விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்காக பல நலத்திட்டங்களை உள்ளடக்கி 2022-23ம் வருடத்தில் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2வது வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், நீடித்த நிலையான வருமானத்துக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் எனும் தலைப்பில் பயிர்சாகுபடியுடன், கறவை மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, நாட்டுக்கோழிகள், தீவனப்பயிர்கள், மரப்பயிர்கள், தேனீ வளர்ப்பு, மண் புழு உரத் தயாரிப்பு, ஊட்டச்சத்து காய்கறித் தோட்டம் ஆகிய வேளாண் குறித்த பணிகளையும் சேர்த்து மேற்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு தொகுப்பிற்கு 50 ஆயிரம் ரூபாய் மானியம் […]
