Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கேஜிஎப்’ பட இயக்குனருடன் இணையும் ஜூனியர் NTR… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் 31-வது படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்க  இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவரும் நடிகர் ராம் சரணும் இணைந்து பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…. வெளியானது (RRR) படத்தின் புதிய போஸ்டர்…. இணையத்தில் வைரல்…!!!!

ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு  (RRR) படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ரத்தம் ரணம் ரௌத்திரம்’. பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கி வருகிறார்.மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷங்கர் படத்தில் நடிக்க தயங்கும் ராம்சரண்…. வெளியான காரணம்….!!!

இயக்குனர் ஷங்கர் படத்தில் நடிக்க நடிகர் ராம்சரண் தயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் கமலின் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாகவும், கமல்ஹாசன் அரசியலில் பிஸியாக இருந்ததாலும் இப்படத்தின் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்க தயாரானார். இதேபோல் பாலிவுட்டில் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் ரீமேக்கை […]

Categories
இந்திய சினிமா சினிமா

வேரோடு சாய்ந்த மரங்களுக்கிடையில் போட்டோ ஷூட்…. நடிகையின் செயலுக்கு ரசிகர்கள் கண்டனம்….!!!

புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கிடையில் பிரபல நடிகை எடுத்திருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் கண்டித்துள்ளனர். குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கோரத்தாண்டவம் ஆடிய டவ் தே புயல் அப்பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தக் கோர புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையில் பிரபல நடிகை ஒருவர் புகைப்படம் எடுத்திருப்பதை ரசிகர்கள் பலரும் கண்டித்துள்ளனர். ஹிந்தி நடிகை தீபிகா சிங் எடுத்துள்ள இந்த புகைப்படங்கள் சமூக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சர்ப்ரைஸ் கிப்ட் அளித்த விஜய் தேவர்கொண்டா…. இன்ப அதிர்ச்சி அடைந்த சார்மி…!!!

நடிகை சார்மிக்கு விஜய் தேவர்கொண்டா சர்ப்ரைஸ் கிப்ட் அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியான ‘காதல் அழிவதில்லை’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சார்மி. இதை தொடர்ந்து இவர் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆனால் தற்போது பட வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் தயாரிப்பில் களமிறங்கியுள்ளார். அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிக்கும் ‘லிகர்’ திரைப்படத்தை சார்மி தயாரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஊரடங்கு வறுமை…. விருதுகளை விற்ற நடிகைக்கு சிரஞ்சீவி உதவி…. குவியும் பாராட்டுக்கள்….!!!

ஊரடங்கால் வாங்கிய விருதுகளை விற்க முயன்ற நடிகைக்கு பிரபல நடிகர் சிரஞ்சீவி உதவி செய்துள்ளார். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வேலைகளும் முடக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சினிமா துறையை சேர்ந்த பலருக்கும் வேலை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல திரைப்பிரபலங்கள்  கஷ்டத்தில் உள்ளனர். அந்த வகையில் வருமானம் இன்றி இருக்கும் பிரபல தெலுங்கு நடிகையான பாவலா சியாமளா தான் சிறப்பாக நடித்ததற்காக வாங்கிய விருதுகளை விற்று தனது […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிக் பாஸ் வீட்டிற்கு சீல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!

பிரபல பிக் பாஸ் வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மலையாளத் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் மோகன்லால் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த இந்நிகழ்ச்சியின் டெக்னீஷியன்கள் ஆறு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமை படுத்தபட்டதாக தகவல் வெளியானது. தற்போது கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வருகின்ற 31ம் தேதி வரை எந்த ஒரு படபிடிப்பும் நடக்காது என்று பெப்சி தொழிலாளர் சங்க தலைவர் ஆர்கே செல்வமணி அறிவித்திருந்தார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சமந்தாவின் ‘தி பேமிலி மேன்-2’ வெப் சீரிஸ்… விறுவிறுப்பான டிரைலர் ரிலீஸ்…!!!

பாலிவுட்டில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள தி பேமிலி மேன்-2 வெப் தொடரின் டிரைலர்  வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. தற்போது இவர் தமிழில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சமந்தா முதல் முறையாக பாலிவுட்டில் ‘தி பேமிலி மேன்-2’ என்கிற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷரிப் ஹாஸ்மி, கிஷோர் குமார் உள்ளிட்ட பலர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

குட் நியூஸ்…. உலக ரேட்டிங்கில் 3வது இடத்தைப் பிடித்தது ‘சூரரைப்போற்று’…. ரசிகர்கள் மகிழ்ச்சி…!!!

சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் உலகளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி நிறுவனம் உலகளவில் அதிக ரேட்டிங் பெற்று டாப் 1000 இடத்தில் இடம்பெற்றுள்ள திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஷஷாங் ரிடம்ப்ஷன் திரைப்படம் 9.3 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், காட்பாதர் திரைப்படம் 9.2 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளது. இதைதொடர்ந்து 9.1 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் ரீமேக்காகும் தல அஜித்தின் சூப்பர் ஹிட் படம்… வெளியான செம மாஸ் தகவல்…!!!

நடிகர் அஜித்தின் வீரம் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் வீரம். இயக்குனர் சிவா இயக்கியிருந்த இந்த படத்தில் தமன்னா, சந்தானம், தம்பிராமைய்யா, நாசர், விதார்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து இந்த படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் கட்டமராயுடு என்ற பெயரில் ரீமேக் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ரசிகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்…. நடிகர் சல்மான்கான் எச்சரிக்கை…!!!

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரசிகர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வரும் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ‘ராதே’. இத்திரைப்படம் ஓடிடியில் வெளியான சில மணி நேரங்களிலேயே திருட்டு இணையத்தளத்திலும் வெளியாகியுள்ளது. ஆகையால் ரசிகர்கள் பலரும் ஓடிடி தளத்தில் பணம் செலுத்தி பார்க்காமல் திருட்டு இணையத்தளத்தில் பார்த்து வருகின்றனர். இச்செய்தி ராதே திரைப்படக்குழுவினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இப்படத்தின் நாயகனான சல்மான்கான் சட்டவிரோதமாக ராதே […]

Categories
இந்திய சினிமா சினிமா

கவர்ச்சியில் களமிறங்கிய கீர்த்தி சுரேஷ்…. புகைப்படத்தால் குவியும் கமெண்ட்ஸ்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியில் களமிறங்கிவிட்டதாக தெரியவந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். ஆனால் கடந்த சில நாட்களாக பட வாய்ப்புகள் குறைந்ததால் இவரும் தற்போது கவர்ச்சியில் களம் இறங்கியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. அதன்படிகீர்த்தி சுரேஷ் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியான ‘ரங்தே’ திரைப்படத்தில் அவர் கதாநாயகனுடன் நெருக்கமாகவும், கவர்ச்சியாகவும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் ரீமேக் ஆகும் அஜித் மூவி…. ரசிகர்கள் ஹேப்பி…!!!

முன்னணி நடிகர் அஜித்தின் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்சினிமாவில் வெளியாகி ஹிட்டடித்த பல படங்கள் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் வெளியான ‘வீரம்’ திரைப்படத்தை ரீமேக் செய்ய இருக்கின்றனர். ஹிந்தியில் ரீமேக்காகும் வீரம் திரைப்படத்தில் அஜித் கதாபாத்திரத்தில் நடிக்க அக்ஷய்குமார் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் அவர் இப்படத்தில் இருந்து விலகியதால் அதன் பிறகு இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

புதிய கெட்டப்பில் நடிகர் பஹத் பாசில்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகர் பகத் பாசிலின் நியூ லுக் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாள திரையுலகில் கையெத்தும் தூரத்து என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பஹத் பாசில். இதைத் தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து இவர் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். தற்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சமந்தாவின் ‘தி பேமிலி மேன்-2’ வெப் தொடர்… டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

பாலிவுட்டில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள தி பேமிலி மேன்-2 வெப் தொடரின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. தற்போது இவர் தமிழில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சமந்தா முதல் முறையாக பாலிவுட்டில் தி ஃபேமிலி மேன்-2 என்கிற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷரிப் ஹாஸ்மி, கிஷோர் குமார் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிச்ச படம் எல்லாம் முடங்கி கிடக்குது… சோகத்தில் நடிகை காஜல் அகர்வால்….!!!

சமீபத்தில் தான் நடித்த படங்கள் அனைத்தும் ரிலீஸாகாமல் இருப்பதால் காஜல் அகர்வால் சோகத்தில் உள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். கடைசியாக இவர் ஜெயம் ரவியுடன் இணைந்து கோமாளி படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து காஜல் அகர்வால் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். இதில் இவர் நடிப்பில் உருவான பாரிஸ் பாரிஸ் படம் தணிக்கைக்குழு சர்ச்சையில் சிக்கி நீண்டகாலமாக வெளியாகாமல்  இருக்கிறது. இதேபோல் துல்கர் சல்மானுடன் ஹே சினாமிகா படத்தில் நடித்து வந்தபோது காஜல் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் ரிலீஸாகும் வித்யா பாலனின் ‘ஷெர்னி’… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நடிகை வித்யாபாலன் நடிப்பில் உருவாகியுள்ள ஷெர்னி திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை வித்யாபாலன் காலா, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் . இவர் ஹிந்தி, மலையாளம், மராத்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் இவர் நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான சகுந்தலா தேவி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . தற்போது வித்யாபாலன் நடிப்பில் ஷெர்னி திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குனர் அமித் மசூர்கார் இயக்கியுள்ள […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘தனுஷ் நடிகர் இல்ல மந்திரவாதி’… வைரலாகும் பிரபல இயக்குனரின் டுவீட்…!!!

நடிகர் தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டி இயக்குனர் ஆனந்த் எல் ராய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகி பாபு, கௌரி கிஷன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் திரையரங்குகளில் வெளியான இந்த படம் வசூலை வாரிக் குவித்தது. கடந்த சில […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கதை ரெடி… காத்திருக்கும் பிரபல இயக்குனர்…!!!

நடிகர் ரஜினிக்கு கதை வைத்திருப்பதாக பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் நேரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படம் சூப்பர் ஹிட் அடித்தது. நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . மலையாளத்தில் வெளியான இந்த படம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மனைவி மற்றும் மகளுடன் துல்கர் சல்மான்… வெளியான கியூட் புகைப்படம்…!!!

நடிகர் துல்கர் சல்மான் தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மலையாள திரையுலகில் கடந்த 2012 -ஆம் ஆண்டு வெளியான செகண்ட் ஷோ படத்தின் மூலம் அறிமுகமானவர் துல்கர் சல்மான். இதையடுத்து இவர் சலலாஹ் மொபிலஸ், சார்லி, உஸ்தாத் ஹோட்டல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதன்பின் இவர் வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் மாஸ் காட்டும் தனுஷ் படம்… வெளியான சூப்பர் தகவல்…!!!

ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான தனுஷின் அசுரன் படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் அசுரன். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்த படத்தில் மஞ்சு வாரியர், பிரகாஷ்ராஜ், பசுபதி, வெங்கடேஷ், கென் கருணாஸ், டீஜே அருணாச்சலம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலையும் வாரிக் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…. ஸ்லீப்பர் செல் ஏஜென்ட்டாக மாறிய சமந்தா…. வெளியன தகவல்…!!!

நடிகை சமந்தா ஸ்லீப்பர் செல் ஏஜன்ட்டாக நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும், சகுந்தலம் எனம் திரைப்படத்திலும் நடித்த வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தாவின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஓடிடில் வெளியான ‘தி பேமிலி மேன்’ என்ற வெப் தொடரின் 2-வது சீசன் உருவாகி வருகிறது. ராஜ்- டிகே என இரட்டை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் செட்டில் 6 பேருக்கு கொரோனா… இரண்டு வாரங்களுக்கு படப்பிடிப்பு நிறுத்தம்…!!!

மலையாள பிக்பாஸ் செட்டில் ஆறு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தது. இதேபோல் தெலுங்கு, மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி பூந்தமல்லி அடுத்து செம்பரம்பாக்கத்தில் இருக்கும் ஈவிபி பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதில் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வந்தார். தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் வெளியான ‘ராதே’… செம மாஸ் சாதனை… சல்மான் கானின் நெகிழ்ச்சி பதிவு…!!!

ஓடிடியில் வெளியான சல்மான் கானின் ராதே படத்தை ஒரே நாளில் 42 லட்சம் பேர் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் உருவான ராதே படம் கடந்த மே-13ஆம் தேதி நேரடியாக ஸீ பிளஸ் ஓடிடியில் வெளியானது. இந்த படத்தில் திஷா பதானி, பரத், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. Wishing ev1 […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘தேன்’…. ஹீரோ யாருன்னு தெரியுமா…?

‘தேன்’ திரைப்படம் தெலுங்கு ரீமேக் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் ‘தேன்’. விமர்சனங்கள் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தில் தருண் குமார் நாயகனாகவும் ஆர்யாவின் எங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அபர்ணதி மலைவாழ் பெண்ணாகவும் நடித்திருந்தார். இந்நிலையில் பல பாராட்டுகளையும், பல்வேறு விருதுகளையும் வென்றுள்ள தேன் திரைப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். அதன்படி தெலுங்கில் ரீமேக்காகும் தேன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘சர்காரு வாரி பாட்டா’ படத்தின் கதை இதுதானா?… கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் என்ன தெரியுமா?… வெளியான புதிய தகவல்…!!!

மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் சர்காரு வாரி பாட்டா படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் தமிழில் அண்ணாத்த, சாணிக் காயிதம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் தெலுங்கில் நடிகர் மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கும் சர்காரு வாரி பாட்டா படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் . மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்…. திரையுலகில் பெரும் சோகம்…!!!

பிரபல வில்லன் நடிகர் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். காவல் ஆய்வாளராக இருந்து மலையாள திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் பி.சி.ஜார்ஜ்.  சாணக்கியம், அர்தவம், இன்னலே உள்ளிட்ட 68 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டது. வில்லன் நடிகர் பி.சி.ஜார்ஜுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கொச்சியில் வசித்துவந்த அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இவர் நேற்று உயிரிழந்துள்ளார். இவரது […]

Categories
இந்திய சினிமா சினிமா

சிரஞ்சீவி படத்தை இயக்குவாரா மோகன்ராஜா…? எழுந்த சந்தேகம்…!!!

இயக்குனர் மோகன் ராஜா நடிகர் சிரஞ்சீவி படத்தை இயக்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மலையாள திரையுலகில் மோகன்லால் நடிப்பில் வெளின் யான திரைப்படம் ‘லூசிபர்’. மோகன்லால் அரசியல்வாதியாக நடித்திருந்த இப்படம் இந்தியாவையே மிரள வைத்தது. இதைத் தொடர்ந்து இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். அந்த வகையில் தெலுங்கு ரீமேக்காகும் இப்படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார். மேலும் பிரபல இயக்குனர் மோகன் ராஜா இப்படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகும் இப்படத்தின் பூஜை […]

Categories
இந்திய சினிமா சினிமா

தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமாகும் பிரபல பாலிவுட் நடிகை…. யாருக்கு ஜோடி தெரியுமா…?

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் சோனாக்ஷி தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமாக உள்ளார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாகர்ஜுனா இரட்டை வேடங்களில் நடித்து வெளியான ‘சோக்காடே சின்னி நாயனா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஹிட்டானது. இதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இப்படத்தில் நடிகர் நாகார்ஜுனா ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.நடிகை சோனாக்ஷி இப்படத்தில் நடிப்பதன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டும் ரகுல் ப்ரீத் சிங்…. உதவ முன்வருமாறு வேண்டுகோள்…!!!

பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட நிதி திரட்டி வருகிறார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதில் பல திரை பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பல திரைப்பிரபலங்கள் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ், தெலுங்கு என தென்னிந்திய […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கேஜிஎஃப் பட இயக்குனரின் புதிய படம்…. இணைந்த பிரபல நடிகர்…!!!

கேஜிஎஃப் பட இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிரபல நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கேஜிஎஃப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இப் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இவர் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தையும் பிரமாண்டமாக இயக்கி முடித்து விட்டார். இதைத் தொடர்ந்து இயக்குநர் பிரசாந்த் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பாலிவுட்டில் அறிமுகமாகும் சாய்பல்லவி…. வெளியான புதிய தகவல்…!!!

பிரபல நடிகை சாய் பல்லவி பாலிவுட்டில் அறிமுகமாகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய்பல்லவி. இதை தொடர்ந்து நடிகை சாய் பல்லவி தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி பாலிவுட்டில் அறிமுகமாக வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி தெலுங்கில் கடந்த 2005ஆம் ஆண்டு பிரபாஸ் மற்றும் ஸ்ரேயா நடிப்பில் வெளியான சத்ரபதி திரைப்படத்தை தற்போது ஹிந்தியில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இவர்களைப் பிடித்து அடிக்க வேண்டும்…. 90ஸ் களின் பேவரெட் சக்திமான் ஆத்திரம்….!!!

‘சக்திமான்’ முகேஷ் கண்ணா வதந்திகளை பரப்புவோரை பிடித்து அடிக்க வேண்டும் என்று கோபத்துடன் கூறியுள்ளார். கடந்த 1997ஆம் ஆண்டு முதல் 2005 வரை தூர்தர்ஷன் என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சக்திமான் தொடர் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இத்தொடரை பிரபல நடிகர் முகேஷ் கண்ணா தயாரித்தும், நடித்தும் வந்தார். இந்நிலையில் நடிகர் முகேஷ் கண்ணன் கொரோனாவால் உயிரிழந்துவிட்டார் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வந்தது. இச்செய்தி பாலிவுட் திரையுலகில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத் சிங்…. வெளியான புதிய தகவல்…!!!!

பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் ரோனி ஸ்க்ரூவாலா  தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். காமெடி கலந்த சமூக கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகும் இப்படத்தை மராத்தி இயக்குனர் தேஜஸ் தியோஸ்கர் இயக்குகிறார். இந்நிலையில் இப்படத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் எந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கொரோனாவிலிருந்து மீண்ட அல்லு அர்ஜுன்… குழந்தைகளை கட்டியணைத்து கொஞ்சும் கியூட் வீடியோ…!!!

கொரோனாவிலிருந்து குணமடைந்த அல்லு அர்ஜுன் தனது குழந்தைகளை கட்டியணைத்து கொஞ்சும் வீடியோ வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜுனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா திரைப்படம் தயாராகி வருகிறது. மேலும் இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் இந்த படத்தின் பணிகளில் ஈடுபட்டிருந்த அல்லு அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. Meeting family […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் செல்பி எடுத்த தெலுங்கு நடிகரின் மகள்… வெளியான கலக்கல் புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!!

நடிகர் ரஜினியுடன் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். தமிழ் திரையுலகில்  சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. தற்போது இவர் நடிப்பில் அண்ணாத்த படம் தயாராகி வருகிறது. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, சூரி, சதீஷ், ஜார்ஜ் மரியன், ஜெகபதி பாபு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை நயன்தாராவின் படம் ஓடிடி-யில் ரிலீஸ்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

கடந்த மாதம் நடிகை நயன்தாரா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான நிழல் திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் மலையாளத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான நிழல் திரைப்படம் கடந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் கொரோனாவால் காலமானார்… சோக சம்பவம்..!!!

மலையாளத்தில் மிகவும் பிரபல நடிகரும் எழுத்தாளருமான மடம்பு குஞ்சுகுட்டன் கொரோனாவால் காலமானார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த காலகட்டத்தில் பல அரசியல் தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்து கொண்டு வருகின்றனர். காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் செய்தி வந்த வண்ணமே உள்ளது. கொரோனா தொற்று […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இரு பாகங்களாக வெளியாகும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’… வெளியான புதிய தகவல்…!!!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் புஷ்பா படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் புஷ்பா படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.   இந்நிலையில் புஷ்பா படம் இரண்டு பாகங்களாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…. பாகுபலி, கேஜிஎஃப் போல் உருவாகும் ‘புஷ்பா’…. தயாரிப்பாளர் தகவல்…!!!

பாகுபலி, கேஜிஎஃப் திரைப்படத்தைப் போல புஷ்பா திரைப்படம் உருவாகிறது என்று தயாரிப்பாளர் கூறியுள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் வில்லனாக பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கொரோனா நோயாளிகள் குணமாகும் வரை…. எனது உதவிகள் தொடரும்…. பிரபல நடிகையின் நற்செயல் …!!!

கொரோனா நோயாளிகள் குணமாகும் வரை எனது உதவிகள் தொடரும் என்று பிரபல நடிகை ஹூமா குரோஷி கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இதனால் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த நடிகர், நடிகைகள் பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செய்த உதவியை வெளியில் சொல்ல விருப்பமில்லை…. நடிகர் அமிதாப்பச்சன் பதிலடி…!!!

செய்த உதவிகளை வெளியில் சொல்ல விருப்பமில்லை என்று நடிகர் அமிதாப் பச்சன் கூறியுள்ளார். தமிழகமெங்கும் தற்போது கொரோனா பரவல் மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதில் திரை பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின் அதிலிருந்து மீண்டார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

தேசிய விருது வென்ற பிரபல இயக்குனர்…. மாரடைப்பால் உயிரிழப்பு…. சோகத்தில் திரையுலகம்…!!!

தேசிய விருது வென்ற பிரபல இயக்குனர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் டென்னிஸ் ஜோசப். இவர் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான மனு அங்கிள் என்ற திரைப்படம் தேசிய விருதை பெற்றுள்ளது. கோட்டயத்தில் உள்ள ஏற்றமானூர் பகுதியில் வசித்து வரும் இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதை தொடர்ந்து உறவினர்கள் அனைவரும் சேர்ந்து டென்னிஸ் ஜோசப்பை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் டென்னிஸ் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ராதே ஷ்யாம்’ பட செட்…. மருத்துவமனைக்கு அளித்த படக்குழு….. குவியும் பாராட்டுக்கள்…!!!

படத்திற்கு அமைக்கப்பட்ட செட்டை ‘ராதே ஷ்யாம்’ படக்குழுவினர் மருத்துவமனைக்கு அளித்துள்ளனர். பாகுபலி திரைப்படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ். இவர் தற்போது யுவி கிரியேஷன் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் ‘ராதே ஷ்யாம்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ராதா கிருஷ்ணகுமார் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. ஆனால் தற்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா

நயன்தாராவின் ‘நிழல்’…. ஓடிடில் ரிலீஸ்…. எப்போது தெரியுமா…?

முன்னணி நடிகை நயன்தாராவின் புதிய படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திலும், விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் இவர் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி வெளியான நிழல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆனால் கொரோனாவின் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் இரண்டு வாரங்கள் மட்டுமே […]

Categories
இந்திய சினிமா சினிமா

‘ராதே’ திரைப்படத்தின் ரிலீஸில் திடீர் மாற்றம்….. நடிகர் சல்மான் கான் உறுதி…!!!

‘ராதே’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படும் என்று சல்மான் கான் கூறியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ராதே’. பிரபுதேவா இயக்கியுள்ள இப்படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான பரத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் கடந்தாண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் அப்போது கொரோனாவின் தாக்கத்தால் திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் ராதே திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகவில்லை. இதைதொடர்ந்து ஓராண்டாக ரிலீஸ் ஆகாது கிடப்பில் இருக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கூடிய விரைவில் தமிழ்நாட்டு மருமகள் ஆவேன்…. நடிகை ராஷ்மிகா மந்தனா முடிவு…!!!

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா கூடிய விரைவில் தமிழ்நாட்டு மருமகள் ஆவேன் என்று கூறியுள்ளார். கன்னடத் திரையுலகின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இதை தொடர்ந்து தெலுங்கில் அவர் தற்போது முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார். மேலும் முன்னணி நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சுல்தான்’ திரைப்படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷின் பாட்டியா இவர்?… இத்தனை படங்களில் நடித்துள்ளாரா?… வெளியான புகைப்படம்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பாட்டியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ் . இவர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் ரஜனிமுருகன், பைரவா, ரெமோ, தொடரி, சர்க்கார் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் அண்ணாத்த, சாணிக் காயிதம் ஆகிய படங்களில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் படத்தில் தல அஜித்… வெளியான சூப்பர் புகைப்படம்…!!!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான அசோகா படத்தில் நடிகர் அஜித் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸாகும் என அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் நடிகர் அஜித் தமிழை தவிர பிற மொழி படங்களில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

BREAKING: பிரபல நடிகர் கொரோனாவால் காலமானார் – அதிர்ச்சி…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு சாமானிய மக்கள் மட்டுமில்லாமல் அரசியல் பிரபலங்கள், சினிமா […]

Categories

Tech |