Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள்

“கிங் ரிச்சர்ட்” படத்தில் நடித்த “வில் ஸ்மித்”… சிறந்த நடிகருக்கான “ஆஸ்கார் விருது”…!!!

கிங்  ரிச்சர்ட் திரைப்படத்தில் நடித்ததற்காக வில் ஸ்மித்-க்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கிங் ரிச்சர்ட் திரைப்படமானது 2021 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இத்திரைப்படத்தை இயக்குனர் ரெனால்டோ மார்க்கஸ் கிரீன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகரான வில் ஸ்மித் நடித்துள்ளார். பிரபல டென்னிஸ் வீராங்கனைகளான செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் இவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுத்த திரைப்படம்தான் கிங் ரிச்சர்ட் . இந்தப்படமானது வில்லியம்ஸ் சகோதரிகளை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வாவ் சூப்பர்!…. விக்ரம் படத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்…. வெளியான மாஸ் அப்டேட்….!!!!

கமல்ஹாசன் 1985ஆம் ஆண்டில் வெளியான “Geraftaar” என்ற பாலிவுட் படத்தில் அமிதாப் பச்சனுடன் சேர்ந்து நடித்துள்ளார். பின்னர் “கபர்தார்” எனும் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். ஆனால் அதன் பிறகு இருவரும் இணைந்து எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் பல வருடங்கள் கழித்து இருவரும் விக்ரம் படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். மேலும் அவரது ஷூட்டிங்கை […]

Categories
இந்திய சினிமா சினிமா

பெரும் சோகம்…! பிரபல இளம் நடிகை மரணம்…..அதிர்ச்சியில் திரையுலகினர்…!!!!

ஹோலி பண்டிகை கொண்டாடிவிட்டு திரும்பிய தெலுங்கு நடிகை காயத்ரி கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தெலுங்கு திரையுலகில் பல படங்களில் துணை நடிகையாக நடித்துவந்தவர் நடிகை காயத்ரி. இவர் சில வெப்சீரிஸ், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். நாடு முழுவது நேற்று ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஹைதராபாத்தில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டதை முடித்துவிட்டு நடிகை காயத்ரி தன் நண்பருடன் காரில் திரும்பிக்கொண்டிருந்த போது பயங்கர விபத்தில் சிக்கி இருவரும் பலியாகியுள்ளனர். மது போதையில் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

“அம்மாவின் தோழியுடன் நான் அப்படி இருந்தேன்”… லாக்கப் ஷோவில் இளம் நடிகர் ஓபன் டாக்…!!!

லாக்கப் நிகழ்ச்சியில் சிவம் சர்மா கூறியது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. பாலிவுட்டில் லாக் கப் என்ற ஷோ ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இந்நிகழ்ச்சியை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்குகின்றார். இதில் நடிகர் சிவம் சர்மா பங்கேற்றுள்ளார். இந்நிகழ்ச்சியில் சிவம் கூறியுள்ளதாவது, என் தாயின் தோழியுடன் உறவு கொண்டேன். விவாகரத்தான அவர் எங்கள் வீட்டிற்கு அருகில் தான் வசித்தார். அவர் விவாகரத்து ஆனவர் என்பதால் உறவு கொண்டது தவறு இல்லை. அவர் வாழ்க்கையில் உதவி செய்தேன். நான் பாஷ்தா நன்றாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

அடச்ச…! புத்தக திருவிழாவில் திருட்டு…. வசமாக மாட்டி கொண்ட பிரபல நடிகை….!!!!

சர்வதேச புத்தக திருவிழாவில் திருடியதாக தொலைக்காட்சி நடிகை போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.  மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தாவில் சர்வதேச புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தொலைக்காட்சி நடிகை ரூபா தத்தா அங்கு சென்றுள்ளார். அப்போது அவர் குப்பை கூடையில் பர்ஸ் ஒன்றை எரிவதை போலீசார் ஒருவர் பார்த்துள்ளார். இது பற்றி நடிகை ரூபா தத்தாவுடன் விசாரித்தபோது அவர் தடுமாறியதும் இதில் சந்தேகம் அடைந்த போலீசார் நடிகையின் பேக்கை பரிசோதனை செய்தனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள்

“என் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம்”… தெலுங்கில் புகழின் உச்சத்தை நோக்கி வரலட்சுமி…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக முன்னேறிக் கொண்டிருக்கும் வரலட்சுமி தற்போது ஹைதராபாத்தில் வீடு எடுத்து தங்க உள்ளாராம். வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமா உலகில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். இவர் தற்போது தெலுங்கிலும் மிகவும் பிரபலமாக உள்ளார். தமிழில் இவருக்கு கைவசம் நிறைய படங்கள் உள்ளது. அதுபோல தற்போது தெலுங்கிலும் இவர் கைவசம் நிறைய படங்கள் உள்ளது. தெலுங்கில் இவர் நடித்த “கிராக்”, “நந்தி” உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள்

ராதே ஷ்யாம்… “எனது அழகான குழுவுக்கு”… நன்றி தெரிவித்த பூஜா ஹெக்டே…!!!

ராதே ஷ்யாம் மேக்கப் குழுவின் புகைப்படத்தை பகிர்ந்து பூஜா ஹெக்டே நன்றிகளைத் தெரிவித்துள்ளார். தமிழ் நடிகரான பிரபாஸ் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள திரைப்படம் ராதே ஷ்யாம் . பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பிரபாஸ் மிகவும் பிரபலமாகியுள்ளார்.  ராதே ஷ்யாம் திரைப்படம் குறித்து தற்போது நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் காதலுக்கு முக்கியத்துவம் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே மிகவும் அழகாகவும் ரசிகர்களை கவரும் வண்ணம் உள்ளார். இந்நிலையில், […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள்

“ஹிருத்திக் ரோஷனும் பிரபல பாடகியும் காதலிக்கிறார்களா…?” இணையத்தில் தீயாய் பரவும் தகவல்…!!!

நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிகை மற்றும் பாடகியான சபா ஆசாத்தை காதலிப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகின்றது. இந்திய சினிமா உலகில் அழகான நடிகர் மற்றும் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். இவர் சென்ற 2000 வருடம் சுசானா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2014ஆம் வருடம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இந்நிகழ்விற்கு பிறகு ஹிருத்திக் ரோஷன் […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் பேட்டி

அவர்கள் என்னிடம் எதிர்பார்ப்பது வேறொன்று… சன்னி லியோன் ஓபன் டாக்…!!!

சன்னி லியோன் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் தற்போது அனாமிகா என்ற வெப்சீரிஸில் நடிக்கின்றார். இந்நிலையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த போது கூறியுள்ளதாவது, “அனாமிகா ஷூட்டிங்கில் நான் செலவழித்த ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. காரணம் எனக்கு சண்டை காட்சிகள் மிகவும் பிடிக்கும். நான் ரியல் லைப்பில் சண்டையிடமாட்டேன். அதனால் இதுபோன்ற வித்தியாசமான செயல்களை செய்வது எனக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா ஹாலிவுட் சினிமா

ப்பா… தனுஷ் பட நாயகி பகிர்ந்த புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!!

இந்தி நடிகை அமைரா தஸ்தூர் இணையத்தில் பகிர்ந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது. ஹிந்தி சினிமா உலகின் மூலம் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். இவர் தமிழில் தனுஷ் நடித்த அனேகன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் திரைப்படமானது முன்ஜென்மத்தில் ஏற்பட்ட காதல் கதை மீண்டும் தொடர்வதாக இருந்தது. இவர் தமிழில் ஒரு படம் மட்டும் நடித்து பின் பாலிவுட்டுக்கு சென்று விட்டார். இவர் தற்போது பிரபுதேவாவுக்கு ஜோடியாக சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகின்றார். Sundaze […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள்

மோசடி வழக்கு… லிங்கா பட ஹீரோயினுக்கு பிடிவாரண்ட்… கோர்ட் அதிரடி… இந்தி திரையுலகமே அதிர்ச்சி…!!!

லிங்கா திரைப்படத்தில் நடித்த சோனாக்ஷி சின்கா மீது பிடிவாரண்ட் தந்து கோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் தமிழில் ரஜினிக்கு ஜோடியாக லிங்கா திரைப்படத்தில் நடித்திருந்தார். டெல்லியில் சென்ற 3 ஆண்டுகளுக்கு முன்பு விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். அதற்காக சோனாக்ஷிக்கு 4 தவணையாக 37 லட்சம் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் சோனாக்ஷி இறுதியாக அந்த நிகழ்ச்சிக்கு செல்ல மறுத்துவிட்டார். மேலும் பணத்தை அவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள்

“பிக்பாஸ்” பாணியில் “லாக் கப்”… பிக்பாஸை முறியடிக்குமா லாக் அப்…???

பிக்பாஸ் நிகழ்ச்சி பாணியில் உருவாகும் லாக் கப் நிகழ்ச்சிக்கு தடை கோரி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது. பிக் பாக்ஸ் நிகழ்ச்சியானது வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்தது. இதன் காப்புரிமை இன்றளவும் வெளிநாட்டு நிறுவனத்திடமே உள்ளது. பிக்பாக்ஸ் முதன்முதலில் பாலிவுட்டில் 2006 ஆம் வருடம் தொடங்கப்பட்டது. இது 15 எபிசோடுகளை கடந்து உள்ளன. இது தமிழ், மலையாளம், தெலுங்கு முதலியவற்றிலும் இதே பாணியில் பின்பற்றப்படுகின்றது. தமிழில் ஐந்து எபிசோடுகளை கடந்த பிக்பாக்ஸ் தற்போது ஓடிடியில் இருபத்திநான்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டா… திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா…!!!

விஜய் தேவரகொண்டாவுடன் திருமணம் குறித்து முதல்முறையாக ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய் தேவர்கொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் காதலிக்கின்றார்கள். கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற வதந்தி பரவி வந்தது. இதற்கு விஜய் தேவரகொண்டா மீண்டும் முட்டாள்தனமான செய்தி, இதில் உண்மையே […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள்

புதிய தொடக்கம்… சமந்தாவின் மாஜி கணவருக்கு குவியும் வாழ்த்துக்கள்…!!!

நடிகர் நாக சைதன்யாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இந்நிலையில் லால் சிங் பட்டா திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இத்திரைப்படத்தின் ரிலீசுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து இவர் தற்போது வெப்சீரிஸில் நடிக்க இருக்கின்றாராம். இந்த வெப் தொடருக்கு தூதா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. https://www.instagram.com/p/CajulMYpKT7/?utm_source=ig_web_button_share_sheet இந்த தொடரை விக்ரம் கே‌.குமார் இயக்குகின்றார்.இந்த தொடரின் […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள்

“அபிஷேக் பச்சனின் போனை திருடினேன்”… உண்மையை ஒத்துக்கொண்ட பிரியங்கா சோப்ரா…!!!

அபிஷேக் பச்சனை பழிவாங்குவதற்காக பிரியங்கா சோப்ரா செய்த காரியம் இணையத்தில் வைரல். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் உலக அழகி பட்டத்தை வாங்கி உள்ளார். இவர் பல விளம்பரங்களில் நடித்து வந்து பின் அழகி போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். இதனால் இவர் மிகவும் பிரபலமானார். இதனைத்தொடர்ந்து விஜய் நடித்த தமிழன் திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இப்படத்திற்கு பிறகு இவர் பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்தார். அடுத்தடுத்து பாலிவுட்டில் படங்களில் நடித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள்

ஃபேவரட் சூட்டிங் ஸ்பாட்… சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் ஷூட்டிங் நடந்த இடம்… உருக்குலைந்து போன உக்ரைன்…!!!

இந்தியாவில் பெரும்பாலான சினிமா துறையினர் உக்ரைனில் ஷூட்டிங் எடுத்து வந்த நிலையில் தற்போது உக்ரைன் போரால் உருக்குலைந்து விட்டது. உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. உக்ரைனில் உள்ள நகரான கார்கிவ்வை ரஷ்யா கைப்பற்றியதாக கூறியது. ஆனால் உக்ரைன் அந்நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பதாக கூறியுள்ளது. ஐந்து நாட்களாக நடந்து வரும் இப்போரில் பல உயிர்கள் பறிபோயுள்ளது. பலர் படுகாயமடைந்துள்ளனர். ரஷ்யாவின் தாக்குதலினால் உக்ரைனில் பலவிதமான சேதங்கள் ஏற்படுகின்றன. உக்ரைன் நாட்டில்தான் பலவிதமான ஷூட்டிங்குகளை இந்திய […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள்

போட்டிங் செய்தபோது உயிரிழந்த பிரபல நடிகை… தாயார் பகீர் குற்றச்சாட்டு…!!!

பிரபல நடிகை படகில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலியான சம்பவத்தை அடுத்து அவரது தாயார் தற்போது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். நிடா பட்சரவீரப்போங் என்பவர் தாய்லாந்து நாட்டில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். தாய்லாந்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் சீரியலில் கதாநாயகியாக வலம் வந்தவர். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் சென்ற வியாழக்கிழமை பாங்காக்கின் நந்தபுரியில் இருக்கும் சாவ்பிரயா ஆற்றில் போட்டிங் செய்தார் நிடா. போட்டிங் செய்துகொண்டிருக்கும்போது நிடா நிலைதடுமாறி ஆற்றில் விழுந்ததாக கூறப்படுகின்றது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் ( வயது 61 ) இன்று அதிகாலை 4.30 மணி அளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, ராஜா ராணி, நண்பேன்டா, தெறி உள்ளிட்ட படங்களிலும், மலையாளத்தில் மம்மூட்டி, பிரித்விராஜ், திலீப், மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
இந்திய சினிமா சினிமா

OMG: பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் பப்பி லஹிரி ( வயது 69 ) உடல் நல குறைவால் மும்பையில் காலமானார். 1973-ஆம் ஆண்டு “நன்ஹா சிகாரி” என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான பப்பி லஹிரி இந்தி, தமிழ் உட்பட 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் ஆனந்த் பாபு நடித்த வானம்பாடி, கார்த்திக் நடித்த அபூர்வ சகோதரிகள் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் உருவான “நான் ஒரு டிஸ்கோ டான்சர்” பாட்டு மிகவும் பிரபலமானது.

Categories
இந்திய சினிமா சினிமா

OMG : பிரபல நடிகர் சாலை விபத்தில் மரணம்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

பிரபல நடிகர் தீப் சித்து ( வயது 37 ) சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். ஹரியானா மாநிலம் சோனிபட் அருகே இந்த விபத்து நடைபெற்றுள்ளது. குண்ட்லி-மனேசர்-பல்வால் (கேஎம்பி) விரைவுச்சாலையில் பிப்லி சுங்கச்சாவடி அருகே நின்று கொண்டிருந்த டிரக் மீது தனது காரை தீப் சித்து மோதியதால் அவர் விபத்தில் உயிரிழந்ததாக ஹரியானா காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2021-ல் குடியரசு தினத்தன்று செங்கோட்டை வன்முறை வழக்கில் நடிகர் தீப் சித்து மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இவர் கடந்த 2015-ஆம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“41 வயதாகும் நடிகையை 2வது திருமணம் செய்யும் பாலிவுட் நடிகர்”…. யாருனு நீங்களே பாருங்க….!!!

பாலிவுட் நடிகர் பர்கான் அக்தர், பிரபல பாடகி ஷிபானி தந்தேக்கர் இருவரும் திருமணம் செய்துகொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பர்கான் அக்தர். இவர் ராக் என்ற திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளிவந்த பாக மில்கா சிங் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. மேலும் பர்கான் அக்தர் சில படங்களை இயக்கியும் உள்ளார். இதை தொடர்ந்து அமீர்கான் நடிப்பில் வெளிவந்த ‘தில் சத்தா ஹை’ திரைப்படத்தை பர்கான் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

BREAKING: மிக முக்கிய பிரபலம் சற்றுமுன் மரணம்…. சோகம்….!!!!

இந்தியாவின் நைட்டிங்கேல் என புகழ்ப்பெற்ற பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ( வயது 92 ) காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். 2001-ல் பாரத ரத்னா, திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

Categories
இந்திய சினிமா சினிமா

இன்ஸ்டாவில் பதிவிட்டா கோடி கணக்கில் சம்பளமா….? இது தெரியாம போச்சே…!!!

பாலிவுட் பிரபலங்கள் இன்ஸ்டாகிராம் செயலியின் மூலம் பதிவுகளை பதிவிடுவதற்கு அதிக பணம் வாங்குகின்றனர். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் கடந்த 2010-ஆம் ஆண்டு புகைப்படங்களை மட்டும் பகிரும்  ஒரு செயலியாக  அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது பேஸ்புக்-க்கு போட்டி போடும் வகையில் உலகளவில் பேசக்கூடிய ஒரு சமூக வலைத்தளமாக உருவாகியுள்ளது. இந்த இன்ஸ்டாகிராம் என்ற செயலியை பொதுமக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். சினிமா பிரபலங்கள் தங்களின் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பது மட்டுமல்லாமல் இந்த செயலியை பயன்படுத்தி அவர்களை […]

Categories
இந்திய சினிமா சினிமா

“பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்”…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

அமிதாப் பச்சனுடன் கடந்த 2005-ஆம் ஆண்டில் வெளியான “விருத்” என்ற படத்தில் இணைந்து நடித்திருந்த நடிகர் அமிதாப் தயாள் சினிமாத்துறையில் நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமாக பயணித்து வந்தார். மேலும் இவர் ரங்தரி, லைப் ஆன் தி எட்ஜ், துஹான் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் தனது 51-வது வயதில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அதாவது கடந்த ஜனவரி 17-ஆம் தேதி அன்று இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அமிதாப் தயாள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“இவருக்கு பின்னணி இசை எதுவும் தேவையில்லை அவரே இசை தான்”…. பாராட்டி தள்ளிய அல்லு அர்ஜுன்….!!!

‘புஷ்பா’ திரைப்படத்தில் ‘ஸ்ரீ வள்ளி’ பாடலை பாடிய சித் ஸ்ரீராம்மை பாராட்டி அல்லு அர்ஜுன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘புஷ்பா’ திரைப்படம் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சுகுமார் இயக்கும் இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் அஜய், பகத் பாசில், தனஞ்செயா, சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“சித் ஸ்ரீராம் இவரே ஒரு இசை”…. அல்லு அர்ஜுன் புகழாரம்….!!!

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் தன்னுடைய குறளின் வாயிலாக பலரை தன் வசம் ஈர்த்த பாடகர் சித் ஸ்ரீராமை பாராட்டி நடிகர் அல்லு அர்ஜுன் பதிவிட்டுயிருக்கிறார். நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “புஷ்பா”. இத்திரைப்படத்தில் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், தனஞ்செயா, அஜய், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளிவந்து அனைவரின் மனதையும் ஈர்த்தது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஆலியா பட்டின் “கங்குபாய் கத்யாவாடி”…. ரிலீஸ் தேதி மாற்றம்…. எப்போது தெரியுமா?….!!!

பாலிவுட் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட் நடிப்பில் வெளிவரவிருக்கும் “கங்குபாய் கத்யாவாடி” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நடிகை ஆலியா பட் உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் முதலான படங்களில் நடித்து பிரபலமானார். தற்பொழுது இவர் “கங்குபாய் கத்யாவாடி”, “ஆர்ஆர்ஆர்” முதலான படங்களில் நடித்துள்ளார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தின் டீசர் ரிலீஸாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தப்படம் 1960-இல் மும்பையில் உள்ள […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல இந்தி நடிகைக்கு கொரோனா….. யார் தெரியுமா….? நீங்களே பாருங்க….!!!!

இந்தி சினிமா உலகின் முன்னணி நடிகை கஜோலுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.   உலகெங்கிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அண்மைக்காலமாக பல பிரமுகர்களுக்கு கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு குணமாகி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, இந்தி முன்னணி நடிகை கஜோலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை நடிகை கஜோல் அவரின் இணையதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Categories
இந்திய சினிமா சினிமா

போடு ரகிட ரகிட!…. ஓடிடியில் பிச்சு உதறும் “ஷியாம் சிங்கா ராய்”…. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு….!!!!

கடந்த டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியான “ஷியாம் சிங்கா ராய்” என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் நானி நடிப்பில் உருவான இந்த படம் அதிக பொருட்செலவில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் “ஷியாம் சிங்கா ராய்” படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிக […]

Categories
இந்திய சினிமா சினிமா

செம டான்ஸ்…. புதிய பாடலுக்கு தமன்னா போட்ட ஆட்டம்…. வெளியான வீடியோ..!!!

நடிகை தமன்னா புதிய பாடல் ஒன்றுக்கு செம ஆட்டம் போட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தற்போது Bhola Shankar, F3, Gurthunda Seethakalam ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான பாடல் ஒன்று நடிகை தமன்னா பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரின் இந்த வீடியோ இணையத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

புஷ்பா பட பாடலுக்கு பாட்டியுடன் நடனமாடும் இந்திய அணி கிரிக்கெட் வீரர்…. வைரலாகும் வீடியோ…!!!

இந்திய அணி கிரிக்கெட் வீரர் தனது பாட்டியுடன் புஷ்பா பட பாடலுக்கு நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அல்லு அர்ஜுன் ராஷ்மிகா நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் மிகவும் ட்ரெண்டிங் ஆனது. பிரபலங்கள் பலரும் இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களுக்கு நடனமாடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“உள்ளாடை அளவு பற்றி சர்ச்சை பேச்சு”…. சிக்கலில் மாட்டிய பிரபல நடிகை…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரபல நடிகையான ஸ்வேதா திவாரி “ஷோ ஸ்டாப்பர்” என்ற வெப் சீரியலில் நடித்திருக்கிறார். இவர் அந்த வெப்சீரிஸ் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது “கடவுள் எனது உள்ளாடையை அளவு எடுத்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறியுள்ளார். அவர் பேசிய இந்த வார்த்தையானது இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் மத்திய பிரதேச மந்திரி நரோட்டம் மிஸ்ரா இதுகுறித்து 24 மணி நேரத்தில் விசாரணை நடத்தி நடிகை ஸ்வேதா திவாரி மீது நடவடிக்கை எடுக்குமாறு […]

Categories
இந்திய சினிமா சினிமா

அனுமதியின்றி ஹிந்தி திரைப்படம் யூடியூப்பில்…. சுந்தர் பிச்சை மீது வழக்கு பதிவு….!!!

ஹிந்தி திரைப்படத்தை அனுமதியின்றி யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர்,  யூடியூப் நிர்வாகத்தின் மேல் வழக்கு பதிவு செய்துள்ளார். “ஏக் ஹசினா தீ ஏக் திவானா தா” என்னும் திரைப்படத்தை பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் சுனில் தர்ஷன் அவர்களே எழுத்து, இயக்கம், தயாரிப்பு முதலியவற்றை செய்துள்ளார். படத்தில் முக்கிய வேடங்களில் சிவதர்ஷன், நடாஷா பெர்னாண்டஸ் மற்றும் படேல் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் இன்னும் வெளியாகாத நிலையில் யூடியூபில் சட்டவிரோதமாக பதிவுவேற்றம் செய்யப்பட்டுள்ளது. யூடியூப் நிர்வாகத்திடம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் முதல் பாலிவுட் திரைப்படம் இதுதான்…. அதுவும் ஓடிடியில் ரிலீசா?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள “மும்பைக்கர்”  திரைப்படம் ஓஓடியில் ரிலீஸாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் மாநகரம் கடந்த 2017ஆம் வெளியாகி மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. இப்படத்தில் சந்தீப் கிஷன், சார்லி, ராம்தாஸ், ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நான்கைந்து இளைஞர்களின் பிரச்சனை மற்றும் அவர்கள் சந்திப்பை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த திரைப்படம் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் “மும்பைக்கர்” என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது . இப்படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“எதற்கும் துணிந்தவன்”…. சூர்யாவின் வேற லெவல் ‘ஹீரோயிசம்’…. வெளியான மாஸ் அப்டேட்….!!!!

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான “சூரரை போற்று” திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து சூர்யா “எதற்கும் துணிந்தவன்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தினை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடித்திருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் இந்த படத்தில் நடிகை திவ்யா, வினய், நடிகர் சத்யராஜ், இளவரசு, சரண்யா, பொன்வண்ணன், தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலரும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனா வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டு!…. “முன்னணி நடிகருக்கு தொற்று உறுதி”…. ரசிகர்கள் வருத்தம்….!!!!

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த இரண்டு அலைகளை விட இந்த அலையில் கொரோனாவால் திரைப்பிரபலங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் வடிவேலு, உலக நாயகன் கமல்ஹாசன், மீனா, அருண் விஜய், மகேஷ்பாபு, திரிஷா என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் பிரபல முன்னணி நடிகர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தெலுங்கு திரையுலகில் பிரபல முன்னணி நடிகரான சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“அட்ஜஸ்ட்மெண்ட்க்கு அழைக்குறாங்க?”…. ரொம்ப வேதனையா இருக்கு!…. பகீர் கிளப்பிய பிரபல நடிகை….!!!!

பல வருடங்களாக சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் போராடிக்கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவரான காயத்ரி ரெமா காசு மேல் காசு, ஹரஹர மகாதேவகி, மோகினி, டூரிங் டாக்கீஸ், செம்ம உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இருப்பினும் சினிமாத்துறையில் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாமல் போராடி கொண்டிருக்கும் காயத்ரி அண்மையில் பரபரப்பு கருத்து ஒன்றை கூறியிருக்கிறார். அதாவது காயத்ரி ரெமா சினிமாவில் வாய்ப்பு கேட்டு பல இடங்களுக்கு சென்றிருக்கிறார். அவ்வாறு வாய்ப்பு தேடி செல்லும் இடங்களில் பலரும் தன்னை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே!…. “தனுஷுக்கு இப்படியா நடக்கணும்?”…. சினிமா வாழ்க்கையில் திடீர் திருப்பம்….!!!!

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிய போவதாக அறிவித்துள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இருப்பினும் தனுஷ் தனது சினிமா வாழ்க்கையில் தொடர்ந்து ஹிட் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனுஷ் நடிப்பில் “வாத்தி” திரைப்படம் தயாராகி வருகிறது. கடந்த 3-ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுஷுடன் சாய்குமார், சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். அதேபோல் இந்த படத்தில் தினேஷ் கிருஷ்ணன் என்பவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

அல்லு அர்ஜுனனின் ”புஷ்பா”…… இதுவரை செய்த மாஸ் வசூல்…… எவ்வளவு தெரியுமா……?

‘புஷ்பா’ படம் இதுவரை செய்த அசத்தலான வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ”புஷ்பா”. சந்தன கடத்தல் குறித்து பேசும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் சாமி சாமி, ஓ சொல்றியா மாமா போன்ற பாடல்கள் செம ஹிட் அடித்தது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான […]

Categories
இந்திய சினிமா சினிமா

திரையுலகமே ஷாக்!…. “பிரபல நடிகை ரகசிய திருமணம்?”…. தீயாய் பரவும் செய்தி….!!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையான ராஷ்மி கவுதம் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் தெலுங்கு சினிமாவில் எவரைனா எப்புடைனா, கரண்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து ராஷ்மி கவுதம் பாலிவுட் படங்களிலும் நடிக்க தொடங்கினார். இதற்கிடையே தெலுங்கு நடிகர் சுடிகள்ளி சுதீரும், ராஷ்மி கவுதமும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் பரவ தொடங்கியது. ஆனால் இருவரும் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். இந்த நிலையில் நடிகை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஓஹோ கதை அப்படி போகுதா?…. “காதல் வேலையில் பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யா!”…. பாராட்டும் ரசிகர்கள்….!!!!

ஜனவரி 17-ஆம் தேதி தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் பிரிய போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். அதனை தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா, தனுஷ் இருவரும் ஹைதராபாத்தில் உள்ளனர். அங்கு ராமோஜிராவ் ஸ்டூடியோஸில் உள்ள சித்தாரா என்ற ஹோட்டலில் தங்கி இருக்கின்றனர். அதாவது ஐஸ்வர்யா காதல் பாடல் ஒன்றை இயக்குவதால் தற்போது ஹைதராபாத்தில் உள்ளார். இந்த நிலையில் ஐஸ்வர்யா அந்த பாடல் குறித்து தன் குழுவினருடன் பேசிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. இதன் மூலம் ஐஸ்வர்யா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் ஜெயராம் மற்றும் எஸ்வி சேகருக்கு கொரோனா..!!

பிரபல நடிகர் ஜெயராம் மற்றும் எஸ்வி சேகர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய 2 மொழி படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஜெயராமுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, “கடந்த 2 நாட்களாகவே எனக்கு  உடல் நிலை பாதிப்பு இருந்துவந்துள்ளது . எனவே நான்  மருத்துவ பரிசோதனை செய்தேன். இதில் எனக்கு  கொரோனா தொற்று  இருப்பது கண்டறியப்பட்டது . இதன்காரணமாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடடே சமந்தாவா இது….! செமயா இருக்காங்களே….. வைரலாகும் போட்டோ….!!

நடிகை சமந்தா தனது தோழி ஷில்பா ரெட்டியோடு ஐரோப்பாவில் பனிச்சறுக்கு செய்து விடுமுறையை கொண்டாடினார். தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை சமந்தா. கடந்த வருடம் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து செய்வதாக சமூக வலைதளங்களில்  பதிவிட்டிர்ந்தார்கள். மேலும் அவர் தன்னுடைய விடுமுறையை ரிஷிகேஷில் கொண்டாடினார். தற்பொழுது ஐரோப்பியாவில் நடிகை சமந்தா தன் தோழியுடன் விடுமுறையை கழித்துக் கொண்டிருக்கிறார். https://www.instagram.com/p/CY9P9F9oiN3/?utm_source=ig_web_copy_link நடிகை சமந்தா சுவிட்சர்லாந்து சென்றிருந்தபோது பனிச்சறுக்கு உடையோடு  மற்றும் பனிச்சறுக்கு செய்யும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மாநாடு வெற்றியை தொடர்ந்து…. ரஜினி படத்தை இயக்குவாரா வெங்கட் பிரபு…??? என்ன செய்யப் போகிறார்….!!!!

மாநாடு வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு அடுத்ததாக இயக்கவிருக்கும் படங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் வெங்கட்பிரபு மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தை இயக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருப்பதால் ரஜினியின் அடுத்த படத்தை இயக்க முடியாது என்று தெரியவந்துள்ளது. அதன்படி தெலுங்கில் ரீமேக் ஆகும் மாநாடு திரைப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாகவும் வில்லனாக ரவிதேஜாவும் நடிக்க […]

Categories
இந்திய சினிமா இந்திய சினிமா சினிமா

மீண்டும் சேரும் சமந்தா ? ட்விட் பதிவை நீக்கி…. அதிரடி முடிவு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள் …!!

நாகசைதன்யா உடனான விவாகரத்து குறித்த ட்விட்டர் இப்பதிவை நடிகை சமந்தா நீக்கியுள்ளார். பிரபல நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 4 ஆண்டுகள் முடிந்த நிலையில் கடந்த வருடம் 2021 அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி விவாகரத்து செய்து கொள்வதாக இருவரும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தனர். இந்த முடிவு இருவரின் ரசிகர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபத்தில் அளித்த பேட்டி […]

Categories
இந்திய சினிமா சினிமா

2022-ல் ஹிந்தியில் ரீமேக்காகும் “8 படங்கள்”… இந்திய அளவில் மாஸ் காட்டும் நம்ம ஹீரோக்கள்….!!!!

சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வரும் தென்னிந்திய திரைப்படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. விக்ரம் வேதா :- விஜய் சேதுபதி மற்றும் மாதவன் ஆகிய இரண்டு ஹீரோக்களின் நடிப்பில் ஹிட்டான “விக்ரம் வேதா” திரைப்படத்தை இயக்கிய புஷ்பா, காயத்ரி ஹிந்தியில் அதே பெயரில் “விக்ரம் வேதா” படத்தை ரீமேக் செய்ய உள்ளனர். சூரரை போற்று :- சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த படத்தை ஹிந்தியில் சுதா கொங்கரா என்பவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“போச்சா!”…. சாய்னா நேவால் விவகாரம்…. சிக்கலில் மாட்டிய சித்தார்த்…. சம்மன் அனுப்பிய போலீஸ்….!!!!

நடிகர் சித்தார்த் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து கடந்த சில தினங்களுக்கு பகிர்ந்த ட்வீட் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து அவதூறு பேசியது தொடர்பான புகாரில் நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் இது தொடர்பாக பேசிய அவர், “நடிகர் சித்தார்த் மீது இரண்டு புகார்கள் வந்துள்ளது. எனவே தற்போது சித்தார்த்துக்கு சம்மன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் “ஜெய்பீம்” திரைப்படம்…. பயங்கர குஷியில் சூர்யா ரசிகர்கள்….!!!!

சூர்யா நடித்த “ஜெய் பீம்” திரைப்படம் உலகின் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றான ‘ஆஸ்கர் விருது’ பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்த படத்துக்கு அண்மையில் ஆஸ்கர் அமைப்பு சிறந்த கௌரவத்தை வழங்கியது. மேலும் தன்னுடைய யூடியூப் சேனலில் ஆஸ்கர் அமைப்பு ‘ஜெய்பீம்’ படத்தின் காட்சிகளை பகிர்ந்துள்ளது. இதனை திரையுலக பிரபலங்கள் இந்திய சினிமாவிற்கு கிடைத்த கவுரவமாக கருதி வருகின்றனர். இந்நிலையில் 94-வது ஆஸ்கர் விருதுகளுக்காக தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ள தகுதி பட்டியலில் 276 திரைப்படங்களில் ஒன்றாக “ஜெய்பீம்” திரைப்படமும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

OMG : ரஜினி படத்தால் சர்ச்சை…. மோசடியில் சிக்கிய தயாரிப்பு நிறுவனம்…. பெரும் பரபரப்பு….!!!!

மலேசியாவை சேர்ந்த ராஷித் அகமது கனி என்பவர் தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான “தேனாண்டாள் பிலிம்ஸ்” மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதாவது தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளரான முரளி கடந்த 2018-ஆம் ஆண்டு ராஷித்-ஐ தொடர்பு கொண்டு “பேட்ட” படத்தின் விநியோக உரிமை தன்னிடம் இருப்பதாகவும், படத்தின் விநியோக உரிமையை தங்களுக்கே தருகிறேன் என்றும் கூறி ரூ.30 கோடிக்கு ஒப்பந்தம் செய்து பணத்தை வாங்கியுள்ளார். ஆனால் “பேட்ட” படத்தின் உரிமை அவரிடம் இல்லை, முரளி […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகருக்கு கொரோனா பாசிடிவ்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் திரையுலக பிரபலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது மலையாள பிரபல நடிகரான துல்கர் சல்மானுக்கு கோவிட் 19 பாசிட்டிவ் இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே தந்தை மம்முட்டிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் துல்கர் சல்மான் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “எனக்கு covid-19 பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது லேசான அறிகுறிகள் தான் […]

Categories

Tech |