பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்று வரும் நபருக்கு பிக் பாஸ் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வந்தது. இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமன்றி பல மொழிகளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மலையாளத்தில் பிக் பாஸ் சீசன் 3 நடந்து வருகிறது.இந்நிகழ்ச்சியை பிரபல நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பாக்கியலட்சுமி என்பவரை பிக்பாஸ் Confession […]
