அமிதாப் பச்சனுடன் நடிக்க வேண்டும் என்பது தனது கனவு என பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இதையடுத்து இவர் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது இவர் பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ராதே ஷ்யாம் படம் ரிலீஸுக்கு […]
