நடிகை கீர்த்தி சுரேஷ் துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன், விஜய், சூர்யா, தனுஷ், விஷால் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் . இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் […]
