Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல பாடகர் காலமானார்…. சற்றுமுன் பெரும் சோகம்….!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.  அதுமட்டுமன்றி முக்கிய பிரபலங்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் கொரோனாவால் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் பிரபல […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்… பிரபல பாலிவுட் நடிகருடன் சூர்யா… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

நடிகர் சூர்யா பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது . இதை தொடர்ந்து இவர் சூர்யா 40, வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூர்யா பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானுடன் இணைந்து எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது . நடிகர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஒரே ஷாட்…. ஒரே கதாபாத்திரம்…. ஹன்சிகாவின் புதிய படம்…. வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகை ஹன்சிகா நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மஹா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் கூடிய விரைவில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. ஹன்சிகாவின் 50-வது திரைப்படமான இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து நடிகை ஹன்சிகா அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல ஒளிப்பதிவாளர் காலமானார்…. திரைபிரபலங்கள் இரங்கல்…!!!

பிரபல பாலிவுட் ஒளிப்பதிவாளர் ஜானி லால் காலமானார். கொரோனா குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் கௌதம் மேனன் இயக்கிய மின்னலே படத்தின் இந்தி ரீமேக்கான Rehnaa Hai Terre Dil Mein உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவரது மறைவுக்கு நடிகர் மாதவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல பாலிவுட் நடிகைக்கு ஜோடியாக நடிக்கும் சதீஷ்… கலாய்த்து டுவீட் போட்ட பிரியா பவானி சங்கர்…!!!

நடிகர் சதீஷ் பிரபல பாலிவுட் நடிகையுடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் சதீஷ் . இவர் ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் சதீஷ் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கதாநாயகிக்கு முக்கியத்துவம்…. கலக்கும் மேக்னா எலன்…. இயக்குனர் பேட்டி…!!!

நடிகை மேக்னா எலன் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாளத்தில் வெளியான ‘சிக்னல்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தேவகுமார். இவர் தற்போது ‘நான் வேற மாதிரி’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை மேக்னா எலன் நடித்துள்ளார்.மேலும் நரேன், மனோ பாலா உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் தேவகுமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, “மலையாளத்தில் வெளியான […]

Categories
இந்திய சினிமா உலக செய்திகள் சினிமா

திக் திக்….! சிறுவர்கள், கர்ப்பிணிகள்…. இந்த விடியோவை பார்க்க வேண்டாம்…!!!

உலகம் முழுவதும் CONJURING திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக தற்போது The Conjuring The Devil Made Me Do It நான்காவது பாகத்தின் மிரட்டலான டிரெய்லர்  தற்போது வெளியாகியுள்ளது. ஒவ்வொரு நொடியும் நெஞ்சை திக் திக் திக் என்று பதறவைக்கும் இந்த டிரெய்லரை சிறுவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
இந்திய சினிமா சினிமா

பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ‘ராதே’…. ரிலீஸில் இப்படி ஒரு ட்விஸ்டா…. வெளியான முக்கிய தகவல்…!!!

ராஜா திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. பாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராதே’. இத்திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான பரத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராதே திரைப்படம் கடந்தாண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டபடி கடந்த ஆண்டு இப்படம் வெளியாகவில்லை. இதை தொடர்ந்து ஓராண்டாக வெளியாகாமல் இருக்கும் ராதே திரைப்படம் இந்தாண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

வீட்டிலும் முகக்கவசம் அணியும் பிரியா வாரியர்…. தினமும் ஆவி பிடிப்பதாக பேட்டி…!!!

கொரோனாவின் அச்சத்தால் வீட்டிலும் முக கவசம் அணிந்து தான் இருக்கிறேன் என்று நடிகை பிரியா வாரியர் கூறியுள்ளார். மலையாளத்தில் உருவான அடார் லவ் படத்தில் கண்ணடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரியா வாரியர். இதை தொடர்ந்து பிரியா வாரியர் தற்போது பல படங்களில் நடித்து பிஸியான நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, “எனது குடும்பத்தில் அம்மா, அப்பா, பாட்டி, தம்பி என ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். ஆகையால் கொரோனா கட்டத்தில் நாங்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அரசியல் நிருபராக களமிறங்கும் ஸ்ருதிஹாசன்…. வெளியான சூப்பர் தகவல்….!!!

முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன் அரசியலில் நிருபராக களமிறங்குகிறார். பாகுபலி திரைப்படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமானவர் நடிகை பிரபாஸ். இவர் தற்போது ராதே ஷ்யாம், ஆதி புருஷ், சல்லார் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.பிரபாஸ் நடித்து வரும் சல்லார் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. முன்பாக தெலுங்கு மற்றும் கன்னடத்தில் மட்டும் எடுக்கவிருந்த இப்படம் தற்போது தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் உருவாக்கப்பட்டு ஒரே நேரத்தில் வெளியிட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரம்மாண்டமாக உருவாகி வந்த ‘பொன்னியின் செல்வன்’…. ஒத்தி வைக்கப்பட்டது ஏன்…?

பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. 800 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, லால் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடை பட்டு வருகிறது. அந்த வகையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

FlashNews: “சிங்கம்” பட பிரபல நடிகர் காலமானார்…. பெரும் சோகம்…!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் பிரபல மராத்தி நடிகர் கிஷோர் நந்தலஷ்கர் (81) உடல்நலக் குறைவால் காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தேசிய அளவில் பிரபலமாகி வரும் பகத் பாசில்…. வெற்றிக்கு இதுதான் காரணம் என்று பேட்டி…!!!

நடிகர் பகத் பாசில் தனது வெற்றிக்கான காரணத்தை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் தான் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில். இவர் தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படி மலையாள சினிமாவில் பிரபலமாக இருந்த பகத் பாசில் பல மொழி படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய அளவில் பிரபலமாகி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கும் சூர்யா…. வெளியான சூப்பர் தகவல்…!!!

பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. இவர் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரை வைத்து ‘ரத்தம் ரணம் ரௌத்திரம்’ என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இப்படத்தை தொடர்ந்து பிரபல நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் உருவாக இருக்கும் படத்தை ராஜமவுலி இயக்கி உள்ளார். இந்நிலையில் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகும் இப்படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

மக்களை ஏன் கொலை செய்கிறீர்கள்… நடிகர் சித்தார்த் ஆக்ரோஷம்…!!

மக்களை கொலை செய்கிறார்கள் என்று மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் நடிகர் சித்தார்த். நடிகர் சித்தார்த் தனது முதல் படமான பாய்ஸ் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி புகழ் பெற்றவர். தமிழ் தெலுங்கு இந்தி என்று பல மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இவர் தற்போது ஒரு கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மக்களை கொலை செய்கிறார்கள் என்று மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் மத்திய அரசை நீங்கள் கொரோனா போராளி அல்ல, […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விஜயுடன் இணையும் ஜூனியர் என்டிஆர்…. புதிய படம் உருவாகுவதாக தகவல்…..!!!

விஜய்யுடன் இணைந்து தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். மாஸ்டர் பட வெற்றியைத் தொடர்ந்து விஜய் தற்போது தளபதி65 படத்தில் நடித்து வருகிறார்.நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விஜயும் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரும் இணைந்து புதிய […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் அறிமுகமாகும் நஸ்ரியா…. முதலாவது எப்போதுமே சிறப்பு என்று ட்வீட்…!!!

பிரபல நடிகை நஸ்ரியா தெலுங்கில் அறிமுகமாகும் புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான நய்யாண்டி, ராஜாராணி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நஸ்ரியா. இப்படி பிரபல நடிகையாக வலம் வந்து இவர் திடீரென கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டார். இதை தொடர்ந்து சினிமா பக்கம் எட்டிப் பார்க்காது இருந்து நஸ்ரியா கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ட்ரான்ஸ் படத்தின் மூலம் திரையுலகிற்கு ரீஎண்ட்ரி கொடுத்திருந்தார். இந்நிலையில், […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கொரோனா அச்சம்…. பிரபல நடிகர் படப்பிடிப்புக்கு வர மறுப்பு…. தயாரிப்பாளர் அதிர்ச்சி…!!!

கொரோனாவின் அச்சத்தால் பிரபல நடிகர் படப்பிடிப்புக்கு வர மறுத்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான தாண்டவம், லிங்கா, பைரவா, விஸ்வாசம் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு.இவர் தற்போது அண்ணாத்த மற்றும் மகா சமுத்திரம் ஆகிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ்,தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் மகா சமுத்திரம் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆகையால் படக்குழுவினர் விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அங்கு ஜெகபதிபாபு நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் தெலுங்கு சீரியலில் நடித்துள்ளாரா?… வெளியான தகவல்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் தெலுங்கில் ராஜா ராணி என்ற சீரியலில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி 2 மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளது . கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கான எபிசோட் ஒளிபரப்பானது. அதில் இந்த சீசனின் டைட்டில் வின்னராக கனி தேர்வு செய்யப்பட்டார். இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பலருக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விதவிதமான ரியாக்சன்கள் கொடுத்த ராஷ்மிகா… வெளியான அழகிய புகைப்படங்கள்… நச்சுனு குவியும் லைக்ஸ்…!!!

நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னட திரையுலகில் நடிகை ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபலமடைந்தார். இவர் இந்த படத்தின் மூலம் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் தமிழ் திரையுலகில் சுல்தான் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ப்பா செம அழகு… திருமண கோலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்… என்ன காரணம் தெரியுமா?…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தினார். தற்போது நடிகை கீர்த்தி அண்ணாத்த, சாணிக் காயிதம் உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் . […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கொடூர வில்லனாக மிரட்டிய விஜய் சேதுபதி… நெட்பிளிக்ஸ் வெளியிட்ட வீடியோ… இணையத்தில் செம வைரல்…!!!

தெலுங்கில் வெளியான உப்பெனா படத்தில் விஜய் சேதுபதியின் ஓபனிங் காட்சியை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் ரஜினி, விஜய், சிம்பு, மாதவன் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுடன் போட்டி போட்டு நடித்து அசத்தியுள்ளார். சமீபத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது விஜய்சேதுபதி பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். https://twitter.com/NetflixIndia/status/1383787399944314880 […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செம ட்ரெண்ட்… வாத்தி கம்மிங் பாடலுடன் வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை… ரசிகர்கள் உற்சாகம்…!!!

நடிகை தீபிகா படுகோனே வாத்தி கம்மிங் பாடலுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர் . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருந்தனர் . மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாவதற்கு முன்பே இந்த படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் வெளியாகி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘விவேக் சார் உங்களை ரொம்ப மிஸ் பண்றோம்’… லெஜெண்ட் சரவணா பட நடிகை… வேதனையுடன் வெளியிட்ட பதிவு…!!!

மறைந்த நடிகர் விவேக் குறித்து பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விவேக் கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும், கலைஞர்களும் இரங்கல் தெரிவித்தனர். நடிகர் விவேக் ரஜினி, விஜய், அஜித், விக்ரம் போன்ற பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் கதாநாயகனாக நடித்து வரும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

முதலமைச்சருக்கு மகளாக நடிக்கும் நயன்தாரா…. வெளியான சூப்பர் தகவல்…!!!

முன்னணி நடிகை நயன்தாரா முதலமைச்சரின் மகளாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் கடந்த 2019ஆம் ஆண்டு பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. மோகன்லால் அரசியல்வாதியாக நடித்திருந்த இப்படம் இந்தியாவையே மிரள வைத்தது. இதை தொடர்ந்து இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். இப்படத்தில் ஹீரோவாக பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். மோகன் ராஜா இயக்கும் இப்படம் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராக உள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மருத்துவரின் அறிவுரை…. பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓய்வு….!!!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒரு வாரம் ஓய்வெடுக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதேபோல இந்நிகழ்ச்சி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் கன்னடத்தில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் நடைபெற்று வருகிறது. இதனை பிரபல நடிகர் சுதீப் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் அவரை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு…. திரையுலகிற்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின்…!!!

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகை மீரா ஜாஸ்மின் திரையுலகிற்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். முன்னணி நடிகர் மாதவன் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். இந்த முதல் படத்திலேயே அவர் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதன்பிறகு இவர் விஷாலுக்கு ஜோடியாக நடித்த சண்டைக்கோழி திரைப்படமும் இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது. இதை தொடர்ந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல ஹிந்தி நடிகருக்கு கொரோனா…. தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டுகோள்….!!!

பிரபல ஹிந்தி நடிகர் அஷுதோஷ் ராணாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது.இதில் பல திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரபல ஹிந்தி நடிகர் அஷுதோஷ் ராணாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தேவையான முன்னெச்சரிக்கை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சிங்கிள் கேரக்டர்…. சிங்கிள் ஷாட்…. இந்திய சினிமாவில் புது முயற்சி…. மாஸ் காட்டும் ஹன்சிகா…!!!

பிரபல நடிகை ஹன்சிகா நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை ஹன்சிகா. இவர் தற்போது தெலுங்கில் “105 நிமிடங்கள்” என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராஜூ துஷா இயக்கும் இப்படத்தை பூமக் சிவா தயாரிக்கிறார். இப்படத்தில் ஹன்சிகா மட்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஹன்சிகா கூறியதாவது, சிங்கிள் கேரக்டர், சிங்கிள் ஷாட்டில் தயாராகும் இந்த படம் இந்திய சினிமாவில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“உங்கள் இழப்பு எங்கள் இதயத்தை நொறுக்குகிறது”… மம்மூட்டி அஞ்சலி..!!

தமிழ் சினிமாவின் முன்னணி கலைஞரான விவேக்கின் மறைவிற்கு மலையாள நடிகர் மம்முட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் தொடங்கியதுசிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார். அவரின் உடல் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஏ.ஆர்.ரகுமானுடன் படம் பார்த்த கீர்த்தி சுரேஷ்…. வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் ஏ.ஆர்.ரகுமானுடன் சேர்ந்து ’99 சாங்ஸ்’ படத்தை பார்த்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து ’99சாங்ஸ்’ படத்தை பார்த்ததாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஹாலிவுட் நடிகை காலமானார்… சோகம்..!!

பிரபல ஹாலிவுட் நடிகை ஹெலன் மெக்ரோரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஹாலிவுட் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஹெலன் மெக்ரோரி. இவருக்கு வயது 52. இவருக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இவர் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் ஹாரிபாட்டர், ஸ்கைபால், குயின் உள்ளிட்ட பல்வேறு படங்கள், டிவி தொடர்களில் நடித்துள்ளார். கோல்டன் டெர்பி விருது, டெலிவிஷன் விருது உள்ளிட்ட பல்வேறு […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகர் சோனு சூட்டுக்கு… கொரோனா தொற்று உறுதி..!!

பிரபல நடிகர் சோனி சூட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் நெருக்கடியான சூழ்நிலை இருந்த போது பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தங்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு மிகப்பெரிய அளவில் உதவியவர் சோனு சூட். மேலும் அத்தகைய தொழிலாளர்களுக்கு தனியாக வேலைவாய்ப்பு தளம் ஒன்றையும் ஆரம்பித்தார், இவற்றோடு இல்லாமல் கல்வி உதவி தொகை, ஸ்மார்ட்போன்கள், மொபைல் டவர் அமைப்பு போன்ற பல உதவிகளை செய்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வாழ்த்துக்கள் சொன்ன ரஜினி…. ஏ.ஆர்.ரகுமான் நன்றி…!!!

ரஜினி சொன்ன வாழ்த்துக்கு ஏ.ஆர்.ரகுமான் நன்றி தெரிவித்துள்ளார். ஆஸ்கார் நாயகனான வலம் வரும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ’99 சாங்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். இப்படத்தினை விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். மேலும் எடில்ஸி, இஹான், மனிஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ள இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் 14 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் ’99 சாங்ஸ்’ படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதற்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

பவான் கல்யாணுக்கு கொரோனா உறுதி…. வீட்டில் தனிமை…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் தினசரி பாதிப்புகள் அதிகரித்து வருவதால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தெலுங்கு நடிகர் பவன் கல்யானுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த 3 நாட்களாக காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தலைகீழாக தொங்கியபடி போஸ் கொடுத்த சமந்தா… வெளியான புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்…!!!

நடிகை சமந்தா தலைகீழாக தொங்கியபடி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். மேலும் இவர் தெலுங்கில் பல முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இவர் தமிழில் நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தனுஷ் பட வில்லனுக்கு கொரோனா…. ரசிகர்கள் சோகம்…!!!

தனுஷ் பட வில்லனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரை பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் வில்லனாக நடித்த பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘திரிஷ்யம் 2’ தெலுங்கு ரீமேக்… படப்பிடிப்பில் கலாட்டா செய்யும் மீனா- நதியா… வைரலாகும் புகைப்படம்…!!!

திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக் படத்தின் படப்பிடிப்பில் மீனா- நதியா இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் திரிஷ்யம் . இந்த படம் தமிழ் உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. சமீபத்தில் திரிஷ்யம் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது திரிஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்புகள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

இவர் ரீல் ஹீரோ இல்ல…. ஏழை மக்களுக்கு ரியல் ஹீரோ…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் ஷங்கரின் புதிய படம்…. இணையும் பிரபல பாலிவுட் நடிகர்…. வெளியான அறிவிப்பு…!!!

இயக்குனர் ஷங்கரின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவர் கமலின் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாகவும், கமல்ஹாசன் அரசியலில் பிஸியாக இருந்ததன் காரணமாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் பிரபல நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. […]

Categories
இந்திய சினிமா இந்திய சினிமா பேட்டி மாநில செய்திகள்

எல்லாருமே கொண்டாடுங்க…. இது நம்முடைய கடைமை… கர்ணன் குறித்து சீமான் நச் பதில் …!!

கர்ணன் படம் பார்த்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாதி ஒழிப்பு போராட்டத்தில் யாரும் தான் சுமந்து இருக்கின்ற, தான் அனுபவித்து இருக்கின்ற வேதனையை இன்னொருவருக்கு கடத்துவது இல்லை, பேசி இருக்கிறோம், எழுதி இருக்கிறோம். ஆனால் மற்றவர்களை உணரவைத்தோமா என்பது இல்லை, அதான் உண்மை. ஆனால் இந்த படம் இரண்டே கால் மணி நேரத்தில்… இவ்வளவு பெரிய தாக்கத்தை, ஒரு வலியை கடத்தி விடுகிறது என்பது படைப்பாளியாக என் தம்பி  […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘காலா’ பட நடிகையின் கலக்கலான போட்டோ ஷூட்… வெளியான அழகிய புகைப்படம்… குவியும் லைக்ஸ்…!!!

‘காலா’ பட நடிகை ஹூமா குரேஷியின் லேட்டஸ்ட்  புகைப்படம்  வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காலா. இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடித்த இரண்டு கதாநாயகிகளில் ஒருவர் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி. தமிழில் முதல்படமே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததால் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து தற்போது நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரபாஸின் ‘ராதேஷ்யாம்’… அசத்தலான போஸ்டரை வெளியிட்ட படக்குழு…!!!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் ராதேஷ்யாம் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் பிரபாஸ். இந்தப் படத்தின் இரண்டு பாகங்களுமே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடிப்பில் சாஹோ திரைப்படம் வெளியானது . தற்போது பிரபாஸ் ராதேஷ்யாம், ஆதிபுருஷ், சலார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே […]

Categories
இந்திய சினிமா சினிமா

OMG: பிரபல நடிகர் திடீர் மரணம்… பெரும் சோகம்…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல மராத்தி நடிகர் இன்று காலமானார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்’… தெறிக்கவிடும் புதிய போஸ்டர்… இணையத்தில் வைரல்…!!!

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர் ஆர் ஆர் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. பாகுபலி பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ஆர் ஆர் ஆர். இந்த படத்தில் ராம் சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இந்த படம் வருகிற அக்டோபர் 23ஆம் தேதி ரிலீசாக உள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்யுங்கள் – சோனுசூட் கோரிக்கை…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு நடத்தப்பட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன் ரிலீஸ் எப்போது…?கார்த்தி சொன்ன பதில்….!!!

பொன்னியின் செல்வன் திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று கார்த்திக் கூறியுள்ளார். பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் இத்திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், அதிதி ராவ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் கார்த்தி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பொன்னியின் செல்வன் ரிலீஸ் குறித்து கூறியுள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆத்திரம் அடைந்த ரசிகர்கள்…. அடித்து நொறுக்கும் தியேட்டர்…. காட்டுத்தீ போல் பரவும் வீடியோ…!!!

ரசிகர்கள் திரையரங்கை அடித்து உடைக்கும் காட்சி இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. முன்னணி நடிகர் அஜீத் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இத்திரைப்படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும். இதேபோல இப்படத்தை தெலுங்கில் வக்கீல் ஷாப் என்ற தலைப்பில் இயக்கியுள்ளனர். பவன் கல்யாண் நடிப்பில் உருவான திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. முன்னணி நடிகரின் திரைப்படம் என்பதால் திரையரங்குகளில் கூட்டம் குவிந்தது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ப்பா என்னா ஸ்டைலு… கீர்த்தி சுரேஷின் நியூ லுக்… குவியும் லைக்ஸ்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன், விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தினார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கொரோனாவின் இரண்டாம் தாக்கம்…. ‘தலைவி’ பட ரிலீஸ் ஒத்திவைப்பு…. படக்குழு திடீர் முடிவு….!!!

கொரோனாவின் தாக்கத்தால் தலைவி பட ரிலீசை படக்குழு தள்ளிவைத்துள்ளது. தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ஏஎல் விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்து உள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி பூர்ணா மதுபாலா பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத் திரைப்படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனாவின் […]

Categories

Tech |