சூரரைப்போற்று படத்திற்காக நடிகர் சூர்யாவிற்கு ஆஸ்கார் வழங்கியிருக்க வேண்டும் என்று நடிகர் சுதீப் புகழாரம் சூட்டியுள்ளார். சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் சூரரைப்போற்று இயக்கத்தில் வெளியான இந்தப் படம் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட படம் இந்த படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது இந்நிலையில் நான் ஈ, புலி போன்ற படங்களில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் […]
