Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை அடித்து எழுப்பி செல்பி எடுத்த தெலுங்கு நடிகர்”…. கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்…!!!!!

தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை அடித்து எழுப்பி செல்பி எடுத்துக் கொண்ட நந்தமுரி பாலகிருஷ்ணாவின் செயல் விவகாரமாகியுள்ளது. தெலுங்கு சினிமா உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்து நடித்து வருகின்றார் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் நடிப்பது மட்டுமல்லாமல் படங்களை இயக்குவது, அரசியல்வாதி என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். அண்மைய காலங்களில் இவர் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்த நிலையில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை அடித்து எழுப்பி செல்பி எடுத்துக் கொண்ட விவகாரம் […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பிரபல நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ள சமந்தா”…. வெளியான செய்தியால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!!!!

தெலுங்கு பிக்பாக்ஸ் நிகழ்ச்சியை சமந்தா தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற வருடம் இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்தார்கள். இதன் பின் இருவரும் படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். தற்பொழுது சமந்தா விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் சமந்தா தெலுங்கு பிக்பாஸ் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அக்‌ஷய் குமார் படத்திற்கு வரிவிலக்கு…. எந்த படம்னு தெரியுமா….? நீங்களே பாருங்க….!!!

அக்‌ஷய் குமார் படத்திற்கு வரிவிலக்கு அளிப்பதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். பிரபல நடிகராக வலம் வருபவர் அக்ஷய் குமார். இவர் நடித்துள்ள வரலாற்றுத் திரைப்படம் ”சாம்ராட் பிருத்விராஜ்”. இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி மற்றும் பல்வேறு மொழிகளில் இன்று ரிலீசாக உள்ளது. பிரஜ் மொழி காவியத்தை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அக்ஷய்குமார் பிரித்திவிராஜ் சௌகானாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மனுஷி சில்லர் சன்யோகிதா என்ற கதாபாத்திரத்தின் மூலம் இவர் இந்தி […]

Categories
இந்திய சினிமா சினிமா

BIGGBOSS-ஐ தொகுத்து வழங்கும் பிரபல தமிழ் நடிகை?….. வெளியான சூப்பர் தகவல்….!!!

தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 தொகுத்து வழங்க நடிகை சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் சீசன் 3 இல் இருந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் நாகார்ஜுனா.இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 6-ஐ தொகுத்து வழங்கப் போவதில்லை என்று கூறி விட்டார். ஏற்கனவே 2020இல் நாகார்ஜுனா ஷூட்டிங்கிற்கு சென்றபோது அவருக்கு பதிலாக சமந்தா பிக்பாஸை தொகுத்து வழங்கினார். அது மிகுந்த வரவேற்பை பெற்றதால் இந்த சீசனை சமந்தா தொகுத்து வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்று […]

Categories
இந்திய சினிமா சினிமா

கேகே-வை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்….. வைரலாகும் வீடியோ….!!!!

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னாத். எல்லோராலும் கே.கே என்று அறியப்படுகிறார். டெல்லியை பூர்வீகமாகக் கொண்ட அவர், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என இந்தியாவின் முக்கிய மொழித் திரைப்படங்களில் பல பாடங்களைப் பாடியுள்ளார். அவருக்கு பல மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தநிலையில், கொல்கத்தாவிலுள்ள குருதாஸ் நஸ்ரூல் மன்சா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடல் பாடி முடித்த பிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. pic.twitter.com/c1mXlhYKAJ — […]

Categories
இந்திய சினிமா சினிமா

பொது இடத்தில் ஆபாச வீடியோ…. பிரபல நடிகை மீண்டும் கைதா…? வெளியான தகவல்….!!!!

பொது இடத்தில் ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் நடிகை பூனம் பாண்டே மற்றும் அவரது முன்னாள் கணவர் சாம் பாம்பே ஆகியோர் மீது கோவா போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். பாலிவுட் நடிகை பூனம் பாண்டே, சாம் பாம்பே என்பவரை காதலித்து 2020ல் திருமணம் செய்து கொண்டார். கொரோனா ஊரடங்கு காலத்தில் தேனிலவு கொண்டாட கோவா சென்றனர். அங்கு இருவரும் சேர்ந்து சபோலி அணையில் நிர்வாண படம் எடுத்துள்ளனர். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா

‘தாகத்’ படத்தின் மோசமான தோல்வி…. பாவம்….! கங்கனா எடுத்த அதிரடி முடிவு….!!!!

‘தாகத்’ திரைப்படத்தின் தோல்வியை அடுத்து கங்கனா ரணாவத் தற்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இந்த திரைப்படம் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறாக இல்லாமல் அவரது எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் வைத்து இந்த திரைப்படம் உருவாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கு எமர்ஜென்சி என்று அவர் பெயரிட்டுள்ளார். இதில் கங்கனா ரனாவத் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .இந்த படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் இவர் இயக்கிய […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“18 வயது இளம் மாடல் தற்கொலை”…. இரண்டு வாரத்தில் 4வது தற்கொலை ‌…!!!!!

கொல்கத்தாவில் 18 வயது மாடல் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சரஸ்வதி தாஸ் என்பவர் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் இருக்கும் கஸ்பா பகுதியில் வசித்து வந்த 18 வயது மாடலாவார். இவர் ஒரு மாடலாகவும் பள்ளி குழந்தைகளுக்கு டியூஷனும் எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய படி பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சரஸ்வதி தன் பாட்டியுடன் தூங்கி கொண்டிருந்தார். இரவு இரண்டு மணியளவில் பாட்டி திடீரென எழுந்து பார்த்தபோது […]

Categories
இந்திய சினிமா சினிமா

சினிமாவில் தலைதூக்கும் லெஸ்பியன் கலாச்சாரம்….. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்…..!!!!

இன்றைய சூழ்நிலையில் வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களில் ஆபாசம், வன்முறை, கெட்டவார்த்தைகள், லெஸ்பியன், பாலியல் துன்புறுத்தல் போன்ற காட்சிகள் அதிக அளவில் இடம் பெறுகின்றது. அதுவும் ஓடிடியில் வெளியாகும் படங்கள் ஒழுங்குமுறையே கிடையாது. ஓடிடியில் வெளியாகும் பெரும்பாலான படங்களில் லெஸ்பியன் கலாசாரம் தலை தூக்கியுள்ளது. முன்பு சினிமாவில் இலை மறைவு, காய் மறைவாக காட்டப்பட்ட காட்சிகள் தற்போது வெட்ட வெளிச்சமாக காட்டப்பட்டு வருகிறது. முன்பு ஹீரோ, ஹீரோயின்களுக்கு முத்தம் கொடுக்க வரும் போது இடையில் ஒரு பூங்கொத்து வைத்து […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்த திரைப்படம்…. “படத்தின் டீசர் வெளியீடு தள்ளி வைப்பு”…. வெளியான காரணம்…!!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்த திரைப்படத்தின் டீசர் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை வேலையை ராஜினாமா செய்துவிட்டு பாஜக கட்சியில் இணைந்தார். தற்பொழுது தமிழக பாஜக கட்சியின் தலைவராக இருக்கும் இவர் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். கன்னட மொழியில் உருவாகியிருக்கும் அரபி என்ற திரைப்படத்தில் நீச்சல் பயிற்சியாளராக அண்ணாமலை நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் இரண்டு கைகளையும் இழந்த நிலையில் தனது விடா முயற்சியால் சர்வதேச அளவில் நீச்சலில் சாதனை […]

Categories
இந்திய சினிமா சினிமா

மாடலும் நடிகையுமான மஞ்சுஷா நியோகி…. மர்மமான முறையில் மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!!

பல்லவி டே மற்றும் பிதிஷா டி மஜும்தார் ஆகிய இரு பிரபல பெங்காலி திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்களின் மரணத்தைத் தொடர்ந்து, மற்றொரு அதிர்ச்சியான சம்பவம் தற்போது நடந்துள்ளது. மாடலும் நடிகையுமான மஞ்சுஷா நியோகி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது. பல்லவி மற்றும் பிதிஷாவின் அகால மரணத்தின் அதிர்ச்சி முடிவதற்கு முன்பே மஞ்சுஷா நியோகியின் மரணச் செய்தி வருகிறது. மஞ்சுஷா நியோகி காரியாவின் பட்டுலியில் உள்ள தனது வீட்டில் தூக்கில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

FLASH NEWS: பிரபல ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

1990 ஆம் வருடம் மார்டின் ஸ்கோர்ச்சி இயக்கத்தில் வெளியான குட் பெல்லாஸ் என்ற திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமான ரே லியோட்டா(67) காலமானார். இவர் ஜேசி நிட்டோலா என்ற பெண் தொழில் அதிபரை இரண்டாவதாக மணம் செய்ய இருந்தார். இந்நிலையில் கரீபியன் தீவு நாடான டாம் குடியரசிற்கு பட்டப் படிப்பிற்காக சென்றிருந்த போது இரவு தூக்கத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
இந்திய சினிமா சினிமா

என் மனைவிக்கு அவரோடு கள்ளத்தொடர்பு…. பிரபல நடிகர் குமுறல்….!!!!!

இந்தி தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் நடித்து வரும் கரண் மெஹ்ராவும், தொலைக்காட்சி நடிகை நிஷா ராவலும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். நிஷாவும், கரணும் ஆறு ஆண்டுகள் காதலித்து, 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். 2017ம் ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் நிஷா. இந்தி சின்னத்திரையுலகில் அதிகம் சம்பளம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

OMG: பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை….. பெரும் அதிர்ச்சி….!!!!!

மேற்கு வங்கத்தில் நடிகையும் மாடலுமான பிதிஷா டி மஜூம்தார்(21) தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகர்பஜாரில் உள்ள அவருடைய வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருடைய தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். சமீபகாலமாக இளம் நடிகர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன மர்மமாகவே உள்ளது. இதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுந்துள்ளது.

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ராம் இயக்கத்தில் நிவின்பாலி நடிக்கும் புதிய திரைப்படம்”…. பிரபல தயாரிப்பாளர் வாழ்த்து….!!!!

ராம் இயக்கத்தில் நிவின்பாலி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்திற்கு பிரபல தயாரிப்பாளர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இயக்குனர் ராம் புதுவிதமான கதையை இயக்கி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். தற்போது புதிய திரைப்படமொன்றை இயக்கியிருக்கின்றார். இப்படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்க அஞ்சலி, சூரி இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றனர். இத்திரைப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் வெளியாக உள்ள […]

Categories
இந்திய சினிமா சினிமா

கேன்ஸ் திரைப்பட விழாவில்….. “மாற்று உடை இல்லாமல் தவித்த பிரபல நடிகை”….. நடந்தது என்ன?….!!!!

தமிழ் சினிமாவில் முகமூடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர், பீஸ்ட் என்ற படத்தின் மூலம் தற்போது மீண்டும் தமிழில் நடித்தார். இதுதவிர தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என்ற பல மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் பிரான்ஸில் நடைபெற்றுவரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை பூஜாவும் கலந்துகொண்டார். அங்கு அவர் கவர்ச்சியான உடையில் பிரபலங்களின் கவனத்தை ஈர்த்தார். கேன்ஸ் விழாவில் முதல் முறையாக கலந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

2 வருஷமா சம்பாதிக்கல….. கேன்ஸ் திரைப்பட விழாவில் மாதவன் உருக்கம்…..!!!!

75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகின்றது. 75வது விழா என்பதால் வழக்கமான அதைவிட கோலாகலமாக இந்த விழா நடைபெற்றுவருகிறது. இந்த விழாவில் ஒவ்வொரு நாட்டினரும் தங்களது தேசிய கொடியை பிடித்து அணிவகுத்து வருவது போன்று பல்வேறு நாட்டைச் சேர்ந்த திரைக்கலைஞர்கள் தனிதனியாக ரெட் கார்பெட்டில் அணிவகுத்து வந்தனர். அந்தவகையில் இந்திய அணியில் நடிகைகள் தீபிகா படுகோன், பூஜா ஹெக்டே, தமன்னா, இசை அமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் மாதவன், ரிக்கி […]

Categories
இந்திய சினிமா சினிமா

“எங்களை பலாத்காரம் செய்யாதீர்கள்”….. கேன்ஸ் விழாவில் அரைநிர்வாணமாக ஓடி வந்த பெண்….!!!!

75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகின்றது. 75வது விழா என்பதால் வழக்கமான அதைவிட கோலாகலமாக இந்த விழா நடைபெற்றுவருகிறது. இந்த விழாவில் ஒவ்வொரு நாட்டினரும் தங்களது தேசிய கொடியை பிடித்து அணிவகுத்து வருவது போன்று பல்வேறு நாட்டைச் சேர்ந்த திரைக்கலைஞர்கள் தனிதனியாக ரெட் கார்பெட்டில் அணிவகுத்து வந்தனர். அந்தவகையில் இந்திய அணியில் நடிகைகள் ள் தீபிகா படுகோன், பூஜா ஹெக்டே, தமன்னா, இசை அமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ரிக்கி கெஜ் […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகை பல்லவி டே மரணம்….. காதலன் கைது….. பெரும் பரபரப்பு….!!!!

பெங்காலி தொலைக்காட்சியில் நடித்துவந்த பல்லவி டே கொன்றதற்காக சாக்னிக் சக்ரவர்த்தி கைதுசெய்துள்ளனர். நடிகை பல்லவி மே 15 அன்று கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவர் படுக்கையறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி நிலையில் காணப்பட்டார். அவரின் மரணம் தற்கொலை அல்ல, கொலை என்று குடும்பத்தினர் புகார் தெரிவித்த நிலையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சாக்னிக் சக்ரவர்த்தி பல்லவியுடன் வசித்துவந்தார். பல்லவி தூக்கில் தொங்கியதை முதலில் பார்த்த சாக்னிக் சக்ரவர்த்தி மருத்துவமனைக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

மர்மமான முறையில் இறந்த சஹானா… “கணவன் போதை பொருளுக்கு அடிமை”… வெளியான தகவல்….!!!!!

அண்மையில் உயிரிழந்த சஹானாவின் வீட்டில் போதை பொருட்களை போலீசார் கண்டெடுத்துள்ளனர். மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சஹானா. இவர் சிறு சிறு வேடங்களிலும் மாடலாகவும் வலம் வந்தார். இந்நிலையில் சஹானா 22-வது பிறந்த நாளை மே 12 ஆம் தேதி கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை கொண்டாடிய இரவே உயிரிழந்ததாக செய்தி வெளியானதையடுத்து அவர் கணவர் சஹானா தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். மேலும் சஹானா ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கியபடி உடலை பார்த்ததாகவும் கூறினார். இதையடுத்து […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கேஜிஎஃப் 3 பாகம் குறித்த தகவலை வெளியிட்ட படக்குழு…. கவலையடைந்த ரசிகாஸ்…. என்னப்பா இப்படி பண்ணிட்டீங்களே…???

கேஜிஎஃப் மூன்றாம் பாகம் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டதை கேட்ட ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். சென்ற 2018 ஆம் வருடம் யாஷ் நடிப்பில் கேஜிஎஃப் திரைப்படத்தின் பாகம்-1 ரிலீசானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளியது. இதையடுத்து 4 வருடங்களுக்கு பிறகு கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சென்ற மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளிக் குவித்தது. மேலும் ஆயிரம் கோடி வசூலை அள்ளி சாதனை படைத்துள்ளது. இதனால் ரசிகர்களுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

சேலை கட்டும் வீடியோ… “இன்ஸ்டாவில் பகிர்ந்த மந்திரா பேடி”…. பாராட்டும் நெட்டிசன்ஸ்….!!!!

மந்திரா பேடி சேலை கட்டும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மந்திரா பேடி இந்திய சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். இவர் 1994ஆம் வருடம் வெளியான சாந்தி தொடரின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இதையடுத்து பல தொடர்களில் நடித்து வந்த இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது அதன்பின் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் தொகுப்பாளர், பேஷன் டிசைனர், கிரிக்கெட் வர்ணனையாளர் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

கர்ப்பமாக இருக்கும் நமீதா…. “கணவருடன் சேர்ந்து போட்டோஷூட்”…. வாழ்த்துக்கள் கூறும் நெட்டிசன்ஸ்….!!!!!

தன் கணவருடன் சேர்ந்து போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் நமீதா. பிரபல நடிகையாக வலம் வரும் நமீதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சென்ற 2017 ஆம் வருடம் வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் 41 வயதாகும் நமீதா தற்போது கர்ப்பமாக இருக்கும் செய்தியை அண்மையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

19 வயதில் திருமணம்….. 20 வயதில் தற்கொலை…. பிரபல நடிகையின் அதிர்ச்சி முடிவு…..!!!!

கேரளாவின் பிரபல சீரியல் மற்றும் சினிமா நடிகை சஹானா(20) தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். கடந்த ஆண்டு சஜ்ஜாத் என்பவரை திருமணம் செய்த நிலையில் அடிக்கடி சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது 60வது பிறந்தநாளை கொண்டாட அனைவரையும் அழைத்த நிலையில் பிறந்தநாளன்று தற்கொலை செய்துகொண்டதாக கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவருடைய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“புர்கா” படத்தில் நடித்த நடிகை “மிர்னா”…. சிறந்த நடிகைக்கான விருது…. மகிழ்ச்சியில் படக்குழு…!!!!!

சர்வதேச விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை புர்கா திரைப்படத்தில் நடித்ததற்காக மிர்னாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் புர்கா. இத்திரைப்படத்தில் ஹீரோவாக கலையரசன் நடிக்க ஹீரோயினாக மிர்னா நடித்திருக்கின்றார். வேறு வேறு பின்னணியில் இருக்கும் இருவர் சந்தித்து பின் என்ன நடக்கப்போகிறது என்பதே படத்தின் கதையாகும். மேலும் இத்திரைப்படம் இஸ்லாமிய பின்னணியை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு சிவாத்மிகா இசையமைக்க பாலமுருகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தப்படம் பல திரைப்பட விழாக்களில் விருதுகளை பெற்ற நிலையில் அண்மையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அடேங்கப்பா…. “சம்பளத்தை உயர்த்திய மகேஷ் பாபு”…. எத்தனை கோடி தெரியுமா…????

தெலுங்கு முன்னணி நடிகரான மகேஷ் பாபு தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவர் இந்தி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பத்திரிக்கையாளர் ஒருவர் நீங்கள் ஏன் இந்தி சினிமாவில் நடிப்பதில்லை என கேட்ட பொழுது நட்சத்திர அந்தஸ்து இங்கே தான் இருக்கின்றது எனவும் தெலுங்கு சினிமாவில் நடிப்பதுதான் தனக்கு கம்பிடபிளாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு பாலிவுட்டில் நடிக்கும் எண்ணம் […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பிரபல நடிகை கடத்தல், பாலியல் வழக்கு”…நடிகை காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்திய போலீஸார்…!!!!

பிரபல நடிகை கடத்தல் வழக்கு தொடர்பாக நடிகை காவியா மாதவனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். சென்ற 2017-ஆம் வருடம் பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் பல்சர் சுனில் என்பவர் கைது செய்யப்பட்டார். பின் பல்சர் சுனில் இதற்கெல்லாம் காரணம் நடிகர் திலீப் என கூறியதை அடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அதன்பின் திலீப் ஜாமீனில் வெளிவந்தார். சில ஆடியோ ஆதாரங்களில் போலீசார் விசாரணை செய்தபோது காவ்யா […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

சாய் பல்லவி நடிக்கும் “கார்கி”…. வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்….!!!!

நடிகை சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்ற சாய்பல்லவி தனது நடிப்பு மற்றும் நடன மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கின்றார். இவர் மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் தமிழில் மாரி 2, என் ஜி கே ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இந்நிலையில் இவர் தற்போது கௌதம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த “12th மேன்” டிரெய்லர்…. வெளியான அசத்தல் அப்டேட்….!!!!

மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள “12th மேன்” திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். இந்த படம் ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அணு ஸ்ரீ, லியோனா லிஷாய், அதிதி ரவி, உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சதீஷ் குரூப் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அணில் ஜான் […]

Categories
இந்திய சினிமா சினிமா

எப்பா எவ்ளோ அழகு…. சின்ன ஸ்ரீதேவி…. மகளின் அழகை பார்த்து பூரித்துப் போன தந்தை…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!

நடிகை ஜான்வி கபூர் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையதளங்களில் பதிவிட்டுள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி – போனிகபூர் தம்பதியின் முதல் மகள் ஜான்வி கபூர். இவர் நடித்த முதல் படம் “தடக்” ஆகும். இதனைத் தொடர்ந்து தற்போது குட் லக் ஜெர்ரி, மிலி, பவால் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் 16.5 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ளார். மேலும் இணையதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்வார். […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“திருமணம் குறித்து பரவி வந்த வதந்தி”… முற்றுப்புள்ளி வைத்த மலர் டீச்சர்…!!!!

திருமணம் குறித்து பரவி வந்த வதந்திக்கு சாய்பல்லவி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. இவர் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் தமிழில் தியா, மாரி 2, என்ஜிகே ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் தெலுங்கில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் திடீரென திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டிருப்பதால் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் இணையத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தேடி வந்த பல கோடி ரூபாய்”…. ரசிகர்களுக்காக “நோ” சொன்ன யாஷ்…. ராக்கிபாய் ராக்கிபாய்தான்…!!!!

நடிகர் யாஷ் பான்மசாலா விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என கூறி தனக்கு வந்த பல கோடிகளை திருப்பி அனுப்பி வைத்திருக்கின்றார். பான் இந்தியா திரைப்படமாக வெளியான கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் பிரபல நடிகரானார் யாஷ். இதையடுத்து அண்மையில் வெளியான கேஜிஎஃப்2 திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இத்திரைப்படமானது ரிலீஸாகி 1000 கோடி வசூல் செய்திருகின்றது. ரசிகர்கள் யாஷின் நடிப்பை பாராட்டி வருகின்றார்கள். இதனால் இவரைத் தேடி விளம்பரங்கள் அதிகம் வருகின்றது. இந்நிலையில் இவரை தேடி பான் மசாலா பிராண்ட் […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நான் நடிகையை பாலியல் பலாத்காரம் செய்யல”…. “ஃபேஸ்புக் லைவ்வில் பெயரை வெளிப்படையாக கூறிய பிரபல நடிகர்”… மேலும் ஒரு வழக்கு பதிவு…!!!!

பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை கூறியதற்கு விஜய்பாபு மறுப்பு தெரிவித்துள்ளார். மலையாள சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தயாரிப்பாளர், நடிகர் என வலம் வருகின்றார் விஜய் பாபு. மேலும் இவர் பல திரைப்படங்களில் முக்கிய வேடத்திலும் நடித்து இருக்கின்றார். இந்த நிலையில் விஜய் பாபு தயாரிப்பில் உருவான ஒரு படத்தில் நடித்த நடிகை ஒருவர் இவரின் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ஆரம்பத்தில் தனக்கு உதவி செய்வது போல் பழகி […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விஜய் நடிப்பில் வெளியாகி தெறிக்கவிட்ட படம் தெலுங்கு ரீமேக்”… நடிக்க இருக்கும் பிரபல நடிகர்…!!!

விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் நிலையில் பவன் கல்யாணை நடிக்க உள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவரின் திரைப்படங்கள் பல வசூல் சாதனைகளை படைத்து இருக்கின்றது. இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை அடுத்து விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

படத்துல மட்டும் இல்ல….. நிஜத்திலும் மக்கள் நாயகன் தான்…. KGF ஹீரோ செய்த செயல்….!!!

யாஷ் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான திரைப்படம் கேஜிஎப். இந்த திரைப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பு பெற்றது. இதனால் மற்ற மொழிகளிலும் படத்தை டப் செய்து வெளியிட்டனர். இந்த படத்தை பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியானது. கே ஜி எஃப் படத்தின் இரண்டாவது பாகம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் கன்னடம், […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அடடே சுந்தரா திரைப்படம் பற்றி பத்திரிகையாளர் கேட்ட கேள்வி”… தரமான பதிலளித்த நஸ்ரியா…!!!

பத்திரிகையாளர் சந்திப்பின்போது நஸ்ரியாவிடம் “அடடே சுந்தரா” திரைப்படம் பற்றி நிருபர் கேட்ட கேள்விக்கு தரமான பதிலளித்துள்ளார். மலையாள சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார் நஸ்ரியா. இவர் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்தார். இவர் தனது கியூட் ரியாக்ஷன் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பொழுதே தனது காதலரான நடிகர் பாஹத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகு […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“எனக்கும் சமந்தாவுக்கும் இன்னும் டைவர்ஸ் ஆகல”… நாக சைதன்யா பரபரப்பு பேச்சு…!!!!

நாக சைதன்யா இரண்டாம் திருமணம் செய்ய உள்ளதாக இணையத்தில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாராவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது. சமந்தாவும் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். சுமூகமாக இவர்களின் வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில் சில கருத்து வேறுபாடு காரணமாக […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கன்னட படத்தில் ஹீரோவாக நடிக்கும் சந்தானம்”… வெளியான படத்தின் அப்டேட்…!!!!

கன்னடத்தில் ஹீரோவாக நடிக்கும் சந்தானம் படத்தின் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகிறார் சந்தானம். காமெடி நடிகரான சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் காமெடி கதைக்களத்தில் உருவாகும் திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. சந்தானம் தற்போது ரத்னகுமார் இயக்கத்தில் குலு குலு திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தை சர்க்கல் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்ற நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடடே!…. பிரியங்கா சோப்ராவின் குழந்தை பெயர் இதுதானா?…. வெளியான தகவல்….!!!!

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டிலும் தனக்கான இடத்தை பதித்துள்ளார். இவர் தற்போது வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். தன்னை விட 10 வயது சிறியவரான நிக் ஜோனஸ் என்பவரை பிரியங்கா சோப்ரா காதலித்து கடந்த 2018ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோனஸ் அமெரிக்க பாடகர் ஆவார். இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருவரும் வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள். இருவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் இதனை அறிவித்தனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடேங்கப்பா…! உடல் முழுவதும் 600 இடங்களில்…. பிரபல நடிகை செய்த காரியம்…!!!!

மனிதர்களின் ஆதிகாலம் தொட்டே உடலில் பச்சை குத்திக்கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது. இன்றைய மாடர்ன் உலகில் டாட்டூ (Tattoo) என்ற பெயரில் இது விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேனில் உள்ள வெஸ்ட்ஃபீல்டு பகுதியில் டாட்டூ மாடல் அழகி அம்பர் லூக் (26) ஷாப்பிங் சென்றார். உடல் முழுக்க அவர் டாட்டூ வரைந்திருந்த அவரை பார்த்ததும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இவர், சுமார் 600க்கும் மேற்பட்ட இடங்களில் தனது உடலில் டாட்டூ குத்தியுள்ளார். இதற்காக இந்திய மதிப்பில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கேஜிஎப் குழுவுடன் இணைகிறதா சூரரைப் போற்று கூட்டணி?…. வெளியான புதிய அப்டேட்…..!!!!

யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான கே ஜி எஃப் 2 திரைப்படத்திற்கு உலக அளவில் கிடைத்திருக்கும் வரவேற்பை கண்டு இந்திய சினிமா துறையை அசந்து போய் உள்ளது. அதனால் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பெல் நிறுவனம் மிகவும் பூரித்துள்ளது. இந்நிலையில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்று வெளியிடப்பட்ட ட்விட்டர் பதிவில், சில உண்மை கதைகள் சரியாக சொல்லப்பட வேண்டியவை, இயக்குநர் சுதா கோங்கராவுடன் அடுத்த படத்தை தயாரிக்கப் போவதாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

‘பான் மசாலா’ விளம்பரத்தில் பாலிவுட் பிரபலங்கள்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

பாலிவுட் பிரபலங்கள் அக்ஷய்குமார், ஷாருக்கான், அஜய்தேவ்கான் பான்மசாலா விளம்பரத்தில் நடித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பவர் நடிகை அக்ஷய்குமார். அதேபோல அவர் புகை பிடிப்பது, மது அருந்துவது, பான்மசாலா போன்ற எந்த பழக்கமும் இல்லாதவர். இதனை பலமுறை அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார். சிகரெட், மதுபான விளம்பரங்களில் இவர் நடித்ததில்லை. இந்நிலையில் விமல் என்ற குட்கா நிறுவனத்தின் ‘பான் மசாலா’ விளம்பரத்தில் அக்ஷய்குமார் நடித்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“விடுதலை” படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு…. வெளியான அசத்தல் அப்டேட்….!!!!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் “விடுதலை” திரைப்படத்தில் சூரி கதாநாயகனாகவும், நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். தெலுங்கு, தமிழ், இந்தி என மொத்தம் 5 மொழிகளில் இந்த படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வாத்தியாராகவும், சூரி போலீசாகவும் நடிக்கின்றனர். அதோடு மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தங்கை பவானி ஸ்ரீ இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அடர்ந்த சத்தியமங்கலம் காடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு […]

Categories
இந்திய சினிமா சினிமா

FLASH NEWS: பிரபல மூத்த திரைப்பட இயக்குநர் காலமானார்…. பெரும் சோகம்…!!!

பிரபல தெலுங்கு பட இயக்குனர் டி.ராமராவ் இன்று சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84. அமிதாப்பச்சன், தர்மேந்திரா, ரஜினிகாந்த், ஸ்ரீதேவி உள்ளிட்ட பெரிய பெரிய சினிமா பிரபலங்களை வைத்து ஏராளமான தமிழ், இந்தி, தெலுங்கு படங்களை இயக்கியுள்ளார். தமிழில் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தை இந்தியில் ரீமேக் செய்து பாலிவுட்டில் ரஜினியை அறிமுகம் செய்தவர். இவர் இவர் மறைவிற்கு திரைப் பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அடடே… “புதிய சொகுசு காரை வாங்கிய மகேஷ்பாபு”… அதன் விலை எவ்வளவு தெரியுமா…????

நடிகர் மகேஷ்பாபு வாங்கியுள்ள ஆடி -ஈ-ட்ரான் காரின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. தெலுங்கு சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் மகேஷ்பாபு. இவர் தமிழ், மலையாளம் மொழிகளிலும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். இவர் Audi E-tron எலக்ட்ரிக் எஸ். யூ.வி. கார் ஒன்றை புதியதாக வாங்கியுள்ளார். இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கூறியுள்ளதாவது, “எலக்ட்ரானிக் கார் ஒன்றை வீட்டிற்கு வரவேற்பதாகவும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மற்றும் நிலைத்த எதிர்காலத்திற்கும் வழிவகுக்கும் ஆடி […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

போடு…. “மீண்டும் உருவாகும் கேஜிஎப் 3 பாகம்”… வெளியான படத்தின் அப்டேட்…!!!!

கேஜிஎஃப் படத்தின் மூன்றாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் சென்ற 2019 ஆம் வருடம் வெளியான திரைப்படம் கேஜிஎப். இந்த படத்தில் ஹீரோவாக யாஷ் நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் வெற்றியால் இரண்டாம் பாகம் உருவானது. இந்நிலையில் சென்ற தமிழ் புத்தாண்டன்று கேஜிஎஃப் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படம் வசூலை அள்ளிக் குவித்து வருகின்றது. வெளியான நான்கு நாட்களில் மட்டும் 500 கோடிக்கு மேல் வசூல் […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கன்னடத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் சந்தானம்”… யார் இயக்குனர் தெரியுமா…????

பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் கன்னட படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார் சந்தானம். காமெடி நடிகராக வலம் வந்தவர் சந்தானம். சில வருடங்களாகவே ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இவர் தெலுங்கு படமான ஆத்ரேயாவின் தமிழ் ரீமேக்கில் நடித்து இருக்கின்றார். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதையடுத்து பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் 15வது திரைப்படம் இதுவாகும். இந்த நிலையில் பிரசாந்த் […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கணவருடன் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்”… போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்த பிரியங்கா சோப்ரா…!!!!

ஈஸ்டர் பண்டிகையை தனது கணவருடன் கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா. பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டிலும் தனக்கான இடத்தை பதித்துள்ளார். இவர் தற்போது அமெரிக்க சீரிஸ்களில் நடித்து வருகின்றார். இவர் தன்னை விட 10 வயது சிறியவரான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து சென்ற 2018 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோனஸ் அமெரிக்க பாடகர் ஆவார். இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருவரும் வாடகைத் தாய் மூலம் […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பிரசாந்த் நீல் இயக்கியுள்ள புதிய படத்தில் நடிக்க இருந்த பிரபல நடிகர்”…. இயக்குனரின் வெற்றியால் நிம்மதியிழந்த அந்த நடிகர்…!!!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள சலார் திரைப்படத்தில் நடிகர் மகேஷ்பாபு நடிக்க மறுத்துள்ளார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியானகேஜிஎப் 2 திரைப்படத்திற்கு எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பு கிடைத்திருக்ன்கிறது. இத்திரைப்படத்தின் வெற்றியால் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாக உள்ள சலார் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடிக்கின்றார். முதலில் இந்தப் படத்தின் கதையை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவிடம் பிரசாந்த்நீல்  சொல்லி இருக்கின்றார். ஆனால் மகேஷ் பாபுக்கு இந்த கதை பிடிக்க […]

Categories
இந்திய சினிமா சினிமா

“விஜய், தனுஷ் ஆகிய நடிகர்களுடன் நடிக்க தயாராக உள்ளேன்”….. பிரபல நடிகர் பேட்டி….!!!

விஜய், தனுஷ் ஆகியோருடன் இணைந்து நடிப்பதற்கு ஆவலாக உள்ளதாக பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கூறியுள்ளார். ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நடிப்பில் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆர் ஆர் ஆர். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் விஜய், தனுஷ் ஆகியோருடன் இணைந்து நடிக்க ஆவலாக உள்ளேன் என்று பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கூறியுள்ளார். இனி வரும் காலங்களில் பான் இந்திய படங்கள் தான் அதிகம் […]

Categories

Tech |