Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷங்கர்- ராம்சரண் படத்தின் ஷூட்டிங் அப்டேட்… வெளியான மாஸ் புகைப்படம்…!!!

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக 2.O படம் வெளியாகியிருந்தது. இதையடுத்து இவர் கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஷங்கர் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மகேஷ் பாபுவின் ‘சர்காரு வாரி பாட்டா’… புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் சர்காரு வாரி பாட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சர்காரு வாரி பாட்டா. கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மகேஷ் பாபுவின் GMB புரொடக்சன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் நானியின் ‘ஷியாம் சிங்கா ராய்’… அசத்தலான புரோமோ வீடியோ இதோ…!!!

நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள ஷியாம் சிங்கா ராய் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் தெலுங்கில் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். இவர் நடிப்பில் வெளியான நான் ஈ, ஜெர்ஸி, கேங் லீடர் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சமீபத்தில் நடைபெற்ற 67-வது தேசிய திரைப்பட விருது விழாவில் ஜெர்ஸி படத்திற்கு சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அட்லீயின் பாலிவுட் படத்தில் நயன்தாராவுக்கு பதில் நடிக்கப்போவது இவரா?… வெளியான தகவல்…!!!

அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பாலிவுட் படத்தில் நயன்தாராவுக்கு பதில் சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் அட்லீ. அடுத்ததாக இவர் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஷாருக்கான் மகன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை டாப்ஸி மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் சமந்தா… வெளியான தகவல்…!!!

டாப்ஸி அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. இதைத் தொடர்ந்து இவர் ஆரம்பம், காஞ்சனா-2, வை ராஜா வை போன்ற படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த டாப்ஸி பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். சமீபத்தில் டாப்ஸி பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். மேலும் சினிமாவில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அடுத்த பிரபலத்தின் வாரி…. சினிமாவில் களமிறங்க திட்டம்….. வரவேற்கும் ரசிகர்கள் …!!

பிரபல நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் அடுத்தடுத்து களமிறக்கப்பட்டு வருகின்றனர். பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, விக்ரமின் மகன் துருவ் விக்ரம், கார்த்தியின் மகன் கௌதம் கார்த்திக், கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்களின் வாரிசுகள் களம் இறக்கப்பட்டு உள்ளன. அண்மையில் பிரபல இயக்குனர் சங்கரின் மகளான அதிதி சங்கரரும் சினிமாவில் எண்ட்ரி ஆகியுள்ளார். இந்நிலையில், தற்போது மறைந்த பிரபல நடிகரின் மகள் சினிமாவில் என்ட்ரி ஆக உள்ளார். மறைந்த பிரபல […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷாக் கொடுத்த தமன்னா…! ஏன் இப்படி செஞ்சாங்க… புலம்பும் தயாரிப்பாளர்கள்…!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. அண்மையில் இவருக்கான படவாய்ப்புகள் குறைந்து கொண்டே போகிறது. இந்தநிலையில் தெலுங்கு தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பு தமன்னாவுக்கு கிடைத்தது. ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் சூட்டிங்கிற்கு தமன்னா முறையாக செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் தமன்னாவை நிகழ்ச்சியிலிருந்து தயாரிப்பு குழு நீக்கிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தமன்னா தயாரிப்பாளர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தமன்னாவின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஐயோ ரொம்ப கஷ்டமா இருக்கு; என்ன சொல்றதுனே தெரியல; கொஞ்ச நாள் முன்னாடி தான் ஒர்க் பண்ணோம் – பிரபுதேவா

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடலுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் 2-வது நாளாக அஞ்சலி செலுத்தினர். இன்று காலை முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். இதனையடுத்து புனித் ராஜ்குமார் உடல் அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு சடங்குகள் மேற்கொள்ளப்பட்டனர். பின்னர், பொதுமக்கள் அஞ்சலிக்காக அரசுக்கு சொந்தமான கண்டியூர்வா மைதானத்துக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

தெலுங்கு ”மாஸ்டர் செஃப்” நிகழ்ச்சி ….. தமன்னாவுக்கு பதில் இனி இவர்தான்….!!!

தெலுங்கு மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் தமன்னாவுக்கு பதில் தெலுங்கு நடிகை அனசுயா பரத்வாஜ்  தொகுத்து வழங்குகிறார். பிரபல டிவி நிகழ்ச்சியான ”மாஸ்டர் செஃப்” நிகழ்ச்சி சமீபத்தில், தமிழிலும், தெலுங்கிலும் ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியை தமிழில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். தெலுங்கில் நடிகை தமன்னா தொகுத்து வழங்க ஆரம்பித்தார். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான சில வாரங்கள் கழித்து தெலுங்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த தமன்னா இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார். மேலும், சில காரணங்களால் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

புனித் ராஜ்குமார் மறைவு செய்தி கேட்டு உயிரிழந்த 3 ரசிகர்கள்… வெளியான ஷாக்கிங் தகவல்…!!!

புனித் ராஜ்குமார் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் 3 ரசிகர்கள் உயிரிழந்துள்ளனர். பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தி கேட்டு 3 ரசிகர்கள் உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெல்காம் நகரைச் சேர்ந்த ராகுல் (21) என்பவர் புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகர். புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

போதைப்பொருள் வழக்கில் ஜாமினில் வெளியே வந்த ஆர்யன்கான்….. வெளியான புகைப்படம்….!!

போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யகான் இன்று ஜாமினில் வெளிவந்தார். மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். ஆர்யகானின் ஜாமீன் மனு அக்டோபர் 8ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது. பின்னர், அக்டோபர் 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது அவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து, பலமுறை ஆர்யகானின் மனுவை நீதிமன்றம் நிராகரித்து வந்த நிலையில், நேற்றைய முன்தினம் இவருக்கு மும்பை உயர்நீதிமன்றம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல முன்னணி நடிகர் மாரடைப்பால் மரணம்… ரசிகர்கள் அதிர்ச்சி!!

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் காலமான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு (46) இன்று 11: 30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. புனித் ராஜ்குமாரின் இருதயத்தில் அடைப்பு ஏற்பட்டதை அடுத்து, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து விக்ரம் மருத்துவமனை நிர்வாகம் நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல்நிலை கவலைக் கிடமாக உள்ளது, சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறோம், […]

Categories
இந்திய சினிமா சினிமா

விவகாரத்திற்கு பிறகு சமந்தாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்…. வெளியான புதிய தகவல்….!!

சமந்தாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகில் பிரபல கதாநாயகியாக வலம் வருகிறார். சமீபத்தில் காதல் திருமணம் செய்த சமந்தாவும், நாகசைதன்யாவும் விவாகரத்து செய்தனர். இதனையடுத்து, இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், ஹரிசங்கர், ஹரிநாராயணன் இயக்கும் படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, நாகசைதன்யாவும் 2 புதிய […]

Categories
இந்திய சினிமா சினிமா

BREAKING : பிரபல நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு… ரசிகர்கள் அதிர்ச்சி!!

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார்(46) மாரடைப்பு காரணமாக பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நடிகர் புனித் ராஜ்குமார் மீண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்..

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷாருக்கான் படத்தில் இருந்து நயன்தாரா விலகுகிறாரா?… தீயாய் பரவும் தகவல்…!!!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்திலிருந்து நயன்தாரா விலகியுள்ளதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இதையடுத்து இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது அட்லீ பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை ரிது வர்மாவுக்கு எப்போது திருமணம்?… அவரே சொன்ன பதில்…!!!

நடிகை ரிது வர்மா பேட்டி ஒன்றில் திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். தமிழ் திரையுலகில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் ரிது வர்மா. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி தற்போது தெலுங்கில் நாக சவுர்யா நடிப்பில் உருவாகியுள்ள வருடு காவலேனு என்ற படத்தில் ரிது வர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த வாரம் வெளியாக உள்ள […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அவதூறு பரப்பும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்… விஷ்ணு மஞ்சு அதிரடி…!!!

தெலுங்கு நடிகர், நடிகையர் குறித்து அவதூறு பரப்பும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விஷ்ணு மஞ்சு தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் நடிகர்கள் சங்கமான மா அமைப்புக்கான தேர்தல்  சமீபத்தில் நடைபெற்றது. இதில் விஷ்ணு மஞ்சு அணி வெற்றி பெற்றது. மேலும் அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரகாஷ் ராஜ் அணி தோல்வியடைந்தது. இந்நிலையில் மா அமைப்பின் புதிய உறுப்பினர்களுக்கான முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது.‌ இதில் தெலுங்கு நடிகர், நடிகைகள் குறித்து அவதூறு பரப்பும் யூடியூப் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆமிர் கான் நடித்த விளம்பரத்தால் ஏற்பட்ட சர்ச்சை… ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் வெளியிட்ட பதிவு…!!!

ஆமிர் கான் நடித்த விளம்பர சர்ச்சை தொடர்பாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆமிர் கான் பிரபல தனியார் டயர் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். சமீபத்தில் அந்த விளம்பரம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. அதில் ‘சாலைகள் பட்டாசு வெடிப்பதற்கு அல்ல, சாலைகள் கார்களுக்காக’ என்ற வசனத்தை ஆமிர் கான் பேசியுள்ளார். இந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த டயர் நிறுவனத்திற்கும், ஆமிர் கானுக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மறைந்த நடிகர் பால் வாக்கர் மகளின் திருமணம்… வின் டீஸல் செய்த நெகிழ்ச்சியான செயல்…!!!

மறைந்த ஹாலிவுட் நடிகர் பால் வாக்கர் மகளின் திருமணத்தில் தந்தை இடத்தில் நடிகர் வின் டீஸல் மணமகளுடன் மணமேடைக்கு வந்துள்ளார். பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படத்தின் மூலம் இந்திய ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர்கள் வின் டீஸல் மற்றும் பால் வாக்கர். பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படத்தின் முதல் ஆறு பாகங்களில் நடித்த பால் வாக்கர் கடந்த 2013-ஆம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி மரணமடைந்தார். இந்நிலையில் நடிகர் பால் வாக்கரின் மகள் மிடோ வாக்கருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் செப் தயாரிப்பாளர் மீது வழக்கு தொடுக்க முடிவு செய்த தமன்னா… வெளியான பரபரப்பான தகவல்…!!!

நடிகை தமன்னா தெலுங்கு மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் மீது வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச தொலைக்காட்சி நிகழ்ச்சியான மாஸ்டர் செப் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டது. இதில் தமிழில் விஜய் சேதுபதியும், தெலுங்கில் தமன்னாவும் தொகுத்து வழங்கி வந்தனர். இந்த நிகழ்ச்சி எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து சில வாரங்களுக்குப் பிறகு ரேட்டிங் இல்லை என நடிகை தமன்னாவை மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சமந்தாவிற்கு அம்மா கொடுத்த அட்வைஸ்…. என்ன சொன்னாருனு பாருங்க….!!

சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் அம்மா கூறியதாக ஒரு பதிவை போஸ்ட் செய்துள்ளார். நடிகை சமந்தாவும் நாகசைதன்யாவும் சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதனிடையே, இவர்கள் விவாகரத்து பற்றி சமூக வலைதளத்தில் நிறைய வதந்திகள் பரவி வந்தன. இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு நடிகை சமந்தா ஆளானார். இதனையடுத்து, இவர் தற்போது தனது தோழியுடன் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளார். அங்கே எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா அவ்வப்போது வெளியிட்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா

யூடியூப் சேனல்கள் மீது சமந்தா வழக்குப்பதிவு…. வதந்திகள் பரப்பியதாக புகார்….!!

யூடியூப் சேனல்கள் மீது சமந்தா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர்  பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். மேலும், சமந்தாவின் விவாகரத்து குறித்து சமூக வலைத்தளத்தில் நிறைய வதந்திகள் பரவியது. இதனால், சமந்தா மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்தார். குறிப்பாக, சில தெலுங்கு யூடியூப் சேனல்கள் சமந்தாவிற்கும் உடை வடிவமைப்பாளர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

செம மாஸ்… வெளியானது ”ராதே ஷியாம்” டீசர்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!

பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷியாம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள”ராதே ஷியாம்” திரைப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இதனிடையே, 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இந்த படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் என பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. மேலும், இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். இந்நிலையில், ராதேஷ்யாம் திரைப்படத்தின் டீசர் பிரபாஸின் பிறந்தநாளான […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடுத்த IPL-ல் புதிய அணிகள்…. ஏலம் எடுக்க தயாராகும் நட்சத்திர ஜோடி…. வெளியான தகவல்….!!

அடுத்த ஐபிஎல் போட்டியின் புதிய அணிகளை பிரபல நட்சத்திரங்கள் ஏலம் எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்திய அளவில் வருடந்தோறும் நடைபெறுகிறது. இந்தப் போட்டியின் சமீபத்திய சீசன் UAE இல் நடந்து முடிந்துள்ளது. இந்த சீசனில் ஐபிஎல் கோப்பையை 4-வது முறையாக CSK அணி வென்றது. இந்நிலையில், இந்த போட்டியின் அடுத்த சீசன் 2022ஆம் ஆண்டு தொடங்குகிறது. இதில் புதிதாக இணைக்கப்படும் இரண்டு அணிகளுக்கான ஏலத்தில் பாலிவுட் நடிகர்களான ரன்வீர்சிங், தீபிகா படுகோனே கலந்துகொள்ள […]

Categories
இந்திய சினிமா சினிமா

படப்பிடிப்பில் பயங்கரம்…. துப்பாக்கிச்சூடு நடத்திய நடிகர்…. ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு….!!

படப்பிடிப்பின்போது நடந்த விபத்தினால் பெண் ஒளிப்பதிவாளர் உயிரிழந்தார் ஹாலிவுட் திரையுலகில் ஜோயல் சோசோ இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரஸ்ட்’.  இந்த படத்தின் படப்பிடிப்பு மெக்சிகோவில் நடைபெற்று வந்த நிலையில், நடிகர் அலெக் பால்ட்வின் நடிக்கும் ஆக்சன் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது, சண்டைக்காட்சியில் பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் உயிரிழந்தார். மேலும், இயக்குனர் ஜோயல் சோசாவும் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எதிர்பாராமல் நடந்த விபத்தினால் இந்த படத்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“சைதன்யாவுடன் விவாகரத்து” கோவில்களுக்கு புறப்பட்ட சமந்தா…. வெளியான புகைப்படம்….!!

விவகாரத்திற்கு பிறகு நடிகை சமந்தா சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர்  பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். மேலும், சமந்தாவின் விவாகரத்து குறித்து சமூக வலைத்தளத்தில் நிறைய வதந்திகள் பரவியது. இதனால், சமந்தா மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்தார். இந்நிலையில், இவர் தனது தோழியுடன் ரிஷிகேஷ் சுற்றுப் பயணத்திற்கு சென்றுள்ளார். அவருடைய […]

Categories
இந்திய சினிமா சினிமா

சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்…. இத்தனை கோடியா…. வெளியான புதிய தகவல்….!!!

கீர்த்தி சுரேஷ் தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் தற்போது ரஜினியுடன் இணைந்து ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, இவர் தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் புதிதாக நடிக்க இருக்கும் தெலுங்கு படத்திற்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, இவர் 2.5 கோடி வரை சம்பளம் வாங்கி வந்ததாகவும், தற்போது தனது சம்பளத்தை 3 […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி…. ஷாருக்கானின் மகன் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு….!!

ஷாருக்கானின் மகன் ஆர்யகானின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது. மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். ஆர்யகானின் ஜாமீன் மனு அக்டோபர் 8ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது. பின்னர், அக்டோபர் 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது அவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில், அக்டோபர் 20ம் தேதியான நேற்று இவரின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்யகான் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மன அழுத்தத்தை போக்க சமந்தா என்ன செய்கிறார் தெரியுமா?… அவரே வெளியிட்ட பதிவு…!!!

நடிகை சமந்தா மன அழுத்தத்தை போக்க யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் இவர் நடிப்பில் சாகுந்தலா திரைப்படம் உருவாகி வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இரண்டு படங்களில் நடிக்க […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல பாலிவுட் நடிகை கைது…. காரணம் இதுதான்…. வெளியான தகவல்….!!

பிரபல பாலிவுட் நடிகை கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் வெளிவந்தார். நடிகை யுவிகா சவுத்ரி பிரபல பாலிவுட் நடிகை ஆவார். இவர் பஞ்சாபி படங்களிலும் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில் ஹரியானாவை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவதூறு செய்யும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அரியானா மாநிலம் ஹன்சி காவல் நிலையத்தில் சமூகஆர்வலர் ஒருவர் இதுபற்றி புகார் அளித்திருந்தார். இந்த புகார் மனு தொடர்பாக போலீசார் விசாரித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

மீண்டும் வெப்தொடரில் நடிக்கும் சமந்தா…. வெளியான புதிய தகவல்….!!

சமந்தா மீண்டும் வெப் சீரிஸில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” மற்றும் ”சகுந்தலம்” போன்ற படங்களில் நடித்து வருகிறார். நடிகை சமந்தாவும் நாகசைதன்யாவும் சமீபத்தில் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனையடுத்து, இவர் விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில், இவர் மீண்டும் வெப் சீரியஸில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே […]

Categories
இந்திய சினிமா சினிமா

சமந்தாவை முந்திய ராஷ்மிகா…. எப்படி தெரியுமா….? வெளியான தகவல்….!!

முன்னணி நடிகையை பின்னுக்கு தள்ளி ராஷ்மிகா மந்தனா இந்த விஷயத்தில் முந்தியுள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகை ஆவார். இவர் புஷ்பா என்னும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். போர்ப்ஸ் பத்திரிக்கை இந்தியாவில் அதிக செல்வாக்குள்ள திரையுலக பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் நடிகை ராஷ்மிகா மந்தனா முதலிடத்தை பிடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். மேலும், சமூக வலைதளப்பக்கத்தில் அவரை பாலோ செய்பவர்களின் வளர்ச்சி விகிதம் மற்றும் அவரின் கடைசி 25 […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?… வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். Who is Vikramaditya? 🤔 Stay […]

Categories
இந்திய சினிமா சினிமா

நாகர்ஜுனா வீட்டில் கொண்டாட்டம்…. இதுதான் காரணமா….? வெளியான தகவல்….!!

பிரபல நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா தான் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தாவை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாகார்ஜுனாவின் வீட்டில் மகிழ்ச்சியான நிகழ்வு ஒன்றை கொண்டாடியுள்ளனர். அதாவது நாகார்ஜுனாவின் இரண்டாவது மகன் அகில் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடித்த மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர் தெலுங்கு படம் தசராவை முன்னிட்டு திரையரங்கில் வெளியானது. இந்த படம் வெளியாகி மூன்று நாட்களில் 24 கோடி ரூபாய் வசூல் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“எனக்கு வாரிசு வேண்டும்” அடம்பிடித்த சைதன்யா…. நல்ல வாய்ப்பை உதறிய சமந்தா….!!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் சமீபத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட தனது கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இருவரின் விவாகரத்துக்கான உண்மை காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் சமந்தா சமீபத்தில் நடித்த படங்களே காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் ஒன்றாக இருந்த நேரத்தில் ஷாருக்கான் நடித்து அட்லீ இயக்கி வரும் படத்தில் சமந்தாவிற்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது நாக சைதன்யா தனக்கு குழந்தை வேண்டும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ஏழைகளுக்கு உதவுவேன்” சிறையில் ஆர்யன் கான் உறுதி…. வெளியான தகவல்….!!

பிரபல நடிகரான ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சில தினங்களுக்கு முன்பு போதைப்பொருள் உபயோகித்ததாக கைது செய்யப்பட்டார். அவரை வெளியில் கொண்டு வருவதற்காக ஏற்கனவே ஜாமீன் மனு அளித்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டது. அதனை அடுத்து மீண்டும் கொடுக்கப்பட்ட ஜாமின் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. ஏற்கனவே சிறையில் இருந்து சல்மான்கானை வெளியில் கொண்டு வந்த மூத்த வழக்கறிஞர் தான் வாதாடி வருகிறார் என்பதால் இம்முறை ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அதிகமாகவே […]

Categories
இந்திய சினிமா சினிமா

வெப் சீரிஸ் போகும் பிரபல நடிகை…. அடடா இவங்களா….? வெளியான தகவல்….!!

சமீபகாலமாக திரையுலக நடிகைகள் பலர் வெப் சீரிஸில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வகையில் காஜல் அகர்வால், சமந்தா போன்ற முன்னணி நடிகைகள் பலர் ஏற்கனவே வெப் சீரிஸில் கால் தடம் பதித்து விட்டனர். இந்நிலையில் மீண்டும் ஒரு பிரபல நடிகை வெப் சீரிஸில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகை திரிஷா விரைவில் வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறாராம். பல கதைகளை கேட்ட அவர் ஒரு வெப் சீரிஸ் கதைக்கு ஓகே சொல்லி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘நெற்றிக்கண்’ பட இயக்குனருடன் இணைந்த ராணா… வெளியான செம அப்டேட்…!!!

நடிகர் ராணா அடுத்ததாக மிலிந்த் ராவ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தவர் ராணா. இந்நிலையில் ராணா அடுத்ததாக நடிக்கும் படத்தை மிலிந்த் ராவ் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர் சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தை அர்ஜுன் தஷ்யன், கோபிநாத் அச்சந்தா, ராம்பாபு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாகுபலி இயக்குனருடன் இணையும் மகேஷ் பாபு… அவரே சொன்ன மாஸ் தகவல்…!!!

ராஜமௌலி அடுத்ததாக இயக்கும் படத்தில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் இரு பாகங்களாக வெளியான பாகுபலி திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் படம் உருவாகியுள்ளது. இந்த பிரம்மாண்ட படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வருகிற ஜனவரி 7-ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஹிந்தி படத்தில் நடிக்கும் சமந்தா…. விவாகரத்துக்கு பின் எடுத்த முடிவு….!!

சமந்தா ஹிந்தி படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர்  பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். மேலும், விவாகரத்திற்கு காரணம் சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்ததாகவும், ஆடை வடிவமைப்பாளர் உடன் நட்பாக பழகியது நாகசைதன்யாவுக்கு பிடிக்காத காரணத்தினாலும் தான் இவர்கள் விவாகரத்து செய்துள்ளனர் என சமூக வலைதளங்களில் செய்தி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘விக்ரம் வேதா’ படத்தின் ஹிந்தி ரீமேக்… தெறி மாஸ் அப்டேட் இதோ…!!!

விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2017-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் விக்ரம் வேதா. இந்த படத்தை புஷ்கர்- காயத்ரி இயக்கியிருந்தனர். மேலும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி தான் அதன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சிறையில் ஆர்யன் கான் இந்த உணவை தான் சாப்பிடுகிறாரா?… வெளியான ஷாக்கிங் தகவல்…!!!

கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் சிறையில் கொடுக்கும் உணவை சாப்பிடாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியதற்காக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் சிறையில் இருக்கும் ஆர்யன் கானுக்கு ஷாருக்கான் வீட்டில் இருந்து அனுப்பப்பட்ட சாப்பாடுகள் மறுக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில் ஆரியன் கான் சிறையில் கொடுக்கும் உணவை உண்ணாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆர்யன் கானும், அவருடன் சேர்ந்து கைது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஜாமீன் மனு… தீர்ப்பு ஒத்திவைப்பு…!!!

ஆர்யன் கான் ஜாமின் மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு அக்டோபர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மும்பை அடுத்த கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியதற்காக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஆர்யன் கான் தனக்கு ஜாமீன் வழங்க கோரி கடந்த வாரம் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் . வியாழக்கிழமை […]

Categories
இந்திய சினிமா சினிமா

வருடத்திற்கு 565 நாட்கள் வேண்டும்…. ரசிகரின் கேள்விக்கு ராஷ்மிகா சொன்ன பதில்….!!

சமூகவலைத்தளத்தில் ரசிகர் கேட்ட கேள்விக்கு ராஷ்மிகா பதிலளித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த ”கீதாகோவிந்தம்” என்னும் தெலுங்கு படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானார். தற்போது, ஹிந்தியில் ‘மிஷன் மஞ்சு’ மற்றும் ‘குட்பை’ என்னும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமூகவலைதளத்தில் ராஷ்மிகா மந்தனா ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருவார். அந்த வகையில், ரசிகர் ஒருவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

100% சதவீத இருக்கைகளுடன் திரையரங்கிற்கு அனுமதி…. அதிரடி உத்தரவு பிறப்பித்த அரசு….!!

ஆந்திர மாநிலத்தில் 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரானா தொற்று அதிகரித்ததன் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில்கள், தியேட்டர்கள் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. தற்போது, தொற்று பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் காரணத்தால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கொரானா காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சிரஞ்சீவி படத்தில் பாடல் பாடும் பிரிட்னி ஸ்பியர்ஸ்?… வெளியான மாஸ் தகவல்…!!!

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் காட்பாதர் படத்தில் பிரிட்னி ஸ்பியர்ஸ் ஒரு பாடல் பாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிபர்’ படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் தெலுங்கில் ‘காட்பாதர்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. மோகன் ராஜா இயக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் சல்மான் கான் இந்த படத்தில் ஒரு முக்கிய […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபாஸுக்கு ஜோடியாகும் கரீனா கபூர்… வெளியான சூப்பர் தகவல்…!!!

பிரபாஸின் அடுத்த படத்தில் கரீனா கபூர் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் பிரபாஸ் தொடர்ந்து பிரம்மாண்ட படங்களை கொடுத்து வருகிறார். அந்தவகையில் இவர் தனது 25-வது படம் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். ஸ்பிரிட் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை சந்தீப் ரெடி வங்கா இயக்க உள்ளதாகவும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்பட 8 மொழிகளில் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

மீண்டும் இயக்குனராக களமிறங்கும் சுதீப்… அவரே நடிக்கவும் போறாராம்…!!!

பிரபல நடிகர் சுதீப் மீண்டும் இயக்குனராக களம் இறங்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சுதீப். கன்னட திரையுலகில் கதாநாயகனாக நடித்து வரும் இவர் பிற மொழிகளில் உருவாகும் முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘தபாங் 3’ படத்தில் சுதீப் வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல ஒரு நட்புறவு உருவாகியது. இதை […]

Categories
இந்திய சினிமா சினிமா

குடும்பத்துடன் மாலத்தீவில் ரிலாக்ஸ் செய்து கொண்டிருக்கும் அல்லு அர்ஜுன்… வெளியான புகைப்படம்…!!!

பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் தனது குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரபல நடிகர் பஹத் பாசில் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகம் வரும் டிசம்பர் 17ஆம் தேதி அன்று ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் நடிகர் அல்லு அர்ஜுன் படப்பிடிப்பின்போது எப்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா

“போதைப்பொருள் வழக்கு”…. ஷாருக்கான் டூப்புகளுக்கு ஏற்பட்ட சிக்கல்….!!

போதைப்பொருள் வழக்கால் ஷாருக்கான் டூப்புகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதை விருந்து நிகழ்ச்சி நடப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சொகுசு கப்பலில் அதிரடி சோதனை நடத்தியதில் 1.33 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதில் மாடல் அழகி மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, […]

Categories

Tech |