தீபிகா

இரண்டு மிதிவண்டிகள், இரண்டு குடைகள், கடற்கரை மணலில் இரண்டு ஜோடி செருப்புகள் கூடவே ரெமாண்டிக் பதிவு என்று தனது விடுமுறை தருணங்களை பதிவிட்டு வருகிறார் தீபிகா படுகோனே. காதல் கணவர் ரன்வீர் சிங்குடன் வெளிநாடுகளில் விடுமுறையைக் கொண்டாடி வரும் தீபிகா படுகோனே, அழகான புகைப்படங்களை பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளி வருவதுடன், சிங்கிளாக சுற்றுபவர்களையும் சீண்டி வருகிறார். ரம்மியமான சூரியஒளி பின்னணியில் ஷெட்டில் நிறுத்தப்பட்ட இரண்டு மிதவண்டிகளின் புகைப்படங்களை பதிவிட்டு, ‘இருவரின் துணை’ #his&hers #vacation என்று குறிப்பிட்டுள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாவடை தாவணியில் பெருமாளைத் தரிசித்த சின்ன மயில் ‘ஜான்வி’

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள், ஜான்வி கபூர். கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘தடக்’ படம் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் நடித்த ‘கோஸ்ட் ஸ்டோரீஸ்’ படம் வெளியானது. உடல் மீது அதிக அக்கறை செலுத்தக்கூடிய ஜான்வி, ஜிம் பயற்சியும் மேற்கொண்டு வருகிறார். படப்பிடிப்பு, படப்பிடிப்பைவிட்டால் ஜிம் என எப்போதும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகையாக இருந்தது போதும்… இயக்குனராக அவதாரம் எடுத்த ரம்யா..!!

தற்போது நடிகை ரம்யா நம்பீசன் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். தமிழில் ராமன் தேடிய சீதை, ஆட்ட நாயகன், இளைஞன், குள்ளநரி கூட்டம், பீட்சா, ரெண்டாவது படம், சேதுபதி, சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தியவர் ரம்யா நம்பீசன். தமிழ் மட்டுமில்லாமல் மலையாள பட உலகிலும் முன்னணி நடிகையாக இவர் இருக்கிறார். தற்போது ரம்யா நம்பீசன் தமிழில் விஜய் ஆண்டனியுடன் தமிழரசன், ரியோவுடன் பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் மட்டும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘புட்ட பொம்மா’ ஷில்பா ஷெட்டியின் ஹிப் டான்ஸ் – வைரல் வீடியோ..!!

நடிகை ஷில்பா ஷெட்டி புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடிய டிக்டாக் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ’அலா வைகுந்தபுரமுலோ’ (Ala Vaikunthapurramloo). இதில் தபு, ஜெயராம், நிவேதா பெத்துராஜ், நவ்தீப் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இதில் ‘சாமஜவரகமனா’ (Samajavaragamana) ராமுலோ ராமுலா (Ramuloo Ramulaa) புட்ட பொம்மா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கபடி பயிற்சியாளராக நடிக்கும் தமன்னா!

தெலுங்கில் உருவாகிவரும் ‘சீத்திமார்’ படத்தில் நடிகை தமன்னா கபடி பயிற்சியாளராக நடிக்கிறார். சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ‘ஆக்‌ஷன்’ படத்தில் கடைசியாக தமன்னா நடித்திருந்தார். ஆனால் இந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. இந்த நிலையில், தெலுங்கில் கோபிசந்த் நடிக்கும் ‘சீத்திமார்’ படத்தில் நடிகை தமன்னா நடிக்கிறார். கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தில் தமன்னா கபடி பயிற்சியாளராக ஜுவாலா ரெட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குநர் சம்பத் நந்தி இயக்கும் இப்படத்தில், […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அரசியல் திரில்லர் வெப் சிரீஸில் நடிக்கும் தனுஷ் பட நாயகி..!!

தில்லி தொடரில் நடித்த பிறகு இந்திய அரசியல் பற்றி தனது அறிவு விரிவடைந்திருப்பதாக பாலிவுட் நடிகை அமிரா தஸ்தூர் கூறியுள்ளார். அமேசான் ப்ரைமில் ஒளிப்பரப்பாகவிருக்கும் ‘தில்லி’ என்ற வெப் சீரிஸில் இணைந்துள்ளார் நடிகை அமிரா தஸ்தூர். அலி அப்பாஸ் ஸாஃபர் இயக்கி வரும் இந்த தொடரில், சயீப் அலிகான் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்திய நாட்டின் அரசியல் மையமாக திகழும் லுடியன்ஸ் டெல்லி பகுதியின் அதிகார பின்னணிகளைக் கொண்டு அரசியல் திரில்லர் பாணியில் ‘தில்லி’ வெப் சீரிஸ் […]

Categories
இந்திய சினிமா சினிமா

மூன்றாவது வயதில் அடியெடுத்துவைத்த இரட்டைக் குழந்தைகள்: நெகிழ்ந்த இயக்குநர் கரண் ஜோஹர்..!!

பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தனது குழந்தைகளின் பிறந்தநாளை கொண்டாடிய போது தந்தையாக ஒரு உணர்வு மிக்க கருத்து ஒன்றை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர் தனது குழந்தைகளான மகன் யாஷ், மகள் ரூஹி ஆகியோரின் மூன்றாவது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். குழந்தைகளுக்கு மூன்று வயதாகிவிட்டதால் இது குறித்து தனது சமூகவலைதளத்தில் உணர்வு மிக்க கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அபிமான இரட்டையர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நான் இந்த சமூகத்தில் அபிமானமிக்க […]

Categories
இந்திய சினிமா சினிமா

பாலிவுட் ட்ரெய்லரில் சாதனை படைத்த ‘பாகி 3’

அண்ணன் – தம்பிக்கு இடையேயான பாச பிணைப்பை எடுத்துக் கூறும் கதையம்சத்தில் அமைந்திருக்கும் ‘பாகி 3’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது. ‘வேட்டை’ படத்தின் ரீமேக்காக டைகர் ஷெராஃப் நடிப்பில் ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் ‘பாகி 3’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டடது. தமிழில் மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலாபால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘வேட்டை’ படத்தின் ரீமேக்தான் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பழம்பெரும் காப்ரே டான்ஸர் மிஸ் ஷெஃபாலி மரணம்

கொல்கத்தா நகரின் இரவு வாழ்க்கையை ஜொலிக்க வைத்த காப்ரே குயின் மிஸ் ஷெஃபாலி தனது இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டு இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். வங்காள திரையுலகின் முதல் காபரே டான்ஸரும், நடிகையுமான மிஸ் ஷெஃபாலி மாரடைப்பால் மரணமடைந்தார். காப்ரே குயின் என்று அழைக்கப்பட்ட மிஸ் ஷெஃபாலி தனது சோதேபூர் வீட்டில் நேற்று (பிப்ரவரி 6) காலை மரணமடைந்தார். உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பால் மரணமடைந்ததாக்க கூறப்படுகிறது. அவருக்கு வயது 77. இவர் சிறுநீரக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா ஹாலிவுட் சினிமா

ஹாலிவுட்டில் களமிறங்கும் ஜி.வி.பிரகாஷ், நெப்போலியன்..!!

ரிக்கி பர்செல் இயக்கியுள்ள ‘ட்ராப் சிட்டி’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிகர்கள் நெப்போலியன், ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடித்துள்ளனர். தமிழ் திரையுலகில் கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, எஜமான், போக்கிரி, சீமராஜா உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் நெப்போலியன் ஹாலிவுட்டில் ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ளார். அமெரிக்காவில் வசித்துவரும் அவர், ஹாலிவுட் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். தற்போது முதன் முறையாக ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து ஹாலிவுட் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ராம்சரண் – ஜூனியர் என்.டி.ஆரின் ‘RRR’ வெளியாகும் தேதி – படக்குழுவின் புதிய அப்டேட்

ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் ‘RRR’படம் வெளியாகும் அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘பாகுபலி 2’ படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி இயக்கிவரும் படம் ‘RRR’. அல்லூரி சீத்தாராம ராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் விடுதலை போராட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிவரும் இப்படம் பத்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் அஜய் தேவ்கான், […]

Categories
இந்திய சினிமா சினிமா

தலைவியாக மாறி கடல் அலையை முத்தமிட்ட கங்கனா!

‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பில் உள்ள நடிகை கங்கனா கடற்கரையில் மதிமயங்கி விளையாடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. பாலிவுட் குயினாக வலம் வரும் நடிகை கங்கனா ரணாவத் தற்போது ஏ.எல். விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ படத்தில் நடித்துவருகிறார். மறைந்த முதலமைச்சர் ஜெயலிலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறன. இந்தப்படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்துவருகிறார். பிரியாமணி, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சூர்யாவுடன் ஜோடி சேரும் அழகுப்பதுமை ‘ராஷ்மிகா மந்தனா’?

சூர்யாவின் அடுத்தப் படத்தில், நடிகை ராஷ்மிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ படத்தை, சுதா கொங்கரா இயக்கியுள்ளார். அப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், கோடை விடுமுறைக்குப் படம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சூர்யா, ஹரி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதல்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

திகில் கிளப்பும் பூட் பட ட்ரெய்லர்!

விக்கி கவுஷல் ஹீரோவாக நடித்துள்ள பூட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. பிரதாப் சிங் பானு இயக்கத்தில் விக்கி கவுஷல், பூமி பெட்னேகர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் பூட். இப்படத்தை தர்மா புரொடக்‌ஷன் சார்பில் கரண் ஜோகர், அபூர்வா மேத்தா , சஷாங்க் கைதன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகியுள்ளது. தகவல் சேகரிப்பாளராக நடிக்கும் விக்கி, மர்மம் நிறைந்த கப்பலுக்குள் ஒரே ஒரு விளக்கை மட்டும் எடுத்துக்கொண்டு செல்கிறார். அப்போது ஒரு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இந்தியிலும் கலக்க உள்ள ‘கைதி டில்லி’ – விரைவில் அறிவிப்பு..!!

கார்த்தி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த கைதி திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது. தீபாவளி ரேஸில் ‘பிகில்’ படத்துடன் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியப் படம் ‘கைதி’. கார்த்தி நடித்திருந்த இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி கிடையாது, பாட்டு கிடையாது. ஆனால், இவற்றை போக்கும் விதமாக அதிரடி ஆக்‌ஷன், சென்டிமென்ட் என தனது அற்புதமான நடிப்பால், ஸ்கோர் செய்து ‘டில்லி’ கார்த்தி கைதட்டல் வாங்கினார். ‘மாநகரம்’ […]

Categories
இந்திய சினிமா சினிமா

திடீரென்று மாற்றப்பட்ட அஜய் தேவ்கனின் ‘மைதான்’ பட ரிலீஸ் தேதி!

‘மைதான்’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘தனாஜி’ படத்தைத் தொடர்ந்து அஜய் தேவ்கான் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மைதான்’. அமித் ரவீந்திரநாத் இயக்கும் இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், பே வியூ புரோஜக்ட்ஸ், ஃப்ரெஷ் லைம் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சயத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகிவரும் இப்படத்தில் சயத் அப்துல் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கான் நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

‘பிரம்மாஸ்திரா’ வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..!!

இயக்குநர் அயன் முகர்ஜியின் கனவுப்படமான ‘பிரம்மாஸ்திரா’ திரைப்படம் 2020ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், அலீயா பட், மௌனி ராய், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘பிரம்மாஸ்த்ரா’. பிரமாண்ட பொருட்செலவில் உருவாகிவரும் இப்படத்தை பாலிவுட் இயக்குநர் அயன் முகர்ஜி இயக்குகிறார். நடிகை யாஷ் ஜோஹர், கரண் ஜோஹர், ரன்பீர் கபூர், அயன் முகர்ஜி, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், அபூர்வா மேத்தா, நமித் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கலக்கலான டிரெஸ்ஸில் கார்த்திக் ஆரியனுடன் வலம்வந்த கரீனா கபூர்

வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா ஏற்பாடு செய்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கரீனா கபூர், கார்த்திக் ஆரியனுடன் கலந்துகொண்டார். பிரபல பாலிவுட் நடிகையான கரீனா கபூர் தன்னுடைய உடல்தோற்றத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர். இவர் பிரசவத்திற்குப் பிறகு எடை அதிகரித்திருந்தார். இவரின் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அவருடைய ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. https://www.instagram.com/p/B8DtQR1HOj3/?utm_source=ig_web_button_share_sheet இந்நிலையில் வடிவமைப்பாளர் மனீஷ் மல்ஹோத்ரா ஏற்பாட்டில் பேஷன் ஷோ நிகழ்ச்சியொன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரீனா கபூர், […]

Categories
இந்திய சினிமா சினிமா

பெண் நடன இயக்குநர் மீது அவதூறு வழக்கு – கணேஷ் ஆச்சார்யா..!!

நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா மீது பெண் நடன இயக்குநர் அவதூறு வழக்கு பதிந்துள்ளதாக கணேஷ் ஆச்சார்யாவின் வழக்கறிஞர் கூறியுள்ளார். பாலிவுட்டில் பிரபல நடன ஆசிரியராக வலம்வருபவர் கணேஷ் ஆச்சார்யா. இவர் மீது இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடன இயக்குநர்கள் சங்கத்தில் 33 வயது உள்ள ஒரு பெண் நடன ஆசிரியைப் புகார் ஒன்று கொடுத்துள்ளார். கணேஷ் ஆச்சார்யா தன்னை ஆபாச விடியோ பார்க்கச் சொல்வதாகவும், தனது சம்பளத்தில் பாதியை தரகுத் தொகையாகக் கொடுக்க வேண்டும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

108 முறை சூரிய நமஸ்காரம் செய்து அசத்திய பிரணிதா; வைரலாகும் வீடியோ..!!

நடிகை பிரணிதா தான் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்துள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார். திரையுலகில் உள்ள நடிகைகள் பலரும் தங்களது உடலை கச்சிதமாக வைத்துக்கொள்வதில் ஆர்வமுடையவர்கள். இதற்காக படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது என்று எப்போதும் தங்களை பிஸியாக வைத்துள்ளனர். அந்த வகையில் நடிகை பிரணிதா, 108 முறை சூரிய நமஸ்காரம் செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘108 சூரிய நமஸ்காரம் செய்துள்ளேன். ரத சப்தமி என்பது பருவத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா

‘என்னை பெண்ணாக உணரவைக்கும் காதலரைத் தேடுகிறேன்’ – திஷா பதானி

திஷா பதானி தன்னை பெண்ணாக உணரவைக்கும் நபரைக் காதலிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். பாலிவுட் நடிகை திஷா பதானி தமிழில் தோனி படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்பங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கிரங்கடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் திஷா பதானி பிரபல ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் காதல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘இது மிகவும் முக்கியமானது. வாழ்க்கையில் நீங்கள் செய்யும் அனைத்தும் அன்பிற்காக அல்லது அன்பின் காரணமாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

புத்தர் கோயிலில் ஹேம மாலினி வழிபாடு..!!

நடிகை ஹேம மாலினி பிகார் மாநிலத்தின் கயாவில் அமைந்துள்ள புத்தர் கோயிலில் வழிபாடு செய்தார். பிரபல நடிகையும் பரதநாட்டியக் கலைஞருமான ஹேம மாலினி இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். தமிழில் ‘இது சத்தியம்’, ‘ஹேராம்’ ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், அடுத்ததாக அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தில் அவருக்கு தாயாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 71 வயதாகும் நடிகை, நேற்று பிகார் மாநிலம் கயாவில் உள்ள பிரசித்தி […]

Categories
இந்திய சினிமா சினிமா

தனுஷ், அக்ஷய் குமார் நடிக்கும் ‘அட்ராங்கி ரே’ – லேட்டஸ்ட் அப்டேட்..!!

அக்ஷய் குமார், சாரா அலிகான் நடிக்கும் ‘அட்ராங்கி ரே’ படத்தின் முக்கிய அறிவிப்புகளை அக்ஷய் குமார் வெளியிட்டுள்ளார். நடிகர் தனுஷ் ‘ராஞ்சனா’, ‘ஷமிதாப்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாலிவுட்டில் நடிக்கும் படம் ‘அட்ராங்கி ரே’. இந்தப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார், சாரா அலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பிரபல இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கும் இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. மேலும், […]

Categories
இந்திய சினிமா சினிமா

‘எம்ஜிஆர்’, ‘இருவர்’ குறித்து மனம் திறந்த மோகன்லால்!

இந்தியாவின் சிறந்த நூறு திரைப்படங்கள் பட்டியலில் மணிரத்னத்தின் ‘இருவர்’ இடம்பெற்றிருக்கும் என்று மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தெரிவித்துள்ளார். மோகன்லால், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், ரேவதி, கௌதமி, தபு, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ படம் காலத்தால் அழிக்கமுடியாத வரலாற்று காவியமாகப் பார்க்கப்படுகிறது. நட்பு, அரசியல், மொழி, கலாசாரம் பற்றி ஆழமாக கருத்து விதைத்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அடித்தது செம லக்… தடம் தெலுங்கு ரீமேக்கில் இணைந்த அம்ரிதா ஐயர்!

தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை அம்ரிதா ஐயர் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் 2018-ஆம் ஆண்டு வெளியான படம் தடம். அருண் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் கோலிவுட் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. தமிழைத் தொடர்ந்து தடம் திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக்காகிவருகிறது. ‘ரெட்’ என்று பெயரிட்டுள்ள இப்படத்தில் கதாநாயகனாக ராம் பொத்தினேனி நடிக்கிறார். கிஷோர் திருமலா இப்படத்தை இயக்குகிறார். இந்த நிலையில் ஏற்கனவே இப்படத்தில் நிவேதா தாமஸ், மாளவிகா சர்மா, […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கொரோனா முன்னெச்சரிக்கையில் திருப்தி இல்லை – வில்லன் நடிகர் காட்டம்..!!

கேரளாவில் இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு சரியில்லை என்று பிரபல வில்லன் நடிகர் ஹரீஷ் பெராடி குற்றஞ்சாட்டியுள்ளார். உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், பிரபல வில்லன் நடிகர் ஹரீஷ் பெராடி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

டாப்சியின் ‘தப்பட்’ பட ட்ரெய்லர் வெளியீடு!

நடிகை டாப்சி நடிப்பில் உருவாகியுள்ள ‘தப்பட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. நடிகை டாப்சி சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் நிறைந்த கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் முல்க் திரைப்படத்தைத் தொடர்ந்து அனுபவ் சின்ஹா இயக்கத்தில் அவர் நடித்துள்ள படம் ‘தப்பட்’. பூஷன்குமார், கிரிஷன் குமார், அனுபவ் சின்ஹா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படம் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையில் நேற்று இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில், இன்று படத்தின் ட்ரெய்லர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நாளை வெளியாக இருந்த நாடோடிகள்-2 படத்திற்கு தடை!

நாளை வெளியாகவுள்ள நிலையில் நாடோடிகள் 2 படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது நடிகர் சசிக்குமார், நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில், இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவான  நாடோடிகள் -2 திரைப்படத்தை தயாரிப்பாளர் நந்தகுமார் தயாரித்துள்ளார். நாளை வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு எப்.எம்.பைனான்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதாவது தமிழக புதுச்சேரி உரிமைக்காக  தயாரிப்பாளர் நந்தகுமாரிடம்  3.50 கோடி வழங்கிய நிலையில் வேறு நிறுவனம் மூலமாக படத்தை வெளியிட […]

Categories
இந்திய சினிமா சினிமா

BREAKING : ”நடிகர் டி.எஸ் ராகவேந்திரா காலமானார்” திரையுலகம் அதிர்ச்சி …!!

பிரபல நடிகரும் , இசையமைப்பாளருமான டி.எஸ் ராகவேந்திரா காலமானது திரையுலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழ் நடிகரும் , இசையமைப்பாளருமான  டி எஸ் ராகவேந்திரா உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். 75 வயதான அவர் வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடிகை ரேவதியின் தந்தை அறிமுகமானவர். டி எஸ் ராகவேந்திரா சிந்து பைரவி , சின்ன தம்பி , பெரிய தம்பி , அண்ணா நகர் முதல் தெரு , விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிரபல நடிகராக வலம் […]

Categories
இந்திய சினிமா சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

கே.ராமசந்திரன் ’நா கோஷம்…ஜானு கோஷம்’….வெளியான ‘ஜானு’ ட்ரெய்லர்!

’96’ படத்தின் தெலுங்கு வெர்ஷனான ஜானு படத்தின் ட்ரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ’96’. இத்திரைப்படத்தை ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கியிருந்தார். ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருந்தாலும் பிரேம்குமார் ’96’ திரைப்படத்தில்தான் இயக்குநராக அறிமுகமானார். திரைப்படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படம் கன்னடத்தில் ’99’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் பாவனாவும், கணேஷும் நடித்திருந்தனர். இப்போது தெலுங்கில், த்ரிஷா கதாபாத்திரத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கோயிலில் வைத்து சீண்ட முயற்சி.. தக்க பாடம் புகட்டிய டாப்ஸி..!!

கோயிலில் வைத்து தன்னை தவறான நோக்கத்தில் தொட முயற்சித்த நபரின் கை விரல்களை முறுக்கி ஓட வைத்த சம்பவம் பற்றி நினைவு கூர்ந்துள்ளார் பாலிவுட், தென்னிந்திய படங்களில் கலக்கி வரும் நடிகை டாப்ஸி. குருபூரம் நிகழ்வின்போது தான் சந்தித்த மோசமான அனுபவத்தையும், அதிலிருந்து தைரியமாக தன்னை தற்காத்துக்கொண்ட விதம் பற்றியும் விவரித்தார் நடிகை டாப்ஸி. பாலிவுட் நடிகை கரீனா கபூர் ‘வாட் உமென் வான்ட்’ என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை தொகுத்து வழங்கிவருகிறார். 104.8 இஸ்க் எஃப்-இல் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சின்னத்திரை நடிகை மர்மமான முறையில் தற்கொலை; இவர் யார் தெரியுமா?

பிரபல இந்தி சின்னத்திரை நடிகை சேஜல் சர்மா கடந்த 25ஆம் தேதி மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மறைவு பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேஜல் சர்மா குறித்த கூடுதல் விவரங்களை இந்த புகைப்பட செய்தி தொகுப்பில் பார்க்கலாம்… ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்தவர் பிரபல சின்னத்திரை நடிகை சேஜல் சர்மா. மும்பையில் வாடகை குடியிருப்பில் தோழியுடன் வசித்துவந்தார் பிரபல இந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி […]

Categories
இந்திய சினிமா சினிமா

களமிறங்கிவிட்டார் த பேட்மேன்!

மேட் ரீவ்ஸ் இயக்கத்தில், ராபர்ட் பேட்டின்சன் நடிப்பில் உருவாகிவரும் ’த பேட் மேன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இயக்குநர் மேட் ரீவ்ஸ் இயக்கத்தில், பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பேட்டின்சன், பேட்மேனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது முதலே பெரும் எதிர்ப்பார்ப்புகள் கிளம்பிய நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. இதைப் படத்தின் இயக்குநர் மேட் ரீவ்ஸ் தன் ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக அறிவித்துள்ளார். ‘டே ஒன்’, ’த பேட் மேன்’ என்னும் ஹேஷ் டேக்குகளுடன், படத்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கண்ணீர் விட்டு அழுத நடிகையை கலாய்த்த ரசிகர்கள்..!!

பருவநிலை மாற்றம் குறித்து பேசிக்கொண்டிருக்கையில் திடீரென அழுத தியா மிர்சாவை, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்துள்ளனர். பருவ நிலை மாற்றம் குறித்து பேசியபோது திடீரென கண்ணீர் விட்டு அழுத பாலிவுட் நடிகையும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான தியா மிர்சாவை ரசிகர்கள் கிண்டலடித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் பங்கேற்றார் நடிகை தியா மிர்சா. அங்கு நடைபெற்ற குழு விவாதத்தின்போது பருவநிலை மாற்றம் குறித்து பேசினார். அப்போது தனது பேச்சுக்கு இடையில் திடீரென அவர் கண்ணீர்விட்டு அழுதார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகர் ஷேன் நிகமால்கக்கு பதிலாக நடிகர் விஸ்வா!….

ஒலிம்பியா மூவிஸ்  நிறுவனம்  தயாரிப்பில்  சீனு ராமசாமி என்ற புதிய படத்திலிருந்து சர்ச்சைக் குரிய நடிகர் ஷேன் நிகம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள இடம் பொருள் ஏவல் மற்றும் மாமனிதன் போன்ற படங்கள் வெளிவராமல் இருக்கின்றன. இந்த படத்தின் வரவை மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கும் பணிகளில் சீனு ராமசாமி ஈடுபட்டுள்ளார். இப்படத்தில் மலையாள படங்களில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல இயக்குனர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி…ரசிகர்கள் அதிர்ச்சி..!

“மிஷன் மங்கள்” படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான தமிழகத்தைச் சேர்ந்த இயக்குனர் ஜெகன் சக்தி. இந்த படத்தில் அக்ஷய்குமார், வித்யா பாலன், சோனாக்ஷி சின்கா, டாப்ஸி பன்னு மற்றும் நித்யா மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள்  நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி உலக அளவில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனைபுரிந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை தொடர்ந்து மிகப் பெரிய பேனரில் பிரமாண்ட பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க தயாராகி வந்தார் இயக்குனர் சக்தி. […]

Categories
இந்திய சினிமா சினிமா

வெறும் 1.25ரூபாய் கடனாளி சல்மான்..நெகிழ்ச்சியுடன் உரையாடினார்

 முன்னணி நடிகரான சல்மான்கான் காவல்துறை நிகழ்ச்சி ஒன்றில் சைக்கிள் கடைகாரரிடம் பாக்கி வைத்ததாக கூறியிருக்கிறார். இந்தி நடிகர் சல்மான்கான் உமாங் என்ற பெயரில் மும்பை காவல் துறையினர் நடத்திய நிதி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது காமெடி நடிகர் கபில் ‌ஷர்மாவிடம் உரையாடினார். இந்த நிகழ்ச்சின் போது சிறுவயதில் சைக்கிள் மெக்கானிக்கிடம் ரூ. 1.25 பைசா பாக்கி வைத்த கதை ஒன்றை கூறினார் . சிறு வயதில் டவுசர் அணிந்து கையில் பணம் ஏதும் இல்லாமல் இருந்த நான் […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

என் மனைவி இந்து…. நான் முஸ்லீம்…. என் குழந்தைகள் இந்தியர்கள்…. நடிகர் ஷாருக்கான் பேட்டி…!!

நான் முஸ்லிம் என் மனைவி ஹிந்து என் பிள்ளைகள் இந்தியர்கள் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். மும்பையில் தொலைக்காட்சி டான்ஸ் 5 பிளஸ்  என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.  அப்போது பேசிய அவர், எப்போதுமே தனது வீட்டில் இந்து முஸ்லீம் பிரச்சனை பற்றி பேசியதே இல்லை. ஏனென்றால் தனது மனைவி ஹிந்து நான் முஸ்லிம் தனது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தல அஜித் படத்தில் இடம் பெறும் நடிகை நிவேதா தாமஸ்……!

பிரபல முன்னணி நடிகர்களான கமல், ரஜினி மற்றும் விஜய் இவர்களுடன் நடிகை நிவேதா தாமஸ் நடித்துள்ளார்.  இயக்குனர் சமுத்திரகனி இயக்கிய ‘போராளி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் நிவேதா தாமஸ் ‘ஜில்லா’ படத்தில் விஜயின் தங்கச்சியாக நடித்துள்ளார். மேலும் 2015-ம் ஆண்டு வெளிவந்த ‘பாபநாசம்’ படத்தில் கமலின் மகளாக நடித்துள்ளார். இப்பொழுது தல அஜித் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் தெலுங்கு படங்களில் தனது ஆர்வத்தை செலுத்தி நடித்து வருகிறார். அதன் […]

Categories
இந்திய சினிமா கிரிக்கெட் சினிமா

தமிழில் கெட்ட வார்த்தை மட்டும் தான் சொல்லிக்குடுத்தாங்க….. முன்னாள் கேப்டன் கபில்தேவ் பேட்டி…!!

83 என்ற திரைப்படத்திற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கபில்தேவ், ஸ்ரீகாந்த் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் நடத்திய கலந்துரையாடலை  இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.  83 திரைப்பட முன்னோட்ட சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய  கபிலதேவ், நான் தென்னிந்தியாவில் பிறக்கவில்லை இருப்பினும் சென்னை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் மட்டுமல்ல கிரிக்கெட் ஜாம்பவான்கள் அனைவருக்கும் சேப்பாக்கம் பிடிக்கும் என்று தெரிவித்தார். இதையடுத்து  நடிகர் ரன்வீர் சிங் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் உங்களுக்கு தமிழ் கற்று […]

Categories

Tech |