Categories
இந்திய சினிமா சினிமா

பிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி… பெரும் அதிர்ச்சி…!!!

பிரபல கன்னட நடிகை தனது திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பிரபல கன்னட நடிகை சைத்ரா கூட்டூர் தனது திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலமான இவர், சமீபத்தில் நாகர்ஜுன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணம் தொடர்பான பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் அவர் நீண்ட நாளாக மன உளைச்சலுக்கு ஆளானார். அதனை யாரிடமும் வெளியில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடன இயக்குனருடன் இணைந்து அசத்தலாக டான்ஸ் ஆடிய சாயிஷா… வைரலாகும் வீடியோ… குவியும் லைக்ஸ்…!!!

நடிகை சாய்ஷா நடன இயக்குனருடன் இணைந்து டான்ஸ் ஆடிய வீடியோ வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகை சாயிஷா கடைக்குட்டி சிங்கம், காப்பான், வனமகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ஆர்யா-சாயிஷா நடிப்பில் ஓடிடியில் வெளியான டெடி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை சாய்ஷா நடன இயக்குனர் ஒருவருடன் இணைந்து நடனமாடிய வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். The making […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வேகமெடுக்கும் கொரோனா…. “பொன்னியின் செல்வன்” படப்பிடிப்பு ரத்து…. படக்குழு திடீர் முடிவு…!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பை படக்குழு ரத்து செய்துள்ளது. பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தில் முன்னணி நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், அமிதாபச்சன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் நடிகைகள் ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். 800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஒருத்தரையும் விடாது போல…. பிரபல திரைப்பட எழுத்தாளருக்கு கொரோனா உறுதி…!!!

பிரபல திரைக்கதை எழுத்தாளரும், இயக்குனருமான விஜயேந்திர பிரசாந்த்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனரும், பிரபல இயக்குனர் ராஜமௌலியின் தந்தையுமானவர் விஜயேந்திர பிரசாத். இவர் தான் ஜெயலலிதாவின் தலைவி படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். மேலும் மெர்சல்,பாகுபலி, மணிகர்ணிகா ஆகிய படங்களுக்கும் இவர் திரைக்கதை எழுதியுள்ளார். இந்நிலையில் உடல்நலம் சரியில்லாது இருந்த விஜயேந்திர பிரசாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஆகையால் அவர் தனிமை கொடுத்துக் கொண்டு சிகிச்சை பெற்று […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

திடீரென சம்பளத்தை குறைத்த சமந்தா…. என்ன காரணம் தெரியுமா…?

நடிகை சமந்தா தனது சம்பளத்தை திடீரென குறைத்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது. அனுஷ்கா நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற ருத்ரமாதேவி படத்தை இயக்கிய குணசேகர் அடுத்ததாக சகுந்தலை புராணக்கதையை மையமாக வைத்து திரைப்படம் எடுத்து வருகிறார். இத்திரைப்படத்தில் சகுந்தலையாக நடிக்க முதலில் அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இறுதியில் சமந்தா இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். நடிகை சமந்தா இப்படத்தில் நடிக்க இரண்டரை கோடி சம்பளம் வாங்குகிறார். ஆனால் நடிகை சமந்தா இதற்கு முன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கடற்கரையில் கீர்த்தி சுரேஷ் என்ன செய்துகொண்டிருக்கிறார்?… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் ரங்தே படப்பிடிப்பு புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய், சூர்யா உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் அண்ணாத்த, சாணிக் காயிதம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். Singing along, note on note by the sunset is […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விராட் கோலியை தூக்கிய அனுஷ்கா ஷர்மா…. வைரலாகும் க்யூட் வீடியோ…!!

நடிகை அனுஷ்கா ஷர்மா விராட் கோலியை தூக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் அவ்வப்போது தங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் அகமதாபாத் விமான நிலையத்தில் குழந்தையுடன் அனுஷ்கா வர்மா முன்னே செல்லும் போது பின்னால் வந்த விராட் கோலி பைகள் அனைத்தையும் சுமந்து வந்த புகைப்படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பட வாய்ப்பிற்காக கவர்ச்சியில் கலக்கும் பூனம்…. குவியும் லைக்ஸ்…!!

பிரபல நடிகை பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான சேவல் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இதைத்தொடர்ந்து பிற மொழிகளில் நடித்து வந்த அவர் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அவற்குப் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. கடைசியாக ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா படத்தில் பூனம் நடித்திருந்தார். ஆகையால் பட வாய்ப்பிற்காக அவ்வப்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ ஹிந்தி ரீமேக்… படத்தை இயக்கும் பிரபல நடிகர்?… தீயாய் பரவும் தகவல்…!!!

மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கை நடிகர் பிரபுதேவா இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் வசூலை வாரிக் குவித்தது. தற்போது மாஸ்டர் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பெரும் போட்டி…. தனுஷுடன் மோதும் நயன்தாரா…. வெல்ல போவது யார்….??

தனுஷ் மற்றும் நயன்தாராவின் படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது பெரும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரெஜினா விஜயன் நடித்துள்ளார். தமிழில் உருவாகியுள்ள இப்படத்தினை மலையாளத்தில் டப்பிங் செய்து கேரளா வெளியீட்டு உரிமையை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கைப்பற்றியுள்ளார். அதன்படி வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இத்திரைப்படம் ரிலீசாக உள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண்…. இணைந்த மற்றொரு பிரபலம்…. எகிறும் எதிர்பார்ப்பு…!!

ஷங்கர் இயக்கும் ராம்சரன் படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் ஷங்கர் கமலஹாசனின் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் விபத்து காரணமாகவும், கமல்ஹாசன் அரசியலில் பிஸியாக இருந்ததன் காரணமாகவும் அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஷங்கர் அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து திரைப்படம் எடுக்க முடிவு செய்தார்.தில் ராஜு இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார். மேலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் ரீமேக்காகும் “மாஸ்டர்”…. உரிமையை கைப்பற்றியது யார் தெரியுமா…?

மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை யார் கைப்பற்றி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படம் ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டாலும் தற்போது அதனை ஹிந்தியில் ரீமேக் செய்ய இருக்கின்றனர். அதன்படி இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியது. இதை தொடர்ந்து இப்படத்தின் இந்தி உரிமையை கைப்பற்றி இருப்பது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாள்… பிரபல இயக்குனர் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ… குவியும் லைக்ஸ்…!!!

நடிகை ராஷ்மிகாவின் பிறந்தநாளுக்காக கிரிக்பாட்டி பட இயக்குனர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . கன்னட திரையுலகில் ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா . இதையடுத்து இவர் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுடன் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபலமடைந்தார். மேலும் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த ராஷ்மிகா ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். Sharing this beautiful […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அக்ஷய் குமார் மருத்துவமனையில் அனுமதி…. தொடர்பில் இருந்த 45 பேருக்கு தொற்று உறுதி…!!

அக்ஷய் குமாருடன் தொடர்பில் இருந்து 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரைப்பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் “ராம்சேது” என்ற படத்தில் நடித்து வந்த பிரபல நடிகர் அக்ஷய் குமார்க்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த 100 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அக்ஷய்குமார்…. மருத்துவமனையில் அனுமதி….!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அக்ஷய்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரைப்பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்றும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் அக்ஷய்குமார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

பழம்பெரும் நடிகை காலமானார்… சோகம்..!!

பிரபல பாலிவுட் நடிகை சசிகலா ஓம்பிரகாஷ் சைகல் காலமானார். பாலிவுட்டில் 70 களில் வெளியான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சசிகலா ஓம்பிரகாஷ். இவருக்கு வயது 88. இவர் Anupama, phool Aur pattar, Ayi Milan ki bela, gumrah, Waqt உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். திரைத்துறை மட்டுமல்லாது சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார் சசிகலா ஜவால்கர். 2007-ம் ஆண்டு இவருக்கு இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.மேலும் வாழ்நாள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விஜயாக மாறும் சல்மான்கான்…. பாலிவுட்டில் கலக்கப்போகும் மாஸ்டர்…. வெளியான முக்கிய தகவல்…!!

பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் மாஸ்டர் திரைப்படத்தில் சல்மான் கான் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் மாபெரும் வசூல் சாதனையையும் படைத்துள்ளது. இத்திரைப்படம் ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இருப்பினும் இதனை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். ஆகையால் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

திறமைவாய்ந்த இயக்குனர்களின் படத்தில் மட்டுமே நடிப்பேன்…. பிரபாஸ் அதிரடி முடிவு…!!!

திறமைவாய்ந்த இயக்குனர்களின் படத்தில் மட்டுமே நடிக்க பிரபாஸ் முடிவு செய்துள்ளார். பாகுபலி படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ். அதன்பிறகு இவர் திறமைவாய்ந்த இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளார். அதன்படி கன்னடத்தில் வெளியாகி மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன “கே.ஜி.எஃப்” திரைப்படத்தின் இயக்குனரான பிரசாந்த் நீலீன் “சலார்” எனும் படத்தில் தற்போது பிரபாஸ் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரபாஸ் அடுத்ததாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனாவுக்கு ஆளான மற்றுமொரு பாலிவுட் நடிகர்…. சோகத்தில் திரையுலகம்…!!

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக வீசி வருகிறது. இதில் குறிப்பாக பாலிவுட் நடிகர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆமிர்கான், மாதவன் ஆகியோர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அக்ஷய் குமாருக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மற்றும் ஒரு பிரபலத்திற்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அது யார் என்றால், பிரபல […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வயதில் சிறியவரை தான் திருமணம் செய்து கொள்வேன்…. பிரபல கவர்ச்சி நடிகை வெளியிட்ட பதிவு…!!

பிரபல கவர்ச்சி நடிகை தன்னை விட வயதில் சிறிய வரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். முன்னணி நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பாலிவுட் நடிகை கவிதா ராதேஷ்யம். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போதும் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டார். அதில், “நண்பர்களே, நான் எந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

wow…. அப்படியே இருக்கே…. தலைவி பாடலுக்கு நடமாடியுள்ள பிருந்தா மாஸ்டர்…. வைரலாகும் வீடியோ…!!!

“தலைவி” பட பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனமாடியுள்ள வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “தலைவி” என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத் திரைப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி […]

Categories
இந்திய சினிமா சினிமா

பாலிவுட் சூப்பர் ஸ்டார்…. அக்ஷய் குமாருக்கு கொரோனா…. தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டுகோள்…!!

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக வீசி வருகிறது. இதில் குறிப்பாக பல திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் நடிகர் ஆமிர் கான், மாதவன் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு  தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அக்ஷய் குமாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆகையால் அவர் மருத்துவரின் அறிவுரையின் பேரில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாலிவுட்டில் ரீமேக்காகும் விஜய்யின் ‘மாஸ்டர்’… காத்திருக்கும் பிரபல ஹீரோ… வெளியான புதிய தகவல்…!!!

பாலிவுட்டில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்திருந்தனர். பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது . இந்நிலையில் இந்த படத்தை பாலிவுட் முன்னணி நிறுவனம் ஒன்று ரீமேக் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை நிவேதா தாமஸுக்கு கொரோனா… டுவிட்டரில் அவரே வெளியிட்ட பதிவு… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

நடிகை நிவேதா தாமஸ் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார் . தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து அசத்தி  வருபவர் நடிகை நிவேதா தாமஸ். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் சிறப்பாக நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் தளபதி விஜய்யின் ஜில்லா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நடிகை நிவேதா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மாநகரம் பட ஹிந்தி ரீமேக் ‘மும்பைகார்’… பட்டைய கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்… இணையத்தில் செம வைரல்…!!!

மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான மும்பைகார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாநகரம். இந்தப் படத்தில் ஸ்ரீ சந்தீப் கிருஷ்ணன், முனிஸ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தற்போது இந்த படம் மும்பைகார் என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் முனீஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் ஹிந்தியில் நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார். Here is […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டிற்க்கு கொரோனா…. ரசிகர்கள் கவலை…!!

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டிற்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரை பிரபலங்களுக்கு கொரோனாவால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டிற்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது வலைத்தள பக்கத்தில் கூறியதாவது, எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகையால் என்னை நான் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளேன். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“கேஜிஎஃப்” இயக்குனர் படத்தில் விஜய்…. வெளியான முக்கிய தகவல்…!!

கேஜிஎஃப் பட இயக்குனரின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேஜிஎஃப் படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இவர் தற்போது கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் சலார் என்ற படத்தை பிரசாந்த் நீல் தற்போது இயக்கி வருகிறார். இந்நிலையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் முன்னணி நடிகர் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் இப்படம் வெளியாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தளபதி பட பாணியில்…. ரஜினிக்கு வாழ்த்து…. வைரலாகும் மம்முட்டி ட்விட்…!!

தளபதி பட பாணியில் ரஜினிக்கு, மம்முட்டி வாழ்த்துக்களை கூறியுள்ளார். இந்திய சினிமாவின் மிகச்சிறந்த பங்களிப்பை தருபவர்களுக்கு மத்திய அரசின் மிகப்பெரிய உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 51ஆவது தாதா சாகேப் பால்கே விருது பிரபல முன்னணி நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பிரபலங்களும், ரசிகர்களும் ரஜினிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். அந்தவகையில், மலையாள திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் மம்முட்டி, ரஜினியின் தளபதி பட பாணியில் அவருக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மிரட்டலான லுக்கில் அஜய் தேவ்கன்… தெறிக்கவிடும் ‘ஆர் ஆர் ஆர்’ பட மோஷன் போஸ்டர்… இணையத்தில் வைரல்…!!!

அஜய் தேவ்கன் பிறந்த நாளை முன்னிட்டு ஆர் ஆர் ஆர் படக்குழு அட்டகாசமான மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது. பாகுபலி பட இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் தேஜா இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வாழ்க்கையை நினைத்தால்…. சோகமும்,பயமும் உருவாகிறது…. பிரபல பாலிவுட் நடிகை வருத்தம்…!!

பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே வாழ்க்கையை நினைத்தால் சோகமும், பயமும் உருவாகிறது என்று கூறியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் ஓடிடியில் “தாண்டவ்” என்ற வெப் சீரிஸ் வெளியானது. இந்த தொடரில் இந்து கடவுள்களை தவறாக சித்தரித்து இருப்பதால் இதனை தடை செய்ய வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் இதுகுறித்து நடிகை ராதிகா ஆப்தே கூறியதாவது, “நாம் செய்யும் ஒரு செயலுக்கு எதிரான மாற்றுக் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழ் ரீமேக்… படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்… வெளியான தகவல்…!!!

தி கிரேட் இந்தியன் கிச்சன் பட தமிழ் ரீமேக்கில் யோகி பாபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார். மலையாளத்தில் நிமிஷா  நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். மேலும் பாடகி சின்மயி கணவரும் நடிகருமான ராகுல் ரவீந்திரன் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் . கடந்த சில நாட்களாக இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அம்மா, அப்பாவுடன் சாய்பல்லவி… வெளியான அழகிய குடும்ப புகைப்படம்…!!!

நடிகை சாய் பல்லவியின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இந்த படத்தில் இவர் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தியா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார். மேலும் இவர் தனுஷின் மாரி 2, சூர்யாவின் என் ஜி கே ஆகிய படங்களில் நடித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் “சூரரைப் போற்று”…. ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு…!!

ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டுள்ள சூரரைப்போற்று ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தை “உடான்” என்ற பெயரில் ஹிந்தியில் டப்பிங் செய்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது. இதற்கான […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல பாடகர் உயிரிழப்பு…. அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகம்…. பிரபலங்கள் இரங்கல்…!!

பிரபல பாடகர் உயிரிழந்த சம்பவம் பஞ்சாப் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் திரையுலகில் பிரபல பாடகராக இருப்பவர் தில்ஜான். இவர் தனது காரில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அவரது சொந்த ஊரான கார்தார்பூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது தில்ஜானின் கார் வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தில்ஜான் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இவரின் மறைவு பஞ்சாப் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை நயன்தாராவின் ‘நிழல்’… பரபரப்பான ட்ரைலர்… இணையத்தில் வைரல்…!!!

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நிழல் படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் கடந்த சில வருடங்களாக வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகிறார் . இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது நயன்தாரா நடிப்பில் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் உள்ளிட்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இந்த படத்தில் அஜித் நடிக்கவில்லை…. இணையத்தில் பரவும் வதந்திக்கு…. படக்குழு முற்றுப்புள்ளி…!!

மோகன்லால் படத்தில் அஜித் நடிக்கவில்லை என்று படக்குழுவினர் கூறியுள்ளனர். மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் தமிழ் சினிமாவில் ஜில்லா, காப்பான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மோகன்லால் “பரோஸ்” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் குழந்தைகளுக்கு பிடித்த படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரிதிவ்ராஜ், பிரதாப் போத்தன், பாஸ்வேகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னணி நடிகர் அஜித் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோவ்….!! 6 கோடியா…. பிரபாஸின் புதிய கார்…. வைரலாகும் புகைப்படம்…!!

பிரபல நடிகர் பிரபாஸ் வாங்கியுள்ள காரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகுபலி திரைப்படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். இதைதொடர்ந்து ஹிட் படங்களை கொண்டுவரும் அவர் தற்போது ஆதி புருஷ், சலார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகிவருகிறது. இந்நிலையில் பிரபல நடிகர் பிரபாஸ் 6 கோடி மதிப்புள்ள லம்போர்கினி சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஆரஞ்சு நிறம் கொண்ட இந்த காரின் புகைப்படத்தை அவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நான் தேவையற்ற பெண் குழந்தையாகவே இருந்தேன்…. கங்கனா ரனாவத் ட்விட்…!!

தான் ஒரு தேவையற்ற பெண் குழந்தையாக இருந்தேன் என்று கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ளார். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தலைவி என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்து உள்ளார். மேலும் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சுவாமி நடித்துள்ளார். இதற்கிடையில் சமூக வலைத்தளத்தில் தொடர்ச்சியாக சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வரும் கங்கனா ரணாவத் தற்போது தனது புகழ் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அடடே இவ்வளவு பெரியவளாக வளர்ந்து விட்டாரே… நடிகை ஐஸ்வர்யாராய் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சரியம்…!!!

நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராதயா பச்சனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை ஐஸ்வர்யா ராய் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதை தொடர்ந்து ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்தார் . மேலும் இவர் ஹிந்தி திரையுலகிலும்  பல சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்து அசத்தி வந்தார். நடிகை ஐஸ்வர்யா ராய் கடந்த 2007ஆம் ஆண்டு நடிகர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“துருவங்கள் பதினாறு” ரீமேக்…. பாலிவுட்டில் நடிக்க போவது யார் யார் தெரியுமா..?

துருவங்கள் பதினாறு திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது. இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.இப்படத்தில் ரகுமான் மற்றும் யாஷிகா உள்பட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய உள்ளனர். இதில் ரகுமான் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க உள்ளார். மேலும் பிரபல நடிகை பரினிதி சோப்ரா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…. வெளியான புதிய படத்தின் அப்டேட்…!!

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இதைத் தொடர்ந்து விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் என பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தற்போது முன்னணி இயக்குனர் பட்டியலில் அட்லீ இடம் பிடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் கலக்கி வந்த அட்லீ அடுத்ததாக பாலிவுட்டில் திரைப்படம் எடுக்கவுள்ளார். அவர் இயக்கும் இப்படத்தில் ஹீரோவாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்க உள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷங்கரின் அரசியல் படம்…. முதல்வராக ராம்சரண்… வெளியான தகவல்…!!

இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்தில் ராம்சரண் முதல்வராக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவர் கமலஹாசனின் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் கமல்ஹாசன் தற்போது அரசியலில் பிசியாக இருப்பதால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக இயக்க உள்ள புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஷங்கரின் அடுத்த படத்தில் ராம்சரண் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக பிரபல […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

படவாய்ப்பு இல்ல…. தவித்து வந்த தமிழ் பட நடிகைக்கு கிடைத்தது அதிர்ஷ்டம்…. தெலுங்கு திரையுலகில் ஒப்பந்தம்…!!

பட வாய்ப்பு இல்லாது தவித்து வந்த பிரபல ஹீரோயினுக்கு தெலுங்கு திரை உலகில் வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான வீரா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். இதை தொடர்ந்து தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். தற்போது இவருக்கு தமிழில் பட வாய்ப்பு எதுவுமில்லை. ஆகையால் இவர் போட்டோ ஷூட் எடுத்து அதனை தனது சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் இவருக்கு தெலுங்கு திரை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா… ரூ.6 கோடிக்கு ஆடம்பர கார் வாங்கிய பிரபல நடிகர்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகர் பிரபாஸ் விலை உயர்ந்த லம்போகினி காரை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் நடிகர் பிரபாஸ் . இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு இவர் நடிப்பில் சஹோ படம் வெளியானது . தற்போது நடிகர் பிரபாஸ் சலார், ராதேஷ்யாம், ஆதி புருஷ் போன்ற பிரம்மாண்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் . இந்நிலையில் நடிகர் பிரபாஸ் புதிதாக ஒரு லம்போகினி கார் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Prabhas anna […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பின் போது தலை தெறிக்க ஓடிய கீர்த்தி சுரேஷ்… எதற்காக தெரியுமா?… வைரலாகும் க்யூட் வீடியோ…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பின்போது படகை நிறுத்துவதற்காக வேகமாக ஓடிய வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம் படத்தின்’ மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதையடுத்து இவர் பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் இவர் மகாநதி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் மட்டுமல்லாது தற்போது தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் . […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்… படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடிய பிரபல நடிகர்… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

ஆர் ஆர் ஆர் படக்குழுவினருடன் நடிகர் ராம் சரண் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் . இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’. இந்த படத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது என்பது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தனுஷின் ‘அத்ரங்கி ரே’… அசத்தலான அப்டேட் சொன்ன அக்ஷய் குமார்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

நடிகர் தனுஷ் நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்துள்ள அத்ரங்கி ரே படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதைத் தொடர்ந்து தனுஷ் டி 43, தி கிரே மேன், ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம், செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் d44 என […]

Categories
இந்திய சினிமா சினிமா

பின்னணி பாடகிக்கு மராட்டியத்தின் உயர்ந்த விருது…. மாநில அரசு அறிவிப்பு…!!

மராட்டியத்தின் உயர்ந்த விருது பழம்பெரும் பின்னணிப் பாடகிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றும் சாதனையாளர்களுக்கு ஆண்டு தோறும் மராட்டிய பூஷன் விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1990ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விருது விழா இன்று வரை வெகு விமர்சையாக நடந்து வருகிறது. விருதுடன் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான மராட்டிய பூஷன் விருது புகழ்பெற்ற பின்னணி பாடகியான ஆஷா போஸ்லேவுக்கு வழங்கப்பட உள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

துல்கர் சல்மான் நடிக்கும் ” குருப்” படத்தின் டீஸர் ரிலீஸ்..!!

துல்கர் சல்மான் நடிக்கும் குருப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. துல்கர் சல்மானின் முதல் படத்தை இயக்கிய ஸ்ரீநாத் ராஜேந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் இந்த படம் உருவாகியுள்ளது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. ஏனெனில் துல்கர் சல்மானின் கோர்ட் மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் காட்சியளித்தார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்… பிரபல ஆபாச நடிகை அதிரடி..!!

இனி ஆபாச படங்களில் நடிக்கமாட்டேன் என்று ஆபாச நடிகை மியா கலிபா தெரிவித்துள்ளார். மியா கலிபாவை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது என்றுதான் கூறமுடியும். அந்த அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆபாச படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். சில காலம் மட்டுமே அவர் ஆபாச படங்களில் நடித்திருந்தாலும், பல ஆண்டுகளாக அவர் ஆபாச தளங்களில் தேடப்படும் பெயர்களில் முதலிடத்தை பிடித்தவர். இந்த நிலையில் அவர் இனிமேல் நான் ஆபாச […]

Categories

Tech |