Categories
இந்திய சினிமா சினிமா

மீண்டும் கர்ப்பம்….! மறைக்கும் பிரபல நடிகை….. வெளியான VIDEO…..!!!!!

நடிகை ஐஸ்வர்யா ராய் (48) பிரபல இந்தியநடிகை ஆவார். இவர் 1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் இவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் கர்ப்பமாக உள்ளதாக தகவல்கள் பகிரப்படுகின்றன. ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள அவர், அப்படத்தின் டீசர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“சமந்தாவை தூக்கிக் கொண்டு வந்த பாலிவுட் நடிகர்”….. இணையத்தில் வீடியோ வைரல்….!!!!!

காபி வித் கரண் 7 நிகழ்ச்சியின் வெளியான ப்ரோமோவில் நடிகர் அக்ஷய்குமார் சமந்தாவை தூக்கிக் கொண்டு வந்துள்ளார். பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோஹர் காபி வித் கரண் 7 என்ற. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். இந்த நிலையில் இந்நிகழ்ச்சியில் சமந்தா மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கலந்து கொண்டார்கள். இது வரும் ஜூலை 21ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கின்றது. https://twitter.com/karanjohar/status/1549265511795814402?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1549265511795814402%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Ftamil-cinema%2Fmovie-news%2Fkoffee-with-karan-7-akshay-kumar-carries-samantha-to-the-show%2Farticleshow%2F92976227.cms இந்நிலையில் அதன் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா ஹாலிவுட் சினிமா

“தி கிரேமேன்” படத்தில் நடித்த தனுஷ்….. எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா….?????

நடிகர் தனுஷ் ஹாலிவுட் திரைப்படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் தி கிரேமேன் என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இந்த படத்தை இயக்குகின்றனர். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ரயன் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

அதிர்ச்சி…..! அனாதையாக கிடக்கும் பழம்பெரும் நடிகரின் சடலம்….. பெரும் சோகம்….!!!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜ்மோகன். 1967ல் வெளியான ‘இந்துலேகா’ படத்தில் நாயகனாக நடித்த அவர் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றும் நடித்துள்ளார். பின்னர் மனைவியுடன் விவாகரத்து ஏற்பட்டதால் கடந்த 20 ஆண்டுகளாக திருவனந்தபுரத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கிவந்த இவருக்கு சில நாட்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் ராஜ்மோகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 80. இவரது மரணம் குறித்து உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ராஜ்மோகன் உடலை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“வளைகாப்பு நிகழ்ச்சியை ரத்து செய்த சோனம் கபூர்”…. வெளியான காரணம்….!!!!!

நடிகை சோனம் கபூர் திடீரென தனது வளைகாப்பு நிகழ்ச்சியை ரத்து செய்வதற்கான காரணம் வெளியாகி இருக்கிறது. பாலிவுட் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் சோனம் கபூர். இவர் சென்ற 2018 ஆம் வருடம் தொழில் அதிபர் ஆனந்த் அஹூஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சென்ற சில மாதங்களுக்கும் முன்பாக தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நிலையில் சோனம் கபூரின் வளைகாப்பு நேற்று முன்தினம் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் இருக்கும் சோனம் கபூரின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“அதை அப்பவே கேட்டிருப்பார் போல”… வைரலாகும் லலித் மோடியின் “reply my sms”….!!!!!!

லலித் மோடி சுஷ்மிதா சென்னிடம் 13 வருடங்களுக்கு முன்பாக கேட்ட reply my sms டுவிட்டர் பதிவு தற்பொழுது வைரலாகி வருகின்றது. ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி இந்தியாவின் கிரிக்கெட் நிர்வாகிகளில் ஒருவரும் தொழிலதிபரும் ஆவார். இவர் இந்தியன் பிரீமியர் லீகின் தலைவர் மற்றும் ஆணையராகவும், சாம்பியன்ஸ் லீகின் தலைவராகவும் 2005 ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் வாரியத் துணைத் தலைவராகவும் மற்றும் பஞ்சாப் கிரிக்கெட் கழக துணைத் தலைவராகவும் இருக்கிறார். அத்துடன் இவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

எனக்கு மனைவியாக வந்தால்…. மாதம் ரூ.25 லட்சம் சம்பளம் தரேன்….. நடிகைக்கு நேர்ந்த கதி…..!!!!

தமிழில் யாவரும் நலம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நீது சந்திரா. விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டுப் பிள்ளை ,ஜெயம் ரவியின் ஆதி பகவான் உள்ளிட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது முன்னணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் ஒரு முன்னணி தொழில்அதிபர் தனக்கு மனைவியானால் 25 லட்சம் தருவதாக கூறியதாக தெரிவித்தார். தேசிய விருது பெற்ற 11 படங்களில் பணியாற்றியுள்ளேன் .ஆனால் தன்னை இப்படி அழைக்கின்றனர். எனக்கு இப்போது வேலை இல்லை, […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“அட மகேஷ் பாபுவுக்கு தாய் மொழியில் எழுதப் படிக்க தெரியாதா….?” என்னப்பா சொல்றீங்க…????

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுக்கு தெலுங்கில் எழுதவோ படிக்கவோ தெரியாது. தெலுங்கு சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் நடிகர் மகேஷ்பாபு. இவருக்கு தெலுங்கு சினிமா உலகம் தவிர்த்து பிற மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவருக்கு தெலுங்கில் எழுத சொன்னால் தெரியாதாம். அவர் தாய்மொழி தெலுங்கு, இருப்பினும் அவருக்கு தெலுங்கில் எழுதவும் படிக்கவும் தெரியாது. இயக்குனர்கள் வசனத்தை சொல்லும் பொழுது அதைக் கேட்டு அப்படியே படங்களில் பேசுவாராம். அவருக்கு அந்த அளவுக்கு நினைவாற்றல் இருக்கின்றது. மகேஷ்பாபு […]

Categories
இந்திய சினிமா சினிமா

திருமணம் இல்லை…… ஒன்லி டேட்டிங் மட்டுமே….. சுஷ்மிதா சென் வைரல் புகைப்படம்….!!!!!

நடிகை சுஷ்மிதா சென் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ரட்சகன் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இவர் முன்னாள் உலக அழகியும் ஆவார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் பாலிவுட் பக்கம் சென்ற அவர் பிரபல நடிகையாக வளம் வந்தார். 2000ம் ஆண்டு ரேனீ என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்தார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு அலிசா என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்தார். இவ்வாறு திருமணம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல தமிழ் நடிகை திருமணம்… யாரோடு தெரியுமா….? பரபரப்பு அறிவிப்பு….!!!!

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி இந்தியாவின் கிரிக்கெட் நிர்வாகிகளில் ஒருவரும் தொழிலதிபரும் ஆவார். இவர் இந்தியன் பிரீமியர் லீகின் தலைவர் மற்றும் ஆணையராகவும், சாம்பியன்ஸ் லீகின் தலைவராகவும் 2005 ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் வாரியத் துணைத் தலைவராகவும் மற்றும் பஞ்சாப் கிரிக்கெட் கழக துணைத் தலைவராகவும் இருக்கிறார். அத்துடன் இவர் மோடி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் மற்றும் கோட்ஃபிரே பிலிப்ஸ் இந்தியா நிறுவனத்தின் செயல்நிர்வாக இயக்குநராகவும் இருக்கிறார். இந்நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல கன்னட நடிகர் மீது துப்பாக்கிச்சூடு….. பெரும் அதிர்ச்சி….!!!!

கன்னட நடிகர் சிவரஞ்சன் மீது அடையாளம் தெரியாத நபர்களால் கொலை முயற்சி அரங்கேறியுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் பைக்கில் வந்த இருவர் சிவரஞ்சன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர் காயமின்றி தப்பினார். சொத்து தகராறு காரணமாக துப்பாக்கிச்சூடு நடந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறித்து துப்பு கிடைத்துள்ளதாகவும் பெலகாவி எஸ்பி சஞ்சீவ் பாட்டீல் தெரிவித்தார். பெலகாவியில் உள்ள சிவரஞ்சனின் பெற்றோர் வீட்டிற்கு முன்பாக துப்பாக்கிச் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“சுஜாந்துக்கு போதை பொருளை வாங்கி கொடுத்ததே அவரின் காதலித்தான்”…. குற்ற பத்திரிக்கையில் போலீஸ் தகவல்….!!!!!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு அவரின் காதலியான நடிகை ரியா போதை பொருட்களை வாங்கி கொடுத்திருக்கின்றார். இந்தி திரைப்பட உலகின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக நடிகை ரியா சக்கரபோர்த்தி இடம் சிபிஐ அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகிய மத்திய அரசின் மூன்று முக்கிய அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி கைது செய்தனர்.  ஒரு மாத காலம் சிறையில் இருந்த நடிகை ரியா சக்கரபோர்த்தி பின் ஜாமினில் வெளிவந்தார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

புற்றுநோய் : இதே இருக்கையில்தான் 4 ஆண்டுகளுக்கு முன்…. பிரபல நடிகை உருக்கமான கடிதம்…..!!!!

‘காதலர் தினம்’ படத்தில் நடித்த நடிகை சோனாலி பிந்த்ரே, 2018ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து குணமடைந்தார். தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு அதே மருத்துவமனைக்கு சென்றுள்ள அவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உருக்கமான கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில், ‘இதே இருக்கையில்தான் 4 ஆண்டுகளுக்கு முன் இருந்தேன். அதன் அச்சம் எனக்குள் இருக்கிறது. ஆனாலும் நம்பிக்கையால் குணமடைந்தேன். எல்லோருக்கும் நல்லது நடக்கும்’ என கூறியுள்ளார்.

Categories
இந்திய சினிமா சினிமா

ஜேம்ஸ் பாண்ட் படத்தின்….. தீம் இசையமைப்பாளர் மரணம்….. பெரும் சோகம்….!!!!!

80’s 90’s கிட்ஸ்-களிடம் வெகுவாக கவர்ந்த ஒருதிரைப்படம் தான் ‘ஜேம்ஸ் பாண்ட். இந்த திரைபடத்தின் தூண்டுதலால் தான், தமிழில் அந்த காலத்தில் பெரும்பாலான CID சம்மந்தப்பட்ட படங்கள் எடுக்கப்பட்டது. ஜேம்ஸ்பாண்ட் திரைப்படம் என்றும் நிலைத்து நிற்க காரணம் அதன் தீம் மியூசிக் தான்.அந்த மியுசிக்கை இசையமைத்த இசையமைப்பாளர் மாண்டி நார்மன் நேற்று காலமானார். அவருக்கு வயது 94. கிழக்கு லண்டனை சேர்ந்த இவர், பல்வேறு ஹாலிவுட் படத்திற்கு இசையமைத்துள்ளார். வயதுமுதிர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்……. ரசிகர்கள் கண்ணீர்…..!!!!

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தீம் மியூசிக்கை இசை அமைத்த பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளரான மான்டி நார்மன் உயிரிழந்தார். இவருக்கு வயது 94. லண்டன் மாண்டி நசுரோவிச் நகரில் வசித்து வந்த இவர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தாக அவரது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. இவருக்கு திரையுரகினர் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் பலரும் இவரின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மணிரத்தினத்தின் “பொன்னியின் செல்வன்”…. ரிலீசுக்கு முன்பே பல கோடி குவிப்பு…. புதிய சாதனை…!!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப் பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் நடிக்கின்றனர். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இந்நிலையில், ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனிடையே, இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்த நிலையில் படத்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

திருமணத்திற்கு முன் அது தவறில்லை….. பிரபல பாலிவுட் நடிகை ஓபன் டாக்….!!!!

கடந்த 1999 ஆம் ஆண்டு அரவிந்த் சுவாமி நடிப்பில் வெளியான என் சுவாச காற்றே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தியா மிர்ஸா. கடந்த ஆண்டு, வைபவ் ரெக்கியை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது. சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த தியா மிஸ்ராவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக்கொள்வது இங்கு தவறாக பார்க்கப்படுகிறது. பாலியல் உறவு கொள்ளுதல் அவர்களது விருப்பம். இதைப்பற்றி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“எஸ்.கே உடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்த கீர்த்தி செட்டி”….!!!!!

நடிகை கீர்த்தி செட்டி சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். வைஷ்ணவ் தேஜ் நடிப்பில் வெளியான உப்பனா திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமான கீர்த்தி செட்டி இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார். தற்போது சூர்யா நாற்பத்தி ஒன்று திரைப்படத்தில் நடிக்கின்றார். இதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாக இருந்தார். இத்திரைப்படத்தை பாலா இயக்க 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சூர்யாவின் படத்தில்தான் இவர் முதலில் கமிட்டானார். ஆனால் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு”…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப் பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் நடிக்கின்றனர். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இந்நிலையில், ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனிடையே, இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்த நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

நிர்வாணமாக நின்ற பிரபல நடிகர் கைது….. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

பிரபல நடிகர் ஸ்ரீஜித் ரவி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சூரில் கடந்த 4ம் தேதி 2 பெண் குழந்தைகள் முன் ஆடையின்றி நிர்வாணத்தை வெளிப்படுத்தியதாக போலீசார் புகார் அளித்துள்ளனர். திருச்சூர் மேற்கு போலீசார் அவரை கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டும் இதே போன்று இவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர் தமிழில் மதயானை கூட்டம், வேட்டை, கும்கி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Categories
இந்திய சினிமா சினிமா

“ஆண்களால் நான் ஏமாற்றப்பட்டேன்”….. புலம்பும் பிரபல நடிகை….. அதனால தான் திருமணம் செஞ்சுக்கலயா?….!!!!

நடிகை சுஷ்மிதா சென் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ரட்சகன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் பாலிவுட்டுக்கு சென்ற அவர் பிரபல நடிகையாக வளம் வர ஆரம்பித்தார். இவர் முன்னாள் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார். 2000 ஆண்டு ரேனீ என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளத்து வந்தார். அதன் பிறகு 2019 இல் அலிசா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

முக்கிய திரைப் பிரபலம் காலமானார்….. பெரும் சோகம்….!!!!

பிரபல திரைப்பட தொகுப்பாளர் கௌதம் ராஜு உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 68. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் 800க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். ரஜினியின் குசேலன், விசாலின் தோரணை உள்ளிட்ட படங்களை தெலுங்கில் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் துள்ளுவதோ இளமை, வில்லன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களின் தெலுங்கு ரீமேகியிலும் இவர் பணியாற்றியுள்ளார் இவரின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories
இந்திய சினிமா சினிமா

OMG: “மூன்று முறை” திருமணம் செய்யாதது குறித்து…. பிரபல நடிகை ஓபன் டாக்….!!!

முன்னாள் உலக அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென் இன்னும் திருமணம் செய்து கொள்ளாதது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவருடைய பேட்டியில், அதிர்ஷ்டவசமாக எனது வாழ்வில் நான் சில சுவாரசியமான ஆண்களை சந்திதுள்ளேன். ஆனால் அவர்களால் நான் ஏமாற்றம் அடைந்தேன். இதன் காரணமாக நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. மூன்று முறை நான் திருமணம் செய்து கொள்ளும் சூழல் என் வாழ்வில் உருவானது என்று கூறியுள்ளார். நல்லவேளை கடவுள் என்னை காப்பாற்றினார்.  இவர், பாலிவுட் திரைப்படங்களில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானாலும் கவலையில்லை….. பிரபல நடிகை ஓபன் டாக்….!!!!

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டுக்கும், நடிகர் ரன்பீர் கபூருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. ஆலியா பட் தான் கர்ப்பமாக இருப்பதாக ஜூன் 27ம் தேதி சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்திருந்தார். இது குறித்து பாலிவுட்டில் சர்ச்சைகளுக்கு பெயர் போன ராக்கி சாவந்திடம் கேட்கப்பட்டது. தன் காதலரான ஆதிலுடன் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபோது ராக்கியிடம் செய்தியாளர்கள் இந்த கேள்வியை எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த ராக்கி, நான் எப்பொழுது கர்ப்பமாவேன்? திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானாலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ஊட்டி விட்டு காதலியுடன் ரொமான்ஸ் செய்யும் அர்ஜுன் கபூர்”….. இணையத்தில் போட்டோஸ் வைரல்…!!!!

அர்ஜுன் கபூர் மற்றும் மலைக்கா அரோரா இருவரும் ஊட்டி விட்டு ரொமான்டிக் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூரும் பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவும் சென்ற சில வருடங்களாகவே காதலித்து வருகிறார்கள். 48 வயதாகும் நடிகை மலைக்கா அரோராவுக்கு விவகாரத்து ஆன நிலையில் ஒரு மகன் இருக்கிறார் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அர்ஜுன் தனது 37 ஆவது பிறந்தநாளை காதலியுடன் சேர்ந்து பாரிஸுக்கு சென்று கொண்டாடியுள்ளார். அங்கே இருக்கும் ஹோட்டலில் இருவரும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“பாலிவுட்டுக்கு செல்லும் சமந்தா”…. பத்தில் ஒன்றாக நடிக்க வேண்டாம்…. கூறும் ரசிகாஸ்….!!!!!

பாலிவுட் திரைப்படத்தில் நடிக்க உள்ள சமந்தாவை படத்தில் நடிக்க வேண்டாம் என அவரின் ரசிகர்கள் கூறுகின்றனர். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இந்த நிலையில் சமந்தா பாலிவுட் நடிகர் சல்மான் கானின் நோ என்ட்ரி திரைப்படத்தின் மூலமாக பாலிவுட் செல்கின்றார் என செய்தி வெளியானது. இத்திரைப்படத்தில் சல்மான்கான், அனில்கபூர், ஃபர்தீன் கான் உள்ளிட்டோர் தலா மூன்று கதாபாத்திரத்தில் நடிக்க படத்தில் பத்து நடிகைகள் நடிக்கின்றார்கள். அந்த பத்து நடிகைகளில் ஒருவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரித்விராஜ் நடிக்கும் “கடுவா”….. ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு…!!!!

பிரித்விராஜ் நடிக்கும் கடுவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் பிரித்விராஜ். இவர் தற்போது இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் கடுவா படத்தில் நடித்துள்ளார். கடுவா என்ற வார்த்தைக்கு புலி என தமிழில் அர்த்தம். இத்திரைப்படத்தில் திலீஷ் போத்தன் சித்திக், சம்யுக்தா மேனன், அஜு வர்கீஸ், சாய்குமார்,சீமா என பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் ஜூன் 30-ஆம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

டயட்டில் இருக்கும் ஜெனிலியா…. “இன்ஸ்டாவில் வீடியோ பதிவு”…. சிரிக்கும் ரசிகாஸ்….!!!!!

ஜெனிலியா, தான் உணவு சமைத்து சாப்பிடும் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டதை பார்த்த பலரும் சிரித்தவாறு கிண்டல் செய்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த ஜெனிலியா நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள். திருமணத்திற்கு பிறகு இந்தி திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் ஜெனிலியா அவ்வப்போது கணவருடன் காமெடி செய்யும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தற்பொழுது […]

Categories
இந்திய சினிமா சினிமா

சினிமா, டிவி நிகழ்ச்சியில்….. குழந்தைகள் நடிக்க தடை?….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

மூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை நடிக்க வைக்க கூடாது என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது “3 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை நடிக்க வைக்கக்கூடாது. மூன்று மாதத்திற்கு மேல் உள்ள குழந்தையை நடிக்க வைக்க மாவட்ட ஆட்சியரிடம் தயாரிப்பாளர்கள் அனுமதி பெறவேண்டும். குழந்தை நட்சத்திரங்கள் 6 மணிநேரத்துக்கும் மேலாகவும், இரவு 7 மணி முதல் காலை எட்டு மணி வரை பணியாற்றவோ […]

Categories
இந்திய சினிமா சினிமா

முத்தம் கொடுத்தால்…. அப்படி கூப்பிட்டால் ரொம்ப பிடிக்கும்…. பிரபல நடிகை ஓபன் டாக்….!!!!

மாளவிகா மோகன்  இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், அடுத்தாக விஜய் நடித்த மாஸ்டர் திரைபடத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்நிலையில் இவர் மனசுக்குப் பிடித்த நபர் முத்தம் கொடுத்தால் தன்னுடைய ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று ஒரு குட்டி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது அவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“இனி நடிக்க மாட்டேன்”….. பிரபல நடிகர் திடீர் அறிவிப்பு….. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளதாக பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தெரிவித்துள்ளார். இவர் நடித்துள்ள புல்லட் ட்ரெயின் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது அவர் தெரிவித்ததாவது: “கடந்த 30 வருடமாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். அதிகமாக உழைத்து விட்டேன்.  இனி எனக்கு ஓய்வு தேவை. தொடர்ந்து என்னால் நடிக்க முடியும் என்றாலும் ஒரு கட்டத்துக்கு பிறகு புதியவர்களுக்கு  வழிவிட்டு ஒதுங்குவது தான் நல்லது” என்று அவர் தெரிவித்துள்ளார் .இதைக் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கும் நயன்தாரா”…. போட்டிக்கு மற்றொரு நடிகை…. யார் தெரியுமா…????

அட்லீ, நயன்தாரா, ஷாருக்கான் உள்ளிட்டோர் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் அட்லீ. இவர் ஒரு சில திரைப்படங்கள் மூலமே மிகவும் பிரபலமடைந்தார். இவர் ஆர்யா, விஜய் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்குக்கின்றார் அட்லீ. ஜவான் என பெயரிடப்பட்ட இத்திரைப்படத்திற்கு நயன்தாரா கதாநாயகியாக நடிக்கின்றார். இந்தநிலையில் படத்தில் பாலிவுட் நடிகை […]

Categories
இந்திய சினிமா சினிமா

விஜய் Vs அஜித்… இந்தியாவில் நம்பர் 1 நடிகர் யார் தெரியுமா?…. வெளியான பட்டியல்….!!!!

தென்னிந்திய சினிமா என்றாலே தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகள் அனைத்தும் அடங்கும். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் என பலரும் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் 6 மாக்ஸ் மீடியா என்ற நிறுவனம் கடந்த மே மாதத்தில் டாப் 10 நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தேசிய அளவில் மிக பிரபலமான நடிகர் என்ற பெருமையை விஜய் பிடித்துள்ளார். மற்ற நடிகர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அந்த டாப் 10 பட்டியலில், 1. […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகை மர்ம மரணம்…. காரணம் இவர் தான்….. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!!

ஒடிசாவின் நயபள்ளி கட்சாஹியை சேர்ந்தவர் பிரபல ஒடியா நடிகை ரஷ்மிரேகா ஓஜா. இவர் சந்தோஷ் பட்ரா என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் அடுத்தாண்டு திருமணம் செய்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து வாடகை வீட்டில் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், நேற்றிரவு நடிகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் வந்த ஜகத்சிங்பூர் போலிஸார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
இந்திய சினிமா சினிமா

BREAKING : தளபதி 66 Title & First Look….. விஜய் மரண மாஸ்…..!!!!

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்று […]

Categories
இந்திய சினிமா சினிமா

OMG: பிரபல இளம் நடிகர் மரணம்…. பெரும் அதிர்ச்சி செய்தி….!!!!

பெங்களூருவில் பிரபல இளம் கன்னட நடிகர் சதீஷ் வஜ்ரா மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சதீஷ் வர்ஜாவின் மனைவி தற்கொலை செய்து கொண்டார். அதனால் அந்த தற்கொலை சம்பவதிற்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகை கங்கனாவின் ‘அக்னிபாத்’ கருத்து…… வலுக்கும் எதிர்ப்புகள்…..!!!!

மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதை திட்டத்தை திரும்பப் பெறக் கோரி பல மாநிலங்களில் போராட்டம் வெடித்து வருகிறது. அதே நேரம் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்த பிரதமர் மோடியை நடிகை கங்கனா ரனாவத் பாராட்டிப் பேசியுள்ளார்.  இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில்  ‘இஸ்ரேல் போன்ற பல நாடுகள் தங்கள் இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி கட்டாயமாக்கி இருக்கிறது. ஒழுக்கம், தேசியவாதம் போன்ற வாழ்க்கையின் மதிப்பீடுகளை கற்றுக்கொள்ளவும், […]

Categories
இந்திய சினிமா சினிமா

நா சொன்னத தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க….. பிரபல தமிழ் நடிகை பரபரப்பு VIDEO…..!!!!

அண்மையில் நடிகை சாய்பல்லவி தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது: ” தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதாக காட்டி இருக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. பசுவை கொண்டு சென்ற ஒரு நபரை இஸ்லாமியர் என்று கருதி கும்பலாக தாக்குகிறார்கள். அந்த நபர் கொல்லப்பட்டவுடன் ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடுகிறார்கள். காஷ்மீரில் அன்று நடந்ததற்கும் தற்போது நடந்து கொண்டிருப்பதற்கும் என்ன வித்தியாசம்.?” என்று கேள்வியெழுப்பினார். மேலும் பேசிய அவர், […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பாலிவுட்டில் கேமியோ அப்பியரன்ஸ் தரும் சூர்யா”…. ரசிகர்கள் ஹேப்பியோ ஹேப்பி…!!!!!

இந்தியில் ரீமேக் செய்யப்படும் சூரரைப்போற்று திரைப்படத்தில் சூர்யா கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்திருக்கின்றார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் சூர்யா. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் சூரரை போற்று. இத்திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் என பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. இத்திரைப்படத்தை 2d என்டர்டைன்மென்ட் மற்றும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடக் கொடுமையே….! “பிரபல நடிகைக்கு நடந்த சோகம்”….. கதறல்…..!!!!

பெங்களூருவில் வசித்து வரும் நடிகை சுவாதி கன்னட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சுவாதிக்கு திடீரென்று பல் வலி ஏற்பட்டதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர் அவருக்கு மருந்துக்கு பதிலாக ஊசி செலுத்தியுள்ளார். இதனால் சுவாதியின் முகம் வீங்கி மாறியுள்ளது. இதுகுறித்து மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்டபோது யாரும் சரியாக பதிலளிக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா பேட்டி

“சாய்பல்லவியிடம் திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்வி”…. பேட்டியில் ஓபன் டாக்…. ஷாக்கான ரசிகாஸ்….!!!!!

திருமணம் குறித்து பேட்டியில் சாய்பல்லவி மனம் திறந்து பேசியுள்ளார். மலையாள சினிமாவில் வெளியான ”பிரேமம்” படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானவர் சாய்பல்லவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் சாய்பல்லவி ராணாவுடன் சேர்ந்து நடிக்கும் விரத பர்வம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இதனால் அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகின்றது. சாய்பல்லவி உடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க […]

Categories
இந்திய சினிமா சினிமா

பெரும் சோகம்….! பிரபல பாடகரின் குழந்தை பலி….. சோகத்தில் ரசிகர்கள்….!!!!

பிரபல பாலிவுட் பாடகர் பி பிராக் புதன்கிழமை தனது குழந்தை பிறந்த நேரத்தில் இறந்துவிட்டதாக பகிர்ந்துள்ளார். “பெற்றோராகிய நாங்கள் கடந்து செல்லும் மிகவும் வேதனையான கட்டம் இது. முடிவில்லா முயற்சிகளுக்கு அனைத்து மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார். பாடகர் மற்றும் அவரது மனைவி மீரா பச்சன் ஏப்ரல் மாதம் தங்கள் இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்று அறிவித்தனர்.

Categories
இந்திய சினிமா சினிமா

நட்சத்திர விடுதியில் போதை விருந்து…. பிரபல நடிகரின் மகன் கைது….!!

பெங்களூருவில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற போதை விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தி நடிகர் சக்தி கபூரின் மகன் சித்தாந்த் கைது செய்யப்பட்டார். கைதான பிரபல பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகன் சித்தாந்த் கபூர் உள்பட 25 பேர் போதைப்பொருள் பயன் படுத்தியது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பெங்களூரில் விக்ரம் படத்திற்கு ஹவுஸ்புல் ஹவுஸ்புல்”…. ஏமாந்துபோன ரசிகாஸ்….!!!!!!

பெங்களூருவில் விக்ரம் படம் ஓடும் திரையரங்கில் இரண்டாவது வாரமும் ஹவுஸ்புல்லாக இருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது. இந்நிலையில் படம் சென்ற வாரம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கடிதம் எழுதி வைத்து….. “முன்னணி நடிகைகளின் ஆடை வடிவமைப்பாளர் தற்கொலை”….. பெரும் அதிர்ச்சி….!!!!

பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரதியூஷா கரிமல்லா தனது வீட்டில் உயர்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர் பிரதியூஷா. 36  வயதான இவர் ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். நேற்று அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிலிருந்து வெளியில் வராததால் அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் பிரதியூஷாவை அவரது குளியலறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுத்தனர். அவருக்கு அருகே கார்பன் மோனாக்சைடு […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடக்கடவுளே…! பிரபல ஆடை வடிவமைப்பாளர் மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!!!

தெலுங்கானா மாநிலம் பஞ்சாரா ஹில்சில் பிரபல ஆடை வடிவமைப்பாளரான பிரத்யுஷா கரிமெல்லா வீட்டில் அவருடைய உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அவருடைய படுக்கை அறையில் இருந்து கார்பன்டை ஆக்சைடு சிலிண்டர் கைப்பற்றிய காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Categories
இந்திய சினிமா சினிமா

அடேங்கப்பா…! ஹோட்டலுக்கு டிப்ஸா ரூ.49 லட்சம்…. கொடுத்த பிரபல நடிகர்…!!!!!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் தன்னை கொடுமைப்படுத்தியதாக அவருடைய முன்னாள் மனைவி நடிகை ஆம்பர் ஹெர்ட் பத்திரிகை ஒன்றில் எழுதி இருந்தார். அதில் அவருடைய பெயரை குறிப்பிட விட்டாலும் அனைவருக்கும் அது யார் என்பது புரிந்து விட்டது. இதையடுத்து 50 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் டெப். இந்த வழக்கில் ஜானி டெப்பிற்கு வெற்றி கிடைத்தது. இதனையடுத்து இங்கிலாந்து சென்றிருக்கும் டெப் பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று வருகிறார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

திருமணம் செய்யாமல் 12 வருஷம்…. காதலரை பிரிந்த பிரபலம்….. வெளியிட்ட அறிக்கை….!!!!

பிரபல பாப் பாடகி ஷகிராவும்( 45) அவரது காதலரான ஜெரார்டு பிக்கும்(35) பிரிவதாக அறிவித்துள்ளனர். 2010 கால்பந்து உலகக் கோப்பையின் போது சந்தித்துக்கொண்ட இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் 12 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் பிரிகிறோம். எங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல பாலிவுட் பிரபலங்கள் 55 பேருக்கு…. கொரோனா பாசிட்டிவ்வா…? வெளியான தகவல்….!!!!

கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் நடிகை கத்ரீனா கைப்புக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் சமீபத்தில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், ஷாருக்கான், கத்ரீனா கைப், கியாரா அத்வானி, […]

Categories
இந்திய சினிமா சினிமா

OMG: பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல்…. பெரும் பரபரப்பு….!!!!

பாலிவுட் நடிகர் சல்மான்கான் தன்னுடைய குடும்பத்துடன் மும்பை, பாந்திரா பேண்ட் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கேலக்சி என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருகின்றார். இந்த நிலையில்  நேற்று காலை சல்மான் கானின் தந்தை சலீம்கான் வழக்கம் போல் நடைபயிற்சிக்கு சென்ற போது, அவருடன் சென்ற பாதுகாவலரிடம் மர்மநபர் ஒருவர் கடிதம் ஒன்றை கொடுத்து விட்டு தலைமறைவானார். இந்த கடிதத்தை அவர் சலீம்கானிடம் கொடுத்தார். அந்த கடிதத்தை பிரித்து படித்த போது அதில் அவருக்கும் நடிகர் சல்மான்கானிற்கும் கொலை […]

Categories

Tech |