Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘பாகுபலி’ பாணியில் பிரபாஸ் படத்தை இயக்க ரெடியாகும் பிரசாந்த் நீல்… வெளியான செம மாஸ் தகவல்…!!!

இயக்குனர் பிரசாந்த் நீல் ‘சலார்’ படத்திற்குப் பிறகு மீண்டும் பிரபாஸை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் சலார் படத்தை கே.ஜி.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

400 ஆதிவாசி குடும்பங்களுக்கு… உதவிக்கரம் நீட்டிய நடிகர் ராணா…!!!

கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி ரானா உதவியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக பல நடிகை, நடிகர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றன. பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்கு பண உதவியும், பொருள் உதவியும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழில் பெங்களூரு நாட்கள், காடன் உள்ளிட்ட படத்தில் நடித்திருந்தார் ராணா. இவர் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து இருப்பார். அந்த கதாபாத்திரத்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் ரீமேக்காகும் மாஸ்டர்… ‘ஜேடி’யாக நடிக்கப்போவது யார் தெரியுமா?…!!!

மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் சல்மான் கான் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருந்தனர். மேலும் அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்த படம் வசூலை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் புதிய படம்… வெளியான செம மாஸ் அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் பரம வீர் சக்ரா, லெஜெண்ட், ஸ்ரீராமராஜ்யம், டிக்டேட்டர் போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ரூலர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. நந்தமுரி பாலகிருஷ்ணா காவல்துறை அதிகாரியாக நடித்திருந்த இந்த படத்தை பிரபல தமிழ் இயக்குனர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரசாந்த் நீல்- ஜூனியர் என்.டி.ஆர் இணையும் பிரம்மாண்ட படம்… ஹீரோயின் யார் தெரியுமா ?…!!!

ஜூனியர் என்.டி.ஆரின் 31-வது படத்தை கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கவுள்ளார் . தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம்சரணுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதை தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தொகுப்பாளினியாக களமிறங்கும் ஸ்ருதிஹாசன்…. எந்த நிகழ்ச்சி தெரியுமா….!!!

நடிகை ஸ்ருதிஹாசன் தொகுப்பாளினியாக களமிறங்கி உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாகவும், நட்சத்திர நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளுமாணவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் நடிகர் கமலஹாசனை போலவே பன்முகத்திறமை கொண்டவர். அந்தவகையில் நடிப்பு, இசை உள்ளிட்ட பன்முகத் திறமை கொண்ட இவர் தொகுப்பாளியாகவும் அசத்தி உள்ளார் என்பது நம்மில் பலரும் அறியாத ஒன்று. கடந்த சில வருடங்களுக்கு முன்பு சினிமா பிரபலங்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியை நடிகை ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரணுக்கு ஜோடியாகும் மாஸ்டர் பட நடிகை…. வெளியான சூப்பர் தகவல்….!!!

ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாகும் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் அடுத்ததாக தெலுங்கில் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்க உள்ளார். தில் ராஜ் தயாரிக்கும் இப்படம் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகவுள்ள நிலையில் ஊரடங்கு தளர்த்தப் பட்டதும் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

‘கே ஜி எஃப்’ பட இயக்குனரை கலாய்க்கும் நெட்டிசன்கள்…. எதற்காக தெரியுமா..?

கே ஜி எஃப் பட இயக்குனரை நெட்டிசன்கள் சிலர் கலாய்த்து வருகின்றனர். தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவிற்கு தீர்வாக தற்போது தடுப்பூசி இருக்கிறது. ஆகையால் பலரும் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசியை செலுத்திக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீல் தனக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். அப்போது அவர் ஊசி போடுவதைப் பார்க்க முடியாமல் முகத்தை மூடிக் கொண்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் தொடருக்காக சமந்தா வாங்கிய சம்பளம்..‌. எவ்வளவு தெரியுமா?… வெளியான ஆச்சர்ய தகவல்…!!!

‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் தொடருக்காக நடிகை சமந்தா 3 கோடி முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் ஓடிடியில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பவன் கல்யாண் படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும்?… விளக்கமளித்த படக்குழு…!!!

இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் படத்தின் அப்டேட் குறித்து படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் பவன் கல்யாணுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவர் நடிப்பில் இயக்குனர் வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் வெளியான ‘வக்கீல் சாப்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நிவேதா தாமஸ், அஞ்சலி, ஸ்ருதிஹாசன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷங்கர்- ராம் சரண் இணையும் படத்தில் ஹீரோயின் இவர் தானா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

ஷங்கர்- ராம் சரண் இணையும் படத்தில் நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வந்தது . இதனிடையே இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார் . இந்நிலையில் இந்த படத்தில் நடிகை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இத்தனை கோடியா…!! ராமாயண கதையில் சீதையாக நடிக்க கரீனா கபூர் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?…!!!

ராமாயண கதையில் சீதா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கரீனா கபூர் ரூ. 12 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் வெற்றிக்குப் பிறகு சரித்திர புராண படங்கள் மீது இயக்குனர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் அரபிக்கடலின்டே சிம்ஹம் எனும் சரித்திர திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும் தெலுங்கில் ராமாயண கதை ஆதிபுருஷ் என்ற தலைப்பில் படமாகிறது. இதில் பிரபாஸ் ராமராகவும், சயீப் அலிகான் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை டாப்ஸீயின் ‘ஹஸீன் தில்ரூபா’… மிரட்டலான டீசர் ரிலீஸ்…!!!

நடிகை டாப்ஸீ நடிப்பில் உருவாகியுள்ள ஹஸீன் தில்ரூபா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது ‌. தமிழ் திரையுலகில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸீ. இவர் இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து டாப்ஸீ வந்தான் வென்றான், ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். https://twitter.com/taapsee/status/1402240050503376897 தற்போது நடிகை டாப்ஸீ பாலிவுட்டில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு படத்தை இயக்கும் லிங்குசாமி… வில்லனாக நடிக்கும் அருண் விஜய்?..!!!

லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் தெலுங்கு படத்தில் நடிகர் அருண் விஜய் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லிங்குசாமி ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாலியல் வழக்கில் கைதான நடிகருக்கு யாஷிகா ஆனந்த் ஆதரவு…. அவரே அளித்த விளக்கம்….!!!

பாலியல் வழக்கில் கைதாகியுள்ள நடிகைக்கு பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகரான பியர்ல் புரி பாலியல் வழக்கில் போக்சோ சட்டத்தில் கைதாகி உள்ளார். இச்சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை அடுத்து பலர் சமூக வலைத் தளத்தின் வாயிலாக நடிகர் பியர்ல் புரியை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் சில நடிகைகள் அவர் குற்றமற்றவர் என்று கூறி வருகின்றனர்.அந்த வகையில் இருட்டு அறையில் முரட்டு குத்து, […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சமந்தாவின் வெப் தொடருக்கு தடை விதிக்க வேண்டும்…. பாரதிராஜா பரபரப்பு ட்விட்….!!!

சமந்தாவின் விற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் தற்போது “தி பேமிலி மேன் 2” எனும் வெப் தொடர் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் ட்ரைலர் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் பலர் இத்தொடரை தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜாவும் இத்தொடரை தடை செய்ய […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷின் “குட்லக் சகி” ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா…? படக்குழு விளக்கம்….!!!

நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா என்பது குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள “குட்லக் சகி” எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. நாகேஷ் குத்தனூர் இயக்கத்தில் பிரபு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸில் கலந்துகொள்வது உண்மையா?… விளக்கமளித்த விஜய் பட நடிகை…!!!

நடிகை பூமிகா சாவ்லா ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் பரவி வந்தது. தமிழ் திரையுலகில் கடந்த 2001-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூமிகா சாவ்லா . இதை தொடர்ந்து இவர் ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களில் நடித்திருந்தார். நடிகை பூமிகா தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் நடிகை பூமிகா ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கைதி’ பட ஹிந்தி ரீமேக்கில் நடிகை காஜல் அகர்வாலா?… தீயாய் பரவும் தகவல்…!!!

கைதி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கைதி. இதையடுத்து இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் நடிகர் கார்த்தியின் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மலர் டீச்சராக முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா?… ‘பிரேமம்’ பட இயக்குனர் சொன்ன சுவாரஸ்ய தகவல்…!!!

பிரேமம் படத்தில் முதலில் மலர் டீச்சராக நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பிரேமம். இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. அதிலும் குறிப்பாக சாய் பல்லவியின் மலர் டீச்சர் கதாபாத்திரம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகையின் காலில் முத்தமிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பிரபல இயக்குனர்…. சர்ச்சையை கிளப்பும் புகைப்படம்….!!!

பிரபல இயக்குனர் நடிகையின் காலில் முத்தமிட்டு எடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஹிந்தி, தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ராம்கோபால் வர்மா. இவர் சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை கதையையும் படமாக எடுத்து வெளியிட்டுள்ளார். மேலும் சர்ச்சைக்குரிய கதைகளை இயக்கி தனது ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகிறார். குறிப்பாக அவர் தன் சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இயக்குனர் ராம்கோபால் வர்மா ஒரு நடிகையின் காலில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“பாபநாசம்2” உருவாக்குமா….? கமல்ஹாசன் ஆலோசனை….!!!

பாபநாசம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு கமல்ஹாசன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. மலையாளத் திரையுலகில் மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் திரிஷ்யம். இத்திரைப்படத்தின் முதல் பாகத்தினை பல மொழிகளில் ரீமேக் செய்தனர். அதேபோல் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் ரீமேக் செய்து வருகின்றனர். திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் கமல் மற்றும் கௌதமி ஆகியோர் நடித்திருந்தனர். அதே போல் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம் பெரும் நடிகர் டிஸ்சார்ஜ்….!!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பழம்பெரும் ஹிந்தி நடிகரான திலீப்குமார் (வயது98) அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. ஆகையால் அவர் மாதா மாதம் மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுவாசப் பிரச்சினை காரணமாக அவர் திடீரென மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அவர் குணமாகி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘மாரி 2’ பட நடிகர் குழந்தையின் முதல் பிறந்தநாள்… வைரலாகும் அழகிய புகைப்படம்…!!!

‘மாரி 2’ படத்தில் வில்லனாக நடித்த டொவினோ தாமஸ் தனது குழந்தையின் முதலாவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தவர் டொவினோ தாமஸ். இவர் மலையாள திரையுலகில் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இவர் மாயநதி, லூசிபர் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகர் டொவினோ தாமஸ் கடந்த 2014-ஆம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்த பாபி சிம்ஹா…. வெளியான புதிய தகவல்…!!!

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜூம் நடிகர் பாபி சிம்ஹாவும் மீண்டும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட படங்களில் பிரபல நடிகர் பாபி சிம்ஹா நடித்திருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பாபி சிம்ஹா நடிப்பில் கன்னடத்தில் வெளியாகியுள்ள “777 சார்லி” என்னும் திரைப்படத்தில் தமிழ் பதிப்பின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷின் ‘குட் லக் சகி’… ஓடிடியில் ரிலீஸாகிறதா?… படக்குழு விளக்கம்…!!!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள குட் லக் சகி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக பரவிய தகவலுக்கு படக்குழு விளக்கமளித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் அண்ணாத்த, சாணிக் காயிதம் ஆகிய தமிழ் படங்களை கைவசம் வைத்துள்ளார். இதேபோல் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் சர்காரு வாரி பாட்டா படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் நாகேஷ் குக்குனூர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சீன மொழியில் ‘திரிஷ்யம்2’…. அதிரடி மாற்றங்கள் காத்திருப்பு….!!!

சீன மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ள திரிஷ்யம் 2 படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான ‘திரிஷ்யம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் உருவான இத்திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதை தொடர்ந்து இத்திரைப்படத்தை தமிழில் பாபநாசம் என்ற பெயரில் உருவாக்கி வெளியிட்டனர். மேலும் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கார்த்திக் சுப்புராஜுடன் மீண்டும் இணைந்த பாபி சிம்ஹா… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் பாபி சிம்ஹா மீண்டும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் பாபி சிம்ஹா நேரம், சூது கவ்வும், ஜிகர்தண்டா, இறைவி, பாம்பு சட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் முதன் முறையாக கன்னட திரையுலகில் ‘777 சார்லி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் கிரண் ராஜ் இயக்கியுள்ள இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. அதன்படி இந்த படத்தின் மலையாள […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இளம் நடிகருக்கு ஜோடியாகும் அனுஷ்கா… வெளியான புதிய தகவல்…!!!

நடிகை அனுஷ்கா இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அனுஷ்கா. இவர் விஜய், அஜித், ரஜினி, சூர்யா போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். மேலும் இவர் அருந்ததி, பாகமதி, பாகுபலி போன்ற படங்களில் தனது கம்பீரமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார் . கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சைலன்ஸ் திரைப்படம் சரியான வரவேற்பை பெறவில்லை . நடிகை அனுஷ்கா தமிழில் மட்டுமல்லாது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘என் இதயத்தை 0.3 மில்லிசெகண்டில் உருக்கிவிட்டாள்’… நடிகை ராஷ்மிகா டுவீட்…!!!

நடிகை ராஷ்மிகா தனது நாய் குட்டியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கன்னட திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா . இதை தொடர்ந்து இவர் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் சமீபத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் ராஷ்மிகா தமிழில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

லிங்குசாமி இயக்கும் தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்கும் மாதவன்?… வெளியான புதிய தகவல்…!!!

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகும் படத்தில் மாதவன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.‌ தமிழ் திரையுலகில் இயக்குனர் லிங்குசாமி ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர். தற்போது இவர் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். […]

Categories
இந்திய சினிமா சற்றுமுன் சினிமா

BREAKING: மிக பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி – அதிர்ச்சி…!!!

பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 98 வயதான அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக அவருடைய மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபாஸின் “ராதே ஷ்யாம்”…. ரிலீஸ் தேதி தள்ளி வாய்ப்பு…. படக்குழு திடீர் முடிவு….!!!

தேசிய பிரபலம் பிரபாஸின் புதிய படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு தள்ளி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘பாகுபலி’ படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ் தற்போது யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள “ராதே ஷ்யாம்” எனும் திரைப்படத்தை நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா நடித்துள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மும்பையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் படம் நடிகைகள்…. அதிரடி சோதனையில் போலீசார்…. சிக்கிய தரகர்….!!!

மும்பையில் தமிழ் பட நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மும்பை தானே மாவட்டம் நவ்பாடா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு போலி வாடிக்கையாளர்கள் அனுப்பி போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த இடத்திற்கு அதிரடியாக நுழைந்த போலீசார் சோதனையில் ஈடுபட்டு பின் அங்கு இருந்த இரண்டு பெண்களை மீட்டனர். அவர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ பட டீசர் செய்த செம மாஸ் சாதனை… ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

அல்லு அர்ஜுனின் புஷ்பா பட டீஸர் 70 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா . இயக்குனர் சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கே.ஜி.எப்’ பட இயக்குனருக்கு பிறந்தநாள்… படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ…!!!

நேற்று இயக்குனர் பிரசாந்த் நீலின் பிறந்தநாளை முன்னிட்டு கே.ஜி.எப் படக்குழுவினர் ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளனர். கன்னட திரையுலகில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கே.ஜி.எப் படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் பிரசாந்த் நீல். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது . இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல இயக்குனரை திருமணம் செய்த… பிரபல தமிழ் நடிகை…!!!

நடிகை யாமி கவுதம் திடீரென்று திருமணம் செய்து கொண்டார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். படங்கள், விளம்பரங்கள் பல தொடர்களில் நடித்திருப்பவர் யாமி கவுதம். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் அதிகளவில் இந்தியில் நடித்துள்ளார். தமிழில் கவுரவம், தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் . இவர் உரி, சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்ற படத்தின் இயக்குனர் ஆதித்யா தர்ரை காதலித்து வந்ததாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை யாமி கௌதமுக்கு திருமணம் முடிந்தது… வைரலாகும் புகைப்படம்…!!!

பிரபல பாலிவுட் நடிகை யாமி கௌதம் இயக்குனர் ஆதித்யா தாரை இன்று திருமணம் செய்து கொண்டார். தமிழ் திரையுலகில் நடிகை யாமி கௌதம் கௌரவம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து இவர் நடிகர் ஜெய்யுடன் இணைந்து தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் விக்கி டோனார் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை யாமி கதாநாயகியாக மட்டுமல்லாது சில திரைப்படங்களில் முக்கிய […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஜூலை-6 முதல் கேன்ஸ் திரைப்பட விழா…. வெளியான தகவல்…!!!

ஆண்டுதோறும் உலகின் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து திரையிடும் கான் திரைப்படவிழா இந்த வருடம் ஜூலை 6 முதல் ஜூலை 17ஆம் தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு மத்தியில் கொரோனா அதிகமாக பரவி வருவதன் காரணமாக இந்த திரைப்பட விழாவில் பங்கேற்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு 48 மணி நேரத்திற்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக கான் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ பட ரிலீஸ் தள்ளிப்போகிறதா?… வெளியான தகவல்…!!!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி என்ற பிரமாண்ட படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை காஜல் அகர்வாலின் புதிய படம்… வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

நடிகை காஜல் அகர்வால் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை காஜல் அகர்வால் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான பொம்மலாட்டம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் கார்த்தி, விஜய், அஜித், தனுஷ், சூர்யா போன்ற பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் . கடைசியாக இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான லைவ் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஹிட் கன்னட படத்தின் ரீமேக்கில் ‘மாஸ்டர்’ பட நடிகர்?… வெளியான சூப்பர் தகவல்…!!!

கன்னடத்தில் வெளியான பீர்பால் படத்தின் தமிழ் ரீமேக்கில் சாந்தனு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகில் எம்.ஜி.ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பீர்பால். இந்த படம் தெலுங்கில் திம்மரசு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது . இந்நிலையில் பீர்பால் படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை டாப்ஸியின் ‘ஹஸீன் தில்ரூபா’… ரிலீஸ் எப்போது தெரியுமா?…!!!

நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள ஹஸீன் தில்ரூபா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. இந்த படத்தின் மூலம் இவர் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் வந்தான் வென்றான், ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடிகை டாப்ஸி தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். மேலும் இவர் அமிதாப்பச்சனுடன் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடடே செம! திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூ.5000 நிதி…. நடிகர் யாஷ் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக வேலையில்லாமல் பல்வேறு தரப்பினரும் நிதி நெருக்கடியால் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒரு சிலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் கன்னட திரைப்பட துறையின் 21 பிரிவுகளைச் சேர்ந்த திரைப்பட தொழிலாளர்கள் 3000 பேருக்கு தலா ரூபாய் 5,000 நிதி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கே.ஜி.எப்’ நடிகர் யாஷின் அடுத்த பட இயக்குனர் இவரா?… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் யாஷின் அடுத்த படத்தை இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான கே.ஜி.எப் படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் யாஷ். இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. வருகிற ஜூலை 16-ஆம் தேதி கே.ஜி.எப்-2 படத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘அந்த நடிகரின் படத்திற்காக மட்டுமே ரிஸ்க் எடுத்தேன்’… நடிகை பிரியாமணி பேட்டி…!!!

பிரபல நடிகரின் படத்திற்காக நடிகை பிரியாமணி ரிஸ்க் எடுத்ததாக தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் பிரியாமணி. இதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த பிரியாமணி திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார். இதன்பின் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த பிரியாமணி தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆரிய மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

மகனுடன் இருக்கும் பிரபல நடிகர்…. திருமணம் வேண்டாம் என்று திடீர் முடிவு….!!!

மகனுடன் இருக்கும் பிரபல நடிகர் இனி திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளார். சினிமா துறையில் இருக்கும் பிரபலங்களின் பலரது திருமண வாழ்க்கை வெவ்வேறு விதமாக இருக்கும். அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவர் மகனை மட்டும் வைத்துக்கொண்டு இனி திருமணம் வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல பாலிவுட் நடிகரான துஷார் கபூர் மருத்துவ உதவியுடன் ஒரு மகனை பெற்றுக் கொண்டு தான் சந்தோஷமாக இருப்பதாகவும் இனி தனது வாழ்க்கை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘KGF’ பிரபலம் யாஷ் செய்யும் பெரும் உதவி…. குவியும் பாராட்டுக்கள்….!!!

ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கும் கன்னட திரைப்பட தொழிலாளர்களுக்கு நடிகர்கள் யாஷ் பெரும் உதவி செய்துள்ளார். நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களாக தொற்றின் தாக்கம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியாக பின்னடைவில் இருக்கின்றனர். கேஜிஎஃப் படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான நடிகர் யாஷ் கன்னட திரைப்பட தொழிலாளர்களின் தனிப்பட்ட கணக்குகளில் 5,000 ரூபாய் வழங்க ஏற்பாடு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை வித்யா பாலனின் ‘ஷெர்னி’… டிரைலருடன் வெளியான செம மாஸ் அறிவிப்பு… ரசிகர்கள் குஷி…!!!

நடிகை வித்யாபாலன் நடிப்பில் உருவாகியுள்ள ஷெர்னி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் வித்யா பாலன். இவர் தமிழில் காலா, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். தற்போது வித்யாபாலன் நடிப்பில் ஷெர்னி திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குனர் அமித் மசூர்கார் இயக்கியுள்ள இந்த படத்தில் முகுல் சட்டா, ஷரத் சக்சேனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படத்தை டி சீரிஸ் நிறுவனமும் அபன்டன்டியா என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘யுத்ரா’ படக்குழுவினருடன் இணைந்து தடுப்பூசி போட்டுக் கொண்ட மாளவிகா மோகனன்… வெளியான தகவல்…!!!

நடிகை மாளவிகா மோகனன் யுத்ரா படக்குழுவினருடன் இணைந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். மலையாள திரையுலகில் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான ‘பட்டம் போலே’ படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதன்பின் இவர் கன்னடம், ஹிந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வந்தார். இதையடுத்து நடிகை மாளவிகா மோகனன் கடந்த 2019-ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் […]

Categories

Tech |