நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பாகுபலி என்ற பிரமாண்ட படத்தின் மூலம் உலக அளவில் புகழ்பெற்ற நடிகர் பிரபாஸ் ராதே ஷ்யாம், ஆதி புருஷ் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் . தற்போது நடிகர் பிரபாஸ் கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக சுருதிஹாசன் நடிக்கிறார் . மேலும் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல […]
