Categories
இந்திய சினிமா சினிமா

“மின்னல் முரளி” படம்…. சிறந்த டைரக்டர் விருதை தட்டி தூக்கிய பசில் ஜோசப்… வாழ்த்தும் திரைப்பிரபலங்கள்…!!!

சென்ற ஆண்டு மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமஸ் மற்றும் ஜோக்கர் புகழ் குரு சோமசுந்தரம் இரண்டு பேரும் இணைந்து நடித்த “மின்னல் முரளி” படம் வெளியானது. இளம் டைரக்டர் பசில் ஜோசப் இப்படத்தை இயக்கி இருந்தார். ரசிகர்கள் மத்தியில் இந்த படம் வரவேற்பைப் பெற்றது. மேலும் தென்னிந்திய அளவிலும் பாலிவுட்டிலும் உள்ள முக்கியமான திரையுலக ஜாம்பவான்கள் இத்திரைப்படத்தை வெகுவாக பாராட்டினர். இந்நிலையில் சிங்கப்பூரில்  ஆசியன் அகாடமி(2022) விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் “மின்னல் முரளி” […]

Categories
இந்திய சினிமா சினிமா

“என்னை கருப்பு பூனைன்னு சொன்னாங்க”…. அவங்க சம்பளத்தில் 10% தான் வாங்குறேன்…. பிரியங்கா சோப்ரா ஆதங்கம்….!!!!!!

பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோயினாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய் நடித்த தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் மட்டுமின்றி, ஹாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். இவர் பாடகர் நிக் ஜோன்சை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது மல்டி மேரி என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்திய பேட்டியில் சம்பள பாகுபாடு குறித்து பேசியுள்ளார். அவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“எனக்கு எந்த தடையும் போடல”…. வாய்க்கு வந்தபடி பேசுறாங்க….. சர்ச்சைக்கு நடிகை ராஷ்மிகா தரமான பதிலடி….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் 2016-ம் ஆண்டு கன்னட சினிமாவில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தற்போது தளபதி விஜயுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருவதோடு, புஷ்பா 2 திரைப்படத்தில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் காந்தாரா படத்தை பார்க்க வில்லை என்று விமான நிலையத்தில் போகிற போக்கில் சொன்னது கன்னட சினிமாவில் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு படங்களில் நடிப்பதற்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

பகீர்!…. “தவறான அணுகல்”…. முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூட்டத்தில் சிக்கிய பிரபல நடிகை…. பரபரப்பு சம்பவம்….!!!!!!

ஜார்கண்டில் முக்தி மோர்ச்சா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபல போஜ்புரி நடிகை அக்ஷரா சிங் கலந்து கொண்டார். இவர் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் உரையாற்றிய பிறகு நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அப்போது நடிகை அக்ஷராவிடம் சிலர் தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்தனர். அதோடு நடிகை அக்ஷராவை கும்பலாக சேர்ந்து கூட்டத்தில் நெறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கிருந்த போலீசார் நடிகை அக்ஷராவை சுற்றி இருந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

அட!…. பிரேமம் படத்தில் நடித்த நம்ம அனுபாமாவா இது…. “அந்த இடத்தில் புதிய டாட்டூ”….. போட்டோவால் ரசிகர்கள் ஷாக்….!!!!!

மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் தனுஷ் நடித்த கொடி திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில் சற்று கவர்ச்சி காட்டியும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் நடிகை அனுபமா தன்னுடைய உடம்பில் மார்புக்கு அருகில் டாட்டூ குத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை நடிகை அனுபமா தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

“தெறி படத்தின் ரீமைக்கை எடுத்தால் நான் செத்துடுவேன்”…. பெண் ரசிகையின் தற்கொலை கடிதத்தால் பரபரப்பு….!!!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். இவர் தற்போது ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் தெறி படத்தின் ரீமைக்கே தான் ஹரிஷ் சங்கர் இயக்கப் போவதாக கூறப்படுகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருவதோடு சமூக வலைதளங்களில் கலாய்த்தும் வருகிறார்கள். இந்நிலையில் பவன் கல்யாண் ரசிகையான திவ்யஸ்ரீ என்பவர் இயக்குனர் ஹரிஷ் சங்கருக்கு தற்போது ஒரு கடிதம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராணுவ கவசம் போன்ற பிரத்தியேக வாகனம்… யாத்திரை செல்லும் பவன் கல்யாண்… வைரலாகும் புகைப்படம்..!!!!

யாத்திரை செல்வதற்கு தயார் செய்யப்பட்ட வாகனத்தின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. பிரபல நடிகரும் ஆந்திர மாநில ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் வரும் ஜனவரி மாதம் யாத்திரை செல்கின்றார். இதற்காக அவர் ராணுவ வாகனம் போல பிரத்தியேக வாகனம் ஒன்றை தயாரிக்கின்றார். அதற்கு வராகி என பெயரிடப்பட்டிருக்கின்றது. இந்த வாகனம் குறித்த புகைப்படங்களை பவன் கல்யாண் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கின்றார். அந்த வாகனம் நவீன தொழில்நுட்பை பயன்படுத்தி உயர் பாதுகாப்பு நடவடிக்கையோடு அதிக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இயக்குனராக என்ட்ரி கொடுக்கும் சூப்பர் ஸ்டாரின் மகன்… குவியும் வாழ்த்து..!!!

ஷாருக்கானின் மகன் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். ஹிந்தி சினிமா உலகில் பிரபல முன்னணி நடிகரான ஷாருக்கானின் மகன் ஆரியன் கான். இவர் தற்போது கதை ஒன்றை எழுதி இருப்பதாக சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கதை எழுதிய புத்தகத்தின் புகைப்படத்தை பதிவிட்டு கதை எழுதி முடித்து விட்டேன்…. ஆக்ஷன் சொல்ல காத்திருக்க முடியவில்லை என பதிவிட்டிருக்கின்றார். இதற்கு ஷாருக்கான் யோசித்தது.. நம்பியது.. கனவு கண்டது நடந்தது.. முதல் ஒன்றுக்கு எனது வாழ்த்துக்கள்.. அது எப்போதும் சிறப்பானது.. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இன்முகத்துடன் மகேஷ் பாபு… படக்குழுவின்ருடன் ஹோட்டலில்.. ரசிகர்கள் நிம்மதி..!!!

மீண்டும் மகேஷ் பாபு இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றார். தெலுங்கு சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் மகேஷ் பாபு. இவரின் தந்தையும் நடிகருமான கிருஷ்ணா அண்மையில் உயிரிழந்தார். இதற்கு முன்னதாக இவரின் அண்ணன் மற்றும் தாயார் உள்ளிட்டோர் உயிரிழந்தார்கள். இவரின் குடும்பத்தில் உள்ள நபர்கள் ஒவ்வொருவராக உயிரிழந்த நிலையில் மகேஷ் பாபு மிகவும் மனமுடைந்து போனார். இந்த நிலையில் இவர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். மேலும் அண்மையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!…. வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த பிரபல நடிகை…. போலீசில் பரபரப்பு புகார்….!!!!!

ஒடிசாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் வர்ஷா பிரியதர்ஷினி. இவர் எம்பி அனுபவ் மெகந்தியின் மனைவியும் கூட. அதன் பிறகு நடிகை வர்ஷா பிரியதர்ஷினி மற்றும் அவருடைய உதவியாளர் ஆயுஷி ஆகியோர் மீது புவனேஸ்வர் நகரில் உள்ள சாகித்நகர் காவல் நிலையத்தில் கல்யாண் குமார் என்பவர் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதாவது நடிகை வர்ஷா மற்றும் அவருடைய உதவியாளர் ஆகியோர் சேர்ந்து ஒரு நகைக்கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி 30,000 பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

என்னாது!…. நடிகை ஹன்சிகா 13 படங்களில் கமிட்டாகியுள்ளாரா….? ஓ அப்ப இதனால தான் ஹனிமூன் போகலையா…..!?!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் சமீபத்தில் தன்னுடைய காதலர் சோகேல் கத்தூரியாவை ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் வைத்து திருமணம் செய்து கொண்டார். ஹன்சிகாவுக்கு திருமணம் முடிந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் ஹன்சிகாவின் தாய் மோனா என் மகள் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்துவார் என்று கூறியுள்ளார். நடிகை ஹன்சிகா நிறைய படங்களில் கமிட்டாகியுள்ளதால் தேன் நிலவுக்கு செல்வதை கூட […]

Categories
இந்திய சினிமா சினிமா

சோகத்தில் மூழ்கிய மனோஜ் பாஜ்பாயின் வீடு…. அடக்கடவுளே பாவம்…!!!

பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாயின் வீடு சோகத்தில் மூழ்கியுள்ளது. இவரது தாயார் கீதாதேவி (80) உடல் நலக்குறைவால் டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று  காலை உயிரிழந்தார். மனோஜின் தந்தை கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில் தாயும் நேற்று அவரை விட்டு பிரிந்தார்.கேரளாவில் படப்பிடிப்பில் இருந்த மனோஜ். அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.

Categories
இந்திய சினிமா சினிமா

2022-ம் ஆண்டில் இந்த பிரபலத்தை தான் கூகுளில் அதிகம் தேடிருக்காங்க….. யாருன்னு நீங்களே பாருங்க…..!!!!!

உலக அளவில் பிரபலமாக இருக்கும் கூகுள் நிறுவனமானது 2022-ம் ஆண்டில் இந்தியர்களால் அதிக அளவில் தேடப்பட்ட நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியர்களால் அதிக அளவில் ஒரு பிக் பாஸ் பிரபலத்தின்  பெயர் தான் தேடப்பட்டுள்ளது. அதாவது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 16-வது சீசனில் பாடகரான அப்து ரோசிக் என்பவர் கலந்து கொண்டுள்ளார். இவரைத்தான் இந்தியர்கள் அதிக அளவில் கூகுளில் தேடி உள்ளார்கள். […]

Categories
இந்திய சினிமா சினிமா

2022-ம் ஆண்டு youtube-ல் அதிக பிரபலமான பாடல்களின் டாப் 10 லிஸ்ட்…. 2-ம் இடத்தை பிடித்த தளபதியின் அரபிக் குத்து…..!!!!!!

உலக அளவில் பல கோடி மக்களால் youtube பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், வீடியோ தளங்களில் யூடியூப் தான் முதலிடத்தில் இருக்கிறது. அதன் பிறகு youtube மூலம் பல படங்கள் நல்ல விளம்பரங்களை தேடிக் கொள்கிறது. இந்நிலையில் 2022-ம் ஆண்டில் இந்திய அளவில் அதிக பிரபலமான பாடல்கள் குறித்த விவரத்தை youtube வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அளவில் மிகவும் பிரபலமான பாடல்களில் நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து 2-ம் இடத்தை பிடித்துள்ளது. அதன் பிறகு […]

Categories
இந்திய சினிமா சினிமா

“எனக்கு வரன் பாக்காங்க”…. நல்ல செய்திய நானே சொல்கிறேன்…. திருமணம் குறித்து மனம் திறந்த தமன்னா….!!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் அவ்வளவாக தற்போது வாய்ப்புகள் இல்லாத நிலையில் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை தமன்னா தன்னுடைய திருமணம் குறித்து தற்போது ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, நான் தற்போது சினிமாவுக்கு வந்து 17 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இத்தனை வருடங்கள் சினிமாவில் நான் நீடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. நான் சிறிய ஹீரோ, […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!…. நடிகையின் கால்களை நக்கிய பிரபல இயக்குனர்…. எல்லை மீறிய செயலால் வலுக்கும் கண்டனம்….!!!!!

பிரபலமான இயக்குனர் ராம் கோபால் வர்மா. இவர் ரங்கீலா, நடிகர் அமிதாப் பச்சனின் சர்க்கார், நடிகர் சூர்யாவின் ரத்த சரித்ரா போன்ற படங்களை இயக்கியுள்ளார். பல நல்ல படங்களை இயக்கிய ராம் கோபால் வர்மா சமீப காலமாகவே நேக்கட், கிளைமேக்ஸ், காட் செக்ஸ் ட்ரூத் என கவர்ச்சிகரமான படங்களை இயக்கி வருகிறார். இவர் தற்போது லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த கவர்ச்சி படத்தில் அப்சரா ராணி மற்றும் நைனா கங்குலி ஆகியோர் முக்கிய […]

Categories
இந்திய சினிமா சினிமா

2022-ம் ஆண்டில் GOOGLE-ல் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்கள்…. டாப் 10 லிஸ்ட் இதோ….!!!!!

உலக அளவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் கூகுளில் அதிக அளவில் தேடப்பட்ட இந்திய திரைப்படங்கள் குறித்த தகவலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 திரைப்படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அந்த லிஸ்டின் படி ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் வெளியான பிரம்மாஸ்திரா திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. இப்படம் சுமார் 300 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்திருந்தது. அதன் பிறகு 2-ம் இடத்தில் கேஜிஎப் திரைப்படமும், […]

Categories
இந்திய சினிமா சினிமா

“56 வயது முரட்டு சிங்கிள் நடிகரை காதலிக்கும் பீஸ்ட் பட நாயகி”?….. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு சினிமா பக்கம் சென்ற பூஜா தற்போது முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். இவர் பாலிவுட் சினிமாவிலும்  நடித்துவரும் நிலையில், தற்போது சல்மான்கான் உடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தில் சல்மான் கானுடன் இணைந்து பூஜா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.   இந்நிலையில் நடிகை […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ஷ்ரத்தா போல் நானும் என் காதலனால் துன்புறுத்தப்பட்டேன்”…. பிரபல விஜயகாந்த் பட நடிகை உருக்கம்….!!!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ப்ளோரா சைனி. இவர் பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கஜேந்திரா, குஸ்தி, சாரி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, திண்டுக்கல் சாரதி, நானே என்னுள் இல்லை, கனகவேல் காக்க, குசேலன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ப்ளோரா சைனி சமீபத்திய பேட்டியில் தன்னுடைய காதலனால் பட்ட துன்பத்தை பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய காதலர் ஆரம்பத்தில் மிகவும் இனிமையானவராகவும், அன்பானவராகவும் இருந்தார். ஷ்ரத்தா விஷயத்திலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாலிவுட் நடிகர்களையே மிஞ்சிய ஊர்வசி ரவுத்தெலா…. பின் தொடரும் 60 மில்லியன் ரசிகாஸ்..!!!

ஊர்வசி ரவுத்தெலாவை 60 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றார்கள். பிரபல பாலிவுட் நடிகையான நடிகை ஊர்வசி ரவுத்தெலா தி லெஜன்ட் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் தற்போது வரை கிட்டத்தட்ட 15 திரைப்படங்கள் மட்டுமே நடித்திருக்கின்றார். அதில் ஐந்து திரைப்படங்களில் சிறப்பு பாடல் காட்சிகளில் மட்டுமே நடித்திருக்கின்றார். முன்னணி நடிகையாக இல்லை என்றாலும் இவரின் இன்ஸ்டா பக்கத்தை 60 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றார்கள். இது ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று. பாலிவுட்டில் தீபிகா படுகோனுக்கு அடுத்தபடியாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

“சிறந்த சமூக சேவை”…. நடிகர் ராம் சரணுக்கு பியூச்சர் ஆப் யங் இந்தியா விருது…. குவியும் வாழ்த்து….!!!!

இந்தியாவின் முன்னணி பத்திரிக்கை நிறுவனமானது வருடம் தோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ட்ரூ லெஜென்ட் விருது வழங்கி வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டில் சினிமா துறையில் இருந்து கொண்டு சமூக சேவைகள் செய்து வரும் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நடிகர் ராம் சரணுக்கு பியூச்சர் ஆப் யங் இந்தியா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில் நடிகர் ராம்சரண் பேசியதாவது, கடந்த 1997-ம் ஆண்டு எங்கள் குடும்பத்தைச் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“சாதாரண ஆளா இருந்தா இப்ப ஜெயில்ல இருந்திருப்பாரு”…. மோகன்லால் வழக்கில் கேரள அரசு மீது கோர்ட் கடும் அதிருப்தி….!!!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மோகன் லால். இவருடைய வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது நடிகர் மோகன்லால் வீட்டிலிருந்து 4 ஜோடி யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் காரணமாக நடிகர் மோகன்லால் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பிறகு இந்த வழக்கை திரும்ப பெறுவதாக கேரளா அரசு நீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதால் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“இந்திய அளவில் மிக பிரபலமான நடிகர்கள்”… முதலிடத்தில் பிரபல தமிழ் நடிகர்…. டாப் 10 லிஸ்ட் இதோ….!!!!!

இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் 10 நடிகர் மற்றும் நடிகைகளின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இந்த லிஸ்ட்டை ஐஎம்டிபி இந்தியா 2002 வெளியிட்டுள்ளது. இந்த லிஸ்டின் படி இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் நடிகர் தனுஷ் முதல் இடத்தை பிடித்துள்ளார். அதன் பிறகு 2-ம் இடத்தில் நடிகை ஆலியா பட்டும், 3-ம் இடத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயும், 4-ம் இடத்தில் நடிகர் ராம் சரணும், 5-ம் இடத்தில் நடிகை சமந்தாவும் இருக்கின்றனர். இதனையடுத்து 6-ம் இடத்தில் நடிகர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அட!…. வெட்கத்தில் முகமே சிவந்துட்டே…. ஹனிமூன் பற்றிய கேள்விக்கு ஹன்சிகாவின் ரியாக்ஷன்….. வைரல் வீடியோ…!!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான சோகேல் கத்தூரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் ஒரு வார கொண்டாட்டமாக நடைபெற்றது. அதன்பிறகு நடிகை ஹன்சிகாவின் திருமண புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகியது.     View this post on Instagram   A post shared by Hansika Motwani (@ihansika)   இந்நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

என்னாது!… மன்னர் சிவாஜி காலத்தில் மின் விளக்கா….? அது எப்படிப்பா….? பிரபல நடிகரை ட்ரோல் செய்யும் நெட்டின்ஸ்….!!!!!

இந்தி சினிமா தான் இந்திய சினிமா என்ற நிலை மாறி தற்போது தென்னிந்திய திரைப்படங்கள் அனைத்து மொழிகளிலும் ரீலிஸ் செய்யப்பட்டு பட்டையை கிளப்பி வருகிறது. அதன்பிறகு சமீப காலமாகவே பாலிவுட் சினிமாக்களில் வெளிவரும் படங்கள் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், முன்னணி நடிகர்களின் படங்கள் கூட ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்கவில்லை. அந்த வகையில் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான சாம்ராஜ் பிரித்திவிராஜ் மற்றும் ராம் சேது ஆகிய 2 படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி […]

Categories
இந்திய சினிமா சினிமா

“அந்தப் படத்தை 100 தடவை பார்த்தேன்”…. பிரபல பாலிவுட் நடிகை சொன்னதை கேட்டு வெட்கத்தில் சிவந்த விஜய் சேதுபதி….!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். இவர் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இவர் ஒரு பேட்டியில் நடிகர் விஜய் சேதுபதியின் நானும் ரவுடிதான் திரைப்படத்தை 100 முறை பார்த்ததாக கூறியுள்ளார். அதன் பிறகு நானும் ரவுடிதான் படத்தை 100-வது முறை பார்த்தபோது விஜய் சேதுபதிக்கு போன் செய்து நான் உங்களின் மிகப்பெரிய ரசிகை என்று கூறினாராம். அதோடு உங்களின் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

“நான் பிரேமம் 2 படத்தை எடுக்கிறேன் சொல்லலையே”…. கோல்டு நெகட்டிவ் விமர்சனங்களால் கவலையில் இயக்குனர்…!!!!

தமிழ் சினிமாவில் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இந்த படத்திற்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தனது 3-வது படமான கோல்டு படத்தை இயக்குவதற்கு அல்போன்ஸ் புத்திரன் 7 வருட இடைவெளி எடுத்துக் கொண்ட நிலையில் சமீபத்தில் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் பிரித்திவிராஜ் மற்றும் நடிகை நயன்தாரா முக்கிய […]

Categories
இந்திய சினிமா சினிமா

பட தயாரிப்பால் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாம தெருவுக்கு வந்துட்டோம்…. பேட்டியில் கண்கலங்கி அழுத அமீர்கான்…!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அமீர் கான். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான லால் சிங் தத்தா திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில், ஒரு வருட காலத்திற்கு சினிமாவை விட்டு விலகப் போவதாக அறிவித்தார். இந்நிலையில் நடிகர் அமீர்கான் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய தந்தை ஜாகிர் உசேன். இவர் ஸ ராக்கெட் என்ற படத்தை தயாரித்த போது அந்த படத்தில் நடிப்பதற்கு நடிகர் ஜிதேந்திரா, நடிகை […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!… விமான நிலையத்தில் திடீரென லக்கேஜ் மிஸ்ஸிங்… கடும் கோபத்தில் பாகுபலி பட நடிகர் ராணா….!!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராணா டகுபதி. இவர் பாகுபலி என்ற படத்தின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது தனக்கு விமான நிலையத்தில் நடந்த ஒரு மோசமான சம்பவம் குறித்து இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் விமான நிலையத்தில் என்னுடைய பொருட்கள் அடங்கிய லக்கேஜ் திடீரென காணாமல் போனது. இது பற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் எங்களுக்கு தெரியாது என்று கூறி விட்டார்கள். என்னுடன் இருந்த சக பயணிகளுக்கு என்னுடைய லக்கேஜ் காணாமல் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!… பிரபல தயாரிப்பாளர் அடுக்குமாடி குடியிருப்பில் மர்ம மரணம்….. அதிர்ச்சியில் திரையுலகினர்…. பரபரப்பு….!!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருந்தவர் ஜெய்சன் ஜோசப்‌ (44). இவர் லவகுசா, ஜமுனா பியாரி போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் கொச்சியில் உள்ள பனம்பில்லி பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இவருடைய குடும்பத்தினர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், 2 நாட்களாக ஜெய்சன் ஜோசப்பை உறவினர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு ஜெய்சன் உறவினர்கள் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு அவரை வீட்டில் சென்று […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ப்ளூ சட்டை” விமர்சனத்திற்காக காத்திருக்கிறேன்…. அப்பதான் என் உழைப்பை பற்றி தெரியும்…. கோல்டு பட இயக்குனர் அதிரடி…!!!!

தமிழ் சினிமாவில் வெளியான நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இந்த படத்திற்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட‌7 வருடங்களுக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் கோல்டு என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரித்திவிராஜ் ஹீரோவாக நடித்த நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் ரிலீசான நிலையில், கலவையான விமர்சனங்களை […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

“கலவரத்தை தூண்டும் பேச்சு”…. பாஜகவை சேர்ந்த சூர்யா பட நடிகர் மீது போலீசார் வழக்குப்பதிவு…. பரபரப்பு….!!!!!!

பாலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பரேஷ் ராவல். இவர் தமிழில் நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் பாஜக கட்சியின் பிரமுகராக இருக்கும் நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பரேஷ் ராவல் பிரச்சாரத்தின் போது வாக்காளிகள் குறித்து பேசியது தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இவர் மீது மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“பேட் டச்”…. ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் என்னிடம் ஒருவர்…. பகீர் கிளப்பிய பொன்னியின் செல்வன் பூங்குழலி….!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா  லட்சுமி. இவர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்த பூங்குழலி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பில் தற்போது கட்டாகுஸ்தி என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் தான் சந்தித்த மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, சிறுவயதில் குருவாயூர் சென்ற […]

Categories
இந்திய சினிமா சினிமா

“எழுந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியல”…. பயமாதான் இருந்துச்சு…. நோயினால் நடிகை சமந்தா உருகமான பேட்டி….!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆகிய நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது மயோசிடிஸ் எனும் அரியவகை தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் தற்போது சமந்தா வீட்டில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வரும் நிலையில் தென்கொரியாவுக்கு முயற்சி செய்து செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய உடல் நலம் குறித்து பேட்டியளித்துள்ளார். அவர் பேசியதாவது, நான் எத்தனையோ போராட்டங்களில் இருந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஒரு வழியாக முடிவுக்கு வந்த அவதார்-2 பட விவகாரம்….. வெளியான தகவல்….!!!!

சென்ற 12 ஆண்டுகளுக்கு முன் பிரபல ஹாலிவுட் டிரைக்டர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகிய அவதார் படம் உலகமெங்கிலும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இப்போது இத்திரைப்படத்தின் 2ஆம் பாகம் அவதார் – வே ஆப் வாட்டர் என்ற பெயரில் வரும் டிச..16 ஆம் தேதி வெளியாகயிருக்கிறது. சென்ற சில நாட்களுக்கு முன் கேரளாவில் இப்படத்தை திரையிடுவது குறித்து விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பங்கு தொகை குறித்த பிரச்னை […]

Categories
இந்திய சினிமா சினிமா

காதலரை கரம் பிடித்தார் ஹன்சிகா…. வெளியானது திருமண வீடியோ….. செம டிரெண்டிங்….!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோகேல் கத்துரியாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பழமை வாய்ந்த அரண்மனையில் வைத்து நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகை ஹன்சிகாவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் நடிகை ஹன்சிகா மற்றும் சோகேல் திருமணம் செய்து கொண்ட வீடியோ தற்போது சமூக […]

Categories
இந்திய சினிமா சினிமா

புத்துணர்வு கொடுக்கும் “சர்க்கஸ்”…. பூஜா ஹெக்டே நம்பிக்கை…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

சென்ற 2 ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியாகிய அல வைகுந்தபுரம்லோ திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த பூஜாஹெக்டே, அதில் புட்டபொம்மா என்ற சூப்பர் ஹிட் பாடலுக்கு டான்ஸ் ஆடி தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்திய அளவில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். எனினும் நடப்பு ஆண்டு பீஸ்ட், ராதே ஷ்யாம், ஆச்சார்யா என அவர் நடித்த திரைப் படங்கள் அனைத்தும் வரிசையாக தோல்வியை தழுவியது. இந்நிலையில் ஹிந்தியில் பூஜா ஹெக்டே நடித்திருக்கும் “சர்க்கஸ்” படம் வருகிற டிச..23 ஆம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

”வீர சிம்ஹா ரெட்டி” படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்….. வைரலாகும் போஸ்டர்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்து வரும் திரைப்படம் வீரசிம்ஹா ரெட்டி. இந்த படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் துனியா விஜய் மற்றும் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படம் குறித்த மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் 2023 […]

Categories
இந்திய சினிமா சினிமா

மலையாள நடிகர் கொச்சு பிரேமன் மறைவு…. கேரள CM பினராயி விஜயன் இரங்கல்..!!

பிரபல மலையாள நடிகர் கொச்சு பிரேமன் (68) காலமானார். இவரின் இயற்பெயர் கே.எஸ்.பிரேம்குமார். சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் திருவனந்தபுரத்தில் காலமானார். மலையாளத்தில் 250க்கும் மேற்பட்ட படங்களில் பெரும்பாலும் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்துள்ளார். பல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ளார். கொச்சு பிரேமனின் மறைவுக்கு கேரள CM பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!… பிரபல நடிகர் கொச்சு பிரேமன் உடல்நல குறைவால் திடீர் மரணம்….. சோகத்தில் திரையுலகினர்..!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்தவர் கே.எஸ் பிரேம்குமார் என்ற கொச்சி பிரேமன். இவர் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான தில்லி வாலா ராஜகுமாரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். நாடக கலைஞராக இருந்து பின் சினிமாவுக்குள் நுழைந்த கொச்சி பிரேமன் மூச்சு கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். இவருக்கு தற்போது 68 வயது ஆகிறது. மேலும் நடிகர் கொச்சு பிரேமன் மறைவிற்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடடே!… ஒரே சமத்தில் தந்தை, மகன் படங்களில்…. ஹீரோயினாக நடிக்கும் பொன்னியின் செல்வன் பூங்குழலி…..!!!!!

தமிழ் சினிமாவில் விஷால் நடித்த ஆக்சன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. இந்த படத்திற்குப் பிறகு ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன் மற்றும் கட்டா குஸ்தி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ரிலீசான கட்டா குஸ்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் மட்டுமின்றி மலையாள சினிமாவிலும் பல படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி தற்போது துல்கர் சல்மானுடன் இணைந்து கிங் ஆப் கோத என்ற படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மால டும்டும்.. மஞ்சர டும்டும்… “திருமணத்தை அறிவித்த பிரபல நடிகை”…!!!!

கியாரா அத்வானி திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது தெலுங்கு திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் ஹீரோவாக ராம்சரண் நடிக்க ஹீரோயினாக கியாரா அத்வானி நடிக்கின்றார். கியாரா அத்வானியும் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோப்ராவும் காதலித்து வந்த நிலையில் காபி வித் கரண் நிகழ்ச்சியில் திருமணம் குறித்து அறிவித்துள்ளார்கள். இவர்களின் திருமணம் ஜனவரியில் நடக்கலாம் என செய்தி வெளியான நிலையில் கியாரா அத்வானி தற்போது படபிடிப்பில் இருப்பதால் கோடை விடுமுறையில் திருமணத்தை நடத்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

தமிழ் படத்தின் ஹிந்தி ரீமேக்கில்…. மீண்டும் அபிஷேக் பச்சன்….. லீக்கான தகவல்….!!!!

ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனின் வாரிசு நடிகர் அபிஷேக் பச்சன் ஆவார். தமிழில் பார்த்திபன் இயக்கி, தயாரித்து அவர் மட்டும் நடித்திருந்த திரைப்படம் “ஒத்த செருப்பு சைஸ் 7”. தற்போது இதனுடைய ஹிந்தி ரீமேக்கில் அபிஷேக் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் மற்றொரு தமிழ் படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் நடிக்கப்போகிறார். தமிழில் 2019 ஆம் வருடம் மதுமிதா சுந்தரராமன் இயக்கத்தில் வெளியாகிய படம் கே டி என்ற கருப்புதுரை. இது 71 வயது முதியவருக்கும், 8 வயது சிறுவனுக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல கிரிக்கெட் வீரருடன் காதல்…. வதந்திகளால் கொந்தளித்த தி லெஜெண்ட் பட நாயகி….. இணையத்தில் கடும் விளாசல்….!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாகவும் மாடலாகவும் இருப்பவர் ஊர்வசி ரவுடேலா. இவர் தமிழில் அண்ணாச்சியுடன் இணைந்து தி லெஜெண்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் ஒரு கிரிக்கெட் வீரருடன் தொடர்பில் இருப்பதாக நீண்ட நாட்களாகவே இணையதளத்தில் தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் நடிகை ஊர்வசி தன்னை பற்றி பரவும் வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் இது ஒரு முட்டாள்தனமான ஒப்பீடு என்று கூறி கடுமையாக விளாசியுள்ளார். மேலும் தனக்கு நடிகர்களை விட கிரிக்கெட் வீரர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சர்வதேச அரங்கில் இந்தியாவின் தேசிய கொடியை தலைகீழாக பறக்க விட்ட பிரபல நடிகை….. வலுக்கும் கண்டனங்கள்….!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நேரா பதேகி. இவர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தேசியக்கொடியை தலைகீழாக பிடித்தது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடிகை நேரா பதேகியின் நடனம் இடம்பெற்றது. இந்த நடனத்தை பலரும் கண்டு களித்தனர். இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது நடிகை நேரா பதேகி ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தேசிய கொடியை பிடித்திருந்தார். ‌ அப்போது தேசிய […]

Categories
இந்திய சினிமா சினிமா

 பிரபல பாடகர் ஜூபின் நாட்டியல்க்கு பலத்த காயம்…. மருத்துவமனையில் அனுமதி…!!!

பிரபல பாடகர் ஜூபின் நாட்டியல் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படிக்கட்டில் இருந்து தவறி விழுந்ததில் அவரது கை மற்றும் விலா பகுதியில் முறிவு ஏற்பட்டது. தலையிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. வலது கையில் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள், அந்த கையை இனி பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். ராதன் லம்பியான், லுட் கயே, ஹம்னாவா மேரே உள்ளிட்ட சூப்பர்ஹிட் பாடல்களை பாடியவர் ஜூபின் சமீபத்தில் அவர் துபாயில் ஒரு பெரிய கான்செட் நடத்தி இருந்தார். அதற்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

லைகர்‌ படத்தில் ஹவாலா பணம் முதலீடு….. நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் 12 மணி நேரம் அமலாக்கத்துறையினர் விசாரணை….!!!!!

தெலுங்கு சினிமாவில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இந்த படத்தின் மூலம் உலகம் முழுவதையும் திரும்பி பார்க்க வைத்த விஜய் தேவரகொண்டா பான் இந்தியா கதாநாயகனாக உயர்ந்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான லைகர் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ரிலீசான லைகர் திரைப்படத்தை பூரி ஜெகன்நாத் இயக்க, நடிகை‌ சார்மி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரித்திருந்தனர். இந்த படத்தை தயாரிப்பதற்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

என்னாது!…. கர்நாடகா முன்னாள் முதல்வரின் வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா….? லீக்கான தகவல்…!!!!

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா. இவருடைய வாழ்க்கை படத்தை எடுப்பதற்கு கட்சியினர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதன்பிறகு பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர மாநில முதல்வர்கள் என்டி ராமராவ் மற்றும் ராஜசேகர ரெட்டி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு ஏற்கனவே படமாக வந்த நிலையி,ல் தற்போது முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறும் படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் வாழ்க்கை வரலாறும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அட…. நம்ம கமலின் ரீல் மகளா இது….? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் வெற்றியடைந்தது. இதனையடுத்து, ஜித்து ஜோசப் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”பாபநாசம்”. இந்த படத்தில் கௌதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் அணில் மற்றும் பல நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!…. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோவுடன் சண்டை…. கோபமாக வெளியேறிய பிரபல நடிகை….!!!!

பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்த படத்தின் நடித்ததன் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதனையடுத்து, இவர் தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிரார். இவர் தற்போது  DJ Tillu 2 என்ற படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோவுடன் சண்டை போட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்த படத்தில் இருந்து வெளியேறியுள்ளார் எனவும் […]

Categories

Tech |