Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘குடி யடமைத்தே’ வெப்சீரிஸ்… இன்ஸ்பெக்டராக அசத்தும் அமலாபால்… தெறிக்கவிடும் வீடியோ…!!!

குடி யடமைத்தே வெப் செரீஸில் நடிகை அமலாபாலின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை அமலா பால் ‘மைனா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் விஜய், ஜெயம் ரவி, தனுஷ், சூர்யா போன்ற பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் அதோ அந்த பறவை போல, காடவர் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

காஜல் அகர்வாலின் திகில் திரைப்படம்…. வெற்றிகரமாக முடிவடைந்த படப்பிடிப்பு…!!!

முன்னணி நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகிவரும் திகில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தகவல் உள்ளது. தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் ‘கோஷ்டி’ எனும் திகில் திரைப்படத்தில் பேயாக நடித்து வருகிறார். குலேபகாவலி திரைப்படத்தை இயக்கிய கல்யாண் தான் இப்படத்தையும் இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, மயில்சாமி, கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மும்பையில் வீடு வாங்கணும்…. நடிகை சமந்தாவின் புதிய திட்டம்…!!!

முன்னணி நடிகை சமந்தா மும்பையில் வீடு வாங்க திட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய நடிகைகள் பலர் மும்பையில் வீடு வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தாவும் மும்பையில் வீடு வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. “தி ஃபேமிலி மேன் 2” திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் அடியெடுத்து வைத்த சமந்தாவிற்கு ஹிந்தியில் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்த வண்ணம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘நவரசா’ ரிலீஸ் எப்போது….? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

‘நவரசா’ வெப் தொடரின்  ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான மணிரத்னம், ஜெயேந்திரா, கார்த்திக் சுப்புராஜ், வசந்த் சாய், பியாஸ் நம்பியார், பிரியதர்ஷன், கௌதம் மேனன், அரவிந்த்சாமி உள்ளிட்ட 8 இயக்குனர்களின் இயக்கத்தில் ‘நவரசா’ எனும் ஆந்தாலஜி வெப் தொடர் உருவாக்கி வருகிறது. இதில் சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, பாபி சிம்ஹா, பிரகாஷ்ராஜ், அசோக் செல்வன், அதர்வா, நித்யா மேனன், பார்வதி, ரம்யா நம்பீசன், பிரசன்னா, அதிதி பாலன், ரித்விகா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ரசிகர் கேட்ட ஆபாச கேள்வி…. கடுப்பான நந்திதா ஸ்வேதா பதிலடி….!!!

ரசிகர் கேட்ட ஆபாச கேள்விக்கு பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட வெற்றிப் படங்களில் தொடர்ந்து நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் நந்திதா ஸ்வேதா சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் போது ரசிகர் ஒருவர் உங்களுடைய சைஸ் என்ன என்று கேள்வி கேட்டிருந்தார். இதனை கண்டு கடுப்பான நந்திதா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ஜகமே தந்திரம்’ கதாநாயகியின் கவர்ச்சி புகைப்படம்…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

‘ஜகமே தந்திரம்’ கதாநாயகியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. 17 மொழிகளில் வெளியான இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் சஞ்சனா நடராஜன் என்பவர் மற்றொரு நாயகியாக நடித்திருந்தார். இன்னிலை சஞ்சனாவின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்க்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகை நயன்தாராவின் தந்தை… மருத்துவமனையில் சீரியஸ்… அதிர்ச்சி…!!!

பிரபல நடிகை நயன்தாராவின் தந்தை குரியன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கேரள மாநிலத்தை சேர்ந்த விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றிய குரியன் என்பவருக்கும், ஓமன குரியன் என்பவருக்கும் மகளாக பிறந்தவர். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரியன், தற்போது திடீரென்று உடல்நலம் பிரச்சனை தீவிரமடைய தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் சித்தார்த்தின் அடுத்த படம்… அனல் பறக்கும் அப்டேட்…!!!

சித்தார்த், சர்வானந்த் இருவரும் இணைந்து நடிக்கும் மஹா சமுத்திரம் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பாய்ஸ் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சித்தார்த். இதை தொடர்ந்து இவர் 180, காதலில் சொதப்புவது எப்படி, காவியத்தலைவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி வரும் மஹா சமுத்திரம் படத்தில் சித்தார்த், சர்வானந்த் இருவரும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ ரிலீஸ் எப்போது?… வெளியான சூப்பர் தகவல்…!!!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் புஷ்பா படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. இயக்குனர் சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், பஹத் பாசில் வில்லனாகவும் நடிக்கின்றனர். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகி வரும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பெட்ரோல் விலை உயர்வை…. மறைமுகமாக கூறி…. டுவீட் செய்த பிரபல நடிகை…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் 101.37 க்கு இன்று விற்பனையாகிறது. இவ்வாறு பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்லாமல் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் சாமானிய மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் புடிப்பீங்க?… ரசிகரின் கேள்வி… கூலாக பதில் சொன்ன ரஷ்மிகா…!!!

நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.  கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதை தொடர்ந்து இவர் தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் ராஷ்மிகா தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.   மேலும் நடிகை ராஷ்மிகா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை டாப்ஸியின் புதிய படம்… வெளியான மிரட்டலான அறிவிப்பு…!!!

நடிகை டாப்ஸி அடுத்ததாக மிஷன் இம்பாசிபிள் என்ற தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் திரையுலகில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. இதையடுத்து இவர் வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா-2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் ஜெயம் ரவியின் ஜன கண மன படத்தில் நடித்து வருகிறார். நடிகை டாப்ஸி தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். மேலும் சமீபத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக பிரபல தெலுங்கு நடிகருக்கு ஜோடியாகும் நித்யா மேனன்… எந்த படத்தில் தெரியுமா?…!!!

அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். மலையாள திரையுலகில் 2020-ஆம் ஆண்டு சச்சி இயக்கத்தில் பிரித்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இயக்குனர் சாகர் சந்திரா இயக்கும் இந்த படத்தில் பவன் கல்யாண், ராணா இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இதில் ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பண்டிகை தினத்தை குறிவைத்த ‘கே.ஜி.எப்-2’… வெளியான மாஸ் தகவல்…!!!

கே.ஜி.எப்-2 திரைப்படத்தை பண்டிகை தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இதில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய்தத், பிரகாஷ்ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’… மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு…!!!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் புஷ்பா படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. இயக்குனர் சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், பஹத் பாசில் வில்லனாகவும் நடிக்கின்றனர். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். Icon staar @alluarjun's #Pushpa Shoot resumes today 🔥#PushpaRaj #ThaggedheLe 🤙PUSHPA […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கே.ஜி.எப்-2’ ரிலீஸ் எப்போது?… இயக்குனர் பிரசாந்த் நீலின் செம மாஸ் டுவீட்… ரசிகர்கள் குஷி…!!!

இயக்குனர் பிரசாந்த் நீல் கே.ஜி.எப்-2 படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கன்னட திரையுலகில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இதில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் பஹத் பாசிலின் ‘மாலிக்’… மிரட்டலான டிரைலர் ரிலீஸ்…!!!

நடிகர் பஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள மாலிக் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் பஹத் பாசில். இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தார். மேலும் இவர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகர் பஹத் பாசில் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாலிக் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நிமிஷா சஜயன்  […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இறுதிகட்டத்தை எட்டிய ‘ஆர்.ஆர்.ஆர்’ படப்பிடிப்பு… படக்குழு எடுத்த அதிரடி முடிவு…!!!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் ராஜமௌலி. தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர்கள்  ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் (இரத்தம், ரணம், ரௌத்திரம்) படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் அட்லீ… வெளியான செம மாஸ் தகவல்…!!!

இயக்குனர் அட்லீ அடுத்ததாக தெலுங்கு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது இயக்குனர் அட்லீ பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக பிரபல தெலுங்கு நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகை நயன்தாரா பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. நடிகை நயன்தாரா தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ஜீத்து ஜோசப்புடன் இணைந்த மோகன்லால்… மிரட்டலான அறிவிப்பு…!!!

நடிகர் மோகன்லால் மீண்டும் ஜீத்து ஜோசப்புடன் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது . இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதன்பின் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், திரிஷா நடிப்பில் ராம் திரைப்படம் உருவாகி வந்தது. இந்த படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘பாகுபலி’ வெப் தொடர்… ராஜமாதா சிவகாமிதேவியாக நடிக்கப் போவது யார் தெரியுமா?…!!!

பாகுபலி வெப் தொடரில் இளம் வயது சிவகாமி தேவியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் பாகுபலி . இந்த படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது . தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பாகுபலி வெப் தொடர் உருவாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘சலார்’ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை… வெளியான சூப்பர் தகவல்…!!!

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை வாணி கபூர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் நடிப்பில் சலார், ஆதிபுருஷ், ராதே ஷ்யாம், ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் சலார் படத்தை கே.ஜி.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபல கன்னட நடிகர் மது குருசாமி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தனுஷை நேரில் சந்தித்த இயக்குனர் சேகர் கம்முலா… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா ஹைதராபாத் சென்று தனுசை நேரில் சந்தித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுசுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிலிக்ஸில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷ் D43, நானே வருவேன், அத்ரங்கி ரே, தி கிரே மேன், ஆயிரத்தில் ஒருவன்-2 என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை அமலா பாலின் புதிய வெப் சீரிஸ்… அதிரடியான டீசர் ரிலீஸ்… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள குடி யடமைத்தே வெப் சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை அமலா பால் ‘மைனா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் விஜய், ஜெயம் ரவி, தனுஷ், சூர்யா போன்ற பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் அதோ அந்த பறவை போல, காடவர் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட […]

Categories
இந்திய சினிமா சற்றுமுன் சினிமா

BREAKING: ரசிகர்களுக்கு ஷாக்…. மிக பிரபல நடிகர் விவாகரத்து…!!!

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் தன்னுடைய மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் ஒரு மனதுடன் பிரிவதாக அறிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “நாங்கள் இருவரும் பிரிந்தாலும் எங்களுடைய மகனுக்கு சேர்ந்து பெற்றோர் என்ற கடமையை ஆற்றுவோம். பிற சமூக செயல்பாடுகளில் இணைந்து செயல்படுவோம்” என்று தெரிவித்துள்ளனர்.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரம்மாண்டமாக உருவாகியுள்ள “கேஜிஎஃப் 2″… ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்…!!!

கேஜிஎஃப் 2 படத்தின் தென்னிந்திய ஆடியோ உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கேஜிஎஃப்’ திரைப்படம் தேசிய அளவில் பிரபலமானது. இதையடுத்து இரண்டாம் பாகமும் வெற்றிகரமாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப்2 படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கேஜிஎஃப் 2 படத்தின் தென்னிந்திய ஆடியோ உரிமையை லஹரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை அவர்கள் 7 கோடியே […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஏன் நான்கு வருடங்களாக நடிக்கவில்லை…? அதிதி பாலன் விளக்கம்….!!!

பிரபல நடிகை அதிதி பாலன் நான்கு வருடங்களாக ஏன் சினிமாவில் நடிக்கவில்லை என்பதற்கான விளக்கத்தை அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘அருவி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இத்திரைப்படத்தில் அதிதி பாலன் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும் இப்படத்திற்காக அவர் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார். ஆனால் நடிகை அதிதி பாலன் இந்த படத்தை தொடர்ந்து ஒரு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

குழந்தைகளுக்கான கொரோனா வார்டு…. அமைக்கும் ஹூமா குரேஷி….!!!

பிரபல நடிகை ஹூமா குரேஷி குழந்தைகளுக்கான கொரோனா வார்டு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். பிரபல பாலிவுட் நடிகையான ஹுமா குரேஷி தற்போது வலிமை திரைப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பது மட்டுமின்றி தொண்டு நிறுவனம் ஒன்றையும் தொடங்கி அதன் மூலம் தன்னால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வருகிறார். அந்த வகையில் கொரோனாவின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்காக குழந்தைகளுக்கான தனி வார்டு ஒன்றை அமைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஓடிடி தளங்களை ஆதரிக்கிறேன்…. ரகுல் பிரீத் சிங் பேட்டி…!!!

முன்னணி நடிகை ரகுல் பிரீத் சிங் ஓடிடி தளத்தை ஆதரிப்பதாகக் கூறி உள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, தற்போது திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால் ரசிகர்களின் பார்வை ஓடிடி பக்கம் திரும்பியுள்ளது. ஆகையால் ஓடிடியில் வெளியாகும் திரைப் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் நடிகர்கள், நடிகைகள், மற்றும் இயக்குனர்களுக்கும் அதிக வாய்ப்புகள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

முன்னாள் பிரதமரின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கும் கங்கனா ரனாவத்…. வெளியான புதிய தகவல்…!!!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் முன்னாள் பிரதமரின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்க உள்ளார். தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி ‘தலைவி’ எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். இப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதையடுத்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். ‘எமர்ஜென்சி’ என்று […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் ரீமேக் ஆகும் ‘கோமாளி’…. ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார் தெரியுமா…?

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் கோமாளி திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளார். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனான அஜித் நடிப்பில் உருவாகிவரும் ‘வலிமை’ திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இதையடுத்து அவர் மற்றொரு முன்னணி நடிகரான உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘ஆர்ட்டிக்கிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்கவுள்ளார். இதே போல் அவர் அடுத்ததாக தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான ‘கோமாளி’ திரைப்படத்தை ஹிந்தியில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் யாஷின் ‘கே.ஜி.எப்-2’… லேட்டஸ்ட் அப்டேட் இதோ…!!!

நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே.ஜி.எப்-2 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இதில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய்தத், பிரகாஷ்ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் பஹத் பாசிலின் ‘மாலிக்’… ரிலீஸ் எப்போது தெரியுமா?… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நடிகர் பஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள மாலிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் பஹத் பாசில். இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தார். மேலும் இவர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகர் பஹத் பாசில் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாலிக் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நிமிஷா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நிவேதா தாமஸின் புதிய திறமை…. பாராட்டும் ரசிகர்கள்….!!!

பிரபல நடிகை நிவேதா தாமஸின் திறமையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில் விஜயுடன் ‘குருவி’, ‘ஜில்லா’ படங்களிலும், ரஜினிகாந்துடன் ‘தர்பார்’ படத்திலும், கமலஹாசனுடன் பாபநாசம் படத்திலும் நடித்து தற்போது பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நிவேதா தாமஸ். இவர்  தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிவேதா தாமஸ் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை அதில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

நாகார்ஜுனா மகனுக்கு வில்லனாகும் மம்முட்டி…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனுக்கு மலையாள நடிகர் மம்முட்டி வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகர்ஜுனா. இவரைப் போலவே இவரது மகன் அகிலும் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் அடுத்ததாக நடிக்கும் படத்தில் பிரபல மலையாள நடிகர் மம்முட்டி வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து நடிகர் மம்முட்டி இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. நடிகர் மம்முட்டி […]

Categories
இந்திய சினிமா சினிமா

மிகப் பிரபல நடிகர் கவலைக்கிடம்… வெளியான தகவல்…!!!

மிகப் பிரபல மூத்த பாலிவுட் நடிகர் திலீப் குமார் மூச்சுத்திணறல் காரணமாக ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்ற நிலையில், தற்போது மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அவர் மருத்துவமனையில் இருந்து உடல்நிலை சரியாகி வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் இன்று அவரது உடல் நிலை மோசமாகி சீரியஸான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘தளபதி பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்க’… ரசிகரின் கேள்வி… ராஷ்மிகா சொன்ன கியூட் பதில்‌…!!!

நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதை தொடர்ந்து இவர் தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் ராஷ்மிகா தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா  தனது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ராட்சசன்’ பட ஹிந்தி ரீமேக்‌… ஹீரோயின் யார் தெரியுமா?… வெளியான புதிய தகவல்…!!!

ராட்சசன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ரகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ராட்சசன். ராம்குமார் இயக்கியிருந்த இந்த படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்திருந்தார் . சைக்கோ திரில்லர் பாணியில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இந்த படத்தில் பிரபல […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல இயக்குனர் மாரடைப்பால் மரணம் – சோகம்…!!!

பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராஜ் கௌஷல்(49) மாரடைப்பால் இன்று அதிகாலை அவருடைய வீட்டில் காலமானார். இவர் பிரபல நடிகை மந்திரா பேடியின் கணவர் ஆவார். இவர் Anthony Kaun Hai, Shaadi Ka Laddoo  ஆகிய படங்களை இயக்கியுள்ளார். My Brother… Nikhil  உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் ஈவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ்-5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ‘பாகுபலி’ நடிகர்?.‌.. வெளியான மாஸ் தகவல்…!!!

தெலுங்கு பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சியை பிரபல நடிகர் ராணா தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதேபோல் தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. இதில் முதலாவது சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், இரண்டாவது சீசனை நானியும்  தொகுத்து வழங்கினர். இதையடுத்து மூன்றாவது மற்றும் நான்காவது சீசன்களை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார் . தற்போது 5-வது சீசனுக்கான ஆரம்பகட்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘லூசிபர்’ தெலுங்கு ரீமேக் படத்திற்கு இசையமைப்பாளர் இவர்தான்… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் லூசிபர். பிரித்திவிராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் ராம் சரண் கைப்பற்றினர். மேலும் சிரஞ்சீவி நடிக்கும் இந்த படத்தை மோகன் ராஜா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் அதிரடியான அப்டேட்… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் ஆர் ஆர் ஆர் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. பாகுபலி என்ற படத்தை இயக்கி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் ராஜமௌலி. தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் (இரத்தம், ரணம், ரௌத்திரம்) படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஓடிடியில் வெளியாகவுள்ள அசுரன் தெலுங்கு ரீமேக்… வெளியான அறிவிப்பு…!!!

ஓடிடியில் அசுரன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்த அசுரன் படத்தை தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்தப்படத்தில் வெங்கடேஷ் தனுஷ் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இந்தப் படம் நேரடியாக ஓடிடி அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் பிரியாமணி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இந்தியில் ரீமேக்காகும் ‘ராட்சசன்‌’… ஹீரோ யார் தெரியுமா?…!!!

ராட்சசன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ராட்சசன். ராம்குமார் இயக்கியிருந்த இந்த படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்திருந்தார் . சைக்கோ திரில்லர் படமாக வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது . […]

Categories
இந்திய சினிமா சினிமா

நிச்சயம் ஒரு நாள் சந்திப்பேன்…. ரசிகருக்கு உறுதி அளித்த நடிகை ராஷ்மிகா…!!!

நடிகை ராஷ்மிகா இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். இந்நிலையில் இவரை சந்திக்க தெலுங்கானாவைச்ச  சேர்ந்த ஆகாஷ்  திரிபாதி என்ற ரசிகர் 900 கிலோ மீட்டர் பயணித்த தகவல் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகி இந்த செய்தி பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் அங்கு ஊரடங்கு அமலில் இருந்ததால் காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி மீண்டும் தெலுங்கானாவுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியுடன் செம ஸ்டைலாக போஸ் கொடுத்த தமன்னா… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை தமன்னா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார். அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள மஸ்டர் செப் என்ற பிரம்மாண்ட சமையல் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதே போல் தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வெங்கடேஷின் ‘நாரப்பா’ ஓடிடியில் ரிலீஸாகிறதா?… வெளியான புதிய தகவல்.‌‌..!!!

தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அசுரன் ‌. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்த படத்தில் மஞ்சு வாரியர், அம்மு அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது . தற்போது அசுரன் திரைப்படம் தெலுங்கில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் சுரேஷ் கோபியின் புதிய படம்… தெறிக்கவிடும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

நடிகர் சுரேஷ் கோபி நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த 1986-ஆம் ஆண்டு வெளியான யுவஜனோட்சவம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சுரேஷ் கோபி. இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். மேலும் இவர் தீனா, ஐ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார் ‌என்பது குறிப்பிடத்தக்கது . Unveiling the character-reveal poster of my dear friend @TheSureshGopi's […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை அமலாபாலின் புதிய வெப் சீரிஸ்… அதிரடியான புரோமோ வீடியோ…!!!

நடிகை அமலாபால் தெலுங்கில் குடி யடமைத்தே என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அமலா பால் . இதைத் தொடர்ந்து இவர் விஜய், தனுஷ், சூர்யா, ஜெயம் ரவி போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். Excited to announce my next- #KudiYedamaithe […]

Categories

Tech |