Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ்க்கு கொரோனா அறிகுறி… ட்விட்டரில் வெளியிட்ட பதிவு…!!!

பிரபல தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ்க்கு கொரோனா அறிகுறி இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் . தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகை அனுசுயா பரத்வாஜ் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்தது . இதையடுத்து தமிழில் தயாராகும் சில்க் சுமிதா வாழ்க்கை கதையில் அனுசுயா நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் அதை அவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நாளை முதல் கேரளாவில் திரையரங்குகள் திறப்பு… முதல் படமாக ‘மாஸ்டர்’ ரிலீஸ்…!!!

கேரளாவில் பத்து மாதங்களுக்கு பின் நாளை திரையரங்குகள் திறக்கப்படவுள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் கேரளாவில் கடந்த ஐந்தாம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது . ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திரையரங்குகளை திறக்க மறுப்பு தெரிவித்தனர். பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டதால் அதன் உரிமையாளர்கள் நஷ்டத்தில் இருப்பதாகவும் , அரசு கேளிக்கை வரியை ரத்து செய்து மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விராட் கோலி – அனுஷ்கா வீட்டுக்கு புதுவரவு… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

விராட்  கோலி – அனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன் அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதாக விராட் கோலி அறிவித்திருந்தார். இதையடுத்து பிரசவ கால விடுப்பு எடுத்து விராட் கோலி அவரது மனைவியான அனுஷ்கா சர்மாவை நன்றாக கவனித்து வந்தார். இதனால் விராட் கோலி தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்த படம்… கத்ரினா கைப் கதாநாயகியா ?… வெளியான தகவல்கள்…!!!

நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்கும் பாலிவுட் படத்தில் கதாநாயகியாக கத்ரீனா கைப் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துள்ளார். தமிழ் ,மலையாளம் ,தெலுங்கு என பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அடுத்ததாக பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார். அதன்படி இயக்குனர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் மும்பை கார் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிசியாக நடிக்கும் ரஹ்மான்… கைவசம் இத்தனை திரைப்படங்களா?…!!!

தமிழ் ,மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடிகர் ரஹ்மான் பிஸியாக நடித்து வருகிறார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ரஹ்மானுக்கு இந்த வருடம் உற்சாகமான வருடமாக அமைந்துள்ளது. ஏனெனில் இவர் கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துள்ளாராம். தற்போது நடிகர் ரஹ்மான் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபிசந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் . இதையடுத்து இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார் ‌. அடுத்ததாக இயக்குனர் மோகன் ராஜா உதவியாளரான […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கே ஜி எஃப‌்-2 ‘ டீசரின் மிரட்டலான சாதனை… 100 மில்லியன் பார்வையாளர்கள்… நடிகர் யஷ் நன்றி ட்விட்…!!!

‘கேஜிஎப் 2’ டீசர் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளதற்க்கு நடிகர் யஷ் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கே ஜி எஃப‌். இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. மேலும் அனைத்து மொழிகளிலும் வசூல் சாதனை படைத்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரசாந்தின் ‘அந்தகன்’… முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரபல இயக்குனர்… படக்குழு அறிவிப்பு…!!

நடிகர் பிரசாந்தின் ‘அந்தகன்’ படத்தில் பிரபல இயக்குனர் முக்கிய வேடத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது . பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற சூப்பர்ஹிட் படமான ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிக்க உள்ளார். தமிழில் ‘அந்தகன்’ என்ற டைட்டிலில் உருவாகும் இந்த படத்தை இயக்குனர் ஜேஜே பெடரிக் இயக்குகிறார் . இதையடுத்து அந்தகன் படத்தில் நடிகை சிம்ரன் மற்றும் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் பிரபல நடிகருடன் இணைந்து நடிக்கும் பிரியாமணி… எந்தப் படத்தில் தெரியுமா?…!!!

நடிகை பிரியாமணி தெலுங்கில் பிரபல நடிகருடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை பிரியாமணி நடிகர் கார்த்திக்கு ஜோடியாக பருத்திவீரன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் . இவர் இந்த படத்திற்காக தேசிய விருதும் பெற்றார் . இதையடுத்து நடிகை பிரியாமணிக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தாலும் வெற்றியை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை . இதன் பின்னர் தொழிலதிபர் முஸ்தபா என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார் . இதையடுத்து பல […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மம்முட்டி வீட்டுக்கு மோகன்லால் திடீர் விசிட் … இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகர் மம்முட்டியை நேரில் சந்தித்து நடிகர் மோகன்லால் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான அஜித்-விஜய் ரசிகர்கள் மோதிக் கொள்வது போல் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகர்களான மம்முட்டி- மோகன்லால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வது வழக்கம் . மம்முட்டியின்  படங்கள் ரிலீசாகும்போது மோகன்லால் ரசிகர்களும் மோகன்லாலின் படங்கள் ரிலீசாகும் போது மம்முட்டி ரசிகர்களும் மோசமான விமர்சனங்கள் பதிவு செய்வது வழக்கம் . மலையாள நடிகர் சங்கத்துக்கு நிதி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தொடர்ந்து சாதிக்கும் அல்லு அர்ஜுனின் ‘புட்ட பொம்மா’ பாடல் … டுவிட்டரில் வெளியான மேக்கிங் வீடியோ…!!!

அல்லு அர்ஜுனின் ‘புட்ட பொம்மா’ பாடல் யூட்யூபில் 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜுனுக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம் . கடந்த ஆண்டு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் அலவைகுண்டபுரமலோ. 100 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் அடித்தது ‌. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற புட்டபொம்மா பாடல் தெலுங்கில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘இந்த படத்தை திரையரங்கில் காண காத்திருக்கிறேன்’… ‘கே ஜி எஃப் 2’ டீசர் ரிலீஸ்… சிவகார்த்திகேயன் டுவீட்…!!!

‘கேஜிஎப் 2’ படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை படைத்த திரைப்படம் கே ஜி எஃப் . கன்னடத்தில் உருவான இந்த படம் தமிழ், மலையாளம் ,ஹிந்தி ,தெலுங்கு என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது . அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

போடு செம…. 3.3 மில்லியன் லைக்குகளை…. பெற்ற #ButtaBomma பாடல் …!!

புட்ட பொம்மா என்ற தெலுங்கு பாடல் இந்தியாவில் பிரபலமாகி 3.3 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது. தெலுங்கில் வெளியாகி இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்த பாடல் புட்ட பொம்மா. இந்த பாடல் யூடிபில் 500 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் 3.3 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. இதற்கு  இசையமைப்பாளர் தமன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் #ButtaBommma அதிக அளவில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories
இந்திய சினிமா சினிமா

குடியிருப்பை உணவகமாக மாற்றிய…. சோனு மீது வழக்குப்பதிவு…!!

குடியிருப்பை உணவகமாக மாற்றியதற்காக சோனு சூட் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். நடிகர் சோனு சூட் மும்பை ஜுஹு பகுதியில் ஆறு மாடி கட்டிடம் ஒன்றை உணவாக மாற்றியுள்ளார். இதனால் சோனு மீதும், அவருடைய மனைவியும் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குடியிருப்பு பகுதிக்குள் அரசு விதிமுறைகளை மீறி அனுமதி இல்லாமல் உணவகத்தை உருவாக்கியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 27ஆம் தேதி மும்பை நகராட்சி சார்பில் அறிக்கை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கே ஜி எஃப் 2’- வை கைப்பற்றிய பிரபல மலையாள நடிகர்… டுவிட்டரில் வெளியிட்ட பதிவு…!!!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கே ஜி எஃப் 2’ படத்தை பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் கைப்பற்றியுள்ளார் . இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கே ஜி எஃப்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது . இந்தப் படத்தில் ஸ்ரீநிதி செட்டி ,சஞ்சய் தத் ஆகியோர் நடித்திருந்தனர் . தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வெளியாக உள்ளது . […]

Categories
இந்திய சினிமா சினிமா

Breaking: மிக பிரபல நடிகர் மீது புகார்… அதிர்ச்சி செய்தி… ரசிகர்கள் கவலை…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 மாடி குடியிருப்பு கட்டிடத்தை முறையான அனுமதியின்றி ஓட்டலாக மாற்றியதாக நடிகர் சோனு சூட் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூஷூவில் உள்ள ஆறு மாடி குடியிருப்பு கட்டிடத்தை முறையான அனுமதியின்றி ஓட்டலாக மாற்றியதாக நடிகர் சோனு சூட் மீது மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் போலீசார் புகார் அளித்துள்ளனர். மேலும் பிராந்திய மற்றும் நகர திட்டமிடல் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் இடம் கேட்டுள்ளது. ஆனால் பி எம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கேரளாவில் ‘மாஸ்டர்’ படத்துக்கு சிக்கல்… அரசு அனுமதி அளித்தும் திறக்கப்படாத தியேட்டர்கள்…!!!

கேரளாவில் அரசு அனுமதி அளித்தும் திரையரங்குகள் திறக்கப்படாததால் அங்கு மாஸ்டர் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது . கேரள மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 10 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன . இதையடுத்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஜனவரி 5ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கினார் . ஆனால் கேரளாவில் அரசு அனுமதி அளித்தும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை . திரையரங்குகள் மூடப் பட்டிருந்த காலத்தில் அதற்கு கணக்கிடப்பட்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா

பெண்களின் உடல் தான் பிடிக்கும்… பிரபல இயக்குனர் பேட்டியால் சர்ச்சை…!!!

பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா பெண்களின் உடல் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியிருப்பது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மிக பிரபலமான இயக்குனர் ராம் கோபால் வர்மா ஒரு பேட்டியில், “மூளை என்பது ஆண் பெண் இருபாலருக்கும் உண்டு. அது பொதுவானது. ஆனால் பாலியல் அச்சம்தான் தனித்தன்மையானது. அந்த வகையில் பெண்களிடம் கூடுதலாக உள்ள கவர்ச்சியை எனக்கு பிடிக்கும். அதை போற்றுகிறேன்” என்று சொன்னதுடன் “பெண்களின் மூளை அல்ல, அவர்களின் உடல்தான் எனக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

100 பேருக்கு இலவச செல்போன்… பிரபல நடிகருக்கு குவியும் பாராட்டு…!!!

பிரபல நடிகர் சோனு சூட் கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் மாணவருக்கு செல்போன் இலவசமாக வழங்கி யுள்ளார். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மக்கள் வீட்டை விட்டு வெளியேற மிகவும் அவதிப்பட்டு வந்தனர். அதன்பிறகு மக்களின் நிலையை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘காடன்’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்… புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காடன்’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பிரபு சாலமன் ‘கும்கி’ படத்திற்கு பிறகு யானைகளை வைத்து மிகுந்த பொருட் செலவில் இயக்கியுள்ள படம் ‘காடன்’. நடிகர் ராணா மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகர்களாக நடித்துள்ள இந்த படம் தமிழ் ,இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் உருவாகியுள்ளது . இந்த படத்தில் ஜோயா கதாநாயகியாக நடித்துள்ளார் . இந்தப் படத்திற்கு ஆஸ்கர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகையின் வீட்டில்…. ஏறி குதித்த இளைஞர்…. பரபரப்பு…!!

வாலிபர் ஒருவர் பிரபல நடிகையின் வீட்டில் ஏறி குதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் தெய்வத்திருமகள், முகமூடி, சத்தியம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகரான கிருஷ்ணகுமாரின் மகள் அஹானா. மலையாள நடிகையான இவர் மலையாளத்தில் லூக்கா, 18  ஆம் படி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர்களின் வீடு திருவனந்தபுரத்தில் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அஹானா வீட்டிற்கு வாலிபர் ஒருவர் நுழைய முயன்றுள்ளார். அப்போது அவர் சுவர் ஏறி குதித்து நுழைந்துள்ளார். இதனால் சத்தம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கே ஜி எஃப் 2… 8-ஆம் தேதி வெளியாகும் டீசர்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே ஜி எஃப் 2 படத்தின் டீசர் வருகிற ஜனவரி 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது . கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ஸ்ரீநிதி செட்டி, சஞ்சய் தத் ஆகியோர் நடித்திருந்தனர் . தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வெளியாக உள்ளது . […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விஜய் குறித்து ஒரே வார்த்தை… நடிகை ராஷ்மிகா மந்தனா என்ன சொன்னார் தெரியுமா?…!!!

நடிகர் விஜய் குறித்து ஒரே வார்த்தையில் நடிகை ராஷ்மிகா மந்தனா அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய்க்கு உலக அளவில் ரசிகர் கூட்டங்கள் ஏராளம் . நடிகர் விஜய் குறித்த எந்த செய்தியாக இருந்தாலும் அது சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போல் வேகமாக பரவும் . நடிகர் விஜய் பற்றிய செய்திகள் வெளியாகாத நாளே இல்லை என்றும் சொல்லலாம். ரசிகர்கள் மட்டுமல்ல திரையுலகிலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆற்றுப் பகுதியில் போட்டோ ஷூட் … தடுக்கி விழுந்த நடிகை… வைரலாகும் வீடியோ…!!

ஆற்றுப்பகுதியில் போட்டோ ஷூட் நடத்திய போது நடிகை தடுக்கி விழுந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . மலையாள திரையுலகில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ‘பாய் ஃபிரெண்ட்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹனி ரோஸ் . இவர் மலையாள பிரபல ஹீரோக்கள் மோகன்லால் ,மம்முட்டி ,சுரேஷ்கோபி ,ஜெயராம், திலீப் உட்பட பல கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் . இவர் தமிழில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான கனவே படத்தில் நடித்துள்ளார் . இதையடுத்து சிங்கம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மாஸ் காட்டும் மாஸ்டர் இயக்குனர்… பிரபல தெலுங்கு நடிகருக்கு கதை கூறியுள்ளாரா?…!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவருக்கு கதை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘மாநகரம்’  என்ற வெற்றிப் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமடைந்தார் . இதையடுத்து இவர் இயக்கத்தில் வெளியான ‘கைதி’ படமும் வெற்றி பெற்றது . இந்த இரண்டு வெற்றிக்குப் பின்னர் மூன்றாவதாக தளபதி விஜய்யின் படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு  கிடைத்தது. தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மணிரத்தினத்தின் ‘பொன்னியின் செல்வன் ‘..‌. படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ள ஐஸ்வர்யாராய்…!!!

இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்காக நடிகை ஐஸ்வர்யாராய் ஹைதராபாத் சென்றுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தயாராகி வருகிறது . இந்த படம் தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி உட்பட சில மொழிகளில் தயாராகிறது . பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார் ,ஜெயராம் ,திரிஷா ,ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி ,லால் உட்பட ஏராளமான நடிகர்கள் நடிகைகள் நடித்து வருகின்றனர் . […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கொரோனாவால் உயிரிழந்த பிரபல கன்னட நடிகர்… திரையுலகினர் சோகம்…!!!

பிரபல கன்னட நடிகர் மகாதேவப்பா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார் . கன்னட திரையுலகில் பிரபல நடிகர் மகாதேவப்பா சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் . இவர் சங்கர் குரு, குரு பிரம்மா, ஸ்ரீ ஸ்ரீனிவாச கல்யாணா ,கவிரத்னா காளிதாசா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார் . மேலும் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து நீண்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா

கடவுளை அவதூறாக பேசிய…. காமெடி நடிகர் கைது…!!

கடவுளை அவதூறாக பேசியதற்காக காமெடி நடிகர் முனாவர் பாரூகி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.  காமெடி நடிகரான முனாவர் பாரூகி சமீபத்தில் இந்தூர் டூர்கான் என்ற இடத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது முக்கிய இந்து கடவுள்கள் பற்றியும், மத்திய மந்திரி அமைச்சர் அமித்ஷா குறித்தும் அவதூறான கருத்துக்களை பேசியதால் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அங்குள்ள பாஜக எம்எல்ஏ மாலினி லட்சுமணன் மகன் ஏக்லவ்யா சிங் காவல் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘லூசிஃபர்’ தெலுங்கு ரீமேக்… வில்லனுக்கு மனைவியாக லேடி சூப்பர் ஸ்டாரா?… வெளியான தகவல்கள்…!!!

லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . மலையாள திரையுலகில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் லூசிஃபர் . நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியானது . இந்த படத்தில் விவேக் ஓபராய், டோவினோ தோமஸ் ,சாய்குமார் ,மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . இதையடுத்து இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் சிரஞ்சீவி வாங்கியிருந்தார் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் குணசேகரின் ‘சகுந்தலம்’… நடிக்க மறுத்த அனுஷ்கா… ஒப்பந்தமான சமந்தா…!!!

இயக்குனர் குணசேகரின் இயக்கத்தில் உருவாகும் புராண கதையில் அனுஷ்கா நடிக்க மறுத்ததால் சமந்தா ஒப்பந்தம் ஆகியுள்ளார் . சமீபகாலமாக ரசிகர்கள் சரித்திர, புராண கதைகளை விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டனர் . அதிலும் குறிப்பாக பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பின் பல சரித்திர, புராண படங்களுக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது . அந்த வகையில் தற்போது  சகுந்தலை புராண கதையை படமாக்குகிறார் இயக்குனர் குணசேகர். இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளியான ருத்ரமாதேவி படத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அதே மாதம் அதே தேதி… மோகன்லாலின் படம் ரிலீஸ்… படக்குழு அறிவிப்பு…!!!

மோகன்லால் நடிப்பில் ஐந்து மொழிகளில் தயாராகியுள்ள பிரம்மாண்ட வரலாற்று படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது . மலையாளத் திரையுலகில் மோகன்லால் நடிப்பில் மெகா பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் வரலாற்றுப் படம் ‘மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’. இந்தப் படம் மலையாளம், தமிழ் ,ஹிந்தி உட்பட ஐந்து மொழிகளில் தயாராகியுள்ளது . தமிழில் இந்த படத்திற்கு மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது . 16ஆம் நூற்றாண்டில் கடல்வழியாக இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய குஞ்சலி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

காஜல் அகர்வாலுக்கு பூ கொடுத்த கௌதம்… வெளியான புகைப்படம்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

நடிகை காஜல் அகர்வால் அவரது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை காஜல் அகர்வால் ‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் .தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் . மேலும் இவர் இந்தியன் 2 , ஆச்சாரியா, ஹே சினாமிகா ,மும்பை சாகா போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கவுதம் கிச்சுலுவை திருமணம் செய்து கொண்டார் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘மாநகரம்’ ஹிந்தி ரீமேக் … காமெடி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியா?… வெளியான தகவல்கள்…!!!

‘மாநகரம்’ இந்தி ரீமேக்கான ‘மும்பை கார்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார் . சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்திலும் சீதக்காதி படத்தில் வயதான கதாபாத்திரத்திலும் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார் . இதையடுத்து விக்ரம் வேதா ,பேட்ட, மாஸ்டர் ஆகிய படங்களில் வில்லனாக மிரட்டியுள்ளார் . இந்நிலையில் முதன்முதலாக பாலிவுட்டில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

காமெடி நடிகர் பிரம்மானந்தம் வரைந்த ஓவியம்… தெலுங்கு நடிகர் போட்ட டுவிட்…!!!

பிரபல காமெடி நடிகர் பிரம்மானந்தம் தான் வரைந்த ஓவியத்தை தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு பரிசாக அளித்துள்ளார் . தெலுங்கு திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக கலக்கி வருபவர் பிரம்மானந்தம் . தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் மொழி, சேட்டை, வாலு போன்ற பல படங்களில் நடித்துள்ளார் . திரையுலகில் காமெடி நாயகனாக அனைவரையும் சிரிக்க வைத்த பிரம்மானந்தம் தற்போது ஓவியத் திறமையால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார் . இவருக்கு பென்சில் வரைபடம் செய்வது மிகவும் பிடித்தமான ஒன்றாம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டாராக மாறிய கிரிக்கெட் வீரர்… இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோ… குவியும் லைக்ஸ்…!!!

பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சூப்பர் ஸ்டார் ரஜினி போல் மாறியுள்ள வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ‌. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் டேவிட் வார்னருக்கு இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இந்திய சினிமாக்களில் வரும் பாடல்களுக்கு மைதானத்தில் டான்ஸ் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் டேவிட் வார்னர் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் . தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியாக மாறியுள்ள வீடியோவை வெளியிட்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் பாலிவுட் படம்… ‘மாநகரம்’ ரீமேக்… டைட்டில் லுக் போஸ்டர் ரிலீஸ்…!!!

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள ‘மாநகரம்’ ஹிந்தி ரீமேக் படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி . இவர் தளபதி விஜயுடன் இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது  . இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி முதல் முதலாக நடிக்கும் பாலிவுட் படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது . ‘மும்பை கார்’ என்ற டைட்டில் லுக் போஸ்டரை சமூக வலைதள பக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“தங்க மனசுக்காரர்ங்க இவரு” இவருக்கு கோவில் கூட கட்டிருக்காங்க…!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் சோனுசூட் செய்த உதவிக்காக அவருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மக்களின் வாழ்வாதாரமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் சோனு சூட் கொரோனா ஊரடங்கு காலத்தில் செய்த உதவிகளை பாராட்டி தெலங்கானா மாநிலத்தில் அவருக்காக கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் உயிருக்கு போராடிய குழந்தை ஒன்றுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிறந்த குழந்தைக்கு நடிகரின் பெயரை வைத்த தாய்… என்ன காரணம் தெரியுமா ?…!!!

தன் குழந்தைக்கு உதவி செய்த நடிகரின் பெயரை அந்தக் குழந்தைக்கு வைத்துள்ளார் அவரது தாயார். சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு தாயார் தனக்குப் பிறந்த குழந்தை மிக ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், குறைமாதத்தில் பிறந்ததால் எடை குறைந்து இருப்பதாகவும் அதனால் உதவி செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து பிரபல நடிகர் சோனு சூட் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் மருத்துவருடன் தான் தொடர்பில் இருப்பதால் கவலைப்பட வேண்டாம் . குழந்தையின் சிகிச்சைக்கு தேவையான […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘அத்ரங்கிரே’ பட இயக்குனருக்கு கொரோனா… டுவிட்டரில் வெளியிட்ட பதிவு…!!!

‘அத்ரங்கிரே ‘ பட இயக்குனர் ஆனந்த் எல் ராய்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  பிரபல நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் அத்ரங்கிரே . இந்த படத்தில் தமிழ் திரையுலக நட்சத்திர நாயகன் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கும் இந்த படத்தில் சாரா அலி கான் நடிக்கிறார் . இந்த படத்தில் நடிகை சாரா அலி கான் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் . இந்த படத்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிச்ச ரெண்டு படமும் ஒரே நாளில் ரிலீஸ்… மிகுந்த உற்சாகத்தில் நிதி அகர்வால்…!!!

நடிகை நிதி அகர்வால் நடித்துள்ள பூமி, ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார். இந்தி திரையுலகில் ‘மைக்கேல்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிதி அகர்வால் . இதன் பின்னர் கடந்த ஆண்டு தெலுங்கில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான ஐ ஸ்மார்ட் சங்கர் படத்தில் நடித்தார் ‌. இந்தப் படம் சூப்பர் ஹிட்டாகி வசூலை வாரிக்  குவித்தது . இந்த படத்திற்கு பிறகு பிரபலமடைந்த நிதி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் பவன் கல்யாணின் ‘வக்கீல் சாப்’… நிறைவடைந்த படப்பிடிப்பு… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்…!!

நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் தயாராகி வந்த ‘வக்கீல் சாப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது . ஹிந்தி திரையுலகில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘பிங்க்’. இந்த படம் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற டைட்டிலுடன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது . இதையடுத்து இந்த படம் தெலுங்கில் தில் ராஜு மற்றும் போனி கபூர் தயாரிப்பில் ‘வக்கீல் சாப்’ என்ற […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ரந்தம்பூர் சென்ற ரன்பீர்- ஆலியா… புத்தாண்டில் நிச்சயதார்த்தமா?… பாலிவுட்டில் பரபரப்பு…!!!

ரன்பீர் கபூரும் ,ஆலியாவும் நிச்சயதார்த்தம் செய்துகொள்ள ரந்தம்பூருக்கு சென்றுள்ளதாக வெளியான தகவலால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . பிரபல பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘சாவரியா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . இந்த படம் தோல்வியை தழுவினாலும் இதையடுத்து இவரது சிறப்பான நடிப்பால் பல ஹிட் படங்களை கொடுத்தார் . வேக் அப் சித் , ராக்ஸ்டார், பர்ஃபி, ராஜ் நீதி , ஹே ஜவானி ஹை திவானி , […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் ரமேஷ் அரவிந்த்தின் மகள் திருமணம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

பிரபல நடிகர் ரமேஷ் அர்விந்த்தின் மகள் நிஹாரிகாவின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது ‌ தமிழ் ,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் 140 படங்களுக்கும் மேல் நடித்து பிரபலமானவர் நடிகர் ரமேஷ் அரவிந்த் . தமிழ் திரையுலகில் மனதில் உறுதி வேண்டும், உன்னால் முடியும் தம்பி, டூயட், கேளடி கண்மணி ,ரிதம், பஞ்சதந்திரம், ஜோடி ,சதிலீலாவதி, மும்பை எக்ஸ்பிரஸ், உத்தம வில்லன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அக்ஷய் குமாரின் ‘அத்ரங்கிரே’… டெல்லி படப்பிடிப்பு நிறைவு… வெளியான தகவல்கள்…!!!

டெல்லியில் நடைபெற்று வந்த ‘அத்ரங்கிரே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது . பிரபல நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அத்ரங்கிரே’ . இந்த படத்தில் தமிழ் திரையுலக நட்சத்திர நாயகன் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் இந்த படத்தில் சாரா அலி கான் நடிக்கிறார் . இந்த படத்தில் நடிகை சாரா அலி கான் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் . இந்த படத்தின் கதை இரண்டு வெவ்வேறு […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

JNU கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம்- தணிக்கை அளிக்க மறுப்பு…!!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட வர்த்தமனம் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் அளிக்க கேரள சென்சார் போடு மறுத்துள்ளது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்க்குள் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி நுழைந்த ஒரு கும்பல் மாணவர்கள் மீதும், விரிவுரையாளர்கள் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தியது.  இந்த தாக்குதல் சம்பவத்தை மையமாக வைத்து மலையாளத் திரைப்பட இயக்குனர் சித்தார்த சிவா ”வர்த்தமனம்” என்ற திரைப்படத்தை  இயக்கியுள்ளார். நடிகை பார்வதி தெரேவேத்து இத் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

முக்கிய இயக்குனருடன் இணைந்த நிவின் பாலி… வெளியான தகவல்கள்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

பிரபல நடிகர் நிவின் பாலி அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை இயக்குனர் ராம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் நிவின் பாலி ‘நேரம்’ படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின் ‘ரிச்சி’ படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை . இந்நிலையில் தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனரான ராம் இயக்கவுள்ள […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் ராம் சரணுக்கு கொரோனா… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

பிரபல நடிகர் ராம் சரணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அவரின் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்தக் கொடியை கொரோனா வைரஸ் ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடு எதுவும் இல்லாமல் அனைவரையும் கொடூரமாக தாக்கி வருகிறது. அதனால் தற்போது வரை அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் மற்றும் பல்வேறு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கல்யாணத்திற்குப் பின் காஜல் நடித்து முடித்த முதல் படம்..‌. ட்விட்டரில் வெளியிட்ட பதிவு…!!!

நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்குப் பின் நடித்து வந்த ‘ஹே சினாமிகா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும்  நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தேனிலவுக்கு மாலத்தீவு சென்று திரும்பினார். தற்போது நடிகை காஜல் அகர்வால் மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் . டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்குனராக அறிமுகமாகும் ‘ஹே சினாமிகா’ படத்தில் நடிகர் துல்கர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விக்ரம் வேதா இந்தி ரீமேக் – விஜய் சேதுபதி கேரக்டரில் நடிப்பது யார் தெரியுமா?

விக்ரம் வேதா திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்க உள்ளார். புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரதா ஸ்ரீநாத், வரலட்சுமி மற்றும் பலர் நடித்த விக்ரம் வேதா திரைப்படம் 2017ல் ரிலீஸானது. இப்படத்தை புஷ்கர் காயத்ரி இந்தியில் ரீமேக் செய்ய உள்ளார். அப்படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அமீர்கானும், மாதவன் கதாபாத்திரத்தில் சயிப் அலிகானும் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. தற்போது விஜய் சேதுபதியின் வேதா கதாபாத்திரத்தில் நடிக்க ஹ்ரித்திக் ரோஷன் ஒப்பந்தமாகியுள்ளார்.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் நடிகைக்கு கிடைத்த ஹிந்தி பட வாய்ப்பு… பிரபல ஹீரோவுடன் நடிக்கிறாராம்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகைக்கு ஹிந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை மோனல் கஜ்ஜார் ‘சிகரம் தொடு’, ‘வானவராயன் வல்லவராயன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் . இவர் தெலுங்கு, ஹிந்தி, குஜராத்தி மொழி திரைப்படங்களிலும்  நடித்துள்ளார் . இவர் சமீபத்தில் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இவரும் போட்டியாளர் அகிலும் காதலிப்பதாக பேசப்பட்டது . ஆனால் அதை இருவரும் மறுத்தனர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

6 மாசம் ஆகிட்டு..! சிபிஐ இப்படி இருக்கலாமா ? உடனே சொல்லுங்க …!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம், கொலையா அல்லது தற்கொலையா என்பதை, சிபிஐ தெளிவுபடுத்த வேண்டும் என மகாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் திரு.அனில் தேஷ்முக் வலியுறுத்தியுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14-ம் தேதி, மும்பையில் உள்ள அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பிலும் புகார் எழுந்த நிலையில், சுஷாந்த் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் நடிகை ரியா சர்க்கரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் […]

Categories

Tech |