Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

காதல் கல்யாணம்…. “அடுத்தடுத்து விவாகரத்து பெற்ற 10 காதல் ஜோடிகள்”…. வெளியான லிஸ்ட் இதோ….!!!

சினிமாவில் உள்ள பிரபல நடிகை, நடிகர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். பிறகு சில வருடங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்துவிட்டு மனக்கசப்பால் பிரிந்து விடுகின்றனர். அந்த வகையில் திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்டு பிறகு ஏதோ சில காரணங்களால் பிரிந்த ஜோடிகளை பற்றி பார்க்கலாம். பார்த்திபன், சீதா :- “புதிய பாதை” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பார்த்திபன், சீதா ஆகிய இருவரும் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்து கொண்டனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“அம்மாடியோவ்!”…. நம்ம சோனியா அகர்வாலா இது?…. “பச்சை நிற பட்டுப்புடவையில பளபளனு இருக்காங்களே”….!!!!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சோனியா அகர்வால் மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல மொழிப்படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிரபு தேவாவின் வார்டு 126, காதலை தேடி நித்யா நந்தா, பஹீரா உள்ளிட்ட படங்களில் சோனியா அகர்வால் நடித்து வருகிறார். அதேபோல் சோனியா அகர்வால் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது சமூகவலைத்தள பக்கத்தில் தனது போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“எம்மா ஐஸ்வர்யா!”… உன்னால எவ்ளோ கஷ்டம் எங்க தலைவருக்கு…. ரஜினி ரசிகர்கள் ஆவேசம்….!!!!

கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது பிரிந்துள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இந்நிலையில் இணையத்தில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யா அக்காவின் விவாகரத்து அறிவிப்பை தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்த ப்ரொஃபைலை மாற்றியுள்ளார். அதாவது முன்பு தனுஷ் உட்பட மொத்த குடும்பத்தின் புகைப்படத்தையும் சௌந்தர்யா ப்ரொஃபைலாக வைத்திருந்தார். ஆனால் தற்போது ரஜினியுடன் அக்கா, தங்கை இருவரும் சிறுவயதில் எடுத்த புகைப்படத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஆஹா..! “நல்ல காலம் பிறந்திடுச்சு!”…. சமந்தாவின் முன்னாள் கணவருக்கு…. அடித்த ஜாக்பாட்….!!!!

ஜனவரி 14-ஆம் தேதி சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா நடித்த “பங்கராஜு” என்ற தெலுங்கு திரைப்படம் தியேட்டர்களில் வெளியானது. ஏற்கனவே நாக சைதன்யாவின் பெரிய படங்கள் அடுத்தடுத்து பின்வாங்கிய நிலையில் தற்போது இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இந்த “பங்கராஜு” திரைப்படம் தியேட்டர்களில் வெளியான 3 நாட்களுக்குள் கிட்டத்தட்ட ரூ.53 கோடியை வசூல் செய்துள்ளது. இதற்கிடையே பலரும் நாக சைதன்யாவின் நடிப்பில் வெளியான இந்த “பங்கராஜு” படத்திற்கு தங்களது […]

Categories
இந்திய சினிமா சினிமா

புஷ்பா இயக்குனரின் அடுத்த படம்…. இணையும் முன்னணி தமிழ் நடிகர்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர் புஷ்பா பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்துள்ளது. சுகுமார் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தாவும் இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இதைத்தொடர்ந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனாவின் தாக்கம்…. “ஆச்சார்யா ரிலீஸ்” தேதி மாற்றம்…. படக்குழு அறிவிப்பு…!!!

ஆச்சார்யா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தள்ளிவைத்துள்ளனர். இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பங்காக சினிமா தியேட்டர்கள் இயங்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தெலுங்கில் சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, ராம்சரண், காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘புஷ்பா’ திரைப்படத்தை பார்வையிட்ட கமல்ஹாசன்!…. யாருடன் இணைந்து பார்த்தார் தெரியுமா…?!!!!

அல்லு அர்ஜுன் நடிப்பில் அண்மையில் வெளியான “புஷ்பா” திரைப்படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியாகி ரூ.300 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியுள்ளது. மேலும் இந்த படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலரும் புஷ்பா படத்தை பாராட்டி வருகின்றனர். Dearest ULAGANAYAGAN @ikamalhaasan sirThanku so much 4 taking out time & watching our #PushpaTheRiseOnPrime 🙏🏻 U r d sweetest Sir❤️ ThankU 4 all d lovely words about […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பட்டையை கிளப்புது ‘புஷ்பா’…. “உங்க நடிப்பு சூப்பரோ சூப்பர்!”…. அல்லு அர்ஜூனை புகழ்ந்து தள்ளிய இயக்குனர்….!!!!

உலகம் முழுவதும் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியான “புஷ்பா” திரைப்படம் ஒரு மாதத்திற்குள்ளேயே ரூ.300 கோடிக்கு மேல் வசூலை அள்ளியுள்ளது. மேலும் புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுனின் நடிப்பை பார்த்து மிரண்டு போன தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். #pushpa What swag 🔥🔥 superb and commendable performance @alluarjun 🔥💥💥 no wonder it blasted in box office […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“கைதி” பட ரீமேக்…. ரியலாகவே மாலை போட்டு மலைக்கு சென்ற பிரபல பாலிவுட் நடிகர்…. இணையத்தில் வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் கார்த்தி இயக்கத்தில் வெளியான “கைதி” திரைப்படம் இந்தியில் தற்போது ரீமேக் ஆகி வருகிறது. மேலும் பிரபல பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன் இந்தியில் கார்த்தி வேடத்தில் நடிக்கிறார். இந்த கைதி படத்தில் சபரிமலைக்கு மாலை அணிந்து 11 நாட்கள் விரதம் இருப்பார் நடிகர் கார்த்தி. ஆனால் தற்போது அஜய் தேவ்கன் உண்மையாகவே மாலை அணிந்து பதினோரு நாட்கள் விரதமிருந்து மலைக்கு சென்று வந்த பிறகு “கைதி” படத்தின் ரீமேக் ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார். On Floor […]

Categories
இந்திய சினிமா சினிமா

விவாகரத்துக்கு பிறகும் பிரபல நடிகரை புகழ்ந்த மனைவி…… யாருன்னு தெரியுமா……?

பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். விக்ரம் வேதா திரைப்படம் 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஆக்சன் திரைப்படம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதனையடுத்து, தற்போது இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. இந்த படத்தில் வேதாவாக ஹிருத்திக் ரோஷனும் விக்ரமாக  சய்ஃப் அலிகானும் நடிக்கின்றனர். நேற்று பிறந்தநாள் கொண்டாடிய இவர் நடிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதனையடுத்து இவரின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அனுபமா நடிக்கும் ”ரவுடி பாய்ஸ்”……. வைரலாகும் ட்ரைலர்….. நீங்களும் பாருங்க….!!!

ரவுடி பாய்ஸ் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. மலையாள நடிகைகளாக இருந்து தமிழில் என்ட்ரி கொடுத்து வரும் பிரபல கதாநாயகிகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ”கொடி” படத்தில் ஹீரோயினாக நடித்தார். இதனையடுத்து இவர் தற்போது தெலுங்கில் ஏகப்பட்ட திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தெலுங்கில் ‘ரவுடி பாய்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஹிந்தி ரீமேக் ”விக்ரம் வேதா”…… அசத்தலான பர்ஸ்ட் லுக் ரிலீஸ்….. வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!

ஹிந்தி ரீமேக் விக்ரம் வேதாவின் அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகியுள்ளது. பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். இவர் நடிப்பில் ஹிந்தியில் ரீமேக் ஆகும் ”விக்ரம் வேதா” படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விக்ரம் வேதா திரைப்படம் 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஆக்சன் திரைப்படம்.   இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதனையடுத்து, தற்போது இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகி […]

Categories
இந்திய சினிமா சினிமா

வாவ்…. செம சூப்பர்….. ”புஷ்பா” படத்த பார்த்துட்டு…. புகழ்ந்து தள்ளிய பிரபல தமிழ் இயக்குனர்….!!!

செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘புஷ்பா’ படத்தை பாராட்டி இருக்கிறார். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”புஷ்பா”. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் வில்லனாக பகத் பாசில் நடித்திருந்தனர். மேலும், இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி இருந்தார். இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த படத்திற்கு திரையுலக பிரபலங்களும் தனது தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த […]

Categories
இந்திய சினிமா இந்திய சினிமா சினிமா

பிரபல முன்னணி நடிகரின் வீட்டில் சோகம்…. கண்ணீர் கடலில் திரையுலகம்….!!!!

பிரபல முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் அண்ணன் நடிகர் ரமேஷ் பாபு உடல் நலக்குறைவால் திடீரென காலமானார். தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளரும், பிரபல நடிகருமான கிருஷ்ணா அவர்களின் மூத்த பையன் ரமேஷ் பாபு ‘சீதாராமராஜு’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் நடிகராக 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 1997-ஆம் ஆண்டில் ரமேஷ்பாபு நடிப்பிலிருந்து முழுவதுமாக விலகி ‘கிருஷ்ணா ப்ரொடக்க்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக பயணித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல ஓடிடி தளத்தில் வெளியான புஷ்பா…. யார் வாங்கியிருக்க தெரியுமா?..!!!

புஷ்பா திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் நேற்று வெளியாகி இருக்கிறது. பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா நடனம் ஆடிய ஊ சொல்றியா மாமா என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் கலக்கி வருகிறது. இந்நிலையில் புஷ்பா திரைப்படம் நேற்று இரவு 8 மணிக்கு பிரபல […]

Categories
இந்திய சினிமா சினிமா

இந்த படம் தயாரிக்க…. எங்கிருந்து வந்துச்சு இவ்வளவு பணம்….? பிரபல நடிகர் வீட்டில் திடீர் ரெய்டு….!!!

பிரபல நடிகரின் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். நடிகர் உன்னி முகுந்தன் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து வருபவர். மேலும், இவர் நடிப்பதை தவிர்த்து படங்களை தயாரிக்கவும் செய்கிறார். அந்த வகையில், இவர் ‘மேப்படியான’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இதனையடுத்து ,இந்த படத்தை தயாரிக்க இவருக்கு பணம் எங்கிருந்து வந்தது என இவர் வீட்டில் நேற்று அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். மேலும், அவரின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் புஷ்பா…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

புஷ்பா திரைப்படம் பிரபல ஓடிடித் தளத்தில் வெளியாக உள்ளது. தெலுங்கு சினிமாவில் ஸ்டைலிஷ் ஸ்டாராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்-ராஷ்மிகா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான புஷ்பா 1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதைதொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும், அர்ஜுன் 21 உள்ளிட்ட படங்களிலும் தொடர்ந்து நடிக்க உள்ளார். இந்நிலையில் திரையரங்குகளில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா 1 திரைப்படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

10 ஆண்டுக்கு பிறகு விவாகரத்து பெற்ற….. பிரபல ஹாலிவுட் நடிகர்….!!!!

ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் மற்றும் பத்திரிகையாளர் மரியா ஷிவர் இருவரும் விவாகரத்து பெற்றனர். அர்னால்டு மற்றும் மரியா 1986 இல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கேத்தரின், கிறிஸ்டினா, பேட்ரிக் மற்றும் கிறிஸ்டோபர் என நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 2011ம் ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். குழந்தைகளின் உரிமைகள் கோரல் தொடர்பான இருவருக்கு இடையே நிதி தகராறு காரணமாக விவாகரத்து வழக்கு பத்து ஆண்டுகள் நீடித்தது. நான்கு குழந்தைகளும் […]

Categories
இந்திய சினிமா சற்றுமுன் சினிமா

பிரபல இயக்குனர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…!!!!

பிரபல கன்னட இயக்குனர் கே வி ராஜு(67) இன்று காலமானார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் இன்று காலமானார். இவர் 1991இல் அமிதாப்பச்சன், ஜெயப்பிரதா நடித்த இந்திரஜித் படத்தை இயக்கியவர். மேலும் யுத்த காண்டா, பெல்லி மொடகாலு, கடானா உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். வசனகர்த்தாவாகவும் பணியாற்றிவர். இந்நிலையில் இவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
இந்திய சினிமா சற்றுமுன் சினிமா

JUST IN: ஸ்பைடர் மேன் ரூ.4,500 கோடி வசூல் சாதனை….அடிதூள்…!!!!

சமீபத்தில் வெளியான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்தில் டாம் ஹாலந்த், ஜென்டயா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தை ஜோன் வாட்ஸ் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளியானது. எனவே சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த இடத்தை பார்த்து மகிழ்ந்தனர். இந்த நிலையில் இந்த படம் பல நாடுகளிலும் வசூல் சாதனை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவில் முதல் மூன்று நாட்களில் கோடி 1,966.18 கோடி ரூபாய் வசூல். உலகம் முழுவதும் முதல் வாரத்தில் 4,500 […]

Categories
இந்திய சினிமா சினிமா

செம மாஸ்…….. ”RRR” படத்தின் ட்ரைலர் செய்த பிரமாண்டமான சாதனை……..!!!!

‘RRR’ படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.  இந்திய சினிமாவின்  பிரபல இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான ”பாகுபலி” திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இதனையடுத்து, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோரை வைத்து இவர் இயக்கியுள்ள திரைப்படம் ”RRR”. மேலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீசாக உள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

ராஜமௌலி இயக்கும் ”RRR”……. படத்தின் பிரமாண்டமான ட்ரைலர் ரிலீஸ்……!!!

‘RRR’ படத்தின் பிரம்மாண்ட ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் பாகுபலி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”RRR”. இந்த திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் பிரம்மாண்ட ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும், இந்த படத்தினை தமிழில் லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
இந்திய சினிமா சினிமா

சோலோ ஹீரோயினாக களமிறங்கும் விஜய் சேதுபதி பட நடிகை…. 18 வயதில் உயர்ந்ததால் ஆச்சர்யம்…!!!

18 வயது இளம் நடிகை குறுகிய காலத்தில் சோலோ ஹீரோயினாக நடிக்க இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் உப்பென்னா. வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி. இப்படத்தை தொடர்ந்து கீர்த்தி ஷெட்டிக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவர் தற்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடடே…. படக்குழுவினருக்கு தங்க மோதிரத்தை பரிசளித்த அல்லு அர்ஜுன்…. வெளியான தகவல்…!!!

நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படக்குழுவினர் அனைவருக்கும் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கியுள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும், பகத் பாசில் வில்லனாகவும் நடித்துள்ளார். மேலும் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தில் பிரபல நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார். இந்நிலையில் புஷ்பா படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்துள்ள நிலையில் இப்படத்தில் பணியாற்றிய குழுவினர் அனைவருக்கும் நடிகர் அல்லு […]

Categories
இந்திய சினிமா சினிமா

“விக்ரம் வேதா” ஹிந்தி ரீமேக்…. களமிறங்கும் மாஸ் ஹீரோக்கள்…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!

விக்ரம் வேதா திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “விக்ரம் வேதா” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. ஏனென்றால் இத்திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் மிகவும் அற்புதமாக நடித்து அசத்தி இருந்தனர். இதை தொடர்ந்து நல்ல விமர்சனங்களைப் பெற்ற இத்திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. இந்தியில் ரீமேக்காகும் இப்படத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி […]

Categories
இந்திய சினிமா சினிமா

செம மாஸ்…. புஷ்பா படத்தின் அதிரடி ட்ரைலர்…. இணையத்தில் ட்ரெண்ட்…!!!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தின் டிரைலர் அதிரடியாக வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா பழங்குடியின பெண்ணாக நடித்துள்ளார். இந்நிலையில் வரும் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது. இந்த அதிரடி டிரைலர் […]

Categories
இந்திய சினிமா சினிமா பேட்டி

“தைரியம் இருந்தால்” என் முகத்திற்கு நேர் பண்ணட்டும்…. செல்ல மகளுக்காக கொந்தளித்த அபிஷேக் பச்சன்….!!

மகள் ஆராத்யாவை கேலி செய்த விமர்சனங்களுக்கு அபிஷேக் பச்சன் பதிலடி கொடுத்துள்ளார். பாலிவுட் உலகின் ரியல் ஜோடி அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய். 2007ஆம் வருடம் காதல் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதியினருக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். கடந்த மாதம் 16ம் தேதி ஆராத்யா தனது 10வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் மாலத்தீவில் வெகு விமரிசையாக கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களை அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் தங்கள் வாழ்த்துக்களை […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் வீட்டில் அழுகிய நிலையில் மர்ம மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!!!

பிரபல பாலிவுட் நடிகர் பிரம்மா மிஸ்ரா வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 36 வயதான பிரம்மா மிஸ்ராவுக்கு நவம்பர் 29ஆம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பிரம்மா வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக பக்கத்திலிருந்த மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் அவருடைய வீட்டு பாத்ரூமில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

காமெடி நடிகருக்கு ஜோடி…! சூர்யா பட நடிகை அபர்ணா…. படத்தின் புதிய அப்டேட் …!!

காமெடி நடிகருக்கு ஜோடியான அபர்ணா பாலமுரளி நடித்து வருவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. நடிகை அபர்ணா பாலமுரளி மலையாள மொழியில் வந்த மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக அறிமுகமாகி நடித்தார். தமிழ் மொழியில் எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவருக்கு நடிகர் சூர்யா நடிப்பில் வெளி வந்த சூரரைப்போற்று படத்தில் கிடைத்த வாய்ப்பை கட்சிதமாக பயன்படுத்தியதால், அவரது நடிப்புக்கு பல திரை பிரபலங்களிடம் இருந்து, வாழ்த்தும் பாராட்டுக்களும் குவிந்தது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் டிரைலர் எப்போது ரிலீஸ்?…. மரண மாஸ் அப்டேட்….!!!

ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி அடுத்ததாக ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த பிரம்மாண்ட படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், அலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘புஷ்பா’ படத்தின் டிரைலர் எப்போது ரிலீஸ்?…. அதிரடியாக வெளியான அறிவிப்பு….!!!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான அலவைகுண்ட புரம்லோ படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து இவர் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தில் நடித்துள்ளார். இரு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், பகத் பாசில் வில்லனாகவும் நடித்துள்ளனர். #PushpaTrailer 🔥 pic.twitter.com/3roSO0iVm9 — Mythri Movie […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷ்- டொவினோ தாமஸின் ‘வாஷி’…. படப்பிடிப்பு தொடக்கம்….!!!

கீர்த்தி சுரேஷ், டொவினோ தாமஸ் இணைந்து நடிக்கும் வாஷி படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.  இவர் செல்வராகவனுடன் இணைந்து நடித்துள்ள சாணிக் காயிதம் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இவர் தெலுங்கில் சர்காரு வாரி பாட்டா, போலா ஷங்கர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் கீர்த்தி சுரேஷ் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள மரக்கார் அரபிக் கடலின்டே சிம்ஹம் படம் வருகிற டிசம்பர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மோகன்லாலின் ‘மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம்’…. எதிர்பார்ப்பை கிளப்பும் புதிய டீசர்….!!!

மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம். மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், ஆக்சன் கிங் அர்ஜுன், பிரபு, அசோக் செல்வன், கல்யாணி பிரியதர்ஷன், சுனில் ஷெட்டி, ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

திரையுலகமே அதிர்ச்சி….. பிரபல இயக்குனர் திடீர் மறைவு…..!!!

இயக்குநர் கே.எஸ்.நாகேஸ்வர ராவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இயக்குநர் கே.எஸ்.நாகேஸ்வர ராவ் தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவர். இவர் தேசத்துரோகி, சாம்ப்பையா போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதனையடுத்து, இவர் தனது சொந்த ஊரில் இருந்து ஹைதராபாத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளார். இவருடைய இந்த மறைவு தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இவரது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

போடு செம…. ரூ.75 கோடி வசூல் செய்த ‘குருப்’ படம்…. வெளியான மாஸ் தகவல்….!!!

துல்கர் சல்மானின் குருப் படம் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான செகண்ட் ஷோ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் துல்கர் சல்மான். இதைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது மீண்டும் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் குருப் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நவம்பர் 12-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. மேலும் இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘லைகர்’ படப்பிடிப்பை முடித்த முக்கிய நடிகர்…. வெளியான லேட்டஸ்ட் தகவல்….!!!

லைகர் படத்தில் மைக் டைசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவர்கொண்டா. தற்போது இவர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் லைகர் படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்து வருகிறார். இந்த படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து அமெரிக்காவில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர்…. ரசிகர்களை கவரும் ‘உயிரே’ பாடல்….!!!

ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற ‘உயிரே’ பாடல் வெளியாகியுள்ளது. பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி அடுத்ததாக ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த பிரம்மாண்ட படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் அஜய் தேவ்கன், அலியாபட், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. The highly emotional video song of #Uyire […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் சமந்தா….. அவரே வெளியிட்ட தகவல்…..!!!

சமந்தாவுக்கு  ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில், இவரும் இவரது கணவர் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்வதாக சமூகவலைதளத்தில் அறிவித்திருந்தனர். இதனையடுத்து, தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இயக்குனர் பிலிப் ஜான் இயக்கும் புதிய படத்தில் இவர் நடிக்க இருப்பதாக தனது […]

Categories
இந்திய சினிமா சினிமா

வித்யாசமான கெட்டப்பில் கீர்த்தி சுரேஷ்….. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…..!!!

கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு இவர் தங்கையாக நடித்திருந்தார். இதனையடுத்து இவர் நடிப்பில் சானிக்காயிதம் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. மேலும், தெலுங்கில் குட் லக் சகி, மலையாளத்தில் மரக்காயர் போன்ற திரைப்படங்களும் ரிலீஸாக உள்ளன. இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம்’…. செம மாஸான புதிய புரோமோ டீசர் இதோ….!!!

மரைக்கார் அரபிக் கடலின்டே சிம்ஹம் படத்தின் புதிய புரோமோ டீசர் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம். பிரியதர்ஷன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சுவாரியர், ஆக்சன் கிங் அர்ஜுன், பிரபு, அசோக் செல்வன், கல்யாணி பிரியதர்ஷன், சுனில் ஷெட்டி, ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ரோனி ராஃபெல் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆசிர்வாத் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் நானியின் ‘ஷியாம் சிங்கா ராய்’…. செம ரொமான்டிக்கான ‘ஏதோ ஏதோ’ பாடல் இதோ….!!!

ஷியாம் சிங்கா ராய் படத்தில் இடம்பெற்ற ‘ஏதோ ஏதோ’ பாடல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர்  ராஜமௌலி இயக்கத்தில் வெளியான நான் ஈ படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டக் ஜெகதீஷ் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ராகுல் சாங்கிருத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஷியாம் சிங்கா ராய் படத்தில் நானி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

சமந்தாவிற்கு முன் இந்த நடிகையை காதலித்தாரா நாகசைதன்யா…..? தீயாய் பரவும் தகவல்…..!!!

நாக சைதன்யா சமந்தாவிற்கு முன்னர் நடிகை சுருதிஹாசனை காதலித்ததாக தகவல் பரவி வருகிறது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில், இவரும் இவரது கணவர் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்வதாக சமூகவலைதளத்தில் அறிவித்திருந்தனர். இவர்களின் பிரிவு ஒட்டுமொத்த திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என கூறலாம். மேலும், இவர்களின் பிரிவு குறித்த பல்வேறு வதந்திகளும் பரவி வந்தது. இந்நிலையில், நாக சைதன்யா சமந்தாவிற்கு முன்னர் நடிகை சுருதிஹாசனை திருமணம் செய்ய விரும்பியதாக தகவல் ஒன்று சமூகவலைதளத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மோகன்லாலின் ‘மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம்’… மிரட்டலான டீசர் ரிலீஸ்…!!!

மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். தற்போது இவர் ப்ரோ டாடி, மரைக்கார் அரபிக் கடலின்டே சிம்ஹம், டுவல்த் மேன், அலோன் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தை பிரியதர்ஷன் எழுதி இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சுவாரியர், பிரபு, ஆக்சன் கிங் அர்ஜுன், அசோக் செல்வன், கல்யாணி பிரியதர்ஷன், சுனில் ஷெட்டி உள்ளிட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் கவுதம் மேனன்… மாஸ் வில்லன் …!!

நடிகர் விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் உருவாகி வரும் படம் மைக்கேல். இளம் நட்சத்திர நடிகர் சந்தீப் கிஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆக்சன், என்டர்டெய்னர் கதையம்சத்தில் உருவாகும் இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியாகும் என்று தெறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் மாஸ் வில்லன் கதாபாத்திரத்தில் முன்னணி இயக்குனரான கௌதம் மேனன் நடிக்கவுள்ளார். சமீபகாலமாக இயக்குனர் கெளதம் மேனன் நடிப்பதில் ஆர்வம் காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

ராஜமௌலி இயக்கும் படத்தில் வில்லனாகும்….. தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ….!!!

ராஜமௌலி இயக்கும் புதிய படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி ”பாகுபலி” படத்தை இயக்கியதன் மூலம் பிரம்மாண்ட இயக்குநர்களில்  ஒருவரானார். இவர் இயக்கத்தில் தற்போது ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ”ஆர்.ஆர்.ஆர் படம் உருவாகியுள்ளது. இந்த படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தில் வில்லனாக நடிக்க […]

Categories
இந்திய சினிமா சினிமா

தனுஷ் நடிக்கும் ”அட்ராங்கி ரே”…..படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்….. இணையத்தில் வைரல்…..!!!

‘அட்ராங்கி ரே’ படத்தின் டிரைலர் இன்று ரீலீஸாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் போன்ற திரையுலகிலும் படங்கள் நடித்து வருகிறார். இவர் நடித்த பாலிவுட் திரைப்படம் தான் ”அட்ராங்கி ரே”. இந்த திரைப்படத்தில் அக்ஷய் குமார், சாரா அலிகான் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் நேரடியாக டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் OTT யில் வெளியாகும் என படக்குழுவினர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணையும் ‘தி பேமிலி மேன்- 2’ கூட்டணி?… வெளியான புதிய தகவல்…!!!

மீண்டும் ராஜ் & டிகே இயக்கும் வெப் தொடரில் சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தி பேமிலி மேன்-2 வெப் தொடர் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ஓடிடியில் வெளியான இந்த வெப் தொடரை ராஜ் & டிகே இயக்கியிருந்தனர். மேலும் இந்த வெப் தொடரில் சமந்தா நடித்த கதாபாத்திரம் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.     இருப்பினும் அவரின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை…. மருத்துவமனையில் அனுமதி…!!!

ஹிந்தி பிக் பாஸ் சீசன் 11 பங்கேற்ற பிரபல நடிகையும், மாடலுமான அர்ஷி கான் கார் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள ஷிவாலிக்  அருகே நடந்த கார் விபத்தில் அர்ஷி கானுக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இவர் குறித்த முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் அடுத்த சிங்கிள் எப்போது ரிலீஸ்?… வெளியான அறிவிப்பு…!!!

ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற உயிரே பாடலின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி அடுத்ததாக ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த பிரம்மாண்ட படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அடுத்தாண்டு ஜனவரி 7-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #RRRSoulAnthem, #Janani / #Uyire will be […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘புஷ்பா’ பட டீசர் செய்த மிரட்டலான சாதனை… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

அல்லு அர்ஜுன் புஷ்பா பட டீசர் யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது. […]

Categories

Tech |