வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக பெண்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று மலையாள நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்து திருமணமான மூன்று இளம் பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.அடுத்தடுத்து இளம்பெண்கள், தங்களது கணவரின் வீட்டில் உயிரிழந்த சம்பவங்களைத் தொடர்ந்து, வரதட்சணைத் தொடர்பான புகாரளிக்க, 24மணி நேர ஹெல்ப்லைன் எண்ணை, முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார். அறிவித்த சில மணி நேரங்களிலேயே நூற்றுக்கணக்கான […]
