Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செல்ல மகனை அறிமுகம் செய்த ஸ்ரேயா கோஷல்… வைரலாகும் கியூட் புகைப்படம்…!!!

கடந்த மே 22-ஆம் தேதி பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். இவர் தனது இனிமையான குரல் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் . மேலும் இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஷிலாதித்யா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ஸ்ரேயா கோஷல்  கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தந்தையின் பிறந்தநாள்…. கிராம மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய மகேஷ்பாபு…. குவியும் பாராட்டுகள்….!!!

பிரபல நடிகர் மகேஷ்பாபு கிராம மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்துள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது தந்தையும் பிரபல நடிகருமான கிருஷ்ணாவுக்கு கடந்த மே ஒன்றாம் தேதி பிறந்த நாளாகும். ஆண்டுதோறும் இவரது பிறந்த நாளின் போது நடிகர் மகேஷ் பாபுவின் படங்கள் குறித்த போஸ்டர்கள் வெளியாகும். ஆனால் இம்முறை கொரோனாவின் அலை காரணமாக கொண்டாட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆகையால் நடிகர் மகேஷ் பாபு தனது […]

Categories
இந்திய சினிமா சினிமா

தொடரும் சர்ச்சைகள்…. சமந்தா பதில் அளிக்காதது ஏன்…?

சமந்தாவின் வெப் தொடருக்கு எழுந்துள்ள சர்ச்சைக்கு அவர் பதில் அளிக்காதது ஏன் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா நடிப்பில் ஹிந்தியில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘தி பேமிலி மேன் 2’. இத்தொடர் வருகின்ற ஜூன் 4-ஆம் தேதி பிரபல ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இத்தொடரின் டிரைலர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் தமிழர்களை […]

Categories
இந்திய சினிமா சினிமா

இனி என் படத்தை இதில் வெளியிடமாட்டேன்…. சல்மான்கான் ஆத்திரம்….!!!

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் இனி அவர் படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட போவதில்லை என்று கூறியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் உருவான “ராதே” திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் கடந்த ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டு 249 ரூபாய் கட்டணம் செலுத்தி இப்படத்தைப் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ராதே திரைப்படம் அமையாததால் இத்திரைப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. இதற்கிடையில் ரசிகர்கள் பலரும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்… நடிகை பூஜா ஹெக்டேவின் பள்ளி பருவ புகைப்படம்…!!!

நடிகை பூஜா ஹெக்டேவின் பள்ளி பருவ புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இதையடுத்து இவருக்கு தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதன் பின் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த பூஜா ஹெக்டே பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் நடிகர் பிரபாஸின் ராதே ஷ்யாம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த பட ஹீரோ இவர் தானா?… தீயாய் பரவும் தகவல்…!!!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியின் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் நடிகர் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களை இயக்கி அசத்தினார். இதையடுத்து நடிகர் விஜய்யின் 65-வது படத்தை இயக்க ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்பந்தம் ஆனார். ஆனால் சில காரணங்களால் இந்த படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டார். தற்போது தளபதி 65 படத்தை நெல்சன் திலீப் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை அனுபமாவின் புதிய படம்… ரொமான்டிக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்… இணையத்தில் செம வைரல்…!!!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகி வரும் 18 பேஜஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து இவர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின் அனுபமா தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிப்படங்களில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மகேஷ் பாபுவின் ‘சர்காரு வாரி பாட்டா’… படத்தில் வில்லன் யார் தெரியுமா?… வெளியான புதிய தகவல்…!!!

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகிவரும் சர்காரு வாரி பாட்டா படத்தில் அர்ஜுன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் மகேஷ் பாபுவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் இயக்குனர் பரசுராம் பெட்லா இயக்கத்தில் உருவாகி வரும் சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தை மைத்ரி மூவி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மீண்டும் பிரபாஸுடன் இணையும் ராஜமௌலி?… வெளியான செம மாஸ் தகவல்…!!!

இயக்குனர் ராஜமௌலி மீண்டும் நடிகர் பிரபாஸுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான பாகுபலி திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது. இந்த இரண்டு பாகங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலை வாரிக் குவித்தது. இந்த படத்தில் ராணா, அனுஷ்கா, சத்யராஜ், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ராஜமௌலி ராம் சரண், […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘தயவு செஞ்சு ஆள்மாறாட்டம் செய்ய வேண்டாம்’… நடிகர் துல்கர் சல்மான் டுவீட்…!!!

நடிகர் துல்கர் சல்மான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மலையாள திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான செகண்ட் ஷோ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் துல்கர் சல்மான். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான சார்லி, உஸ்தாத் ஹோட்டல், பெங்களூர் டேய்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் நடிகர் துல்கர் சல்மான் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வித்யா பாலனின் ‘ஷெர்னி’… வெளியான செம மாஸ் அப்டேட்… தெறிக்கவிடும் வீடியோ…!!!

நடிகை வித்யாபாலன் நடிப்பில் உருவாகியுள்ள ஷெர்னி படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் வித்யாபாலன். இவர் தமிழில் காலா, நேர்கொண்டபார்வை ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் கடந்த வருடம் இவர் நடிப்பில் உருவான சகுந்தலா தேவி திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வித்யாபாலன் நடிப்பில் ஷெர்னி திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குனர் அமித் மசூர்கார் இயக்கியுள்ள இந்த படத்தில் முகுல் சட்டா, ஷரத் […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகை ப்ரணிதா திடீர் திருமணம்… வைரலாகும் புகைப்படம்…!!!

தமிழ் சினிமாவில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த உதயன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ப்ரணிதா. இவர் அதன் பின்பு கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி என்ற படத்திலும், சூர்யா நடிப்பில் வெளியான மாசு என்ற மாசிலாமணி என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். கன்னடம், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தொழிலதிபர் நிதின் ராஜன் என்பவரை நேற்று திருமணம் செய்து கொண்டார். கொரோனா ஊரடங்கு என்பதால் திருமணத்தில் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கே.ஜி.எப்-2’ பட நடிருக்கு பிறந்தநாள்… படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர்…!!!

கே.ஜி.எப்-2 படத்தில் நடித்துள்ள நடிகரின் பிறந்தநாளுக்காக படக்குழு ஒரு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது. கன்னட திரையுலகில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படத்தில் யாஷ், ஸ்ரீநிதி செட்டி, ராமச்சந்திர ராஜு, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்தில் இருந்து மோகன் ராஜா விலகிவிட்டாரா?… பரவிய வதந்தி… முற்றுப்புள்ளி வைத்த படக்குழு…!!!

லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்தில் இருந்து இயக்குனர் மோகன் ராஜா விலகியதாக தகவல் பரவி வந்தது. மலையாள திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் லூசிபர். பிரித்திவிராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் மஞ்சு வாரியர், டோவினோ தோமஸ், இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் ராம் சரண் கைப்பற்றினர். மேலும் சிரஞ்சீவி நடிக்கும் இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

சன்னி லியோன் வீட்டருகே புதிய வீடு வாங்கிய அமிதாப் பச்சன்…. எத்தனை லட்சம் தெரியுமா….?

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வீட்டருகே புதிய வீடு ஒன்று வாங்கியுள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவர் மும்பை ஜூகுவில் உள்ள ஜல்சா பங்களா வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் அந்தேரி மேற்கு ஓஷிவாராவில் உள்ள அட்லாண்டிஸ் என்ற இடத்தில் 34 அடுக்குமாடி சொகுசு கட்டிடத்தில் புதிதாக ஒரு வீடு ஒன்று வாகியுள்ளார். இவருக்கு ஏற்கனவே நான்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மகேஷ்பாபு, அஜித் தான் அழகானவர்கள்…. பிரபல நடிகை ஓபன் டாக்….!!!

முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன் மகேஷ் பாபு மற்றும் அஜித்தை அழகானவர்கள் என்று கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். சமீபத்தில் இவரது நடிப்பில் தெலுங்கில் வெளியான “கிராக்” எனும் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஸ்ருதிஹாசன் தற்போது தமிழில் முன்னணி நடிகர் விஜய் சேதுபதியின் “லாபம்” திரைப்படத்திலும் நடித்துள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அவரிடம் உங்களுக்கு மிகவும் அழகாகத் தெரியும் நடிகர் யார் என்று கேள்வி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நம்பவே முடியல… அந்த படம் வெளியாகி 6 வருஷம் ஆயிடுச்சு… நிவின் பாலி டுவீட்…!!!

நடிகர் நிவின் பாலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மலையாள திரையுலகில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பிரேமம் . இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. “Butterflies are mentally mental, so is […]

Categories
இந்திய சினிமா சினிமா

கார் விபத்தில் பிரபல நடிகர் திடீர் மரணம் – சோகம்…!!!

பிரபல ஹாலிவுட் நடிகர் கெவின் கிளார்க்(32) கார் விபத்தில் உயிரிழந்தார். சிகாகோவில் பைக்கில் சென்ற இவர் சிக்னலில் இருந்து புறப்பட்ட போது எதிரே வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து எதிரே வந்த காரை ஓட்டி வந்த 20 வயது பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் School Of Rock  உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். மேலும் இவர் இசையமைப்பாளராகவும் இருந்துள்ளார். இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்தை கைவிடுகிறாரா சிரஞ்சீவி?… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் சிரஞ்சீவி லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் லூசிபர். பிரித்திவிராஜ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் ,இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் ராம் சரண் கைப்பற்றினர். மேலும் சிரஞ்சீவி நடிக்கும் இந்த படத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சைக்கோ திரில்லர் படத்தில் துல்கர் சல்மான்… வெளியான அறிவிப்பு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் துல்கர் சல்மானின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான செகண்ட் ஷோ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் துல்கர் சல்மான். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான சார்லி, உஸ்தாத் ஹோட்டல், பெங்களூர் டேய்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் நடிகர் துல்கர் சல்மான் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்’… படத்தை கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனங்கள்… வெளியான அறிவிப்பு…!!!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் ஆர் ஆர் ஆர் படத்தை 2 ஓடிடி நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ‌. பாகுபலி என்ற பிரமாண்ட படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி தற்போது ஆர் ஆர் ஆர் (இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் ரீமேக்காகும் ‘என்னை அறிந்தால்’… ஹீரோ யார் தெரியுமா?…!!!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் என்னை அறிந்தால் . இயக்குனர் கவுதம் மேனன் இயக்கியிருந்த இந்த படத்தில் திரிஷா, அனுஷ்கா, அருண் விஜய், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த படம் தெலுங்கு ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அட்லி-ஷாருக்கான் இணையும் படம் எப்போது தொடங்கும்?… வெளியான செம மாஸ் தகவல்…!!!

அட்லி- ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர்ஹிட் படங்களை இயக்கியிருந்தார். இதன்பின் அட்லியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. ஆனால் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபாஸுக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்… வெளியான புதிய தகவல்…!!!

‘சலார்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான சஹோ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கே.ஜி.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சாய்பல்லவியின் மூன்று பாடல்கள் செய்த அசத்தல் சாதனை… வெளியான செம மாஸ் தகவல்…!!!

நடிகை சாய் பல்லவியின் மூன்று பாடல்கள் யூடியூபில் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. மலையாள திரையுலகில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இந்த படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது சாய் பல்லவி நடிகர் ராணாவுடன் இணைந்து நடித்துள்ள விராட பருவம் மற்றும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல பாலிவுட் ஹீரோவுடன் ரொமான்டிக் படத்தில் நடிக்க ஆசைப்படும் சமந்தா… அவரே சொன்ன தகவல்…!!!

நடிகை சமந்தா பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் ரொமான்டிக் படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சமந்தா முதல் முறையாக பாலிவுட்டில் தி பேமிலி மேன் 2 என்ற வெப் தொடரில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கே.ஜி.எப்- 2’ பட ரிலீஸில் மாற்றமா?… வெளியான புதிய தகவல்…!!!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள கே.ஜி.எப்- 2 படத்தின்  ரிலீஸில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ‌. கன்னட திரையுலகில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படம் தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இந்த  படத்தில் யாஷ், ஸ்ரீநிதி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘அந்த படத்தை நினைத்து பார்த்தாலே அழுகையா வருது’… வருத்தத்தில் தயாரிப்பாளர் போனி கபூர்…!!!

‘மைதான்’ படத்திற்காக போடப்பட்ட செட் ‘டவ்தே’ புயலால் சேதமடைந்துள்ளதால் தயாரிப்பாளர் போனி கபூர் வருத்தத்தில் உள்ளார். பிரபல நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் அமித் ரவீந்திரநாத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மைதான். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். கடந்த ஆண்டு இந்த படத்திற்காக பல கோடி செலவில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் கொரோனா ஊரடங்கு போடப்பட்டது. ஆறு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு போடப்பட்டதால் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சகோதரர்களுடன் சிறுவயதில் சிரஞ்சீவி… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

நடிகர் சிரஞ்சீவி தனது சகோதரர்களுடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிரஞ்சீவிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஆச்சார்யா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தை சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரித்துள்ளார். வருகிற மே 13ஆம் தேதி ஆச்சார்யா படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அடடே…! தெலுங்கில் களமிறங்கும் தளபதி…. வெளியான அப்டேட்டால் குஷியான விஜய் ரசிகர்கள் …!!

விஜய்யின் 67-வது படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யின் 66-வது படத்தை பற்றிய அப்டேட்களே இன்னும் வராத நிலையில் அவர் நடிக்க உள்ள 67 வது படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படத்தை தோழா படத்தை இயக்கிய […]

Categories
இந்திய சினிமா சினிமா

பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை…. செம்மையான மகிழ்ச்சியில் குடும்பத்தினர் …!!

பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னணி பாடகர்கள் பட்டியலில் தேசிய அளவில் முதன்மையான இடத்தில் இருக்கும் ஸ்ரேயா கோஷல் 2015-ஆம் ஆண்டு மொகோ பாத்தியாவவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவரது தனது ட்விட்டர் பக்கத்தில் தமக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும் கடவுள் எங்களுக்கு விலைமதிப்பற்ற ஆண் குழந்தையை கொடுத்து ஆசீர்வதித்து உள்ளதாகவும் கூறியுள்ளார். இதுவரை நான் அனுபவித்திராத உணர்வு என்றும், எங்கள் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம் என்றும் தனது மகிழ்ச்சியை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் அக்ஷய் குமாரின் படங்கள் ஓடிடியில் ரிலீஸா?… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 2 படங்கள் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் எம்.திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பெல்பாட்டம் . இந்த படத்தில் வாணி கபூர், ஹூமா குரேஷி, லாரா தத்தா, அனிருத் தேவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 1980-களில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

உடல் எடையை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கிய பிரபாஸ்… எதற்காக தெரியுமா?… வெளியான மாஸ் தகவல்…!!!

ஆதி புருஷ் படத்திற்காக நடிகர் பிரபாஸ் உடல் எடையை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான சஹோ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மீண்டும் தெலுங்கு படத்திற்கு இசையமைக்கும் அனிருத்… வெளியான செம மாஸ் தகவல்…!!!

இசையமைப்பாளர் அனிருத் அடுத்ததாக தெலுங்கு படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் அனிருத் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் . இந்த படத்தில் இவர் இசையில் வெளியான கொலவெறி பாடல் உலக அளவில் பிரபலமடைந்தது . இதைத் தொடர்ந்து இவர் விஜய், அஜித், ரஜினி என பல டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘சலார்’ படத்தில் பிரபாஸுக்கு சகோதரியாக நடிப்பது உண்மையா?… நடிகை ஜோதிகா விளக்கம்…!!!

நடிகை ஜோதிகா சலார் படத்தில் பிரபாஸுக்கு சகோதரியாக நடிக்க இருப்பதாக பரவிய தகவலுக்கு விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ஜோதிகா முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். இவர் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இதன்பின் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட ஜோதிகா சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். இதையடுத்து இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ஒரு டூயட் பாடலில் பிரபாஸ்-பூஜா ஹெக்டே… வெளியான சூப்பர் தகவல்…!!!

ராதே ஷ்யாம் படத்தில் மீண்டும் ஒரு டூயட் பாடல் காட்சி படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் சஹோ திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

யோகா செய்யும் கீர்த்தி சுரேஷ்… லைக்குகளை குவிக்கும் புகைப்படம்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் யோகா செய்யும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதை தொடர்ந்து இவர் விஜய், தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் அண்ணாத்த, சாணிக் காயிதம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ரசிகர்களுக்கு குட் நியூஸ்…. பிரபல பாடகி அம்மா ஆனார்…!!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என்று பல மொழிகளிலும் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். இவர் பெங்காலியை சேர்ந்தவர் என்பதால் இவருக்கு சுத்தமாக தமிழ் வராது. இருப்பினும் பாடல் வரிகளை உணர்ந்து பாடி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தவர். இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இப்படி இருக்க தற்போது இவர் தன்னுடைய ரசிகர்களுக்கு நல்ல செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். கர்ப்பமாக இருந்த இவருக்கு இன்று மதியம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு குழந்தை பிறந்தது… அவரே வெளியிட்ட பதிவு… குவியும் வாழ்த்து…!!!

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது . தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். இவர் தனது இனிமையான குரல் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஷிலாதித்யா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இவர் பல திரைப்படங்களில் பாடல்கள் பாடி வந்தார். சமீபத்தில் ஷ்ரேயா கோஷல் கர்ப்பமாக இருப்பதாக தனது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷங்கர்- ராம் சரண் இணையும் படத்தில் ஹீரோயின் யார் தெரியுமா?… வெளியான புதிய தகவல்…!!!

ஷங்கர்- ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வந்தது. இதனிடையே இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதிரடி ஆக்ஷன் நிறைந்த இந்த படம் பான்- இந்தியா படமாக உருவாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி குறித்த தகவல் […]

Categories
இந்திய சினிமா சினிமா

இதுதான் என் கனவு…. நிறைவேற்ற முயற்சிக்கும் நாகர்ஜுனா…. தாமதப்படுத்தும் கொரோனா….!!!

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நாகர்ஜுனா.இவர் சினிமாவை தொடர்ந்து அருங்காட்சியம் ஒன்றை தொடங்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, எதிர்கால சந்ததியினருக்கு திரைப்படங்களைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும். ஆகவே தெலுங்கு சினிமாவிற்காக ஒரு அருங்காட்சியம் அமைக்க வேண்டும் என்பது எனது கனவாகும். இந்த எண்ணம் எனக்கு 2019ஆம் ஆண்டு திரைப்பட பயிற்சி கருத்தரங்கு ஒன்றை நடத்திய போது சினிமாவில் உள்ள தொழில்நுட்பங்களை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கிட்னி மாற்று சிகிச்சைக்கு உதவிய சிரஞ்சீவி…. பொன்னம்பலம் நன்றி….!!!

கிட்னி மாற்று சிகிச்சைக்கு உதவிய பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு பொன்னம்பலம் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் பொன்னம்பலம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் பலரிடம் உதவி கேட்டார். இதனை ஏற்று சரத்குமார், கமல் உள்ளிட்ட பல பிரபலங்கள் பொன்னம்பலத்திற்கு உதவி செய்தனர். மேலும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இவர்களுக்கு உதவ வேண்டும்…. நடிகை ஷ்ருதிஹாசன் பதிவு…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று நடிகை ஷ்ருதிஹாசன் பதிவு செய்துள்ளார். தமிழ், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷ்ருதிஹாசன். இவர் நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வெளியான வக்கீல் சாப் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து தமிழில் இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள லாபம் திரைப்படம் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் கன்னடத்தில் சலார் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ்’…. நெருங்கிய நண்பருடன் ரஜினிகாந்த்…. வைரலாகும் போட்டோ ஷுட்….!!!

நெருங்கிய நண்பருடன் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத் திரைப்படத்திற்காக கடந்த ஒரு மாத காலமாக ஐதராபாத்தில் அவர் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டு அதனை முடித்து சென்னை திரும்பியுள்ளார். தற்போது இப்படத்திற்கான அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் தங்கியிருந்த போது அங்கு அவரது நெருங்கிய நண்பரும், பிரபல தெலுங்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

புயலால் ஏற்பட்ட சேதம்…. தயாரிப்பாளர் போனி கபூருக்கு 2 கோடி இழப்பு….!!!

தயாரிப்பாளர் போனி கபூருக்கு புயலால் 2 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தை இயக்கி வருபவர் போனி கபூர். இவர் ஹிந்தியில் இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீம் இன் வாழ்க்கை கதையை படமாக தயாரித்து வருகிறார். ‘மைதானம்’ என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் சையத் அப்துல் ரஹீம் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் நடித்து வருகிறார். தற்போது ஹிந்தியில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மாஸ் ஹீரோவுக்கு சகோதரியாக நடிக்கும் ஜோதிகா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகை ஜோதிகா சலார் படத்தில் நடிகர் பிரபாஸுக்கு சகோதரியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகை ஜோதிகா முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். இவர் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இதன்பின் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட ஜோதிகா சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். இதையடுத்து இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான ’36 வயதினிலே’ படத்தின் மூலம் சினிமாவில் ரீ […]

Categories
இந்திய சினிமா சினிமா

FLASH NEWS: முக்கிய சினிமா பிரபலம் மாரடைப்பால் மரணம் – சோகம்…!!!

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பி.ஏ ராஜு(57) மாரடைப்பால் திடீரென காலமானார். இவர் தெலுங்கு திரையுலகில் மிகப் பெரிய தயாரிப்பாளர் மற்றும் சீனியர் சினிமா பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார். இவர் Chantigadu, Premikulu, Gundamma Gaari Manavadu, Lovely, Vaishakam  உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். இவரது மறைவுக்கு ராஜமவுலி, மகேஷ்பாபு உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சோனு சூட்டின் நற்குணம்…. கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம்…. வைரலாகும் வீடியோ….!!!

ரசிகர்கள் பலர் சோனு சூட்டின் குணத்தை பாராட்டி அவரது கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்துள்ளனர். தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இவர் கொரோனா ஊரடங்கு ஆரம்ப கட்டத்தில் இருந்தே அதில் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். மேலும் சமூக வலைத்தள பக்கத்தில் தன்னிடம் உதவி கேட்கும் அனைவருக்கும் உதவி செய்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சோனு சூட்டின் நற்குணத்தை பாராட்டி ரசிகர்கள் பலர் அவரது கட் அவுட்டுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

அல்லு அர்ஜுன் இலவசமாக செய்த ஏற்பாடு…. குவியும் பாராட்டுக்கள்…!!!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தன்னிடம் பணிபுரியும் குடும்பத்தினர் அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்துள்ளார். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது தடுப்பூசி மட்டுமே தீர்வாக இருக்கிறது. ஆகையால் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பலரும் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின் அதிலிருந்து மீண்ட பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தன்னிடம் பணிபுரியும் 45 […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செம கியூட் போஸ்… நடிகை ராஷ்மிகாவின் குழந்தை பருவ புகைப்படம்… குவியும் லைக்ஸ்…!!!

நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதை தொடர்ந்து இவர் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். சமீபத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார். Waiting for […]

Categories

Tech |