சமந்தாவும் அவரது கணவர் நாக சைதன்யாவும் பிரியப் போகிறார்கள் என வதந்தி பரவி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா பிரபல நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னும் சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் தெலுங்கில் சாகுந்தலம் என்ற படத்திலும், தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே சமந்தாவும், அவரது கணவர் நாக […]
